அண்ணாமலை வெளியிட்ட ஆதாரங்கள் • தானா வந்து சிக்கிய சந்துரு • AK • PGURUSTAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • #annamalai #justicechandru #amitshah #pgurustamil
    கவர்னர் வந்ததும் நடக்க இருக்கும் அதிரடி மாற்றங்கள் - அரசியல் விமர்சகர் திரு.AK அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/c...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

ความคิดเห็น • 188

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน +19

    எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், பிறந்து வளரும் முறையிலேயே நடவடிக்கைகள், மனநிலை அமையும்.

  • @SureshS-lm8pk
    @SureshS-lm8pk 3 หลายเดือนก่อน +38

    சூப்பர் டிபேட் அனைவருக்குமான நல்ல கருத்துக்கள் ஓய்வு பெற்ற நீதிபதி கருத்துக்களை வெறுக்கிறேன் அவரின் கருத்து ஒருதலையாக உள்ளது

    • @kalaiarasan5805
      @kalaiarasan5805 3 หลายเดือนก่อน +1

      Utter nonsense chandru in Thiravidia

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 3 หลายเดือนก่อน

      அவனுக்கு என்ன மரியாதை அவன் என்றே சொல்லலாம்

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 3 หลายเดือนก่อน +84

    நீதிபதியாக தகுதியில்லாத நபர் எப்படி பதவி காலத்தில் நியாயமான நீதி வழங்கி இருப்பார்?

    • @pbsmaniam06
      @pbsmaniam06 3 หลายเดือนก่อน +6

      Chandru worst judgement for Sugar mills Employees

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 3 หลายเดือนก่อน +5

      சந்திரு.இல்லை.அரசியல்.இந்துமக்கள்.சத்துரு

    • @bencherdent1696
      @bencherdent1696 3 หลายเดือนก่อน

      அதை தானே திரு r s பாரதி சொள்ளிவிட்டரே "இது நாங்கள் போட்ட பிச்சை" என்று. அப்போ விசுவாசம் அங்கே தானே இருக்கும். மாற்றம் ஒன்றே நிரந்தரம். எது நடக்குதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம் எத்தனையோ நம் கோவில்களை இடித்து நாசம் செய்த பிறகு அந்த ஆண்டவன் இவர்களை சும்மா விட்டு வைக்காது
      ஓம் நமசிவாய

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw 3 หลายเดือนก่อน +3

      அவர் ஆர் எஸ் பி நீதிபதி

    • @SamundiBaskar
      @SamundiBaskar 3 หลายเดือนก่อน

      👌🏻

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 3 หลายเดือนก่อน +7

    சந்துரு உங்களுடைய தரம் என்னவென்று தமிழக புத்திசாலிகளுக்கு நன்கு புரியும். நீங்கள் முன்பு வகித்த
    பதவியின் மதிப்பை உண்டியல் குலுக்கும் அளவிற்கு தரம் தாழ்த்தி விடாதீர்கள்.

  • @ksankar4931
    @ksankar4931 3 หลายเดือนก่อน +16

    கடவுளை நம்பாதவர்கள் நம்மை ஆண்டவனை பாராட்டுகிறார்கள்.

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 3 หลายเดือนก่อน +70

    இந்த மாதிரி அறிக்கையை இது வரை யாரும் படித்து விட்டு கருத்து கூற வில்லை. அண்ணமணலை படித்து விட்டு கருத்து கூறும் போது எரிகிறது இவர்களுக்கு.

    • @sivar8579
      @sivar8579 3 หลายเดือนก่อน +4

      Super malai sir❤

    • @ShanmugamShanmugam-gz3wm
      @ShanmugamShanmugam-gz3wm 3 หลายเดือนก่อน

      ​@@sivar8579இந்த மாதிரி ஆட்கள் எதுக்கு இங்கு வந்து ஒன்றுகஉள்ள இடத்துல ரகலை பண்ரான் ராஸ்கல்

  • @srinivasannarasimhan187
    @srinivasannarasimhan187 3 หลายเดือนก่อน +52

    குல்லா ஹிஜாப் சிலுவை அணிவதை ஏன் தடைசெய்ய சொல்லவில்லை.

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 3 หลายเดือนก่อน

      உண்மை

    • @SamundiBaskar
      @SamundiBaskar 3 หลายเดือนก่อน

      திருநீறு பூசக்கூடாதுன்னு சொல்லட்டுமே... குள்ளவும், சிலுவையும், பார்த்தவும் அணிய விடக்கூடாது!

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 3 หลายเดือนก่อน +26

    நீதிபதிகளுக்கே களங்கம் ! ஓட்டு போட்ட ஜென்மங்கள் எப்ப திருந்தப் போகிறது ?

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 3 หลายเดือนก่อน +17

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @bencherdent1696
    @bencherdent1696 3 หลายเดือนก่อน +35

    தலைக்கே சாயம் பூசி வரும் இவர், ஏன் தனது கருத்துக்கு சாயம் பூசாமல் இருப்பார் என்று சந்தேகம் வருது.

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 3 หลายเดือนก่อน +3

      Please See this Reply
      @pbsmaniam06
      13 minutes ago
      Chandru worst judgement for Sugar mills Employees. Thanjavur K. Mani. Chennai-92 d/ 19.07.2024-Fri.

  • @momthegreatest
    @momthegreatest 3 หลายเดือนก่อน +34

    நீதிபதிகள் பலர் திமுக சிபாரிசால் Judge பதவிக்கு வந்தவர்கள்.

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 3 หลายเดือนก่อน +4

      😢😢RS Bharathi தான் தெளிவாக சொல்லிவிட்டாரே..இவர்கள் எல்லாம் திமுக போட்ட பிச்சையில்தான் நீதிபதி ஆனார்கள் என்று

    • @rajamv6709
      @rajamv6709 3 หลายเดือนก่อน +4

      சிபாரிசால் இல்லை போட்ட பிச்சையால் ஆர்.எஸ். பாரதி சொன்னது

  • @srinivasannarasimhan187
    @srinivasannarasimhan187 3 หลายเดือนก่อน +34

    பணம் கட்டினால் அரசிதழில் பெயர் மாற்றம் செய்யலாமே.சந்துருவும் யோசேப்பாகமாறட்டும்

  • @SMurugesan-y2j
    @SMurugesan-y2j 3 หลายเดือนก่อน +19

    இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் மனிதன் அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் எப்படி சரியான தீர்ப்பு வழங்கி இருப்பார்

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 3 หลายเดือนก่อน +2

      Kindly see the reply given by P@pbsmaniam06 wherein he has given reply to the effect of worst judgement by Chandru. Thanjavur K. Mani. (now at Chennai) 19.07.2024-Fri.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 3 หลายเดือนก่อน +7

    நன்றி

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 หลายเดือนก่อน +16

    சில நீதிபதிகள் சமுதாயத்திற்கு களங்கம் கறபிக்கிறார்கள்

  • @paramamoorthy
    @paramamoorthy 3 หลายเดือนก่อน +2

    தீவிர இடது சாரி கருத்துக்கள் கொண்டவர் சந்துரு. இவரது தீர்ப்புகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 3 หลายเดือนก่อน +38

    சுதந்திரதினத்தைகறுப்புதினமாகா ஆட்சியைப்பிடிக்கும்வரை கொண்டாடிக்கொண்டிருந்த வர்கள்தானேஇவர்கள்.

    • @MohanMohan-w6k
      @MohanMohan-w6k 3 หลายเดือนก่อน

      காங்கிரஸ் ஆட்சி பாரத நாட்டில் ஏற்க்கமுடியாது.

    • @bencherdent1696
      @bencherdent1696 3 หลายเดือนก่อน +1

      அப்படி இருப்பினும் அவர்களை தானே மீண்டும் ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க செய்தது இதே ஜனங்கள்.

  • @bosea7895
    @bosea7895 3 หลายเดือนก่อน +3

    சந்துரு அவர்களேநீ யார் என்பதை காட்டிவிட்டாய்
    தமிழகம் மக்களும் தெரிந்துகொண்டார்கள்.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 3 หลายเดือนก่อน +23

    ஒரு தலைபட்சமாக உள்ளது. இந்து விரோத மனப்பான்மை. சந்துரு அவர்களை கண்டிப்போம்

  • @rathinamrathinam6919
    @rathinamrathinam6919 3 หลายเดือนก่อน +6

    மாணவ மாணவிகளிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளதை நம்மால் பரவலாக பார்க்க முடிகிறது. சந்துரு நடுநிலைமையான ராக இருந்திருந்தால் டாஸ்மாக் கடைகள் பற்றியும் பேசி இருக்க வேண்டும் அல்லவா.

  • @VijayKumar-if2nd
    @VijayKumar-if2nd 3 หลายเดือนก่อน +19

    Chandru is anti hindhus mentality

  • @rajendranselvarathnam7307
    @rajendranselvarathnam7307 3 หลายเดือนก่อน +15

    எல்லாம் சரி காவி நிறம் பிடிக்காத முன்னாள் நீதிபதி தலைமுடி காவியாக இருக்குதே🤔

    • @SamundiBaskar
      @SamundiBaskar 3 หลายเดือนก่อน +3

      புல்லிங்கோலுக்கு முன்னுதாரமோ?

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 3 หลายเดือนก่อน +5

    This guest is well informed frank and bold.

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 3 หลายเดือนก่อน +6

    இவர் பதவியில் இருந்தபோது அளித்த தீர்ப்புகள் (தண்டித்தது , விடுவித்தது) அனைத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆள் நடுநிலை வகிக்க தகுதி அற்றவர்.

  • @VijayS63662
    @VijayS63662 3 หลายเดือนก่อน +11

    திராவிட எதிர்ப்பு மட்டும் போதாது. திராவிட கொள்ளைக்கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டு்ம். இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை.

  • @sabarinathan154
    @sabarinathan154 3 หลายเดือนก่อน +6

    ஒவ்வொரு ஓநாய்களும் தானாக வந்து பொறியில் வந்து சிக்குகிறது .
    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான் வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 หลายเดือนก่อน +5

    Chandru நிச்சயம் கோட்டா வில் கல்வி பயின்று கோட்டாவில் வேலைக்கு சேர்ந்து கோட்டாவில் பதவி உயர்வு பெற்ற நபர். இவரதான் RS பாரதி குறிப்பிட்ட திமுக போட்ட பிச்சை.

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 3 หลายเดือนก่อน +5

    Great info. 100% agree on the questions being asked. These people need to be sued. False information like unesco award are being asked.

  • @ChandraSekaran-e3u
    @ChandraSekaran-e3u 3 หลายเดือนก่อน +3

    Valuable message

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 3 หลายเดือนก่อน +5

    சந்துரு லியோனி இவர்கள்தான் தமிழக அறிஞர்களா...

  • @brameshbramesh8601
    @brameshbramesh8601 3 หลายเดือนก่อน +2

    இவர் வழங்கிய தீர்ப்புக்கள் மறுபரிசீலனை செய்யவோண்டும்

  • @rajendrannarayanan2990
    @rajendrannarayanan2990 3 หลายเดือนก่อน +6

    இவனுகள மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. நாட்ல குழபத்தை ஏற்படுத்த அந்த முன்நாள் பதிவி தேவைபடுகிறதா?

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi 3 หลายเดือนก่อน +1

    ஆதாரங்களோடுபேசுவதுதான்அண்ணாமலைஸ்டைல்அண்ணாமலைபோண்றநேர்மையானவர்கள்அரசியலுக்குவரவேண்டும்

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 3 หลายเดือนก่อน +2

    அரசு வேலையை கொடுத்து முடித்து நவ துவாரங்கள் மூடிகிட்டு போகணும்

  • @rvjagatheesan7896
    @rvjagatheesan7896 3 หลายเดือนก่อน +10

    சந்துருவுக்கு தில் இருந்தால் அண்ணாமலை யுடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா ?

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 3 หลายเดือนก่อน +5

    Excellent rendering sir. S'd go viral

  • @ArumugamPillai-ry7pi
    @ArumugamPillai-ry7pi 3 หลายเดือนก่อน +4

    முன்னாள் நீதிபதி இந்துமத கோட்பாடுகளை தெரியாத சந்துரு அவர்களுக்கு ஒரு கேள்வி அய்யா சாத்தானை படைத்ததுயார்

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 3 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 💐

  • @Kavignargopal
    @Kavignargopal 3 หลายเดือนก่อน +4

    கம்யூனிஸ்ட் எனச் சொல்லி தொழிளாலர்களுக்கு எதிரான தீர்ப்பைக் கொடுத்தவர் இவர்.

  • @shakthi5751
    @shakthi5751 3 หลายเดือนก่อน +3

    Good interview 👍 👏

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 3 หลายเดือนก่อน +3

    தமிழனை சிந்திக்கவிடாமல் படிக்கவிடாமல் போதையிலேயே எப்போதும் இருக்கவேண்டும் என்பதுதானே திராவிடக்கட்சிகளின் தலையாய கொள்கையாக இருக்கிறது.படித்து,புரிந்தால் திராவிடம் பற்றி தெரிந்துகொள்வானே.ஓட்டுவாங்கி ஜெயிக்கமுடியாதே!!

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 หลายเดือนก่อน +16

    அவன் ஊருகா மாமி ன்னு சொல்லும்போதே ,போதை பழக்கத்தை பற்றி எதுவும் சொல்லாத போதே நோக்கம் என்ன என்று தெரிகிறது .

  • @manoharanm9602
    @manoharanm9602 3 หลายเดือนก่อน

    Super

  • @muthukrishnanjayaraman4454
    @muthukrishnanjayaraman4454 3 หลายเดือนก่อน +1

    Avan Chadru illai ! Sattathai sagadikka vandha Chathuru!😢😢😢

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 3 หลายเดือนก่อน

    👏👍👍👏

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 3 หลายเดือนก่อน +15

    என்னை ஒரு SC சீனியர் மாணவன் மிரட்டினான்!
    இது சாதிப் பிரச்சினையா!

    • @purushothamangopu291
      @purushothamangopu291 3 หลายเดือนก่อน

      ஆளும் ஆங்கில அ ரசை எதிர்த்து போராடிய காந்திஜியும் கூட குற்றவாளி
      என்று இந்த நிதிபதி
      Kooruvaraa

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 หลายเดือนก่อน +3

      Illave illai aanal nee Dey endru sonnalum sandru bashaila adhumirattal

    • @rainydrops522
      @rainydrops522 3 หลายเดือนก่อน

      Urimai?

  • @narasimhanla1474
    @narasimhanla1474 3 หลายเดือนก่อน +7

    Justice chandru is a waste fellow

  • @suppinithathasiruvarkathai8142
    @suppinithathasiruvarkathai8142 3 หลายเดือนก่อน +5

    Dear sirs
    You all should understand one thing.
    Mr.Chandru to be utilized by state govt.for all his support to Ruling party.
    How they have given important post to dindugal lyoni. He is 100% dmk supporter and to please him he was given post. Likewise chandru. Govt.is not interested to implement any of his decision. At the same time DMK wanted to please dravidian prople that as if the govt. Is totally a rationalist govt. In another side they are sending minister to tirupathi and CM's wife visiting so many temples performing homams to please another. Side of people. If they really a rationalist they should give Rajya sabha MP post to Chandru and make him leader of DMK in Rajya Sabha. Will they elevate an oppressed class to such high position. NO.THEY NEVER GIVE. CM, HIS SON, HIS GRAND SON AND HIS GREAT GRAND SON ONLY ELEGIBLE CANDIDATES TO BECOME C.M IN TAMILNADU as far as DMK is concerned.Everything is fraud. Everything is cheating everything is deceiving. People are being fooled by scolding brahmin and DMK showing themselves as saviour of tamil. Even Chandru is no exemption
    This is our sin.
    But all shortfalls/ all corrupt practice/ all misdoings will be easily solved and got thro with ₹5000/-+quarter+biriyani
    This dangerous culture now spreading over to other states.

  • @rajamv6709
    @rajamv6709 3 หลายเดือนก่อน +5

    இவன் வழங்கிய அனைத்துத் தீர்ப்புகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்

  • @Kottaappuli
    @Kottaappuli 3 หลายเดือนก่อน

    உயர் நீதி மன்ற நீதிபதி தோற்றத்திலும் கண்ணியமாக இருக்க வேண்டும்.
    சந்துரு அவர்கள் நீதி பதியாக பணி புரிந்த போதே தலை முடிக்கு சிகப்பு நிற மை பூசி இருந்தார்.
    இயற்கையிலேயே அவ்வாறு அமைந்ததா?

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 3 หลายเดือนก่อน

    Tamilnadu people must realise about our govt...

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 3 หลายเดือนก่อน +1

    அறிக்கையை டாய்லெட்ல வைக்கலாம்.

  • @p.s.balakrishnan5488
    @p.s.balakrishnan5488 3 หลายเดือนก่อน

    அன்று நீதிபதி எ.கே. ராஜன்(நீட் தேர்வு)
    இன்று நீதிபதி சந்துரு (பள்ளிக்கல்வி)
    ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் (திராவிட மாடல்)

  • @rajanavaneethakrishna63
    @rajanavaneethakrishna63 3 หลายเดือนก่อน +6

    He was really an Judge?
    Unfortunately Common
    People and Public even
    Not Digestive that because
    He Vomiting Venoumos
    Sewege in the name of
    Report guess Actually who he was???

  • @paramamoorthy
    @paramamoorthy 3 หลายเดือนก่อน

    அமைதி பூங்கா அல்ல. அட்டுழிய பூங்கா

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 3 หลายเดือนก่อน

    Question should have used ‘convicted’ instead of ‘accused’? Then it accepts the fearless acts of Veera vaanchi in the freedom struggle.

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 3 หลายเดือนก่อน

    How many lessons on freedom fighters do you see in current text books in TN ?

  • @mnr3190
    @mnr3190 3 หลายเดือนก่อน +1

    Sarkaria, and 2G questions great sir. In the name of encounter how many people being killed. Then all people who have been to jail should be called accused

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 3 หลายเดือนก่อน

    ஆல்ஃபாபேர்ட ஆடர் படி வகுப்பில் உட்காரா வைப்பது சாரு வின் பரிந்துரை (உ. ம) ஆனந்தன் முதல் இருக்கை
    ஜேவியர் கடைசி இருக்கை சாரு சார் ஆனந்தன் 5.9 அடியும் ஜேவியர் 5 அடியும் இருந்தால் ஜேவியருக்கு ஆசிரியர் பாடம் நடத்துவது எப்படி தெரியும் இந்த லாஜிக் கூட தெரியாமல் எப்படி?

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 หลายเดือนก่อน +1

    Sir,these are divert the issue of Armstrong

  • @mnr3190
    @mnr3190 3 หลายเดือนก่อน

    Sir you were saying about the decorum needed for a high post, but the dignity is not maintained because of the background of these people who don't get the post by merit

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 3 หลายเดือนก่อน

    குழந்தைகளை‌ குழந்தைகளாக. மாணவர்களை மாணவர்களாக ஆசிரியர்களை ஆசிரியர்களாக நடத்தினால்‌ போதும்.பள்ளிச்சீருடைபொதுவான நீதி‌போதனை தமிழ்த்தாய் வாழ்த்து தேசீய கீதம் பள்ளி வாழ்க்கைக்கும் போதுமானது.ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல் ஆடல்மாணவசமுதாயத்தை வலிமையுறச்செய்யும்.

  • @arbalaji1468
    @arbalaji1468 3 หลายเดือนก่อน

    திசை திருப்பும் முயற்சி

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 หลายเดือนก่อน +1

    பல்லக்கு தூக்கி komali chandru உண்டியல் குலுக்கி வெட்கம்

  • @gopikrishnang3826
    @gopikrishnang3826 3 หลายเดือนก่อน

    Judge reference by r s b

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 3 หลายเดือนก่อน +1

    Was his judgeship an alm given by DMK as described by R S Bharathi

  • @govindrajan9887
    @govindrajan9887 3 หลายเดือนก่อน

    Ayyo Karthik, please do not intervene while the guest is speaking.
    Vande Mataram

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 3 หลายเดือนก่อน

    What type of books are available in the existing libraries which are already far and few

  • @rajapandi2577
    @rajapandi2577 3 หลายเดือนก่อน +5

    ஏன்.இநதசந்துரு..இவன்எல்லாம்.நீதியின்.அவமானமாகத்தான்.இந்துக்கள்எல்லோரும்.வெறுக்கும்.அளவுக்கு.இவரின்..வன்மமான.எண்னங்களை.பிறதிபலிப்பாகபார்கபடுகிறது.......நீதிபதிஎன்று‌கூற.நா.ன்...‌வெட்கப்படுகிறேன்

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 3 หลายเดือนก่อน

    Rsbarathi. யின்நீதீபதியா

  • @ashoks5317
    @ashoks5317 3 หลายเดือนก่อน +1

    Where was Chandru & his. Co during Emergency? Where was the spine then ?
    How Can such Gentlemen call FM using words not befitting his position applied?

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 3 หลายเดือนก่อน

    If money is given,people like him can talk as per their views

  • @rameshr8031
    @rameshr8031 3 หลายเดือนก่อน +5

    Thiruttu pasanga.

  • @raomsr8576
    @raomsr8576 3 หลายเดือนก่อน

    He is not a Direcctor of Education or Educational minister.
    As a retired judge also not to say like this. That particular school head has to give soft instructions first to patents as well as to students not to bring mobile phones to school premises.
    When schools are giving instructions to wear the uniform
    (This words it self give full clarification) it means all are equal and they should not restrict not to tie any kind of scared threads, any thing to related to there religion and caste.
    This person 100% shows that he supports to one particular religion/ caste as well as forcing the ruling party to implement which is not acceptable.
    Annamalai has given a very good reply to be appreciated.
    If this kind of restrictions forced by the individual person, it makes differences between the students and they get adement in this issue.

  • @krishnapuramnagarajan4802
    @krishnapuramnagarajan4802 3 หลายเดือนก่อน +2

    THERE ARE VARIOUS ROLES CHARACTERS DESIGNATED BY CORONA. SO HIS ROLE IS WHAT HE IS THE MOUTH PIECE OF HIS MASTERS.. K.S.NAGARAJAN, CHENNAI 19.7.2024.

  • @AdhivarahanD
    @AdhivarahanD 3 หลายเดือนก่อน +1

    For DMK fellows the the people who gave life for independance of India are accused and the ministers of dravidian rulers are sacred fellows. What a tragedy. If it is left unchecked they may also float a "uruttu" that the dravidians only got indipendance for the country.

  • @nagvasan7336
    @nagvasan7336 3 หลายเดือนก่อน

    😂சந்துரு இல்ல சத்ரு.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 หลายเดือนก่อน

    Namaskars sir. Chandru fellow is a corrupt and waste fellow

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is 3 หลายเดือนก่อน

    சந்துரு

  • @phsvision3792
    @phsvision3792 3 หลายเดือนก่อน +1

    சந்துரு நீ திமுகவுக்கு வந்துரு இல்ல செத்துரு

  • @sathyavathisridhar1451
    @sathyavathisridhar1451 3 หลายเดือนก่อน

    Justice Chandru is not fit to be a justice good for nothing fellow

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 3 หลายเดือนก่อน +3

    கம்யுானிஸ்டுகள், மஞ்சள் நிறமாக இருப்பதால் சோறையும் நரகளையும் சமம் என்று சொல்லி தட்டில் வைத்துத் தின்னும் ௯ட்டங்கள்.

  • @dravidian667
    @dravidian667 3 หลายเดือนก่อน

    Who is the first accused in make in india washing powder?

    • @susheelam8390
      @susheelam8390 3 หลายเดือนก่อน

      Clarify your statement

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 3 หลายเดือนก่อน

      ​@@susheelam8390:he is draviadia Payan. I.e

    • @dravidian667
      @dravidian667 3 หลายเดือนก่อน

      @@susheelam8390 who is make in india washing powder? Whole nation knows

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 3 หลายเดือนก่อน

    Mrs Shwetha Raman 😅s the only political person she has sent her daughter to army.
    Did any of the political leaders son or daughter have joined the army or any force.
    ooruga Mami's courage no body has shown.

  • @balachan4731
    @balachan4731 3 หลายเดือนก่อน +1

    இந்த Saffron தலையநுக்கு saffronism பத்தி பேச என்ன தகுதி இருக்கு....😂😂😂 Sir u r wrong திராவிடம் not just like as பீடை, it's a 1000% exact only agmark பீடை....😂😂😂😂😂

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 3 หลายเดือนก่อน +1

    Sir we Hindus still talking about cast. Other people going another way to take over india. Why you people never talk about that.

  • @Sundaresan-co6xb
    @Sundaresan-co6xb 3 หลายเดือนก่อน +3

    Kena baya naaddla, kirukku baya naattaanmai ???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @heat-t8s
    @heat-t8s 3 หลายเดือนก่อน

    EVRAMASMY SOUTH INDIAN WOMENISER NOT SAGARDIS GOOD MAN DON'T COMPARE EVR MENTAL KARNATAKA FELLOW

  • @naveenyuvaraj206
    @naveenyuvaraj206 3 หลายเดือนก่อน

    Firstla birthday certificate and school la jathi edu shanru

  • @UmaThiagarajan
    @UmaThiagarajan 3 หลายเดือนก่อน

    Worestschoolsylubusisreason

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 หลายเดือนก่อน +4

    குழு அமைத்தது அரசாங்கம்.
    அரசிடம் கொடுத்த அறிக்கை
    பற்றி பொதுவெளியில் கூறியது சரியில்லை என நினைக்கிறேன்

    • @janakiramvenkatakrishnanj8365
      @janakiramvenkatakrishnanj8365 3 หลายเดือนก่อน +2

      The report speaks about people not the govt or the governance. It is necessary to publish completely without editing selective portions.

  • @tanbumani1956
    @tanbumani1956 3 หลายเดือนก่อน

    உயர் சாதியினருக்காக உயர்சாதியினரால் நடத்தப்படும் சேனலில் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 3 หลายเดือนก่อน

      இதில் எது தவறு என்று எடுத்துக் காட்டவும். நான் தக்க பதில் தருகிறேன்.

  • @megasrir
    @megasrir 3 หลายเดือนก่อน

    இந்த.கூதடிய.ரொம்பநால.கானும்.

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 หลายเดือนก่อน +4

    Than vellaimudiyai sagikkamal sayam poosunajudge

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 3 หลายเดือนก่อน

    சந்துருவுக்கெல்லாம் ஒரு முக்கியம் தேவையா.

  • @shreyaah5
    @shreyaah5 3 หลายเดือนก่อน +1

    Ivan judgecment epdi irunthuruppan

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 3 หลายเดือนก่อน

    ATUTHA ATCHI MATRAM VANTHAUTAN KAI GOOLI POTTA SHANTHRU POTUVATHAI THOOKGI ARIYAPATUM SHANTHRU DMK KAI GOOLI

  • @sivaguru1812
    @sivaguru1812 3 หลายเดือนก่อน +1

    திமுககாரன் சொம்பு

  • @kumarmahalingam8510
    @kumarmahalingam8510 3 หลายเดือนก่อน +1

    சந்தி சிரிக்குது மூத்திர சந்தூ ரூ

  • @nkaliyaperumal431
    @nkaliyaperumal431 3 หลายเดือนก่อน

    டேய் மாமாக்களா தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முடிவு செய்துவிட்டீங்க எவண்டா இந்து