245 தென்னைமரம்காயிக்கவில்லையா?குரும்பைஉதிர்கிறதா? 10 ரூபாய்செலவில்அதிக காயிகள்காய்க்கவைப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • பசுமை பூமி --- Pasumai Bhoomi
    பசுமை பூமி --- Pasumai Bhoomi
    விவசாயிகளின் சேவகன்
    பசுமை பூமியின் காவலன்
    உழைக்கும் மக்களின்
    நாயகன்….Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri,Ph.D(USA)
    Chairman of Pasumai Bhoomi
    பசுமை பூமியின் தாரக மந்திரம்:
    வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
    மக்கள் மனதில் பசுமை பூமி
    இறைவன் தந்த மண் உயிர் உரம்
    பசுமை பூமியின் கோட்பாடு
    நஞ்சு இல்லாத உணவு
    ஆரோக்கியமான வாழ்வு
    சுத்தமான காற்று
    தடை இல்லாத இன்பம்
    வாழும்கமராஜராக விவசாயிகளுக்கு விவசாயக சேவையே செய்கிறார்.........,
    இவருடைய சேவையே பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றுதல் வழங்கப்பட்டது ....
    தென்னையில் ஊடுபயிராக
    பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்
    அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்
    குருப்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டியே அமைத்து கொடுத்தல்
    பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
    ஆர்கானிக் கலப்பு உரம்
    தென்னை நுண்ணுட்டம்
    ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
    வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
    நாட்டுமருந்து
    மண்புழு உரம்
    சல்பர் சால்ட்
    பஞ்சக்காவ்யா
    பயிர் டானிக் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
    மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    பழ கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
    பூச்செடி வகைகள் :
    245 தென்னைமரம்காயிக்கவில்லையா?குரும்பைஉதிர்கிறதா? 10 ரூபாய்செலவில்அதிக காயிகள்காய்க்கவைப்பது எப்படி
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    செலவில்லாமல்வீட்டில்உள்ளதென்னைமரங்களை குலைகுலையாய்காய்ப்பதற்கும்குரும்பைஉதிர்வை தடுப்பதுஎப்படி?
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D,(USA)
    தொடர்புக்கு : 8778317552 /9360167475
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    தொடர்புக்கு : 9442445952

ความคิดเห็น • 64

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @johnsanthosh2008
    @johnsanthosh2008 3 ปีที่แล้ว +1

    Thanks and very usefull, it really motivated me to plant coconut trees in my farm

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @udayakumars4117
    @udayakumars4117 2 ปีที่แล้ว

    Sir, nunnoottam uram vaithaalum, intha tonic kattalama??

  • @arulshanmugam7357
    @arulshanmugam7357 3 ปีที่แล้ว

    Small video ah podunga... All videos um 30 mins pakkam iruku... Vala vala nu pesama point ah pesi small video ah podunga ya

  • @vishnuprasad484
    @vishnuprasad484 3 ปีที่แล้ว

    Sir where to buy those (tonic ingredients) salts to prepare coconut tonic by our own

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว +1

      you may buy these all from fertilizer shop

  • @SathishKumar-rg4gv
    @SathishKumar-rg4gv 3 ปีที่แล้ว

    Super ayya

  • @balarengaraj3804
    @balarengaraj3804 5 วันที่ผ่านมา

    தென்னை மர டானிக் இரண்டு மரத்திற்கு வேண்டும். 1லிட்டர் வாங்கினால் வைத்து பயன்படுத்தலாமா. 1 லிட்டர் விலை எவ்வளவு

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  5 วันที่ผ่านมา

      PLEASE CALL 8778317552

  • @roopram2770
    @roopram2770 3 ปีที่แล้ว +1

    One of best supporting information.. great.. can you please advise in organic method as well

  • @tn69tcr
    @tn69tcr 3 ปีที่แล้ว

    Dear Sir, for high yielding, there is no any option by bio fertilisers? Kindly advise

  • @Nasir19663
    @Nasir19663 3 ปีที่แล้ว

    Sir, இலங்கையில் நீங்கள் குறிப்பிட்டTonic கிடக்குமா?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      Hi . We have to check with the courier.If possible we will send through courier.Please contact us for more updates and don't forget the send the location.

  • @meerabais3193
    @meerabais3193 ปีที่แล้ว

    டிசம்பர் செடி என்ன colour என்ன விலை.தென்னை வைக்க உரம் வில்லை please

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  ปีที่แล้ว

      Please call 9360167475 for more details

  • @arulm1476
    @arulm1476 3 ปีที่แล้ว

    ஐயா தென்னை தோட்டத்தில் சிவப்பு பெரிய எறும்பு உள்ளது அதற்கு தீர்வு சொல்லுங்கள்

  • @diravianathan7727
    @diravianathan7727 3 ปีที่แล้ว

    சார், வணக்கம். தேங்காய் நன்றாக இருக்கும். உள்ளே பருப்பு தேரை விழுந்த மாதிரி இருக்கிறது. இதற்கு என்ன செய்யனும்.

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      for enquiries contact 9360167475

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 3 ปีที่แล้ว

    Maranai eppady erukkum enga thottathil neraya ottai kai viluthu

  • @kokilamohan5850
    @kokilamohan5850 3 ปีที่แล้ว

    I don know how to make the coconut medicine

  • @BalaMurugan-il4xz
    @BalaMurugan-il4xz 3 ปีที่แล้ว +1

    Maamaram pookiradhu. Aanal kaiindhu vidugiradhu. Kaai pidika enna seiyalam

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      foe enquiries contact 8778317552

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 ปีที่แล้ว +1

    இருபது வருடம் ஆகியும் பாளை வரவில்லை என்ன செய்ய வேண்டும்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      call me sir 8778317552

    • @fathimamusthafa3618
      @fathimamusthafa3618 3 ปีที่แล้ว +1

      ஒரு நாய் அடித்து அல்லது செத்த நாய் ஆறு அடி தூரம் தள்ளி புதைக்கவும். புளித்த பழைய மோர் சில முறை ஊற்றவும்.

  • @hameedmarikkayar933
    @hameedmarikkayar933 3 ปีที่แล้ว

    Sar கருவாடு உப்பு வைக்கலாம்மா? Pls tell me

  • @alithambin1803
    @alithambin1803 3 ปีที่แล้ว +1

    தேங்காய் சிறிதாக
    உல்லது. பெரிதாக காய்க்க என்ன செய்வது தயவு செய்து கூறவும்

  • @ramasuthakarramasuthakar233
    @ramasuthakarramasuthakar233 3 ปีที่แล้ว

    சார் ஒரு தெண்ணைமரம் ஒல்லியாக தேங்காய் காய்க்கிறது என்னா செய்ய வேண்டும்

  • @இயேசுவின்இரத்தம்இயேசுவின்இரத்த

    Sir eñga marathula kaka athigam puva thali veduthu, so neeraya coconut viluthu.

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      for enquiries call 8778317552

  • @chidambarampl2304
    @chidambarampl2304 3 ปีที่แล้ว

    தென்னையில் கருவண்டு ஒழிக்க என்ன வழி எனக்கு உதவி செய்யவும்

  • @prithiviraj5374
    @prithiviraj5374 2 ปีที่แล้ว

    1liter Rate

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  2 ปีที่แล้ว

      Please call 9360167475 for more details....

  • @jaisankar1969
    @jaisankar1969 3 ปีที่แล้ว

    முப்பது தென்னை க்கு தேவையான டானிக் என்னுடைய முகவரிக்கு அனுப்பலாமா எவ்வளவு பணம்

  • @sekarmanisekarmani7273
    @sekarmanisekarmani7273 3 ปีที่แล้ว

    Sri coconut taniki vanum Sri

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 ปีที่แล้ว

    தேனி பெட்டி தேனீயுடன் எவ்வளவு

  • @appaduraiasaithambi3687
    @appaduraiasaithambi3687 3 ปีที่แล้ว

    நீங்கள் தயாரித்து விற்பனை செயகிற டானிக் நுறுசதவிகிதம்இதே போல் தரமாக இருக்குமா சார்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 ปีที่แล้ว

      yes sir

    • @natrayanrailway805
      @natrayanrailway805 3 ปีที่แล้ว

      சார் எனது மரத்தில்,எலி.கடி.அதிகமா.உள்ளதுஅதர்க்கு,என்ன.செய்வது

  • @bavichandran1852
    @bavichandran1852 3 ปีที่แล้ว +1

    Ithu lam enga vaangrathu

  • @avtentertainments7983
    @avtentertainments7983 3 ปีที่แล้ว

    Intro video voice😂

  • @murugavel7055
    @murugavel7055 3 ปีที่แล้ว +1

    ஒரு மரத்திற்கு Chemical வாங்கினால் எவ்வலவு ரூபாய்

  • @appaduraiasaithambi3687
    @appaduraiasaithambi3687 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை