அன்னலஷ்மியே எங்கள் தங்கலஷ்மியே இனிமையான வேளையில் அருமையான சுவையான மனமான அட்டகாசமான தேங்காய் குழம்பு ரொம்ப வித்தியாசமான முறையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத வகையில் ரொம்ப வித்தியாசமான முறையில் தேங்காய் துருவல் காய்ந்த மிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் வதக்கி அரைத்து தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் விதத்தில் கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த தேங்காய் கலவை சேர்த்து பார்த்தவுடன் சாப்பிட தோன்றும் அளவுக்கு பிரமாதமான ருசியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது உப்பு அதிகமாக இருக்க கூடாது என்று கூறினீர்கள் உங்கள் சமையலில் அதிகமாக சீரகம் சேர்ப்பது மிகவும் நல்லது ஜீரண சக்தியை அதிகரிக்கும் பொக்கிஷமான உங்கள் பதிவுகள் என்றென்றும் புதுப்பிக்கப்படும்
Theekkai kuzhambu super easy ah senjitinga ma inthu varai na kelvi padatha kuzhambu ma ithu coconut,pillaka vatthal vechi super kuzhambu ma ❤️❤️❤️ tq ma 🙏🙏🙏
Mom ur kind of different dish so u speak bold and kindness ur way of speech is like and good mother for all kind india mother and foreign mother also coconut dish is different in tamilnadu.all countries receipy u teach everyone so ur kitchen" mothertharesha " I like it amma
Correct ta u said ma. Everyday big thinking what sambar put today thaan, simple and super coconut குழம்பு. Just coconut+red chili+little onion and gralic +little green chili குழம்பு ready.... With in 10 minutes we can finished...
தேங்காய் குழம்பு பேரே புதுசா இருக்குமா புது புதுசா வீட்ல எதாவது கேட்பாங்க கண்டிப்பா ஒரு நாள் ட்ரை பன்றேன் உப்பு கம்மியாவே போட்டுட்றோம்மா நன்றி டிப்ஸ்க்கு 👌👌
With very less ingredients you are showing making sambar .very nice .coconut you are frying with red chilly so it adds tastes after fry .simple time saving easy recipe .
yenoda amma adikadi seivanga superah irukum..poricha chalai meen than best combo ma...ipovey taste vayila varuthu.. amma veetu sapada romba miss panraen...
தேங்காய் kulambu ... First time kaykaraen... Athum ethu vithiyasamana muraiyil. Thank u for your recipe.ingredients are available.. I will try tonight...
Coconuts vase nega painnuna kulaimpu super mam simple and easya erukuma coconuts velipudu melakail veingayaim vase nega painnuna coconuts kulaimpu simple and dayty mam
Hi Ma Coconut gravy was super and different in easy a way . With coconut , chilli , onion , garlic and without Vegetables with mustard oil . Mustard oil is very healthy oil among all the oil. Thank you Ma for this different coconut gravy dish 💝
Pakka more kozambu matheriye erukku ma but oru differenttana thenga kozambu supper ma ene vettula tengava waste pannave matto thanks for this recipe ma
உடனடியாக இவ்ளோ ஈஸியா சிம்பிளா எந்தவித காய்கறிகளும் சேர்க்காமல் புதுவிதமான தேங்காய் குழம்பு ரொம்ப நல்லா இருக்குமா ஒவ்வொரு நாளும் என்ன குழம்பு வைக்கணும் யோசிக்கிறது க்கு இப்படி ஒரு தேங்காய் குழம்பு senju சாப்பிடலாமா🙏
Tasty recipe mam. Coconut gravy with simple ingredients. Cooking time also only 10 minutes. Very tasty and healthy. It has really superb aroma. This is also kerala dish I think so mam.
Coconut veetla irundha bothu oru kulambu vacharlam daily ena samaikirathu en kulambu ena poriyal nu yosikithu romba tuff ah iruku madam cooking easy bt ena cook pandrathunu yosikirathu than kastam idha cooking list ah add panira vendiyathu than madam
வித்தியாசமான முறையில் தேங்காய் குழம்பு இருந்தது.. நாங்க தேங்காய் வறுக்காமல் செய்வோம். சீக்கிரமே செய்து முடித்து விடலாம்.. காய்கறிகள் இல்லாத நிலையில் இந்ந தேங்காய் குழம்பு வைக்கலாம்...
தேங்காய் குழம்பு மிகவும் சுலபமாக இருக்கிறது அம்மா.ஆனால் இதில் மோர் கலந்தால் மோர் குழம்பு ஆகிவிடும் . வெண்டைக்காய் சேர்த்தால் ஒரு புது விதமாக இருக்கும். இதற்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு தொக்கு வைத்தால் மிகவும் அருமையாக இருக்கும்...
அன்னலஷ்மியே எங்கள் தங்கலஷ்மியே இனிமையான வேளையில் அருமையான சுவையான மனமான அட்டகாசமான தேங்காய் குழம்பு ரொம்ப வித்தியாசமான முறையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத வகையில் ரொம்ப வித்தியாசமான முறையில் தேங்காய் துருவல் காய்ந்த மிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் வதக்கி அரைத்து தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் விதத்தில் கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த தேங்காய் கலவை சேர்த்து பார்த்தவுடன் சாப்பிட தோன்றும் அளவுக்கு பிரமாதமான ருசியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
உப்பு அதிகமாக இருக்க கூடாது என்று கூறினீர்கள்
உங்கள் சமையலில் அதிகமாக சீரகம் சேர்ப்பது மிகவும் நல்லது ஜீரண சக்தியை அதிகரிக்கும்
பொக்கிஷமான உங்கள் பதிவுகள் என்றென்றும் புதுப்பிக்கப்படும்
vegetables ellamae iruntha intha matiri thenkai kulambu seiyyalam. simple and easy kulambu receipe. nan adikadi seiyara kulambu ithu..simpleaa oru fish fry vachu sapidalam.
தேங்காய் குழம்பு அருமை. அம்மா ரொம்ப வித்தியாசமா இருந்தது. ஈஸியாகவும் செய்திடலாம். காய்கறி இல்லாத நேரத்தில் இந்த குழம்பு செய்யலாம்.
மிகவும் வித்தியாசமான முறையில் தேங்காய் குழம்பு ரொம்ப சூப்பரா செய்து இருக்கீங்க அருமை 👍🏻 கண்டிப்பாக நானும் ட்ரை பண்றேன் மா 👌🏼
Panni parunga ma super ma
Theekkai kuzhambu super easy ah senjitinga ma inthu varai na kelvi padatha kuzhambu ma ithu coconut,pillaka vatthal vechi super kuzhambu ma ❤️❤️❤️ tq ma 🙏🙏🙏
Coconut kulambu romba different da irruku ma ithuvarai nann kelvi padalai easy ya quick pannitinga nann kandipa try pannuven thanks ma
Mom ur kind of different dish so u speak bold and kindness ur way of speech is like and good mother for all kind india mother and foreign mother also coconut dish is different in tamilnadu.all countries receipy u teach everyone so ur kitchen" mothertharesha " I like it amma
Time saving dish super ma vegetables illatha nerathula simple and quick indha coconut kulambu seinjudulam super ma
Cocount gravey nice ideya.....coconuta poriyal, graveykuthan sepanga.... coconiteee graveya ulcer irukiravangaluku etha dish.kalathuku ethaaaraaa gtavey idleku supera irukunu nenaikeren Thank u.
Easy and simply coconut kulaimpu nice mam coconut melakai puinde veingayaim yala sathu nega painnuna 10 minutes coconut kulaimpu super rich aromo mam pakuim pothey sapedanu pola erukuma mouth watering
Rombave simple and tasty coconut kolambu recipe... Coconut, onion, garlic, red chilli vathal ellam Sethu arachu oru kulambu recipe.. kaaram podradhuku super ah alavu soninga.. saluki oru milagai👍🌶️
Correct ta u said ma. Everyday big thinking what sambar put today thaan, simple and super coconut குழம்பு. Just coconut+red chili+little onion and gralic +little green chili குழம்பு ready.... With in 10 minutes we can finished...
தேங்காய் குழம்பு பேரே புதுசா இருக்குமா புது புதுசா வீட்ல எதாவது கேட்பாங்க கண்டிப்பா ஒரு நாள் ட்ரை பன்றேன் உப்பு கம்மியாவே போட்டுட்றோம்மா நன்றி டிப்ஸ்க்கு 👌👌
15 lk and thenga kulambu vera level Amma... Chance ah i'lla.... Sapidanum pola irukke... ❤️🤤🤤🤤
Vanga sapdalam
With very less ingredients you are showing making sambar .very nice .coconut you are frying with red chilly so it adds tastes after fry .simple time saving easy recipe .
yenoda amma adikadi seivanga superah irukum..poricha chalai meen than best combo ma...ipovey taste vayila varuthu.. amma veetu sapada romba miss panraen...
Inga vanga sapdalam
@@123quin kandipa gods will iruntha ungala oru naal pakanum and samayal la sapdanum ma...
Thengai kuzhambu, maasi karuvadu nu neenga sonna combination semma ma. Vegetables illama coconut, onion, dry chilli vaithu simple a quick a senchutinga ma...
Intha coconut kulambu romba vithiyasama irunthathu nanga puli kari
Solluvom neenga sonna mathiri salameen porithu vaitthu sappita semma tasta irukkum ma👌👌
தேங்காய் kulambu ... First time kaykaraen... Athum ethu vithiyasamana muraiyil. Thank u for your recipe.ingredients are available.. I will try tonight...
Hai Akka Nan Sujatha Udhaya kumar Passeran Akka Epati Erukenga Good Afternoon Akka Nenga Seithu Kanpitha Thankai Kuzambu Parkumpothay Sapetanum Pol Eruku Akka Kantipa Try Panran Akka Ungaluku Nanri Akka Nan Enru Pori, Elumpu Kuzambu Mathiyam Kari Vathakal Amlet Akka
Panni pathuto sollunga ma
Coconuts vase nega painnuna kulaimpu super mam simple and easya erukuma coconuts velipudu melakail veingayaim vase nega painnuna coconuts kulaimpu simple and dayty mam
nice ma'am. thanks for your tasty verunkulambu..
Hi Ma
Coconut gravy was super and different in easy a way . With coconut , chilli , onion , garlic and without Vegetables with mustard oil . Mustard oil is very healthy oil among all the oil.
Thank you Ma for this different coconut gravy dish 💝
Semma simple and nice recipe....athayum startingla vunga malarum ninaivugalai serthu sonnadhu innum sema👍
coconut kulambhu super yummy tasty wow very nice mam
Yes ma thanks ma
வணக்கம் madam!!!
தேங்காய் குழம்பு எங்களுக்கு புதிதான ஒன்று, ரொம்ப சிம்பிளான குழம்பு madam!!! சட்டுனு ரெடி பண்ணிடலாம், உப்பு அளவா போட டிப்ஸ் கு ரொம்ப நன்றி!!! கண்டிப்பா ட்ரை பண்ட்றோம்!!!
Pakka more kozambu matheriye erukku ma but oru differenttana thenga kozambu supper ma ene vettula tengava waste pannave matto thanks for this recipe ma
Entha theyngai kulambu evlo neram nala irukum mam mathiyam senja eve marupadiyu heat panalama
Mam daily enna kolambu seivedu enru orea kulappam neengha seitha mathri dish seiven thankyou
Romba easy ana kolambu recipe 👌 pakave arumaiya iruku
Yes ma
Very good
Wow differenta na oru kulambu supera irruggu Amma 👌👌💕💕
♥️♥️♥️🙏🙏🙏🙏
mam ithu nagarkoil kulambu enakku pudikkum en friend seivanga karuvadu varuppanga super uh irukkum
Oh apdiya ma
This can be taken as a side dish for idly dosai & இடியாப்பம்
Yes mam
உடனடியாக இவ்ளோ ஈஸியா சிம்பிளா எந்தவித காய்கறிகளும் சேர்க்காமல் புதுவிதமான தேங்காய் குழம்பு ரொம்ப நல்லா இருக்குமா
ஒவ்வொரு நாளும் என்ன குழம்பு வைக்கணும் யோசிக்கிறது க்கு இப்படி ஒரு தேங்காய் குழம்பு senju சாப்பிடலாமா🙏
Super. Super
Tasty recipe mam. Coconut gravy with simple ingredients. Cooking time also only 10 minutes. Very tasty and healthy. It has really superb aroma. This is also kerala dish I think so mam.
Gpp
My favour
Soon i will try ma
Hi mam routena morning la erunthu keerai jeelebe eappo coconut potu kulambu arumai asathurenga mam ennum varuma wait panrom👌👍👍
Yes yes varum
Excellent👍
Coconut veetla irundha bothu oru kulambu vacharlam daily ena samaikirathu en kulambu ena poriyal nu yosikithu romba tuff ah iruku madam cooking easy bt ena cook pandrathunu yosikirathu than kastam idha cooking list ah add panira vendiyathu than madam
வேலைக்கு செல்பவர்களுக்கு சுலபமாக செய்ய கூடிய நல்ல சுவையான கொலம்பு தேங்காய் பயன் படுதினால் ருசி கூடும் நல்ல வாசனை இருக்கும்
Yes.enakum nagercoil
Can add a bit of tamarind and jeera
Thenkai satham kelvi paturuken... thenkai kulambu IPA tha first time pakuren..vegetables illanalum namma intha Mari vaikalam.. emergency time kulambhu
Super
Thangai kuzambu ethu varaikum na kelvi pattathe ella.naanum entha kozmbu seira aunty.senji pathutu epdi vanthathunu ungaluku soldra.
Apo puli serkandama mam
தேங்காய் vachu kozhambu nu parkkirapave aachiriyama irukku ... Anyway dailyum saapatula தேங்காய் serthukkanum.. உடல் மிடுக்குடன் vaithu kolla romba useful ah irukkum ..
வித்தியாசமான முறையில் தேங்காய் குழம்பு இருந்தது.. நாங்க தேங்காய் வறுக்காமல் செய்வோம். சீக்கிரமே செய்து முடித்து விடலாம்.. காய்கறிகள் இல்லாத நிலையில் இந்ந தேங்காய் குழம்பு வைக்கலாம்...
புளி கரைசல் விட வேண்டாமா மேடம்
Kulambu recipe remba super amma👌👌
♥️♥️♥️
தேங்காய் குழம்பு மிகவும் சுலபமாக இருக்கிறது அம்மா.ஆனால் இதில் மோர் கலந்தால் மோர் குழம்பு ஆகிவிடும் . வெண்டைக்காய் சேர்த்தால் ஒரு புது விதமாக இருக்கும். இதற்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு தொக்கு வைத்தால் மிகவும் அருமையாக இருக்கும்...
தேங்காய் இப்படி வறுத்தால் colostral வராதா
Kai ellama rompa arumaiyana thenkkai kulampu Essay and feisty😎😎😎
Tirunelveliya Amma nenga
Kovilpatti ma
Hi First comment first like first view
Neenga romba romba 👌🏻tasty 😋ya samaikuringa 😋akka👍
Oh thanks ma
Like
Puthumaya iruku kattayama try pannuven
Ok ok sainga
Kaikari selvaum micham ma..neramum micham...10 mints la cocount..kaanja mila..vengayam..poondu...oil...thalipu..Manja podi...avlo than....enna kozhambu vaiknum deep ah think pannitu irupom..apo இந்த kozhambu vachikidalam
Super ❤️❣️
தேங்காய் புளி குழம்பு சூப்பர் நாங்க பண்ணி பாத்தோம் நல்ல இருந்துச்சு
👌👌👌
Gud dear,,, lk
ulichoottan nu solluvanga ma
Romba slow va iruki
Oru video upload pandra na olunga upload pannanum....... voice uhh apoo apoo olunga kekkala .....then.....nee enna ena incrediens pooduranu olunga puriyala .....sollittu pooda matra
Simple and tasty gravy ma
Over ah rumbam
Podringa
Reduce the talk..toomuch talk
Superb dish
Ama ma