எனக்கு ஒரு வருஷதுக்குள்ள 2 அபாஷன்.... 35 வயசு ஆகுது 2 பொண்ணு இருக்கு.... அதனால குழந்தை வேண்டாம் னு டேப்லெட் சாப்பிட்டேன்....முதல் பொண்ணு பொறந்து அடுத்த 9 வருசமா குழந்தை இல்லை... அதுக்கு அப்புறம் 2020 ல அடுத்த பொண்ணு பொறந்தா.... வேணும் னு இருந்தப்போ ஒன்னும் கிடைக்கல... இப்போ வேணாம் வேணாம் அழிச்சிட்டோம்....😢😢😢😢ரொம்ப வருத்தமா இருக்கு.... ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறரு தெரியல.... அபாஷன் பண்றதுக்குக்குள்ள நான் செத்து பொழச்சிட்டேன்... எவ்ளோ ரத்தம் வெளியேறிட்டு,..... இல்லாதவங்களுக்கு இந்த கடவுள் ஏன் கொடுக்க மாற்றாரு.... எல்லா கஷ்டத்தையும் போக்க தான இந்த கடவுள் இருக்காங்க... எல்லாரும் நல்லா இருக்கணும் வாழ்க்கைல...
Hi mathini akka I'm Divya from coimbatore my sis ku marriage agi one year achu ava pregnancy thalli poitte irunthuchu augest month powrnami appo trichenthur murugan Kovil a kadal karaila nit thangi sammi kumbittu ponom antha murugan arulala ippo ava pregnant ah iruka 3months achu baby confirm so nenga anga thane irukenga poittu vanga akka
அக்கா எனக்கு 8 வருடமா குழந்தை இல்ல இப்போதா 4 மாதம் கர்பமா இருக்கேன் இந்த மாதம் ஸ்கேன் பாக்கும் போது குழந்தைக்கு மூக்கு தண்டு வரவில்லைனு சொல்லிட்டாங்க அக்கா எனக்காக வேண்டிக்கோங்க பிளீஸ் அக்கா🙏🙏🙏🙏🙏
மதினி நீங்கள் நினைத்தது எல்லாம் கட்டாயம் நடக்கும். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் மதினி,பானு
ஓம் இருக்கன்குடி மாரியம்மா போற்றி 💛💛💛💛💛💛
May God bless you with a baby just as beautiful and genuine like you... ♥️
அக்கா சாம்பார் உருளைக்கிழங்கு பொரியல் அருமை அருமையாக இருக்கு அக்கா .நல்ல ஒரு சாப்பாடு அக்கா ❤👍👌.
Akka super❤ my favorite receipe sambar
enaku karpapaila katti iruku enakum vendikuvingala mathini
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களுக்கு கடவுள் ஆசி கிடைக்கும் விடா முயற்சி செய்யுங்கள்
Sambarukku Puli podamatingala sister
Mathany kadavul arul kedakkum❤❤❤❤
Super mathini ❤
மதனி நீங்களும் நல்லா இருப்பீங்க
வளமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்
Unga kita pidichathay yethartham mana pechu akka aduthathu very neat and clean
வாழ்த்துகள் சகோதரிகளே
Good 👍 take care ❤
God bless you
Sister Neenga palaya pathram than use panivungalah
மதனி எக்கும் கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகீட்டு இன்னும் குழைந்தை பாக்கியம் கிடக்கல அம்மன் கிட்ட வேண்டிங்கோங்க
Late ah kedaikuthuna bestah kedaikum kandipa don't worry
Amma neenga selam samayapuram amman koviluku poitu vanga nichayam kuzhanthai bakyam undakum
சிஸ்டர் உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க
எனக்கு ஒரு வருஷதுக்குள்ள 2 அபாஷன்.... 35 வயசு ஆகுது 2 பொண்ணு இருக்கு.... அதனால குழந்தை வேண்டாம் னு டேப்லெட் சாப்பிட்டேன்....முதல் பொண்ணு பொறந்து அடுத்த 9 வருசமா குழந்தை இல்லை... அதுக்கு அப்புறம் 2020 ல அடுத்த பொண்ணு பொறந்தா.... வேணும் னு இருந்தப்போ ஒன்னும் கிடைக்கல... இப்போ வேணாம் வேணாம் அழிச்சிட்டோம்....😢😢😢😢ரொம்ப வருத்தமா இருக்கு.... ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறரு தெரியல.... அபாஷன் பண்றதுக்குக்குள்ள நான் செத்து பொழச்சிட்டேன்... எவ்ளோ ரத்தம் வெளியேறிட்டு,..... இல்லாதவங்களுக்கு இந்த கடவுள் ஏன் கொடுக்க மாற்றாரு.... எல்லா கஷ்டத்தையும் போக்க தான இந்த கடவுள் இருக்காங்க... எல்லாரும் நல்லா இருக்கணும் வாழ்க்கைல...
Neenga than safe aa irukanum.onnu family planning pannuga. Or precautions use pannuga. Ipdi uyira alikatheenga@@jansiranisuresh7275
Very good samayal🎉🎉🎉🎉
Good video ❤
மதினி எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு😢 எல்லாம் சரியாக வேண்டிக் கொள்ளவும்
Thank you mathini..hope your dream come true❤
மதினி எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகுது குழந்தை இல்ல எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும்னு வேண்டிக்கோங்க மதினி 🙏😭
🙏🙏🙏
Amma enaku 11years baby elka enakaga Amman Sami kitta vendikokago god bless you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👍🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤nallathae natakkum mathani ❤❤❤
Vazga valamudan
Super sister🎉🎉🎉🎉
madhani. Super
Tasty 😋
Akka.enaku.15.years.baby.Ella.enakaga.vendikokoga
Akka sambar la ivlo coconut seksdhinga kuruma nadhiri iruku
👌👌👌👌🙏
Super mathini ❤❤❤
❤❤❤❤👍
Super 👌
சூப்பர் சூப்பர்
நானும் இருகண்குடி கோவிலுக்கு போகனும் ஆனா முடியலை எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் வேண்டுதல் இருக்கு ஆனா பண்ணவே முடியலை தாய் தான் வழி காட்டணும்
Super ❤super ❤super ❤madhini❤
மதினிநான்தெய்வானைசிதம்பரம்என்மகள்ஆதித்யாவிற்குநல்லபடியாபிரசவம்ஆவதற்குவேண்டிக்கொள்மா❤❤❤❤எங்கள்பெயரைசொல்லவும்🎉
Super mathini 😅😅
Unakaga lotion send panunga nanga ungala pakkanum mathani
Kandipa kedaikum ungaluku
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Hi mathani epiti irukinga
ஹாய் மதினி. நல்ல விஷயம்❤
❤🙏
Enaku papa venunga pls vendikonga pAkka
Mathini arumai 👌
Super akka
Mathini super 👌👌
🎉❤🎉❤🎉❤
புளி ஊத்த மாட்டிங்களா சாம்பார் கு
மிக்ஸீஇல்லையா
MADihini why you not adding tamarind extract to your sambar.
மதினி சமயலோடு சேர்த்து உங்க அன்றடம் செய்யும் வேலையும் கொஞ்சம் போடுங்க தினசரி வீடியோ ல
Yummy
Hi mathini akka I'm Divya from coimbatore my sis ku marriage agi one year achu ava pregnancy thalli poitte irunthuchu augest month powrnami appo trichenthur murugan Kovil a kadal karaila nit thangi sammi kumbittu ponom antha murugan arulala ippo ava pregnant ah iruka 3months achu baby confirm so nenga anga thane irukenga poittu vanga akka
அது என்னன்னு உங்க பேரே வித்தியாசமா இருக்கு மதினி
Nice video
Hii madhini❤❤
👨👩👧👦🙏♥️
Vazga valamudan
Super
உங்க கேமரா மென்
யாரு மதினி 👍
Ungaluku seekiram baby kidaikanumnu Jesus ta prayer pannikiren sister
Vazlga vazlmutan
உங்களுக்கு எத்தனை குழந்தைங்க உங்க வீட்டுக்காரர் எங்க இருக்காரு
மதனி எனக்கும் 6 வருசம் ஆக இட்டு குழந்தை வேண்டும் எனக்காக வேண்டிக்கோங்க
முருகருக்கு சஷ்டி விரதம் இருக்கவும் நல்லது நடக்கும்
Enakku 6 years kulanthai illama kadavul punniyathula 6 varusam kaluchu 2 kulanthai kadavul kuduthanga mathini. Ponnu ,paiyan rendu perum school poranga
அக்கா எனக்கு 8 வருடமா குழந்தை இல்ல இப்போதா 4 மாதம் கர்பமா இருக்கேன் இந்த மாதம் ஸ்கேன் பாக்கும் போது குழந்தைக்கு மூக்கு தண்டு வரவில்லைனு சொல்லிட்டாங்க அக்கா எனக்காக வேண்டிக்கோங்க பிளீஸ் அக்கா🙏🙏🙏🙏🙏
Hi madhini 😂
மதினி இந்த அண்ணின்னு அர்த்தம்
9vrusama kulanthai ila enakka ventikonga 😢😢😢😢😢😢😢😢😢
Kandipa vendikiren akka
Ungaluku kozhantha illaya😮
Krishna play in ur house within year
Puli vadama
அக்கா நீங்க மகா கந்த சஷ்டி விரதம் இருங்க கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை இருக்கும்
உங்க பேரே மாட்டியா இல்ல
Ungaluku oru girl baby irukula mathini
குக்கர் use பண்ணாமல் பருப்பு வேக வைக்கிங்க.. ரொம்ப நேரம் ஆகுமே மதினி
Ipti pannunatha nallarukum
🙏🙏🙏🙏👌👌👌👌
Super
Very good samayal🎉🎉🎉
Super Akka