அண்ணாமலை வழக்கு! R.S.பாரதிக்கு 60நாட்களுக்குள் தண்டனை! மத்திய அரசு அதிரடி! Chinnappa Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar TH-cam Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

ความคิดเห็น • 84

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 หลายเดือนก่อน +57

    R S பாரதி செல்வ பெருந்தகை இருவரையும் விடக்கூடாது பாஜக தலைமை விட்டு கொடுக்க கூடாது

    • @venkatesan8724
      @venkatesan8724 หลายเดือนก่อน +2

      @@purushothamansambandan5956 வெட்டி பதிவு. ஒன்னும் நடக்காது. கமண்ட் போடற நாம்தான் முட்டாள். இதுவரை என்ன நடந்தது. எத்தனை பேர் ஜெயிலுக்கு போனாங்க. எல்லோரும் வெளியே சுத்தி கிட்டு தான் இருக்காங்க. சட்டம் தன் கடமையை (தூங்குவது) செய்யும்.

    • @vv1614
      @vv1614 หลายเดือนก่อน

      இவர்களை கைது செய்யப்படும் வரை அண்ணாமலை விடக்கூடாது. ஆனால், மத்ய பாஜக திராவிட மாடல்களை காப்பாற்றிவிடும்.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 หลายเดือนก่อน +36

    அண்ணாமலை ஜி அவர்களை சின்ன பையன் சின்ன பையன் என்று எதிர் கட்சியினர் பேசியே அவரை பெரிய ஆளாக வளர்த்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r หลายเดือนก่อน +31

    திரு.சின்னப்ப கணேசன் மக்களுக்கு அளித்த பரவலான அருமை பதிவு.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 หลายเดือนก่อน +12

    அன்புசகோதரர்திரு சின்னப்ப கணேசன் நீங்கள்தெளிவாகவிளக்கமாகசொல்வதுநன்றாகஇருக்கிறது.உண்மையாகவும்உள்ளது.வாழ்த்துக்கள்.நீங்கள்எந்தஊடகத்தில்வந்தாலும்பார்ப்பதுஎன்வழக்கம்

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +17

    அருமை யான விளக்கமும் பதிவும்
    நன்றி ஐயா 🙏

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 หลายเดือนก่อน +24

    பூனைக்கு மணிகட்டிவிட்டனர் சூப்பர்
    சிவாஜிகிருஷ்ணமூர்த்திக்கு எப்போ

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 หลายเดือนก่อน +4

      Vokkalavozhiya innum
      Arrest pannaliyaa??
      Public question??!!😮😅😂🤣🤣

  • @viswanathan690
    @viswanathan690 หลายเดือนก่อน +11

    மாற்று கட்சியிலிருந்து பிஜேபியின் இணைந்த நபர்களின் பின்புலத்தை ஆராய்ந்து அறிந்து விசாரித்து பொறுப்புக்களை தரவேண்டும்

  • @vasanthakumar3040
    @vasanthakumar3040 หลายเดือนก่อน +14

    திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை டேமேஜ் பண்ணுவதற்கு ஆர் எஸ் பாரதி அல்ல அவங்க அப்ப நாளையும் முடியாது நேர்மையான அண்ணாமலை இடம் இவர்களால் நெருங்க முடியாது நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்

  • @prema7086
    @prema7086 หลายเดือนก่อน +7

    சூப்பர் மீடியா ஆரம்பிக்கும்போதே அருமையான ஒரு தத்துவத்தை சொல்லி ஆரம்பித்து உள்ளீர் உண்மையாக உங்களுக்கு நன்றி

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 หลายเดือนก่อน +8

    வன்கொடுமை ய தவறா பயன்படுத்த நினைத்த செல்வப்பெருந்துகை மீது தேசிய வன்கொடுமை சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டும்

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 หลายเดือนก่อน +12

    Good analysis of what is happening in Tamilnadu. Keep it up.

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r หลายเดือนก่อน +14

    இனி மக்களால் செல்வ பெருந்தகையை மதிக்க வாய்ப்புள்ளதா ? காங்கிரஸ் கட்சி இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டாரே ! இக் கலங்கங்கள் மறையவே மறையாது காங்கிரஸில் என மக்கள் வேதனைப் படுகின்றனர்.
    (திரு. சின்னசாமி கணேசன்)14-7-2024

    • @poornil9208
      @poornil9208 หลายเดือนก่อน

      People give respect only 500rs thrown by dmk, beggers

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 หลายเดือนก่อน +6

    .RS பாரதி செல்வம்பெறும்தொகைவைத்துஇருக்குமஇருவருக்கும்அந்தமான்ஜெயில்தான்போடனும்

  • @vv1614
    @vv1614 หลายเดือนก่อน +1

    திரு. அண்ணாமலை K சிறந்த தலைவர். தமிழகம் உருப்பட வேண்டுமென்றால் அண்ணாமலையை தமிழகத்தின் முதலமைச்சராக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை.

  • @murugesanp7268
    @murugesanp7268 หลายเดือนก่อน +4

    CGji.you are very bold enough to say so and CBI should handle the kallakurichi matter to enroot hidden facts. 🎉🎉🎉🎉🎉

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 หลายเดือนก่อน +7

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டால் புனிதர் போல் வேடம் தான்.புனிதர் ஆகிவிட முடியுமா.

  • @prema7086
    @prema7086 หลายเดือนก่อน +5

    அய்யய்யோ இந்த செய்தி கேட்க கேட்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு தூக்கி இவுனுங்கள எல்லாம் தூக்கி உள்ள வைக்கணும்

  • @user-cp4op7hm2k
    @user-cp4op7hm2k หลายเดือนก่อน +6

    அமாவாசை செல்வப் பெருந்தகை உனக்கு இருக்குடா ஆப்

  • @kamalabalasubramanian4501
    @kamalabalasubramanian4501 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் கவனமாக இருங்கள் உன்மை சில நேரம் கசக்கும்

  • @venkatesan8724
    @venkatesan8724 หลายเดือนก่อน +4

    10 நாட்களுக்கு எல்லோரும் காட்டு கத்து கத்துவாங்க. அப்புறம் வேறு செய்தி கிடைத்ததும் இதை அப்படி போட்டு விட்டு அதை பிடித்துக் கொள்வார்கள். அப்புறம் மறந்தி விடுவார்கள்.அவ்வளவு தான்.

  • @sramamurthy6273
    @sramamurthy6273 หลายเดือนก่อน +4

    Super sir

  • @sundariraju4127
    @sundariraju4127 หลายเดือนก่อน +2

    கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும். பெ..தகை எதற்கு சாதியில் ஒளிகிறார்???

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 หลายเดือนก่อน +3

    ஜனநாயக உரிமை.எது வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @rubyYT333
    @rubyYT333 หลายเดือนก่อน +3

    Ganeshan sir and followers of naradhar channel 👏

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v หลายเดือนก่อน +1

    ஓம். ந ம.சிவ

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 หลายเดือนก่อน +6

    CBI விசாரணைக்கு தமிழக அரசு மறுப்பது ஏன்...

    • @pmallika4999
      @pmallika4999 28 วันที่ผ่านมา

      களவாணி எல்லாம் மாட்டி விடுவார்கள் என்ற பயம்தான்

  • @poornil9208
    @poornil9208 หลายเดือนก่อน +4

    I saw past 10 years, BJP never take serious action against dmk, and admk,not only these,over all,they never take action,I think some adjustments tactics,so no action will be taken against rs barathi

  • @moorthycvmoorthycv-om1di
    @moorthycvmoorthycv-om1di หลายเดือนก่อน +1

    திமுக அதிமுக காரர்களை எந்த ஒரு சட்டமும் ஒரு மயிரும் புடுங்க முடியாது

  • @g.panneerselvam-3759
    @g.panneerselvam-3759 หลายเดือนก่อน +4

    Selva Peruthogai is a benami of P Chidambaram. He will be got under Benami act and will be sent to Jail.

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 หลายเดือนก่อน +5

    Ganesan sir, drug mafia kumbal is working very hard for BJP's growth ,by helping our Aannamalai
    .take care of your health.😄😄😄

  • @annamayyatv4707
    @annamayyatv4707 หลายเดือนก่อน +3

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍

  • @krishnasamysundararajan9593
    @krishnasamysundararajan9593 หลายเดือนก่อน

    Team may be sitting in all courts including S.C for taking bail such brilliant people

  • @gunasekarans5867
    @gunasekarans5867 หลายเดือนก่อน +1

    திரு. சின்னப்பா வணக்கம் ஆட்சீயர் மாத மாத. கள்ளகுறிச்சி கலால் மீட்டிங்கின் தகவலை திரு சின்னபா பெற்றால் உண்மை தெறியும்

  • @raomsr8576
    @raomsr8576 หลายเดือนก่อน

    Annamalai should stand on stubborn in this issue.
    He should not ask public or personnel apologise. What ever he lodged a case, he should pay compensation as well as, according to the law he should be punished, no mercy or respect to be shown in final stages. If Annamalai teaches a lesson to a senior person, never no one will nearer to Annamalai/bjp.
    Well said Shri. Chinnappa ji.

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 หลายเดือนก่อน +1

    ஆர் எஸ் பாரதி க்கு மூளை பிரழ்வு ஏற்பட்டுள்ளது

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 หลายเดือนก่อน +3

    Rsb thigar podugal🎉

  • @ramamurthi1378
    @ramamurthi1378 หลายเดือนก่อน

    RSB யின் திமிர், வாய் கொழுப்பை யாராவது அடக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். அவரே வலிய வந்து மாட்டியிருக்கிறார். அண்ணாமலை ஜி இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இனி அவர் வாயைத் திறக்கவே பயப்பட வேண்டும்.

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 หลายเดือนก่อน

    R s Bharathi's only accusation is to remain in DMK for another fifty years.😅😊😢

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி வேரா கள்ள சாராயம் வேரா 2:42 கல்லக்குடி கொண்டார் வேரா . சந்தேகத்தை தீர்ப்பீர்களா.

  • @Bala-hb
    @Bala-hb หลายเดือนก่อน +1

    Sir now Kallakurichi Kallacharayam KANNUKUTTI and YERUMAI MADDU yengae ippo

  • @mathithiru5254
    @mathithiru5254 หลายเดือนก่อน +1

    😂😂😂❤❤❤

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 หลายเดือนก่อน +1

    Y u bloked I am watching regularly pl don't do this🎉🎉🎉🎉

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw หลายเดือนก่อน

    Intra irandu kaithikalaiyum thikaaril adaikkavum

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami หลายเดือนก่อน +1

    செல்வப் பெருந்தகை? Was he the choice of the RG cabal?

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj หลายเดือนก่อน

    Sandalsn pola any words related to cast

  • @kamarajug253
    @kamarajug253 หลายเดือนก่อน

    Congress leader is a rowdy sheeter? When Mahatma Gandhi, Nehru Kamarajar was there Congress had good leaders. Now Rahul Khan is a leader, they get rowdy sheeters, goondas, and thiefs as the Congress leaders. Very patatic situation for Congress.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf หลายเดือนก่อน

    R.S.Nai.BA.BL. kali thinna kolupu kuraiyu ma?Test pannuvom ?

  • @vivekananthvn
    @vivekananthvn หลายเดือนก่อน

    Virudhunagar dealer available place inform me sir

  • @rjnathan1765
    @rjnathan1765 หลายเดือนก่อน

    Sensational without sense of heading.😊

  • @VelusamyT-vh3ij
    @VelusamyT-vh3ij หลายเดือนก่อน

    VLCOM cnnbba
    BCR oktuv cansl 17:06 or tesmes ok mtea coverman
    Aksn vere vreinbbartn......

  • @rjnathan1765
    @rjnathan1765 หลายเดือนก่อน +1

    kookuralale kidaikkathu, ithu courtukku ponal jeikkathu, ponal pohattum poda...😢

  • @subramoniammanickom2594
    @subramoniammanickom2594 หลายเดือนก่อน

    அமெரிக்காவின் வருங்கால அதிபர் அண்நாய்மலை வாழ்க , வாழ்க 😂

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 หลายเดือนก่อน

      குலைத்தது மாணிக்க நாயா! வாழ்க வளமுடன்.

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 หลายเดือนก่อน

    புதியசட்டத்திற்கு ஓரு மாதிரியாக செல்வ பெருந்தோகை பலியாக போகிறார்

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 หลายเดือนก่อน

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது பிஜேபிதானே!