Sylendra Babu IPS (R) l கலைஞர்கிட்ட எதுபத்தி வேணும்னாலும் பேசமுடியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 266

  • @amalalan3610
    @amalalan3610 2 หลายเดือนก่อน +19

    எட்டு பிள்ளைகளை பெற்று அந்த தங்கங்களை வளர்த்து அரசு பணியியில் பணியாற்றும் அளவுக்கு உயர்த்திய அந்த தாய்க்கு நன்றி 🎉

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn 2 หลายเดือนก่อน +13

    Sylendrasbabu sir a hard work man sidelined by ADMK.lifted by DMK. He was lucky

  • @sivam500
    @sivam500 2 หลายเดือนก่อน +67

    அற்புதமான உரையாடல். மனம் திறந்த பேட்டி திரு சைலேந்தர் பாபு திருமதி பர்வீன் சுல்தானா அவர்களுக்கு நன்றி.

  • @sita-tu4mo
    @sita-tu4mo 2 หลายเดือนก่อน +2

    100% தகுதியான அதிகாரி
    சிறந்த மனிதர்
    வாழ்த்துக்கள்

  • @maheswaran425
    @maheswaran425 2 หลายเดือนก่อน +48

    கல்வி தான் மனிதனை உயர்த்தும்

  • @reginaldsamson3183
    @reginaldsamson3183 2 หลายเดือนก่อน +7

    அற்புதமான அவசியமான உரையாடல் ! பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் நாடு அரசு காவலர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருடன் பேசியதில் காவலர்களுக்கு தங்கள் உயர் அதிகாரிகளால் ஏற்படும் பல அவமானங்களை பகிர்ந்து கொண்ட அவர் மனமார ஒரு உண்மையை பகிர்ந்து கொண்டார், அது தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரிலும் திரு. சைலேந்திரபாபு மட்டுமே காவலர்களை மனிதனாக மதித்து நடத்தியவர், காவலர்களை பெயர் சொல்லி அழைக்கும் பண்பு கொண்டவர். வாழ்த்துக்கள்.

    • @kamalapashag9205
      @kamalapashag9205 2 หลายเดือนก่อน

      Super speach valthukal sir

  • @nabeeskhan007
    @nabeeskhan007 2 หลายเดือนก่อน +12

    மிகவும் அருமையான பதிவு. கல்வி தான் உயர்ந்த இடத்தில் அமர வைக்கும். கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி பேசுவது நேர் காணலை சிறப்பாக மாற்றியது.
    " சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் ' என்று தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும் வெற்றியை நோக்கி ஒரு தூண்டுகோல் அவசியம். தூண்டுகோலானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சிலருக்கு அம்மாவாக இருக்கும், சிலருக்கு நண்பனாக இருக்கும். வேறு சிலருக்கு தந்தையாகவும் இருக்கலாம்.
    ஆனால் வறுமை தாண்டவமாடும் குடும்பத்தில் அது எவ்வாறு சாத்தியம் ஆகும்?
    அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு.🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @sathikali8525
    @sathikali8525 2 หลายเดือนก่อน +18

    கலைஞர் அவர்களின் பதில் செம....

  • @edwinraja6768
    @edwinraja6768 2 หลายเดือนก่อน +37

    பெருமைக்குரிய கன்னியாகுமரி மாவட்டம்.....

  • @anasahamed9268
    @anasahamed9268 หลายเดือนก่อน +1

    அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் அய்யா

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 2 หลายเดือนก่อน +16

    ஐயா வணக்கம் ஆனந்த விகடனில் வெளியான உங்களுடைய அத்தனை உரையாடல்களையும் நான் தொடர்ந்து பார்த்தேன் ஒரு புத்தகம் வாசித்த உணர்வு எனக்குள் எழுந்ததை நான் உணர்கிறேன் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் எந்த கோரிக்கையும் இல்லாமல் நன்றி ஐயா.

  • @RajpRaj-cd6uo
    @RajpRaj-cd6uo หลายเดือนก่อน +1

    அற்புதமான உரையாடல்.வாழ்த்துக்கள் ஐயா.

  • @sungod5434
    @sungod5434 2 หลายเดือนก่อน +7

    What a man he is,such an inspiration,thanks to host for such beautiful questions and wonderful presentation ❤❤❤🎉🎉🎉Sir we really miss u🎉🎉🎉

  • @Nirmalcb
    @Nirmalcb 2 หลายเดือนก่อน +24

    மனம் நெகிழு வைக்கும் உரையாடல். உங்கள் இருவருக்கும் எம் வணக்கங்கள். வாழ்க நீவீர்!!

  • @goldencoweldmeshco7086
    @goldencoweldmeshco7086 2 หลายเดือนก่อน +34

    மிகச்சிறந்த ஆளுமையள்ள ஏழை எளியவர்களை மதிக்கும் அதிகாரி❤

  • @balasundaram3634
    @balasundaram3634 2 หลายเดือนก่อน +9

    அருமை, இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமையும்

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 2 หลายเดือนก่อน +9

    நேர்மை, துணிவு, நெகிழ்ச்சி,சமுக அக்கறையுள்ள பேட்டியை வழங்கியுள்ள பர்வின் சுல்தானா விகடனுக்கு மிக்க நன்றி.

  • @akravi8787
    @akravi8787 2 หลายเดือนก่อน +49

    Stalin sir is very hard work person. He always works for tamil people betterment. Tamil people are lucky.

    • @SivaganeshNadarajah
      @SivaganeshNadarajah 2 หลายเดือนก่อน +4

      Wik cm very hard working for his family 🤔

    • @tamils4436
      @tamils4436 2 หลายเดือนก่อน +1

      Thaayoli oopis

    • @Thavaa
      @Thavaa 2 หลายเดือนก่อน +2

      🤠🤠🤠நீ வெளிநாட்டுக்காரனாத்தான் நிச்சயம் இருப்ப எந்த நாடு🤔🤔😆😆😆😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      ​@@tamils4436NEE YARU MAVAN?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      ​@@SivaganeshNadarajah
      Logic proof illama pesum road dog nee!

  • @perfectservices4338
    @perfectservices4338 2 หลายเดือนก่อน +4

    Mr.ips you are a very big intaluctal, knowledgeable, and dearest lps officer. Very respectable honesty person

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான மனநிறைவான உரையாடல்

  • @murugan4994
    @murugan4994 2 หลายเดือนก่อน +1

    அற்புதுமான உரையாடல் ❤

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 2 หลายเดือนก่อน +13

    தங்களின் அன்புத் தாயாருக்கும், தங்களுக்கும் மிக்க நன்றி சார்.

  • @DavidsonNethanOfficial
    @DavidsonNethanOfficial 2 หลายเดือนก่อน +5

    You are really a great man sir. We love you.

  • @Thavaa
    @Thavaa 2 หลายเดือนก่อน +6

    அம்மா❤ என்றும் உண்மையான தெய்வம்❤❤❤❤

  • @chockalingamr9463
    @chockalingamr9463 2 หลายเดือนก่อน +44

    எனது காவல்துறை 36 ஆண்டுகால பணியில் தலைசிறந்த DGP என்று திரு.சைலேந்திர பாபு அவர்களை தான் சொல்வேன்.

    • @Krishkptm
      @Krishkptm 2 หลายเดือนก่อน +3

      Waste

    • @premamurugan6709
      @premamurugan6709 2 หลายเดือนก่อน +4

      ​@@Krishkptm உங்களுக்கு உள்நோக்கம் இருக்கு. Sylendra Babu மிக சிறந்த அதிகாரி.

    • @Krishkptm
      @Krishkptm 2 หลายเดือนก่อน

      @@premamurugan6709 என்ன உள்நோக்கம் இருக்கு, சமூகவலைத்தளங்களில் திமுக விக்கு அவர் சொம்பு தூக்கி வேலை செய்ததையும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதையும், ஒரு பள்ளியில் கலவரம் ஏற்பட்டு குறிப்பிட்ட சாராரையும் நடவடிக்கை எடுத்து இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு மிக பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் தப்பவிட்டதும், வெறும் விளம்பரத்திற்காக அவர் செய்யும் செயல்கள் சாலையோரம் இளநீர் குடித்து போதனை செய்வது, cycle மெதித்து போஸ்ட் குடுப்பது, வேஸ்ட் பெல்லோ

    • @Krishkptm
      @Krishkptm 2 หลายเดือนก่อน +1

      சாத்தான் வேதம் ஓதுவதை யார் நம்புவது?

    • @Krishkptm
      @Krishkptm 2 หลายเดือนก่อน

      @@chockalingamr9463 நீங்கோ சொள்ளிக்கொங்கோ, ஆனா மக்கள் நகைக்குறாங்கோ, அதனால்தான் அவர் go ஆயிட்டாருங்கோ

  • @rajasekarans6192
    @rajasekarans6192 2 หลายเดือนก่อน +23

    குடும்ப பாசம், தாய் பாசம், பிள்ளை பாசம், நிர்வாக பாசம், வேலையின் மேல் உள்ள பக்தி உடலில் மேல் உள்ள சக்தி அத்தனையும் உங்கள் கிட்ட கத்துக்கிட்டு படிக்க வேண்டிய ஒரு முழு வாழ்க்கை புத்தகம் நீங்கள்

    • @jaikumark4703
      @jaikumark4703 2 หลายเดือนก่อน

      இவருடைய உடலினை உறுதி செய் புத்தகம் படிக்கவும்

  • @bozzboy1164
    @bozzboy1164 2 หลายเดือนก่อน

    அதற்குத்தான் அவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்கள் 🎉🎉🎉❤❤❤❤

  • @nathannakandapody7140
    @nathannakandapody7140 2 หลายเดือนก่อน +11

    அருமை அருமை ஐயா ❤❤❤ வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் 😊

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +6

    நேர்மையான சாமானிய மக்களின் காவல்துறை தலைவர் உயர்திரு.சைலேந்திர பாபு IPS அவர்கள். மாணவ செல்வங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் நல்ல மனிதர். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். இரு ஆளுமைகளுக்கும் நன்றிகள்.

  • @MOHANRAJ-s7n
    @MOHANRAJ-s7n 2 หลายเดือนก่อน +6

    உங்களின் உரையாடலின் படி.
    மக்களுக்கு ஆதரவாக நீங்கள் எதுவும் பேசவில்லை.
    உங்களின் சம்பவத்துடன் மனிதர்கள் மட்டுமே.பேசுகீறிர்கள்

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Thanks Mam🙏👍👏👌

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் அருமையான பதிவு சூப்பர் நீங்க ஸ்போர்ட்ஸ் பத்தி பேசினீர்கள் ஸ்போர்ட்ஸ் வந்து கிராமங்களிலும் உள்ள பசங்களும் சரி சிட்டியில் உள்ள பசங்களும் சரி திறமைசாலிகளை யாரும் எடுக்கிறது இல்லை அதுலயும் ஜாதி பார்க்கிறார்கள் நம்ம நாடு எப்படி ஒலிம்பிக்கில் மெடல் வாங்கவும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரும் போய் திறமையா விளையாடி கொண்டு வருகிறார்கள் விளையாட்டு வீரர்களையும் மதம் மதிப்பதே கிடையாது சமீபத்தில் நடந்த பிரச்சனை கூட நமக்கு தெரியும் மல்லிகைத் வீராங்கனைக்கு நடந்த என்ன பிரச்சனை எதனால மக்கள் பயப்படுகிறார்கள் இத படிச்சோம் கடி ஜோக் சம்பாத்தியம் பண்ணும் ஆவணம் என்று நினைக்கிறார்கள் அவ்வளவுதான்

  • @BalaG-ev6qg
    @BalaG-ev6qg 2 หลายเดือนก่อน +1

    Excellent, People will have to follow him.

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை, இப்படிப்பட்ட மனிதரை தமிழ் நாடு அரசு டி என் பி எஸ் சி தலைவராக பரிந்துறைத்தபோது ஏன் தற்போதைய ஆளுநர் ஏற்கவில்லை?!...

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 หลายเดือนก่อน

      நியாமான பணி நியமனம் நடக்கும் அதாவது இட ஒதுக்கீடு படி தகுதி உள்ளவர்களுக்கு நியாயமாக நியமனம் நடக்கும் ஆளுநர் எதிர்பார்த்தபடி நடக்காது

    • @sundararajan8418
      @sundararajan8418 2 หลายเดือนก่อน +1

      ஆளுநருக்கு நல்ல அனுபவமுள்ள நிர்வாக திறமையுள்ளவர்களைப் பிடிக்காது.பித்தலாட்டக் காரர்களையும் அப்பட்டமான பொய் பேசுபவர்களைத்தான் பிடிக்கும்.மூடநம்பிக்கைகளை நம்புபவர்களை மூடநம்பிக்கையை பரப்புபவர்களையும் தான் ஆளுநருக்கு பிடிக்கும்.அதனால் தான் இந்த நல்ல மனிதரான சைலேந்திர பாபு அவர்களை ஆளுக்கு பதவி அளிக்க பிடிக்க வில்லை.

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 2 หลายเดือนก่อน +4

    தற்காப்பு கலையை பள்ளியில் மொழிப்பாடம் போல பயிற்றுவிக்க வேண்டும்

  • @anandRamachandran-ql6zp
    @anandRamachandran-ql6zp 2 หลายเดือนก่อน

    அருமையான நேர்காணல் 😊

  • @senthilsan5080
    @senthilsan5080 2 หลายเดือนก่อน +14

    சார் பிற்போக்கு சிந்தனை மூடநம்பிக்கை இவைகள் உள்ள ஊர்கள் இப்பொழுது பார்க்க வேண்டுமானால் கொங்கு ஊர் என்று சொல்கிற நாமக்கல் ஈரோடு கோவை போன்ற ஊர்களில் இருக்கு இன்னும் சொல்ல போனால் நாமக்கல் போன்ற ஊர்களில் கணவன் இறந்து விட்டால் மனைவி வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்ற கொடூர பழக்க வழக்கங்கள் அந்த ஊர்களில் இன்னும் இருக்கு

    • @vishnumayil8794
      @vishnumayil8794 2 หลายเดือนก่อน

      Dei nee endha urudaa

    • @PVtvg
      @PVtvg 2 หลายเดือนก่อน

      South TN...😂😂

    • @Devil23197
      @Devil23197 2 หลายเดือนก่อน +1

      Correct thaa antha kongu region thaa 40% GDP kodukuthu, antha muttalunga ilama neenga eppadi richest state in perumai adikka mudiyum 😅

    • @senthilsan5080
      @senthilsan5080 2 หลายเดือนก่อน

      @@Devil23197 கொங்கு ஊரில் நாமக்கல்லுனு ஒரு ஊர் இருக்கு அது ஊரா என்ன மனுஷன் வாழ முடியுமா பட்டிக்காடுன பட்டிக்காடு மாங்கா பட்டிக்காடு நாமக்கல் please யாரும் நாமக்கல் என்கிற ஊருக்கு யாரும் போய் விடாதீர்கள் அந்த ஊரில் ஒன்னுமே இல்லை

    • @Aardra2687
      @Aardra2687 2 หลายเดือนก่อน +1

      67க்கு பிறகுதான்.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 หลายเดือนก่อน

    கப்பல் கடலில் செல்லும் போது நாம் கரையில் இருந்து பார்த்தால் , சரியாக ஆறு மைல் தூரத்தில் கப்பலின் அடிப்பாகம் மறைய ஆரம்பிக்கும்.
    அதன்படி , அமைச்சர் வீராசாமி அண்ணா சதுக்கம் நான்கு கிமீ தொலைவில் உள்ளது என்று சொன்ன கருத்து சிறப்பானது.

  • @nirmalkumarkrishnaswami8961
    @nirmalkumarkrishnaswami8961 2 หลายเดือนก่อน +2

    Super interview....❤

  • @syerode
    @syerode 2 หลายเดือนก่อน +4

    பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்....
    பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது..
    இந்த அளவுக்குதான்
    தத்தியோட அறிவு.

  • @a.kannana.kannan6471
    @a.kannana.kannan6471 2 หลายเดือนก่อน +1

    நல்ல கதை சூப்பர் ...

  • @pandiyanthirunavukkarsu-wk3kd
    @pandiyanthirunavukkarsu-wk3kd 2 หลายเดือนก่อน

    அற்புத மனிதர் ஆராவாரம் இல்லா உயர்ந்த சிந்தனை கொண்டவர் வாழ்கபல்லாண்டு.
    மனித வாழ்க்கைக்கு சிறந்த உதாரணமாக வாழ்பவரை வணங்குகிறேன்

  • @globetrot100
    @globetrot100 หลายเดือนก่อน

    அருமை🎉🎉🎉

  • @ArunKumar-b8w6b
    @ArunKumar-b8w6b 2 หลายเดือนก่อน +9

    முனைவர் செ சைலேந்திர பாபு ஐபிஎஸ் அவர்களிடம் நான் அலைபேசியில் பேசி இருக்கிறேன் ❤

  • @murajendran
    @murajendran 2 หลายเดือนก่อน

    our great salute and gratitude to this great officer . You are a model officer and many would follow your sir . May God bless you sir

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 หลายเดือนก่อน +4

    Yes right, kalaigner versatile leader, Jayalalithaa bold and courage,Mk Stalin good administrator,every one some some plus point,good interview sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajivhenry7911
    @rajivhenry7911 2 หลายเดือนก่อน

    One of the finest police officers Tamil Nadu has ever seen!

  • @rklandmark5953
    @rklandmark5953 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤ for your Mother

  • @thangap200
    @thangap200 2 หลายเดือนก่อน +2

    Very respectable person Mr.Sylendra Babu.IPS and Ex.DGP of Tamil Nadu.
    Thank you for your services to our state sir.❤❤🎉🎉🎉

  • @dinakaran4863
    @dinakaran4863 2 หลายเดือนก่อน

    Kalaignar ❤❤❤❤❤❤❤❤

  • @PrabuRajendran-p3n
    @PrabuRajendran-p3n 2 หลายเดือนก่อน +1

    We want like you sir, ❤....

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 2 หลายเดือนก่อน +2

    ராக்கெட்ராஜா மாதிரியே இருக்காரு அதுதான் DNA ஒற்றுமை

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 หลายเดือนก่อน +1

    Great mind

  • @Peter-du1rg
    @Peter-du1rg 2 หลายเดือนก่อน +2

    Super cm

  • @thambiayyakrishnan4035
    @thambiayyakrishnan4035 2 หลายเดือนก่อน +2

    Royal salute

  • @mdghani996judo
    @mdghani996judo 2 หลายเดือนก่อน +2

    Great

  • @senthilt4198
    @senthilt4198 2 หลายเดือนก่อน

    அய்யா அவர்களை வாழத்த வயதில்லை மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மற்றும் நீங்கள் மாணவச் செல்வங்களுக்கு முன்னோடியாக இருப்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது அய்யா.

  • @thilainatarajan4002
    @thilainatarajan4002 2 หลายเดือนก่อน

    அய்யா தாங்கள் அனுபவம் பகிர்தல் மிகவும் சிறப்பு மிகவும் அருமையான மறக்க முடியாத சம்பவங்கள் புல்லரிக்க செய்கிறது 🎉🎉 பாராட்டுக்கள் வணக்கங்கள் 🙏🏻🙏🏻❤️😊

  • @mannarganesan9315
    @mannarganesan9315 2 หลายเดือนก่อน +6

    மிக அருமை இது மாதிரி அதிகாரிகளை பெற்ற தமிழ்நாடு காவல் துறை மிகவும் மெச்சத்தகுந்தது

  • @minervaplus1200
    @minervaplus1200 2 หลายเดือนก่อน +2

    லஞ்ச லாவண்யம் எங்கும். ஆனால் புகழ் பாடுவது ஏன் என்றே புரியவில்லை.

    • @sumaiya6233
      @sumaiya6233 2 หลายเดือนก่อน

      லஞ்சம் வாங்குபவர் வீட்டில் உள்ளவர்கள் சொல்ல வேண்டும் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவர் பக்கத்திலும் வந்து உட்கார்ந்து கொள்ள முடியாது முதல்வர் நீங்களே முதல்வர் ஆனாலும் திருடனாக பார்த்து திருந்த வேண்டும்

  • @arunachalasundaram4587
    @arunachalasundaram4587 2 หลายเดือนก่อน +2

    My respect to Sylendrababu sir.

  • @nvramesh6741
    @nvramesh6741 2 หลายเดือนก่อน +1

    Sir super.......

  • @Deviceuse-z8t
    @Deviceuse-z8t 2 หลายเดือนก่อน

    Sirandha kaavalthurai adhihari mattum illai. Ilaignarhalai munnetra koodiya oru sirandha manidhar, sylendrababu avarhal. Vaalthukkal sir.

  • @jayavelm9660
    @jayavelm9660 2 หลายเดือนก่อน

    Salute sir

  • @dhanuskodis7981
    @dhanuskodis7981 2 หลายเดือนก่อน

    எனக்கு வயது 71. நான் அதிகம் மதிக்கும் விரும்பும் மனிதர்களில் திரு. சைலேந்திர பாபு அவர்களும் திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களும் முக்கியமானவர்கள். நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் அவர்கள் செய்த கடமை அளப்பற்கரியது. வாழ்க நீடூழி.

  • @balamurugan3231
    @balamurugan3231 หลายเดือนก่อน

    Super appu

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 2 หลายเดือนก่อน

    Sir your service very nice 👍 very things sir 🙏 good man

  • @sathieshkumar8975
    @sathieshkumar8975 2 หลายเดือนก่อน

    Salute to you Sir

  • @devarajansubramaniam2682
    @devarajansubramaniam2682 2 หลายเดือนก่อน

    Nice meeting sir

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 หลายเดือนก่อน +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @pandiangovindaraju8663
    @pandiangovindaraju8663 2 หลายเดือนก่อน

    திறமையான காவல் துறை அதிகாரி! வாழ்த்து கள்! வாழ்க!!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +5

    மிக அருமையான உரையாடல். ஆனந்த விகடனின் குழுமத்திற்கு நன்றிகள்.

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 2 หลายเดือนก่อน +37

    கடலூர் மாவட்டகாவல் கண்கானிப்பாளர்(SP)...ஆக..ஐயா!..இருக்கும் போது..சிதம்பரத்தில்..நடந்த..ஒரு கொலை..அதைதொடர்ந்த..கலவரத்தை..கையாண்விதத்தை..கண்டு..வியந்துபோனேன்..பள்ளிபருவம்..எனக்கு..அப்போது.. அன்றுமுதல்..நான் மிகவும்நேசிக்கும்..மிகச்சிறந்தகாவல்அதிகாரி..ஐயா🎉🎉🎉❤❤❤

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 2 หลายเดือนก่อน

    அருமை.ஐயா

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 2 หลายเดือนก่อน +1

    Very efficient officer

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +2

    படிக்கத்தெரிந்தால் தானே...
    கேள்விகளை கேட்கமுடியும்..

  • @robertraj9349
    @robertraj9349 2 หลายเดือนก่อน +1

    Super

  • @sridharks8449
    @sridharks8449 2 หลายเดือนก่อน

    WHEN WILL COME AND JOIN THE TAMIL NADU GOVERNMENT SIR WE WILL WAITING SIR❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-l4v
    @SelvamSelvam-l4v 2 หลายเดือนก่อน

    Papernues..super

  • @muthub2640
    @muthub2640 2 หลายเดือนก่อน +7

    போலீஸ் யைதிருத்திய தங்களுக்கு நன்றி

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 2 หลายเดือนก่อน

    Sar vanakkam🎉super

  • @radhakrishnan3121
    @radhakrishnan3121 2 หลายเดือนก่อน

    இரண்டு ஆளுமைகள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவருடைய துறைகள் வெவ்வேறு. ஆனால் இருவருடைய பணிகளும் மக்கள் , மாணவர்கள் சார்ந்த பணி. இந்த இருவருடைய சந்திப்பில் இருந்து நாம் எப்படி கேள்விகளை தொடுக்க வேண்டும் என்கிற யுக்தியும் அந்த கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லுவது என்கிற முறை நமக்கு விளங்குகிறது. பொதுவாகவே நான் முனைவர் திருமதி பர்வீன் அவர்கள் யாரை நேர்காணல் செய்தாலும் அவர்கள் தொடுக்கும் கேள்விகளை மிக நுனுக்கமாக கவனிப்பதுண்டு

  • @dharmaram290
    @dharmaram290 2 หลายเดือนก่อน +2

    Congratulations❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉🎉🎉🙏🏾🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @PVtvg
    @PVtvg 2 หลายเดือนก่อน +19

    மனம் நிறை( திற)ந்த உரையாடல்... இவரும்...வெ.இறையன்பும்..ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் மகன்கள் தலைமைக்கு வந்தது ஆச்சரியம்...

  • @pskumar8414
    @pskumar8414 2 หลายเดือนก่อน

    திரு சைலேந்திர பாபு அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்தில் அதே ரயிலில் பயணம் செய்த சைலேந்திரபாபு சார் சம்பவ இடத்தில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பல பயணிகளை வெளியே கொண்டு வந்து மருத்துவ உதவி விக்கு அனுப்பி வைத்தார். என்று தினதந்தி பத்திரிகையில் படித்ததை மறக்க முடியாது. அதே போல் திருநின்றவூர் ஜாதி கலவரத்தை அடக்கியவர் திரு சைலேந்திர பாபு அவர்கள். அதே போல் திருவள்ளூரில் ரவுயிசம் அடக்கி காத்த திரு முனியாண்டி S I .அவர்கள் . திருவூர் அரன்வாயில் ஜாதி கலவரத்தை அடக்கிய திரு ஜாங்கிட் சார் அவர்கள். மறக்க முடியாதவர்கள்.

  • @jhsskamalikl11c28
    @jhsskamalikl11c28 2 หลายเดือนก่อน

    Has he good human? Please show it good humanity person in the Public

  • @commonservicecenter-p4b
    @commonservicecenter-p4b 2 หลายเดือนก่อน

    Dear Sir plz support, நான் பொது சேவை மையம் நடந்தி வருகிறேன். 10 மாதம் மேலாக இ சேவை வேலை செய்யவிலை . கடந்த வருடம் இ சேவை பணம் கொடுத்து விண்ணப்பிக்க அரசு சார்பில் அறிவிக்க பட்டிருந்தது. பொது சேவை மையம் நடத்துபவர்களுக்கு இலவசமாக வழங்க படும் என்று அறிவிக்க பட்டதால் நான் விண்ணப்பிக்க வில்லை . சொன்னது போன்று 5 மாதங்கள் இ சேவை வழங்க பட்டது . பிப்ரவரி மாதம் முதல் வேலை செய்யவில்லை . இது எங்கள் வேலையில் மிக பெரிய இழப்பாக உள்ளது. புதிதாக தொழில் வந்தவர்கள் சேவை வைத்து உள்ளனர் . பல வருடம் இதில் இருந்தவர்கள் இ சேவை இல்லாமல் இருப்பதால் இது சம்பந்தப்பட்ட துறை இதனை சரி செய்ய வேண்டும் . புதிதாக பணம் கட்டி எடுக்கவோ அல்லது பழையது போன்று வேலை செய்யவோ பண்ணி தாருங்கள்.

  • @sivasamysamy9765
    @sivasamysamy9765 2 หลายเดือนก่อน +1

    🌹🌹🙏🙏🙏🙏

  • @ravia3601
    @ravia3601 2 หลายเดือนก่อน +1

    Sincere and obedient and Honest Police Officer

  • @Thaandavamoorthy
    @Thaandavamoorthy 2 หลายเดือนก่อน

    Iyya arumaiyana message
    V Thandavamoorthy RTD sub Inspector 🎉❤

  • @sasikumararulanantham7058
    @sasikumararulanantham7058 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @mathiyugan2137
    @mathiyugan2137 2 หลายเดือนก่อน +1

    👍👍👍👏👏👏

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 2 หลายเดือนก่อน +1

    Hats off to Sri Sailendrababu

  • @senthilsan5080
    @senthilsan5080 2 หลายเดือนก่อน +3

    அருமையான உரையாடல் சூப்பர் 👍🏿

  • @SeikhMeers
    @SeikhMeers 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா லைப்ரேரி தொறந்து அதற்கு

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 2 หลายเดือนก่อน

    உண்மையில் அற்புதமான உரையாடல் நன்றி ஜயா

  • @naushadali3446
    @naushadali3446 2 หลายเดือนก่อน +1

    Dear His Excellency of XDGP of TN..
    i have been your fan ever since you encountered at coimbatore when culprits raped small school going children.. when they were taken and on the way you assaulted and fired them..and given verdict then and there..
    Last year I happened to cross your place KULiTHURAI.... I was thinking about you... Long live your mother.. love you..
    Naushad from Dubai..

  • @sattanathan8090
    @sattanathan8090 2 หลายเดือนก่อน

    உங்கள் காலத்தில் இன்றைய சமுதாயம் விளையாட்டு துறையில் ஒரு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழகத்தில் சாதனை படைக்க வேண்டும் முடியும் உங்கள் நல் உள்ளங்கால். உங்கள் தாய்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.
    Hope you will make A RED STONE in your balance life.🎉🎉🎉🎉🎉

  • @mrudayashankar
    @mrudayashankar 2 หลายเดือนก่อน +3

    Proud of you 💐

  • @MrJeganje
    @MrJeganje 2 หลายเดือนก่อน +5

    Super CM mk stalin😊