இதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்... குடியிருக்கும் குடிசை சொர்க்கம் உங்கள் புன்னகையில் இறைவன் ❤️
வீடு எப்படியிருக்கிறது என்று பிரட்சனை இல்லை. எந்த வீட்டில் மகிழ்ச்சி , சந்தோஷம் சமாதானம் இருகிறதோ அதுவே சிறந்த வீடு. உங்களது எல்லா வீடியோக்களும அருமையாக உள்ளது. உங்களது சமையல் அருமையாக உள்ளது. மீன் பிடிப்பதையெல்லாம் உங்கள் வீடியோ மூலம் பார்ப்பது அருமையாக உள்ளது.
அமேசானில் விக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கி அதை ஹோம்டூர கிச்சன் டூர் என்று பல வீடியோக்கள் பார்த்திருக்கேன் ஆனால் உங்க வீடு போல இல்லை தேவையான பொருட்கள் மட்டும் வைத்து வாழும் எளிய வாழ்க்கை ரொம்ப அழகு வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️
எங்கு வாழ்கிறோம் என்றது பிரச்சனை இல்லை வாழ்கிற இடத்தில் சந்தோசமாக வாழ்வதுதான் முக்கியம் நீங்கள் சந்தோசமாத்தான் வாழ்கின்றீர்கள் என்று நினைக்கிறேன் உங்கட வீடு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு ஏன் என்றால் சந்தோசம் நிறைந்த வீடு இந்தியா வந்தால் உங்களை எல்லாம் சந்திக்க விரும்புகிறோம் வாழ்க வளமுடன்
சக்தி ... என்ன சொல்வது என்றே புரியவில்லை கண்கள் தான் கலங்குகிறது... வீடு எப்படி இருந்தால் என்ன சக்தி அன்பும் பாசமும் எவ்வளவு நிரம்பி வழிகிறது....💚💜💙❤️🧡🖤
மகிழ்ச்சி என்பது பணத்தை வைத்து இல்லை நம்மைச்சுற்றி உள்ளவர்களை பொருத்தது அன்பானவர்கள் நம்மை சுற்றி இருந்தால் போதும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு இருந்தது 👍👍👍👌👌👌
அவசரமான உலகத்தில் வாழ்கிறோம் இங்கு எத்தனை நவீனமான வாழ்க்கையில் வாழ்ந்தாலும் இந்த வாழ்க்கை போல ஒரு வாழ்க்கை வருமா உங்களைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது😍😍❤❤❣❣
இத.. இத..இததான்... நான் எதிர்பார்த்தேன் பார்த்துட்டேன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு கொடுத்து வச்சிருக்கோனம்.. மதினி உங்களுக்கு கடவுள் நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கார் யார்யாருக்கு எது கிடைக்கனோமோ அதுதான் கிடைக்கும்...வாழ்க மதினி..👍👌🙏
கஷ்டமான வாழ்க்கை இருந்தாலும்.. திட்டமாக வீட்டை பராமரித்து.. புன்னகை கலந்த முகத்துடன் இருக்கீங்களே சகோதரி இதுதான் "ஆனந்தம் விளையாடும் வீடு" அது ஒரு அன்பு கூடு ❤🏕 என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் சகோதரி.!!🌹🙏
எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. அம்மாவுடைய புன்னகைதான் சொல்லமுடியாத அழகு.எளிமைதான் எப்போதும் நல்லது. சீக்கிரமா இந்த நிலை மாற கடவுளை பிராத்திக்கிறேன். நன்றி🙏
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை.... இதில் இருக்கக்கூடிய சந்தோஷம் வேறு எதிலும் இல்லை....❤️❤️❤️ கண்டிப்பாக அடுத்த வருடம் நீங்கள் புதிய வீட்டை கட்டும் படி தேவனை பிராத்திக்கிறேன்
எளிமையான வாழ்க்கை என்றும் அழகு தான் .....நிம்மதியான தூக்கம் இந்த வீட்டில் வரும் ...மாடமாளிகை கட்டி தூக்கம் தொலைத்தவர்களும் நிம்மதியை தொலைத்தவர்களும் உள்ளன ....உங்கள் எளிமை கபடமற்ற சிரிப்பு அனைத்தும் அழகு .... வாழ்த்துக்கள் ...
Thambi u r great bz of u ur Anni is known to the world. U r buying her and giving good food. Sooper thambi. U r true heart. Akka thambi maadri iruku. U both r good soul
Love u so much...... Roomba cute a irukkku veedu....Anna neenga madhini solradhu alagairukkku.....idhe pola happy a irukkanumnu pray pannikiren god bless you and your family......
வீடு சூப்பர் ஆனால் பாம்பு போன்ற விஷ பூச்சி கள் வராதா மழை புயல் நேரங்களில் மிகவும் கஷ்டம் இனி வரும் காலங்களில் நீங்கள் எல்லோரும் நல்ல இடத்தில் வாழ அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்
Superb anna and mathini valntha eppadi oru veettula valanum.. nimmathy nirayave irukum eppadiyana idathula..niraya solla thonuthu very very nice.. kadavul eppovume thunai irupar..❤🙏
அக்கா உங்களுடைய வீடு ரொம்ப பிடிச்சிருக்கு அதைவிட உங்களுடைய சிரிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க வாழ்கிற வாழ்க்கை தான் உண்மையான சொர்க்கம் நகரத்தில் அந்த மாதிரி வாழ்க்கை எல்லாம் நல்லா இருக்காது எனக்கும் ஆசை இருக்கு இப்படி கடற்கரை வீட்டுக்கு ஒரு நாள் உங்க வீட்டுக்கு கண்டிப்பா வந்து பாக்கணும் உங்க வீடியோ எல்லாமே பாப்பேன் இன்னும் நிறைய வீடியோ போடுங்க பிரதர் 👌🥰🥰
இதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்... குடியிருக்கும் குடிசை சொர்க்கம் உங்கள் புன்னகையில் இறைவன் ❤️
நான் பார்த்தில் மிகவும் அழகான Home tour இது தான் 👌👌
Yes with mix of nature home tour super want new home tour
👌
Super
super
Yes
வீடு எப்படியிருக்கிறது என்று பிரட்சனை இல்லை. எந்த வீட்டில் மகிழ்ச்சி , சந்தோஷம் சமாதானம் இருகிறதோ அதுவே சிறந்த வீடு. உங்களது எல்லா வீடியோக்களும அருமையாக உள்ளது. உங்களது சமையல் அருமையாக உள்ளது. மீன் பிடிப்பதையெல்லாம் உங்கள் வீடியோ மூலம் பார்ப்பது அருமையாக உள்ளது.
m07÷
Ok,,pro
Super veedu bro
🙏👍🥰👌
🥰👌🙏
மீனவ சகோதரியின் எளிமையான வீடு👌💐வாழ்க வளமுடன்💐
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்தியான மனசு. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க. வாழ்த்துக்கள்
உண்மையான ஹோம் டூர் எந்த ஆடம்பரமும் இல்லாமல் ❤️ மகிழ்ச்சியான வாழ்க்கை ❤️❤️
Ama
Kandippa
இறைவன் கொடுத்த இல்லம் இனிமையானதே வாழ்த்துக்கள்.
வீடு அருமை புதிய வீட்டிற்கு வாழ்த்துக்கள் .இது ஆனந்தம் விளையாடும் வீடு..❤
நாங்களும் சின்னபிள்ளையா இருக்கும் போது இந்த மாதிரி வீட்டில் கூட்டு குடும்பமா இருந்து இருக்கோம். அந்த சந்தோஷம் தனி தான்.❤️❤️❤️
குடிசையில் வாழ்தாலும் அன்பு பாசம் சந்தோசமும் நிறைந்த வீடு அண்ணி❤
இதுதான் அண்ணி! நிஜவாழ்க்கை இப்படி தான் எல்லோரும் வாழ்ந்தோம். ஆனால் இன்று ? வீன் ஆடம்பரம் பகட்டுக்காக வாழ்கிறோம் உங்கள் ஹோம் டூர் சூப்பர் அண்ணி!
அமேசானில் விக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கி அதை ஹோம்டூர கிச்சன் டூர் என்று பல வீடியோக்கள் பார்த்திருக்கேன் ஆனால் உங்க வீடு போல இல்லை தேவையான பொருட்கள் மட்டும் வைத்து வாழும் எளிய வாழ்க்கை ரொம்ப அழகு
வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️
அழகிய கடற்கரை சூழலில் அமைந்த மதினி வீடு. அமைதியான வாழ்க்கை. மணலில் அமைந்த மதினி வீடு மாளிகை தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
000pM
இயற்கையின் எழில் கொஞ்சும் காற்றோட்டம் நிறைந்த வீடு தம்பி உனக்கும் மதினிக்கும் வாழ்த்துக்கள்
Adres sent me akka
nice house. I am very happy to see this house
வீடு எப்படி இருந்ததலும், அங்கு இருப்பவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். வீடு அருமையாக இருக்கிறது. சுத்தமாகவும் மதினி.
Hi akka.அழகான வீடு என்னதான் மாடி வீட்ல இருந்தாலும். இந்த சின்ன குடிசை வீட்ல இருக்கும் . சந்தோஷம்.👌👌👌சொல்லவே முடியாது.அருமை அக்கா.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
அன்பும் பாசமும் மதிப்பும் நிறைந்த அழகான வீடு 🙏🙏🙏👍
வாழ்க வளமுடன்
கடல் அலை சத்தத்தில் தூ ங்கும் சுகம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது💕 அருமையான family. 🙏
எனக்கு இந்த மாதிரி வீட்டில் தான் வாழப்பிடிக்கும். மதனி மிகவும் கொடுத்து வைத்தவர். அழகான வீடு மற்றும் அமைதியான குடும்பம். வாழ்க வளமுடன்.
Super ya same to u
Super 👌
Enakum
தெய்வம் தந்த வீடு ரொம்ப அழகா இருக்கு😇🙏💚
யதார்த்தமான பேச்சு அழகான வீடு இயற்கை யான சூழல்.
யாருக்கெல்லாம் மதினியின் சிரிப்பு பிடிக்கும். சுற்றிக்காட்டியதிற்கு நன்றி.
Mm super
Athuthaa thirumba thirumba paaka vekkuthu
Super pa
Super 👌🙏🥰
@@pkscinemaview1258 dd
எங்கு வாழ்கிறோம் என்றது பிரச்சனை இல்லை வாழ்கிற இடத்தில் சந்தோசமாக வாழ்வதுதான் முக்கியம் நீங்கள் சந்தோசமாத்தான் வாழ்கின்றீர்கள் என்று நினைக்கிறேன் உங்கட வீடு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு ஏன் என்றால் சந்தோசம் நிறைந்த வீடு இந்தியா வந்தால் உங்களை எல்லாம் சந்திக்க விரும்புகிறோம் வாழ்க வளமுடன்
Ya very true
Super akka
Unmithan
absolutely true 👏👏👏👌👌👌👍
மிகச்சிறந்த அருமையான பதிவு அண்ணா
மதனியின் வீடு சூப்பர் 👍👍👍👍
அன்பால் நிறைந்த குடும்பம்.
Super
நீங்களும் ஒரு நாள் மிகவும் வசதியாக வருவீர்கள் ஆண்டவன் துணை இருப்பான்
எளிமை எளிமை....அழகு அழகு வார்த்தைகள் இல்லை வர்ணிக்க அண்ணியின் பக்குவம் அருமை 😍👏👏👏
சக்தி ... என்ன சொல்வது என்றே புரியவில்லை கண்கள் தான் கலங்குகிறது... வீடு எப்படி இருந்தால் என்ன சக்தி அன்பும் பாசமும் எவ்வளவு நிரம்பி வழிகிறது....💚💜💙❤️🧡🖤
மகிழ்ச்சி என்பது பணத்தை வைத்து இல்லை நம்மைச்சுற்றி உள்ளவர்களை பொருத்தது அன்பானவர்கள் நம்மை சுற்றி இருந்தால் போதும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு இருந்தது 👍👍👍👌👌👌
அருமை
Nice home tour
மதியின் வீடு மிகவும் அருமை. பீரோல் டூர் போடுங்கள். புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள்.
Super enakku intha mathiri veetta romba pedikkum very nice
அவசரமான உலகத்தில் வாழ்கிறோம் இங்கு எத்தனை நவீனமான வாழ்க்கையில் வாழ்ந்தாலும் இந்த வாழ்க்கை போல ஒரு வாழ்க்கை வருமா உங்களைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது😍😍❤❤❣❣
இத.. இத..இததான்... நான் எதிர்பார்த்தேன் பார்த்துட்டேன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு கொடுத்து வச்சிருக்கோனம்.. மதினி உங்களுக்கு கடவுள் நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கார் யார்யாருக்கு எது கிடைக்கனோமோ அதுதான் கிடைக்கும்...வாழ்க மதினி..👍👌🙏
உங்கள் இருவருக்குள் இருக்கும் புரிதல் ..அன்பு. பாசம் எந்த சூழலிலும் மாறாமல் மறையாமல் இருக்கவும் தொடரவும் தேவனை வேண்டிக்கொள்கிறேன்..🙏💜
Yes
Thambi nanum Thoothukudi than ungalaiyum unga anniyum romba pidekkum romba elimaiya valrathu than nallathu nimmathi niraiyoo I like your life
அருமை 🙏🏻
@@selvi890m9 Thank you dear ...🙏💜
என்னுடைய சேனலுக்கு ஆதரவு தாருங்கள்😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
கஷ்டமான வாழ்க்கை இருந்தாலும்..
திட்டமாக வீட்டை பராமரித்து..
புன்னகை கலந்த முகத்துடன் இருக்கீங்களே சகோதரி இதுதான்
"ஆனந்தம் விளையாடும் வீடு"
அது ஒரு அன்பு கூடு ❤🏕
என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் சகோதரி.!!🌹🙏
அருமை அண்ணா மதினி ஏழைகளுக்கு தகுந்த எள்ளு உருண்டை சொல்லுவாங்க ஆனா உங்க வீடு சொர்க்கம் ஆண்டவர் இயேசு எப்பொழுதும் துனையாக இருப்பார் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
ஆமென்
Super Veedu
மதினி வீடு இயற்கை அன்னையின் அன்பு பரிசு. வீடியோ பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
எனக்கு பிடித்த வீடு சூப்பர் அம்மா 👌👌👌
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் இது என்னுடைய கருத்து
நீங்கள் எப்போ புது வீடு கட்ட போறிங்கனு ரொம்ப ஆர்வமாவும் ஆசையாகவும் இருக்கிறது சீக்கிரமாக கட்டி கொடுங்கள் 🙏
அருமை மதனி அவர்களே . ஏழையின் வீட்டில் இறைவன் இருப்பார்.
எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. அம்மாவுடைய புன்னகைதான் சொல்லமுடியாத அழகு.எளிமைதான் எப்போதும் நல்லது. சீக்கிரமா இந்த நிலை மாற கடவுளை பிராத்திக்கிறேன். நன்றி🙏
இனிமையான பதிவு.மிகவும் எளிமையான வாழ்க்கை மட்டுமல்ல. மன நிறைவான வாழ்க்கை. கடவுளின் ஆசியால் நீங்கள் இன்னும் வளர வேண்டும்
சந்தோசம்மா இருக்கும் இல்லம் வசந்த மாளிகை
சந்தோசம் இல்லாத வீடு மாளிகையா இருந்தாலும் குடிசை தான் அழகான வாழ்க்கை
Ethuthansanthosam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அழகான வீடு 👌👌
அருமையான பதிவு... உண்மையான மாளிகை... அன்பும் பாசமும் மதிப்பும் நிறைந்த வீடு...மதனி வாழ்க...
ரொம்ப நல்லாயிருக்கு எழுமையாக இருந்தாலும் அவர்கள் சந்தோசமா இருக்காங்க எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு
நாங்க பெரிய வீட்ல இருக்கோம் ..ஆணா அது புடிக்கல... நிம்மதியும் இல்ல bro....அழகான வீடு..அன்பான குடும்பம் ..யெனக்கு இந்த வீட்ல ஒருநாளது வாழணும் .உண்மையான சந்தோசம் .நிம்மதியான வாழ்ககை இங்க kedaikkum ..thanks bro..unga nalla உள்ளங்களுக்கும்..
வீடு எப்படி இருக்கிறது என்பதை விட.... மகிழ்ச்சி இருக்ககறதா என்பது தான் முக்கியம் ..... மதினி சிரிப்பு தான் அழகாக இருக்கிறது......
உண்மையான home tour இதான் ..
நானும் 25years back intha mathiri veetl a than irunthen jolly a irukum 👍
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை.... இதில் இருக்கக்கூடிய சந்தோஷம் வேறு எதிலும் இல்லை....❤️❤️❤️ கண்டிப்பாக அடுத்த வருடம் நீங்கள் புதிய வீட்டை கட்டும் படி தேவனை பிராத்திக்கிறேன்
இந்த மாதிரி கொழுந்தன் கிடைக்க அந்த அக்கா கொடுத்துவச்சிருக்கனும், உங்களின் உறவுகள் என்றென்றும் நிலைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
அண்ணா மதினிக்கு இரண்டு நாட்டுக்கோழிகள் வாங்கி கொடுங்க முயல் மாதிரி வளர்க்கட்டும் அது நல்ல முட்டை இடும் குஞ்சுகள் பொரிக்கும்
புது வீடு கட்டும் போது சீட்டு போட்டு கொடுங்க தறையில் கலிமன் தரையாவது போட்டு கொடுங்க உங்களுக்கு நல்ல மனசு
அருமையான அழகான அமைதியான நிம்மதியான
பாசமுள்ள வீடு..இங்கு தான்
சந்தோஷம் அதிகம்
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண
Semma..... V2du anna nimmathiya
Erukkalam ....... 😍Enaku romba puditchirukku 😍
அருமையாக,மிக எளிமையான வீடு, Super❤
மதனி வீடு மிகவும் அழகாக உள்ளது...
மிக எளிய மகிழ்ச்சியான வாழ்க்கை 🥰
ஐ
மிகவும் அழகாக இருக்கிறது வீடு உங்கள் வீட்டை பார்க்க ஆசைப்படுகிறேன்
👍 அற்புதம் கடவுளின் அருள் பெற்று நலமோடு வளமோடு வாழ்க
Mathani sirippu azhaga erukku 🙂Veedu super simple best 👌👍
அழகான வீடு மதினி. 👌👌👌
Alagu veedu...alagana sirippu,alagana kulanthaigal...sorgam ithu than.❣️🥰
கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் மிகவும் அருமையாக உள்ளது
Ennaku romba pudichiruku munnadilam nangalum ippadi oru v2la than irunthom ippa kasta pattu oru sheet v2 kattitom antha vetoda arma ippathan therithu❤️❤️❤️❤️apo ennaku antha veeta pudikkathu ippa ungala pathathum asaya iruku old memories vanthutu🥰🥰🥰🥰
எளிமையான வாழ்க்கை என்றும் அழகு தான் .....நிம்மதியான தூக்கம் இந்த வீட்டில் வரும் ...மாடமாளிகை கட்டி தூக்கம் தொலைத்தவர்களும் நிம்மதியை தொலைத்தவர்களும் உள்ளன ....உங்கள் எளிமை கபடமற்ற சிரிப்பு அனைத்தும் அழகு .... வாழ்த்துக்கள் ...
Best home tour.....I've ever seen....full of love and practical they are.....
மிகுந்த மகிழ்ச்சி.உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
Best 👍 house
அன்பான குடும்பம் அருமையான வாழ்க்கை.நல்லதே நடக்கும் 👌👍
Thambi u r great bz of u ur Anni is known to the world. U r buying her and giving good food. Sooper thambi. U r true heart. Akka thambi maadri iruku. U both r good soul
Entha mathiri veedu, valkai nanga ethirparkirom kidaikalla.... Ungaluku valthukkal.. Veedu unga manasu super👌👌
Love u so much...... Roomba cute a irukkku veedu....Anna neenga madhini solradhu alagairukkku.....idhe pola happy a irukkanumnu pray pannikiren god bless you and your family......
வீடு சூப்பர் Bro...😍நாங்க கூட சின்ன வயசுல இப்டி வீட்ல இருந்துருக்கோம்..Such a sweet memories😇👏👌
Simple And sweet home....😍
She is so happy. ....
This happyness should be on future... May God bless you with good health and brightfull future......
Very nice atmosphere . Super home tour👌
Superaaa iruku veedu... Evlo peria veedu irunthalum sandhosam irukuma therla... But intha veetla kandipa irukum.. Love this house and people 🎉
The house is fill with happiness , laughter and love.... simple happy home...very cozy sweet home.
வீடு சூப்பர் ஆனால் பாம்பு போன்ற விஷ பூச்சி கள் வராதா மழை புயல் நேரங்களில் மிகவும் கஷ்டம் இனி வரும் காலங்களில் நீங்கள் எல்லோரும் நல்ல இடத்தில் வாழ அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்
பாத்திரம் கழுவுற இடத்தில் ஏதாவது ( வாழை/ எலுமிச்சை/ மா) பயன்தரும் மரம் வைங்க. தண்ணீர் புழக்கம் அதிகம் மரம் வளர்ந்திடும்.
tree varathu athu manal illa.
How the house is no important. People's happy and sharing their love with each other. An living by join family is good. Salute..
அருமை அருமை உண்மையில் சொல்ல போனால் இது தான் நிஜமான ஹோம் டூர் இதில் எவ்வித தயக்கமும் வேண்டுமே தம்பி
Intha Maathiri House la Than Happy ahh irukka Mudium.... I Love This
இந்த வீட்டுல கிடைக்குற சந்தோஷம் வேர எந்த ஒரு மாளிகையிலும் கொடி ருபா குடுத்தாலும் கிடைக்காது 💯💯❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Nice home tour. எளிமையான வாழ்க்கை தான் மகிழ்ச்சியை அள்ளித்தந்து அன்பை பரிமாறிக்கொள்ளும்🤩
மதினி வீடு மிகவும் அருமையாக உள்ளது
வீடு சூப்பர் அக்கா நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது என் வாழ்த்துக்கள் ❤
Superb anna and mathini valntha eppadi oru veettula valanum.. nimmathy nirayave irukum eppadiyana idathula..niraya solla thonuthu very very nice.. kadavul eppovume thunai irupar..❤🙏
Super Sakthi.... house near beach ⛱️
Nidhi kutty nalla valandutanga n cute a iruka🥰
ரெம்ப நல்ல பதிவு ஆனால் வீட்டுக்கு சிமெண்ட் தளமாவது போட்டிருக்கலாம்
தமிழன் புதிய பாதையின் வாழ்த்துக்கள் உங்களுடைய உங்களுடைய எளிமை தான் அழகு மென்மேலும் உங்கள் வாழ்க்கை உயர இறைவனை வேண்டுகிறேன்
மதினி சிரிப்பு அழகு
Sema bro, ithuthan unmaiyana home tour, happy mathini
Super akka. Unga veetukku vandhu oru naal thanganumni aasaiya irukku❤️❤️❤️❤️
உங்க வீடு உங்களை போல அழகா இருக்கு 👌👌👌👌👌👌👌
வீடு மிகவும் அழகாக இருக்கிறது👌👌👌💓
அழகான பதிவு... நல்ல மக்கள் அன்பான மக்கள்.. ரொம்ப நன்றி அண்ணா இந்த பதிவிற்காக... மதினி வீடு மதினியை போல அழகாக உள்ளது.
ரொம்ப அழகா இருக்குது🥰எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது இந்த வீடு😍❤️
அக்கா உங்களுடைய வீடு ரொம்ப பிடிச்சிருக்கு அதைவிட உங்களுடைய சிரிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க வாழ்கிற வாழ்க்கை தான் உண்மையான சொர்க்கம் நகரத்தில் அந்த மாதிரி வாழ்க்கை எல்லாம் நல்லா இருக்காது எனக்கும் ஆசை இருக்கு இப்படி கடற்கரை வீட்டுக்கு ஒரு நாள் உங்க வீட்டுக்கு கண்டிப்பா வந்து பாக்கணும் உங்க வீடியோ எல்லாமே பாப்பேன் இன்னும் நிறைய வீடியோ போடுங்க பிரதர் 👌🥰🥰
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Nice n beautiful home 🏠. Congrats 🤩
So Cute and Innocent Your Madani.
மாற்றம் ஒன்றே மாறாதது 🎉
May God Bless Your Family with All Blessings and Happiness with Prosperity 💐
One of the best home I ever seen in my life
Super
மதினி உங்கள் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை அருமை மேலும் நீங்கள் புதிய வீடு வாங்கி அடுத்த கோம்டூர் போட எனது மனமார்ந்த வாழ்த்துகள்👍🏻
சூப்பரா இருக்கு அக்கா இதுதான் உண்மையான சந்தோஷம் இப்பிடியே மகிழ்ச்சியாக இருங்க ஒரு குறையும் இல்ல அண்ண சீக்கிரம் வீடு கட்டுங்க மதினிக்கு