தெருவில் விட்ட மகன் தெறிக்க விட்ட அப்பா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • 1தந்தையிடம் சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றிவிட்டு தெருவில் விட்டு சென்ற மகன்.
    ஏமாற்றிய மகனுக்கு அப்பா கொடுத்த பதிலடி
    இந்த கதையை படித்ததும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
    இந்த கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியம் இணைய தளத்தில் பெறப்பட்டது. அதன் உரிமையாளருக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை #storyforkids #devotional #bakthikathaigal #kidsstroy #inspirationalstory #motivationalstory #entertainment #entertainmentstory #timepass #godstory #storyforchildren #newsstory #bedtimestory #tamil #littlestory #iraivan #god #mahabharatham #ramayanam #arjunandkrishnan #மகாபாரதம் #ராயமாயணம் #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழ் #புத்தர்ஆன்மீககதைகள் #ஆன்மீகதகவல்கள் #புராணகதைகள் #ஆன்மீககுட்டிகதைகள் #இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakathaigal
    #buthastories
    #kuttystory
    #tamilstory
    #tamilsirukathaigal
    #tamilmotivationalthoughts
    #motivationstory
    #zenstory
    #monkstoryintamil
    #motivationstorytamilforstudent
    #motivationalvideos
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #monkstory
    #smallstory
    #moralstory
    #moralstorytamil #tamilinstory
    #tamilstoryhistory
    #tamilshortstory
    #motivationstorytamilforstudents
    #intrestingriddlesintamil
    #tamilstorysuperstory
    #tamilgodstory
    #tamilmotivationquotes
    #psychologicalfactsintamil
    #motivationstorytamil
    #motivationvideosforsuccesslifeintamil
    #tamilintrestingstory
    Copyright Disclaimer:-
    Under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in Favour of FAIR USE.

ความคิดเห็น • 500

  • @ramsudeerr3055
    @ramsudeerr3055 4 หลายเดือนก่อน +10

    இவ்வுலகில் வாழும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். நன்றி , நல்ல படிப்பினை தந்தீர்கள்

  • @durairajamani6523
    @durairajamani6523 5 วันที่ผ่านมา

    என்னுடைய கடைசி கதையை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி மகிழ்ச்சி

  • @Rajasekaran-ir9kr
    @Rajasekaran-ir9kr 6 หลายเดือนก่อน +44

    எந்த வயதிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மகனை நம்பி நாம் வாழ வேண்டியதில்லை.இந்த மண்ணில் நம் உயிர் இருக்கும் வரை நம் உழைப்பை நம்பி வாழலாம்.அருமையான படிப்பினை பாடம்.கதையல்ல . நன்றி.

    • @mariappanc8143
      @mariappanc8143 4 หลายเดือนก่อน +1

      ,, z

    • @masilmani3756
      @masilmani3756 2 หลายเดือนก่อน

      Verytruestory

    • @jeyamary8734
      @jeyamary8734 25 วันที่ผ่านมา

      This is the life. We must be careful in our old age.

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 6 หลายเดือนก่อน +46

    சூப்பர் சூப்பர் இந்த கதை அருமையாக உள்ளது இது மாதிரி உண்மை சம்பவங்கள் நிறைய உள்ளது

    • @marimuthup2226
      @marimuthup2226 2 หลายเดือนก่อน

      முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்.

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 หลายเดือนก่อน +1

      பாசத்தினால் ஏமாளியாகும் பெத்தவங்க‌ திருந்தவே முடியாது‌

  • @SugumariArunagiri
    @SugumariArunagiri หลายเดือนก่อน +3

    மிக அருமையான-- இந்த
    நிஜக் கதை.....உண்மையாகநிகழ்ந்தது என்றால்.... நன்றி கெட்ட, கேடு கேட்ட "கேடி'"
    மகன்களுக்கும் சரியான சவுக்கடி கொடுக்கும் சரியான கதை!

  • @antonyrajan5034
    @antonyrajan5034 5 หลายเดือนก่อน +9

    நல்ல அருமையான கதை இப்போது இருக்கும் இளம் வயதினர் படிக்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @sathyathangavel
    @sathyathangavel 6 หลายเดือนก่อน +23

    தந்தையின் முடிவு அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்
    தன் தேவைக்கு வைத்துக்கொண்டு பிறருக்கு உதவி செய்ய வேண்டும் .
    அதுதான் சரி
    சிந்திப்பீர் செயல்படுவீர் .
    அன்புடன்
    பா. த. சத்யா ,
    மாவட்ட பிரதிநிதி .

    • @masilmani3756
      @masilmani3756 5 หลายเดือนก่อน

      Veryimpoŕtañtforyouthsconvertion

  • @madasamy.s3708
    @madasamy.s3708 5 หลายเดือนก่อน +20

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

  • @vellaichamyg1707
    @vellaichamyg1707 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையான கதை இது திரைப்படமாக எடுத்தால் அருமையாக வரும் என்று எதிர்பார்க்கிறேன் இதுபோன்ற வேறு கதைகள் இருந்தால் அனுப்பினால் நல்லது

  • @gayaszain839
    @gayaszain839 4 หลายเดือนก่อน

    மிக அருமையான கதை மட்டுமில்ல
    நடந்த சம்பவம் போல் கண்ணேதிரே நிற்கிறது இந்த அருமையான கதை.
    கேட்க கேட்க ஆவலாக இருந்தது.
    மிக்க நன்றிங்க

  • @murugananthammuruganantham3089
    @murugananthammuruganantham3089 2 หลายเดือนก่อน

    மிககவும்.உருக்கமான கதை.சகோதரி. அருமையாக இருந்ததுதங்களுடய தமிழ்உச்சரிப்பு. கதைசொல்லும்போதே எனதுகண்கள்😢 குளமாகி விட்டது கதை சொன்ன சகோதரிக்கு மிக்க நன்றி!

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  2 หลายเดือนก่อน

      நன்றி நட்பே 🙏

  • @varthionhvvyvvgt7758
    @varthionhvvyvvgt7758 4 หลายเดือนก่อน +11

    இக்கதை எல்லோருக்கும். ஏற்ற ஒர் பிரசித்தமான கதை

  • @ekambarama5214
    @ekambarama5214 6 หลายเดือนก่อน +5

    அருமையான கதை நன்றி.கதையை கூறியவர் மிகவும் சிறப்பாக கூறினார் நன்றி வணக்கம்

  • @JarinaFakooruddin
    @JarinaFakooruddin 2 หลายเดือนก่อน

    கதை படிக்க படிக்க மனசுக்கு கஷ்டமாக இருந்தது வாழ்த்துக்கள் தோழி கதை வேர லெவல் ❤❤❤❤❤

  • @a.natarajnatarajno3413
    @a.natarajnatarajno3413 5 หลายเดือนก่อน +27

    அய்யா ஒவ்வொரு அப்பா அம்மா வும்தனக்என்றுஒருபகுதிஒதுக்கிவைத்துகொண்டுதான்பிளைகளுக்குதரவேன்டும்இல்லைநாமநடுத்தெருவுதான்உஸார்

  • @jeyaramantrichy5554
    @jeyaramantrichy5554 11 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவு

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 22 วันที่ผ่านมา

    , அருமையான பதிவு

  • @kannansekarsekar
    @kannansekarsekar 4 หลายเดือนก่อน +16

    நிறைய முதியோர்கள் இப்படி உதாசினம் ஆளாகியுள்ளார்கள்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 หลายเดือนก่อน

    முதிய வயதில் பிளைகளால் ஏமாற்றப் பட்ட பல கதைகள் இருந்தாலும், முதிய வயதிலும் இடிந்து போய் விடாமல் சிந்தித்து செயல் பட்டால் அந்த வயதிலும் வெற்றி பெறலாம் என்ற கருத்தும், அண்ணன் தம்பி உறவுகள் எந்த நிலையிலும் உதவும், எனவே அவர்கள் தங்கள் நல்லுறைவை பேணிக் காக்க வேண்டும் என்ற கருத்தும் உங்கள் கதையில் இருந்தது. மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @ambujampv1595
    @ambujampv1595 6 หลายเดือนก่อน +9

    Very good advice of the father. We have to learn it. Ambujam

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 22 วันที่ผ่านมา +1

    சரியான பதிலடி

  • @ganesanm4601
    @ganesanm4601 5 หลายเดือนก่อน +2

    Super நல்ல பதிவு அப்பாவிற்கு மகன் செய்த துரோகம் மகனுக்கு அப்பாகொடுத்த தீர்ப்பு அபார ம் இதை நினைத்தே என் வாழ்க்கை ஓடி விடும்

    • @firdousfirdous936
      @firdousfirdous936 5 หลายเดือนก่อน +1

      மரநநதவடடென

  • @SugunaChandrasekaran
    @SugunaChandrasekaran 6 หลายเดือนก่อน +16

    மிகவும் கருத்துள்ள கதை படிப்பு என்பது எந்த வயதிலும் கை கொடுக்கும் என்பதை கதை மூலம் அறிகிறேன் மிக அருமையாக உள்ளது

    • @meenainfencia4602
      @meenainfencia4602 5 หลายเดือนก่อน

      It is wonderful story❤😂❤😂

  • @SelvarajS-lx9eo
    @SelvarajS-lx9eo 6 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி என்கதையை ஐயா 🙏🙏🙏என் நிலம்மையும் இது போல் தான் 🙏🙏🙏👍

  • @SelvaRaj-nt1ys
    @SelvaRaj-nt1ys 5 หลายเดือนก่อน +4

    இது கதை. அல்ல. ஒரு. பாடம். அருமை. அக்கா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பிடித்து இருக்கிறது நடைமுறைக்கு இது சாத்தியம் குறைவு என்றாலும் வருங்காலங்களில் தேவைபடும் இந்த மாதிரியான முயற்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @devendranmasilamani4107
    @devendranmasilamani4107 5 หลายเดือนก่อน +14

    மிக மிக அருமையான கதை இந்தக் காலத்தில் பல வயதானவர்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நன்றி

  • @mohamednazeerkhan2992
    @mohamednazeerkhan2992 6 หลายเดือนก่อน +47

    வயதான காலத்தில் தாய்தந்தையர்களை அவலநிலைக்கு தள்ளிவிடுகின்ற பிள்ளைகளுக்கு நல்ல பாடம்.

    • @arkanis5046
      @arkanis5046 5 หลายเดือนก่อน +2

      பத 1:34

  • @ttharmalingam117
    @ttharmalingam117 4 หลายเดือนก่อน

    அருமை அற்புதமான கதை நல்ல பாடத்தை கற்றுத்தருகிறது 👍

  • @aravintkumar7174
    @aravintkumar7174 หลายเดือนก่อน +1

    அருமையான கதை.

  • @helanshanthi7433
    @helanshanthi7433 6 หลายเดือนก่อน +12

    Super story life ku helpful ah irruku ma

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 5 หลายเดือนก่อน +7

    அருமை. இது போல் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்...

  • @balraj7111
    @balraj7111 2 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை வரலாறு அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ARMANI-t7i
    @ARMANI-t7i 5 หลายเดือนก่อน +19

    சூப்பர் மறக்கமுடியாத சம்பவம்

    • @Ramesh-t5m
      @Ramesh-t5m 2 หลายเดือนก่อน

      P"0

  • @chrenaia2395
    @chrenaia2395 6 หลายเดือนก่อน +3

    நல்ல படிப்பினை ஊட்டும் கதை.பாராட்டுக்கள்.

  • @balubalan5769
    @balubalan5769 4 หลายเดือนก่อน +4

    இந்த நிகழ்ச்சி படித்கீகும்போதே கண்ணீர் விட்டு அழுதேன்

  • @elangor-hc7uf
    @elangor-hc7uf 6 หลายเดือนก่อน +4

    Super

  • @s.sarojaa3067
    @s.sarojaa3067 5 หลายเดือนก่อน +3

    Very Nice and Very Fantastic Story 👏 My RESPECTED SIR / MADAM.

  • @ezhilarasan.p6424
    @ezhilarasan.p6424 หลายเดือนก่อน

    அர்புதம்

  • @smr4364
    @smr4364 5 หลายเดือนก่อน +47

    இப்படித்தான் குழந்தைகளால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றியவர்களுக்கு இப்படி பாடம் கற்பிக்க வேண்டும்.

    • @parameswaris7786
      @parameswaris7786 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 SS😊😊😊😊😊😊 SS😊😊😊 by by😊😊 by by SS by😊 by by SS😊😊😊😊😊😊😊

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 หลายเดือนก่อน +5

      Yyyyy😂😂😂🎉🎉🎉😢😢😂😢❤😢😂😅😂😅😂😅❤😅❤😅❤

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 หลายเดือนก่อน

      Huu😅❤😅❤😊❤❤

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 หลายเดือนก่อน

      😅😂😅😂😅❤😅❤😊❤😊❤😅😂😅😅😅😂😅I 😂😅😅😅😂h3ueu320i32i

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 หลายเดือนก่อน

      Yy❤😮😮😂😂😮😂😅😂😅😂 17:46

  • @ramasamyreddy8631
    @ramasamyreddy8631 6 หลายเดือนก่อน +7

    God is Great .He knows everything Vinai vithhathavan vinai aruppan Thinai vithaithavan Thinai Aruppan

  • @tamilarasan2457
    @tamilarasan2457 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான கதை ஒரு மனிதன் தான் கற்ற கல்வி யின் தரத்தால் சுயமாக முன்னேற முடியும்.

  • @ahamedudayar3005
    @ahamedudayar3005 6 หลายเดือนก่อน +9

    Very good advice for all children and families thanks

  • @jayaraman483
    @jayaraman483 3 หลายเดือนก่อน

    கதை என்றபோதிலும், இதுவும் ஓரிரு இடங்களில் நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. *மிகச்சிறப்பு* தங்களின் கதை சொல்லும் பாங்கும் மனதை நெகிழ வைத்தது.பாராட்டுகள்!!

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  3 หลายเดือนก่อน +1

      நன்றி நட்பே 🙏

    • @sundaramurthypalani2850
      @sundaramurthypalani2850 3 หลายเดือนก่อน

      I am reminded of the story in The Holy Bible .The return of the prodical Son .
      The should have received his
      Son with love and affection .

    • @sundaramurthypalani2850
      @sundaramurthypalani2850 3 หลายเดือนก่อน

      After the -add father .

    • @sundaramurthypalani2850
      @sundaramurthypalani2850 3 หลายเดือนก่อน

      Overcome hatred with love .

  • @visalatchykuppusamy3054
    @visalatchykuppusamy3054 หลายเดือนก่อน

    Yes, it's a very true story . Tq

  • @sureshnarayanasamy9655
    @sureshnarayanasamy9655 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிகவும் பிடித்த மற்றும் மிகவும் ஆழமான கருத்து கள் மூலம் முதியோர் கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதியோர் கள் தனக்கு வேண்டிய மற்றும் அத்தியாவசிய பொருட்களை தனக்கு என்று முதுமையில் சேமிக்க வேண்டும்.. யாரிடமும் கையை ஏந்தி நிற்கும் நிலையில் இருக்க கூடாது.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 หลายเดือนก่อน +5

    Kalatthin kolam arummaiyana kadhai iraiva esa om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KalaiArasan-v6q
    @KalaiArasan-v6q 4 หลายเดือนก่อน +3

    S.devadoss manathai thottuvittathu thanks

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 4 หลายเดือนก่อน

    அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @alwarrengan7763
    @alwarrengan7763 5 หลายเดือนก่อน +1

    நல்ல தந்தை.
    உழைப்பு உயர்ந்த நிலையில்
    நம்பிக்கை வாழ்க்கை.

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 หลายเดือนก่อน

    அருமையான கதை தாய் தகப்பனை கைவிடும் பிள்ளைகள் படிக்க வேண்டிய பாடம்.

  • @FahmiTdy
    @FahmiTdy 3 หลายเดือนก่อน

    Arumayaana kathai ekkathai Nalla padippinait thanthathu thanks

  • @synergysolutions74
    @synergysolutions74 หลายเดือนก่อน

    Very good story it touched me❤

  • @abubakersidhiq3910
    @abubakersidhiq3910 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் கதை

  • @AbdulRahman-po3db
    @AbdulRahman-po3db 5 หลายเดือนก่อน +4

    இது கதை அல்லாமா உண்மையிலே ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க கூடிய விஷயம் அப்பா மனம் நோகடிக்க பட்டு ஒரு விமான நிலையத்தில் விட்டுவிட்டு திக்கற்ற நிலைமையில் விட்டுவிட்டு சென்றானே மகன் அப்போ எங்க போச்சு இந்த மனம் இப்ப அப்பா எடுத்த முடிவு சரியான முடிவு அண்ணன் மகள் மோனிகா தன் பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்கிறார் இது என்னடா உலகம் இது ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கக்கூடிய விஷயம் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @suseelasundar6307
    @suseelasundar6307 6 หลายเดือนก่อน +21

    அருமையான பதிவு நன்றி

    • @dharmaraj2113
      @dharmaraj2113 5 หลายเดือนก่อน

      v
      x . c z 🐷😸☺🏣
      😑😏
      .

      🔉"
      . . ஸ்ரீ 🚬🚬🏣.

      ஜ ஸ்ரீ.

      .....
      .

  • @rajuk687
    @rajuk687 2 หลายเดือนก่อน

    என் மனதை இந்த கதை மிகவும் தொட்டு விட்டது.

  • @paulmalpaulmal6015
    @paulmalpaulmal6015 2 หลายเดือนก่อน

    Arumaiilum arumai thanks

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 5 หลายเดือนก่อน +1

    Romba pidichirukku Sundar sir sonna badil 👌👌👌👌👌👌

  • @massexim8047
    @massexim8047 5 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை... நன்றி

  • @RajaVel-z1v
    @RajaVel-z1v 6 หลายเดือนก่อน +8

    அருமை வாழ்த்துக்கள் ❤

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 5 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி. அருமை 🎉🎉🎉

  • @KumbanJareena
    @KumbanJareena 3 หลายเดือนก่อน

    Wow nice wonderful story....

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 5 หลายเดือนก่อน

    Thank you very much for the most important & useful message. Regards.

  • @shunmugomv6347
    @shunmugomv6347 หลายเดือนก่อน

    எனக்கு இது போன்ற கதைகளை எல்லாம் படிக்கின்ற போது மிகவும் வருத்தமாக இருக்கிறது இது போன்ற கதைகள் நிறையவே ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது உண்மையும் கூட பெரிய கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகள் கூட கடைசி நேரத்தில் தங்களுடைய தாய் தந்தையர்களை கவனிக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் ஒன்றில் வந்தவள் கணவன் வேட்டு வயதானவர்களை கவனிக்க மறுக்கிறாள் மகன் சிறுவனாக இருந்த காலத்தில் கொடுமைப்படுத்திய தந்தையர்களும் உண்டு மகன் படிக்கின்ற காலத்தில் ஊதாரி இருந்து பிள்ளைகளை கவனிக்காத தந்தையர்களும் உண்டு ஊதாரி ராய் தெரிந்த தாய்மார்களும் உண்டு கடைசி காலத்தில் தனக்கு என எதுவும் இல்லாதவர்களை இந்த சமுதாயம் ஒதுக்கி விடுகிறது இதை நாம் கண்கூடாக ஒவ்வொரு நாட்களும் கண்டு கொண்டிருக்கின்றோம் முதலில் அரசாங்கமானது இது போன்ற சூழ்நிலைகள் மனிதனுடைய வாழ்க்கையில் கடைசி நிலையில் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அரசாங்கமும் வயதானவர்களை தள்ளி விடுகிறது 60 70 வயது வரை அவன் பாடுபட்டு கடைசி நேரத்தில் கையாலாகாதவன் ஆக மாறி விடுகிறான் இந்த நிலையிலே பெரும்பாலான வீடுகளில் வறுமையும் நிலவுகிறது நாலைந்து பிள்ளைகள் இருந்தாலும் கூட நான் பார் நீ பார் என்ற நிலையும் ஏற்படுகிறது இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் நிச்சயமாக இதற்கான ஒரு நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் அப்படி எடுக்க வில்லை ஆனால் அரசாங்கம் இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது ஒவ்வொரு ஊர்களிலும் முதியோர்களை கவனிப்பதற்காக ஒரு உத்தியோகத்தின் பிரிவு ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் பெற்ற பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் அல்லது வெளி ஊர்களில் வேலைகளில் இருக்கிறார்கள் என்கின்ற சூழ்நிலைகள் காரணமாக பெற்றோர்களை பார்க்க முடியாத நிலையும் ஏற்படுகிறது இது போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் சேகரித்து என்ன செய்யலாம் என்ற ஒரு முடிவினை எடுக்க வேண்டும் எடுத்து வயதானவர்களை நன்கு கவனிக்க வேண்டும் வயதானவர்களின் மீது அலட்சியம் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் நல்லதல்ல அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு பென்சன் கொடுக்க மாட்டீர்கள் என்று சொல்லுகிறீர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல 60 வயது வானவர்களுக்கு மேல் எல்லோருக்கும் அவர்களை பராமரித்துக் கொள்வதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் அவர்களுக்கு எந்தவித குறைகளும் இல்லாமல் அரசாங்கம் கவனிக்க வேண்டியது அவர்களுடைய கடமையாகும் அப்படி செய்யாத பட்சத்தில் அரசாங்கம் இருந்து என்ன பயன் எட்டாவது வார்டில் ஓட்டுக்கு நின்ற ஒரு பையன் அவனுடைய தேர்தல் அறிக்கையில் அவன் குறிப்பிட்டிருந்த வயதானவர்களை கவனிப்பதற்கு தனியான ஒரு வின் ஏற்படுத்துவேன் என்று அவன் சொல்லி இருந்தான் அவன் சொன்ன அந்த தேர்தல் அறிக்கையின் வாசகங்களை அந்த ஊர் பஞ்சாயத்து பிரசிடென்ட் கொஞ்சம் கூட வகை வைக்கவில்லை கேவலம் வயதானவர்களுக்கு தற்காலத்தில் ஏற்பட்ட இந்த நிலைக்கு அவர்களுடைய பிள்ளைகளை குறை சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை தான் இருந்து வருகின்றது கோடிக்கணக்கான பணங்களை மண்ணைத் தோண்டி தோண்டி தோண்டி மண்ணில் புதைத்து கொண்டிருக்கிறார்கள் இந்த வயதானவர்களுக்கு கொஞ்சமாவது செலவழிக்க கூடாதா வயதானவர்களை இப்படி அவமானப்படுத்துகிறார்கள் ஊடகங்களில் அவர்களைப் பற்றி எல்லாம் விபரமாக எழுதுகிறார்கள் அரசாங்கத்துக்கு உரைக்கும் படி இவற்றையெல்லாம் எழுத வேண்டும் ஊரில் இருக்கின்ற வயதானவர்களை கணக்கெடுக்க வேண்டும் யார் யாருக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என்று அரசாங்க பொறுப்பு உடைய வில்லேஜ் ஆபீசருக்கு தெரிந்திருக்க வேண்டும் அவர்கள் அந்த முதியோர்களை அவர்களுடைய குழந்தைகள் வழியாக அவர்களுடைய சொந்தக்காரர்கள் வழியாக கண்டிப்பாக கவனித்தே ஆக வேண்டும் அரசாங்கத்துக்கு இது உரைக்க வேண்டும்

  • @suresh-uj4bn
    @suresh-uj4bn 4 หลายเดือนก่อน

    Yes it's true story super congratulations

  • @SanjeeviTrust
    @SanjeeviTrust 3 หลายเดือนก่อน

    Usar All Ferance very wonderful story verywell compared to All Members

  • @Mani14-rk1yi
    @Mani14-rk1yi 3 หลายเดือนก่อน +1

    இந்த நிலைக்கு வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்❤

  • @sulochanaMsulo-xr1dj
    @sulochanaMsulo-xr1dj 5 หลายเดือนก่อน +1

    Super Nalla pathivu, pillaikalukku oru padam

  • @mallikar4775
    @mallikar4775 หลายเดือนก่อน

    Very good story

  • @rolex_editz778
    @rolex_editz778 27 วันที่ผ่านมา

    Good motivation store😊

  • @SurendraKumar-do2cq
    @SurendraKumar-do2cq 3 หลายเดือนก่อน

    Super store innum 5 varudattil enakkum adhe vayadhu,,,ipppode orumudiukku vara sollum,,, manadhu

  • @SaraswathyVK-v3s
    @SaraswathyVK-v3s 3 หลายเดือนก่อน

    Nice story
    Kept it up.contnue
    🎉🎉🎉🎉🎉🎉

  • @mandharamesh7981
    @mandharamesh7981 5 หลายเดือนก่อน +1

    Kaalatthaal Thalla Mudiyadha Kadhai Super

  • @samueldevakirubai
    @samueldevakirubai 3 หลายเดือนก่อน

    தகப்பனை ஏமாற்ற நினைக்கும் மகன்களுக்கு ஒரு பாடம் பிள்ளைகளை முழுவதும் நம்பக்கூடாது என்று பெற்றோர்களுக்கும் ஓர் ஆலோசனை வாழ்த்துக்கள்

  • @brindhavenu2551
    @brindhavenu2551 6 หลายเดือนก่อน +4

    Amazing advice 👏 👌 good story

  • @sureshnarayanasamy9655
    @sureshnarayanasamy9655 5 หลายเดือนก่อน +1

    Very good lesson for senior citizens

  • @maladevarajan9427
    @maladevarajan9427 5 หลายเดือนก่อน

    உண்மை இது மாதிரி தான் நடக்கிறது இந்த கதல எனக்கு ரொம்ப பிடித்தது

  • @kkdevaraj8922
    @kkdevaraj8922 6 หลายเดือนก่อน +2

    This story example everybody in the world.Exsalent.

  • @rajendransengodan3331
    @rajendransengodan3331 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வணக்கம் நண்பர்களே

  • @ChandraRamchandran
    @ChandraRamchandran 3 หลายเดือนก่อน

    இந்த கால பசங்களுக்கு நல்ல பாடம்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 5 หลายเดือนก่อน

    ஏமாற்றி விட்டான் மகன்
    மகனுக்கும் அதே நிலைதான் 😢😢😢

  • @DhanasakerenDhanasakeren
    @DhanasakerenDhanasakeren 3 หลายเดือนก่อน

    Romba kasatama iruku this story..

  • @MaideenAbdulkhadar
    @MaideenAbdulkhadar 5 หลายเดือนก่อน

    அருமையான கதை

  • @MallikaDhandabai
    @MallikaDhandabai 5 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🌷🌷

  • @kesavan5228
    @kesavan5228 5 หลายเดือนก่อน +2

    நானும் 62 வயதை கடந்தவன். இன்றைய நாட்டு நடப்பை எனக்கு உணர்த்தி உள்ளது

  • @stanleyjesus7665
    @stanleyjesus7665 2 หลายเดือนก่อน

    Super next iam waiting.

  • @carolinemary667
    @carolinemary667 5 หลายเดือนก่อน

    Touching story, this is real in the world

  • @anbalaganp7394
    @anbalaganp7394 5 หลายเดือนก่อน

    A good story to learn and be safe ourselves in our old age.

  • @bharathiganesh7493
    @bharathiganesh7493 4 หลายเดือนก่อน +2

    Very positive story, nice❤ super super❤

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch หลายเดือนก่อน

    Super super

  • @komalaswarikimalaswari481
    @komalaswarikimalaswari481 6 หลายเดือนก่อน +2

    Beautiful story God is great

  • @evasfashion9024
    @evasfashion9024 หลายเดือนก่อน

    Nice ma..... this is lastday's world
    2Timothy 3:1-7.......Bible

  • @MarayRose
    @MarayRose 6 หลายเดือนก่อน +5

    Excellent msg for children super madam

  • @SGUNASEKARAN-pd5me
    @SGUNASEKARAN-pd5me 6 หลายเดือนก่อน +23

    இந்த கதையை படித்தததும் கண்ணீரே வந்து விட்டது உருக்கமான கதை இந்த கால இளைஞர்களுக்கு பயனுல்ல கதை

    • @tamilarasan2457
      @tamilarasan2457 5 หลายเดือนก่อน +1

      செய்த பாவம் பின் தொடரும்.

    • @govindaswamy1878
      @govindaswamy1878 5 หลายเดือนก่อน +1

      😢😢

  • @thilagathilaga7347
    @thilagathilaga7347 3 หลายเดือนก่อน

    Super story.i like so much.

  • @sslgranitesindia7176
    @sslgranitesindia7176 2 หลายเดือนก่อน

    True story 😢

  • @RaviKumar-cm3ee
    @RaviKumar-cm3ee 2 หลายเดือนก่อน +1

    ஆசையே அழிவுக்கு காரணம் 1/ கல்யாணம் ஆசை. 2/குழந்தை ஆசை. இவை இரண்டும் நாம் விரும்பியது ஆனால் நாம் பிறந்தது நம் பெற்றோர்கள் ஆசை

  • @BindhulekhaD
    @BindhulekhaD 5 หลายเดือนก่อน

    Good daddy 💓❤️ super 👍👍👍

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 6 หลายเดือนก่อน +13

    அருமையான கதை வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி