நண்பன் முகத்தை பார்க்கணும்...ஓடோடி வந்த Rajinikanth visit Captain Vijayakanth | Superstar |Thalaivar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 494

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment ปีที่แล้ว +196

    Rajinikanth கண்கலங்கி பார்த்தது இதுதான் முதல் முறை,அந்த அளவுக்கு நெருக்கமான நண்பரை இழந்து விட்டார்.

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @ykdueh
      @ykdueh ปีที่แล้ว

      Acting

    • @nagarajraja9629
      @nagarajraja9629 ปีที่แล้ว +5

      ​@@ykduehotha itha than da epavum solvenga

    • @karthick64
      @karthick64 ปีที่แล้ว

      ​@@ykdueh 🐦🐦🐦🐦🐦🐦

    • @miztag3554
      @miztag3554 ปีที่แล้ว

      ​@@ykduehnee poi savvu daa naaiye

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 ปีที่แล้ว +39

    ரஜினிகாந்த் அவர்களின் பேட்டி சிறப்பாக இருந்தது!

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @valliamsavalli4350
    @valliamsavalli4350 ปีที่แล้ว +162

    ரஜினி சார்,, captain அண்ணா good friend,,,,,🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @kumarbabu6956
      @kumarbabu6956 ปีที่แล้ว

      மாற்று கருத்து இல்லை

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs ปีที่แล้ว

      Yes

    • @MsHSpring
      @MsHSpring ปีที่แล้ว +2

      2 genuine gentlemen’s in movie industry.. we can even say, “only” 2 genuine gentlemen’s..

  • @rajaramv6693
    @rajaramv6693 ปีที่แล้ว +88

    ரஜினி சார் சூப்பர்... மாஸ்க் கூட போடல... நல்ல speech.

    • @steephen7460
      @steephen7460 ปีที่แล้ว +3

      That's why He is a Super Star 😂

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @mukeshnir
    @mukeshnir ปีที่แล้ว +3

    VAALGAAAA VIJAYAKANTH NAAAMAAM

  • @sarans570
    @sarans570 ปีที่แล้ว +250

    Rajinikanth and Vijayakanth are very good friends.. Rest In Peace Captain.

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @vin2123
      @vin2123 ปีที่แล้ว +2

      ​@@gurur5627nee kuda irukalam konjam pathukoo

    • @vin2123
      @vin2123 ปีที่แล้ว +1

      @@gurur5627 ipo tha kavalai ha iruku un savu patha tha enaku santhosham

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      @@vin2123 poda mayiru...innum 1 monthkulla rajini saavan..

    • @paarivels.s.6896
      @paarivels.s.6896 ปีที่แล้ว +2

      Ethuku bro...enga vanthu sandai podureenga..

  • @svrajendran1157
    @svrajendran1157 ปีที่แล้ว +163

    ரஜினிகாந்த் விஜய்காந்த்...இருவருமே மிக நல்லவர்கள் கேமரா முன் மட்டுமே நடிக்க தெரிந்தவர்கள்

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @sivashankar7006
      @sivashankar7006 ปีที่แล้ว +2

      Captain ❤onlygood man, no rajni😠

    • @ykdueh
      @ykdueh ปีที่แล้ว +2

      Yaru rajini😂😂😂

    • @svrajendran1157
      @svrajendran1157 ปีที่แล้ว +2

      @@sivashankar7006 தனி மனித தாக்குதலுக்கு இது... சரியான தருணம் அல்ல

    • @svrajendran1157
      @svrajendran1157 ปีที่แล้ว

      @@ykdueh கேப்டன் இறந்து விட்டார் நாடே துக்கத்தில் இருக்கிறது..துக்கம் விசாரிக்க வந்தவரை யாருன்னு கேட்பது... தாங்கள் கேப்டனின் ரசிகர் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.. ஏன் என்றால் கேப்டனின் ரசிகர்கள் பண்பான வர்கள் அன்பானவர்கள்

  • @முருகன்சிவலிங்கநாடார்

    உண்மையான நண்பர்களின் அர்த்தம் இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @appup9499
    @appup9499 ปีที่แล้ว +268

    ஆயிரம் நண்பர் ரஜினி சார்க்கு இருந்தாலும் கேப்டனை என் நண்பன்னு சொன்ன சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் 🎉🎉

  • @karthickmohan3715
    @karthickmohan3715 ปีที่แล้ว +32

    கடைசி வரிகள். வாழ்ந்தவர் கோடி மறைந்தர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் 💗💗💗💗நம்ம கேப்டன் மறைந்தாலும் நம் மமனதில் வாழ்வார். ❤❤❤😭😭😭😭😭

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 ปีที่แล้ว +115

    எங்கள் கேப்டன் அவர்களுக்கு அரசு மறியாதை கொடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகின் சார்பாக கோடான கோடி நன்றிகள்

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +6

      Avan thaan vijaykanth saavukku kaaranam

    • @thansinghk8463
      @thansinghk8463 ปีที่แล้ว

      கூட்டணியில் சேர்க்க வில்லை

    • @anandhinandhu543
      @anandhinandhu543 ปีที่แล้ว

      THANKS

  • @suganthir2599
    @suganthir2599 ปีที่แล้ว +39

    Super star Rajinikanth sir and captain Vijayakanth sir both are great human being 🙏🙏🙏🙏
    Salute their friendship 🙏🙏🙏

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 ปีที่แล้ว +71

    இந்த ரெண்டு காந்தமும் ஒன்றிணைந்திருக்க வேண்டும்😢

  • @Sanithff
    @Sanithff 5 หลายเดือนก่อน +3

    வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் நமது கேப்டன்

  • @kanagaranih3830
    @kanagaranih3830 ปีที่แล้ว +10

    Thalaiver speech super. Superstar yeppavumay super than. 👌👌👌👌👌

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +63

    மழையில்வடியாத வெள்ளம்கூட விஜய்காந்தின்இறுதி ஊர்வலமானமக்கள் வெள்ளத்தில்வழி ஒதுங்கியதோ தலைவனேஉங்களுக்கு தமிழகத்தின் அரசுமரியாதைஉடனானஆழ்ந்த இரங்கல்

    • @speech_250
      @speech_250 ปีที่แล้ว +1

      Superstar and captain♥️😢😢

  • @priyav545
    @priyav545 ปีที่แล้ว +18

    Rajhini sir great speech

  • @suriya9155
    @suriya9155 ปีที่แล้ว +18

    இதுதான் சூப்பர்ஸ்டார்

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @BhagyarajK-b2s
    @BhagyarajK-b2s ปีที่แล้ว +36

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல மனசு உடையார்❤

  • @star85san17
    @star85san17 ปีที่แล้ว +30

    Rajini always great man

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @tamilselvan-kp1eu
    @tamilselvan-kp1eu ปีที่แล้ว +12

    ஒரு உண்மையான மனிதன் உணர்வு மிக்க தமிழன் நல்ல கலைஞன் காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்று இந்நாட்டிற்கே அறிமுகப்படுத்திய நடிகர் காவல்துறைஅவரின் இறந்த ஆன்மாவை தூக்கிச் செல்லும் பொழுது கண்டிப்பாக நாங்கள் எல்லாம் பெருமைப்படுகிறோம். காவல் துறையினர் எல்லாரையும் இன்றைக்கு மட்டும் வணங்குகிறோம்.

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +226

    கருமை நிறம் ஹீரோவாக நடிக்க ஒரு விஷயமே கிடையாது என்பதை உணர்த்தினவர்கள் இந்த இருவர்கள் தான் Superstar and captain 💯👌👍

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 ปีที่แล้ว +11

      ரஜினி அண்ட் விஜயகாந்த் are natural actors ....powerful eyes and face

    • @monikandanmalar777
      @monikandanmalar777 ปีที่แล้ว +4

      கேப்டன்.. நல்லது... செய்தார்...... ரஜினி

    • @christinapaulinevanitha2151
      @christinapaulinevanitha2151 ปีที่แล้ว +1

      Unakkum thane next

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh ปีที่แล้ว +1

      "Vijayakanth மண்டபத்தை இடிச்சாங்க.. அவர் மூளை தெறிச்சிருச்சு.." Actor Thiyagu | PTTPuthiyathalaimuraiTV
      Dec 12, 2023 #puthiyathalaimuraitv #dmdk #vijaykanth

    • @simionsimon1461
      @simionsimon1461 ปีที่แล้ว +1

      Unmaiya unmai

  • @VillageTreasure...
    @VillageTreasure... ปีที่แล้ว +5

    First time Iam seeing Thalaivar Crying ❤❤😢😢😢

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +547

    கமல்ஹாசனை விட ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் எளிமையான பண்பான நடிகர்கள் உண்மை தானே 👍👌💯🙋‍♂️

  • @locationwifioperator2834
    @locationwifioperator2834 ปีที่แล้ว +36

    Legend saying the truth' of his legendary carrier and friend Captain VjKannth the tremendous man of courage and heart' person

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +123

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?"
    ஒரு நல்ல மாமனிதர் சிறந்த கலைஞர்
    அரசியலில் என்றுமே மக்களின் புரட்சி கலைஞர் கேப்டன் என்றால் அது மிகையாகாது....

  • @muruganp4839
    @muruganp4839 ปีที่แล้ว +52

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ‌சேவைக்கு‌ பாரதரத்னா ‌விருது வழங்க வேண்டும் 🙏

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      no no...he has not done enoguh to get award

  • @spiceleo
    @spiceleo ปีที่แล้ว +22

    Superstar words coming from his heart. He acts in movies not in real life, just like captain. Vaazhndhavar Kodi, Maraindhavar Kodi Makkal Manadhi Yaar. MGR then & always, Abdul Kalaam avargal, Captain joins them

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @rharesh4451
    @rharesh4451 ปีที่แล้ว +17

    I can't believe he's gone but not his memories stay in our hearts forever. Rajinikanth Sir and Vijayakanth Sir are close knit relationship. My deepest condolences to Vijayakanth loved ones and may Lord Shiva bless his soul in peace. Medical student Malaysia 🙏🙌

  • @srinivasraomuddineni4125
    @srinivasraomuddineni4125 ปีที่แล้ว +6

    Superb Words Rajni Annaa

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs ปีที่แล้ว +4

    Eyes full of tears.rajini sirku

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 ปีที่แล้ว +5

    கேப்டன் உங்களை மிஸ் பண்றோம். வாழ்க உங்கள் புகழ். இனி உங்களை பார்க்க முடியாது. மிக வருத்தத்துடன் உங்கள் ரசிகன். 👏

  • @jaggitaishan9794
    @jaggitaishan9794 ปีที่แล้ว +8

    5:55 rajini sir really got emotional on captain sir

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 ปีที่แล้ว +207

    அரசியலில் நல்லவர்களுக்கு இடமில்லை அழித்துவிடுவார்கள்

    • @rajasankar8257
      @rajasankar8257 ปีที่แล้ว

      Unmai natpu

    • @sudharsanravindran4504
      @sudharsanravindran4504 ปีที่แล้ว

      Unmai Varigal! Sathiya Vaarthai!

    • @sivasuga1977
      @sivasuga1977 ปีที่แล้ว +1

      உண்மை

    • @thansinghk8463
      @thansinghk8463 ปีที่แล้ว +1

      அழிப்பவர்கள் ( வாக்களிப்பவர்கள் ) மக்கள் தான்

    • @lakshanyasashtika
      @lakshanyasashtika ปีที่แล้ว

      Yes correct

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr ปีที่แล้ว +17

    Super thalaiva.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +6

    Friend in need is a friend indeed❤❤

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku ปีที่แล้ว +4

    this is a great speach in this age ....neraya solunga oru naal avar kuda irundhatha

  • @Favorite789black
    @Favorite789black ปีที่แล้ว +22

    எப்படி வேணாலும் வாழலாம் என்பது வாழ்க்கை இல்ல இப்படி தான் வாழனும் என்பதுக்கு விஜயகாந்த் அய்யா ஒரு எடுத்துகாட்டு 😶😐😥

  • @ranjithkumar.k4608
    @ranjithkumar.k4608 ปีที่แล้ว +3

    Thanks rajini sir

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 ปีที่แล้ว +67

    தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற தகவல் கேட்டு மிகவும் மனவேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் அவரை தெய்வமாக மதிக்கும் தொண்டர்களுக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்.

  • @chandaralekas-nn1kz
    @chandaralekas-nn1kz ปีที่แล้ว +2

    Vijayakanth Anna Miss you.

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 5 หลายเดือนก่อน

    உலகம் உள்ள வரை கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤

  • @pulimoottillove1827
    @pulimoottillove1827 ปีที่แล้ว +1

    Kuselan movie Clemax Sonnethu yabagam irukku..... Captain sir friends Rajinikanth sir 😢😢😢😢 Movie irukkura antha feel nerula athe speech nanbaa entru pesum pothu ellaru manathilum nalla nanbarkalai miss panna oru feel varuthu .....i miss you captain sir 🎉🎉🎉🎉😢❤

  • @paratalsrinivas3193
    @paratalsrinivas3193 ปีที่แล้ว +3

    Super Rajani, Thumba Chennagi Mathanadidri. Nanna Hrudaya karagi kannalli neeru banthu ( Romba Nalla Pecininge, yen Nenji karangi, kannala thanni vandirchi).
    Jai Vijaykanth and Rajanikanth.
    Pranamas from srini. 🙏

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu kannadan Rajini than !!!

  • @santhoshrs6811
    @santhoshrs6811 ปีที่แล้ว +5

    That's why he is superstar 🥲

  • @johnbaba73
    @johnbaba73 ปีที่แล้ว +15

    no words ❤❤❤

  • @akrblar4304
    @akrblar4304 ปีที่แล้ว +6

    Captain the real Super star

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs ปีที่แล้ว +3

    Rajini sir very nice

  • @qwerttzizzi
    @qwerttzizzi ปีที่แล้ว +4

    He was like the third inofficial star besides Rajni and Kamal. It really feels like our childhood heroes are getting older and older and dying.

  • @rajsekar3311
    @rajsekar3311 ปีที่แล้ว +3

    அவர் அரசியல் வந்து ஓய்வு ஏடுக்குக்காமல் பேசி பேசி ஒடம்பு போய் விட்டது நல்ல மனிதர் மறைந்து விட்டார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatachalamvaradharajan
    @venkatachalamvaradharajan ปีที่แล้ว +2

    Thalavaarajini 🎉🎉🎉🎉🎉 captain good friendship❤❤❤😂

  • @viddeosurfer
    @viddeosurfer ปีที่แล้ว +2

    Nandri ulla manushan

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว +1

    Hats off to vijaakanth sir , capital is always captain fr ever nd we r missing capitain🥲🥲😢

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 ปีที่แล้ว +2

    SUPER 🎉 Star ✨✨ always mass

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 3 หลายเดือนก่อน

    I believe that the success of Vijayakanth, who created a dark complexion, is a historical record in a situation where only those with good complexion should succeed in cinema...

  • @soundarrajan330
    @soundarrajan330 ปีที่แล้ว +2

    கேப்டன்...அள்ளி தந்த...
    (மனம்)
    கையின்மணம்...
    வீசும்...வீசும்...
    என்றும்....🙏🙏

  • @துளித்துளியாய்
    @துளித்துளியாய் ปีที่แล้ว +766

    அவரு அரசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கக்கூடாது. அப்படி இருந்திருந்தால் இன்னும் பலவருடம் இருந்திருப்பார்.😢😢😢😢

    • @sumathigovarthan8507
      @sumathigovarthan8507 ปีที่แล้ว +20

      100 true

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 ปีที่แล้ว +11

      Epdi tha pugaloda valanum andavan Apavae mudivu panitaru Boss💎...

    • @p.palraj3930
      @p.palraj3930 ปีที่แล้ว +4

      Really

    • @pavithransmart2777
      @pavithransmart2777 ปีที่แล้ว +4

      Romba Crctah Soneenga 💯💯💯Sathiyamaa idhanga unmai..😢😢😢😢

    • @ThamyShan-tr3sw
      @ThamyShan-tr3sw ปีที่แล้ว +19

      Avar thernthu eduththathu thappu illay !!!!! Thappana makkal ku thalaivan agi nallathu seiya ninachathu thaan thapou!!!!!
      Antha kevalam aana makkal avar a intha nilaikku kondu vanthathu thaan thappu !!!!!

  • @VinoVino-n7v
    @VinoVino-n7v ปีที่แล้ว +27

    மனித கடவுள்.... 🙏😭😭😭😭😭

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

  • @palurganeshp3609
    @palurganeshp3609 ปีที่แล้ว +4

    Thalaivan paathu ushaaruu

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว +17

    அவர் செய்த பெரிய தவறு , அரசியல் என்னும் சாக்கடையில் முங்கி எழுந்து இருக்க கூடாது, சினிமா துறையில் நல்ல படங்களில் நடித்து உள்ளார். நல்ல கருத்துள்ள படத்தில் நடிக்க ஆரம்பித்தார். நிறைய பேர் அவர் உதவி நாடி உதவி பெற்று இருக்கிறார்கள். மனிதன் captain vijayakant

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb ปีที่แล้ว +3

    எத்தனை பதிவு செய்து வந்தாலும் கேப்டன் உயிர் திரும்பி வந்து சேருமா கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் வாழும் போதும் கொடை வள்ளல் கர்ணன் வாழ்ந்த பின்பும் கர்மவீரர் காமராஜர் ஐயா

  • @arunstudio20
    @arunstudio20 ปีที่แล้ว +11

    Love u Thalaivaaa Love u and miss u Captain 😢😭💐💐

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi ปีที่แล้ว

    Vazhthavar kodi, mandavar kodi, makkal manathil yaar.. Arumai.

  • @SanthaKumari-cb1mv
    @SanthaKumari-cb1mv 5 หลายเดือนก่อน

    கேப்டன் சார் உங்கள் நினைவு எங்கள் மனதில் இருந்து என்றும் அழியாது

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 ปีที่แล้ว +7

    This is again the best tribute to Captain.just see how Kamal has addressed . He has not even mentioned captains name.You can cut and paste and use it in any persons last journey...

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @rohiniajaikumar7222
      @rohiniajaikumar7222 ปีที่แล้ว

      @@gurur5627 So cruel 😡

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      @@rohiniajaikumar7222 YES.

  • @hassun76
    @hassun76 ปีที่แล้ว +6

    Nandri thalavare🙏🙏🙏 vijayakanth sir ku Aalntha irangkal rest in peace

  • @videopaarka-w7k
    @videopaarka-w7k ปีที่แล้ว +2

    Great Actor...... Great Humanitarian...... Return If Possible.....

  • @divyapournami5793
    @divyapournami5793 ปีที่แล้ว

    😪😪.. ♥️♥️ caption sir.. Gone away.. Miss you.. a real caption..

  • @baakibura830
    @baakibura830 ปีที่แล้ว +4

    Yella police Annan akka vukku nandriii.. rip captain 😭😭 inoruthan intha bhoomila idhupol manasulla sokka thamgam ah yarum pirakapovadhillai..😢😢

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      apdi ellam illa...vijaykantha vida nallavanga neraya peru irukaanga...unmaiyana kalaingan vadivelu vai olichu katta ninachavan.

    • @baakibura830
      @baakibura830 ปีที่แล้ว

      @@gurur5627 antha nallavungalekellam motha nallavar captain mattum..vadivelu ah nadikka sonnadhu sinnagounder la captain dhaan..avungalukulla irukra prachanaya public ah yarum terivikkala.vandha arakkorai news vachu yedhum solamudiyadhu bro..

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp ปีที่แล้ว +4

    Rajinikanth Sir Great 👍👍

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Kannadiga Rajini than !!!

  • @harikumarg7870
    @harikumarg7870 ปีที่แล้ว +2

    Correct sir

  • @aswinaswin3558
    @aswinaswin3558 ปีที่แล้ว +12

    Rip vijayakanth sir, miss you so much❤ sir, ajith ellam tamil fielda vittu virati vidunga makkale, yar savukum varathu ella, erangal therivikrathu ella, manusana avan chi manasatchi ella.

    • @dhasp4065
      @dhasp4065 ปีที่แล้ว

      He is in foreign country for shooting he spoke premalatha madam over phone pls without knowing anything don't judge people

    • @aswinaswin3558
      @aswinaswin3558 ปีที่แล้ว +3

      @@dhasp4065 if he spoke to premalatha it will come in tv news it's fake news, he won't come to vivek, mayilsamy, spb, manobala he won't come for any demise

    • @dhasp4065
      @dhasp4065 ปีที่แล้ว +1

      @@aswinaswin3558 yes I too thinking that only then no one should go for Ajith death atleast he would have sent Shalini to pay respect

    • @aswinaswin3558
      @aswinaswin3558 ปีที่แล้ว +1

      @@dhasp4065 yes 100% correct sir thanks for 🙏🌹

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 ปีที่แล้ว +7

    RIP to Captain❤

  • @Senthilkumar-eg1ho
    @Senthilkumar-eg1ho ปีที่แล้ว +11

    Super sir

  • @vveerakumar7326
    @vveerakumar7326 ปีที่แล้ว

    என்னிலடலிங்க கோடி கோடி நன்றி

  • @ChinnayaSuri-o8s
    @ChinnayaSuri-o8s ปีที่แล้ว

    Great man... Great Star of childhood ...😢😢😢😢😢😢😢
    Great humanbeing....Captain forever....in All hearts...
    May his soul rest in peace ...
    from
    Andhra
    telugu

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b 4 หลายเดือนก่อน

    ரஜினி வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகன்

  • @iyapparajadoraiswamy3301
    @iyapparajadoraiswamy3301 ปีที่แล้ว +3

    I never seen Thalaivar cried for anyone but for Vijayakanth sir he cried. RIP Vijayakanth sir. Somehow Tamil people missed you to have you as CM including myslef. Regretting for that now. You are a good soul.

  • @sundarraju8846
    @sundarraju8846 ปีที่แล้ว

    My super star 😮

  • @jivinsrinivasan1075
    @jivinsrinivasan1075 ปีที่แล้ว +11

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அவர் தான் விஜயகாந்த் மக்களின் இதயங்களை வென்றவர் மக்களின் நாடித்துடிப்பே நீ இந்த மண்ணுலகை விட்டுப் போனாலும் எங்கள் இதயத்திலும் எங்கள் மனதிலும் எங்கள் சுவாசத்திலும் நீ என்றென்றும் இருப்பாய் எங்களின் மூச்சுக்காற்றாய் எங்கள் உயிர் உள்ளவரை நீ இருப்பாய்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +1

    No words

  • @JenaJena-x3r
    @JenaJena-x3r ปีที่แล้ว +5

    I am miss you anna😢😢😢

  • @KmPalani-e6j
    @KmPalani-e6j ปีที่แล้ว +4

    சூப்பர் ஸ்டார் என்று சொல்லி கொள்ளும் உங்களையே எங்கள் தலைவன் தான் காப்பாற்றினார்...

  • @dr.k.annaduraianna2772
    @dr.k.annaduraianna2772 ปีที่แล้ว +2

    My heart felt condolences😢 to all his family members.

  • @kuruparankuruparan3134
    @kuruparankuruparan3134 ปีที่แล้ว +4

    Irrukum pothu yaarum avarai porra villa erantha pin vazhthi Enna aaha pohirathu RIP CAPTAIN😢

  • @RudhramoorthyShanthi
    @RudhramoorthyShanthi ปีที่แล้ว +1

    விஜயகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

  • @KuppuPalani-v5i
    @KuppuPalani-v5i 2 หลายเดือนก่อน

    Rajinikanth sir tell about true history vijayakanth sir

  • @muthuv4446
    @muthuv4446 ปีที่แล้ว +12

    அவர் அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது நல்லதுதான்.ஆனால் அனைவரையும் நம்பி நினைத்த இடத்தில் சாப்பிட்டதுதான் தவறு.
    நம்பிக்கை துரோகம் செய்து அவரை கொன்று விட்டனர்.

    • @Prashanthkalakala
      @Prashanthkalakala ปีที่แล้ว

      காரமா சும்மா விடாது

  • @Savearth458
    @Savearth458 ปีที่แล้ว +11

    Rajini great escape from politics😂😂😂

    • @Daniel-ol1in
      @Daniel-ol1in ปีที่แล้ว

      ஆமா உண்மைதான் இல்லன்னா கேப்டன் நிலமை தான் வந்து இருக்கும். தமிழன் என்று சொல்லவே வெக்கம் .ரஜினி நிஜம்

  • @mua.kaleel
    @mua.kaleel ปีที่แล้ว +8

    இருக்கும் போது வெளிவராத பாசம்.... இறந்த போது வெளிவருகிறது....😮

    • @naveenjacobs6772
      @naveenjacobs6772 ปีที่แล้ว +3

      Irukum bothu enna panirukanum sollunga

    • @sudhanraj4714
      @sudhanraj4714 ปีที่แล้ว +9

      அவர் இருக்கும் போதும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே

    • @naveenjacobs6772
      @naveenjacobs6772 ปีที่แล้ว +6

      @@sudhanraj4714 correct bro

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      Adutha Saavu Rajini than !!!

    • @gurur5627
      @gurur5627 ปีที่แล้ว

      @@naveenjacobs6772 Adutha Saavu Rajini than !!!

  • @nramya5269
    @nramya5269 ปีที่แล้ว +7

    சிவகுமார் family ya காணோம்

  • @udayaudaya4872
    @udayaudaya4872 ปีที่แล้ว +108

    நல்லவர் அரசியல் கூடாது உதாரணம் கேப்டன் நன்றி கெட்ட 1000+2000மக்களே பல வெள்ளத்தை இறைவனின் சாபத்தையும் அனுபவிப்பீர்கள்

    • @vishakavishaka775
      @vishakavishaka775 ปีที่แล้ว +2

      Puriyala Naa pls replay me

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 ปีที่แล้ว

      நீ விடும் சாபம் முதலில் உன்னையே தாக்கும் ,
      நீ யோக்கியனா நட பிறகு சாபம்.விடு

    • @praveendm
      @praveendm ปีที่แล้ว +3

      Rs 1000 , Rs 2000 , Velli Golusu and many more such cheap gifts .....He is a gem of a person.

    • @arunkumarkumar9752
      @arunkumarkumar9752 ปีที่แล้ว +2

      நம்ம மக்களுக்கு தான் நல்லவர்களை பிடிக்காதே. நாசமா தான் போக பொரோம்.

    • @ஆனந்சரிதாஆனந்சரிதா
      @ஆனந்சரிதாஆனந்சரிதா ปีที่แล้ว

      ​@@arumugamganapathy8713😮😮😮😮😮

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 ปีที่แล้ว +4

    Captain Vijay kanth sir Rip 🙏🌹🙏

  • @balaji534
    @balaji534 ปีที่แล้ว

    Correct words 👏 👌

  • @cyrilcyru3836
    @cyrilcyru3836 ปีที่แล้ว +4

    RIP CAPTAIN VIJAY KANTH SIR

  • @suganthir2599
    @suganthir2599 ปีที่แล้ว +2

    Rip captain sir we miss you lot💔💔💔💔

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +1

    .சினிமாவிலே.அதிக.அஞ்சலி.🎉🎉🎉🎉

  • @KarthickRaja-u7s
    @KarthickRaja-u7s ปีที่แล้ว

    I miss u captain

  • @Stephen-sv5tr
    @Stephen-sv5tr ปีที่แล้ว

    Caption sir great

  • @srirom1
    @srirom1 ปีที่แล้ว

    Yes from Hyderabad