உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - தோழர் இஷானா உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @MrMohan17
    @MrMohan17 ปีที่แล้ว +12

    பெருமைமிகு மகள் வாழ்த்துக்கள் மகளே உன் அறிவு சுடருக்கு

  • @srajsraj3588
    @srajsraj3588 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @somasundarapandiyanr7654
    @somasundarapandiyanr7654 ปีที่แล้ว +10

    சுயமரியாதை உள்ள என் தமிழ்ச் தொந்தங்கள் அனைவரின் சங்கமம் வாழ்த்துகள் வளருங்கள் தியாகிகளே.......

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 ปีที่แล้ว +51

    நீ என் சகோதரி.நீ என் தோழி.நீ என் மகள்.இவ்வையகத்தில் எல்லாம் ஆன நீ வாழ்க

  • @Rationalist0367
    @Rationalist0367 ปีที่แล้ว +14

    இவரைப் பார்க்கும் போதும் புரட்சிக் கருத்துக்களைக் கேட்கும் போது மகள் என்ற நினைப்பு வருகிறது. வாழ்க! வளர்க! வெல்க!

  • @angatitheruganeshan6274
    @angatitheruganeshan6274 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தோழர் வளர்ந்து வாருங்கள் உங்களைப் போன்ற பெண்கள் பெரியார் அம்பேத்கர் மறு உரையாற்ற வேண்டும் வாழ்த்துக்கள் தோழரே👌👌👌👍

  • @vpsroja336
    @vpsroja336 ปีที่แล้ว +9

    பணிசிறக்க வாழ்த்துகள் இஷானா

  • @sonshanthi
    @sonshanthi ปีที่แล้ว +5

    ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 9 หลายเดือนก่อน +1

    ❤🎉 அட்ரா சக்க மேடைப்பேச்சு வேறயா இத்தனை ஆளுமைகளுக்கு மத்தியில் அருமை அருமை மகிழ்ச்சி❤🎉🤲👌👏👍💐💕

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 9 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤲👍💐💕

  • @ponrajr2824
    @ponrajr2824 ปีที่แล้ว +13

    என் பிள்ளையெ பெரியார் அம்பேத்கர் பேத்தியே வாருங்கள் பெரியார் நாடுன்டு அம்பேத்கர் வீடுன்டு வாரிசு சொந்த சொத்து உங்களுடையது

  • @inbakumart8415
    @inbakumart8415 ปีที่แล้ว +1

    சகோதரி இஷானாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஒரு சராசரி பெண்ணாக இருந்து விடாமல், எனக்கும் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது என்று இளவயதிலேயே தன்னை ஈடுபடுத்தி கொண்டது மிகவும் பாராட்டுகளுக்குரியதாகவும், வரவேற்க தக்கதாகவும் உள்ளது. சினிமா, கேளிக்கை, உல்லாசம் போன்று தங்களை வீணடித்து கொண்டிருக்கும் இளந்தலைமுறையிடையே உங்களைப் போன்றவர்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்களின் சமூகப்பணி! நாங்கள் துணை நிற்கின்றோம்.

  • @venkatesanraviram
    @venkatesanraviram ปีที่แล้ว +16

    தங்கமே நீ நீடுழி சீரும் சிறப்புமாக வாழணும்

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 ปีที่แล้ว +6

    என். மகளே. இது. பாட்டாளி மக்கள். மிகுந்த. நாடு எனவே. மார்க்சியம். பேசு.
    புரட்சி கர. வாழ்த்துக்கள்

  • @சேலம்மாங்கனிசேனல்

    என்னுடைய காலை வாழ்த்துக்கள் சூப்பர் மகளே இனி 20 ஆண்டுகள் கடந்த பிறகு உன்னுடைய சேவை தமிழ்நாட்டில் முக்கியமாக இருக்கும் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 ปีที่แล้ว +4

    வாழ்க வளர்க் மகளே

  • @ettuinthu
    @ettuinthu ปีที่แล้ว +16

    தமிழகத்திற்கு ஒரு பெண் சிங்கம் கிடைத்திருக்கிறது....
    நிச்சயம் ஒரு நாள் இதற்கு என்று கூட்டம் இருக்கும்... தலைமை பண்புகள் அத்தனையையும் இருப்பதை அறிய முடிகிறது

  • @ravichandran8138
    @ravichandran8138 ปีที่แล้ว +6

    இனிமையான பேச்சு கருத்துக்கள் இன்னும் பெறுக‌ வாழ்த்துக்கள்‌ தோழி

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +10

    உலக மகளிர் நாள் விழா. நாள் என்ற சொல் இனிய தமிழ்ச்சொல்.

  • @balachandernatesan152
    @balachandernatesan152 ปีที่แล้ว +8

    நீ, நீடூழி வாழணும் தாயே

  • @ssivan4414
    @ssivan4414 8 หลายเดือนก่อน +4

    அருமையான பேச்சு மகளே. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏👏

  • @muruganm6882
    @muruganm6882 ปีที่แล้ว +21

    வாழ்த்துகள் மகளே...வாழ்க வளமுடன்...நலமுடன்...

  • @jeswina.b3584
    @jeswina.b3584 ปีที่แล้ว +8

    சபாஷ் தங்கச்சி,. நீ வெளுத்து வாங்குடா👍🏽

  • @Shazosye
    @Shazosye ปีที่แล้ว +3

    Ishana❤❤❤❤❤

  • @DevDoss9922
    @DevDoss9922 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தோழரே...

  • @jaychinnas9501
    @jaychinnas9501 ปีที่แล้ว +35

    பெண் சுதந்திரம் , முற்போக்கு என்ற பெயரில் முகம் சுளிப்பது போல் வீடியோ போடும் பெண்களுக்கு மத்தியில் உங்களைப் போன்ற இளைய தலைமுறைகளை காணும்போது எதிர் கால சந்ததியினர் குறித்து நம்பிக்கை வருகிறது . வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajasekaranrajasekaran7124
    @rajasekaranrajasekaran7124 ปีที่แล้ว +10

    மகளே பேசு பேசிக்கிட்டே இரு தைரியமாக பேசு🎉🎉

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so ปีที่แล้ว +20

    உங்களைப் போன்ற இளைஞர்கள் அதிகம் தேவை வாழ்த்துகள்

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +21

    வணக்கம்...வாழ்த்துகள்...!
    தோழர் மைனர்...மற்றும் இஷானா...மற்றும் பலருக்கும்...

  • @tailoringworld5490
    @tailoringworld5490 ปีที่แล้ว

    தாமதமாகத்தான்
    கேட்டேன்மகளே
    சிறப்பான
    சமூகப்பற்று
    நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤

  • @bmz8018
    @bmz8018 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி...எளியநடையில் யதார்த்தமான பேச்சு அழகு.

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 ปีที่แล้ว +9

    தோழர் இஷான செம்ம செம்ம தற்ப்பொழுது பேசும் பேச்சுக்கும் அயலிக்கும்

  • @Subaramani1010
    @Subaramani1010 ปีที่แล้ว +3

    Good speech.wishing you all the best.

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 ปีที่แล้ว +14

    மைனர், சகோதரிக்கு‌ மேடைபயம் இருக்கு நீங்கள் தைரியம் சொல்லி கொடுங்கள் வாழ்த்துக்கள்

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 ปีที่แล้ว +2

      எல்லாம் பழகிடும் சகோ...

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว +1

      ஆரம்பம்தானே , கொஞ்ச நாளில் தெளிந்து விடுவார்

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 ปีที่แล้ว +4

    நானும் கேட்டிருக்கேன் தோழர் சுந்தரவள்ளி சொன்ன லோட்டாங்கை

  • @ibrahimibrshi5886
    @ibrahimibrshi5886 ปีที่แล้ว +7

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 ปีที่แล้ว +3

    Super sister congratulations 🎉

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan4912 ปีที่แล้ว +19

    தங்கை இஷானா உங்கள் தெளிவு நம் தாத்தா தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட வரலாறு பெண் ஏன் அடிமையானாள் தந்தை பெரியார் அவர்களின் கருத்து ஓங்கி ஒளிக்கும் வரை தமிழ் நாட்டில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே.

  • @absrglobe
    @absrglobe ปีที่แล้ว +1

    Nice and good thought and speach 🎉❤

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +10

    Brave Girl Ishana 🔥🔥🔥🔥🔥🔥.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 7 หลายเดือนก่อน +1

    3:39 3:39 3:40 3:40 3:41 laksmanan
    Raman
    Nagapan
    TataAce
    &
    Car
    Example
    Madumathere
    Ullaipargal
    Mathuravayal

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +11

    Keep Going Ishana Sister We are With You 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😀😀😀😀😀😀😀😀.

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 7 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு மா செல்லம்

  • @Mathiazhagan-e6c
    @Mathiazhagan-e6c ปีที่แล้ว

    Congratulations
    Vazhaka makalir thinam
    Azhchimiekka sagotharikale
    Vellaittom ungal uekkaingalum
    Ennaingalum

  • @mariajohnkennedy8987
    @mariajohnkennedy8987 ปีที่แล้ว +1

    Excellent

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +9

    Congratulations to Sundaravalli Madam andMinor bro

  • @younusyounus6800
    @younusyounus6800 ปีที่แล้ว +4

    ARUMAI MAGALE ISHANA VAAZTHUKKAL⚘⚘⚘⚘⚘

  • @khaleeludin1949
    @khaleeludin1949 ปีที่แล้ว +1

    AMMA Nee Vaalga

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi ปีที่แล้ว +14

    சகோதரி... உன் பேச்சில் நாடெங்கிலும் அதிரட்டும்!
    எனவே பேசு..... பேசு!

  • @vasu9905
    @vasu9905 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மகளே 🎉🎉🎉

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว +8

    women are real & natural leaders of tamil families!by duping women folk we men had assumed leadership!women are store house of talents!!!

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 ปีที่แล้ว +2

    Thangachi 👍👍👍👍👍

  • @maheswarank5117
    @maheswarank5117 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் தோழரே....

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 ปีที่แล้ว

    We support you

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 ปีที่แล้ว +9

    Arumai Arumai 👏👏👏valthukal Amma 🖤❤🖤❤

  • @tamizlarasan4042
    @tamizlarasan4042 ปีที่แล้ว

    You are super all the best 🇸🇬🇸🇬🇸🇬

  • @RajKumar-fr4jr
    @RajKumar-fr4jr ปีที่แล้ว +1

    Be bold. I like yours speach. continue

  • @murugann1668
    @murugann1668 ปีที่แล้ว

    Wonderful speech

  • @amudhat7005
    @amudhat7005 ปีที่แล้ว +3

    Ishaanaa,💗💗💗

  • @arunaro2011
    @arunaro2011 ปีที่แล้ว +9

    You guys take over the world.. 💐

  • @selvakalai281
    @selvakalai281 ปีที่แล้ว +8

    I like thozhar's Ishana's speech.

    • @paulsastrijesus1504
      @paulsastrijesus1504 ปีที่แล้ว

      I admire you daughter, Ishana's speech, dressing, boldness, keep going to periyar msg. Tq daughter

  • @celinvictorwilson8956
    @celinvictorwilson8956 ปีที่แล้ว

    Chella molu unnai enakku rompa pudikum chellakutty

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 5 หลายเดือนก่อน

    Great sister 🎉🎉🎉

  • @SamsungAs-jo9cm
    @SamsungAs-jo9cm ปีที่แล้ว

    Allahu akber.jaibeem.periyar gr.daughter

  • @somasundaramam9274
    @somasundaramam9274 ปีที่แล้ว +10

    அருமையான உரை.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +2

    Supper speech congratulations Ishana sister

  • @daviddavid8498
    @daviddavid8498 ปีที่แล้ว +13

    வாழ்க வளர்க எனவே தொடர்க!

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว

    Congratulations sister. Congratulations to all in the stage. By Mohamed.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 ปีที่แล้ว +14

    வாழ்த்துகள் சகோதரி

  • @devass6173
    @devass6173 ปีที่แล้ว +2

    சகோதரி இஷானாவின் பேச்சு அருமை ஒரு சின்ன வருத்தம் கெளசல்யாவை பாராட்டி பேசியது அந்த அளவிற்கு தகுதியான பெண்ணல்ல கெளசல்யா.

  • @razoolshakasim5574
    @razoolshakasim5574 ปีที่แล้ว +2

    8:56 ல் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை ......எனக்கு கீழே இருப்பவர்களிடம் என்று சொல்வதை விட என் கூட அல்லது என்னுடன் இருப்பவர்களிடம்.....என்று பேசியிருந்தால் சரியாக இருந்திருக்கும்......உங்களுக்கு ஏற்பட்டிருப்பது வாய்ச்சொல் பிழைதான் ......உங்கள் எண்ணம் நன்மையானது.......

  • @alagarsamy6354
    @alagarsamy6354 ปีที่แล้ว

    Super 🎉🎉🎉

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 ปีที่แล้ว +1

    Good good good

  • @abdulkathar8261
    @abdulkathar8261 ปีที่แล้ว

    Great

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +2

    Vanakkam Ishana Sister 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.

  • @fraudfraud1719
    @fraudfraud1719 ปีที่แล้ว

    👍👍👍

  • @joelthenraj6592
    @joelthenraj6592 ปีที่แล้ว +4

    எனவே பேசுங்கள்
    சகோ...
    நாங்கள் கேட்கிறோம்...

  • @ravip5721
    @ravip5721 ปีที่แล้ว +2

    Nalla pesuringa❤

  • @tricolour5002
    @tricolour5002 ปีที่แล้ว

    Come on come on🎉

  • @abdulrahim-qq3qn
    @abdulrahim-qq3qn ปีที่แล้ว

    Good

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 ปีที่แล้ว

    ஏகலைவன் விரல்
    வெட்டப்படும் முன்பே
    வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவனாக
    இருந்தான். இறைவன்
    அந்த ஆற்றலை அவனுக்கு கொடுத்திருக்கிறார்.
    சிந்திப்பீர்

  • @kadarkadar893
    @kadarkadar893 7 หลายเดือนก่อน

    Manidhan.yenbadhu.anaivarum.shamam.muyarchidhan.manidhanukku.vetrydharum.vetrykkaniyai.thattipparippavargaldhaan.thiramaishaali.vetrykaniyai.parikkaamal.vedikkaipaarppavargal.koomaali.vaalga.vazarka.chister.eshana.thiramaiyin.thenral.yenrum.vaazgaungal.muyarchi.❤

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +3

    💙🖤♥️.

  • @chandrasekar6407
    @chandrasekar6407 7 หลายเดือนก่อน

    எனவே பேசுவோம் 👍

  • @ka42971
    @ka42971 ปีที่แล้ว

    😊

  • @annasaravanan1593
    @annasaravanan1593 ปีที่แล้ว +3

    பெண்கள் பேசவேண்டும்!
    வரவேற்கிறேன்.

  • @ManoharanANimalan
    @ManoharanANimalan ปีที่แล้ว

    தி க, தி மு க ஆட்சி
    இருந்தாலும் நீங்க இரவு 12 மணிக்கு நடமாட முடியாது நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு
    பாதுகாப்பு

    • @JEGASAN0112
      @JEGASAN0112 ปีที่แล้ว

      விஜி அண்ணி 😂😂😂

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo ปีที่แล้ว +1

    வீடியோல எடிட் பண்ணி பேசலாம், ஆனால் இங்க நடக்காது. உன் அருமை பெருமை வெளிச்சத்துக்கு வந்துரும்.

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir ปีที่แล้ว +2

    எது விலைவாசி ஏறி போச்சு கொஞ்சம் ரேட்ட ஏத்தி சொல்லனுமா .பொரட்சி வார்த்தை யா 🤣🤣🤣‌ ‌அதுவும் சூன வள்ளி யின் பொரச்சி வார்த்தை யா 😝

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef ปีที่แล้ว

    Modiji 2024 bjp victory yenave pesathe

  • @dalarsranjith322
    @dalarsranjith322 ปีที่แล้ว +1

    Nanum enavo nenachen avala neee

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 6 หลายเดือนก่อน

    வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premanand4828
    @premanand4828 ปีที่แล้ว

    Paapa neengal yenavey pesinaalum ennenna psinaalum rss bjp eyndra naangal vuiyrodu dhaan irukkirom ippoeynna paannuveergal koodavey adhibar aattukutty echcha engala asaikka mudiyumn ninaikkureergala😅😅😅😅😅😅

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 5 หลายเดือนก่อน

    அம்மா நீ நல்லா தானம்மா பேசுவ மேடையில் ஏமா தடுமாற்ற

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 ปีที่แล้ว +1

    Aryanum drivadanum onu adhu aryadhavunum vaila manu

    • @Krishnan-cq5hq
      @Krishnan-cq5hq ปีที่แล้ว

      இப்போதைய தற்குறி, நாளை நீ வருவது இயல்பு

    • @mohanvel2978
      @mohanvel2978 ปีที่แล้ว

      @@Krishnan-cq5hq தற்குறி? சரி தமிழர்கள் அடைய வேண்டிய அரசியல் அதிகாரம் குறித்து "திராவிட" கொள்கையின் பார்வை என்ன?

  • @pravichandran2192
    @pravichandran2192 ปีที่แล้ว +6

    தங்கை வழியில் அண்ணன்கள் பலர் .

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw ปีที่แล้ว +5

    Congratulations

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo ปีที่แล้ว +1

    உன் சொரியார் கொள்கையை உன் இனத்தில சொல்லு. எங்ககிட்ட காட்டாத.

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 7 หลายเดือนก่อน

    ஆப்கானிஸ்தான் மலாலா இப்போது எங்க கண்ணு? உதாரணமாக காட்டும் போது சாதனை பெண்களை காட்டு கண்ணு.

  • @ibman2003
    @ibman2003 ปีที่แล้ว

    Vuyarnthu viyanthu paarkka vaithulhlheergalh....vaazhthugalh..sirakka ethirkaalam

  • @atputharasarasiah6161
    @atputharasarasiah6161 ปีที่แล้ว +1

    இது திமுக அடிமை

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว +5

      யாராக இருந்தால் என்ன அந்த பெண் திறமையானவள்