Hats off to Ranjith..first time am hearing that there is a Sarpatta paramabarai..keep rocking Ranjith and to Arumugam sir too...wow nice experience..to learn about it
உண்மையில் நல்ல ஒரு நபரையும் அதை வைத்து பிழைப்பு நடத்தும் எண்ணம் வரலை என சொன்னீங்க பாருங்க உண்மையில் நீங்க ரொம்ப அழகா வாழ்க்கையை வாழ்ந்து இருக்கீங்க என்று நினைக்கிறேன்.அரசியலை தான் சொல்றேன். நாக்அவுட் என்கிற பெயரை கிரவுண்டில் மட்டுமே உபயோப்படுத்துவேன்.எனக்கு ஒரு ரூபாய் செலவு செய்து விட்டு பத்து ரூபாய் தின்றவர்கள் , கேட்கும்போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டும்.வாழ்க வளத்துடன்.
Vera level speech arumugam appa..great inspiration for the budding boxers...ur practical experience which was shared was mind blowing... Unga kutty love story was vera level ...mothathula ur rocking.... Keep up the same spirit appa...
Painful to see when a nation have so many capable and talented sportsman yet India cant be on the upper echelon in international competitions due to incompetence parties and selfish thrashes curling it.
If you intrested you wanted to know more about boxing meet narayan boxer and coach he trained more than 5k students more than 35 years Icf Ground perembur chennai
நானும் சார்பட்டா பரம்பரை தான் மறைந்த மாவீரன் அமரர் R ஏழுமலை நாயக்கர் அவர்களின் குரு ஸ்டன்ட் லால் R ஆறுமுகம் அவர்களின் குரு தான் எனக்கும் குரு நானும் பல சண்டைகள் செய்தவன் சார்பட்டா பரம்பரையின் மாணிக்கஙகள் S A.அருணாசலம், டாமிகன்னர், சுந்தரராஜ், T T மாசி ஹார்பார் துரைராஜ் T C தியாகராஜன் வன்னையம்பதி முருகேசன் வரிசையில் இன்னும் பலர் இருக்கிறார்கள் தப்பா நினைக்காதீர்கள் சார்பட்டா பரம்பரையின் கடைசி பாக்ஸர் தாங்கள் மட்டுமல்ல சார்பட்டா பரம்பரையாகக்கு என்றுமே அழிவு கிடையாது யாராலும் அழிக்க முடியாது தங்களிடம் குத்து சண்டை பயிலும் மாணவர்களும் சார்பட்டா பரம்பரைதான் இப்படிக்கு மாம்பலம் பாக்ஸர் லிட்டில் ஸ்டார் K. டில்லிராஜ்
@@manojgowda8195 நான் அதை சொல்ல வரல.. 80" காலகட்டங்களில் தனக்கு ஸ்பான்சர் செய்தவர்கள் தன்னை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்தனர் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் புரோ இவர் மீது இருக்கும் அதீதஅன்பில் இவரின் ரசிகர்களான அவர்கள் ( ஸ்பான்சர்ஸ் )செய்த உதவிகளை கொச்சை படுத்தும் பேச்சு இது.. இப்ப உங்களுக்கு புரியும்னு நினைக்கிரேன்
@@arunkumar-uf4yl பாஸூ நீங்க சொல்லுரதுலாம் சரி தான்.. அதனால தான் என்னுடைய முதல் கமாண்ட் முடிவில் ஆயிரம் இருந்தாலும் நீங்க கெத்து தான்னு சொல்லிருக்கேன்.. இருந்தாலும்... இவர் தனது ஸ்பான்ஷர்களை பேசிய விதம் தவறு தான்
26:12 The name ''Munwardeen'' is the father of one of my brother's school friend called Nizamudeen. He was then called ''Munu Bhai'' and his son is from Thiruvanmiyur. I've heard about his fathers stories through him.
thiru ,Munwardeen not belong to saar petta , he belong to Islamic parambarai , he is very good Boxer,very talent and very strong & healthy, I have seen his boxing competitions with saarpatta , in thin tournaments he won. i was a trainee at saarpatta
Love thaan ellathukum kaaranam. Love failure aana mattum thaan. Veri varum. Andha veri thaan unna jeika vekkum. Love failure is more painful of other failures
சார்பெட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, தஞ்சை வீரப்ப முதலியார் பரம்பரை, சுண்ணாம்பு குளம் பரம்பரை, கூண் பாண்டியன் பரம்பரை, நீலாங்கரை பரம்பரை......
சார்பட்டா, இடியப்ப நாயக்கர் பரம்பரை என்பது இரண்டு குழு சாதி கிடையாது. முழு விவரம் வா.ஊ.சி. நகர் U பிளாக் எதிரில் சார்பட்டா பரம்பரை K.K.ராமு குத்துச்சண்டை வாத்தியார் பற்றி விசாரித்து பார்க்கவும்.
Please change the head line char pata inum irukanga.,.. Eala idathilum veeranai payanpadithuvargal... Name matum maatrividuvargal.... Varutham... Ungalai pol naangal... Field veara but nadakurathu onuthan..
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம் 😍😍😍
Superb nanba👌👌👌❤
Romba anubavam thaangiyaa vaarthai❤️
Agree with you
Hats off to Ranjith..first time am hearing that there is a Sarpatta paramabarai..keep rocking Ranjith and to Arumugam sir too...wow nice experience..to learn about it
நான் எந்தகட்சி இல்லை என்று கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் வணக்கம்
பிர'பூ'...குஸ்ப்'பூ'..
தெய்வமே நீங்களா அது..
'ஆரண்ய காண்டம்' கஜேந்திரன் கரெக்டர் மறக்க முடியாது.
இவர் குத்து சண்டை வீரர். ஆனால் இவர் பேச்சு மிகவும் எளிமையாகவும், உண்மையாகவும் இருந்தது. அருமை
Sirichute jollya pesuraru..
Prabhu Balasubramaniam:- வேம்புலி பூல சப்புங்க🥊🥊
Enga area sportsman model.. and Champion...
Salute u sir to being humble and good human..
The Brilliant Director Pa Ranjith . The movie superb . Boxer enjoyed Boxing .Great .
விவேகம், வீரம், தெய்வம் தேடி வந்து ஆசிர்வாதம் mgr. போதும் என்ற மணம், அருமையான வாழ்கை புகழ். சென்னையின் அடையாளம் நீங்கள். வாழ்க பல்லாண்டு.
Wow great human being.. very down to earth.. I like the way narrates his past life with a wonderful smile..hats off Arumugam sir!...❤️
This man gave same answer for all interviews 8.11👍
சுவாரஸ்யமான பேட்டி .குத்து சண்டை தடையை நீக்கி பயிற்றுவித்தால் நாட்டுக்கு பெருமை. அரசு நினைத்தால் நடக்கும்.
Really blessed to hear him 🔥❤️
உண்மையில் நல்ல ஒரு நபரையும் அதை வைத்து பிழைப்பு நடத்தும் எண்ணம் வரலை என சொன்னீங்க பாருங்க உண்மையில் நீங்க ரொம்ப அழகா வாழ்க்கையை வாழ்ந்து இருக்கீங்க என்று நினைக்கிறேன்.அரசியலை தான் சொல்றேன். நாக்அவுட் என்கிற பெயரை கிரவுண்டில் மட்டுமே உபயோப்படுத்துவேன்.எனக்கு ஒரு ரூபாய் செலவு செய்து விட்டு பத்து ரூபாய் தின்றவர்கள் , கேட்கும்போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டும்.வாழ்க வளத்துடன்.
Emmanuel has become famous now.. His down to earth nature suits his profession well..
Enga peripavum boxer 1970 sarpata group dan sivamurthy..unfortunately covid la eranthutanga. Avar irunthaa romba santhoshapatiruparu..avar photo vanthathuku..😓
Nice interview and very simple and great person.. needodi vazhga....
Real Super man 💯🔥💯
யாரெல்லாம் saarpattaa parambarai movie paathuttu indha video paakureenga??
Vada chennai is a place of identity for sport's
One thing I noticed .... Sportsmam are alive more than 70 age.....
Thats sportsman ya 😂😂😂
En thatha 90 years
After sarpatta parambarai movie💥💥💥💥
Great man...
Mohammed ali /Miketyson/flyod Mayweather/knockout arumugam
Super video brother thanks
Sema sir
Bringing glory to north Chennai
Padam vera levelu 🔥🔥🔥
Nice person good interview
Super ஐயா
இவரை இன்னும் பெருமைப்படுத்த வேண்டும்
29:10 கஞ்சி தண்ணீர்(கண்ணீர்)
Nalla content sir ❤️🔥👍
Manbumigu vanakkam ayya
Olympic Medal 🥇 Ready Pannunga Sir Namma Tamil pasangala please TRAINING Kodunga 👍SIR 🙏 🏆🏆🏆🥇
Vera level speech arumugam appa..great inspiration for the budding boxers...ur practical experience which was shared was mind blowing...
Unga kutty love story was vera level ...mothathula ur rocking....
Keep up the same spirit appa...
Thank you very much sir. Really great.
Enakum boxing romba pudikum. Love you 🥊🤼♂️🤼♂️
Enga pakkathu veedu ivaru naala manusan pa iavru...
Wow. Love him ❤ i think he will become more famous aft releasing movie..
Neenga endha ooru bro
@@kungfuclass1167 yes I am After the movie❤️
Immanuel super
வாழும் வறளரே
Undisputed boxer!!!
Painful to see when a nation have so many capable and talented sportsman yet India cant be on the upper echelon in international competitions due to incompetence parties and selfish thrashes curling it.
Master super ungala mathiri guru 80 kid's na ennake kaddakula ☹😭😭😭😭
21:00 enada cut pannuninga
our north madras Md.Ali...great thala...
Very nice person he is.. ❤️
If you intrested you wanted to know more about boxing meet narayan boxer and coach he trained more than 5k students more than 35 years Icf Ground perembur chennai
Str boxing club right Narayanan uncle is my dad's close friend ,my dad is boxer too
வட சென்னை மறுபக்கம் பெரியது எண்ணில் அடங்க வீரர்கள்
அடங்கா**
Real heros in vadachennai
Yes.
@@hariharanb07 :- நீ வேம்புலி ஆழுதானே சூத்து நக்கி! உன் சூத்துல வேம்புலி பாக்சிங் பண்ண கதை சொல்லவா
@@David_kumar100. ஹரிகரன் தப்பா சொல்லவில்லையே.அடங்க வீரர்கள் என்பதைத்தான் திருத்தி அடங்கா என்று குறிப்பிட்டுள்ளார்.
Movie pathutu vanthavanga yaru 🔥
நானும் சார்பட்டா பரம்பரை தான் மறைந்த மாவீரன் அமரர் R ஏழுமலை நாயக்கர் அவர்களின் குரு ஸ்டன்ட் லால் R ஆறுமுகம் அவர்களின் குரு தான் எனக்கும் குரு நானும் பல சண்டைகள் செய்தவன் சார்பட்டா பரம்பரையின் மாணிக்கஙகள் S A.அருணாசலம், டாமிகன்னர், சுந்தரராஜ், T T மாசி ஹார்பார் துரைராஜ் T C தியாகராஜன் வன்னையம்பதி முருகேசன் வரிசையில் இன்னும் பலர் இருக்கிறார்கள் தப்பா நினைக்காதீர்கள் சார்பட்டா பரம்பரையின் கடைசி பாக்ஸர் தாங்கள் மட்டுமல்ல சார்பட்டா பரம்பரையாகக்கு என்றுமே அழிவு கிடையாது யாராலும் அழிக்க முடியாது தங்களிடம் குத்து சண்டை பயிலும் மாணவர்களும் சார்பட்டா பரம்பரைதான்
இப்படிக்கு
மாம்பலம் பாக்ஸர் லிட்டில் ஸ்டார் K. டில்லிராஜ்
Sarratt paramparaiyin manniccam Boxer S.A.Arunachalam patri mention pannathuku nantri.
Super sir😇💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Who all are after dancing Rose 🌹 ( Sarpatta parambarai )
Real rocky Balboa of Chennai 🔥🔥💥
Introduction to the world of Sarpatta Parambarai, பிரமாண்டம் பிரமிப்பு பிரமாதம் இயக்குனர் பா.ரஞ்சித்.வெற்றி confirmed, வாழ்த்துக்கள்.,UAE
India missed Olympic gold medal champion.
Unga Love story semma comedya iruku Sir.... ha ha
Superb sarpatta
பேச்சில் கொஞ்சம் பெருமை அதிகமா இருந்தாலும் இவர் சாதனை அவைகளை மறக்க செய்கிரது...
என்னனாலும் நீங்க கெத்து தான் மாஸ்ட்டர்🔥🔥🔥
Ellana tha thappu bro na etha pannada nu getha solraru
@@manojgowda8195 நான் அதை சொல்ல வரல..
80" காலகட்டங்களில் தனக்கு ஸ்பான்சர் செய்தவர்கள் தன்னை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்தனர் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் புரோ
இவர் மீது இருக்கும் அதீதஅன்பில் இவரின் ரசிகர்களான அவர்கள் ( ஸ்பான்சர்ஸ் )செய்த உதவிகளை கொச்சை படுத்தும் பேச்சு இது..
இப்ப உங்களுக்கு புரியும்னு நினைக்கிரேன்
Avar Oru real champion ,pls respect him and also a Strong man from fisherman community.
He is a born fighter ,not made.
@@arunkumar-uf4yl பாஸூ நீங்க சொல்லுரதுலாம் சரி தான்..
அதனால தான் என்னுடைய முதல் கமாண்ட் முடிவில் ஆயிரம் இருந்தாலும் நீங்க கெத்து தான்னு சொல்லிருக்கேன்..
இருந்தாலும்...
இவர் தனது ஸ்பான்ஷர்களை பேசிய விதம் தவறு தான்
who all came here after Sarpatta Parambarai trailer ( hit like )
26:12 The name ''Munwardeen'' is the father of one of my brother's school friend called Nizamudeen. He was then called ''Munu Bhai'' and his son is from Thiruvanmiyur. I've heard about his fathers stories through him.
thiru ,Munwardeen not belong to saar petta , he belong to Islamic parambarai , he is very good Boxer,very talent and very strong & healthy, I have seen his boxing competitions with saarpatta , in thin tournaments he won. i was a trainee at saarpatta
🔥🔥🔥
After Watching Sarpata film came here.... 😀
Kg . sanmugam story, not speak arumugam, but arumugam senior warrior
Bloopers are funny 😂😂
Love thaan ellathukum kaaranam. Love failure aana mattum thaan. Veri varum. Andha veri thaan unna jeika vekkum. Love failure is more painful of other failures
Thats over generalization. Love failure ilamalum life la passion and goals ku fight panalam.
He is the villain Gajendran in Aaranya Kaandam.
Rocky range la training pannirukaaru 🤩
Next episode, anand srinivasan vs Immanuel boxing match
இப்படிப்பட்ட ஆள எப்படி டா விட்டார்கள்...
One of the maas area thalamkuppam.... My friends there, but me tn05😎🔥
Why soo many ads in this video Behindwoods? Pls reduce the no. of ads in a video..
Athula tha thala varumanameh
Story revealed..... No just begins...
No bandha no perimai no thowlath it's a hero
In one angle he looks like Md. Ali
Dei don't compare with Mohammed Ali
After watching saarpatta movie
சார்பெட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, தஞ்சை வீரப்ப முதலியார் பரம்பரை, சுண்ணாம்பு குளம் பரம்பரை, கூண் பாண்டியன் பரம்பரை, நீலாங்கரை பரம்பரை......
Shell : koon pandiyan paramabarai ya ?🤔
Idhu tamizh pandiya mannar pera aache
Anegama avaroda vaarisu meenavar ah thaan irukanum
Sandow parambara 👍
எல்லப்ப செட்டியார் பரம்பரை
idiyappa vanniya nayakar
After trailer 🔥🔥
🐘💞🐘
சார்பட்டா பரம்பரையின் வாரிசு காதல் அனுபவம் சுவாரஸ்யமான ஒன்று
Movie parthu tu vantha vanga yaru ellam
After sarpattai movie✋
Immanuel super today
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super video
Bedi Thata - Gajapathi master ICF.
Behindwoods reveal the story before movie coming.
One thing I want to inform they don't have any political backing or a particular party's sympathy.But now cinema is different.
Knockout king Arumugham
After watching sarpatta who came this?
Sarpetta movie pathutu vanthavanga Ellam like podunga!
Good 👍
Who all came After sarpatta trailer hit like
Ivara vechu oru Olympics gold vangirkalame!!
Athalam seiya matanuga.because he is in low caste
@@கிம்ஜோங்உன்-ட9ஞ
அப்படினா
Ithu tha real aryaa va
Came to see Immanuel after roasted by Anand sir 😂😂😂...
Arumugam Vs sanmugam, sanmugam win arumugam nakkout loss, after sarpatta out
சார்பட்டா, இடியப்ப நாயக்கர் பரம்பரை என்பது இரண்டு குழு சாதி கிடையாது. முழு விவரம் வா.ஊ.சி. நகர் U பிளாக் எதிரில் சார்பட்டா பரம்பரை K.K.ராமு குத்துச்சண்டை வாத்தியார் பற்றி விசாரித்து பார்க்கவும்.
Idi apparently nayakar Veera Vanniya kula chatriyar, naykar samudaya kaararaal aarambikapatathu
Watch this video in 1.5x speed
😂😂
Nanri Thalaiva unala pathi time save 🙏🏿
Please change the head line
char pata inum irukanga.,.. Eala idathilum veeranai payanpadithuvargal... Name matum maatrividuvargal.... Varutham... Ungalai pol naangal... Field veara but nadakurathu onuthan..