புத்தகம் இன்றி சொல்லித்தாரேன் வா.. உத்தரவின்றி உள்ளே வா.. கட்டணம் இன்றி சொல்லித்தாரேன் வா.. உத்தரவின்றி உள்ளே வா.. நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா.. வா... வா... புத்தகம் இன்றி சொல்லித்தாரேன் வா... உத்தரவின்றி உள்ளே வா கட்டணம் இன்றி சொல்லித்தாரேன் வா... உத்தரவின்றி உள்ளே வா நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா.. வா... வா... சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை.. சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை-நான் இக்கரை நீ அக்கரை-நான் இக்கரை கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர... சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை.... ஹேய்... ஹேய்.... கேள்விக்கு பதில் என்ன தெரியாது... கலங்கி நிக்கிறேன் புரியாது நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்குறேன்... நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்... உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை-நான் இக்கரை நீ அக்கரை-நான் இக்கரை(2) என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர... கிட்ட வந்து தட்டுனு கேட்காதைய்யா தவிலு அது கேட்டா தட்டும் விரலு... சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி அந்த சங்கதி என்ன யோசி... என்னடி பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஒய்யாரி... உன் இரு கண் விழி பொல்லாது-உள்ளது எப்பவும் சொல்லாது... ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட... உத்தரவின்றி உள்ளே வா பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட... உத்தரவின்றி உள்ளே வா மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட...வா வா சக்கரை இனிக்கிர சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை-நான் இக்கரை நீ அக்கரை-நான் இக்கரை கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா நான் பாவப்பட்ட பெண்ணா... மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும் என் வித்தை காண தேடும்... தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிதறும்... கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு... இலகிய மாலை நேரம் மனம் மயங்குது.. உத்தரவின்றி உள்ளே வா சுகம் என்னும் வெல்லம் பாய மடை திறந்தது... உத்தரவின்றி உள்ளே வா இனி ஒரு கேள்விக்கான விடை கிடைத்தது வா... வா... சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை-நான் இக்கரை நீ அக்கரை-நான் இக்கரை கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
Don’t compare Simran with anyone . She is Simran and she doesn’t have anyone near to her . She just rule the Tamil and Telugu industry since her intro .
Whoever comes as heroines Simran ruled the tamil industry. Her body language, acting, dance, face expressions, glamour and also traditional looks she was an all rounder 🔥🔥
Beauty is not white colour.. Actual Beauty is Charming and attractive... The only charming beauty, charming actress, charming Dancer, charming Expression , charming Expose was simran in Indian cinema...Uske samne Ashwariya Rai bhi hisaab nahi hai... Her acting skill is Vera level.... ippavum avanga Tha ulaga alagi bro....
Perfect folk song....ARR neenga manusane illa . Ippadi potu vaasi வாசி nu vaasichirukeenga. One of the most underrated song . Spb voice....just a wow thing . Vaali sir ah sollave theva illa....he is aged youngster😎 VAALI SPB ARR.😘😘😘
@@ANUWARRAJA15 athe than. Ivanunga yella song la um ithe comment tha pannuranunga.. Antha time intha album periya hit. ARR Audio Cd KU avlo demand iruntha time😍
@@mani7193 karky's lyrics feel a bit forced, like he is trying to impress. I like his enthiram lyrics, but for the most part it doesn't flow naturally like Vaali
@@harisyt2000 yeah he very well knows the pure tamil lyrics might not work well with current generation that's y he is mixing it with his innovative things... Maybe u like old songs lyrics that's y u feel he is forcing something to get attention... Im saying he very well knows the fact and doing it...
Its a masterpiece....... i heard almost 99% songs of Rahman thousand times. Its something extraordinary.....s p a r r immortal combo Its ultra bz folk classical dappa semi classical rural urban rapped dj melodious old/new vibed modern furnished fusion fused structured evergreen bang straight hit hard composition of Rahman.. Ok. Its a masterpiece... its special.ton f experimental
Yes bro me too 90s kids repeated a keka thondra song. Intha movie vanthapa naa 7th STD apo intha song TV la podum pothum atha pakraku pata padu ipo nenachalum nyabagam varuthu
SJ Suriya is a self made man and worked hard to become a hero, joined as an assistant director , directed movies and then he introduced himself as a hero
Post release, this movie was banned by CBFC. Still ban is in effect..... So, no channels show "even" songs from this movie.... But this is a good print and audio
@njoy njoy Post release, the movie team shot Markandeya song to be included in film and again went to CBFC for certification... Some issues there which lead to the revoking of original certificate. Don't know what exactly happened.....
can fell ...i bought panasonic disc man in 2004 for listening ARR songs ..it was still working in 2023 ..i sold in olx for 2000 to a guy in chennai few months back ...i am from Gujarat.
தவில் sounds on fire 🔥🔥🔥🔥🔥 1:48 This sound makes the song feel melodic 😌😌😌😌😌😌😌 Melody-kuththu ❤️🖤 My fav part 4:54 blast sound from தவில் Instrument 💥 (headphones must 💯)
Bro sujatha madam voice is different Unique different husky voice bro I can sung high pitch songs in contast level that's much she has capability in her voice Great voice of sujatha Even am being fan of chithramma nd shreya goshal But my altime favourite song was sung by singer sujatha madam
புத்தகம் இன்றி சொல்லித்தாரேன் வா..
உத்தரவின்றி உள்ளே வா..
கட்டணம் இன்றி சொல்லித்தாரேன் வா.. உத்தரவின்றி உள்ளே வா..
நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா..
வா... வா...
புத்தகம் இன்றி சொல்லித்தாரேன் வா... உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லித்தாரேன் வா... உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா..
வா... வா...
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை..
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை-நான் இக்கரை
நீ அக்கரை-நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர...
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை....
ஹேய்... ஹேய்....
கேள்விக்கு பதில் என்ன தெரியாது...
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்குறேன்...
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்...
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை-நான் இக்கரை
நீ அக்கரை-நான் இக்கரை(2)
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர...
கிட்ட வந்து தட்டுனு கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு...
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி...
என்னடி பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஒய்யாரி...
உன் இரு கண் விழி பொல்லாது-உள்ளது எப்பவும் சொல்லாது...
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட...
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட...
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட...வா வா
சக்கரை இனிக்கிர சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை-நான் இக்கரை
நீ அக்கரை-நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா...
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்...
தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிதறும்...
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு...
இலகிய மாலை நேரம் மனம் மயங்குது..
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது...
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை கிடைத்தது வா... வா...
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை-நான் இக்கரை
நீ அக்கரை-நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ungga comment like pandrathukkaagave naan ennoda account login pannen... 😄😄😄😅
Simran is the real lady superstar. Glamour, dance , acting, expression, etc etc....💥🔥
perfection , stylish , trendsetter, perfection , originality , presentable too
அது ஒரு காலம்.... வானொலியின் ஒலி அளவை அதிகரித்து ரசித்த காலம்.
Yes
I also
Record pannuven
Yes iam hearing fm radio
It's true
இக்கால பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மண்டன😏 எல்லாம் ஒன்னும் இல்லை இந்த சிம்ரன் அழகின் + நடனம் முன்னாடி ❤🔥💋😍
அந்த இடுப்பட்டம் இருக்கே....ஸ்ஸ்ஸ்.........ஆஆஆஆஆஆஆ அப்பவே தண்ணி தெறிக்கும் ப்பா.........!!!!!!
Don’t compare Simran with anyone . She is Simran and she doesn’t have anyone near to her . She just rule the Tamil and Telugu industry since her intro .
உத்தரவு இன்றி உள்ளே வரலாம் இப்படிக்கு 90s kids 😂😂😂😂
Haha😂
ARR ரகுமான் அவரின் புது புது இசையில் நமலை வீழ்த்தி விடுகிரார்
Whoever comes as heroines Simran ruled the tamil industry. Her body language, acting, dance, face expressions, glamour and also traditional looks she was an all rounder 🔥🔥
Too good
Ya. U r correct
Yes she's perfect
Exactly!! The real lady superstar 😍
Yessss
சிம்ரனை உலக அழகி என்று நினைத்து பார்த்த காலம் 90s காலம் 😁
Beauty is not white colour.. Actual Beauty is Charming and attractive... The only charming beauty, charming actress, charming Dancer, charming Expression , charming Expose was simran in Indian cinema...Uske samne Ashwariya Rai bhi hisaab nahi hai... Her acting skill is Vera level.... ippavum avanga Tha ulaga alagi bro....
@@vetrivelmurugan1942 means? 🤔
She is
@@Commondo-r7r Well said 👏👏👏👏👏❤❤❤❤❤❤
Me to
🥰😍ஏ. ஆர். ரகுமான் இசையில் உள்ளம் உருகுது சர்க்கரை இனிக்கும் அப்புறம் கரையும்... ♥🤍💚💐
தவிலை வைத்து ஒரு தர்பாரே நிகழ்த்தி உள்ளார் .
Yes bro
Personally I feel Rahman gave his unique works to SJ Suriya. ❤ #Gem
Perfect folk song....ARR neenga manusane illa . Ippadi potu vaasi வாசி nu vaasichirukeenga. One of the most underrated song .
Spb voice....just a wow thing . Vaali sir ah sollave theva illa....he is aged youngster😎 VAALI SPB ARR.😘😘😘
Yow song ah ipo ketutu underrated nu soltu iruka. Apave athiri puthiri hit u ya intha song
@@ANUWARRAJA15 athe than. Ivanunga yella song la um ithe comment tha pannuranunga.. Antha time intha album periya hit. ARR Audio Cd KU avlo demand iruntha time😍
Ethey underrated ah🤣😂 appovae massive hit song ithu...
Ennaya underrated nu solre. Namma ella chinna vayasula lyrics ku artham puriyama paadu adi vangunathu ella marantiya?
Underrated sunmusic la one hour ku 3 time play paniduvanga suntv super 10 la number 1 song idhu
இந்த பாட்ட home theatre la கேட்டா சூப்பரா இருக்கும்..
Vaali sir not to be forgotten! Always a legend, No replacement for him till now.
I'm a big vaali fan but i feel madhan karky has that quirkiness in his lyrics which reminds vaali. He is a mix of vaali and vairamuthu...
@@mani7193 karky's lyrics feel a bit forced, like he is trying to impress. I like his enthiram lyrics, but for the most part it doesn't flow naturally like Vaali
@@harisyt2000 yeah he very well knows the pure tamil lyrics might not work well with current generation that's y he is mixing it with his innovative things... Maybe u like old songs lyrics that's y u feel he is forcing something to get attention... Im saying he very well knows the fact and doing it...
There can never, ever be a replacement for him. He's Eternal
true
90s kids yaruavathu Irukingala😂💯
90kid sunni kidsnu podaa 😂😂angutu
Prabhu @ 80s kid da
Me
Yes😍
Yes
S. P. B ஐயா அவர்கள் இப்பொழுது எங்கள்கூட இல்லை என்றாலும் நீர் எப்பொழுதும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கீர்கள் 🙏🙏🙏❤
Its a masterpiece....... i heard almost 99% songs of Rahman thousand times.
Its something extraordinary.....s p a r r immortal combo
Its ultra bz folk classical dappa semi classical rural urban rapped dj melodious old/new vibed modern furnished fusion fused structured evergreen bang straight hit hard composition of Rahman..
Ok.
Its a masterpiece... its special.ton f experimental
Simran iduppu na adimai 😻🔥
Super song AR.Rahman sir ❤👌
Best iduppu in entire universe
Yaah Mee too adimai only
prime time Simran was something else, no one can top her till this day.
2024 layum....innum in tha songa adikadi keka thonuthu🎵❤️😊...90s kids✋😊
Yes bro me too 90s kids repeated a keka thondra song. Intha movie vanthapa naa 7th STD apo intha song TV la podum pothum atha pakraku pata padu ipo nenachalum nyabagam varuthu
உலக அழகி சிம்ரன் தான் என்றுமே
Simran ♥️ Cant believe dis was her last movie as heroine… Reactions at 4:13 🔥 If Jo deserve a comeback, Simran deserves a 200% comeback…..
No it is not her last movie as Heroine.
Ya... But jo has no nalinam... Shes bubbly thats all.. But simran... All rounder... She give full justice to her role ....
@@firstlast-dh8fi wt which one?
@@firstlast-dh8fi I don't know. She acted lasted in Mahaan and Paava Kadhaigal
Before marriage this is last movie and udhaya is she acted last in heroine before marriage
Sujatha vera level performer. 2 stanza vum therikka vutrukku.
ARR music is magical and the legendary SPB sir + Sujatha voice taking this song to different level! ❤️🔥
Appo vaaali aaiya
100 முறை கேட்டலும் சலிக்காத இந்த பாடல்
Intha song lam ipo vanthuruntah....vera levela irunthurukum...ipo nethu vantha payalam enna adam aduranunga...
😂fact bro
Chinna vayasula intha paatu pakkum bothu yarachu namala pakkarangala nu patha kaalam.. golden 90s memory..🥰😉😉😁😁😂
Ar Rahman ,spb,sujatha..too much of legends in a single song..
Add to it evergreen simran and acting sensation sjs...🔥🔥🔥
Vaali ya deal la vitinga
victory s bro..avarthaan ellathukum guru 🙏🏻
Vaali sir not to be forgotten! Always a legend, No replacement for him till now.
வாலி அய்யாவின் பிடித்த பாடல்களில் சிறந்த பாடல்
Simran what a dance steps ❤️👌 expression 👌👌
சுஜாதா வாய்ஸ் வேற லெவல் 😍❤️😍❤️😍❤️😍
S. J. சார் நீங்கள் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். நான் உங்கள் ரசிகை
SJ Surya, the most amazing talented all rounder ..acting dancing romance fighting direction music ...he has excelled in all..
Simran's dance, expression and singing in Sujatha's voice super 👌
SJ Suriya is a self made man and worked hard to become a hero, joined as an assistant director , directed movies and then he introduced himself as a hero
Sujatha chechy's voice well suits to this song. Spb sir😍
Slim-ran 😄😄 Simran and SJ Surya good job
ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️ and VAALI sir ❤️❤️❤️
Spb Sir..Nailed It😎😎😎...His Voice...And ARR Music....🔥🔥🔥🔥🔥🔥🔥
இசைப்புயல் கைவண்ணத்தின் உச்சகட்டம் 😍
Hearty thanks to SJS for giving us this doll Simran!
Thalaivi simran dance Vera level
SPB's voice is uniquely identifiable 🙂
Innum single ah irukara 90's kids attendance pottu ponga... 🙋
❤வாலி எழுதிய இசை நடனம் இசை அழகு சிம்ரன் அருமையான பாடல்
SPB sir voice melted..😍💥❤🎶
what a melodious voice of SPB:)
90s. Kids தான் நானும் bro. செம்ம song
Post release, this movie was banned by CBFC. Still ban is in effect..... So, no channels show "even" songs from this movie.... But this is a good print and audio
@njoy njoy Post release, the movie team shot Markandeya song to be included in film and again went to CBFC for certification... Some issues there which lead to the revoking of original certificate. Don't know what exactly happened.....
Hearing this song in disc-man..unforgetable days..Disc-man era..:)
I listened in audio cd with surround, real blowe
Hi
can fell ...i bought panasonic disc man in 2004 for listening ARR songs ..it was still working in 2023 ..i sold in olx for 2000 to a guy in chennai few months back ...i am from Gujarat.
Those Thavil beats 😍 ARR signature
Urumi melam
I was 4th standard when the movie released!! Simran 😍😍😍
🤣🤣🤣🤣🤣yow
Like school boy vichuuu 🤣😂
4:13 what a expression from simram.. Ever green heroine of tamil industry
An AR Rahman's musical masterpiece
simran still the best dancer! very talented actress!!!!!!
She is the best dancer in the tamil cinema industry.
How bollywood miss this lady super star
Even though it’s full of double meaning we 90s kid will vibe for this song, only for music, spb voice
It's a golden tym when she ruled tamil industry❤
3:38 la thavil fire 🔥🔥🔥🔥🔥 therikkavittaapula namma ThalaivAAR...
Arr🔥🔥🔥 spb 🔥🔥🔥 Sujatha 🔥🔥🔥 lyrics🔥🔥 sj Surya 🔥🔥🔥 Simran 🔥🔥 music instruments 🔥🔥
4:00 the orchestration ❤
Spb sir voice very nice voice 2023 இல் சாங்கேட்கும் நண்பர்களுக்கு
வாலி 🔥🔥
மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும், என் வித்தை காண தேடும்.....நல்ல தமிழ்...
Krumubu kaara vaali with the lyrics 🔥 🔥 🔥
One of the most talented lady in short...!💥
Sujatha voice ❤❤❤ spb ❤️❤️❤️❤️❤️❤️
Pure bliss ❤️ ThalaivARR thalaivarthan
Sujatha singing 👌👌
Husky voice
தவில் sounds on fire 🔥🔥🔥🔥🔥
1:48 This sound makes the song feel melodic 😌😌😌😌😌😌😌 Melody-kuththu ❤️🖤
My fav part 4:54 blast sound from தவில் Instrument 💥 (headphones must 💯)
Check from 4:14 the best part of song 😊👍
Yes
She is doin good as mother character in mainstream movies
Those pads
@@radhagopinathji1989 no bro thavil than sure
நான் ரசிக்கும் heroine சிம்ரன் மட்டும் தான் ❤❤❤❤
Sujatha mam voice ❤️❤️❤️
One of the underrated songs of ARR magical.. ✨✨
Enna Bro intha song eh underrated nu sollitinga
Anybody in 2024???
இந்த A R ரஹ்மனை இப்போ காணூம், யாராச்சும் பாத்திங்களா? 😟
when this song released, people said the same " old ARR missing", now seeing you people saying the same now for this song is so funny haha
Only for Simran..min 4:19 awesome expression
SIMRAN yarukellam pudikum
I love simran akkh😗😙😘
Even I love her. She is my heart ❤. I am dreaming to meet her.
90s kids' memories ❤️❤️❤️❤️❤️❤️
Sema song now we are missing this kind of folks 90s la musicla ulti proud to be 90s kid
Simian is outstanding dance 💃 🥰🥰🥰
And an excellent actress as well
@@karthikarunachalam1874 u r right
Meditation Valley the spelling is incorrect. It is Simran not Simian.
2022ல சக்கரைக்கு 90ஸ் எறும்பு வரும்
In late 90s ulaga azhagi Aishwarya Rai erundhaalaum
Tamil Audience ku simran dhan kanavu kanni,kavarchi kanniya erundhaangu..❤
Tamanna Kajal la padicha school la Simran headmaster da
When NEW Movie songs came out. I didn’t even like one song. I feel like this will go on to be AR’s masterpieces.
Valiba kavingan illamal vaaduthu sinima ulagam
Avar varigal illamal
Engguthu isai
Nenjanggal...❤
90s kid's Favourite ❤️
Yes present, but not still married 😃😄🤪
@@NirmalKumarGoundar thala naanum haha
Yes, especially 90's grown kids.
80s too. Simran is the only lady superstar of Tamil cinema
வாலிப கவிஞர் வாலி அய்யா 😬😬🔥🔥
Good Experienced listhening this song ,,,ar music ,spb sir voice,simran ,sj suryah dance amazing
SB அவர்கள் வித்தியாசமான குரல்
Simran timeless beauty !
ARR knows how to use the magic of musical instruments in a peppy song. Thavil is the hero in this song..
Simrannnnn ❤❤❤❤❤❤❤❤ dammm she is the real superstar
90’s Shreya Goshal is Sujatha👌👌
Bro sujatha madam voice is different
Unique different husky voice bro
I can sung high pitch songs in contast level that's much she has capability in her voice
Great voice of sujatha
Even am being fan of chithramma nd shreya goshal
But my altime favourite song was sung by singer sujatha madam
Yemmaaa sujatha vera level
Simran ji dance steps is just like cake walk
Cat walk not cake walk
Simran has always been a crush for any man out there❤!! Deepak Bagga got lucky to get a girl like Simran settle for him😄.
Wonderful magic in music. Must hear headphones with high volume.
That ahhn ahhn sound by rahman sir🎉🎉🎉🎉
Not by arr
Oh Oh Oh Simran
Still 2023 her place vacancy in south Indian
Cinema
After Raja sir, arr has used the urumi brilliantly, for a melodic song😍😍
90kids எங்களுக்கு அப்போ புரியல இப்போ புரியுது
Waste group 👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽
Only arr can do this type of music. Wat an orchestration