தேவயானி அழகின் தேவதை❤ கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் தவிர்த்தால் சினிமா உலகின் அதி அற்புதமான , அழகான கலைஞன்...இந்த படத்தை போன்றோர் படம் வரவாய்ப்பேயில்லை🎉🎉
சார் இது ஒரு சினிமா பாட்டு... இதுல கமல் அவர்கள் திரைக்கலைஞராகத்தான் திறமையை காட்டி இருக்கிறார்... அதை நீங்க பாராட்டுறீங்க. இங்க என்ன மயிருக்கு சார் நாம அவரோட தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் பற்றி யோசிக்க போறோம்? உங்க மனசுல தான் அதெல்லாம் ஓடுதுன்னு நினைக்கிறேன்... வாழ்த்துகளுடன் வன்மமும் வருது சார் அதான் நீங்க "க்" வச்சு வாழ்த்திட்டு இருக்கீங்க... அதனால அவரோட தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் முதல்ல உங்க மனசுல இருந்து அழிச்சிட்டு நீங்க அவரை திரைக்கலைஞரா மட்டும் பாருங்க வாழ்த்துங்க...
Nallavelai Kamal sir ipdlam oru experimental movie pannalanna namakku ipdi oru kaaviyamlam kedachurukkathu. There is no minus for this movie and panchathanthiram more more ....
இந்த பாடலில் பெண்ணின் அழகை 5 நிலங்களோடு ஒப்பிட்டு இருப்பார்.... குன்றினில் குறிஞ்சி கண்டேன் - பெண்ணின் மார்பு ( மலையும் மலை சார்ந்த இடம்) உன் கோல இடையினில் மருதம் கண்டேன் - மென்மையான இடை ( வயலும் வயல் சார்ந்த இடம்) கண்களில் நெய்தல் கண்டேன் - கடலும் கடல் சார்ந்த இடம் ( பெண்ணின் கண்ணீர் ( கடல்) ) உன் கை விரல் அழகில் முல்லை கண்டேன்... ( காடும் காடு சார்ந்த இடம் , இதில் கைவிரல் காட்டில் உள்ள முல் செடியை குறிக்கும் - நகம் )
Bro!!! God bless!! Enakku last 2 decades fully indha segment semma addict and stressbuster! Finding someone with very similar taste! That dance also is my favorite! 😇😅🤩👍
தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத் தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத் தக்கிட தக்க அத்தினி சித்தினி தக்கிட தக்க பத்மினி தரங்கிணி ஓ அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி ஓ அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ... அடை மழை தாளாது போடா என் கண்ணா என் கண்ணா மதன காமராசன் கொஞ்ச அழைக்கிறேன் உன்னை வளையலால் கொஞ்சி மிஞ்சி கேட்டேன் ஹோ ஓஓ உன் கால் கொலுசினில் கெஞ்சல் கண்டேன் பெண்ணே ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வருவாயா... குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன் கோல இடையினில் மருதம் கண்டேன் ஹா ஆஆ ஆஆ கண்களில் நெய்தல் கண்டேன் உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன் குரு மொழி இல்லாத கலை கற்று பார்போம் வா நீ கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ வருவாயா... தகிடு தத்த வல்லினம் கலங்கினம் தகிடு தத்த இடையினம் ஒடிந்தனம் ஓ அடி வல்லினம் இடையினம் மெல்லினம் அட வல்லினம் இடையினம் மெல்லினம் நாணம் கூச்சல் இட சிவன்தனம் ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ...
After a heavy movie like Hey Ram, Kamal comes and gives a rib-tickling comedy. At 46, he was damn handsome with not even an inch of white hair or stress lines. Such a lovely song this is.
@@krishnaprabhus3303 yes his is okay, but ARR's slightly better. Listen to Azhagina Azhagi - Enakku 20 Unakke 18 or Veera Raja Veera - Ponniyin Selvan 2. Masterpieces!
தக்கிட தக்க அத்தினி சித்தினி தக்கிட தக்க பத்மினி தரங்கிணி அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி கிளியே கிளியே நீ கிளியே கிளியே வா கிளியே வருவாயா அடை மழை தாழாது போடா என் கண்ணா என் மன்னா மதன காமராசன் கொஞ்ச அழைக்கிறேன் உன்னை வளையலால் கொஞ்சி மிஞ்சி கேட்டேன் ஒ... உன் கால் கொலுசினில் கெஞ்சல் கண்டேன் பெண்ணே.... ஓ ஓ ஓ ஓ ஓஹோ... கிளியே கிளியே நீ கிளியே கிளியே வா கிளியே வருவாயா குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன் கோல இடையினில் மருதம் கண்டேன் கண்களில் நெய்தல் கண்டேன் உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன் குரு மொழி இல்லாத கலை கற்று பார்போம் வா.... கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா.... கிளியே கிளியே நீ கிளியே கிளியே வா கிளியே வருவாயா தக்கிட தக்க பழி நாம் கலங்கினோம் தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம் ஒ அடி வல்லினம் இடையினம் மெல்லினம் நாணம் கூச்சல் இட சிவந்தனம்
தேவயானி அழகின் தேவதை❤
கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் தவிர்த்தால் சினிமா உலகின் அதி அற்புதமான , அழகான கலைஞன்...இந்த படத்தை போன்றோர் படம் வரவாய்ப்பேயில்லை🎉🎉
சார் இது ஒரு சினிமா பாட்டு... இதுல கமல் அவர்கள் திரைக்கலைஞராகத்தான் திறமையை காட்டி இருக்கிறார்... அதை நீங்க பாராட்டுறீங்க. இங்க என்ன மயிருக்கு சார் நாம அவரோட தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் பற்றி யோசிக்க போறோம்? உங்க மனசுல தான் அதெல்லாம் ஓடுதுன்னு நினைக்கிறேன்... வாழ்த்துகளுடன் வன்மமும் வருது சார் அதான் நீங்க "க்" வச்சு வாழ்த்திட்டு இருக்கீங்க... அதனால அவரோட தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் முதல்ல உங்க மனசுல இருந்து அழிச்சிட்டு நீங்க அவரை திரைக்கலைஞரா மட்டும் பாருங்க வாழ்த்துங்க...
சேலைக்கு மிகவும் பொருத்தமானவர் தேவயானி மட்டுமே. அவங்களுக்கு மட்டும் ஒரு தனி அழகு கொடுக்குது.
செம பாடல் தங்கை ஒரு பக்கம் மனைவி ஒரு பக்கம் கவலை ஜெய்ராம்
Jothiga mam and தேவயானி மம் dance awesome ❤️
இந்த மாதிரி கான்செப்ட் டான்ஸ் எல்லாம் வரவே வராது இந்த சாங் எல்லாருமே பின்னி பெடல் எடுத்து இருக்காங்க
Devayani n jyo mam looking so cute n dance also, dress also
Devayani Ma'am.....Simply gorgeous
And She slays with her own style😇😇😇
😮
yes ur truee she is gorgeous
Glamour kaatama heroin ah iruka mudiyum nu kaatunathu devayani than 👌👌👌 enaku romba pudikum devayani.
Thambi devyani ..ippo tha puthusa pakuriya.....poi aveenge old movies poi paaru evolo glamour irukunu
haa haa... ava kamicha movie neega pakala
Avanga first movie la avangala Force panni nadikka vachdu but avanga adhaye onnum continue pannalaye so don't dIs respect her
Oho koma la irunthiyaa
@@kalaiarasir7938avangaluku kadhal kottai maari oru padam amanjadhudha kaaranam.
Devayani ku ivlo fans ippovara wow
@Deeksha lifestyle 👍
My favourite devayani
S she had lots of fan still now .she is spanning in career 30 years
😮😅😮😮
@deekshalifestyle1163😊😊😊😊
Jo vida devayani dance super
Jothika mokka moonchi
Jo panni moonji yanai mooki nara thevidiya
Jayaram reactions are hilarious 😂😂😂😂
Yes yes 😂😂😂
True 😀😀😀👌
@@prabanjan.pkavaskar.p7449 wwwww I will send you you a pic of the the w
@@balasingam1017 o
90s kids song favorite 😍
Hariharan voice & modulation 🔥❤️❤️
90's kids favourite song😘☺️
so kids before 90's and after 90's doesnt favour him?
எதோ மாயாஜாலம் உண்டு இந்த பாடல் மற்றும் இசையில் ரஹ்மான் சர் இசை ஹரிகரன் குரல் ❤️
Devayani mam 🙌🥰expression awesome
சினிமா உலகின் ராஜா என்றும் கமல் தான்
இந்த மாதிரி டான்சர் பண்ணவே முடியாது கமலை தவிர அற்புதமான டான்ஸர்
Devayani mam rocked
🙌🙌🙌
Devayani looking more beautiful n natural 😍. pink 💗 dress
4:41 enna dance kamal sir, joy & devayani mam ❤️ 💕💝
Devayani mam is special actress in industries
Hiiii.....
Devayani looks so cute💞
My fav Devayani
22nd Years of Tamil Movie Thenali (27.10.2000) An A.R.Rahman Blockbuster Songs & BGM Still Fresh. K.S.Ravi Kumar - Kamal Hassan - A.R.Rahman Combo 💐🥳
Awesome nostalgia...fav song..scl memories..90's kids always lucky ... enjoyed those days..wit out mbl. ❤️🎼🎹💃🏻🎤 Jayaram awesome.. reaction....❤️❤️❤️..funny...
Devu mam dance sema
its not about jayaram vs kamal hassan,its about jayaram and kamal hassan...both steals the whole movie🔥🌝
Yes now only realize how far kamalahasan is 💥
@@vasanthdhoni5227 yes bro🔥
தேவயானி மேடம் சூப்பர் ❤❤❤
Havnt known devyani has this much fan base!!!
Devayani mam always cute nd nice❤️❤️
Nallavelai Kamal sir ipdlam oru experimental movie pannalanna namakku ipdi oru kaaviyamlam kedachurukkathu.
There is no minus for this movie and panchathanthiram more more ....
Both Jo and deviyani awesome ❤
Rahmans greatest composition….
devayani mam very cute
Hariharan ji god of singing😍😍 "un kaal kolusinil kenjal kanden penne" oh my god just goosebumps all over💕💕
Devayani ❤❤❤❤❤
What a feel by Hariharan. Most underrated song ever❤
This song devayani looking so pretty
இந்த பாடலில் பெண்ணின் அழகை 5 நிலங்களோடு ஒப்பிட்டு இருப்பார்....
குன்றினில் குறிஞ்சி கண்டேன் - பெண்ணின் மார்பு ( மலையும் மலை சார்ந்த இடம்)
உன் கோல இடையினில் மருதம் கண்டேன் - மென்மையான இடை ( வயலும் வயல் சார்ந்த இடம்)
கண்களில் நெய்தல் கண்டேன் - கடலும் கடல் சார்ந்த இடம் ( பெண்ணின் கண்ணீர் ( கடல்) )
உன் கை விரல் அழகில் முல்லை கண்டேன்... ( காடும் காடு சார்ந்த இடம் , இதில் கைவிரல் காட்டில் உள்ள முல் செடியை குறிக்கும் - நகம் )
குன்றினில் என்பது பெண்ணின் முதுகை குறிக்கும்
Avanka sonnathuthan sati
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
What a great composition. ARR ❤
4:41 Female Voice 😍😍😍 எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத ஒன்னு 🙌
Chithra sivaraman mam
Chitra iyer! Avunge ponnu kuda ippo nadikka arambichithaange, eomba azhaga irrupangey
@@maadeshkumar7620endha padam
Bro!!! God bless!! Enakku last 2 decades fully indha segment semma addict and stressbuster! Finding someone with very similar taste! That dance also is my favorite! 😇😅🤩👍
@@lingeshanr wow😍
தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத்
தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத்
தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
ஓ அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
ஓ அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி
ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஹா
ஆஆ ஹா ஆஆ ஆஆ...
அடை மழை தாளாது போடா என் கண்ணா என் கண்ணா
மதன காமராசன் கொஞ்ச அழைக்கிறேன் உன்னை
வளையலால் கொஞ்சி மிஞ்சி கேட்டேன் ஹோ ஓஓ
உன் கால் கொலுசினில் கெஞ்சல் கண்டேன் பெண்ணே
ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே
கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே
கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே
வருவாயா...
குன்றினில் குறிஞ்சி கண்டேன்
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்
ஹா ஆஆ ஆஆ கண்களில் நெய்தல் கண்டேன்
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன் குரு மொழி இல்லாத கலை கற்று பார்போம்
வா நீ கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா
ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே
கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே
கிளியே வா கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே நீ வருவாயா...
தகிடு தத்த வல்லினம் கலங்கினம்
தகிடு தத்த இடையினம் ஒடிந்தனம்
ஓ அடி வல்லினம் இடையினம் மெல்லினம்
அட வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவன்தனம்
ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ...
Hi
நன்றி ❤❤❤
Jayaram sir'( expression) kaga dha intha song rmba like panni paapen.... 😂😂😂😅❤
Beautiful composition from AR Rahman❤️
Jayaram . Kamal..devayani ❤❤❤
This Song Deserve Million View's! Underrated Song From ThalaivARR + Singers😍😍😍
Only for devayani
Un mela aasaidhan 90's version haha anyway beautiful composition from AR Rahman😍
Compare to jothika devayani mam pretty in this movie that pink silk pavada sattai pink Saree modern dress also super
From this i came to know that for both Kamal sir and jayaram sir aging is just a number 🔥🔥🔥🔥
Hariharan ji just made it
Love his voice forever ❤️
Hai
Hariharan sir singing next level🔥
Kamal sir and jayaram rocks again
After a heavy movie like Hey Ram, Kamal comes and gives a rib-tickling comedy. At 46, he was damn handsome with not even an inch of white hair or stress lines. Such a lovely song this is.
Anyone in 2024 😅
My favorite song jyo and devayani 😘
Very tough composition . One of my favourite . ❤
Devayani Rasikai 😘💕
Dance la paadhi veelai mudinchidum poola erukku 😊😊😊😊
This film showing how is awsome talented actor Jeyaram sir ❤
Jayaram .....! What a actor ....amazing
he good not tat good enough like Kamal so jayaram not famous yet in the world
During Childhood days.. I thought devayani and jo both are siblings..
Kamal haasan hansome, stylish and good dancer
Vikram and Prabanjan's real DAD😂🔥🔥🔥🔥
ஹரிஹரன் குரல் வளத்தை பற்றி சொல்லவா வேண்டும்
1:36 beautiful rendition 🤌💗
smile queen is devayani madam .. very homely 🎉 figure
Devayani is 🔥 in black dress..
Most of these steps remind me of Manohari song...LOL ><
Oruvela ithula irunthuthan antha song ku inspire aagiruppangalo?!! 😂😂😂
Damn true 😂😂😂😂 I just couldn't stop comparing both the songs.
The song I loved to check the headphones quality 👂🏽👂🏽👂🏽👂🏽🦋🦋🦋🦋💞💞💞💞💞💞
Harris songs is perfect one for headphones checking
@@krishnaprabhus3303 yes his is okay, but ARR's slightly better. Listen to Azhagina Azhagi - Enakku 20 Unakke 18 or Veera Raja Veera - Ponniyin Selvan 2. Masterpieces!
Watching thenali film now..all are classic scenes
Am I the only one whom addicted to this humming part of this song? 1:02
Jayaram steals the show 🔥😂🔥🔥🔥😎
கமல்ஹாசன் சார்🙏🙏🙏💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐🙏🙏💐👍👍👍👍👍👍👍
എന്റെ fvrt song ആണ് 🥰jothika romba azhakka irukku❤️🥰
4:42 Amazing dance movements.. Evergreen fav song.. Best composition from AR Sir
GVP ??
@@ambikapathykabishan3079typing mistake... Now changed
My small agela na intha song pakumbothu jeyaram madum than papen.aflo fun ah irukum..intha songs only jeyaram and Kamal funs
Wera level devayani
Devayani mam 😍
En swasa kaatre songs ready Panna mudiyuma... with all DTS effects
4:40 This costume is now in Saravana Stores for Aadi Sales😂😂
Why are the singers not specified in Description?
Devayani azagu
Such an underrated masterpiece this song is..
Mathana kaama rasam konja... 😜😜😜😜 that madulation of hariharan.... Its awesom 😜😂😂😂
Jyothis was super in her own style
Yeah, unique❤
Jothika❤
Kalainyaani Kamal Sir ❤️
Forget about "kumurutapuru" in mind, "Killiye Killiye" in repeat mode in my mind
Father dance with his two daughters. Age wise, kamal sir looking very young
Intha song 4k video song upload pannuga pls..
Ulaganayagan 45 vayasilum sema dance😊
Cinema ulagin manmadan en Cinema Thalaivarr Kamal sir
Rahmannnnnnnnnnnnnnn😊
Kamal hassan dance just wow
தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி
கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா
அடை மழை தாழாது போடா
என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை
வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஒ...
உன் கால் கொலுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே.... ஓ ஓ ஓ ஓ ஓஹோ...
கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா
குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன்
கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன் உன்
கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத
கலை கற்று பார்போம் வா....
கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா....
கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா
தக்கிட தக்க பழி நாம் கலங்கினோம்
தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம்
ஒ அடி
வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவந்தனம்
90 kids favorite song yaruku pidikum solllunga
3:44 ❤ 5:03
This portion
Lyricist _ arivumathi
Music _ Arr 😳🤯
Ungala pakkanum devayani pls..... 😢😢😢😢😢
Epdi yosichu music potrukanga ithula comic sh koreo pananum Jayaram ultimate
Kamal sir👍