ஐயா, தங்களுடைய அனைத்துப் பதிவுகளையும் கேட்டு மகிழ்ந்தேன். இனிய, எளிய நடையில் கற்கண்டும், கரும்புச் சாறும் கலந்தாற்போல சுவைபட எடுத்து இயம்பியது மிகவும் அற்புதம்! நமது தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியலில் ஆதாயம் தேடாதவர்களும் இருக்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிக மகிழ்ச்சியடைகிறது. Anything under the sun, whims & fancies போன்ற சொற்களின் தமிழாக்கம் அருமை! கடந்த தேர்தலில் அதிமுக இந்தஅளவுக்கு வெற்றி பெற்றதற்குத் தாங்கள் கூறிய காரணம் மிகச் சரியே! அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இவரது படிப்பும் அறிவும் தமிழக இளைஞர்களுக்கு பயன்பட வேண்டும். முறைசாரா பல்கலைக்கழகம் நிறுவி இவரை அதன் வேந்தராக நியமிக்க வேண்டும்.
உங்களை போன்ற படித்த நேர்மையான அரசியல்வாதிகள் இருக்க வேண்டிய இடம் BJP . தயவு செய்து திரு அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுவளிக்க வேண்டும் என்பதே பல மக்களின் எண்ண ஓட்டம்.
வி live in the grater evil of democracy not lesser evil. யார் அந்த மூணாவது மனிதன். இவர் என்ன பரப்பிக்கொண்டிருக்கின்றார். Nodmk/noadmk, then which party, TN மக்கள் welcome. Nobody knows it. If anybody knows, inform the same டு தி மக்கள் of TN. Tan q
Eps கொண்டு வந்த குடிமராமத்து தெரில 😡 பசுமை வேளாண்மை மண்டலமா அறிவிச்சது தெரில 😡😡 அத் திகடவு அவிநாசி கொண்டு வந்தது தெரில 😡😡😡 1000 புத்தகம் படிச்சு என்ன பயன் 🤣🤣🤣🤣🤣.
ஐயா, தங்களுடைய அனைத்துப் பதிவுகளையும் கேட்டு மகிழ்ந்தேன். இனிய, எளிய நடையில் கற்கண்டும், கரும்புச் சாறும் கலந்தாற்போல சுவைபட எடுத்து இயம்பியது மிகவும் அற்புதம்!
நமது தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியலில் ஆதாயம் தேடாதவர்களும் இருக்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிக மகிழ்ச்சியடைகிறது.
Anything under the sun, whims & fancies போன்ற சொற்களின் தமிழாக்கம் அருமை! கடந்த தேர்தலில் அதிமுக இந்தஅளவுக்கு வெற்றி பெற்றதற்குத் தாங்கள் கூறிய காரணம் மிகச் சரியே! அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Superb leader tamilaruvi mannian.
Nice,polite&matured approach!gem of a man.
அறுமையான பதிவு சார் ..
🙏👍🙏✌️🙏
Brilliant and straight forward gentleman... Shri. Tamilaruvi Manian Sir.. I think Rajinikanth backstabbed him...
Yes,true nowadays no other writer like AN.Sivaraman.
களவானிப்பலுகள காலில் விழவைப்பது அவரின் உத்தி இல்லையென்றால் நடிகையாகவே அனுகியிருப்பான்கள்
In Today's Thuglak also, Mr. Tamil Aruvi Maniyan interview was published.
No one can dismantle AIADMK Mr.manian
Wait and see sir
It is apparent that casteism was rampant even during the so-called Treta Yuga.
Vajpayeee???? Great point....
இவர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இவரது படிப்பும் அறிவும் தமிழக இளைஞர்களுக்கு பயன்பட வேண்டும். முறைசாரா பல்கலைக்கழகம் நிறுவி இவரை அதன் வேந்தராக நியமிக்க வேண்டும்.
சோவின் அந்த தனிப்பெரும் குணம் தான் அவனை மிடாஸ் சாராய ஆலையில் டைரக்டர் பதவியில் அமர வைத்தது
Ravanan seems to be Aiyar Brahmin as worshipper of Shiva.
உங்களை போன்ற படித்த நேர்மையான அரசியல்வாதிகள் இருக்க வேண்டிய இடம் BJP . தயவு செய்து திரு அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுவளிக்க வேண்டும் என்பதே பல மக்களின் எண்ண ஓட்டம்.
Yean sir unga thakuthiya kurachikiringa....
96 மட்டுமே திமுகவை ஆதரித்தார் ஜெயலலிதா தன் பேச்சைக் கேட்கவில்லை என்பதால்
வி live in the grater evil of democracy not lesser evil. யார் அந்த மூணாவது மனிதன். இவர் என்ன பரப்பிக்கொண்டிருக்கின்றார். Nodmk/noadmk, then which party, TN மக்கள் welcome. Nobody knows it. If anybody knows, inform the same டு தி மக்கள் of TN. Tan q
Thairium Superb sir cho vai orumayil alaikureenga sanghis gobapaduvan
நீ திருட்டு திராவிடன்
Eps கொண்டு வந்த குடிமராமத்து தெரில 😡
பசுமை வேளாண்மை மண்டலமா அறிவிச்சது தெரில 😡😡
அத் திகடவு அவிநாசி கொண்டு வந்தது தெரில 😡😡😡
1000 புத்தகம் படிச்சு என்ன பயன் 🤣🤣🤣🤣🤣.
Ippo uthayanidi ya paaduranga sir. Andru Jayalalithaa vukku thuthi paadiya Senthil Balaji athey paattai Stalin kku paadinaar..