உதயநிதி vs விஜய்; உதயநிதி vs அண்ணாமலை- தேர்தல் களம் குறித்து மருது அழகுராஜ் | ADMK | TVK | DMK | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 233

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  4 ชั่วโมงที่ผ่านมา +10

    WATCH OTHER SPECIAL INTERVIEWS HERE :
    விசிகவுக்கு அமைச்சர் கொடுப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்னை? - TVK Jagadeeswaran |Vijay | Election2026
    👉th-cam.com/video/Jp9zrxloOCw/w-d-xo.html
    -----------------------------------------
    விஜய் கட்சியில் இணையும் முக்கிய புள்ளிகள் - லயோலா மணி சொன்ன தகவல் | Loyala mani | TVK | PTD
    👉th-cam.com/video/l0AlvqTBgdQ/w-d-xo.html
    ------------------------------------------
    அதிமுக செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா?- Journalist SP Lakshmanan Interview | ADMK | EPS | PTT
    👉th-cam.com/video/E2yV8lySjAI/w-d-xo.html

  • @karthickraj7444
    @karthickraj7444 4 ชั่วโมงที่ผ่านมา +36

    🇪🇸TVK THALAPATHY VIJAY 🇪🇸

  • @subbumani718
    @subbumani718 ชั่วโมงที่ผ่านมา +3

    அற்புதமான கருத்துக்கள். அறிவு பூர்வமான வழக்காடல்.

  • @kooripratheep5261
    @kooripratheep5261 5 ชั่วโมงที่ผ่านมา +18

    Tvk good start I support tvk

  • @megalasakthi5309
    @megalasakthi5309 2 ชั่วโมงที่ผ่านมา +12

    அருமையான தெளிவான விளக்கம்

  • @SRM-143
    @SRM-143 5 ชั่วโมงที่ผ่านมา +24

    Tvk❤

  • @BalamuruganGan-f1l
    @BalamuruganGan-f1l 4 ชั่วโมงที่ผ่านมา +25

    ❤.tvk...❤

  • @BalamuruganGan-f1l
    @BalamuruganGan-f1l 4 ชั่วโมงที่ผ่านมา +20

    ❤one.crore.nember..tvk.❤

  • @thiyagarajuparamasivam3485
    @thiyagarajuparamasivam3485 45 นาทีที่ผ่านมา +1

    Thiru # Alagu Maruthuraj speech very true.

  • @gururani
    @gururani 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Thalapathy TVK ❤️👍🙏

  • @BalajiV-vt4ci
    @BalajiV-vt4ci 33 นาทีที่ผ่านมา +1

    தளபதி விஜய் அண்ணா வெற்றி நிச்சயம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 40 นาทีที่ผ่านมา +2

    நிதர்சனமான உண்மை.🎉

  • @RajeshKannan-fm9ep
    @RajeshKannan-fm9ep 3 ชั่วโมงที่ผ่านมา +10

    சரியான கருத்துக்கள்

  • @venkatesanaj6337
    @venkatesanaj6337 56 นาทีที่ผ่านมา +1

    Good Speech Mr. Maruthu.

  • @varnuso
    @varnuso 4 ชั่วโมงที่ผ่านมา +16

    Tvk🎉❤
    Mudhalvarey Vijayey

    • @SanthoshShivan-x1u
      @SanthoshShivan-x1u 3 ชั่วโมงที่ผ่านมา

      Tharkiri vijay

    • @svvishwa2
      @svvishwa2 30 นาทีที่ผ่านมา

      Adei.. Kanadi parthu unnaye thitikira Pola 😂😂😂​@@SanthoshShivan-x1u

  • @KumaresanArumugam-v7b
    @KumaresanArumugam-v7b 4 ชั่วโมงที่ผ่านมา +14

    T.vk

  • @apuvansuba164
    @apuvansuba164 48 นาทีที่ผ่านมา +1

    Super ayyya

  • @murugeshadmktpr3559
    @murugeshadmktpr3559 57 นาทีที่ผ่านมา +1

    அருமை🎉

  • @venkadesankuppusamy5026
    @venkadesankuppusamy5026 4 ชั่วโมงที่ผ่านมา +23

    TVK ❤❤❤❤

  • @kumarakannan1209
    @kumarakannan1209 2 ชั่วโมงที่ผ่านมา +5

    மருது அழகுராஜ் பேட்டியும் பேச்சும் திறமை தவெக போன்ற கட்சிகள் இவரை போன்ற திறமைசாலிகலை அறிவையும் பேச்சையும் பதவி கொடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்

  • @rakesh-h5e
    @rakesh-h5e 51 นาทีที่ผ่านมา +1

    This was a good interview

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழக வெற்றிக் கழகம் ❤

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 59 นาทีที่ผ่านมา +3

    அண்ணாமலை அனைத்தையும் மாற்றுவார் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை

    • @thangaveldharmaraj1848
      @thangaveldharmaraj1848 25 นาทีที่ผ่านมา

      அடடே நடக்கட்டும. நடக்கட்டும்.

    • @kaimurukkuvijaykiruthic
      @kaimurukkuvijaykiruthic 17 วินาทีที่ผ่านมา

      ​@@thangaveldharmaraj1848அட டே கொத்தடிமை 😂

  • @harimanikandan8718
    @harimanikandan8718 2 ชั่วโมงที่ผ่านมา +6

    தற்போதைய எதார்த்த அரசியல் களத்தை பேசி இருக்கிறார்?
    தெளிவான விளக்கம்.

  • @SakthiR-nv7mu
    @SakthiR-nv7mu 40 นาทีที่ผ่านมา +1

    Good.speech.marudhuAluraja

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 2 ชั่วโมงที่ผ่านมา +3

    OPS ADMK 👍👍

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 ชั่วโมงที่ผ่านมา +16

    சகோதரர் மருது அழகுராஜ் அவர்கள் நல்லவர் ஆனால் அவர் இருக்கின்ற இடம் தான் சரி இல்லாத இடமாக இருக்கிறது

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ชั่วโมงที่ผ่านมา

      மனச்சாட்சி எப்படி இருக்கிறார் அது நல்லது தான்

  • @செபடேவிட்செல்வம்
    @செபடேவிட்செல்வம் 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤ TVK

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 5 ชั่วโมงที่ผ่านมา +37

    பவன் கல்யாண் துணை முதல்வராக ஆகும் பொழுது அவரைவிட செல்வாக்கு உள்ள விஜய் அரசியல் திருப்புமுனை ஆகவே இருக்கும்

    • @neithalmobiles7236
      @neithalmobiles7236 3 ชั่วโมงที่ผ่านมา +3

      தமிழ் நாட்டை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?

    • @neithalmobiles7236
      @neithalmobiles7236 3 ชั่วโมงที่ผ่านมา +3

      நடிகன், பணபலம் படைத்தவன், ரசிகர்கள் பட்டாளம் பின்னால் நிற்கிறது என்பன போன்ற தகுதி மட்டும் போதுமா தமிழ் நாட்டை ஆள?

    • @rajrajraj4169
      @rajrajraj4169 3 ชั่วโมงที่ผ่านมา

      ஊழல் வாதிகளா முகமூடி போடும் தகுதி தான் வேண்டும்

    • @parameshwarank9080
      @parameshwarank9080 2 ชั่วโมงที่ผ่านมา +3

      @@neithalmobiles7236 சரி, விஜய் வேணாம், நேர்மையான தகுதியான ஒருத்தரை சொல்லு பாப்போம்

    • @loganathankrishnan2558
      @loganathankrishnan2558 2 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@neithalmobiles7236
      S bro correct கொள்ளை அடிக்கவும் தெரியனும் 😂😂

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பேச்சு 🎉🎉

  • @nagarajanraj-yf5ch
    @nagarajanraj-yf5ch 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Tvk❤❤❤❤

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Good speech ❤

  • @MervinSamuelEthel
    @MervinSamuelEthel 25 นาทีที่ผ่านมา

    Awesome Speech and debate

  • @manoharanb5249
    @manoharanb5249 3 ชั่วโมงที่ผ่านมา +5

    அதிமுகவின் வீழ்ச்சியை கண்டு மனது மிகவும் வலிக்கிறது

  • @Vicky-y3c
    @Vicky-y3c 4 ชั่วโมงที่ผ่านมา +17

    Makkal decided to vote tvk ❤❤❤❤❤

  • @Kishore-30
    @Kishore-30 39 นาทีที่ผ่านมา

    TVK for 2026! ♥️💛♥️

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 49 นาทีที่ผ่านมา +1

    மருது அழகுராஜ் இப்போது எந்த கட்சியில் இருக்கிறார்!

  • @vijaykarthik605
    @vijaykarthik605 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக சரியான தெளிவான பேச்சு ❤

  • @veluvelmurugan448
    @veluvelmurugan448 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Tvk

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 3 ชั่วโมงที่ผ่านมา +2

    I am admk but maruthu alaguraj 100% correct speech sir

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல அறிவு மனிதர் எப்படி இவர் அதிமுக கும்பலில் இருந்தார்?

  • @nagoormaideen363
    @nagoormaideen363 53 นาทีที่ผ่านมา

    Super

  • @DevaDeva-z7c
    @DevaDeva-z7c 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் மனதில் இருக்கும்‌ என்னங்களை‌ அப்படியே பேசுகிறார்‌ விஜய் அரசியலிலும்‌ உயர்ந்த இடத்தில் வர வாய்பு‌ அதிகம்

  • @raamachandraap2109
    @raamachandraap2109 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை வெல்லும்..TVK

  • @rajanj.k7363
    @rajanj.k7363 39 นาทีที่ผ่านมา

    எடப்பாடி முன்கூட்டி வைத்தால் இருக்கிற ஓட்டும்போய்விடும்விஜய்க்குமாநாட்டில்சினாமாவசனம்போலத்தான்பேசினார்விஜய்

  • @ganesha3261
    @ganesha3261 3 ชั่วโมงที่ผ่านมา +8

    Thalapathy vijay ❤💛❤

  • @mohanm-d4b
    @mohanm-d4b 4 ชั่วโมงที่ผ่านมา +4

    EPS இருக்கும். வரை திமுகவுக்கு வெற்றிதான்

  • @VadivelRathinam-f4v
    @VadivelRathinam-f4v 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் கருதுஇவன்.த.வெ.க

  • @svvishwa2
    @svvishwa2 29 นาทีที่ผ่านมา

    Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
    TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆

  • @seranm1132
    @seranm1132 4 นาทีที่ผ่านมา

    இரண்டாம் நிலைக்கு பாஜகவும், தவெகவும் போட்டி என்றால் அதிமுக மூன்றாம் இடம் எப்படி அழகுராஜ்? அதையும் கார்த்திகை செல்வம் கேட்டுக் கொண்டிருப்பது இன்னும் வேடிக்கை.

  • @kumarvedha7792
    @kumarvedha7792 34 นาทีที่ผ่านมา

    இவர் தமிழ் புலமை சிறப்பு.

  • @balamurugan-df9mi
    @balamurugan-df9mi 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் நாட்டில் கூட்டணியை தவிர வேரு ஒன்றும் நடப்பதில்லையா இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில். மக்களுக்கு தேவையான உரையாடல்களை நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @ArockiaSamy-s2i
    @ArockiaSamy-s2i 3 ชั่วโมงที่ผ่านมา +8

    அண்ணன் மருது அழகுராஜ் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் அண்ணா

  • @SattiaAhmed
    @SattiaAhmed ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ம்பி

  • @Ganesh-tu9bc
    @Ganesh-tu9bc ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤❤❤❤

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 4 ชั่วโมงที่ผ่านมา +2

    எஙக வாக்கு எம் கே ஏஸ் கு தான் ❤❤❤

  • @AmmuSumithra-i6g
    @AmmuSumithra-i6g 2 ชั่วโมงที่ผ่านมา

    Sir speech very good truth

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ชั่วโมงที่ผ่านมา

    Thalapthy விஜய் 👍

  • @mohandass2443
    @mohandass2443 3 ชั่วโมงที่ผ่านมา +1

    True true true true true 100 percent

  • @MuthuKumar-lr4og
    @MuthuKumar-lr4og 4 ชั่วโมงที่ผ่านมา +5

    🙏👌👌💪

  • @marimuthu.940
    @marimuthu.940 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Tvk🎉🎉🎉

  • @Gst1736
    @Gst1736 20 นาทีที่ผ่านมา

    On the way to Tamil Nadu mr annamalai...

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 2 ชั่วโมงที่ผ่านมา

    100 percent true Sir.

  • @creditcards2991
    @creditcards2991 3 ชั่วโมงที่ผ่านมา +8

    மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤

  • @sureshbabukp9988
    @sureshbabukp9988 ชั่วโมงที่ผ่านมา

    Superb Maruthu

  • @bharathbharath1442
    @bharathbharath1442 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி.புள்ளி விவர அடிப்படையில் பேசவும்.1967 ல் திமுகவை விட காங்கிரஸ் 63000, வாக்குகள்அதிகம் பெற்றிருந்தது.

    • @veerasenan9700
      @veerasenan9700 2 ชั่วโมงที่ผ่านมา

      அதன் பின் தேர்தலில்?

    • @bharathbharath1442
      @bharathbharath1442 ชั่วโมงที่ผ่านมา

      @veerasenan9700 1977 ல் எம்ஜிஆர் பெற்றது 24 சதவீதம்.கூட்டணியில் 33.52 சதவீதம்.காங்கிரஸ் பிரிந்து நின்று பெற்றது 37.07 சதவீதம்.இந்த புள்ளி விவரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

    • @veerasenan9700
      @veerasenan9700 ชั่วโมงที่ผ่านมา

      @bharathbharath1442 வென்றது யார்

  • @theatreblocks3144
    @theatreblocks3144 ชั่วโมงที่ผ่านมา

    Vijay wants to replace Admk, probably he may join with TVK

  • @muraliv8714
    @muraliv8714 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Aiadmk main enemy DMK not bjp pmk Vijay

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 ชั่วโมงที่ผ่านมา +4

    பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வளர்த்த கழகத்தை விட்டு எங்கேயோ இருக்கிறார் அதுதான் வேதனையாக இருக்கிறது

  • @SakthiR-nv7mu
    @SakthiR-nv7mu 30 นาทีที่ผ่านมา

    Annamalai.mass

  • @SANKAR_34892_INTROVERT
    @SANKAR_34892_INTROVERT ชั่วโมงที่ผ่านมา

    ஒரு நல்ல தலைவர் MGR இந்த கட்சியை வலுப்படுத்த அவர் எவ்வளவோ பாடு பட்டு இருப்பார்....அப்படிப்பட்ட கட்சி இப்படி சிதைவதை பார்க்கும்போது கொஞ்சம் கவலயாகதான் இருக்கிறது.
    ஆனால், ஜெயலலிதா விற்கு பிறகு அதற்கு நல்ல தலைவர் அமையவில்லை.

  • @gopalramachandran-z5b
    @gopalramachandran-z5b 47 นาทีที่ผ่านมา

    விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு என்று இதுவரைக்கும் என்ன செய்தார். படத்துல நடிக்கும் போதே ஊழல் இதுல வேற அரசியலுக்கு வந்தா சொல்லவா வேணும்

  • @muraliv8714
    @muraliv8714 4 ชั่วโมงที่ผ่านมา +3

    He is absolutely correct

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 3 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK FOR ALWAYS

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 3 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK

  • @selvamr4443
    @selvamr4443 3 ชั่วโมงที่ผ่านมา +10

    2026ல் விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக கூட்டணி ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன் ஆனால் உண்மை நிலையை சொல்ரேன்

    • @SARAVANANR-ge4jc
      @SARAVANANR-ge4jc 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Tvk 🔥

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ชั่วโมงที่ผ่านมา +1

      திமுக அதிமுக இரண்டும் ஒன்றாக ஆகிவிட லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

  • @jeniraj8363
    @jeniraj8363 3 ชั่วโมงที่ผ่านมา

    Ntk

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 36 นาทีที่ผ่านมา

    😁2026 ள தெரியும் விஜய் க்கு ஓட்டு % எவளோ னு.... Tvk mnm கட்சி மாதிரி தான் நினைத்து நிக்காது dmk இல்லனா admk கூட போய்டும் 🤷‍♂️

  • @ALBINWINCER
    @ALBINWINCER 41 นาทีที่ผ่านมา

    ஓஓஓஓ

  • @urajeshkumariitr
    @urajeshkumariitr 2 ชั่วโมงที่ผ่านมา

    Ntk🎉

  • @BakkiyalakshmiKbakkiyalakshmi
    @BakkiyalakshmiKbakkiyalakshmi 2 ชั่วโมงที่ผ่านมา

    TVK❤❤❤❤,❤

  • @sivaraj8352
    @sivaraj8352 22 นาทีที่ผ่านมา

    பழைய 'புதிய தலைமுறை' போய் இப்போது இருப்பது 200ரூபாய் ஊபி!

  • @balun872
    @balun872 38 นาทีที่ผ่านมา

    இவர் உண்மை சொன்னது தருணம் 24.10min நாம் தமிழர் கட்சி 1,56,000 ஓட்டுகள்.
    சாராய திராவிட ஆதரவாளர்.
    Please arrange for debate this fellow will NTK இடும்பாவனம் Karthik

  • @nithikam9614
    @nithikam9614 3 ชั่วโมงที่ผ่านมา

    Mass speech ❤

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 12 นาทีที่ผ่านมา

    Tvk 🔥❤️💛

  • @KarthikSekar-b3u
    @KarthikSekar-b3u ชั่วโมงที่ผ่านมา

    No vote..... Vijay

  • @jalalm3072
    @jalalm3072 2 ชั่วโมงที่ผ่านมา +4

    2026 ல் தி மு க 200 தொகுதி கள்
    பெற்று வரலாற்று முக்கியத்துவம் பெறும் சும்மா கதை விடாதே ஹயா

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 ชั่วโมงที่ผ่านมา +9

    நாங்களெல்லாம் 1972 இல் இருந்து கழகத்தில் இருக்கிறோம் எங்களுக்கு கழகம் தான் பெரிது கழகத்தினுடைய சின்னம் கொடி எங்கே இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் எங்களுக்கு கழகம் தான் பெரிது புரட்சித்தலைவர் பாசறையில் வந்தவர்கள் நாங்கள்

    • @water-123
      @water-123 3 ชั่วโมงที่ผ่านมา +1

      விக்கிரவாண்டியில் இடைதேர்தலை புறக்கணிக்காமல் அதிமுகவினர் திமுகவுக்கு விலைபோனதை சிந்தியுங்கள்.

    • @veerasenan9700
      @veerasenan9700 2 ชั่วโมงที่ผ่านมา

      எங்களுக்கு உதய சூரியன் மட்டும் தான் தெரியும்

    • @veerasenan9700
      @veerasenan9700 2 ชั่วโมงที่ผ่านมา

      பாசறை என்றால் என்ன வென்று தெரியுமா பச்சை குத்தி கொள்வது கிடையாது

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 50 นาทีที่ผ่านมา

    Vijay adutha kamal 🥰🥰🥰

  • @Swamy202
    @Swamy202 ชั่วโมงที่ผ่านมา

    தொகுதி க்கு 10 ஓட்டு வருமா?

  • @Mani-n2y
    @Mani-n2y 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤TVK🎉🎉🎉👍👍🔥🔥🔥🔥🔥🔥🇪🇸🇪🇦🇪🇦🇪🇸🔥🔥🔥👍

  • @creditcards2991
    @creditcards2991 3 ชั่วโมงที่ผ่านมา +4

    பணம் இருக்கு புகழ் இருக்கு பதவி இல்லை TVK உதயம் Funny Anil boy விஜய் 😂😂😂

    • @parameshwarank9080
      @parameshwarank9080 2 ชั่วโมงที่ผ่านมา +1

      பணம் இருந்து அரசியலில் வருவது நல்லது தானே, காசே இல்லமே அரசியலில் நுழைந்து பல லட்சம் கோடி சேக்கறதைவிட

  • @shahulhameedm870
    @shahulhameedm870 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா உங்கள் புரட்சி தொண்டன் பத்திரிகை என்னாச்சி?

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา +4

    2026 இல் திமுக வெற்றி

    • @AnandhAmbika-q6m
      @AnandhAmbika-q6m 2 ชั่วโมงที่ผ่านมา +1

      சரி சரி 200 உண்டு

  • @ALBINWINCER
    @ALBINWINCER 44 นาทีที่ผ่านมา

    விஜய் ஓஓஓ

  • @amirtharaj5870
    @amirtharaj5870 3 ชั่วโมงที่ผ่านมา

    Vijay must organise 3 more manadu multiple tours flag hoisting Nadaipaiyunim next CM,

  • @Koppan11
    @Koppan11 2 ชั่วโมงที่ผ่านมา +4

    சைமன் சீமான் ஆன கதை...
    1982-1985
    1986- 1988 அதிமுக
    1988 - 1991 அதிமுக எதிர்ப்பு
    1992 - நான் மலையாளி சைமன் செபாஸ்டியன் (பிரபாகரனை சந்திக்கும்
    முன்)
    1993 - 1995 நான் திராவிடன் (பெரியார் வழி)
    1996 - நான் தமிழன் சீமான் (பிரபாகரனை சந்தித்த பின்)
    1996 - 2004
    2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
    2007 - 2009 மதிமுக ஆதரவு
    2009 - 2011 அதிமுக ஆதரவு
    2012 - நாம் தமிழர் (பெரியார் வழி-திராவிடன்)
    2014 - நாம் தமிழர் (பிரபாகரன் வழி-தமிழ் தேசியம்)
    2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
    2016- 2020 நாம் தமிழர் (முப்பாட்டன் முருகன் வழி)
    2021- நாம் தமிழர் (தேவர் பாட்டன் வழி)
    2022 -நாம் தமிழர் (பாட்டி வேலுநாச்சியார் வழி)
    2023 - நாம் தமிழர் (தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்)
    2024-நாம் தமிழர் (விஜய் லாரி மோதி சாவு)
    2025 - ????

  • @ShunmugavelRavindran
    @ShunmugavelRavindran 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤💛❤️

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 37 วินาทีที่ผ่านมา

    Eps today political switchion people not like eps he is not Attracted leaders