"யூடியூபர்களை தியேட்டருக்குள் விடவே கூடாது.." - திருப்பூர் சுப்பிரமணியம் | Movies | Theatres | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 134

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 15 ชั่วโมงที่ผ่านมา +6

    கதையை நம்பி படம் எடுத்தால் யாரும் தவறாக விமர்சனம் செய்ய மாட்டார்கள் மக்கள் காசு கொடுத்து படம் பார்க்கிறார்கள்

  • @pvidhya4432
    @pvidhya4432 22 ชั่วโมงที่ผ่านมา +9

    சரியாக சொன்னீர்கள் யூடியூப் உள்ளே விடக்கூடாது

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    Ac தியேட்டர் மல்டி plex லாம் வேண்டாம்.
    Evening தியேட்டர் கதவை திறந்து போட்டு படம் பார்க்கும் பழைய முறை வேண்டும். டிக்கெட் 30 and 50.
    நடிகர்களின் சம்பளம் 2 கோடியை தாண்ட கூடாது.
    தயாரிப்பாளர் நடிகன் வீட்டில் தவம் கிடக்க கூடாது

  • @sasikumar3997
    @sasikumar3997 20 ชั่วโมงที่ผ่านมา +10

    ஏன் ஐயா, அமரன் படத்திற்கு நாங்கள் 150 கோடி தமிழ்நாட்டில் வசுல் செய்ய வைத்தோம்........ படம் நல்லா இல்லனா அப்படிதான் சொல்வாங்க அது எங்க உரிமை...... 😂😂

  • @Yuyuyhhyhhg
    @Yuyuyhhyhhg วันที่ผ่านมา +18

    இவர் சிவக்குமார் சொந்தக்காரர் அதான் இவர் முட்டு கொடுக்குறாரு இதுக்கு முன்னாடி எவ்வளவோ பேரு படம் ஓடமா போய் இருக்கு இவருக்கு சிவகுமார் குடும்பத்துல ஒன்னு னா இவருக்கு வலிக்குது

    • @devisri7089
      @devisri7089 วันที่ผ่านมา

      😂 neenga entha group

    • @seshoo76
      @seshoo76 ชั่วโมงที่ผ่านมา

      true

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy วันที่ผ่านมา +14

    உங்களுக்கு வலிக்குதா 200ரூபாய் கொடுத்து பார்த்த எங்களுக்கு எவ்வளவு வலிக்கும்

    • @suthany5801
      @suthany5801 วันที่ผ่านมา

      @@Sarath-px2dy low budget pathmanathan I think you should watch the in suntv free

  • @umashankar_mdk
    @umashankar_mdk วันที่ผ่านมา +21

    சிவக்குமார் குடும்பத்துக்கு வலித்தால் இவருக்கும் வலிப்பது நியாயம் தானே?

    • @vijayakumarn2358
      @vijayakumarn2358 21 ชั่วโมงที่ผ่านมา

      Super correct sir only support sivakumar family

    • @seshoo76
      @seshoo76 ชั่วโมงที่ผ่านมา

      who knows, it may be binamy also possible.

  • @sidj2252
    @sidj2252 วันที่ผ่านมา +14

    சரி. அதே மாதிரி 65 வயசு ஆயிடுச்சுன்னா வாயை பொத்திகிட்டு இருக்கணும். திமிரா பேச கூடாது.இது எப்படி இருக்கு.

    • @seshoo76
      @seshoo76 ชั่วโมงที่ผ่านมา

      well said

  • @offendersgaming2166
    @offendersgaming2166 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்லா இல்லைன்ன? சொல்லுவாங்க? அமரன் இன்று வரை நல்லா இருக்குன்னு சொல்றாங்களே😊

  • @KanagarajM-i4x
    @KanagarajM-i4x วันที่ผ่านมา +11

    விஜய் படம் பிரச்சினை வரும் போது நீங்க எங்கே போனிங்க

    • @KannanP-v6h
      @KannanP-v6h วันที่ผ่านมา +1

      Super bro

  • @Karthiktimesadravidanmodelstoc
    @Karthiktimesadravidanmodelstoc 18 ชั่วโมงที่ผ่านมา +3

    TH-camrs பண்றது சரி தான். நல்ல படம் னா மக்கள் பார்க்க போறாங்க இல்லனா படம் தோல்வியை தழுவும். TH-camrs இதை தொடர்ந்து பண்ண வேண்டும். இவனுங்க வருமானம் பார்க்க நம்ம தலையில் குப்பையை கட்ட பார்ப்பானுங்க.

  • @NATURALKIND316
    @NATURALKIND316 วันที่ผ่านมา +25

    அப்போ தியேட்டர் எல்லாம் ஈ தான் ஓட்டும்

  • @kumarnatarajan600
    @kumarnatarajan600 วันที่ผ่านมา +12

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார் ...முதல் மரியாதை அன்னக்கிளி ..ஏமா ரோசாப்பூ ரவிக்கைக்காரி ..இதெல்லாம் சிறந்த படங்கள் சார் தலைசிறந்த படங்கள் ..இதோட போய் இந்த கங்குவார் படத்த ஒப்பீடு செய்றீங்களே ..என்னத்த சொல்றது போங்க

  • @PandiPandi-bq1sw
    @PandiPandi-bq1sw 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜாதி பாசம் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Cinema Theatre ❌
    Home Theatre ✅

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf วันที่ผ่านมา +7

    கருத்து சுதந்திரம் ஜயா❤
    அவர்களின் அடிப்படை உரிமை ஜயா❤

  • @krishnanNarayanan-o7d
    @krishnanNarayanan-o7d 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நடிகர் நடிகரா இருந்தா பிரச்னை இல்லை. அமரன் படம் சிறப்பா ஓடுது அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

  • @skinfo7676
    @skinfo7676 วันที่ผ่านมา +5

    Nengalum promotion ku TH-camrs keta varakudathu

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 วันที่ผ่านมา +13

    நீ ஒழுங்கா படம் எடுத்தா என் விமர்சனம் வர போகுது ???

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி วันที่ผ่านมา +2

      கொம்மாவின் சின்ன வீடு..

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 วันที่ผ่านมา +3

      @தமிழ்தமிழினி அது கொம்மா இல்லடா கோத்தா அம்மா 🤣🤣🤣

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி วันที่ผ่านมา +1

      @@prabanjan.pkavaskar.p7449 நீ குனிந்து நில். நான் ஒரு நல்ல படம் எடுக்கிறேன்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி วันที่ผ่านมา +1

      @@prabanjan.pkavaskar.p7449 நீ குனிந்து நில். நான் ஒரு நல்ல படம் எடுக்கிறேன். ஈர வெங்காயம்

  • @muralitharan3375
    @muralitharan3375 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா நல்ல படத்தை கழுவி ஊற்றினாலும், மக்கள் சரியான தீர்ப்பை கொடுப்பார்கள்... மொக்க படத்தை இவ்வளவு விளம்பரம் கொடுத்து தியேட்டர் கு வர வைக்கும் உங்கள் துறையை முதலில் கேள்வி கேளுங்கள்... பின்னர் விமர்சிப்பவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 19 ชั่วโมงที่ผ่านมา +1

    விமர்ச்சனம் ஏற்கவேண்டும் சு மணி சார்

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 วันที่ผ่านมา +3

    நீ ஒழுங்கா படம் எடுக்க கத்துக்கோ பேச வந்துட்டான்

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 วันที่ผ่านมา +2

    சும்மா அடிச்சு விடுங்க. சினிமாகாரர் அவங்க வேலையை பார்த்துவிட்டு இருக்கவேண்டும் ஒரு கட்சிக்கு ஆதரவா கருத்து சொல்லிவிட்டு தமிழ் நாட்டில் என்ன அட்டுழியம் நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த நிலை. உங்கள் புரோடக்ட் என்றால் உங்க குடும்பத்துடன் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z วันที่ผ่านมา +6

    ஒருகாலத்தில் படபிரமோசனுக்காக யூடுப்பர்களை வாசலில் வைத்து ஆளையும் ரெடிபண்ணி படம் சூப்பருங்க என்று சொல்லவைத்ததும் படதயாரிப்பாளர்கள்தான். இப்போ அதுவே அவங்களுக்கு பூமாராங்கா மாறிடிச்சி 😂😂😂

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 22 ชั่วโมงที่ผ่านมา +1

    கேரளாவில் சினிமா ஒரு பொழுது போக்கு மட்டும் என்று தான் உள்ளது, ஆனால் தமிழ் நாட்டில் சினிமா என்பது அரசியல் , சாதி, கருப்பு பணத்தை வெள்ளை பணமக்கும் துறை

  • @G.muruganantham
    @G.muruganantham วันที่ผ่านมา +2

    இவரே.... சூப்பர் கன்டன்ட் ...... யூ tuber ...... அடுத்த வீடியோ போ டு

  • @arivananthsk
    @arivananthsk วันที่ผ่านมา +3

    திருப்பூர் சுப்பிரமணியம்.. படம் புடிக்கலைன்னா பார்க்க வராதீங்க?
    மக்கள். படம் பார்த்தா தானே புடிக்கலையா இல்லைன்னு சொல்ல முடியும் 😅😅😅
    மக்கள் ஒரு நாள் உழைப்பு ₹1000 ரூபாய் செலவு பண்ணி படம் பார்த்தால் நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு தான் சொல்ல முடியும் இல்லன்னா ஓசில படம் போட்டு காட்டுங்க நல்லா இருக்குன்னு சொல்றோம் எதுக்கெடுத்தாலும் பைசா போட்டிருக்கும் பைசா போட்டு இருக்கும் நாங்களும் தான் பைசா கொடுத்து பாக்குறோம்

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 วันที่ผ่านมา +1

    யாரும் விமர்சிக்கக் கூடாது என்பது சர்வாதிகாரம்

  • @pemuthukumar
    @pemuthukumar วันที่ผ่านมา +6

    ஐயா இன்றைக்கு கூட அமரன், லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. நீங்களே சொல்லுங்கள் 2024 மிகவும் லோ பட்ஜெட் படங்கள் நன்றாகதான் ஓடி இருக்கின்றன. மக்கள் கதையுள்ள படங்களை என்றைக்குமே ஆதரிப்பார்கள்.

  • @ShenbagarajShivaram
    @ShenbagarajShivaram วันที่ผ่านมา +1

    ஜனநாயகத்தில் ஒரு குழுவினருடைய அல்லது ஒரு தனி நபர் பொது வெளிக்கொண்டு வரும் கருத்துக்களையோ திரைப்படங்களையோ விமர்சனம் செய்ய உரிமை உண்டு நல்ல கருத்துக்களையோ நல்ல திரைப்படங்களையோ வெற்றி பெறச் செய்வதும் அவர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

  • @loganathan6900
    @loganathan6900 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா தமிழ் திரையுலகில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் ... அவர்களின் குடும்பத்துக்கே இந்த யூடியூப்பர்கள் துரோகம் செய்கிறார்கள்" தயவு செய்து நீங்கள் ஒரு பொது நல வழக்கு இவர்கள் மீது போடுங்கள் " மொத்த திரையுலகமும் உங்களுக்கு நன்றியாக இருப்போம்...

  • @suthany5801
    @suthany5801 วันที่ผ่านมา +9

    Very true. Well said. There is no producers doesn’t wants produce bad movies. It is excellent movie

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 วันที่ผ่านมา

      One of the loudest & lousy movies I have seen....so much pre release arrogant hype for this crap

    • @Swatkats-jx7cw
      @Swatkats-jx7cw วันที่ผ่านมา

      Excellent my arse😂😂.

    • @suthany5801
      @suthany5801 วันที่ผ่านมา

      @@Swatkats-jx7cw no worries one day god will make you as arse

  • @Worldofshabin
    @Worldofshabin วันที่ผ่านมา +3

    150 rupa kuduthu padam pakkuravanuku movie nalla illaena nee return pannuviya ? Kasu kuduthu movie pakkuravan movie pathi review panna yallam rights um iruku

  • @nkakkani
    @nkakkani วันที่ผ่านมา +6

    விமர்சனம் இல்லாம படம் ஓடாது படம் நல்லா இருந்த அப்பறம் ஏன் விளம்பரம் பன்றீங்க விமர்சனம் இல்லன படம் ஓடாது படம் நல்லா இருக்கு னு சொன்ன யூடுப் வேனும் நல்லா இல்ல னு சொன்ன யூடுப் வேணாம் என்னயா நியாயம் இது 😮

  • @gowrisanker2393
    @gowrisanker2393 วันที่ผ่านมา +5

    அப்பதாங்க படத்தோட .உண்மை நிலவரம் தெரியும்.

  • @arumugam8911
    @arumugam8911 16 ชั่วโมงที่ผ่านมา

    தியேட்டர்ல டிக்கெட் பாப்கார் ஐஸ்கிரீம் ரேட் எல்லாம் கொஞ்சம் குறைக்க சொன்னீங்களா பரவால்ல

  • @velvel-m3n
    @velvel-m3n วันที่ผ่านมา +1

    செய்யாறு பாலுவை தான் இவர் சொல்கிறார்

  • @thalapathistatusride8693
    @thalapathistatusride8693 วันที่ผ่านมา

    சமூக ஊடகங்களை அரசு நடைமுறை படுத்த வேண்டும்

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 15 ชั่วโมงที่ผ่านมา

    200.350 டிக்கெட் வாங்குபவன் சொல்லதான் செய்வான்

  • @anbumaha8075
    @anbumaha8075 วันที่ผ่านมา +2

    நீங்கள் எதுக்கு கோடி கணக்கா பணம் பணம் கொட்டு னும் மக்கள் கிட்ட இருந்து பல கோடி திரும்பி எடுக்கணும் அதான அதுக்குன்னு மொக்கை படத்தை யார் பாப்பான்

  • @navinvks326
    @navinvks326 5 ชั่วโมงที่ผ่านมา

    அவங்க இஷ்டம் அவங்க பேசுவாங்க.... என்ன பண்ணுவ 😂😂😂

  • @sivaramanm7903
    @sivaramanm7903 วันที่ผ่านมา

    correct 💯

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Home cooking food the best👍😊வீட்டில் சமைப்பதே சிறந்தது😊:-)

  • @RamAmbi-bs7pc
    @RamAmbi-bs7pc วันที่ผ่านมา

    Correct.

  • @seshoo76
    @seshoo76 ชั่วโมงที่ผ่านมา

    good comedy. படம் நல்லா இல்லனா அப்படிதான் சொல்வாங்க. Based on the review, so many people saved time and money. TH-cam reviewers never say don't go this money. He expressed his expression and disappointment. Others used brains and escaped.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram วันที่ผ่านมา

    Theatre owners should stop looting public money in the name of Vehicle parking charge and Popcorn sales.

  • @vggops2010
    @vggops2010 วันที่ผ่านมา +1

    Ellam correct ..just bse fan following is there can actor and actress make all sort of political comments. Amir surya Jyotika have bad mouth. They have to keep their political lenience in person.

  • @vasanthpraveenavlog
    @vasanthpraveenavlog วันที่ผ่านมา

    Its true

  • @anbucheliyan462
    @anbucheliyan462 22 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் தலைவா

  • @apachetamizha
    @apachetamizha วันที่ผ่านมา +2

    Ivar thavra project panrar.
    Most of the reviewers are not biased.
    😊

  • @G.muruganantham
    @G.muruganantham วันที่ผ่านมา

    சரி சரி ..... கங்கு வா சூப்பர் படம் .......

  • @vencodan8105
    @vencodan8105 19 ชั่วโมงที่ผ่านมา

    உன்னை எல்லாம் யுடியூப் உள்ளேயே விடக்கூடாது

  • @bharathvasan5246
    @bharathvasan5246 6 ชั่วโมงที่ผ่านมา

    Crt aiyya reviews romba negative va poiruchi

  • @karthikeyan-kj9ms
    @karthikeyan-kj9ms 16 ชั่วโมงที่ผ่านมา

    💯

  • @s.shanmugasundaramshankar6892
    @s.shanmugasundaramshankar6892 วันที่ผ่านมา

    Respect small budget mass movies

  • @santoshv1685
    @santoshv1685 วันที่ผ่านมา

    Ban review for two weeks. That is good decision. We are destroying our tamil cinema because of uncultured few reviewers. Please take legal action against them.

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 วันที่ผ่านมา

    Sir,it is ur business,as a consumer we have the right to express opinion

  • @prasanthp1881
    @prasanthp1881 2 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் என்ன பொய் யா சொல்றாங்க?

  • @siddhu8122
    @siddhu8122 23 ชั่วโมงที่ผ่านมา

    Endhuku than Nan theater pakame poraddu illa...8 years achu theator ku poie.

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 18 ชั่วโมงที่ผ่านมา

    Correct 💯💯💯💯💯 sir

  • @10ColckStorys
    @10ColckStorys วันที่ผ่านมา

    Super

  • @ranjith1992.
    @ranjith1992. 2 ชั่วโมงที่ผ่านมา

    Hello Mr vegu viraivill theatre ku varamatomm😂😂😂

  • @balaganesh9524
    @balaganesh9524 ชั่วโมงที่ผ่านมา

    If the film is good we will watch in ott not in theatres

  • @Balanswaminathan-he5fh
    @Balanswaminathan-he5fh 23 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kainthailainan
    @kainthailainan วันที่ผ่านมา

    ஒரே வார்த்தையில் போகிற போக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பெருமான படத்தை சொல்லிவிட்டுப் போவது சுலபம்., ஆயின் விளைவுகள்..... நாசம். ஒரு படம் எடுப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் யாவும் இவர் சொல்லியுள்ளதைப் போலவே வாஸ்தவம் தான். ஆயின் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வருபவர்களிடம் வாங்கப்படும் டிக்கெட் விலை என்ன என்பதை இவர் உணர வேண்டும். அதற்கு இவரிடம் பொறுப்பான பதில் இருக்குமோ........? அப்புறம் எங்கிருந்து சினிமா விளங்கும்......? போகட்டும்., இவரால் பேசப்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு விமோசனம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு இவர் முதல் கொண்டு ஏனையோர் அனைவரும் பாடு பட வேண்டும் :---
    அடுத்த அரசை விஜய் அவர்கள் தான் அமைக்கப் போகிறார். சினிமா உலகம் சார்ந்த அவர் ஒரு சினிமா உருவாக எத்துணை சிரமங்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்பதினை நன்கு அறிவார். நிச்சயம் அவரை அணுகினால் அவரால் முடிந்த வரை பாடுபடுவார். ஒரு போதும் ஏமாற்றம் நேராது. சினிமா உலகம் தழைக்கும். சென்னை மீண்டும் சினிமா உலகின் முன்னோடி நகரம்
    ஆகும்.
    அவரை அரசியல் உலகில் மகத்தான வெற்றி பெற அற்பணிப்பு உணர்வோடு பாடு பட வேண்டும்.
    செய்வீர்களா..........?

  • @Sanjujaswin2022
    @Sanjujaswin2022 วันที่ผ่านมา

    Super sir

  • @hariseenivasansunchan585
    @hariseenivasansunchan585 วันที่ผ่านมา

    Without them today you cannot do buisness. Everyone decides based on review

  • @jasperpaul8180
    @jasperpaul8180 วันที่ผ่านมา +1

    Dai dai dai.... pothum da dai. Poi irupadiya padam edunga da...

  • @sksaravanan3995
    @sksaravanan3995 18 ชั่วโมงที่ผ่านมา

    இப்போது தெரியுதா புடுங்கு

  • @subhiksharavi7469
    @subhiksharavi7469 วันที่ผ่านมา

    Appo makkal paisa va 2 weeks ku direct àa vaangama oru common source Kitta irukattum.
    If movie is not really good, atleast 50% to be paid back. Will you agree for this?
    What are you trying here,,? U tubers don't alert, let all innocent public spend to me unknowingly or unnecessarily. My aim to cheat people and get money, not to give good movie?

  • @munusamis2713
    @munusamis2713 39 นาทีที่ผ่านมา

    Jathi karanuku oru prachinanu sonna odane vanthutaru badu supramani ithetha mathavangalukum irukkum.

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 วันที่ผ่านมา

    💯

  • @Avinash-o6v
    @Avinash-o6v 13 ชั่วโมงที่ผ่านมา

    Unku vj pudikathu goat vituta vasool kamiyachunu solava ela ne Nala Padam vituruva ....Nala elana Nala ela tha sluvanga athuku kanguva vera level sluvanga .....goat ,vettaiyan time vituta kanguva vantha udana kastam eruku

  • @utubeboss4532
    @utubeboss4532 5 ชั่วโมงที่ผ่านมา

    En unmai ellam veliye varudhunu soothu eriyudha😂

  • @MV-ty2yq
    @MV-ty2yq วันที่ผ่านมา +1

    Oru mokka padatha veri thanamana padam..... Epdi oru padam neenga pathurukavae matinganu solli audienceaaaa emmathi theatre vara vaikurathu crcttttuhhhh..... Namma than vanthu emanthutom mathavanachu kaasa waste panna venamnu nenachu review sonna thappa.....ayooo ayooo ennatha sollaaa......

  • @Techsevai2.0
    @Techsevai2.0 วันที่ผ่านมา +1

    Mokka film eduthu makkal stomach Ella neenga than adikkureenga

  • @lifotechnologies814
    @lifotechnologies814 วันที่ผ่านมา

    Adhomugam nu oru nalla padatha thittamitte maraichitanga indha reviewers.
    Andhagan very less character
    excellent movie❤

  • @VijaisenthilYuvan
    @VijaisenthilYuvan วันที่ผ่านมา

    Correct entha youtube varakodathu 10 days entha review vum varakodathu , tharam thalntha karuthukal solaranga

  • @GunasegaranGunasegaran-u5h
    @GunasegaranGunasegaran-u5h วันที่ผ่านมา

    😢

  • @goldkinggoldshine9264
    @goldkinggoldshine9264 วันที่ผ่านมา

    First you must less the rate of snacks

  • @DineshKumar-sp9li
    @DineshKumar-sp9li 21 ชั่วโมงที่ผ่านมา

    Padam nalla illana illathan

  • @SR-gr6cv
    @SR-gr6cv วันที่ผ่านมา

    Padam nalla iruntha odum

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi วันที่ผ่านมา

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @chennaiking8623
    @chennaiking8623 วันที่ผ่านมา

    Nee yarunu yanaku ..theriyathu...

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 วันที่ผ่านมา

    Who is this joker to tell us what to do ? This Vennai is related to Cell Thatti Sivakumar

  • @PradeepKumar-h1i8g
    @PradeepKumar-h1i8g วันที่ผ่านมา

    Shade la flimicraft and openpanna channel theriyudhu they are genuine reviewers not 💙 sattai marran reviewer

  • @KannanP-v6h
    @KannanP-v6h วันที่ผ่านมา

    Worest movie kanguva

  • @akilanm6642
    @akilanm6642 วันที่ผ่านมา +1

    sivakumar un sondhakaarana

  • @SaiRaja-o5e
    @SaiRaja-o5e วันที่ผ่านมา

    Evar solvathu correct than youtubers not allowed theatre

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 วันที่ผ่านมา

    Actors acting for money

  • @vimalrajayyaru2081
    @vimalrajayyaru2081 วันที่ผ่านมา +2

    காசு குடுத்து பாத்தா எங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும் . போடா தேய்

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி วันที่ผ่านมา +1

      @@vimalrajayyaru2081 குனிந்து பார்த்த நல்ல படம் தெரியும்

  • @harshajakkam102
    @harshajakkam102 วันที่ผ่านมา

    Saami kanguva nalla irukka illiya 😂😂😂😂

  • @raviyananthamr4263
    @raviyananthamr4263 วันที่ผ่านมา

    Neenga mariyadhaiya padam edungada

  • @SaiRaja-o5e
    @SaiRaja-o5e วันที่ผ่านมา

    Enaku kanguva super movie

  • @sham2003-t4o
    @sham2003-t4o วันที่ผ่านมา

    Ayya premalu malayalam movie budget 9 crore . World wide box office 138 crore india mattum 88 crore eppadi ayya 😅 nalla padatha kondada thavariyathillai makkal

  • @jagadishanbulagan1128
    @jagadishanbulagan1128 วันที่ผ่านมา

    😂😂😂😂

  • @IV-ew9rc
    @IV-ew9rc วันที่ผ่านมา

    யாப்பா என்ன ஒரு முட்டு முரட்டு முட்டு

  • @Jayaprasath-q7g
    @Jayaprasath-q7g วันที่ผ่านมา

    சரியான முடிவு