நான் படித்து முடித்த கதை என்றாலும் உங்கள் குரலுக்காகவே இந்த கதையை கேட்கின்றேன்.அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குரலுக்கு அடிமைபடுத்திவிட்டீர்கள் ப்ரியா மேம்🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தோழி ப்ரியா.நலமா?பார்த்திபன் கனவு கதை படிக்க வேண்டும் என்பதற்காக புத்தம் கூட வாங்கி வந்தேன்.ஆனால் மனதை ஒரு நிலைப்படுத்தி அமர்ந்து படிக்க முடியவில்லை. அதை நீங்கள் வாசிக்க உங்கள் தேன் குரலில் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன் தோழி ரொம்ப சந்தோஷம் நன்றிகள் ஆயிரம். வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍
இன்னும் நிறைய வரலாற்று கதைகளை உங்கள் குரலில் கேட்க மிக மிக ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறோம் நானும் என் மகனும்......... ஏனென்றால் என் மகனுக்கும் வரலாற்று கதைகள் மிகவும் பிடிக்கும்
எனக்கு இந்த கதை கேட்க ரொம்ப நாள் ஆசை...❤❤❤ஆனாங்க பிரியா இதை வாசித்த வங்க குரல் கதை கேட்கவே முடியல....ஆனாங்க இப்ப உங்க குரல்ல கொடுத்தது ரொம்ப நன்றிங்க 😊😊🥰🥰😍😍கதை கேட்டு சொல்றேன்...❤❤❤
Super Priya ma really very very nice story ma இந்த கதையை படிக்கும் போதே எனக்கு கண் முன்னாடி காட்சி வந்து போகும் இப்போது உங்கள் குரலில் இந்த கதையை கேட்கும் போது அந்த காலத்திற்கே செல்வது போல் தெரிகிறது.நன்றி சகோதரி
நான் படித்த நாவல் என்றாலும் உங்கள் குரலில் கேட்கும்போது மனதிற்கு இனிமை தருகிறது❤ கல்கி ஐயாவின் அனைத்து படைப்புகளையும் உங்கள் குரலில் கேட்க ஆசை... முடிந்தால் என் ஆசையை நிறைவேற்றுங்கள்😊😊😊
என் கல்லூரி காலங்களை கடந்து வந்தேன்.... நூலகம், மரத்தடி மேடை, விடுதிஅறை என உலா வந்தேன் ஏன் என்றால் அங்கு தான் அமரர் கல்கி அறிமுகமானார்... நான் படித்த முதல் வரலாற்று நாவல் பார்த்திபன் கனவு... திகட்டாத தேன் குரலில் தந்தால் வேண்டாம் என்பேனா.... தீரா தாகத்தோடு காத்திருக்கிறேன்... அடுத்த அத்தியாயத்திற்காய் நான்.... கிளாரா வேதா 💞
கல்கியை போன்ற எழுதாளர் பதிப்பை வாசிக்கும் போதாவது தமிழ் உச்சரிப்பை கொஞ்சம் கவனிக்க கூடாதா..?? வள்ளி is pronounced as வல்லி கொள்ளுங்கள் became கொல்லுங்கள்… ள became ல in many places.. என்னத்த சொல்ல…
நீங்க அடிச்சு சொல்லிகுடுத்தாலும் எனக்கு இதுக்கு மேல வராது. I tried hard... தொடர்ந்து பல உணர்வுகளோடு பாவனைகள் மாற்றி பேசிட்டே இருக்கும்போது என்னால இதை கவனமா உச்சரிக்க முடில. ப்ளீஸ் உங்களுக்கு கஷ்டமா இருந்தா என் வீடியோசை skip பண்ணிடுங்க.
@@priyamohanaudionovels See the rendition is nice. Voice is good. Except for the pronunciation. Not only you.. many RJ’s are like this.. தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழை சரியாக உச்சரிக்க முடியலை என்று ஒரு ஆதங்கம் தான்.. அப்படியாவது சரியாக உச்சரிக்க மாட்டீஙகளா என்று ஒரு எதிர்பார்ப்பு தான்… வேதனை என்னவென்றால் அது என்றும் மாறபோவது இல்லை என்று நினைக்கும் போது தான்… நிச்சயம் நான் இந்த கருத்தை வலியுறிதிக்கொண்டே தான் இருப்பேன். அன்பான வேண்டுகோள் தான்.. யாரவது நாம் சொல்லுவதை கேட்பார்கள் என்ற ஒரு நப்பாசை தான்.. (அது நடக்காது என்று தெரிந்தும்..) வாழ்க தமிழ்..
நான் படித்து முடித்த கதை என்றாலும் உங்கள் குரலுக்காகவே இந்த கதையை கேட்கின்றேன்.அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குரலுக்கு அடிமைபடுத்திவிட்டீர்கள் ப்ரியா மேம்🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி பிரியாவின் குரலிலேயே ஏதோ ஒரு மேஜிக் இருக்கு அவர் குரலில் கதை கேட்பது ஒரு தனி சுகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பார்த்திபன் - நரசிம்ம வர்மன்
விக்கிரமன் - குந்தவி
உங்கள் குரலில் அருமை....
வாசகர்களுக்கு இனிமையான விருந்து...❤
வணக்கம் தோழி ப்ரியா.நலமா?பார்த்திபன் கனவு கதை படிக்க வேண்டும் என்பதற்காக புத்தம் கூட வாங்கி வந்தேன்.ஆனால் மனதை ஒரு நிலைப்படுத்தி அமர்ந்து படிக்க முடியவில்லை. அதை நீங்கள் வாசிக்க உங்கள் தேன் குரலில் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன் தோழி ரொம்ப சந்தோஷம் நன்றிகள் ஆயிரம். வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍
இன்னும் நிறைய வரலாற்று கதைகளை உங்கள் குரலில் கேட்க மிக மிக ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறோம் நானும் என் மகனும்......... ஏனென்றால் என் மகனுக்கும் வரலாற்று கதைகள் மிகவும் பிடிக்கும்
சூப்பர் ப்ரியா தேங்க்ஸ் ப்ரியா ❤ நலமா செல்லம் ❤
Intha kathaiya book la padichirukken ungal voicekkagave kekren romba thanks
எனக்கு இந்த கதை கேட்க ரொம்ப நாள் ஆசை...❤❤❤ஆனாங்க பிரியா இதை வாசித்த வங்க குரல் கதை கேட்கவே முடியல....ஆனாங்க இப்ப உங்க குரல்ல கொடுத்தது ரொம்ப நன்றிங்க 😊😊🥰🥰😍😍கதை கேட்டு சொல்றேன்...❤❤❤
உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு கதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤
Super Priya ma really very very nice story ma இந்த கதையை படிக்கும் போதே எனக்கு கண் முன்னாடி காட்சி வந்து போகும் இப்போது உங்கள் குரலில் இந்த கதையை கேட்கும் போது அந்த காலத்திற்கே செல்வது போல் தெரிகிறது.நன்றி சகோதரி
Thanks Priya
Ennaku pititha varalatru naval ungal kuralil.
பிரியா....உங்க குரல்ல இந்த கதை ரொம்ப அருமை....❤❤❤உங்க முயற்சிக்கு....👏👏👏👍👍😍😍😍😍
அருமையான பதிவு அடுத்த பதிவு எப்பொழுது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Super super super Priya semma semma nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா இன்று தான் இந்த கதை கேட்டு முடித்தேன் 🎉 மலேசியாவில் இந்த புத்தகங்கள் தேடி படிக்க மிக கடினம். உங்க குரலில் கதை கேட்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉❤❤❤
Super story. Nàan ipathan yunmai kathai kettainnn. Thankyou sister 💐💐💐
அருமை ப்ரியா🤩 முதன்முதலில் கல்கி😇 புத்தகத்தில் 🔥வாசித்தது
இப்போது கேட்க 🎧போகிறேன் 🎊எனக்கு பிடித்த குரலில் 🎉மிக ஆவலாக 🥳
Wow wow super priya pls updload same like historial story very nice ❤
நான் படித்த நாவல் என்றாலும் உங்கள் குரலில் கேட்கும்போது மனதிற்கு இனிமை தருகிறது❤ கல்கி ஐயாவின் அனைத்து படைப்புகளையும் உங்கள் குரலில் கேட்க ஆசை... முடிந்தால் என் ஆசையை நிறைவேற்றுங்கள்😊😊😊
Super Priya
Udaiyaar podunga unga voice il
சூப்பர் சூப்பர் நான் படிக்க நினைத்த கதை அருமையான பதிவு சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤உங்கள் குரல் அருமை ப்ரியாமா❤❤❤❤❤❤❤❤❤
Thank you thank you thank you
Wow sis i like love this story 🎉❤❤❤❤❤❤❤
Great...way of speech with Ups and Downs is Excellent...
Nice to hear a classical story in your magnetic voice 😊 waiting for part 2 keep rocking
என் கல்லூரி காலங்களை கடந்து வந்தேன்....
நூலகம், மரத்தடி மேடை, விடுதிஅறை என உலா வந்தேன்
ஏன் என்றால் அங்கு தான் அமரர் கல்கி அறிமுகமானார்...
நான் படித்த முதல் வரலாற்று நாவல் பார்த்திபன் கனவு...
திகட்டாத தேன் குரலில் தந்தால் வேண்டாம் என்பேனா....
தீரா தாகத்தோடு காத்திருக்கிறேன்...
அடுத்த அத்தியாயத்திற்காய் நான்....
கிளாரா வேதா 💞
❤❤❤❤சூப்பர் நான் படித்துள்ளேன் உங்கள் குரலில் கேட்க்க அருமை நன்றி❤❤❤❤😅😅
Thanks for the historical novels. I like in your voice.
அருமை சகோதரி ரொம்ப நாட்களாக படிக்க நினைத்த கதை
Hello good evening வரலாறு story unga voice la keka super ❤❤❤❤❤
Hi...first like naan thaan😊
narration is amazingggg, focus on clear pronounciation, appropriate pacing, expressive tone, and capturing the essence of the characters and story.
Super story' sister first time kekuren
அமரர் கல்கி அவர்கள் கற்பனை கலந்த
வரலாற்றை உங்க (ப்ரியாவின்) குரலில் கேக்க 💗💗💗
வந்துட்டோம்ங்கோ சாமி 🙏🏾🙏🏾🙏🏾
Super super super Priya sister 🎉🎉🎉🎉 thank you
Super யாத்ரா நாவல் போடுங்க pls
Super nice mam❤
Waiting for a long time to read this story.tx for uploading
சூப்பர் 😊😊😊❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரியா
Super sistet Thanks
for your sweet voice. Waiting for next part. ❤❤❤
Am biggest fan for voice and ur stories
It's good bumb.. andha elephant ha feel, pain, apadeya unarvupurvama irundhuche.. ❤ love you soo much Priya..
❤you priya ❤❤❤❤❤❤
Hi gulfi sis how are you I'm waiting thank you sis for our kalki sir historical master piece story நன்றி
Vandhutenla😁
Story formation forget agurathukula next series upload panuga priya my kids also waiting
Super maam😂😂😂😂
Super
Super....love ur voice
Super ma un voice mesmerizing me a lot
Hi 🎉 super
Thank you Priya ❤❤❤❤❤
Vov....Excellllllllent sis🎉🎉❤❤❤ same as Sandilyan avargaloda Novels try pannunga pl.. Esp "Yavana Rani"😊😊
Yavana Rani podunga sister ilanchezhiyan is mass romantic action hero
Excellent
Hi priya mam, neenga eluthum kathai eppa poduvinga?waiting for your novel.
Thanks
Super super❤❤
Super ma your voice is mesmerizing me a lot
Super Priya
Nice vaise mam more stories
Priya unga kuralil ஆடுஜீவிதம் நாவல் keka asaiyaka ullathu pls sis
Thank you so much my dear daughter
Hi PM nice story
Piriya sis unga voicela ponniyim selvan kekkanum please mudincha pannunga
Hi Priya kutty ❤❤❤❤
Mam next story podunga please 🎉
Super ❤
Only for Priya's reading, welcome 🎉 I have read in1980.
Super sis
Super pa❤
உன் குரல் கேட்கும் தூரம் varai
Nice
Welcome priya
Hi kuttyma ....un voice so super da. ❤❤❤
Hi priya miss u baby ❤😊😊😊😊😊
Hi priyama❤
Try to upload all Kalki's books ❤
I am waiting for ur own stories please uploaded mam
👌👌👌👌👌👌
Priya ungal adtha novel kanom pls sikrama poduga
Good evening sister
Unga voice epothuma naval ketkka waiting by ramya
👍💐
❤❤❤
hi priya ❤
Hai priya epo varuvigane theriyal
Hiii akka.....❤
Hii sister ❤
Pls upload yous story
கல்கியை போன்ற எழுதாளர் பதிப்பை வாசிக்கும் போதாவது தமிழ் உச்சரிப்பை கொஞ்சம் கவனிக்க கூடாதா..??
வள்ளி is pronounced as வல்லி
கொள்ளுங்கள் became கொல்லுங்கள்… ள became ல in many places..
என்னத்த சொல்ல…
நீங்க அடிச்சு சொல்லிகுடுத்தாலும் எனக்கு இதுக்கு மேல வராது. I tried hard... தொடர்ந்து பல உணர்வுகளோடு பாவனைகள் மாற்றி பேசிட்டே இருக்கும்போது என்னால இதை கவனமா உச்சரிக்க முடில.
ப்ளீஸ் உங்களுக்கு கஷ்டமா இருந்தா என் வீடியோசை skip பண்ணிடுங்க.
@@priyamohanaudionovels
See the rendition is nice. Voice is good. Except for the pronunciation. Not only you.. many RJ’s are like this.. தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழை சரியாக உச்சரிக்க முடியலை என்று ஒரு ஆதங்கம் தான்.. அப்படியாவது சரியாக உச்சரிக்க மாட்டீஙகளா என்று ஒரு எதிர்பார்ப்பு தான்… வேதனை என்னவென்றால் அது என்றும் மாறபோவது இல்லை என்று நினைக்கும் போது தான்…
நிச்சயம் நான் இந்த கருத்தை வலியுறிதிக்கொண்டே தான் இருப்பேன். அன்பான வேண்டுகோள் தான்.. யாரவது நாம் சொல்லுவதை கேட்பார்கள் என்ற ஒரு நப்பாசை தான்.. (அது நடக்காது என்று தெரிந்தும்..)
வாழ்க தமிழ்..
சூப்பர் ❤❤❤❤
Super ❤🎉
Super
❤❤❤❤❤
❤❤❤❤❤❤