Kerala Series EP 2- குளு குளு மூணார் -Lakkom falls-Elephant safari-Munnar tourist places-Family vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
- Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
மூணாறு கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. தேயிலைத் தோட்டங்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இந்நகரின் சிறப்பியல்புகள்.
Kerala nature nalla eruku arun ji next vedio varum nanba ....
Thank you jii next weak la vanthudum
Niiice video man 🎉. So beautiful the location ✨️
Thank you pa ✨✨✨🥳
Veara leaval arun bro
Thank you anna✨💕
😂 fun fun!
Eeee 😁😁😁
Nicee😊
Thanks man 💕
Thanks man💕
Bro climate nalla irka
Yes bro ok va iruku✨✨
Lakkam fall romba thuram walk pannuma bro
Ila bro oru 100 meters nadakara mari irumum bro ✨
Zip line ku person weight limited nu iruka eathum.
Nanga pogum pothu yathum solala bro 🤷, sariya thereyala🙃
Nenga இருந்த ரூம் number thanga bro pls
Sry bro munnar la nanga thanguna room avlo nalla ila so venam bro