குக்கரில் தேங்காய் போட்டு 🤫| இந்த ஒன்னு போதும் 🥰| இது தெரியாம போச்சே 🤭
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #coconutpudding #dessert #coconutmilkrecipe
Hi friends welcome to pattu's food zone...my channel represents only an cooking videos... I'm not at all in any social medias... I don't have any other channels........I am uploading here shorts and full length videos..... I have an only one channel (pattu's food zone)
MY OTHER VIDEOS
Prawn fried rice: இரால் பிரைட் ரைஸ்
• 🤫secret ingredient #இன...
Quail 65: காடை 65
• காடை வாங்கினா முதல்ல இ...
Butter cake : வெண்ணெய் கேக்
• Blender தேவையில்லை ,ov...
Milk pudding: பால் கடம்பு
• அடிக்கிற வெயிலுக்கு இத...
Chickpeas halwa: உலுந்து கலி
• 3 பொருட்கள் போதும் இடு...
#coconutmilkpudding #coconutsweetintamil #tips&tricks #coconutrecipeintamil #2ingredientrecipe #cookingideas #tamilcookingchannel
cooker வெடிகாதா????
No... நல்ல தேங்காய் போட்டால் கண்டிப்பாக வெடிக்காது.... Maximum 4 whistle ... Don't cook that more
Mam it should blast for sure
Totally horrible .. scrap and put 🔥 water do not make things blast
@@pattusfoodzone777 thengai kitta kekalama nalla thengai va ketta thengai va nu? Odacha thaan therium...jokes apart ur voice is good..naduvula extra info disturbs the recipe solli...extra info thaniya recipe thaniya sollunga...illana end la oru recap kudunga recipe only
Vedikuma vedikadhanu test panni parunga sister 😁😁
தேங்காய் ய எடுத்தோம்மா உடைத்தோம்மான்னு இல்லாம இவ்வளவு வேலை தேவையா அப்படினு சொல்லுறவங்க லைக் போடுங்க
👍👍👍👍👍
😂
அழகாக யாவருக்கும் அறியும் படி... புரியும் படி... தெரியும் படி.. விளங்கும் படி.. விளக்கம் அளித்தீர்கள்... தங்கள் சமையல் கலை என்றும் ஏறும் படி...
அருமை அற்புதம்❤😊
நன்றிகள் பல 🥰✨✨✨
பால் எடுத்த பிறகு, அதுல என்ன சத்து இருக்கும்?
Thanks
If u take coconut milk with hot water u will get more milk and it will be very thick. Need not boil the coconut.
Super recipe...video short ah mudinga romba neram pesittu irukka maari irukku
இது soft and taste a இருந்துச்சு 🤩 cooker
வெடிக்கலை. nice explanation!!
Tq 🥰
சகோதரி தேங்காய் வேகவைத்தால் bad cholesterol பச்சையாக சாப்பிட்டால் good cholesterol தயவுசெய்து தேங்காயை வேகவைக்க வேண்டாம்
www.youtube.com/@EastCreation7644
Correct
அப்ப குழம்பு குருமா எல்லாம்
அப்ப குழம்பு குருமா எல்லாம்
❤
அருமையான தேங்காய் பால் புடிங். நெய் பாதாம் முந்திரி ஆயில் ஃபிரை எதுவும் இல்லாத ஒரு ஸ்வீட்.
மிக்க நன்றி 🥰
Apo yarume try pannalai intha recipe ya...na kuda yarachum try panni irupaga ... comments la pakalam nu vantha..hmmm.😮
யாருங்க இந்த மாதிரி எல்லாம் உங்கள குலம்புவது தேங்காயில் பல விதமான உணவு பதார்த்தங்கள் செய்யலாம் அதில் சேர்க்கும் சேர்மான பொருட்களை வைத்து தான் அதன் பாதிப்பு இருக்கிறது தேங்காய்ப்பாலில் அல்வா செய்து சாப்பிடலாம் உடலுக்கு அவ்வளவு நல்லது தேங்காய்ப்பாலில் உளுந்தங் களி செய்வார்கள் அவ்வளவு நல்லது செய்யும் விதம் சேர்மான பொருட்கள் எல்லாமே தான் ஒரு பொருளின் நம்பகத்தன்மையை விளங்கச் செய்கிறது
👍
Coconut milk usally ...not recommended for heat ...
Coconut pottu cooker vedichchuraama
This sweet recipe diffects all states delhi Bombay Calcutta sweets. In 2024 we will buy in Chennai sweet shob u have done a good job thanks a lot sister
Thank you 😊
Diffects?????how does that word fit here
Defeats
Really nice .....full Coconut 🥥 cooker la whistle veikirathu dangerous ..good Coconut ah iruntha ok.. bt kannuku theriyama mild virisal kuda sila Coconut la irukum athala potu whistle vachan cooker vedichi evlo periya vibaritham la agum
Better satharana Coconut whistle la podamaiye seiyalam....namakum nallathu suththi irukavangalukum nallathu
தேங்காயை மட்டை உரிக்காமல் பெரிய அண்டாவில் போட்டு வேகவைக்க வேண்டும்.
தேங்காயை உடைத்து freezerல் வைத்திருந்து பின் வெளியே வைத்தாலே தேங்காய் தனியே ஓட்டிலிருந்து எடுத்து விடலாம், குக்கரில் வைக்க தேவையில்லை
Yeap, also if you keep the whole coconut inside the freezer without breaking, you can break it later to get the whole coconut.
Always raw coconut is good.
THANKS MADAM IT WILL BE GOOD AND TASTY.
Thank you❤
சாதாரணமாகவே தேங்காய் பாலில் செய்யலாம். குக்கரில் போட வேண்டியதில்லை.
Velai illai endraal ,,,,,,
Odaitha thengai waterla konga neram potale thengai oodu ilama whita vandhudum
Not good for health Collestral come heart damaged
@@pdamarnath3942 whita dan varum neeril potu vaithal
@@leelavlogs1235ம் ன்க்ப்😊
Marudhani vecha kaila panna than recipe crct ah varuma
Right hand la panna nalla varadha
நன்றி sister for your information.
Cookker vedichidatha.
பட்டு மாமி சுமதி தேங்காய் டெசர்ட் ரொம்ப அழகா நொங்கு மாதிரி புட்டுபுட்டு வெச்சீங்க பார்க்கவே பரவசமா இருக்கு??????
தேங்காய் பூ தூள் உபயோகத்தையும் சொன்னீங்க!!!! ரொம்ப நன்றி மா !!!
மிக்க நன்றி பா🥰
Avanga maruthani vachirukanga athu nammaluku theriyanumande
குக்கரில் தேங்காய் வேகவைத்து எடுப்பது ஆபத்து
already upload in Indian recipe chennal 😂sis . Athula coconut 🥥 boil pannama milk eduthanga. Nega boil panreenga avaltha different
Pl inform the full coconut is very risk for the cukker
பொறுமை இல்லை. சுட சுட சாப்பிடலாம்
Unga muyarchekku nandri anal sudu panum palukkum eppodhum saiyum. Palukkum nerayavve different sudu dhanny pal nandraga erukkadhuppa tast challulu erukkumpa eppadeyo muyarcheke 🙏
vatla appam?
Sugar podave illaye
Oill serkalanaalu remove agidu
Very nice! What is "kanshar mavu"? Is it rice flour (arishi mavu)? Pl clarify. Thx
Corn flour ( solam mavu)
@@pattusfoodzone777 thank you. I recommend that you put text in English into your videos, so your recipes would reach national, even international viewers! 👌🏼❤️
This sweet is very good
Ithukku paruthi moota kudownlaiye irukalame
Carnf'lower mavu evalavu
என்ன கேள்வி இது. அவங்க இடது கை பழக்கமுடையவராக இருக்கலாம்.
அருமை தேங்காய் கேக் வாழ்க புகழ்🌞🤚🌹👌👌🎈🎁🎁🖐🍒🍒🍒
Ayyo samy entha sweet anaku vendam thenkai Vega vaikumpothu cooker vedicha avlothan 🙏🙏🙏
😮
குக்கர் வெடிக்குமா? இல்லை உடைக்காத சூடான முழு தேங்காய் நீராவி அழுத்தத்தில் குக்கருக்குள் வெடிக்குமா? உங்கள் சந்தேகம் என்ன?
@@DhanasekaranT-de4wz 😅😅😅😅
😆😆😆😆😆😆
Thenkai mulusa irukrathala vedikumo endu payam
மருதாணி உங்கள் கையில் அழகாக இருக்கு
Ethuku odathu edukalamey
Kansar mawu tamil name enna?
Is this panacotta???
Cooker handle is missing. Replace it.
Wonderful very good
Thank you❤
Idea is good. One more suggestions. The coconut drained powder you should have mixed with jaggery and cardamon powder, make small balls. Use small small containers or Idly stand place one in each and pour the coconut milk liquid and cool it in the fridge. It tastes marvelous and the fiber don't go waste.
Yes, this is a very good suggestion. In southeast asia there are many recipes using coconut. ❤
U can use this coconut p owder
Ithella oru velaya
Ethuku iclo kashtapattu halwa / pudding seyanum
Sapdurathukku.
Super tips, madam. We will try at home. Keep going🎉🎉🎉
Thank u❤
So nice sweet
Thengai vedithu vidadha ?
Kandipa vedikathu sis😊
Super...கண்டிப்பா try pannaporen...👍👍👍
Try pannitu ...Result sollunga😊
Coconut Jelly🎉😊
Pesama easy ah elaneer halw or coconut milk + corn flour mix panniye seyalame
Cholestrol எகிறிடும்
Your voice is so sweet.
Nice recipe..if you add some agaragar it will become a thai coconut pudding ..Coconut steamed in this recipe if you cook in open vessel for longtime only cholesterol changes will happen..but research is saying that coconut has less vad cholesterol at any form..coconut is bad like statement for business purpose by foreign countries
Coconut milk eppavume white than.
Athenna veka vaichathala nalla pure white nu solluringa
Good tip thanks usually wethrow theresidue out now we'll use
🥰🥰🥰🥰
Pp
Maruthani than ama thengapalll kothicha kolupu sathu
Cooker
Vadikatha
இதே மாதிரி ஒரு ரெசிப்பி மலையாள யூடியூப் ல் பார்த்தேன் காப்பி தானே
😅
பார்ப்பதற்கு நன்றாக இருந்தது சுவையாக இருந்தது நன்றி வணக்கம் வணக்கம்
நன்றி 😊
😅😅😅😅
Atihil ulla saththu poi vidum Sagothari 😊🎧🙄
Cansar mawu anezu ? Tamil name enna
சோளம் மாவு
Antha ring super👍
Confirm cokker veduchu veetla velakamaaru adithan😂
இது HAUPIA.. HAWAII நாட்டின் SWEET
கைக்கு👋🏻 போட்டு இருக்க மருதாணி 🌿 சூப்பர் 😍❤️👍🏻
😊😊😇
Adhukudhan kaiya apo apo kattitea irukanga😂
Akka bulku poduringa
Why ur using left hand
Super ❤helth sweet ❤❤
Thank u🥰
Super oru video la so many tips best one
Thank you so much🥰
சூப்பர் மா லவ்லிமா 👍👌💐
Boiling or heating coconut is having bad cholesterol.
Nice recipe 👌
idia puthusarikeay
நன் செய்தேன் superra vanthuchu namaste
🥰tq🥰🥰
எல்லாம் சரியாதான் இருக்கு ஆனா வெள்ளை சீனி சோள மாவு இரண்டு அதிகமான கெமிக்கல்.. உள்ளதால்.... உடலுக்கு கேடு... ஆரோக்கியம் சார்ந்து ரெசிபி போட்டா நல்லா
இருக்கும்...!
Sister super
Akka etha kokulasdamikku samikku pannaam kek mathiri
🥰
Azhaga pesuringa
🥰
thavai I'llatha work
Wow very nice 👍
Thank you 😊
Coconut jelly😀
Thank you 😊
சூப்பர் சூப்பர் ங்க அருமை நண்பர்
Very well explained. Thanks for the upload. Very informative regarding extracting the coconut from the shell. ❤
Excellent
Thank you 😇
கான்பிளவர் மாவு பதில் வேற மாவு சேர்த்து முடியுங்களா
அரிசி மாவு சேர்த்தும் செய்யலாம்..... அரிசி மாவு வெந்து வருவதற்கு சிறிது கால தாமதம் ஆகும் 😊
Ok mam thanks
Super👌👌👌
Thank u
சூப்பர்
வேலையத்த வேலை.waste.inda process not good for health
😊
சாப்பிடும் பொருளை ஏன் இடது கையால் தொட்டு, உதிர்த்து, கிளறவேண்டும்?
Aavanga left-handed da irupanga
Veryverysuper.
எல்லாம் சரிதான், செஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவதற்கு காத்திருக்கணுமா?
🙁