அருமையான விளக்கம்... நன்றி தோழர். எனக்கும் ஆடியோ அசெம்பிளிங்கில் ஆர்வம் அதிகம் நானும் நிறைய ஆடியோ ஆம்பிளிபயர் அசெம்பிளிங் செய்து கொடுத்து இருக்கிறேன்.. என்னால் இது மாதிரி மற்றவர்களுக்கு விளக்கம் தர முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் விளக்கம் மிக அருமை 👌 நன்றி தோழர்.. வாழ்த்துக்கள். .. தெரியாதவர்களுக்கு தெரிந்ததை சொல்வதில் தவறேதும் இல்லையென்பதை உரக்கச் சொன்னதற்கு நன்றி...
ஐயா வணக்கம் விளக்கம் மிகதெளிவ இருக்கு அருமை அண்ணா மாஸ்டர் கன்ரோல்ல இருந்து left right கன்ரோலுக்கும் சரவுண்left rightகண்ரோலுக்கும் lc போர்டுக்கும் எப்படி லைன் கொடுப்பது இந்த வீடியோ போலவே இன்னும்ஒரு வீடீயே போடவும் மிகமிக நன்றி அண்ணா வீடியோ ரொம்ப தெளிவா இருக்கு விளக்கம் அருமை நன்றி நன்றி
அண்ணா வணக்கம், இந்த காணொளியின் தொடக்கத்தில் வருகின்ற இரண்டு மழலைகளின் சிரிப்பு அருமை, மிகவும் ரசிக்கப்பட வேண்டியது, குழந்தைகளின் உலகமே தனி அதற்கு நிகர் எதுவுமில்லை .
நன்றி அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களையும் நன் பார்ப்பேன் அண்ணா எனக்கு புரியும்படி உபயோகமா இருக்ககு. அண்ணா நான் EEE முடித்து உள்ளேன் எனக்கு ELECTRICAL,ELECRONIC லும் ஆர்வம் உள்ளது ஆனால் ஊக்குவிக்க ஆல் இல்லை. உங்க Video அனைத்தும் SUPPER .
வணக்கம் சகோதர நண்பரே, இந்தக் காலக்கட்டத்தில் யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வுகள், உங்கள் குடும்பத்தையே அந்த இறைவன் தாங்குவான்.
நண்பரே, பெரும்பாலும் ஆடியோ ஆம்ப்ளிபையர் செய்யும் தொழிலாளர்கள் யாரும் அதை எவ்வாறு செய்வது என்று மற்றவர்களுக்கு சொல்லித் தருவதில்லை, அவ்வாறு கற்றுத் தந்தால் அவர்கள் தொழில் பாதிக்கப்படும், ஆனால் நீங்கள் உங்கள் சேனலில் எங்களுக்கு அதைக் கற்றுத் தருகிறீர்கள், உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்து நான் பல ஆம்ப்ளிபையர் செய்துள்ளேன், 5.1 மற்றும் 2.1 ,12volt amplifier செய்துள்ளேன் அவை அனைத்தும் நன்றாக வந்துள்ளது, கற்று தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே.
I understand anna.Very uesful for this video. Your childrens is very cute. Anna i need 3way selected switch(3 way switch is serialy connect ) video.This switch connection is very confuse.Pls upload next video for 3 way switch connection video Anna.
அருமை அருமை அருமையான தகவல் அண்ணா.பேரன் பேத்தியை கேட்டதா சொல்லுங்க அண்ணா . இந்த வீடியோ எல்லாருக்கும் உபயோகம்மா இருக்கும் அண்ணா. இதுபோன்ற தகவல்கலை சொல்லி கொடுங்க அண்ணா வெயிட் பன்றோம்.
நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் அருமையாக இருக்கிறது
உண்மையாகவே நீங்கள் எனது ஆசிரியர்
இதைவிட தெளிவாக யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. நன்றி! சார். வாழ்க வளமுடன்.
அண்ணா நீங்க சொல்லிக்கொடுத்த விதம் நல்ல இருக்கு 👍💐 இப்படியே சொல்லி கொடுங்க தெளிவா இருக்கு
நன்றி குருவே யாரும் இதைப்போல் கற்று கொடுக்க மாட்டார்கள் 👌👌👌
சிறப்பான விளக்கம் அண்ணா
5.1 & 2.1 கனெக்க்ஷன் சந்தேகம் தீர்ந்தது.
🤗🤗🤗
மத்தவங்களுக்கு சொல்லிதற நல்ல மனம் உங்களுக்கு வாழ்க
அண்ணா 5.1 switch connection நல்லா புரிஞ்சிது. நா மாத்தி Connection பன்னி இருந்தன் Noise வந்துச்சு. இப்போ எனக்கு புரிஞ்சிடிச்சி ரொம்ப நன்றி அண்ணா👏👏👏👏👏👏
தாங்கள் அளித்த பயிற்சி மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
சூப்பரா இருக்கு நான் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றி
நீங்கள் சொல்லும் விதம் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி .உங்கள் வீடியோக்களை அதிகம் எதிர் பார்க்கிறேன்.ரொம்ப நன்றி
Super அண்ணாசி நல்லா தெளிவாக சொல்லி கொடுத்துக்கு நன்றி 🙏🙏🙏
நீங்கள் செல்லும் ஓவ்வொரு வித்தியாசமான கனக்சன்நும் மிகவும் நன்றாக இருந்தது. வி பொன்னுசாமி வன்டலுர்.
அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு மேலும் மேலும் வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்லித்தரும் விதம் நன்றாக விளங்குகிறது நன்றி சகோதரர்
அண்ணா நீங்க சொல்லுவது நல்லா இருக்கு புரியும் படியாக இருந்தது நன்றி சார்
உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பானதாகும் மிகவும் பயனுள்ளதாக வும் இருக்கிறது உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்கவளமுடன்
நான் முதல் முறை பாக்கிறேன் நல்ல தெளிவான விளக்கம் நன்றி
சார் வணக்கம் ரொம்ப அருமையான பதிவு சார் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மேலும் மேலும் இது போல நல்ல வீடியோக்களை போடுமாறு கேட்டுக் கொள்கிறது நன்றி சார்
அருமையான விளக்கம்... நன்றி தோழர். எனக்கும் ஆடியோ அசெம்பிளிங்கில் ஆர்வம் அதிகம் நானும் நிறைய ஆடியோ ஆம்பிளிபயர் அசெம்பிளிங் செய்து கொடுத்து இருக்கிறேன்.. என்னால் இது மாதிரி மற்றவர்களுக்கு விளக்கம் தர முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் விளக்கம் மிக அருமை 👌 நன்றி தோழர்.. வாழ்த்துக்கள். .. தெரியாதவர்களுக்கு தெரிந்ததை சொல்வதில் தவறேதும் இல்லையென்பதை உரக்கச் சொன்னதற்கு நன்றி...
மிக்க நன்றி நண்பரே.
very very very nice explanation about 18 pin switch. thank you mano sir
Rombae thanks Anna video theliva purinjidu 18 pin connection naraeya video upload pannungae 🙏🙏
ரொம்ப நாளா கேட்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஆனா நீங்களே போட்டுட்டீங்க.. சூப்பர்
மிகத் தெளிவான விளக்கம் அருமை 👌 நான் ரொம்ப நாளாக 👍 எதிர்பார்த்தா ஒரு வீடியோ 1000 நன்றிகள் 🙏 🙏 குருவே.🙏🙏
Thanks bro
Theivamea....Theivamea....Nandri sollvean Theivamea 🙏🙏🙏
Theivamea ungala mathiri yarum theliva puriyara mathiri solli thara mattanga neenga veara level neenga eppavum nalla irukkanum God plus you....🙏🙏🙏
Anna super anna box vachi explain pannatha vida veliyila eduthu explain panigale vera level thanks anna
உங்களுடைய வீடியோக்கள் பார்த்துதான் நான் கற்று வருகிறேன் மிக்க நன்றி அண்ணா 💐💐💐💐💐💐💐
ఇంతకంటే స్పష్టంగా ఎవరూ చెప్పలేరు. ధన్యవాదాలు! సార్
ஐயா வணக்கம் விளக்கம் மிகதெளிவ இருக்கு அருமை அண்ணா மாஸ்டர் கன்ரோல்ல இருந்து left right கன்ரோலுக்கும் சரவுண்left rightகண்ரோலுக்கும் lc போர்டுக்கும் எப்படி லைன் கொடுப்பது இந்த வீடியோ போலவே இன்னும்ஒரு வீடீயே போடவும் மிகமிக நன்றி அண்ணா வீடியோ ரொம்ப தெளிவா இருக்கு விளக்கம் அருமை நன்றி நன்றி
நன்றி நண்பரே. வீடியோ போடுகிறேன்
மற்றவர்களுக்கு சொல்லித் தரும் எண்ணம் மிக்க நன்றி
Hii iam from kerala...Anna neenga nalla explain panreenga unga vedios ellam vanth romba nalla puriyith...so thanks for your effort to make the videos👍
உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கு tks sir
👋👏👏👋🙏💚💚💚
அண்ணா வணக்கம்,
இந்த காணொளியின் தொடக்கத்தில் வருகின்ற இரண்டு மழலைகளின் சிரிப்பு அருமை, மிகவும் ரசிக்கப்பட வேண்டியது,
குழந்தைகளின் உலகமே தனி
அதற்கு நிகர் எதுவுமில்லை .
Thanks bro.அது என் பேரன் பேத்தி தான்
சூப்பர் ஐயா
உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கு
O.k bro
மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ தொகுப்பு உள்ளது நன்றி
அருமையான பதிவு சூப்பராக இருந்தது 👍
உங்க வீடியோ பார்த்து நான் ஒரு ஆம்பே செய்து விட்டேன் தேங்க்யூ ஆப்பு சூப்பரா வந்திருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நன்றி சகோ
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார்... இதன் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப் போர்டின் கனெக்சனையும் போடுங்க சார்.
நன்றி அண்ணா
உங்கள் அனைத்து வீடியோக்களையும் நன்
பார்ப்பேன் அண்ணா
எனக்கு புரியும்படி உபயோகமா இருக்ககு. அண்ணா நான் EEE முடித்து உள்ளேன் எனக்கு ELECTRICAL,ELECRONIC லும் ஆர்வம் உள்ளது ஆனால் ஊக்குவிக்க ஆல் இல்லை.
உங்க Video அனைத்தும் SUPPER .
Mm ok thanks
சார் மிக மிக தெளிவான விளக்கம் 👌
தெளிவான விளக்கம் அண்ணா ❤
Arumai nantri rompa payanullathaaka irukku
👌👌👌idhu poola step by step aa poduga broo superrrrrrrrrrr,i love your channel
தெளிவான விளக்கம் சார் நன்றி 👍👍👍👍👍
Enaku purunjathu anna.. Romba naal doubt clear aydichu nanba.. 😍😍🥰🥰
வணக்கம் சகோதர நண்பரே, இந்தக் காலக்கட்டத்தில் யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வுகள், உங்கள் குடும்பத்தையே அந்த இறைவன் தாங்குவான்.
Super anna nala theliva soninga nanum try pani pakura
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி
இது மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் நன்றி சகோ. வீடியோவுல உள்ளது உங்க குழந்தைகளா சகோ.
இல்லை தம்பி என் பேரன் பேத்தி
என் மூத்த மகளின் இரண்டு குழந்தைகள். நன்றி
Super anna nalla purira maathire sonnenga thanks for I like you video
Ok
அண்ணா நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ மிக்க நன்றி அண்ணா
O.k bro
Anna superra sollithariga Anna ❤
அருமையான பதிவு சார்🌹என்றும் உங்கள் நண்பன் 💗கோவி.அரசு💗 🌹கும்பகோணம்🌹
மிக அருமையான பதிவு...
Bro super theliva purinjuthu👍👍👍
Mano sir, good speech and good teaching ,i handsup u sir .....by the by ur big fan N.srinivasan hosur
Thank you sir
Supra sollithariga anna❤
Mano Anna super....🤠😍🤠🎤
சூப்பர் நல்ல விளக்கம் அருமை
அருமையான விளக்கம் அண்ணா.
நண்பரே, பெரும்பாலும் ஆடியோ ஆம்ப்ளிபையர் செய்யும் தொழிலாளர்கள் யாரும் அதை எவ்வாறு செய்வது என்று மற்றவர்களுக்கு சொல்லித் தருவதில்லை, அவ்வாறு கற்றுத் தந்தால் அவர்கள் தொழில் பாதிக்கப்படும், ஆனால் நீங்கள் உங்கள் சேனலில் எங்களுக்கு அதைக் கற்றுத் தருகிறீர்கள், உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்து நான் பல ஆம்ப்ளிபையர் செய்துள்ளேன், 5.1 மற்றும் 2.1 ,12volt amplifier செய்துள்ளேன்
அவை அனைத்தும் நன்றாக வந்துள்ளது, கற்று தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே.
Anna Mika Mika arumai, pls full assembly vedio podunga pls
பயனுள்ள கானொலி நன்றி
Smart explanation thank you sir
அருமையான விளக்கம் நன்றி அண்ணா🙏🙏💐👍👌
Very useful ❤
Glad you think so!
செம சூப்பர் ஜி ❤
அருமையான விளக்கம் அண்ணா😍😍😍😍😍😍
Very good explanation..
Thanks Master 🌹
அண்ணா நீங்கள் சொல்வது ரெம்பா அருமையாக புரிகிறது. நன்றி அண்ணா
good video bro my language is malayalam but i dont know your language but good explanation very food video bro❤🎉
Hi Anna nice video good explain
Very beautiful Anna romba useful irukku Anna thanks brother
மிக அருமையானா wiring விளக்கம் சூப்பர்
Super explain brother thanks to Mano audios
You are a great man useful vedio👍👍
Thank you for the wonderful information mano anna beautiful narration
அருமையான விளக்கம் மிக்க நன்றி
I understand anna.Very uesful for this video.
Your childrens is very cute.
Anna i need 3way selected switch(3 way switch is serialy connect ) video.This switch connection is very confuse.Pls upload next video for 3 way switch connection video Anna.
நன்றி அண்ணா
Bro very nice ❤️❤️❤️
Class explain 💖💖💖
👌👌👌👌👌👌👌👌
நன்றிநன்றிநன்றிகுருஜி
Anna super explain 👌👌👌👌
Thanks a lot anna enoda request pathu video potathuku romba thanks anna
Super தெளிவாக இருந்தது
Anna vara level next video waiting
very useful video, Excellent. Keep it UP
18 பின்னு சுச்சி பார்த்தால் பயங்கரமாக தெரிஞ்சுச்சு இப்ப சுலபமா இப்படித்தான் பாக்கணும் அப்படின்னு சொன்ன வார்த்தைக்கு நன்றி குரு
Ok bro
அண்ணா உங்கள் பதிவு மிக அருமை super அண்ணா
செம அண்ணா அருமையா சொல்லி தறிங்க
Super sir ithukumela theliva yaralum solla mudiyathu 👌
அருமை அருமை அருமையான தகவல் அண்ணா.பேரன் பேத்தியை கேட்டதா சொல்லுங்க அண்ணா . இந்த வீடியோ எல்லாருக்கும் உபயோகம்மா இருக்கும் அண்ணா. இதுபோன்ற தகவல்கலை சொல்லி கொடுங்க அண்ணா வெயிட் பன்றோம்.
O.k bro. Thanks
Super Anna Good Explanation...👌😍
really your explain very nice ,i will continue follow you bro
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
Sir namma chenal super
Your opinion about the Dolby DTS encoder with 5.1 remote kit? Is it good brand available in market?
Super anna perfect vilakkam
Anna neenga vera level keep it up anna
Very good explanation thank you so much ❤️
👌👌👌👌
அருமை அண்ணா எனக்கு நல்ல புரிந்து அண்ணா
Super bro neenga vere level ethane ground kudukunum bro
Super 18 pin connection very simple your speaking.