A+ ரவுடி விஷ்வா என்கவுண்டரில் Twist! காவல்நிலைய CCTV காட்சிகள் ஆதாரம்... Crime Selvaraj Rowdy Vishwa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #aramnaadu #rowdyvishwa #crimeselvaraj #kanchipuramrowdy #kullavishwa #ppgkumaran
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu TH-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

ความคิดเห็น • 72

  • @mbmenergy1980
    @mbmenergy1980 11 หลายเดือนก่อน +22

    தயவுசெய்து ஊடகவியலாளர் யாரும் இதுபோன்று ரவுடிகளுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்துங்கள்..அவன் மேல் பல்வேறு வழக்குகள் உள்ளது.பல்வேறு குடும்பங்கள் அவனால் பாதிக்கப்பட்டு உள்ளது.உங்களுடைய குடும்பம் பாதிக்கப்பட்டிருந்தால் தான் உங்களுக்கு அதன் வலி புரியும்.அந்த என்கவுண்டர் மிகவும் நியாயமானது.இன்று ஆளுக்கு ஒரு youtube சேனலை ஆரம்பித்து விட்டு பத்திரிக்கையாளர் என்று கூறுகிறீர்கள்.

    • @kamaldilli9400
      @kamaldilli9400 11 หลายเดือนก่อน

      1111111¹aààà1

    • @samsamuvel-fh3wg
      @samsamuvel-fh3wg 11 หลายเดือนก่อน

      ஊடகவியலாளர் ரவுடி பொறுக்கிகளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றான் போல உள்ளது.😮

    • @Ukck305
      @Ukck305 10 หลายเดือนก่อน +1

      Correct 💯

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 11 หลายเดือนก่อน +13

    தமிழகத்தில் என்கவுண்ட்டர்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 11 หลายเดือนก่อน +24

    காவல்துறை ஆய்வாளர் அதிகாரிகள் அவர்களுக்கு நன்றிகள் ரவுடி ஒடுக்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும்

    • @socialjustice8558
      @socialjustice8558 11 หลายเดือนก่อน

      Umbuu

    • @chellakand7714
      @chellakand7714 5 หลายเดือนก่อน

      அப்ப தேவை இல்லமா மக்கள் வரிப்பணத்தில் எதுக்கு கோர்ட் நடத்தனும். காவல் துறை மட்டுமே போதும். செலவு மிச்சம் அல்லவா?

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 11 หลายเดือนก่อน +6

    இந்த ஆளும் உருட்டு புரட்டுத்தான்.

  • @soundarrajan9569
    @soundarrajan9569 11 หลายเดือนก่อน +4

    Super sir your explanation

  • @rajathiraja4676
    @rajathiraja4676 11 หลายเดือนก่อน +8

    வர வர இவன்னகளா பார்த்தா எரிச்சல் வருது மொத்தம் கற்பனை.. அது எப்பிடி இவனுக்கு எல்லாக் தெரியுது

  • @user-us5cx1gg2q
    @user-us5cx1gg2q 9 หลายเดือนก่อน +1

    சரியாக பேசுகிறார்

  • @aruarumugam561
    @aruarumugam561 11 หลายเดือนก่อน +4

    இவர்பொய்சொல்கிறார்

  • @jayakumarramachandran1946
    @jayakumarramachandran1946 11 หลายเดือนก่อน +4

    Crime Selvaraj poita soldraru...cinima la story writer ah polam...
    Rowdy enga area than ivaru soldrathu poi😅

  • @muruganviswanathan6369
    @muruganviswanathan6369 11 หลายเดือนก่อน +1

    Super

  • @arnark1166
    @arnark1166 11 หลายเดือนก่อน +2

    இவர் என்னய்யா மரியாத சமூகத்துக்கு அச்சுருத்தலான வன்கள மரியாத வேற பெரிய தியாகிமாதிரி பில்டப் பண்றீங்க வெட்கப்படுங்க

  • @leo21976
    @leo21976 11 หลายเดือนก่อน +2

    இப்போ என்ன பண்ணனும்?
    ஆரத்தி எடுத்து வாழ்த்து அனுப்பி வா 8கணுமா.

  • @srinew27
    @srinew27 3 หลายเดือนก่อน +1

    ஆங்கர் பெரிய புடுங்க மாதிரி பேசுறான்

  • @chandranravi3
    @chandranravi3 11 หลายเดือนก่อน +2

    Stop interviewing selvaraj

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 11 หลายเดือนก่อน +3

    Respected Selvaraj sir... Please don't degrade your self by giving interview to channel like this and host...Hope you read this

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 11 หลายเดือนก่อน +4

    What about political rowdies. 😅😊😊

  • @bucephalus8886
    @bucephalus8886 4 หลายเดือนก่อน

    யாருங்க இவரு இவர் கேட்ட போலீஸ் அந்த வீடியோவை அளித்து விடுவார்களா

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 11 หลายเดือนก่อน +1

    Stalin please to note.!!!!

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 11 หลายเดือนก่อน +15

    ஏன்டா...பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பேசும் நீங்கள்..அவன் திருந்துவான் என்பதற்கு என்ன உத்திரவாதம்....சுட்டு கொள்வதே..நல்லது...

    • @malikbasha3638
      @malikbasha3638 11 หลายเดือนก่อน +1

      ஏ முட்டாள் சகோ ரௌடியை வளர்த்து விட்டதே போலீஸ் போக்கிரிதான்.

    • @selvam.s9430
      @selvam.s9430 11 หลายเดือนก่อน +1

      Unmai super sir.

  • @balajiganesan3149
    @balajiganesan3149 11 หลายเดือนก่อน +4

    We will not trust Crime Selvaraj anymore and he is liar understand from the last Senthil Balaji related Interview
    Lets stop his Interview's

    • @appleofeye
      @appleofeye 9 หลายเดือนก่อน

      If you think he is giving false information please don't watch.

  • @vikaskenneldogtrainingcent2464
    @vikaskenneldogtrainingcent2464 4 หลายเดือนก่อน +1

    Interview edukura nee Rowdy alla badigapatta தெரியும் ப unnaku

  • @dharunraj1194
    @dharunraj1194 11 หลายเดือนก่อน +1

    Police mudikanumnu mudivhu panta avalodan

  • @layoutland9739
    @layoutland9739 11 หลายเดือนก่อน +3

    Eluva romba overaa irukku javvu mittai----------

  • @ethvene
    @ethvene 11 หลายเดือนก่อน +1

    ena sola vara encounter correct nu solavariya ..public yarachum problem pana police ku pudikalana encounter panuvanga

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 6 หลายเดือนก่อน +1

    Crack kirukku speech sirappu mental 😅😅😮😮

  • @venkateshbabu3651
    @venkateshbabu3651 11 หลายเดือนก่อน +15

    Ellam poiii ya unga video's yellamaa😊

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 11 หลายเดือนก่อน +1

      Lawyer is a accomplice. He should be encountered. 😅😊!!!!

  • @nixonebenezar417
    @nixonebenezar417 11 หลายเดือนก่อน

    😊

  • @prabhuk7489
    @prabhuk7489 11 หลายเดือนก่อน

    Host is not having sufficient stuff about the subject again and again asking same unwanted questions… I think selvaraj sir need to stop giving interviews to this type of guys… when he need to raise allegations he need to have strong proof or evidences

  • @boyraja7487
    @boyraja7487 11 หลายเดือนก่อน

    Know everything better

  • @tastransporttastransport5241
    @tastransporttastransport5241 3 หลายเดือนก่อน

    Dai blu shirt vishva naikaka rompa nakura

  • @Yogi-aadhi
    @Yogi-aadhi 11 หลายเดือนก่อน +3

    Evan casuku ela channelkum pesuvan poikara koodi

  • @sarathifreefireplayer7706
    @sarathifreefireplayer7706 10 หลายเดือนก่อน +1

    அரசியலுக்காக என்கவுண்டர் நடக்கிறது. தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் செய்து கோர்ட்டில் தண்டனை வாங்கி தந்திருக்க வேண்டும். ஒரு பெண் விரும்பினால் நல்லவன் மற்றும் கெட்டவன் யாரோடு வேண்டுமானாலும் வாழலாம்.

  • @nizamraja9004
    @nizamraja9004 11 หลายเดือนก่อน

    Ravudi mudevigalukku no support, time wasted no argument

  • @aditi2957
    @aditi2957 11 หลายเดือนก่อน +1

    பொதுமக்கள் ஏதாவது ரவுடிகள்ல் பாதிக்கப்பட்ட செய்தி இருக்கா

  • @rajathiraja4676
    @rajathiraja4676 11 หลายเดือนก่อน

    Evar karpanai panni oru visyatha evalva persu Pani sollanamao appidi soluvar

  • @diyashreemkv3061
    @diyashreemkv3061 11 หลายเดือนก่อน +1

    Ennada olirikitte irukkura chei

  • @prabakar7832
    @prabakar7832 11 หลายเดือนก่อน

    விசிக வில் பலர் தொழில் அதிபர் முதல் அரசு அதிகரிகள் வரை pcr யை கேடையமாக பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டி சம்பாதித்து வருகிறார்கள் அவர்களையும் என்கவுன்டர் செய்தால் நல்லது.

  • @rajathiraja4676
    @rajathiraja4676 11 หลายเดือนก่อน +1

    Evan oru javu case

  • @kidoo1567
    @kidoo1567 11 หลายเดือนก่อน

    He is crime Selvaraj

  • @paranipalani4366
    @paranipalani4366 11 หลายเดือนก่อน +1

    Aramay illaatha porambokku channellukku aram naadu channel.

  • @johnpeter3522
    @johnpeter3522 11 หลายเดือนก่อน

    Voice of savukku

  • @kannannatarajan2901
    @kannannatarajan2901 11 หลายเดือนก่อน

    Avan. Malla. Ethana. Kasu. Erukuthu