அற்புதமான மனிதர். நான் விவசாயி இல்லை. ஒரு இன்ஜினியர். தங்களின் தன்னலமற்ற, விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுதான், கடவுள் இருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. தங்களின் இத்தொண்டு அனைத்து வேளாண் மக்களுக்கும் போய்சேர அயராது உழைத்து அவர்களுக்கு நன்மை பயக்க, கடவுள் உங்களையும் உங்களை சார்ந்தோரையும் ஆசீர்வதிக்கட்டும்🙏🙏
தென்னை நார் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரமும் வெயில் காலங்களில் நீரை சேமிக்க பேருதவி செய்து நுண்ணுயிர் வாழ வளர உறுதுணைபுரியும். பிரிட்டோராஜ் ஐயா உண்மையை உரக்க சொல்லியுள்ளார். மிக்க நன்றி.
சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மரத்திற்கு தினசரி 20 லி நீர் செலுத்தலாம்.. இதுவே வெள்ள பாசன முறையில் ஒரு மரத்திற்கு 175-200 லி நீர் 6 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்ச வேண்டும்...
Sir, I have been using 1 HP Motor for irrigating directly with the help of 3/4 inch hose pipe. I find it very useful in saving water and maintaining coconut trees. Also have an Idea to dig a small pond for saving rain water for recharging the borewell.. Have been putting cow dung manure and upon it covering with coconut leaves . This preserves the soil in wet conditions and prevents direct sunlight that may make the soil to dry out.. Thank You
ஜயா வணக்கம் 30 அடி வரை முழுவதும் மணல் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி மற்றும் மனழ நீர் சேகரிப்பு வழி முனற பற்றி கூற வேண்டுகிறேன் நன்றி.
தகவல்களுக்கு நன்றி. நிலத்தடி நீர் குறைந்ததற்கு முழு காரணம் இலவச மின்சாரம். மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்த கசிவு நீர் குட்டை அமைக்கவும். அனை வரும் போர் மோட்டார்ரை நிறுத்தினால் கிணத்து நீர் மட்டம் உயரும். உடன் மின் கட்டணம் அமுல்படுத்த வேண்டும், அதன் பிறகே விவசாயிகள் தேவை யற்ற செலவுகளைதவிர்ப்பார்கள்.
ஐயா தங்கள் பொறுமையான விளக்கம் மற்றும் திட்ட மதிப்பீடு வெகு பிரமாதம் .நான் ஒரு ரிடையர்டு டிராபிக் மேனேஜர். எனது பொழுது போக்கே வீட்டை சுற்றி உள்ள காலியிடத்தில் ஐந்து தென்னைமரம் இரண்டு மாமரம் எலிமிச்சை இரண்டு நெல்லிமரம் இரண்டு வாழைமரம் ஐந்து கொய்யா ஒன்று தங்களின் மேலான மதிப்பீட்டின் படி ஒவ்வொனறுக்கும் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று தாங்கள் சொன்னால் வெகு சிறப்பாக இருக்கும்.தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்பவன் என்ற முறையில் வீடு இருக்கும் இடம் பம்மல் பல்லாவரம் அருகில் உப்பு நீர். நன்றி வணக்கம்.
Our agriculture graduate in Kenya handle 200 acres with one bore 8 inch they adopt different types of irrigation method Mr Brito watch video suggest how, water they pay money to govt. Land lease 150 employee Broccoli beans, cabbage n green chillies. Check type of irrigation method please.
ஐயா நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நீலமலை கோட்டை கிராமத்தில் பெருநெல்லி விவசாயம் செய்து வருகின்றோம் ஒன்பது வருடம் ஆன சுமார் 800 மரம் உள்ளது இந்த மரத்திற்கு எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ஒரு மரத்திற்கு எத்தனை லிட்டர் பாய்ச்சவேண்டும்
Good scientific approach . Explations were simple and understandable by any farmer . I am a city born and city brought up man and I learnt something about water management for some plants . Thank you .
தெண்ணை மர மட்டை ஓலையை மரத்திற்கே மூடாக்கு செய்தால் அதிகமான தண்ணீர் சேமிக்கலாம் நான் அப்படி செய்து அதிக தண்ணீர் சேமித்துளேன். மரம் நன்றாக உள்ளது 1.5 இன்சு தண்ணீர் 500 மரத்திற்கு
Digging side bore in well is it a good idea. If we are digging side bore in well would our water go from our well to other well. Would we have to get any permission to dig side bore. I am not having any water source in my well only I am using the well to store bore water and irrigating to crops.
நன்றி ஐயா. உங்கள் கணக்குப்படி கொய்யாவுக்கு தினசரி 10 லிட்டர், தென்னைக்கு தினசரி 50 லிட்டர் என்றால் கூட்டு கிணர்/மின்சாரம் இருக்கிறது ஆகையால் 2 நாட்கள் கழித்து 3ஆம் நாள் 1 நாள் கெடுவு நீர் பாயும் போது கொய்யாவுக்கு 20லிட்டர் , தென்னைக்கு 100 லிட்டர் நீர் தரவேண்டும்மா என்பதை எனக்கு தெளிவுபடுத்தவும்..
Viedo full see but my borewell near by well 3adi watter lewal irrukku sir and north side 100feet borewell 24*7running but my borepoint just for 0.5hrs sir Enna pannalam sir
என்ன ஒரு பொருமையான விளக்கம் ,விவசாயம் செய்பவர்களுக்கு உற்ற தோழர் சார் நீங்கள், வாழ்க பல்லாண்டு. .
Superb.
😊😊😊
அற்புதமான மனிதர். நான் விவசாயி இல்லை. ஒரு இன்ஜினியர். தங்களின் தன்னலமற்ற, விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுதான், கடவுள் இருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
தங்களின் இத்தொண்டு அனைத்து வேளாண் மக்களுக்கும் போய்சேர அயராது உழைத்து அவர்களுக்கு நன்மை பயக்க, கடவுள் உங்களையும் உங்களை சார்ந்தோரையும் ஆசீர்வதிக்கட்டும்🙏🙏
ஐயா, தங்களுடைய சுயநலமற்ற எளிமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி
அருமையான பேச்சு, தெளிவான விளக்கம், பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா,
தென்னை நார் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரமும் வெயில் காலங்களில் நீரை சேமிக்க பேருதவி செய்து நுண்ணுயிர் வாழ வளர உறுதுணைபுரியும். பிரிட்டோராஜ் ஐயா உண்மையை உரக்க சொல்லியுள்ளார். மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா
தங்களை அரசு ஊழியரை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது
தொடர்ந்து விவசாயிகளின் உற்ற நண்பனாக இருக்க வாழ்த்துக்கள்
Iyya ungalidam pesanum contact number sollunga, engalin sandhegam thirthu vaikkavum
அருமையான பதிவு நன்றி அய்யா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....
Malai vanakkam ayya. Super speech sir. Thelivana badil tharugireergal ayya.from today I am your fan sir.
.
சூப்பரான யோசனை......வாழ்க வளர்க அய்யா🎉😅
தற்போதைய சூழலில் தெளிவான நீர் மேலாண்மை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு இதனை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் ஐயா
திரு பிரிட்டோ ராஜ் ஐயா அவர்கள் இயற்கை அன்னைஇன் ஆசீர்வாதத்தை பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் .
அருமையான தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி சார்.
க.சி.சக்தி, கரூர்.
நன்றி ஐயா...
இயற்கை விவசாயம் செய்வேம்...
தண்ணீர் மேலாண்மை செய்வோம்...
Very practical advise by simple Tamil explanation. God bless 🙏 you for many suffering farmers.
சிறப்பு சார். அனைத்து விவசாய குடும்பங்களும் வணங்கும்
அருமையான யோசனை..பாராட்டுகள் சார்..
பயனுள்ள தகவலுக்கு நன்றி Sir 🙏💐
இன்றைய விவசாயிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்த பதிவு இந்தியாவில் உள்ள ஒரு ஒரு விவசாயிகளுக்கும் செல்லவேண்டும்.
ஐயா 50 லிட்டர் பாய்ச்சவேண்டிய தென்னை மரத்திற்கு 200 லிட்டர் நீர் பாய்ச்சுகிறார்கள்.இதன் காரணமாக நிலத்தடி நீரும் வீணாகிறது மின்சாரமும் வீணாகிறது.விவசாயிகளே சிந்தித்து செயல்படுங்கள்.உங்களின் உழைப்பையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.வளர்க விவசாயம் வாழ்க விவசாயி.
நீர் நிலத்துல தான போகுது எப்படி வீணாகுதுனு சொல்ரிங்க..
தகவலுக்கு மிக்க நன்றி !
Epodhu Cal seidhal edupeergal sir....naan kadantha 2 maathamàaga 30 thadavi varai call seidhu vidden...
அருமை அருமை நல்வாழ்த்துக்கள் நல்ல பதிவு
அருமையான யோசனை நல்ல தொழில் நுட்பம் கொண்ட நீர் மேலாண்மை வாழ்த்துகள்,
அருமையான விளக்கம். மிக்க நன்றி சார்
நீர் மேலான்மை"தொடர்பான தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகும்...மிக்க நன்றி...பாக்குமரத்திற் தினசரி தண்ணீர் தேவை எவ்வளவு என்ன என்று கூறமுடியுமா ?..
சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மரத்திற்கு தினசரி 20 லி நீர் செலுத்தலாம்.. இதுவே வெள்ள பாசன முறையில் ஒரு மரத்திற்கு 175-200 லி நீர் 6 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்ச வேண்டும்...
r.jeeva jeeva நான் அப்பி செய்து பயண் அடைகிறேன்
Pls send ur contact no
பதிவிற்கு மிக்க நன்றி
மிகவும் நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஐயா,
வாழ்க வளமுடன் 🙏🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🙏
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு.
Sir,
I have been using 1 HP Motor for irrigating directly with the help of 3/4 inch hose pipe.
I find it very useful in saving water and maintaining coconut trees.
Also have an Idea to dig a small pond for saving rain water for recharging the borewell..
Have been putting cow dung manure and upon it covering with coconut leaves . This preserves the soil in wet conditions and prevents direct sunlight that may make the soil to dry out..
Thank You
ஜயா வணக்கம்
30 அடி வரை முழுவதும் மணல் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு
ஏற்ற பயிர் சாகுபடி மற்றும் மனழ நீர்
சேகரிப்பு வழி முனற பற்றி கூற வேண்டுகிறேன் நன்றி.
சார், எனக்கு 3,ஏக்கர் நிலம் உள்ளது அது களி மண் வகை பூமி அதில் என்ன வகையான மர பயிர்கள் நடவு செய்யலாம் ... தங்களின் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்
Multi crop podunga bro(valai,papaya,tennai,koiya,vendi,ulunthu....Nammalvar,Subash palayker videos parunga.....
ஐயா எங்கள் ஊரில் 8 ஏக்கரில் 12 போர் போட்டு இருக்கிறார். எதிலும் தண்ணீர் இல்லை. கொழுமம். திருப்பூர் மாவட்டம்.
ஐயா சிறப்பான தகவல்..
தகவல்களுக்கு நன்றி. நிலத்தடி நீர் குறைந்ததற்கு முழு காரணம் இலவச மின்சாரம். மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்த கசிவு நீர் குட்டை அமைக்கவும். அனை வரும் போர் மோட்டார்ரை நிறுத்தினால் கிணத்து நீர் மட்டம் உயரும். உடன் மின் கட்டணம் அமுல்படுத்த வேண்டும், அதன் பிறகே விவசாயிகள் தேவை யற்ற செலவுகளைதவிர்ப்பார்கள்.
இது..முட்டாள்தனம்
350adi borewell rain Sean 1metter watter lewel but summer Sean 200adi watter lewal sir but 2sean offhrs only supply on watter same sir Enna pannalam
75 சென்ட் கடற்கரை பகுதி மணல் ஏரியா மரம் வளர்கலாம் என உத்தேசித்துள்ளேன் கிணறு அமைக்கலாமா
Ramnad district
சாியான வழிகாட்டுதல்.. நன்றி ஐயா.
மரத்தினை சுற்றிப் ஈரப்பதத்துடன் இருக்கும் போது தென்னைக்கு இரண்டு நாளுக்கு ஒரு முறை பாய்த்தால் போதும்
அருமை ஐயா நன்றி
சிறப்பு ஐயா ! வாழ்த்துகள் !
Sir... உப்புத்தன்மை உள்ள water source ல் விவசாய யுக்திகள் பற்றி உங்கள் கருத்துக்களை பகிரவும்...
Good questions sir.. My bore water also salt water... Sir
அருமையானா செய்தி
நன்றி. நல்ல கருத்து
உப்பு தண்ணீரை எப்படி நல்ல தண்ணீர் மாற்ற ஆலோசனை கூறுங்கள்...போர் 125 அடி.. தண்ணீர் உப்பு 12 ppt
மழை நீரை அந்த போர் இடத்தை சுற்றி சேமித்து வாருங்கள் படிப்படியாக குறைந்து வரும் உப்புதன்மை....
Very nice 👌 excellent idea 👍
ஐயா தங்கள் பொறுமையான விளக்கம் மற்றும் திட்ட மதிப்பீடு வெகு பிரமாதம் .நான் ஒரு ரிடையர்டு டிராபிக் மேனேஜர். எனது பொழுது போக்கே வீட்டை சுற்றி உள்ள காலியிடத்தில் ஐந்து தென்னைமரம் இரண்டு மாமரம் எலிமிச்சை இரண்டு நெல்லிமரம் இரண்டு வாழைமரம் ஐந்து கொய்யா ஒன்று தங்களின் மேலான மதிப்பீட்டின் படி ஒவ்வொனறுக்கும் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று தாங்கள் சொன்னால் வெகு சிறப்பாக இருக்கும்.தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்பவன் என்ற முறையில் வீடு இருக்கும் இடம் பம்மல் பல்லாவரம் அருகில் உப்பு நீர். நன்றி வணக்கம்.
அய்யா 9944450552 என்ற எண்ணுக்கு Whatsapp message அல்லது call பண்ணுங்க.
எந்த எந்த பயிருக்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள். ஐயா
Arumai
Our agriculture graduate in Kenya handle 200 acres with one bore 8 inch they adopt different types of irrigation method Mr Brito watch video suggest how, water they pay money to govt. Land lease 150 employee Broccoli beans, cabbage n green chillies. Check type of irrigation method please.
நன்றி
ஐயா நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நீலமலை கோட்டை கிராமத்தில் பெருநெல்லி விவசாயம் செய்து வருகின்றோம் ஒன்பது வருடம் ஆன சுமார் 800 மரம் உள்ளது இந்த மரத்திற்கு எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ஒரு மரத்திற்கு எத்தனை லிட்டர் பாய்ச்சவேண்டும்
அருமை ஜயா
Good scientific approach . Explations were simple and understandable by any farmer . I am a city born and city brought up man and I learnt something about water management for some plants . Thank you .
Thank you
Great job. Great salute to your service sir.
போர் ல submersable இறக்கி இருக்கிறேன், அதுல 1"க்ரீன் hose கடைசி வரை போட்டு அதுல மழை நீரை விடலாமா
என்னுடைய எண்ணுக்கு அழைக்கவும் ஐயா.
Thanni la kuppai iruntha bore pump lock aidum pls kinaru or thottila matum Vitta nallathu.
Nice instructions
தெண்ணை மர மட்டை ஓலையை மரத்திற்கே மூடாக்கு செய்தால் அதிகமான தண்ணீர் சேமிக்கலாம் நான் அப்படி செய்து அதிக தண்ணீர் சேமித்துளேன். மரம் நன்றாக உள்ளது 1.5 இன்சு தண்ணீர் 500 மரத்திற்கு
Hello sir. How many litters water need for mulberry plant. If I use drip irrigation then how many times I need to give water per week? Thanks
நன்றி ஐயா 🙏
நல்ல தகவல் நன்றி
Digging side bore in well is it a good idea. If we are digging side bore in well would our water go from our well to other well. Would we have to get any permission to dig side bore. I am not having any water source in my well only I am using the well to store bore water and irrigating to crops.
தேங்காய் உறித்த மட்டையை 1 1/2 வருட தென்னை மர தூரில் அடுக்கி நீர் பாய்ச்சினால் பலன் உண்டா ஐயா?
மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.... நீங்கள் தாராளமாக இதை செய்யலாம்...
@@r.jeevajeeva6949 thankyou
தென்னை மட்டையை தாராளமாக நீங்கள் போடலாம். ஆனால் தேங்காய் உரித்த மட்டையை கண்டிப்பாக போடக்கூடாது.
அருமை 👌
Very constructive message
sir edu ku padil suttu neer pasanam potta water neraiya save pannalamey
நீங்கள் விவாசாயத்தின் தந்தை
Super sir good speech
Very interesting sir. Thank you sir
ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பூமி அங்க விவசாயம் பண்றது எப்டி நி சொல்ல முடியுமா.
Sir, plz provide an video for measuring and calculating water level in well, borewell and output from drip etc...
நன்றி ஐயா. உங்கள் கணக்குப்படி கொய்யாவுக்கு தினசரி 10 லிட்டர், தென்னைக்கு தினசரி 50 லிட்டர் என்றால் கூட்டு கிணர்/மின்சாரம் இருக்கிறது ஆகையால் 2 நாட்கள் கழித்து 3ஆம் நாள் 1 நாள் கெடுவு நீர் பாயும் போது கொய்யாவுக்கு 20லிட்டர் , தென்னைக்கு 100 லிட்டர் நீர் தரவேண்டும்மா என்பதை எனக்கு தெளிவுபடுத்தவும்..
Good morning sir I plan to buy red soil without water facility. This land past 10 year's no cultivate, my plan organic farming, please advise me
Sir enga area la sold water ah erukku so vivasayam panna modiyala loss aguthu ethukku ena mattru vali sollunga pls
Near by well watter legal 6adi sir distance from 200metter sir near by 1000metter borewell sir 400adi bore. 24*7runnning on mottter
ஐயா என்னிடம் சுமார் 650 பனை விதைகள் உள்ளது எப்படி நடவு செய்ய வேண்டும் தயவு செய்து வழிநடத்தவும் 🙏 திண்டுக்கல் மாவட்டம்
உங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.
@@neermelanmai 9791927132
பனை விதையை விதைப்பது அய்யா. 9840890817
அருமை சார்
Staw mulching poda solluga sir it absore atmospheric water
Simply superb
Wow great sir 👍
Nandri sir
Thanks for your valuable information sir,
Sir nan sivagangai district manamadurai sir 1borewell potu irrukkan sir 350adi sir 5hp motor watter illa sir 0.4hrs
அய்யா நான் ஒரு விவசாயி தான் பூமி தாயின் இரத்தத்தை இரத்தத்தை உறிஞ்சும் குற்றவாளி
Viedo full see but my borewell near by well 3adi watter lewal irrukku sir and north side 100feet borewell 24*7running but my borepoint just for 0.5hrs sir Enna pannalam sir
Thank you sir
Super super.
Well Sir.
After bore only all wells are closed. Without rain harwesting putting bore is waste of money.
super
Super sir...
எனது வீட்டு போர் தூர்ந்து விட்டது புதுசா பக்கத்தில் போர் போடனுமா அடுத்தது நான் என்ன செய்யனும்
Information nice bro
ஐயா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
Good explanation for the famarmas thank you very much for your kind words goad bellesd u and your family.
18acker irruku sir only for nel agriculture sir
Good
ஐயா நானும் திண்டுக்கல் மாவட்டம் ஒரு விவசாயி உங்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண் தேவை
9944450552
Just Superb 🙌🙌👌
நன்றி ஐயா
பல்லாண்டு வாழுங்கள் நல்ல விளக்கம்
Very thanks sir
Sir new borewell poda ethavathu scheme irruka sir. 180 cent idam irruku . semman nilam
Sir, Good Morning
நான் போர் போடலாம் என்று இருக்கிறோம் வேலூர் மாவட்டம்
750 to 1000 ம் அடி
தங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்
இன்று 1000 அடி இன்னும் சில வருஷம் கழித்து 2000 அடி. கீழ் இருந்து வரும் நீர் மரங்களை காப்பாற்றும் ஆனால் காய்ப்பு இருக்காது (காரணம் உப்பு நீர்)