Pattinathar Full Movie Part 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 102

  • @godisgreat2282
    @godisgreat2282 2 ปีที่แล้ว +18

    கூடிய விரைவில் இறைவன் இது போல் நீதிமான்களுக்கு ம் தண்டனை வழங்குவான்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว +21

    பட்டினத்தடிகள், அருணகிரிநாதர் போன்ற அரும்பெரும் ஞானகுருக்களை திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வையும், ஆன்மீகத்தை பரப்பியிவருமான டி. எம். சௌந்தரராஜன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

  • @myindiaholytrip7806
    @myindiaholytrip7806 3 ปีที่แล้ว +40

    அந்த காலத்தில் இந்த படம் ஓடும்போது பல செல்வ சீமான்கள் முற்றும் துறந்து சந்நியாசி துறவி நிலைக்கு சென்றனர் ,

    • @mariappan3485
      @mariappan3485 2 ปีที่แล้ว +3

      Unmaiyagava ayya ethum santru ullathaaa ayya 🙄🙄

    • @thulasiramanthulasiraman25
      @thulasiramanthulasiraman25 2 ปีที่แล้ว +2

      இது உண்மையான செய்தி ஐயா

  • @ariyaputhirans9170
    @ariyaputhirans9170 5 ปีที่แล้ว +101

    தாயைப் போன்ற உள்ளமும்,
    சேயைப் போன்ற எண்ணமும்
    கொண்டு . . .
    மழை நீரைப் போல பக்தியில் தவழ்ந்தால் . . . .
    நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவன் நம்மை நாடி வருவார் . . .
    இது சத்தியம் . . .

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 ปีที่แล้ว +9

    10-05-2023 இன்று மீண்டும் இந்த இனிய படம் கண்டுகளித்தேன் சிம்ம குரலோன் ஐயா TMS அவர்கள் நடிப்பு மிகவும் அருமை

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +7

    இறைபக்தி கொண்டவன் யாரையும் வஞ்சிப்பதில்லை. எவ்வுயிரையும் கொல்வதுமில்லை.

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +36

    பட்டினத்தார் படம் எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த படத்தை நான் முழுமையாக பார்த்தேன், ஆனால் நீங்கள் காண்பித்த 10 நிமிட படம் அந்த முழு படத்தில் வரவில்லை தாங்கள் காண்பித்தீர் மிக்க மகிழ்ச்சி. எல்லாம் மாயை என்று பட்டினத்தார் கூறியது உண்மை அதை நாம் உணர்ந்தால் மகிழ்ச்சி, தங்களுக்கு நன்றி.

    • @kishorprasad57
      @kishorprasad57 3 ปีที่แล้ว

      Intha part illa

    • @Moon_Leander
      @Moon_Leander 2 ปีที่แล้ว

      ஆமா நானும் பார்த்தேன்,,, இந்த காட்சி வர வில்லை .....
      ஏன்??

  • @kulothungans1433
    @kulothungans1433 4 ปีที่แล้ว +55

    மகன் மீதுள்ள பாசம் தாய்மார்களுக்கு அதிகம் தான் என்பதை இந்த தாய் நிரூபித்து விட்டார்!

  • @senthilandavanp
    @senthilandavanp 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க சிவ

  • @thirukuralarasan2214
    @thirukuralarasan2214 3 ปีที่แล้ว +17

    சிவ சிவ ...🙏 உண்மை என்றும் நிலைத்திருக்கும்

  • @sriramn167
    @sriramn167 4 ปีที่แล้ว +39

    ௐ நமசிவாய🙏🔱🌹❤️🙏
    தாயே லோகமாதாவே துணை🙏❤️🌹🔱🙏
    சித்தர்கள் திருவடி சரணம்🙏🔱🌹❤️🙏

    • @div237
      @div237 3 ปีที่แล้ว

      Nice

  • @murthymur7327
    @murthymur7327 ปีที่แล้ว +2

    பட்டினத்தார்,,நந்தனார்,,,அகத்தியர் போன்ற திரைப்படங்கள் ஆன்மீகத்தை வாரி வழங்கும் படங்கள்,,,

  • @sabarathinam.b9590
    @sabarathinam.b9590 6 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருவே போற்றி
    குருவே துணை

  • @Exporeindia
    @Exporeindia 4 ปีที่แล้ว +42

    என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை
    இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன்
    எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ங்னே வந்து மூண்டதுவே!"

  • @thangammithra6607
    @thangammithra6607 3 ปีที่แล้ว +29

    முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் 👍

  • @kingmaker6845
    @kingmaker6845 3 ปีที่แล้ว +40

    ஒரு படம் எப்படி இருக்க வேண்டுமோ, மக்களுக்கு நற்கருத்தை எப்படி சொல்ல வேண்டுமோ.அந்த முறை பிறலாமல் இருக்கும்

  • @sakthivelpandiar5473
    @sakthivelpandiar5473 4 ปีที่แล้ว +31

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @MadhuMadhu-cl6fd
    @MadhuMadhu-cl6fd 5 ปีที่แล้ว +70

    காதற்ற ஊசியும்,வாராது காண் கடைவழிக்கே...

    • @Murugan-jd1bk
      @Murugan-jd1bk 4 ปีที่แล้ว

      இதன் அர்த்தம் என்னவோ?

    • @madhumohan3883
      @madhumohan3883 4 ปีที่แล้ว +7

      @@Murugan-jd1bk எவ்வளவு சொத்து நாம் சேர்த்தாலும்,எதற்கும் பயன்படாத காது உடைந்த ஊசி கூட நாம் இறக்கும் போதோ,,இறந்த பின் இறுதி பயணத்திலோ கூட வராது என்பதே பொருள்..

    • @kulothungans1433
      @kulothungans1433 4 ปีที่แล้ว +3

      தெரிந்த ரகசியம் புரியாத மாயம்!
      கொடுக்க வேண்டும் என்பதற்கு செல்வம் தரப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்ட கர்ணன் தர்மம் செய்து புகழ்பெற்றார்!
      தற்போது?

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr 5 ปีที่แล้ว +57

    பிறப்பதற்கு முன் செய்த தீவினை இங்கனம் வந்து மூண்டதுவே

  • @துரைசெல்வராஜூ
    @துரைசெல்வராஜூ 3 ปีที่แล้ว +5

    பட்டினத்தார் திருவடிகள் போற்றி..

  • @ஓம்நமச்சிவாயவாழ்க

    ஓம் நமச்சிவாய வாழ்க ஐயா பட்டினத்தாரே வாழ்க

    • @mariappan3485
      @mariappan3485 2 ปีที่แล้ว

      Theruchnthur murugaaa ommm iam srivaikundammm

  • @advparan
    @advparan 4 ปีที่แล้ว +121

    இவ்வகை நற்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது அதனை மக்கள் ரசித்துள்ளனர் என உணர்கையில், தற்போது மக்களின் ரசனை மாசுபட்டு போய்விட்டதோ?

    • @kulothungans1433
      @kulothungans1433 4 ปีที่แล้ว +8

      காலமாற்றம் !

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 ปีที่แล้ว +5

      @@kulothungans1433 காலமாற்றம் நன்மைக்காக அமையவேண்டும்... 😐

    • @ramamurthik465
      @ramamurthik465 3 ปีที่แล้ว +17

      படம் எடுக்கிரவன் மணம் தான் மாசு பட்டு கிடக்கு

    • @ratheskumar4746
      @ratheskumar4746 3 ปีที่แล้ว +3

      சத்தியம்

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 2 ปีที่แล้ว +3

      சுத்த வாக்கிய ஸ்தோத்திரம் நீங்கள் சொல்வது அத்தனையும் ஸ்கலிதம் துரித ஸ்கலிதம்

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh 5 ปีที่แล้ว +20

    அன்றைய தவ யோகியின்நிலை ஆனால் இன்று

    • @kulothungans1433
      @kulothungans1433 4 ปีที่แล้ว +5

      இன்றும் உள்ளனர்!
      விளம்பரம் இல்லை!!
      துறையூர் ஓங்கார குடில் அமைத்து அன்னதானம் செய்து கொண்டு உள்ளார்!!!

  • @malakanniappan6732
    @malakanniappan6732 9 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 3 ปีที่แล้ว +7

    கண்ணீர் மல்க கண்ணுற்றேன்...

  • @TheThirumangai
    @TheThirumangai 4 ปีที่แล้ว +21

    Our culture
    Our forefather's sacrifices
    For the sake of society
    Tears rolled down

  • @sundarsundarsundar7617
    @sundarsundarsundar7617 3 ปีที่แล้ว +9

    எப்போ இது மாறி படம் எடுக்க இப்போ யாரும் இல்லை அத இப்போ நாடு நாசமா போய் irukku

    • @manika9894
      @manika9894 3 ปีที่แล้ว +1

      படம் எடுத்தவன் யாரும் பாக்க மாட்டாங்க என்ன பண்றது அவ்வளவு மோசம் ஆயிடுச்சு

  • @exports4755
    @exports4755 4 ปีที่แล้ว +25

    கருணை காட்டுங்கள் கடவுளே கருணை காட்டுங்கள்

  • @vibishkumar9469
    @vibishkumar9469 3 ปีที่แล้ว +4

    Om Nanashivayaa

  • @karthic353
    @karthic353 3 ปีที่แล้ว +12

    mudi sar manarum mudivil pidi sambalea 🙂🙂🙂🙂

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 ปีที่แล้ว +2

    இதில் நடிகர் திலகம் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்தது இருக்கும் 🙏🙏🙏

  • @amazingnovahomes1315
    @amazingnovahomes1315 3 ปีที่แล้ว +1

    Almost reflects my life. Some one's hit and run accident and here I am answering questions ☺️

  • @kalimuthu5623
    @kalimuthu5623 3 ปีที่แล้ว +6

    Good movie 🙏

  • @saravananmurugaiyan9439
    @saravananmurugaiyan9439 2 ปีที่แล้ว +1

    இதுபோன்ற பழை படங்களைய பார்த்தாவது தமிழ் மொழி இன உணர்வு கொள்ளுங்கள் மக்களே

  • @anbuselvam2977
    @anbuselvam2977 3 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @mariappan3485
    @mariappan3485 2 ปีที่แล้ว

    I'm love move pattinathar theruvedaimaruthur tempil I'm vesit 2eyars

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 ปีที่แล้ว

    Addict this movie

  • @murthymur7327
    @murthymur7327 ปีที่แล้ว

    வண்ணத்திரையீல் கலர் கொடுங்கள்

  • @sap_distributors
    @sap_distributors 6 ปีที่แล้ว +12

    Wonderful

  • @kreb6083
    @kreb6083 3 ปีที่แล้ว +2

    🚩🚩🚩🚩🚩 जै महाकाल

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih ปีที่แล้ว

    படமாஇது/இறைவா

  • @isaak786
    @isaak786 3 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @kirthikwaran4173
    @kirthikwaran4173 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 ปีที่แล้ว

    These people not live and never work for money. Because of that till the world end they will live.

  • @dejpranav9625
    @dejpranav9625 2 ปีที่แล้ว

    தேஜ் பிரணவ் உடுமலை பண்ணைக்கிணர்

  • @palanivel3962
    @palanivel3962 7 ปีที่แล้ว +7

    Super

  • @grumapathi7778
    @grumapathi7778 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @nadarajanist
    @nadarajanist ปีที่แล้ว

    Pattinathar is Arul Ghani. Irivan Arulai mattumae thedi Allithavar. Ghanam is secondary for him. Pure selfless Atma.

  • @madhumadhusekar2506
    @madhumadhusekar2506 5 ปีที่แล้ว +5

    Eethu than unmaai

  • @panneerselvam1601
    @panneerselvam1601 3 ปีที่แล้ว +1

    😭 நன்பர்களே

  • @shanmugamdurai6565
    @shanmugamdurai6565 ปีที่แล้ว

    😔

  • @arunvanitha824
    @arunvanitha824 2 ปีที่แล้ว

    Ak

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 ปีที่แล้ว +4

    Tms

  • @jameskrishnan
    @jameskrishnan 3 ปีที่แล้ว +2

    Did the boy ask when will his dad come back from US?

  • @vaidi865
    @vaidi865 4 ปีที่แล้ว +3

    6.30. Song lyrics please

  • @assumanemartinhochunquiama8369
    @assumanemartinhochunquiama8369 4 ปีที่แล้ว +2

    bnogra

  • @rameshbaburameshbabu7693
    @rameshbaburameshbabu7693 5 ปีที่แล้ว +11

    Dislike pannavan kuravali

    • @kulothungans1433
      @kulothungans1433 4 ปีที่แล้ว +3

      எதிர் வினை உண்டு!

    • @senthivel7410
      @senthivel7410 4 ปีที่แล้ว +2

      எல்லாம் அவன் செயல்
      ஓம் முருகா போற்றி

  • @m.rameshkumar6415
    @m.rameshkumar6415 3 ปีที่แล้ว

    Tamil, TMS

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 4 ปีที่แล้ว +4

    அப்ப அந்த முத்து மாலைக்கு என்ன 🧐 பதில்? 🤔

    • @amjathkhan4896
      @amjathkhan4896 3 ปีที่แล้ว +2

      See the full movie bro. U get answer.

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว +1

      In the film the thieves came near the temple to divide the loot and threw one pearl necklace around the neck of the Pattinathaar. The saint kept quiet, neither protested nor threw it away. He left it to God.

  • @gangadharannair1414
    @gangadharannair1414 3 ปีที่แล้ว

    Sambasadashivabless us

  • @RAJAGOPAL-zv3hg
    @RAJAGOPAL-zv3hg 3 ปีที่แล้ว +1

    இந்தமாதிரிபடங்கள்பார்தும்மக்கள்திருந்தவில்லை

  • @rbalagururbalaguru8375
    @rbalagururbalaguru8375 3 ปีที่แล้ว +1

    தமிழரின்பெருமையைதமிழரால்மட்டுமேபடமாக எடுக்கமுடியும்

    • @Aardra2687
      @Aardra2687 2 ปีที่แล้ว

      நடித்தவர் தமிழர் அல்லவே.

  • @Shzn591
    @Shzn591 3 ปีที่แล้ว +4

    எல்லாப்புகழும்
    இறைவனுக்கே

  • @mraja1732
    @mraja1732 ปีที่แล้ว +1

    Om namashivaya

  • @mvijayan9806
    @mvijayan9806 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @rahulraja6923
    @rahulraja6923 7 ปีที่แล้ว +7

    super

  • @janakiramanjanakiraman4402
    @janakiramanjanakiraman4402 4 ปีที่แล้ว +1

    Nice

  • @ragavielevators4699
    @ragavielevators4699 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @elangovane8534
    @elangovane8534 ปีที่แล้ว +1

    நாடிவருவதெதுபாவபுண்யம்அல்லாதுநாம்அறையில்அனியும்கோவணமும்வராதுஉணர்ந்துசிந்தைதெளிந்துஇறைவனைவணங்குங்கள்

  • @srinivasans3806
    @srinivasans3806 5 ปีที่แล้ว +8

    Super

  • @sainaganesh17sainaganesh90
    @sainaganesh17sainaganesh90 2 ปีที่แล้ว

    Nice

  • @rajendranp816
    @rajendranp816 2 ปีที่แล้ว

    Super