இனி மாரடைப்பால் இறக்க தேவையில்லை | யாழ் இளைஞனின் கண்டுபிடிப்பு | Jaffna Invention | Sri Lanka
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #ks_shankar #kayts #jaffna #srilanka
Mobile No : +94 76 546 7170
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...
தற்போதை உலகத்துக்கு மிக முக்கியமான பதிவு . சங்கருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
வாழ்த்துக்கள் தம்பி. இப்படியான தகவல்கள் பதிவிடும் போது பின்னணி இசையை குறைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.நன்றி
வாழ்த்துக்கள் தம்பி,
உங்கள் திறமை மேலும் வளர இறைவன் அருளட்டும்.
மிகவும் பிரமாதம் அண்ணா 👌 நீங்கள் மென்மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். எனது நல்வாழ்த்துக்கள் 🤝
மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு 👏👏👏👏😇😇😇❤️❤️👍🏼👍🏼. எமது நாட்டில் குறிப்பாக எமது மண்ணில் இருந்து ஒரு மருத்துவ புத்தாக்கம் உருவானதை எண்ணி மகிழ்கிறேன் 😁😁👍🏼👍🏼. வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏🎉🎉🎉🎊🎊🎊!!!!
இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 😇😇❤️❤️🌾🌾🙏🏼🙏🏼
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
படிக்காதவர்கள் (மின்சாரம், தொலைபேசி இன்னும் பல) தான் உலகத்தில் அதிகமாக கண்டுபிடித்ததுள்ளார்கள். படித்தவன் கண்டுபிடித்தது குறைவு. கண்டுபிடிப்புக்கு படித்து தான் இருக்க வேண்டும் என்பது இல்லை இருந்தால் சுலபம். Congratulations brother.
மிக்க நன்றி❤️
இப்படியான கண்டுபிடிப்புகள் வளர வேண்டும். காணொளிக்கு நன்றி:
இந்தக் காணொளி முழுத் தகவல்களும் பயனுள்ளதாக இருந்தது.
இதில் போதையால் மன நோயாளிகள் ஆகும் எமது இளைஞர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியம்.
நல்லதொரு காணொளி தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
Great achievement. Wishing continued success. God bless 🙏
புதிய படைப்பாளிகளை இது போன்று மேலும் ஊக்குவியுங்கள்
அருமை, வாழ்த்துக்கள். மிகவும் அவதானமாக உங்கள் முயற்சிகளை தொடருங்கள்..👍
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
உங்களின் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு உதவி மற்றும் தமிழ் இனத்துக்கு பெருமை
Congratulations brother God bless you ever
Best wishes brother keep going congratulations Shangar video unwanted music 🎶not important in future please don't put music .
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Congratulations 🎊🎉 Happy pongal both of you
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
👏👏👏👏👍👍👍இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Congratulations
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துகள்..
அருமை வாழ்த்துக்கள்
Congratulations Brother good job 👍
Thanks for the information
தை பொங்கல் வாழ்த்துகள் சங்கர்
வாழ்க வளர்க தொடர்க உங்கள் முயற்சி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Thats a good invention wishing him success thanks for highlighting keep good.
வணக்கம்! இனிய. தமிழ். புத்தாண்டு. நல்வாழ்த்துக்கள்!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
வாழ்த்துக்கள் மாஸ்டர்
இத யாருக்காவது Check பண்ணிப்பார்த்து Successful ஆகிட்டாமா?
Another level allhamthulillah 👌🤲🤲🤲🤲
Valthukal Anna nalla oru mujatchi
நீங்கள் நல்லதொரு சிந்தனையாளர்.நீங்கள் தமிழர்களின் பெரிய சொத்து .நீங்கள் கண்டுபிடிப்பாளர் நிறுவனம் ஒன்றை ஸ்தாபியுங்கள்.அதன்மூலம் தமிழர்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.மனிதன் பறவைகள் போல் பறந்து செல்வதற்கான ஒரு அங்கியை கண்டுபிடித்து பாருங்கள்.
Hai pro veralavel super you great God +you 👌👌👌👍🌋🙏💞
நல்ல முயற்சி.
Background music ஐ நிப்பாட்டுங்கள்.
மிக்க மகிழ்ச்சி லண்டனிலிருந்து
அருமை சூப்பர் நன்றி சகோ
கல்வி தொழில்சார்தது. அறிவு தேடல்சார்ந்தது
Superb 👌 😊 😲 👌
இறக்கத் தேவையில்லை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
சிறப்பு👍
I Appreciate Good job bro
மிக்க நன்றி❤️
அடுத்தவரின் அறிவுத்தயவை எதிர்பார்க்காது சொந்த மூளையின் அறிவால் உயர்வதும் செயற்படும் தன்மையும் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே
மிக நல்ல தகவல்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Congratulations bro
மனிதர், ஒரு நல்ல சிந்தனை சிற்பி. இன்னொரு கோவை ஜி டி நாயுடுவோ🤔கண்டுபிடிப்புகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தலாம்.
மிக்க நன்றி❣️
தைப்பொங்கள் வாழ்த்துக்கள்
Good jop keep it up
Super brother
Great 😀😀😀
தனிமனித விமானம் குறைந்த செலவில் கண்டுபிடித்தால் அதை தான் உலகமே எதிர்பார்க்கப்படுகிறது
தம்பி உங்கட ஆசை நிறைவேறினால் இலங்கையில் ஒருத்தனும் இருக்கமாட்டான்
தமிழனால் எதுவும் முடியும் ஆணால் பண வசதியும் ஆதரிப்புகள் இல்லாமயுமே காரணமாக அமைகின்றது.
baground music very distarb
👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Nanba ninka entha edam
யாழ்ப்பாணம்
சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடியுங்க, இளம் பருவத்தில் வரும் type1 சர்க்கனர நோய் மிகவும் கொடியது😢😢
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Sakkarai noi illai unavil maattam kondu varunkal kunamaakum
how can proof this invention
Hi super bro
🙏🙏🙏👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
👌👏
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
Please Sri Lanka la munnera vida maattaga. Please anna go to Japan or any other country.
Until ur good content da
இப்படிப்பட்ட அறிவாளிகலின் உற்பத்தியை உலகுக்கு தெரியப்படுத்துங்கள் நன்பர்களே
அரசுக்கு நட்டமே
பொங்கலோ பொங்கல் .
G.D நாயுடு படிக்காத மேதை,
பல விஞ்ஞான கண்டுபிடிப்பும்
விவசாயத்திலும் பல புதுமைகளை
புகுத்தியவர், யூ டியூபில் கூட அவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளது,
அறிவாளிகள் படிப்பை பற்றி
கவலைப்பட கூடாது தம்பி.
மிக்க நன்றி❤️
விபத்தில் பாதிக்கப்பட்ட வருக்காக தயாரிக்கப்பட்ட கட்டில் பற்றிய தகவல் தரவும்
கண்டிப்பாக ,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
கட்டில் பற்றிய Video வ எதிர்பார்க்கிறேன் நன்றி
எனது நண்பருக்கு அவசியம் தேவைப்படுகிறது
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
🇦🇨🇦🇨❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டதா ?
சில வைத்தியர்கள் இதை விரும்பமாட்டார்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Congratulations
Congratulations bro
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️