ஈரோட்டில் நாங்க அரிசி, பருப்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி,பூண்டு, வரமிளகாய், பெ. வெங்காயம் நாட்டு தக்காளி மிளகு, சீரகம் தாளித்து அரிசியில் கலந்து விசில் விட்டு இறக்கிய பின் தேங்காய் என்னை விட்டு சாப்பிட்டால் அருமை. கோவையில் அரிசி பருப்பு என்பார்கள்.. மற்ற இடங்களில் பருப்பு சாதம்.. இளம் தேங்காய் சிறிதாக அறிந்து போடுவாங்க கோவையில் .சுட சாதத்தில் அருமையாக இருக்கும். இதை விட தேங்காய் என்னை பெஸ்ட்
எங்க வீட்டிலும் அரிசி பருப்பு சாதம் மிகவும் பிடித்த டிஷ் அரிசி பருப்பு சாதத்தில் கொஞ்சம் சீரகமும் 4 பல் பூண்டையும் தட்டி போட்டு தாளித்தால் இன்னும் சுவையாகவும் வாசமாக இருக்கும்
அரிசி பருப்பு சோறு செய்ய சாம்பார் தூள்.தேஙகாய் தேவையில்லை. சாதாரணமாக ஈரோடு சேலம் கோவை மக்களின் பாரம்பரிய உணவு வரமிளகாய் சேர்த்து செய்யவேண்டும்.இவ்வளவு பில்டப் கொடுத்தா விலை அதிகமாக இருக்கும்.
ஓவர் பில்டப்பா இருக்கே இது அவ்வளவு சூப்பர்னா கோயம்புத்தர்ல பிரியாணிக்குனே எவ்ளோ ஹோட்டல் இருக்கு ஆனா எதுக்கு அரிசி பருப்பு சாதத்துக்கு ஏன் ஒன்னுமே இல்ல..
Sorry to say this is Kichidi in north all from young to old people, for patients and once in a week each and every house this food is prepared with pickle and Dahi. More than 40 years I had eaten this surprise to see with new name.
@@varshashreemin tamilnadu kichadi is made with rava.... avan solrathu dal kichadi its made with rice and dal almost same like arisi paruppu soru consistency mattum marum
Northside kichadi is made with rice and moong dhal..almost same ... little watery consistency..this s being cooked in almost all parts of our country..but with different names..now a days they brand each food with their region and a hype s given as kongu food and chettinad etc...but it's almost the same throughout tamizh Nadu with little little variations...that's it.
சூப்பரா இருக்கும் காய் ஏதும் இல்லாத சமயத்துல அது ஈசியா செய்யலாம். எனக்கு எங்கனா வெளியில போயிட்டு வந்து டயர்டா இருந்தாலும் இதை செஞ்சு கொடுத்துடுவேன். கூட அப்பளம் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.
Paruppu saadaham dhane!!!!😂😂😂
😂😂😂
இல்லை. பருப்பு சாதத்தை விட கூட ஆனால் சாம்பார் சாதத்தை விட குறைவான பொருட்களுடன் செய்வது. மிக எளிமையான சுவையான உணவு.
@@vimalakalyankumar9301 I was imitating Sirs dialogue Mam. I dint mean that. I know it's a simple superb dish!! 🙂
hey annanuku oru oothaapamm.....
😂😂😂
அரிசியும் பருப்பும் சாதம் +வெங்காய புளி பச்சடி ......semmaya irrukum
With curd and muttai poriyal and pickle is my favourite
Dey paradeshi theriyalana theriyala nnu sollu adha vittu poliyapodu.pachidiya podu innu enna film otyuriya
எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை செய்வோம், அப்பப்பா அதன் சுவை தொட்டுக்கொள்ள ஊறுகாய்
Rice parrupu endha alavu sister
@@btsarmyblinkedits7404 1 : 3 (அ) 1 : 2 பருப்பு : அரிசி
1cup rice 1/2 cup parupu
1cup rice 1/2 parupu
Same here
Coimbatore karanga mattum illinga .. erode kaarangalum ithuku addict tha🤤
Salem kaarangalum addict thangka
Adadaa.. love from Coimbatore nggaa ❤😂
Yes am erode
Namakkal karagalum addict thaga
@@manopriya6050rombanga
I am also one of the addicts for arisi parupu sadam...
ஈரோட்டில் நாங்க அரிசி, பருப்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி,பூண்டு, வரமிளகாய், பெ. வெங்காயம் நாட்டு தக்காளி மிளகு, சீரகம் தாளித்து அரிசியில் கலந்து விசில் விட்டு இறக்கிய பின் தேங்காய் என்னை விட்டு சாப்பிட்டால் அருமை. கோவையில் அரிசி பருப்பு என்பார்கள்.. மற்ற இடங்களில் பருப்பு சாதம்.. இளம் தேங்காய் சிறிதாக அறிந்து போடுவாங்க கோவையில் .சுட சாதத்தில் அருமையாக இருக்கும். இதை விட தேங்காய் என்னை பெஸ்ட்
Enga ooru arisimparuppu ...Erode ❤...weekly once aachum kandippa irukkum main dish....
Yes 😊
Crct..
Yes ñanum erode than
am from tirupur Arisimparupu is my fav
(Ottuka) that word coimbatorian❤
Na innaiku arisimparuppu sadham,kathirika urulakelangu பொரியல்,curd❤
Kongu naatu spl... my fvrt
My favorite sadam..arisi paruppu...erode side also famous
Nanum coimbatore dhango..... weekly once edhu seiyom...my fav dish.....with curd sapduvom
நான் இன்னைக்கு banglore to Udumalpet போர, காலைல எங்க அம்மா கிட்ட அரிசி பருப்பு சாதம் தான் பன்ன சொள்ளிருகென்😊♥️
My fav sapadu
Chef : Deeply explain Arisim paruppu satham Arisim Paaruppu satham ....
Anchor : Paruppu Satham thaana 😂
Ethukku poi enna da over uh bildup pannure 😂
Evanunga emusa mudiyalda thalavalikkuthuda ... Thalavalikku
Nanum note pannen sis😆😆😆
Theriyama yedachu onnu olaritu vandhuturthu!! Verum paruppu saadham nu!! Appo uppu paruppu saadham yena?? Adhu parupu saadham illaiyah arusim paruppu saadham vera paruppu saadham vera
Erode Tirupur la yum tha 😋
Enga anganwadi la tuesday seivanga suppera erukum
I first heard this arisi paruppu sadham name in Bangalore days movie ❤❤
எங்க வீட்டிலும் அரிசி பருப்பு சாதம் மிகவும் பிடித்த டிஷ் அரிசி பருப்பு சாதத்தில் கொஞ்சம் சீரகமும் 4 பல் பூண்டையும் தட்டி போட்டு தாளித்தால் இன்னும் சுவையாகவும் வாசமாக இருக்கும்
sis, paruppu means which paruppu?
@@rameshmuthusamy6639thuvaram paruppu
Receipe soluga, water level also
Oora vecha whistle oora vekalana water level whistle also
My favourite food 10days once enga veetula seivom thottuka potato chips
எங்க ஊருல கூட்டாஞ்சோறு
Yes kandipa kovai makal ku fav one ❤
My all time comfort food ❤
அப்பா சமையலை விட அம்மாசமையல் தான் புடிக்கும்👌👌👌👌👌
My favorite sapadu every week once senjiruvan.. Ration arisi la seivan athuvum nalla irukum
Parupu sadham dhana
MadhamPatti shocked
Chaitran Rocked
😂😂😂😂😂😂😂😂
Parupu sadam yenga kongu mannoda traditional sadam😊
அரிசியும்,பருப்பும் சோத்துக்கு கடுசுக்க , கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் பொருத்தம்.
Naanum thinnu paathen but romba lam worth illa
This is particularly favourite for Kannada people in Tamil Nadu devangar community 😊
Enamo ivan kandu pudicha mari pesuran
Why neega entha recipe um yaruku sonnathu illa ya,
அட பாவி நாங்க திருநெல்வேலி காரங்க ஆண்டாண்டு காலமாக இத கூட்டாஞ்சோறு னு சாப்பிட்டுட்டு வாரோம்,நீ என்னமோ அறிமுகபடுத்துனங்குற
Unka samayal tipsnice unka peachu athavida nice
Woww my fav❤
அரிசி பருப்பு சோறு செய்ய சாம்பார் தூள்.தேஙகாய் தேவையில்லை. சாதாரணமாக ஈரோடு சேலம் கோவை மக்களின் பாரம்பரிய உணவு வரமிளகாய் சேர்த்து செய்யவேண்டும்.இவ்வளவு பில்டப் கொடுத்தா விலை அதிகமாக இருக்கும்.
Thengai potta nalla irukkum sister.. oru naal Thuvaramparuppu,orunal Kadalai paruppu, apram thattai payiru.. yellam use pannuvom.. nanga.. thengai pice poittu panna adhavida super ah irukkum
@@kavyanavaneeth8842 நாங்க தட்டை பயிறு சாதத்தில் இளம் தேங்காயை பல்லு பல்லாக போடுவோம்.
My fav❤
இந்த எமோஷன் கோவை காரனுக்கு புரியும் 🥰😍🥰😘😘😘
My favorite this with karuvaadu super combination
என் மனைவி யின் அரிசி பருப்பு சாப்பாட்டுக்கு நான் அடிமை
You are telling the KOVAI BISI BELA BATH Okya
Yes ethum vegetable illa na ithu tha udaney Senjuruvom I like very much that food
பொண்ணுங்கவயசுக்குவந்தாஇதான்செய்வோம்
Salem 😅 also addicted with arisu paripu sadam
Nellai kootansoru also nice to eat .
Idhathaanga engaveetla parupu sadham nu solli seiraanga😅
That ottukkaa❤❤❤
💯💯💯💯💯
Itha eka amma seivaka Sema teste summa ierkum an but ippa miss pannura
That ottukkaaa is super word
Purely Coimbaturian
And also thayiroda word
Arusiparupu sadam plus kathrikai sundavechadhu super combo. Not only covai all kongu belt
மிகவும் பிடித்த உணவு
Chinna vengayam urikkavey 1hr aayirum bro😂
ஓவர் பில்டப்பா இருக்கே இது அவ்வளவு சூப்பர்னா கோயம்புத்தர்ல பிரியாணிக்குனே எவ்ளோ ஹோட்டல் இருக்கு ஆனா எதுக்கு அரிசி பருப்பு சாதத்துக்கு ஏன் ஒன்னுமே இல்ல..
Gounden briyani....
Neenga sollum podhe sapdanum Pola irukku anna😋😋😋
Naga thakali pulimolaga seju sapduoom❤
வாவ் அண்ணா நம்ம ஊர் அரிசி பருப்பு சாதம் க்கு ஈடு இணை இல்லை.... இன்று என் வீட்டில் இந்த சாதம் தான் சொர்க்கம் யா
Enga veetla adikadi pannuvom nanum coimbatore than
My comfort food all time 😌
Healthy food
All time favourite, manjal podi potta oru taste sampar podi potta oru taste variety variety ah irukum
Very yammy plz try this Pollachi
Chithra lakshmanan asked பருப்பு சாதம் தானே 😂😂
Na adikadii ethuthan panuvan quickly ready its like parupusatham
Appalam with mango thokku ultimate 🎉 combo to sambarsadham❤
No No biriyani equal biriyani mattumaeee...
Sorry to say this is Kichidi in north all from young to old people, for patients and once in a week each and every house this food is prepared with pickle and Dahi. More than 40 years I had eaten this surprise to see with new name.
kichidi will be made with rava.This is made with rice and pulses.Both are different.THis recipie is also an old one and tasty.
@@varshashreemin tamilnadu kichadi is made with rava.... avan solrathu dal kichadi its made with rice and dal almost same like arisi paruppu soru consistency mattum marum
Northside kichadi is made with rice and moong dhal..almost same ... little watery consistency..this s being cooked in almost all parts of our country..but with different names..now a days they brand each food with their region and a hype s given as kongu food and chettinad etc...but it's almost the same throughout tamizh Nadu with little little variations...that's it.
என்னோட சின்ன பையனுக்கு நான் சமைக்கும் அரிசியும் பருப்பும் சாதம் விரும்பி சாப்பிடுவான்
My favourite ❤❤
Nanu athuku bayangara fan
My favourite dish 😊❤
Namma yoru parumai. Nammaluku than tariyum
My mom prepares it very tasty
உண்மை என் பாப்பா ரெம்ப ....பிடிக்கும்
My favourite food
Adhuku per pongal da 😂
தேங்காய் துருவி போடாம சின்ன சின்னதா cut பண்ணி போட்டா செம்மயா இருக்கும்
Our kovai dish❤
❤❤❤❤
Endha arisimparuppu sooru unga kita maatitu paada padudhu😂😂
😮😮😮😅😅😅biriyani
Ennaku rompa pudikum
Superb
En aalu v2 la idhaye dhan bro pottu avangala kolluranga
Add shredded coconut before whistle
Paruppu satham Thane....
Urulaikilangu brinjal mix poriyal good sidedish
In salem too we cook this
Coimbatore karanga matum illa salem karangalum than 🤤
Kichdi unnu solluvanga sir nanaga Mumbai yila
My favorite food 😋
Namakku dhan na therium adhoda arumai😋😋😋
Naanu coimbatore thaa
Appalam thottu sapduve
இது பருப்பு சாதம்....
Nan madurai...coimbatore work panum pothu itha Nan roommates oda itha week once cook panuven....epo Nan maduraila irugn ...inaiku cook panen....
This is my favorite
Thank you 😍
சூப்பரா இருக்கும் காய் ஏதும் இல்லாத சமயத்துல அது ஈசியா செய்யலாம். எனக்கு எங்கனா வெளியில போயிட்டு வந்து டயர்டா இருந்தாலும் இதை செஞ்சு கொடுத்துடுவேன். கூட அப்பளம் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.
Very nice food
A RIGHT WING INTENTION LOOKS LIKE IN YOUR ATTITUDE.