How to merge USB board to remote kit linked method// usb panel remote hit connection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • how to connect usb to remote kit
    digital 5.1 amplifier full explain
    this video biggainer totorial
    full explain tamil language
    mano digital audios
    thanks for watching

ความคิดเห็น • 281

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 ปีที่แล้ว +6

    அண்ணா மிகவும் அருமையாக புறிந்தது இவ்வலவு தெளிவா நிதாணமா யாரும் சொல்லி தரமாட்டாங்க சூப்பர் அண்ணா மிக்க நண்றி

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய இந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி

  • @shagulhameedh4221
    @shagulhameedh4221 2 ปีที่แล้ว

    எப்படி சொல்றது சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா நான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துக்குறேன் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி 👏👏 யாரும் இந்த அளவுக்கு சொல்லி சொல்லி தரல அண்ணா 🙏

  • @sivapalani1505
    @sivapalani1505 4 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் beginner தான் ... ஆனாலும் நான் ஒரு 5 amplifiers assemble pannita. இருந்தாலும் நீங்கள் கொடுக்கும் tips மிகவும் பயனுள்ளதாக உள்ளது... தெரியாத சில விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ... எனவே தொடர்ந்து இது போன்ற videos போடுங்க .. thanks 🙏🙏🙏

  • @prabuaudios2285
    @prabuaudios2285 4 ปีที่แล้ว

    Thanks Anna unaga video ramba use full ahh irukuthu

  • @ilamparithi7764
    @ilamparithi7764 4 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நீங்க சொன்னத அப்படியே Follow பன்னேன் 100% Work Aachu...
    அவ்லோ neat aah இருக்கு இப்போ என்னோட ஆம்ப்.. நன்றி!!!

  • @venkatesansriraman8050
    @venkatesansriraman8050 4 ปีที่แล้ว +2

    அண்ணே ரொம்ப எளிமையாக சொல்லி கொடுத்தீங்க நன்றாக புரிந்தது.மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏💐💐💐

  • @manivannanramasamymanivann1623
    @manivannanramasamymanivann1623 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே மிகவும் அருமை அடுத்த ஒரு சிறிய மொபைல் ப்ளு டூத் ஸ்பீக்கர் செய்து காட்டுங்கள் எங்குதேடினாலும் இந்தியில் விளக்குகிற படம்தான் வருகிறது இப்போது உங்கள் வீடியோ அருமை தமிழனுக்கு பெருமை சேர்க்கிறீர் நன்றி

  • @motopsy7188
    @motopsy7188 4 ปีที่แล้ว +2

    Nice video...you elaborate clearly so the procedure can understand very well...Thank you sir👍

  • @vetrivelrajangam2573
    @vetrivelrajangam2573 3 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👍🙏

  • @siljoelias8202
    @siljoelias8202 4 ปีที่แล้ว +1

    Ellarukum terinjadha solli tharanumnu nenakura andha manasu .. adhan sir kadavul... Deivameyyy♥️♥️♥️♥️

  • @addankivignesh5922
    @addankivignesh5922 4 ปีที่แล้ว +1

    Super demo next video please brother

  • @filetranzfers4438
    @filetranzfers4438 2 ปีที่แล้ว +1

    thanks for your video ji

  • @RanjithKumar-ht7di
    @RanjithKumar-ht7di 4 ปีที่แล้ว

    Indha Mari explain ungalala matum tha Solla mudium anna🙏🙏🙏👌👌👌

  • @vigneshvigneshvarn4854
    @vigneshvigneshvarn4854 4 ปีที่แล้ว +1

    நான் உங்கள் ரசிகர் அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் பிடிக்கும்

  • @kannanp8231
    @kannanp8231 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா !!!!!!!!!! ......... நல்ல பதிவு !!!!! ....

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை பதிவு. நன்றாக புரிகிறது

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 4 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை....... சொல்ல வார்த்தை இல்லை... நன்றி......

  • @binoyp44
    @binoyp44 4 ปีที่แล้ว +2

    Dr mano audio
    Thank you so much for sharing your knowledge with others

  • @SureshKumar-bp3uj
    @SureshKumar-bp3uj 4 ปีที่แล้ว +1

    Theliva purichathu nantri anna.

  • @raakaragu8641
    @raakaragu8641 4 ปีที่แล้ว

    சிறப்பு மிகச்சிறப்பு தரமான பதிவு வாழ்த்துக்கள்

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 3 ปีที่แล้ว

    நன்றி சார் நல்லது செய்தால் எதிர்ப்பு இருக்கும் சார் நீங்கள் செய்வது சேவை

  • @ManuManu-pu9vs
    @ManuManu-pu9vs 4 ปีที่แล้ว +1

    Super Video good good good good

  • @mohanmohan852
    @mohanmohan852 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா 👌

  • @rajagokul7000
    @rajagokul7000 4 ปีที่แล้ว +1

    Very very thankyou anna.

  • @haribabu7051
    @haribabu7051 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MkAudios1
    @MkAudios1 4 ปีที่แล้ว +2

    Thank you so much for your valuable information sir. 🙏🤝

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 4 ปีที่แล้ว +3

    Thanks sir super explain your great man sir thanks...

  • @emamali2358
    @emamali2358 4 ปีที่แล้ว +1

    Romba nanri bro

  • @vijayakumarsadhasivam4817
    @vijayakumarsadhasivam4817 4 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா

  • @sundarakrishnans3611
    @sundarakrishnans3611 4 ปีที่แล้ว +1

    Arumayana padhivu Anna.

  • @allroundergameswithyoun.na2964
    @allroundergameswithyoun.na2964 3 ปีที่แล้ว +1

    Good. Video sir

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super super super super super super super very super ayya you are great mechanical engineer please continue to your great information thanks very much

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 4 ปีที่แล้ว +1

    Super.... Innum neraya thakaval solli kodunga

  • @murugesanr7318
    @murugesanr7318 4 ปีที่แล้ว +1

    தேலிவானவிளக்கம்அருமை👍👌🙏

  • @gunasekaransekar1845
    @gunasekaransekar1845 4 ปีที่แล้ว +1

    Anna super endrum ungal videos Supper

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 4 ปีที่แล้ว +1

    Thank you anna very useful video unka on line you tube very very smart anna i am in trichy

  • @sathyacomputers908
    @sathyacomputers908 4 ปีที่แล้ว

    Super Arumaiyana Vizhakkam , Guru

  • @manialex7382
    @manialex7382 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ...அண்ணா வீடியோ கு நன்றி

  • @SelvaRaj-wr7qs
    @SelvaRaj-wr7qs 3 ปีที่แล้ว

    Super anna theliva soninga

  • @MuthuRaj-yp2gb
    @MuthuRaj-yp2gb 4 ปีที่แล้ว +2

    மிகமிக அ௫மையாக இ௫ந்தது 👌👍🙏

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 4 ปีที่แล้ว +2

    💐👌👌👌👍நன்றி அன்னா வாழ்க வளமுடன்

  • @nandhakumar.k4762
    @nandhakumar.k4762 4 ปีที่แล้ว +1

    Nice 👌😍😊 explain ... Good....

  • @vava4u005
    @vava4u005 4 ปีที่แล้ว

    Anna your speech good..

  • @ananthananth6203
    @ananthananth6203 4 ปีที่แล้ว

    Arumayana pathivu Anna

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ....வாழ்த்துக்கள்

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว +1

    Hi Anna super explain 👌👏🙏

  • @soundstylebass4905
    @soundstylebass4905 4 ปีที่แล้ว +1

    Nice video anne

  • @guruguru9018
    @guruguru9018 4 ปีที่แล้ว +1

    Thank you Anna video pottatharkku 🙏🙏🙏

  • @venkatesanvenkat9068
    @venkatesanvenkat9068 4 ปีที่แล้ว +1

    Thanks anna super

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 4 ปีที่แล้ว +1

    Super anna 👍 good remote kit 👌

  • @sajanps5750
    @sajanps5750 3 ปีที่แล้ว

    Anna neenka Great🙏🙏🙏

  • @narashimanchelvan1971
    @narashimanchelvan1971 4 ปีที่แล้ว

    Nice explation,I am waiting next video

  • @uzhavangraphics4695
    @uzhavangraphics4695 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அண்ணா சூப்பர்

  • @dythamurali920
    @dythamurali920 4 ปีที่แล้ว +1

    Kathirukurom ayya.nandri ayya

  • @malligaravi2647
    @malligaravi2647 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன்.இந்த வீடியோ நன்றாக கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு மிகத் தெளிவான வீடியோ அண்ணா.நண்பர்கள் அனைவரும் கற்றுக் கொண்டு பயனடைய எனது வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி குருவே.👌👍👍👍👍

  • @ManuManu-pu9vs
    @ManuManu-pu9vs 4 ปีที่แล้ว

    Good Information good good

  • @parithi100
    @parithi100 4 ปีที่แล้ว +1

    Super na

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 ปีที่แล้ว

    Valga valamudan mano digital audio 👌👌👌👌👌

  • @arulsingh.n6457
    @arulsingh.n6457 4 ปีที่แล้ว

    Super Anna useful one

  • @s.georgegeorge9544
    @s.georgegeorge9544 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @annaduraim6733
    @annaduraim6733 4 ปีที่แล้ว

    நன்றிநன்றிநன்றிகுருஜி

  • @sarulful
    @sarulful 4 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா...

  • @karthikshanmugam6329
    @karthikshanmugam6329 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா...

  • @selvakumarramalingam1729
    @selvakumarramalingam1729 4 ปีที่แล้ว

    Arumai anna sirappana video

  • @murugesanc6006
    @murugesanc6006 3 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி அண்ணா

  • @easymoneyearntamil3761
    @easymoneyearntamil3761 3 ปีที่แล้ว

    Super thailva I love you

  • @naguditn5596
    @naguditn5596 3 ปีที่แล้ว +1

    Super

  • @bikeloverandride7304
    @bikeloverandride7304 4 ปีที่แล้ว +1

    Nagatha anna thanks sollanum ni solla kudathu anna 🥰🥰

  • @gopalclm9514
    @gopalclm9514 4 ปีที่แล้ว +1

    Thanks na

  • @balusamybalusamy3606
    @balusamybalusamy3606 3 ปีที่แล้ว

    Sir very good

  • @ullaskumar1653
    @ullaskumar1653 3 ปีที่แล้ว

    Anna super... 👌👌👌👌👌

  • @AshokKumar-yt8ry
    @AshokKumar-yt8ry 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @esmgaming1636
    @esmgaming1636 3 ปีที่แล้ว +1

    Nice Anna but 5.1 amplifier la fit panra mathiri potta nalla erukum anna,✌️

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 4 ปีที่แล้ว

    Super sir. Very useful.Thanks lot sir

  • @sathiyaraj4516
    @sathiyaraj4516 4 ปีที่แล้ว

    ANNA superbbbb ,,

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 4 ปีที่แล้ว

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @MuthuRaj-yy2ss
    @MuthuRaj-yy2ss 4 ปีที่แล้ว +1

    Super anna super.kodi Likes.

  • @unnikrishnan9769
    @unnikrishnan9769 4 ปีที่แล้ว

    ✔️MANO DIGITAL✅️AUDIOS EXPLAIN No.1☑️ THANK YOU CHETTA നമസ്കാരം..✨️⭐️

  • @padmanabhanparamasivam1898
    @padmanabhanparamasivam1898 4 ปีที่แล้ว

    Very useful information 👍

  • @bikeloverandride7304
    @bikeloverandride7304 4 ปีที่แล้ว +1

    Anna super anna

  • @hifriends119
    @hifriends119 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @bethelaudios1341
    @bethelaudios1341 4 ปีที่แล้ว +1

    Anna super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super anna very nice anna

  • @AADHITECH
    @AADHITECH 4 ปีที่แล้ว +1

    SKS usb board Audio results super check and put video bro

  • @ilayarajadriver8269
    @ilayarajadriver8269 4 ปีที่แล้ว +1

    super

  • @saravanas.n1386
    @saravanas.n1386 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @raveeramani8033
    @raveeramani8033 4 ปีที่แล้ว

    Super Anna waiting for your next clip

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 ปีที่แล้ว +1

    Arumai ayya..

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 4 ปีที่แล้ว +2

    Nice 😍

  • @g.sivasankar8789
    @g.sivasankar8789 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @ryanzack3750
    @ryanzack3750 2 ปีที่แล้ว

    Super super super brother

  • @rsabasn1976
    @rsabasn1976 4 ปีที่แล้ว +1

    Super sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kajamohideen2731
    @kajamohideen2731 4 ปีที่แล้ว +1

    Waiting for next video.

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 4 ปีที่แล้ว

    நன்றிங்க சார்

  • @smsaudios9748
    @smsaudios9748 4 ปีที่แล้ว

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு

  • @msgames5113
    @msgames5113 4 ปีที่แล้ว +1

    Ok bro 🙏🙏🙏🙏 video sama super bro ❤❤❤❤❤

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 4 ปีที่แล้ว

    Thank you brother

  • @jaihindarun8008
    @jaihindarun8008 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @knsaravanan827
    @knsaravanan827 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான முறையில் தெளிவாக நிதானமாக சொன்னீர்கள் உங்கள் மொபைல் நம்பர் தேவை கொஞ்சம் உங்கள் நம்பரை பதிவிடுங்கள்