மதினி நீங்க சைவ சமையல் பண்ணாலும் ஓரு வெட்டுகிளி வந்து தாழிப்பில் விழுகுது 😅😅 தேங்காய் சாதம் சூப்பர் ஆனால் இதற்கு உருளை கிழங்கு பால்கறி தான் டக்கராக இருக்கும்
Mathani akka please ask your husband put oil on his hair and come nicely before take samayal video.he will look neat and good looking.please do. not think anything.this my kind request.
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் மதனி நல்ல ஓரு வீடு கட்டவேண்டும் மதனி உங்கள் ப்ரார்த்தனை நிரைவேரட்டும் மதனி
ரொம்ப நன்றி அக்கா
Ellorum valamudanum nalamudanum vazha Ammanai vendugurean🙏🙏🙏🙏🙏🙏
அக்கா தேங்காய் பால் சாதம் அருமை அருமை அருமையான சாப்பாடு அக்கா.எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அக்கா ❤❤❤👌👌👍👍.
நீங்க செய்ற சமையல் வித்தியாசமான முறையில் இருக்கு. ஆனால் பார்க்க நல்லா இருக்கும் போல தெரியிது❤❤❤
ரொம்ப நன்றி அக்கா
Cute uh pesuringa akka❤
Anna super azhaga ah irukinga hair cut lam panni super na
Madhini you are already been blessed by the Holy Mother❤
Thanks akka
😀❤
அக்கா எங்களுக்கும் சாப்பாடு கிடைக்குமா
Madhini talking very soft..love ❤rom Malaysia..hope you dream come true
I love the way of cooking.... peace full life🎉🎉
மதினி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர். நீங்கள் இப்படியே சந்தோசமாக இருக்கனும். அதற்கு எங்களோட வாழ்த்துக்கள்.
Super mayeni❤❤❤
தேங்காய் பால் சாதம், முட்டை கோஸ் கூட்டு சூப்பர் மதினி🎉
Super sister 💕🤩💖💕💕
Super ❤super ❤super ❤madhini ❤
super God bless you
சூப்பர் அக்கா ❤
ரொம்ப நன்றி அக்கா
Super Madhani
Thanks akka
Ithukku combination veg kurma or chicken or mutton curry
உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வாராது அக்கா
Super video 🎉
Thanks akka
Super akka
Thanks anna
Super ❤
Good 👍 take care ❤
Thanks akka
அருமைமா❤❤❤
ரொம்ப நன்றி அண்ணா
விரத நாட்களில் கரி மசாலா செய்து வக்கனையா சாப்பிடலாமா அது வரத் சாப்பாடாகுமா?
ஏங்க இப்படி லாம் சொல்றீங்க. அவங்க மனசு கஷ்டப்படாதா. கறி மசாலா add பண்ணா தவறா
கறி மசாலா தூளில் கறியா சேர்க்கிறார் மசாலா காரர்
விரதம் இருந்தா கறி மசாலா பொடி சேர்க்க கூடாதா என்னவேற ஏதோ இருக்கிறவங்க வக்கணையா சாப்பிட கூடாதுன்னு சாமி சொல்லுச்சா ஏங்க இப்படி எல்லாம் கமெண்ட் பண்றீங்கஅடுத்தவங்க மனசு கஷ்டப்படும் கொஞ்சமாவது யோசிங்க
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks
Vazlga vazlmutan
Super
மதினி நீங்கள் உங்களுக்கு ஒரு வீடு கட்டணும் அதான் என்னோட ஆசை
Super mathini 😅😅
Thanks akka
5:50 5:50 5:50 5:50
Mathini arumai 👌 Nan velinadu poganum en kanavaritta poganum Mathini
கண்டிப்பா நடக்கும் அக்கா
👌👌👌👌👌
Thanks akka
Innaiku enga v2kaiyum ithu than😂😂😂
ரொம்ப நன்றி அக்கா
Super pa
அக்கா அடி கணமான பாத்திரம் use pannunga .
சரி அக்கா
எங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கு எங்களுக்காக வேண்டுங்கள் மதினி
❤😊❤😊
❤
Mathan I en ponnu sruthikku kuyanthai pirakkanum enru andtha amman samikitta ventikunku
Ungaluku yentha ooru?
Thoothukudi new harbour water tank kadarkari
விரத சாப்பாடாகுமா
ஏன் மிக்சியில் அறைத்து பால் எடுக்கமாட்டைங்களா
அக்கா உங்களுக்கு தம்பியின் வாழ்த்துக்கள் கேட்டுக்கு ரீப்ளே போட்டீங்கன மனசு சந்தோஷம் படும் நன்றி
ரொம்ப நன்றி அண்ணா
அழகான குடும்பம்❤❤❤❤
ரொம்ப நன்றி அக்கா
மதினி நீங்க உங்களுக்கு ஒரு வீடு கட்டணும் என்னோட வேண்டுதல் அதா மதினி
ரொம்ப நன்றி அக்கா
Akka veluthulli sapadakudadu elliya vradathilerikinga elliya adunala sonne akka nambo sapada mato
நீங்க சொல்றது புரியல அக்கா
மதினி நாங்கள் மதுரையில் இருக்கின்றோம் உங்கள் வீடியோவ டெயிலிம்மில் பன்னம்ம பார்பேன் இன்றைக்கு நான்தான் பஸ்டுலைக் போட்டேன் எனக்கு செம்ப சந்தோசமா இருகு🎉😊
ரொம்ப நன்றி அக்கா
அமைதியான வாழ்க்கை. மிகவும் புடிச்சிருக்கு
@@MeenaMathavan-de6ch ரொம்ப நன்றி அக்கா
Super
Rusiyana samayal mathini
Indha second Yaru patutu irukinga comments pls
மதினி உங்க வீட்டுக்கு வரணும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை உங்கள் வீட்டின் முகவரி சொல்ல முடியுமா
மதினி நீங்க சைவ சமையல் பண்ணாலும் ஓரு வெட்டுகிளி வந்து தாழிப்பில் விழுகுது 😅😅 தேங்காய் சாதம் சூப்பர் ஆனால் இதற்கு உருளை கிழங்கு பால்கறி தான் டக்கராக இருக்கும்
Thanks akka
அது வெட்டுகிளி இல்ல பிரியாணி இலை
Puthina serkamum
Mathani akka please ask your husband put oil on his hair and come nicely before take samayal video.he will look neat and good looking.please do. not think anything.this my kind request.
Thanks akka
364 நாளும் முழு மீன் அவியல்.1 நாள் பூசிப்புனைந்து விரதம்😂
Thakkali searkka koodathu
இனிமேல் தேங்காய் பால் சாதம் செய்தால் பட்டாணி கிழங்கு குருமா வைத்து சாப்பிடுங்கள். முட்டை கோஸ் இதற்கு சரியான compination இல்ல
Avangaluku athupiduchuruku neengalum senju parunga pidicha continue pannunga
@K.MADHUKAVIN. நான் அவர்களை குறை சொல்ல வில்லை. இனிமேல் இப்படி ஒரு side dish try பண்ணுங்க ரெம்ப நல்லா இருக்கும் னு தா சொன்னேன்
ஒரு மிக்ஸி வாங்க வும் வேலை சுலபமாகும்
Y viradham
இருக்கன்குடி மாரியம்மன் க்கு விரதம்
👌👌👌👌
Super akka
Thanks akka