ஐயா வணக்கம், ஐயா விபரீத ராஜ யோகத்தை பற்றி எடுத்துக்காட்டாக பலர் ஜாம்பவான் ஜாதகத்துடன் நீங்கள் ஒப்பீட்டு மிகவும் அருமையான விளக்கத்துடன் இந்த பதிவு உள்ளது. இதுபோன்ற பல யோகங்களை பற்றி பதிவிடுங்கள் வரும் பதிவில் லக்ஷ்மி யோகத்தை பற்றி விரிவான விளக்கத்தை தாருங்கள் ஐயா நன்றி மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
சிம்மம் போல் கம்பீரத்துடன் அமர்ந்து பதிவு தந்த சிம்மம் ஸ்ரீதர் அவர்களே நான் விருச்சிக லக்னம் புதன் 8 இல் ஆட்சியாக இருந்து திசை நடக்கிறது எப்படி இருக்கும் ஜயா எனக்கு 60 வயது ஆகிறது எனக்கு பலன் எப்படி ஐயா
ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி!
உங்கள் பதிவு ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் எனக்கு வரப்பிரசதாமக உள்ளது. நன்றி வணக்கம் .
Rishaba laknam 8am athipathi guru 6li ullathu guruthisai 2024 start vibaritha rajayogam ullatha ayya 🎉
Hi sir, ammazing videos as usual, very useful, thank u.
Nice explanation video sir
Ayya 8 il(Sani vakram, magram) athai 2il ( buthan, kadagathil) erunthu parkirar. Mithuna lagnam Nan,, Vipareetha raja yogam elaya? Suba parvai petrathal palan kuraiyuma
Awesome prediction s. How to contact you to see Horscope. Thank you sir.
Rasi - kadagam,lagnam - rishabam,
6 th lord & 12th lord together in 8 th house palan....sir
தனுர் லக்கினம் 8 க்குடைய தேய்பிறை சந்திரன் 12 ல் நீசம் விபரீத யோகம் உள்ளதா ஐயா செவ்வாய் 2ல் உச்சம், குரு கேது 5ல், சனி 8ல், சுக்ரன் 4ல் உள்ளது ஐயா
ஐயா வணக்கம், ஐயா விபரீத ராஜ யோகத்தை பற்றி எடுத்துக்காட்டாக பலர் ஜாம்பவான் ஜாதகத்துடன் நீங்கள் ஒப்பீட்டு மிகவும் அருமையான விளக்கத்துடன் இந்த பதிவு உள்ளது. இதுபோன்ற பல யோகங்களை பற்றி பதிவிடுங்கள் வரும் பதிவில் லக்ஷ்மி யோகத்தை பற்றி விரிவான விளக்கத்தை தாருங்கள் ஐயா நன்றி மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
கண்டிப்பாக பதிவிடுகிறேன். தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமும் ஆலோசனைகளும் தான்
எனக்கு மிகப் பெரும் பரிசுகளாகும். நன்றி, வணக்கம்.
Sir Rishabh langam 8 athipadhi guru 3 veedula thanchi utchama irukkaru edhu sollunga vipeeritha Raja yogama
Appa amma ezhanthu antha kuzhanthailku raja yokam kitakanuma ?unkal explain super
That is Vipareetha Rajayogam.
10 vayathukku keel petrorku athu kidaikuma
Awesome presentation 👍
Thank u.
Thanks sir 6,8,12 athibathikal sernthu 8 il ullathu lagnam mithunam sukra thisai nadakuthu sir kastam kudukuma sir
Ayya My Son D. O.B 15.2.2006 RISHABALAKNAM JUBIDAR . VENUS PARIVAR THANAI please answer Sir
Thanks ayya
Thanks 🙏🙏🙏 sir for the explanation
சிம்மம் போல் கம்பீரத்துடன்
அமர்ந்து பதிவு தந்த
சிம்மம் ஸ்ரீதர் அவர்களே நான் விருச்சிக லக்னம் புதன் 8 இல் ஆட்சியாக இருந்து திசை நடக்கிறது எப்படி இருக்கும் ஜயா எனக்கு 60 வயது ஆகிறது எனக்கு
பலன் எப்படி ஐயா
தங்களின் புகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி தருகின்றது,
அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் ஆட்சி நன்மையே, மற்ற கிரஹ அமைப்புகளையும் பார்க்க வேண்டும்.
பதில் உரைத்தமைக்கு மிகமிக நன்றி ஐயா
Arumai Aiya nanri
சந்தோஷம்.
Sir my dob 14/3/1983.time 5.15 am enna business seiyalaam.eappothu nalla neram ennakku Varum.
Pl contact me over phone.
Nos. 9500786255. 7904158264.
ஐயா, 3,6,8,12 ஆம் இடங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நீங்கள் 6,8,12 ஆம் இடங்கள் என்கிறீர்கள். 3ம் இடம் கணக்கில் வராதா.
Enku 3 m irku
Very very BIG ASTRO SUSMIM ARE YOU ISSUE GIFD