- 44
- 60 068
Yazh media and studio
เข้าร่วมเมื่อ 12 ธ.ค. 2017
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
நினவேந்தல் உரை - தோழர்.கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
มุมมอง: 89
วีดีโอ
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 1452 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - புலவர் செந்தலை.ந.கவுதமன், நிறுவனர் - சூலூர் பாவேந்தர் பேரவை, புரவலர் - திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 942 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - தோழர்.வெ.ஆறுச்சாமி - அமைப்புச் செயலாளர் - தந்தை பெரியார் திராவிடர் கழகம். திரு.இ.கி.கு.சந்திரசேகரன், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் - மதிமுக.
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 2172 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - பொறியாளர் திரு.சூ.ந.பன்னீர்செல்வம் - தமிழ்நாடு மின்சார வாரியம்
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 262 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - திரு.ஆ.ஆறுமுகம், செயலாளர் - இருகூர் கல்வி மேம்பாட்டுக் கழகம். பேராசிரியர் முனைவர்.செ.முருகேசன், மேற்கு பசிபிக் பல்கலைக்கழகம், பாப்புவா நியுகினி. பேராசிரியர் முனைவர்.இரா.சங்கர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, திருப்பூர்.
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 162 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - ஆசிரியர் மா.திருப்பதி, மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு, இருகூர்
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 392 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - திரு.இ.க.சண்முகம், தோழர் சிவராசு நினைவு தோழமை வட்டம், இருகூர். ஆசிரியர் திரு.வீ.விஸ்வநாதன், முன்னாள் செயலாளர் - அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை, இருகூர்
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 862 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் உரை - திரு.சக்திவேல், மாநில துணைப்பொதுச் செயலாளர் - மாநில ஓய்வுபெற்ற மின்வாரியத் தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கம்
இருகூர் திராவிட இயக்க முன்னோடி இ.க.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
มุมมอง 982 ชั่วโมงที่ผ่านมา
நினைவேந்தல் - படத்திறப்பு
திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய "முப்பெரும் விழா" செந்தலை.ந.கவுதமன் உரை I Gowthaman Speech
มุมมอง 5912 หลายเดือนก่อน
திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சூலூர் நடத்திய முப்பெரும் விழா! (சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்களின் "பேச வைத்த பெரியார்" நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சி விருது பெற்றுள்ள சூலூர் பேரூராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா. நாள் : 28.9.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி, இடம் : இராசவள்ளி திருமண மண்டபம், கலங்கல் பாதை, சூலூர்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய "முப்பெரும் விழா" இரா.திருமாவளவன் உரை I Thirumavalavan Speech
มุมมอง 7772 หลายเดือนก่อน
திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சூலூர் நடத்திய முப்பெரும் விழா! (சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்களின் "பேச வைத்த பெரியார்" நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சி விருது பெற்றுள்ள சூலூர் பேரூராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா. நாள் : 28.9.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி, இடம் : இராசவள்ளி திருமண மண்டபம், கலங்கல் பாதை, சூலூர்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய "முப்பெரும் விழா" பேரா.சுப.வீரபாண்டியன் உரை I Subavee Speech
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சூலூர் நடத்திய முப்பெரும் விழா! (சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்களின் "பேச வைத்த பெரியார்" நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சி விருது பெற்றுள்ள சூலூர் பேரூராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா. நாள் : 28.9.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி, இடம் : இராசவள்ளி திருமண மண்டபம், கலங்கல் பாதை, சூலூர்.
கலைஞர் வாழ்வில் கோவை I புலவர்.செந்தலை ந.கவுதமன் உரை I Senthalai Gowthaman
มุมมอง 1K5 หลายเดือนก่อน
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - சிறப்புக் கருத்தரங்கம் I சூலூர் பாவேந்தர் பேரவை
தோழர் கி.வெ.நாகராசன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்வு
มุมมอง 3057 หลายเดือนก่อน
தோழர் கி.வெ.நாகராசன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்வு
பாரதிதாசன் காட்டும் பெரியார் பேராற்றல் I புலவர் செந்தலை ந.கவுதமன் I Senthalai Gowthaman
มุมมอง 3.6K7 หลายเดือนก่อน
பாரதிதாசன் காட்டும் பெரியார் பேராற்றல் I புலவர் செந்தலை ந.கவுதமன் I Senthalai Gowthaman
பாவேந்தர் 60 ஆம் நினைவுநாள் உரை I புலவர் செந்தலை ந.கவுதமன் I பாவேந்தர் நினைவுகள் பகுதி - 1
มุมมอง 1K7 หลายเดือนก่อน
பாவேந்தர் 60 ஆம் நினைவுநாள் உரை I புலவர் செந்தலை ந.கவுதமன் I பாவேந்தர் நினைவுகள் பகுதி - 1
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - நக்கலைட்ஸ் தனம் உரை
มุมมอง 1.5Kปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - நக்கலைட்ஸ் தனம் உரை
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - தோழர் இஷானா உரை
มุมมอง 32Kปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - தோழர் இஷானா உரை
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - தோழர்.கவுசல்யா உரை
มุมมอง 2.4Kปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - தோழர்.கவுசல்யா உரை
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பெரியார் பிஞ்சு.வே.மா.தமிழிசை உரைவீச்சு
มุมมอง 2.3Kปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பெரியார் பிஞ்சு.வே.மா.தமிழிசை உரைவீச்சு
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பெரியார் பிஞ்சு.வே.மா.தேன்மலர் உரைவீச்சு
มุมมอง 723ปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பெரியார் பிஞ்சு.வே.மா.தேன்மலர் உரைவீச்சு
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - அயலி பட இயக்குநர் ஆர்.முத்துக்குமார் ஏற்புரை
มุมมอง 402ปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - அயலி பட இயக்குநர் ஆர்.முத்துக்குமார் ஏற்புரை
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பேரா.சுந்தரவள்ளி உரை
มุมมอง 1.2Kปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - பேரா.சுந்தரவள்ளி உரை
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - கு.இராமகிருட்டிணன் உரை
มุมมอง 225ปีที่แล้ว
உலக மகளிர் நாள் விழா 2023, பாராட்டு விழா - கு.இராமகிருட்டிணன் உரை
Why it is necessary to cancel the NEET exam - Prince Gajendra babu -நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்(3)
มุมมอง 4373 ปีที่แล้ว
Why it is necessary to cancel the NEET exam - Prince Gajendra babu -நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்(3)
Why it is necessary to cancel the NEET exam - Ku.Ramakrishnan - நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்(2)
มุมมอง 1293 ปีที่แล้ว
Why it is necessary to cancel the NEET exam - Ku.Ramakrishnan - நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்(2)
Why it is necessary to cancel the NEET exam - நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம் (பகுதி 1)
มุมมอง 1373 ปีที่แล้ว
Why it is necessary to cancel the NEET exam - நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம் (பகுதி 1)
செந்தலை கவுதமன் ஐயா வின் பேச்சைக் கேட்டால் குற்றால அருவியில் குளித்ததைப் போல் இருக்கும். 🙏🙏🙏🙏🙏
அய்யா அதனால்தான் ஆவாள்கள் எதிர்த்தே பேசப்பிடாது அப்படீன்னு சொல்றாள் ஆனாநம்ம தாடிககிழவன் தந்தை பெரியார் அனைத்தையும் கேள்வி கேள் என்றார் ஐயாவின் கருத்துக்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இன்னும் பல மடங்கு முயற்சி செய்வோம் வாழ்க பெரியார் வாழ்க பெரியாரின் கொள்கைகள்
இதே போன்று ஒரு மன்னிப்பை சத்தியராஜ் தெலுங்கு திரைப்படத்திற்காக கேட்டுக்கொண்டார்.
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி இடையில் எதற்கு திராவிடம் எனும் குழி
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் மொழி இடையில் எதற்கு திராவிடக் குழி
எப்பொழுதும் சங்கி பயிர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஒன்று மத வாதமாக இருக்கும் அல்லது ஜாதிய வாதமாக இருக்கும் அல்லது இனவாதமாக இருக்கும். இவர்களுடைய கொள்கையே மக்களை பிளவுபடுத்தி மூன்று சதவீதம் இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் குரலாக தான் இது இருக்கும்.
அருமை
அம்மா நீ நல்லா தானம்மா பேசுவ மேடையில் ஏமா தடுமாற்ற
Great sister 🎉🎉🎉
நன்றி. ஐயா❤
புலவர் அய்யாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
அய்யா தாங்கள் திராவிடத்தின் சொத்து உங்கள் உழைப்புக்கு நன்றி என்ற வார்த்தை போதாது
அருமையான பதிவு
நன்று! நன்றிகள் 🙏
அருமையான உரை... வாழ்த்துக்கள் அய்யா
அருமை, நன்றிங்க இளவரசன் அண்ணா
வாழ்க பெரியார் பெரியார் வளர்க திராவிட மாடல் அரசு. ஐயா கவுதமன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.
வரலாற்றை எங்கள் மனத்தில் செதுக்கிவிட்டீர்கள் ஐயா. மிக்க நன்றி.
எவ்வளவு தகவல்கள்..தகவல் சுரங்கம் இந்த அய்யா செந்தலை கவுதமன்..அய்யாவின் சமூகப் பணி சிறக்க நீடு வாழ விருப்பம்..👍👌👏👏🙏
வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
3:39 3:39 3:40 3:40 3:41 laksmanan Raman Nagapan TataAce & Car Example Madumathere Ullaipargal Mathuravayal
ஆப்கானிஸ்தான் மலாலா இப்போது எங்க கண்ணு? உதாரணமாக காட்டும் போது சாதனை பெண்களை காட்டு கண்ணு.
ஐயா 🙏
சூப்பர் பதிவு மா செல்லம்
நாம் யாரென உணர்த்திய அய்யா தங்கள்உரைஇளைய சமூகத்தைஎழுச்சிப்பெறவைக்கும் இன்னும் பேசுங்கள் அய்யா தமிழினம் யார் என்பதறிய உதவும் கலைக்களஞ்சியம் நீங்கள் நன்றி அய்யா வணக்கம்
Manidhan.yenbadhu.anaivarum.shamam.muyarchidhan.manidhanukku.vetrydharum.vetrykkaniyai.thattipparippavargaldhaan.thiramaishaali.vetrykaniyai.parikkaamal.vedikkaipaarppavargal.koomaali.vaalga.vazarka.chister.eshana.thiramaiyin.thenral.yenrum.vaazgaungal.muyarchi.❤
எனவே பேசுவோம் 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉
அருமையான பேச்சு மகளே. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏👏
👍🏼
மிகச்சிறப்பான வரலாற்றுச் செய்திகள் அடங்கிய உரை! புலவர் அய்யா அவர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள் ! -மும்பை பெ.கணேசன்.
இந்த நீண்ட உரை எனது மற்றும் நம் இன வரலாறு. செந்தலை கெளதமனார் பாதங்களுக்கு இளவலின் வணக்கங்கள்🖤🖤🖤🖤
பெரியார், பாவேந்தர் பற்றிய தகவல்களைச் சொல்வதில் உங்கள் பேராற்றல் தெரிந்தது🤩👍👏🏼🤝
கருத்துக்களைப் பதிவு செய்த அனைவருக்கும் சூலூர் பாவேந்தர் பேரவை மற்றும் யாழ் ஊடகத்தின் நன்றி!
பாரதிதாசனின் பல பாடல்கள்அதன் அரசியல் வரலாற்று பின்னணிஅறிய முடியாமல்இருக்கிறது.ஐயா செந்தலையார் எடுத்துச் சொல்லாமல்அது நிறைவடையாது. உணர்ச்சி மேலிடுகிற வண்ணம் இந்த பொழிவு உள்ளது. உயிரோட்டமான கருத்து. மனக்கண் முன் பாரதிதாசன் பேருருவமாய் வந்து போகிறார்.பாரதிதாசனின் ஈக வாழ்க்கையை செந்தலையார் போல் சொல்ல யாரும் இல்லை.. பாரதிதாசனை உயிரோட்டமாக எடுத்துச் சொல்ல/ சொன்ன ஒரே ஒரு அறிஞர் அய்யா செந்தலை யார் மட்டுமே. வாழ்க செந்தலை யார் ....✊❤️ -பேராசிரியர் மணி கோ. பன்னீர்செல்வம், பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வு இருக்கை,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை - 113
அருமையான உரை🎉
மிக அருமையான உரை.நிறைய வரலாற்றுச் செய்திகள்.பாராட்டுகள் அய்யா.
மிகச்சிறந்த உரை..... ஆவணமாக்கப்படவேண்டும்... பாவேந்தர் புகழ் பரவட்டும் புலவர் அவர்கள் நீடு வாழ்க...
சிறப்பு அய்யா
அருமையான பேச்சு. இளவரசன் அண்ணா நன்றி. உங்கள் சேவை பாராட்டுக்குரியது. உங்களுக்கு மங்காத புகழ் கிடைக்கும்.
❤🎉 அட்ரா சக்க மேடைப்பேச்சு வேறயா இத்தனை ஆளுமைகளுக்கு மத்தியில் அருமை அருமை மகிழ்ச்சி❤🎉🤲👌👏👍💐💕
நன்றிகள் 🤲👍💐💕
You are super all the best 🇸🇬🇸🇬🇸🇬
சகோதரி இஷானாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஒரு சராசரி பெண்ணாக இருந்து விடாமல், எனக்கும் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது என்று இளவயதிலேயே தன்னை ஈடுபடுத்தி கொண்டது மிகவும் பாராட்டுகளுக்குரியதாகவும், வரவேற்க தக்கதாகவும் உள்ளது. சினிமா, கேளிக்கை, உல்லாசம் போன்று தங்களை வீணடித்து கொண்டிருக்கும் இளந்தலைமுறையிடையே உங்களைப் போன்றவர்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்களின் சமூகப்பணி! நாங்கள் துணை நிற்கின்றோம்.
தாமதமாகத்தான் கேட்டேன்மகளே சிறப்பான சமூகப்பற்று நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Wonderful speech
Vanthitta DMK ku sombhu thookum jaaldra... DMK podura 200rs pichaiku jaaldra adikum sombhu iva...
வாழ்த்துக்கள் சகோதரி...எளியநடையில் யதார்த்தமான பேச்சு அழகு.
Modiji 2024 bjp victory yenave pesathe
Congratulations sister. Congratulations to all in the stage. By Mohamed.