இயற்கையோடு இயைந்து பயணிக்கும் நாம் எப்போதும் வெற்றியுடனே பயணிக்கிறோம். நமது முன்னோர்களான கடவுளர், இறைகள் எப்போதும் நம்மோடு இருந்து வழிநடத்துகின்றனர். வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம். வாழ்க வாழ்க..! 💐💚🤍💐
🎉நந்தினி கொடியின் தோற்றம்..கொடி கம்பத்தில் முருகனின் அறுமுனை நட்சத்திரம்..ஆகாயத்தில் ஆசிவக வண்ண ஏழுநிற வானவில் .. வீட்டினரின் கருட பகவான் தரிசனம் ஆஹா அற்புதம்.. தமிழர்களின் பேரரசு மலரட்டும் ..❤மக்களின் வாழ்க்கை தரம் உயரட்டும்..இறைவனுக்கு நன்றி.🎉
🤍💚ஐந்தாம் தமிழர் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும்💚🤍 ஐந்தாம் தமிழர் சங்க 🤍💚குடியேற்ற தின வாழ்த்துக்கள் 🙏🏻வாழ்க 🤍💚ஐந்தாம் தமிழர் சங்கம் மேன் மேலும் வளர 🤍💚ஐந்தாம் தமிழர் சங்கத்தை வாழ்க வாழ்க வாழ்கவே என்று நாம் அனைவரும் வாழ்த்துவோம். 🤍💚🙏🏻
மிக மிக அருமை! ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு ஐந்தாம் அகவைத்திருநாள் வாழ்த்துக்கள். ஆசீவக திருவிழாவின் அங்கமான 10ம் நாளில், நிலவுக்கு ராக்கெட் விட்ட கிருட்டிணன் மற்றும் வீட்டினன் (விஷ்ணு) வை குறித்த விநாயகர் சதுர்த்தி நாளில், 8-9-24 (8- கிருட்டிணன், 9 - விஷ்ணு), அருமையான தெய்வீக கொடியும் பாடலையும் அறிமுகப்படுத்திய அந்த நேரத்தில், முருகன் தனது ஆசியை வானவில்லாகவும், விஷ்ணு வாகனம் பருத்தாகவும் வந்து ஆசியை வாரி வழங்கி உள்ளனர். கிருஷ்ணன் சார்பாக Drone -ம் அருமை. வெற்றி ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கே! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏
வணக்கம் ஐயா... என்னால் கலந்து கொள்ள முடியவில்லை உடல்நல பிரச்சனையால் நீன்டநாள் கனவு தொடங்கி விட்டது ஆனந்த கண்ணீர் துளிகள் என் கண்ணில் வெற்றிவேல் முருகனுக்கு... வீரவேல் முருகனுக்கு.....
ஐயாவுக்கு ஒரு கேள்வி.. தமிழ் தேசியம் என்ற அளவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உள்ள நிலையில் இன்னமொரு இயக்கம் தேவையா? காரணம் என்ன? அவர்களில் யாருமே நல்ல நோக்கம் கொண்டவரில்லையா? அவர் வாயால் விளக்கிச் சொல்ல வேண்டும்.
🪷🐘 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 💐 🙏🏽
கடவுள் அருள் நம் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்றி ஐயா.
ஐயா இன்று நாம் சிறுதுளி நாளை நாம் பெருவெள்ளம்! ஐந்தாம் தமிழர் சங்கம் மலரட்டும் நன்றி ஐயா
வாழ்க வாழ்க நம் சங்கம் தமிழர் வாழ்வு மீண்டும் எழட்டும் முருகா முருகா
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா நன்றி .
வாழ்க தமிழ்❤
வளர்க ஆசிவகம்🙏
ஐயா வணக்கம்🙏வெற்றி வேல் வீர வேல்..ஓம் நம சிவாய🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் புகழ் ஒங்குக 🪷🐘
மனம் மகிழ்ந்து சொல்கிறேன் ஐயா இனி தமிழர் உலகம் அமையும் தமிழே உலகை ஆலும்
மிக்க நன்றி ஐயா🙏
இயற்கையோடு இயைந்து பயணிக்கும் நாம் எப்போதும் வெற்றியுடனே பயணிக்கிறோம்.
நமது முன்னோர்களான கடவுளர், இறைகள் எப்போதும் நம்மோடு இருந்து வழிநடத்துகின்றனர்.
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
வாழ்க வாழ்க..!
💐💚🤍💐
என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.நன்றி. அய்யா உண்டு 💐🙏🙏🙏🙏🙏
Me too
Unarchi perukku
anandha kanneer
நீங்களும் வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி இறைவா 🙏👍💪
சூழ்ச்சிகள் கடந்து தமிழர் வெல்வர்!
நமது கடவுளர் நமக்கு துணை நிற்பர்!!
அருமை அருமை அருமை அருமை
ஐயா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
🎉நந்தினி கொடியின் தோற்றம்..கொடி கம்பத்தில் முருகனின் அறுமுனை நட்சத்திரம்..ஆகாயத்தில் ஆசிவக வண்ண ஏழுநிற வானவில் .. வீட்டினரின் கருட பகவான் தரிசனம் ஆஹா அற்புதம்.. தமிழர்களின் பேரரசு மலரட்டும் ..❤மக்களின் வாழ்க்கை தரம் உயரட்டும்..இறைவனுக்கு நன்றி.🎉
👍👌👌👌🦋 இனி எல்லாம் ஏறுமுமே ❤
வாழ்க செயக்கொடி
வாழ்க வெற்றிக்கொடி 🙏
ஐயா
வாழ்க நமது தமிழ் கொடி 🎉
வாழ்க நமது தமிழ் குடி 🎉
வாழ்த்த வயதில்லை எனினும், மனமுண்டு,,
நீங்கள் வாழ்க பல்லாண்டு.
தமிழ் வாழ்க தமிழர் வளர்க
அருமை 🙏
🤍💚ஐந்தாம் தமிழர் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும்💚🤍 ஐந்தாம் தமிழர் சங்க 🤍💚குடியேற்ற தின வாழ்த்துக்கள் 🙏🏻வாழ்க 🤍💚ஐந்தாம் தமிழர் சங்கம் மேன் மேலும் வளர 🤍💚ஐந்தாம் தமிழர் சங்கத்தை வாழ்க வாழ்க வாழ்கவே என்று நாம் அனைவரும் வாழ்த்துவோம். 🤍💚🙏🏻
ரொம்ப அற்புதமாக உள்ளது ஐயா.வாழ்த்துக்கள்
தமிழர் இனம் வெல்லட்டும்....
மிக மிக அருமை! ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு ஐந்தாம் அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்.
ஆசீவக திருவிழாவின் அங்கமான 10ம் நாளில், நிலவுக்கு ராக்கெட் விட்ட கிருட்டிணன் மற்றும் வீட்டினன் (விஷ்ணு) வை குறித்த விநாயகர் சதுர்த்தி நாளில், 8-9-24 (8- கிருட்டிணன், 9 - விஷ்ணு), அருமையான தெய்வீக கொடியும் பாடலையும் அறிமுகப்படுத்திய அந்த நேரத்தில், முருகன் தனது ஆசியை வானவில்லாகவும், விஷ்ணு வாகனம் பருத்தாகவும் வந்து ஆசியை வாரி வழங்கி உள்ளனர். கிருஷ்ணன் சார்பாக Drone -ம் அருமை. வெற்றி ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கே! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏
வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
Very nice...
வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா வீழ்வது எவராயினும் ஆள்வது நாமே
நம் கடவுளர்களின் அருளால் ஐந்தாம் தமிழர் சங்கம் நீடூடி வாழ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
ஐயா வாழ்த்துக்கள் இப்போதே நாம் தமிழகத்தை ஆளுகின்ற உணர்வு வந்து விட்டது வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழ் குடிகள் ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்
பாடலும் கொடியும் அருமை ஐயா 🙏🙏🙏
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
Salute 🙏💐
வாழ்க தமிழர்!! வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்!! வாழிய நற்றமிழர் நாடு!!💐
பாடலும் கொடியும் சிறப்போ சிறப்பு!!
ஐயா
வாழ்த்துக்கள்
நம் கடவுளர் உங்களுக்கு என்றென்றும் துணையாக இருப்பர்.
நல்லவர்கள் துணை உங்களுக்கு மேன்மேலும் பெருக வேண்டும்.
நன்மை
அருமை,
நான் வாக்கு செளுத்துயதில்லை, ஆனால் ats ku போய் கண்டிப்பாக வாக்கு போடுவேன்
மேலும் மக்கள் இடம் விழிப்புனர்வு ஏற்படுத்துங்கள் ஐயா.
வணக்கம் ஐயா...
என்னால் கலந்து கொள்ள முடியவில்லை
உடல்நல பிரச்சனையால்
நீன்டநாள் கனவு தொடங்கி விட்டது ஆனந்த கண்ணீர் துளிகள் என் கண்ணில்
வெற்றிவேல் முருகனுக்கு...
வீரவேல் முருகனுக்கு.....
இறைவன் அருள் எப்போதும் உங்கள் அனைவரிடமும் இருக்கும்.
அடியேனுக்கு இதை நேரில் காண கொடுப்பினை இல்லை.
வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் கொடி பறக்க வாழ்த்துகிறேன்
விரைவில் தமிழர் ஆட்சியில் நாம்.....
Waiting for full video ❤
தமிழரின் ஆசீவகம் மீண்டும் உலகெங்கும் மலர்கிறது. தமிழ் இனம் தன் மீண்டும் பொற்காலத்தை பெறப் போகிறது.
அருமை
வெற்றி நமதே. ஆசீவகம் மலர்கிறது.
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு நம் கடவுளரின் அருளும்,தமிழர்களின் ஆதரவும் என்றைக்கும் உண்டு❤
வாழ்க வாழ்க கருடனார் வந்திருந்தார்..
அருமை அருமை ஐயா வெற்றி நமதே
வேலாயுதம் பாண்டிய மன்னர் வாழ்க வளத்துடன்......
ஐந்தாம் தமிழர் சங்கம் நண்பர்கள் வாழ்க வளத்துடன்🙏🙏🙏🙏
நாளை நமதே
🙏🥰
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
கொடி மிக மிக அருமை ஐயா
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
ஐயா அவர்கள் , கொடியேற்றி ஒருகை மேலே ஏற்றி , வலதுகை கீழ்நோக்கி சுழற்றும்போது உரையில் இருக்கும் வாளை எடுப்பது போல உள்ளது நன்றி ஐயா 🙏
Awaiting for full video
🙏🙏🙏
வாழ்துக்கள் ஐயா
கருட பகவான் ஆசீர்தித்துவிட்டார் திருமால்
🙏🙏🙏🙏🙏🙏
Murugan Thunai
வாழ்த்துக்கள்.... ஐயா ...🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
👍👍🙏
வாழ்க தமிழகம் வளர்க தமிழ் மக்கள் 🎉🎉🎉
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் ஆட்சி மலரட்டும். 🎉🎉
🎉🎉🎉
இது உண்மையான தமிழர்களின் கொடி ஐயா
தமிழ் தேசியத்தை மீட்டெடுத்த பாண்டியன் ஐயா மற்றும் நமது சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.....
Yali kita byte eduka mateengala?
WE TAMILS ARE NOT SHINDU,,,,,AASEEVAHAM WAY OF LIFE RISE FOREVER
ஐயா சிறப்பு வாழ்த்துகள்🎉
வாழ்த்துக்கள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை அருமை அருமை ஐயா அருமை ஐயா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻தமிழர் கொடி பறக்கட்டும் ஐயா.
Universe blessed our Flag
வீர வேல் வெற்றி வெல் என்று வெற்றி நடை போட்டு வாருங்கள்.
வருங்காலத்தில் தமிழ் குடி வாழ வழி காட்டுங்கள்.வாழ்த்துக்கள்
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளத்துடன்🙏🌈
விரைவில் 2026 நாம் தமிழ் நாடு செழிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
flag colour is fabulous sir, aindham tamilar sangam will win ,,,, namadu kadavular asirvadathal nadakum
OM Muruga
❤❤❤
Gethu... Mass ❤❤❤❤❤
ஆசீவகம் மலர்கிறது 💚💚💚
All is well
lets go
Let's win
❤❤❤❤❤
Greetings
ஐயாவுக்கு ஒரு கேள்வி.. தமிழ் தேசியம் என்ற அளவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உள்ள நிலையில் இன்னமொரு இயக்கம் தேவையா? காரணம் என்ன? அவர்களில் யாருமே நல்ல நோக்கம் கொண்டவரில்லையா?
அவர் வாயால் விளக்கிச் சொல்ல வேண்டும்.
Maha Vishnu speech பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்
எப்பாடு பட்டாவது கடல் தாண்டி வருவேன் வந்தே தீருவேன்
இது ஒரு காமெடி அவ்ளோதான்.
போடா சின்ன பையா இதுவும் ஒரு காமெடி அவ்வளவுதான்
ஐயா உலகம் அறியாதவன் @@SanthoshR-ct9hi
It is destined that Tamils will rise to lead the world once more, establishing a New World Order through Aaseevagam. Victory is OURS!
Iyya palayapadi vizhliyathil pesavendum..... appurm thaan kodi upanyaasam....... eppo ethu nadakum, kaalathin kaiyilthaan ullathu..
Murugan ARulga
kalki movie 2898 eta decode pani slunga
கொடி ஏற்ற விழாவைக் காண வானவில் கூட வந்தது.
0.54
நந்தினி என்பது பொருள் குறித்த சொல்லா...
மூன்று தமிழ் சங்க நாயகர்களை குறித்தது தான் நந்தினி
Na Ma Si Va Ya Vazhga
flag pole has star of david on top ..you are the B team of Jewish Bramhins
இந்ந இடத்தின் சரியான முகவரி தாருங்கள்