the real sarpatta parambarai hero knockout arumugam the last man of sarpatta parambarai
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Meet knockout king arumugam, the real hero of The upcoming Arya movie sarpatta parambarai, Mr Arumugam once amateur boxer joins the sarpatta parambarai and becomes an unchallengeable hero who restores the name and fame of sarpatta parambarai club. inspired by his boxing skills and the role played by sarpatta parambarai director Pa Ranjith consultant him and made a story of his life, while sharing his experience knockout Arumugam says that sarpatta parambarai nothing but his own life story.
sarpatta first look,
arya,
sarpatta parambarai first look,
arya movie,
sarpatta tamil movie,
pa ranjith,
arya first look,
arya new movie,
neelam,
salpetta,
master,
arya new movie trailer,
sarpatta parambarai,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
இவர் போன்ற திறமைசாலிகளை தற்போது வெளிஉலகிற்கு கொண்டு வந்த பா ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்.
Bro, he is well-established sportsman.
பாக்ஸர் ஆறுமுகம் பேச்சில் எவ்வளவு நேர்மை இருக்கிறது .இவரை அறிமுக படுத்திய பா.ரஞ்சித்துக்கு நன்றி..
Enda movie bro...
@@thamilanharan சார்பட்டா
@@saravanakumar1671 ok ok bro... Thank you...
அருமை அய்யா சக வீரர்களையும் குழுக்களையும் தாழ்த்தாமல் அவர்களின் திறனையும் போற்றும் பெருந்தன்மையான பகிர்வு
இதுதான் ஆள பாத்து எடை போட கூடாது........
ஆச்சர்யமா இருக்கு
Evala periya boxer oru bandha illa unmaiyana petchi nalla manithar ...really I like him sir
பெரும் வீரத்தின் பணிவு எளிமை வெளிப்பட்ட அருமையான கலந்துரையாடல்👍
Very respectful speech against the opponents....real sport man ship....
மிகவும் அருமையான interview வாழ்த்துக்கள் கரிகாலன் bro.
இந்தமதிரி உண்மையான ஹீரோக்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்தினதற்கு தோழர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி.👍👌👌💐💐
Boxing was once a famous sport in Chennai bigger than WWE... This story is all about it..
நீங்கள் உங்கள் கலை மீது வைத்திருக்கிற மரியாதையும் ,அன்பும் ,உழைப்புக்கும் நீங்க உலக தரத்துல வர வேண்டியவரு உங்கள் பணிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கு என் கொள்ளு தாத்தாவும் ஒரு நல்ல boxer தான் அப்போ பெருசா நா கண்டுக்கல இப்போ நா வந்து யோசிக்குற என் கொள்ளு தாத்தாவை பாக்காம போய்ட்டனு மிகவும் வருத்த படுற
பா ரஞ்சித் வேற லெவல் 👍👍👍
வடசென்னையில் எல்லாவிதமான விளையாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏன் இந்த அரசாங்கம் அவர்களை கவனிப்பதில்லை. காரணம் என் ஜாதியா? அவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கும் திறமை இருக்கிறது தானே. மனிதனை மனிதனாக பார்க்க பழகுங்கள். பா ரஞ்சித் அண்ணா உனக்கு வாழ்த்துக்கள்.....❤️❤️❤️❤️❤️
மதமென பிரிந்தது போதும்😂😂நீயா??சாதிய பேச தகுதியே இல்லடா உங்களுக்குலாம்...😂மதவெறி பிடிச்சவங்களா
காசிமேட்டில் நான் பிராக்டிஸ் பண்ணிக்கொண்டு இருந்தபோது அவருடைய ரசிகன் நான். ஒரு முறை அவருடன் நேரு ஸ்டேடியத்தில் ஒரு மேட்சில் கலந்து கொண்டேன். அவருடைய மனைவி, மகள் இருவரையும் நன்றாக அறிவேன். பாராட்டப்படவேண்டிய பண்பாளர். வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஆறுமுகம் பாக்சர் பாராட்டுக்கள் ஆனால் அவரையும் நாக்கவுட் பண்ணவர் சண்முகம்...கொறராஜேஷ்..
கோவிந்தராஜூ...
இவரை பத்தி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கேன்... ஏதோ ஒரு படத்துல வருவாரு ❤️❤️❤️
Aaranya kandam
2
Movi nafichurukaru
Evanukku thanila kandam 😁
@@sarath7krish adhu super subbarayan bro ivaru kedayadhu
Kompan villan solra bro athu super suprayan ivara mathiri iruparu
கமல்படம் காதல்பரிசு
பயில்வான் ரங்கநாதன்கூட
அன்ன சன்ட செய்வார்
ஜெயில் சீன்ல
Many incidents he said is relatable with the movie ‘Sarpatta’ just a brilliant movie with good screenplay. Ranjith 🔥🔥🔥
Lovely interview, this is the reality actually, he is a great boxer ✌️✌️
arumugam and vadivel, mohan, dillibabu,shanmugam,dancing elumalai, kpp saami ஆகியோரது fight பார்த்தவன் நான்.
அய்யா ஆரண்ய காண்டம் படத்தில் மிரட்டியிருப்பார்.வாழ்த்த வயதில்லை அய்யா,ஓங்குக உங்கள் புகழ்.
வாழ்த்துக்கள் தோழரே. தொடரட்டும்
௨௩்கள் கலை பணி வாழ்க வளர்க
Boxing will familiar after this film, Many people searching my name's in Google, I fought 1992 Barcelona Olympics and 1st World Cup Boxing Championship Medalist in Foreign Soil 1994 and Arjuna Award 1995, I born and brought in North Madras, Seven wells area and Stanley and Rpyapuram and Mint and Broadway, I studied St Gabliels Higher Secondary school.. presently I am working as a Sports officer in Southern Railway, Chennai, I am first and one only olympic Boxer from Tamilnadu.
Respect ❤️🙏
Huge Respect Sir.
🙏
You r one of India's greatest boxers sir. Respect 🙏🏻
Super 👏👏👏
Great Sir..Boxing Legend in chennai.. ❤️🙏....My Dad use to tell about this boxing..Sarapetaparambarai and idiyapaparambarai boxing competition
His son is also a Boxer fought for Tamilnadu at Super Heavy weight. But died earlier due to health issues.
Ohh. Sad.🤦
Pathetic!
Very, very sad.
பாக்ஸர்ஆறுமுகம்அவர்களின் பேட்டி மிகவும் அருமையாகவும் பல அரிய செய்திகளும் கேட்பவரை பழைய நினைவுகளில் ஆழ்த்தியது.
குத்து சண்டைக்காக மட்டுமல்லாமல் தன்வாழ்வாதாரத்திற்காகவும் சம்பாதிக்க எத்தனை
கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதறிந்து மிகவும் வியப்பாகவும் பெருமையாக உள்ளது..
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு👊🤜🤛💪👍
enjoyed hearing your experience. Surprised to now such wonderful, honest, down to earth , humble person still exist without any ego and respect for other sportsmen. No anger on govt for not providing any facility. What a gentleman. It would make my day if i get a chance to meet this gentleman once in life or speak to him once. Wow, throughout the interview , he is been smiling. He should have shined and we might have had our own tyson, or muhammad ali if at all we had a good government . Respect to him. He is a legend . Hats Off .. Looking forward to the movie just for this gentleman.
Mr. Arumugam, interview is very interesting, HIS FACE RESEMBLE LIKE
A GREATEST CONTESTENT MR. MIKE
TYSON, A KNOCKOUT KING OF WWF
KNOCKOUT KING.
The boy who interviewed also put good👍 sensible questions 🙋, boy personality is also good let him 🚂🚋🚃🚋🚃🚋🚃have trained just for name sake atleast for good health is it not my
SMART BOY?
WWF MR. MIKE TYSON WON MR. BRUCE
LEE ONCE WWF FIGHTING. I THINK IN
LAST ROUND KNOCKOUT, BRUCE LEE
FALLEN DOWN.
Mr.Mike Tyson I heard by some one Tyson's kicked forest Buffalo, that Buffalo ran away by pain that HIT SO
HEAVY, TYSON ALSO HEAVY WEIGHT
CHAMPION IN WWF FIGHTING. I THINK
TYSON WON HEAVYWEIGHT CHAMPION🏆 MR JOE FRACER A NEGROE BY BIRTH.
Really Thiru. Arumugam sir was a knock out king. He was seen with smiling face while every fighting...
Nice sir..do you remember any matches do share
Pa Ranjith annanukku vaalthukkal...
ரஞசித். ! நல்ல வேளை The western style boxing was cv confined to Madras area only in those days. பழைய மெட்ராஸில் மட்டுமே பரவியிருந்த. ஒரு. Modern sports. மிக நல்ல interview. Great man Mr. Arumugam. பழைய ஆள். நேர்மையாகப் பேசினார். இந்த இண்டர் வியூவின் மிகப் பெரிய. குறை. Time periods were not narrated properly. பழைய தலைமுறைக் காரரின் //ஒரு சிறிய வட்டத்துக்குள்ளான. International sportல். தனது 19 வயதில் ஆறுமுகம். வந்ததாககச் தாகச் சொல்லும் போதும் ,,அவரது. Peak perfomance களின். வருசங்களை. திரு. ரஞ்ஜித் சொல்லாமல். ///திரு ஆறுமுகத்தையும். சொல்ல விடாமல் செய்தது. இந்த. பேட்டியின். ஒரு குறை.
ஆறுமுகம் அண்ணன்
புண் சிரிப்பு எதார்த்த
மாண பேச்சு மற்றவர்
களை மதிக்கும் குணம்
இவர் ஒரு புத்தகமே
எழுதலாம் எதிர்கால
இளைஞர் களுக்கு
வழிகாட்டியாக இருக்கும்
அரசாங்கம் இவர்களை எந்த
விதத்திலாவது
பயன்படுத்திக்
கொள்ளவேண்டும்
களையாண முகம்
வாழ்த்துக்கள் அண்ணே
எங்களையும் வாழ்த்துங்கள்
சன் டிவி க்கு
நன்றி
Unsung hero of Indian boxing ❤️ A real inspiration for many boxes like me....
I met few times so humble person, Very familiar in Chennai local professional fights
❤👍
Thank you sir. You opinion says it all 🙏🏻
சிறப்பான பதிவு.பேட்டி காண்பவரின் குரல் ஒரு கம்பீரமான குரலாக உள்ளது. வாழ்த்துக்கள்..
sarpatta படத்தில் மறைக்க பட்ட வட சென்னை புகழ் .குறிப்பா திருவெற்றியூர் தண்டையார் பேட்டை ராயபுரம் இங்க தான் பாக்ஸிங் வளர்ந்த இடம் .
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
கலை - உழைப்பு - ஒழுக்கம் - நேர்மை - சுயமரியாதை - மனநிறைவு 💐💐💐
Great Ranjith... really you have achieved ..now only we know these type of talented sports personality..
Arya anna acting vera lavel da 🎧🥁❣️
என் அப்பாவும் sri சர் சூர்ய சதுர் சார்பட்டா பரம்பரை தான்...boxer v.sekar....chennai attipattu...
Na minjur dhan bro
அருமை
👌
👍
யாரும் ஆடுதொட்டி பாக்ஸர் பக்தன் பற்றி பேசமாட்றாங்க
ரொம்ப வேதனையாக உள்ளது
Thx you don't forget first experience off shore Griffin Alexander rig Raghu, Don drilling section and Tom wireline Schlumberger cheers 🙏
இப்போது திரு ஆறுமுகத்தின் வயதைச் சொல்லி இந்த வயசிலயும். Healthy யாக இருப்பதை. தெளிவு படுத்தாமல் விட்டு விட்டார். ரஞ்சித். திரு. ஆறுமுகம். ///,,Petroleum oil field ////sea bed களின். Rigging ல். வேலை பார்த்ததாகச். சொன்னது. அபூர்வம். Great.
Enga periyappa than evanga 😍😍😍😍
அருமை, கல்லுக்குள் ஈரம், 👌👏👍
💪🏼💪🏼💪🏼அருமையான பதிவு நாம்தமிழர்
Look at these people North Madras vs the OMR tidel park porshe areas IT guys .. This Uncle is way happier than these days youngsters
nobody is happy... unakku poraama naala yen da olarra...? north madras la apdiye paalum thenum aara pora madri pesura... ella oorlayum prachana irukkum
North madras people find happiness in small things, we youngsters or IT guys need to learn that from them... its good that you pointed that out...!!!
North Madras people live the real life .... OMR is only a virtual world... If you fall on OMR road pplmwill take instagram pics.... But in North Madras you will see real love and care .... 👍
@@legend123987 apo anga nadakra kola pick pocket chain snatching bike theft... ithellam nee pathathe illiya? yen da ipdi over ah build up panringa? moodinu pongada.... ellam ore kuttaila ootuna mattainga thaan...
Great man with good heart ❤️
RED PIX அருமையான VIDEO ❤️ 👍🏻 இதை போன்று VIDEOS கள் போடவும் நாங்க SUPPORT'பண்றோம் 👍🏻
Life journey very biggest 👍 Tq so much for sharing sir 👍
Nice Interview, Thankyou
T.C. Thiyagarajan Styles boxer The great Fististi warrior in Sarpatta parambarai age 70 yerars youngest look
Super sir. Thank u for this interview and video.
I am proud my grandpa...
Still Ranjith deserves a good credit in bringing this old champion outside. Super.
ஆசானுக்கு வணக்கம்...
பரம்பரை என்பது ஜாதி இல்லை அவங்களோட குருநாதரதான் பரம்பரை ன்னு சொல்லுவாங்க....ஆடுகளம் படத்துல கூட பேட்டக்கார பார்ட்டின்னு வெற்றியன்ன சொல்லியிருப்பாங்க....வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா....
Sooper ya❤️🔥
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி
Vsnakam sir,
You are Great father,
I feel this is the best interview in your channel.
Super sir Vazhthukkal 💐💐💐
படம் ரிலீஸ் ஆன பிறகு பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க 👍
படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
Yes
me tooo
@@narayananlakshmi9579 pangu
The film is available in prime video and even TH-cam
சார்பட்டா படத்துக்காக Waiting😍😍💪💪
சார்பட்டா பரம்பரையில் இவரை பேட்டி எடுத்து போல் மற்ற பரம்பரையில் இருப்பவர்களையும் பேட்டி எடுங்கள்.
@@ikp985 yes
@@ikp985 கையடிச்சிருப்ப 😏
@@ikp985 nayakkar means vanniyar ah bro?
@@surajsuresh7210 no bro
@@surajsuresh7210 he is idiyappan nayakkar
Really you are great champion and may God bless you Sir
Knockout king arumugam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Inspiring Interview
i like that smile ☺☺ love u thathaa....🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள் ஐயா🙏
Ranjith is very excellent person of tamil cinema
எங்கள் அண்ணன் இரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள்.
சிறப்ப் அய்யா !!!
எம் ஜி ஆர் பெருமையாக சொல்லி இருக்காரா 🔥 🔥 🔥 🔥
woooooow . finally we got the correct herooooooooooooooooo
ஐயா உங்கள் சிரிப்பு அழகாக இருக்கு 😍
ஆரண்ய காண்டம் வில்லன் 🙏 mass actor 👍🙏
Nice interview
சூப்பர் சார்
Illa illa... Glove illa... jetti pottu varen. @ 44:32
Semma swag attitude...
My Madras. Lovely Madras Tamil. 💕💕
Vera leval
I like his famous dialogue - " naan nenaichadhu onnu prabhu inoonu kushboo " ...
என்னுடைய பயிற்சியாளர் திரு. சிவபிரகாசம் அவர்கள் சார்பட்டா வீரர்கள் பல பேருக்கு பயிற்சிவித்து வெற்றிபெற வைத்துள்ளார்.
Hi sir. How can I contact you?. Kindly let me know. I went to Mr. Ayyakan club for few days at chrompet.
சிறப்பு
படம் பார்த்த பிறகு இந்த வீடியோ பார்ப்பவர்கள் ஒரு லைக்
super 👍
It's ameging
அருமையான மனிதர்
Super video
Super sir
from Hyderabad
This man life is an great experience❤️
Super 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍👍
Excellent Director
Nice video😍
After movie ❤❤❤
Nice wholesome video...
Super Person
தமிழனின் வீரம்
வாழ்த்துக்கள்
அண்ணண் பா ரஞ்சித் அவர்களுக்கு பாத வணக்கம்
nice one! I like his smile! :)
Vazhthukal kiruba
Legend.. 🔥