VAO அலுவலகம் & அலுவலர் தொடர்புடைய 8 தகவலுக்காக அனுப்பிய RTI||கிடைத்த பதில் என்ன?|Common Man||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 343

  • @gunasekarang1872
    @gunasekarang1872 3 ปีที่แล้ว +19

    தங்களின் அனைத்து வீடியோக்களும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது... தங்களின் வீடியோக்கள் மூலமாக நான் பற்பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்....

  • @govindasamyvenkatachalam5221
    @govindasamyvenkatachalam5221 3 ปีที่แล้ว +28

    லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை.ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 2 ปีที่แล้ว

      MakkalukkuNanmaiDarum Bathel GKM SITHANI

    • @sonairaj5454
      @sonairaj5454 2 ปีที่แล้ว

      money kuduthalum 4 years achu

  • @v.kumarkurubaran3101
    @v.kumarkurubaran3101 ปีที่แล้ว +4

    உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி .

  • @sureshak8272
    @sureshak8272 3 ปีที่แล้ว +8

    அஅருமையான பதிவு சகோதரர்.
    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @prabhuraajaa5214
    @prabhuraajaa5214 2 ปีที่แล้ว +5

    உங்கள் தகவல் பயன்உள்ள தகவல்

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 2 ปีที่แล้ว +17

    லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை

    • @infinityTamilan
      @infinityTamilan ปีที่แล้ว +2

      லஞ்சம் எப்படி உருவாக்கபட்டது என்றால் வேலை வேகமாக நடைபெற வேண்டும் என உருவாகிறது

    • @sathyasathyanaidu8122
      @sathyasathyanaidu8122 ปีที่แล้ว

      Sariya sonninga plus arasiyal selavaku

    • @kanesw6136
      @kanesw6136 ปีที่แล้ว

      உருவாக்கியவர்கள் நாமும் நம்மவர்களுமே

    • @theworld9880
      @theworld9880 หลายเดือนก่อน +1

      வேலை வேகமா நடகணு லஞ்சம் குடுகல லஞ்சம் கொடுத்ததா வெலயே நடக்கும்

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 ปีที่แล้ว +22

    தகவல் அறியும் சட்டம் தமிழ் நாட்டில் சரியான முறையில் நடைபெறுவது இல்லை. போய் புரட்டு போன்ற பதில்கள் வருகின்றன.
    Revenue depatrmet மக்களை மதிப்பது இல்லை. கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை.

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 3 ปีที่แล้ว +3

    தங்களுடைய சேவை எங்களுக்கு தேவை.... வாழ்க நலமுடன்...👌

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @thangamdhurai5717
    @thangamdhurai5717 2 ปีที่แล้ว +4

    அண்ணன் உங்கள் பதிவு சுப்பர்

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 ปีที่แล้ว +2

    எந்த கிராம நிர்வாக அலுவலகமும் முழுநேரம் செயல்படாது.

  • @s.veeramanimilitarypolice3358
    @s.veeramanimilitarypolice3358 3 ปีที่แล้ว +4

    அன்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம். உங்களின் ஏக்க பெருமூச்சின் வெளிப்பாடு, சாதாரன ஏழையின் குரல், அரசு அலுவலர்கள் முன் எடுபடவே இல்லை. காரணம், அலட்சியம். இவனால் என்ன செய்ய முடியம்? இதற்கெல்லாம் உங்களை போன்றோருடன் சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து குரல் எழப்ப வேண்டும். நான் ஒரு இராணுவ அலுவலர் ஒய்வ. தற்போது அரசுப்பள்ளி தலைமையாசிரியர் பணியில். உங்களுடன் உற்ற நண்பனாக இணைய விருப்பம். நன்றி

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      kalaimurugeshklk@gmail.com உங்கள் எண் அனுப்புங்கள் அய்யா

  • @Vinayaka-hn9pu
    @Vinayaka-hn9pu 3 ปีที่แล้ว +5

    Super boss . Idam alaka varanga opt party Vendamna poitanga Nan panam Kati emandhute iruken 20000 amount ponaparamum alaka mudyala konjam idea kodunga

  • @Arunkumar-rd6sy
    @Arunkumar-rd6sy 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 3 ปีที่แล้ว +2

    நன்றி,

  • @ramchandran4225
    @ramchandran4225 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @tamilselvan-oz2dv
    @tamilselvan-oz2dv 3 ปีที่แล้ว +3

    Super anna sekiram elavainkga

  • @arjunamoorthymookiahdoss9934
    @arjunamoorthymookiahdoss9934 3 ปีที่แล้ว +4

    நல்லதைசெயல்படுத்தவாழ்த்துக்கள்

  • @thirunavukkarasuraman9978
    @thirunavukkarasuraman9978 2 ปีที่แล้ว +2

    சரியான நடவடிக்கை நன்றி வாழ்த்துக்கள்

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 ปีที่แล้ว +2

    அன்பு நண்பர் அவர்கட்கு வணக்கம் R.T..1. மூலம் நான் கடந்த 2007 - 08 முதலே வருவாய்த் துறையை அணுகி வருகிறேன் . நான் கோலத்தில் புகுந்தால் அவர்கள் புள்ளி வழியே தப்பிக்க முயல்கிறார்கள். தகவல் ஆணையர்கள் நேர்மையுடன் இருத்தல் வேண்டும். ஒரு கட்டத்தில் நான் தலைமை தகவல் ஆணையர்
    அவர்களது விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது நிலுவையில் உள்ளது'' இனி தொடர் வோம்

  • @why3100
    @why3100 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றிங்க எப்பொழுதும் உங்களுடன்

  • @sasikumarmani6840
    @sasikumarmani6840 3 ปีที่แล้ว +30

    Suberb anna... மேல்முறையீட்டு மனு போட்ட பிறகு அதையும் pdf ல போடுங்க அண்ணா

  • @thamganmani3821
    @thamganmani3821 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே விழித்துக் கொள்வோம்

  • @opttheerthanarajan1791
    @opttheerthanarajan1791 2 ปีที่แล้ว +3

    நன்றி நல்ல செய்தி! நீங்கள் குறிப்பிட்ட மத்திய தகவல் ஆணையம் உத்தரவை இதில் வெளியிட்டு உதவவேண்டும்.உற்சாகம் அளிக்கும் உங்கள் பதிவுகள் எங்களுக்கு நிறைவாக உள்ளது.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @dhanalakshmiramasamy9186
    @dhanalakshmiramasamy9186 2 ปีที่แล้ว +2

    Maththiya arasu order copy description la upload pannunga Anna....
    Engalukum uthaviyaga erukkum.....

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 ปีที่แล้ว +5

    Most useful video sir!.

  • @rsenthilkumar5851
    @rsenthilkumar5851 3 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய ஐயா,என் பெற்றோர்கள் 50 வருடங்களாக கிராமத்தில் உள்ள நத்தம்புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.அதற்குண்டான ஆதாரங்கள் உள்ளது.இதுவரை பட்டாவும் கிடைக்கவில்லை.நான்கு ஐந்து முறை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர்க்கு விண்ணப்பித்தோம் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இந்நிலையில் பத்து வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவருக்கு ஊரில் வாழ வீடு இல்லை என்று கேட்டுக்கொண்டதால் அதே வீட்டில் ஒரு பகுதியை கொஞ்ச காலங்களுக்கு வாடகை ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொள்ள விட்டனர்.சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிள்ளைகள் பெரியவர்கள் ஆகியதும் ஐந்து வருடங்களுக்கு ‌முன் தனியாக வேறு ஒரு வீடு கட்டிக் கொண்டு சென்று விட்டனர்.ஆனால் அவர் வாழ்ந்த பத்தாண்டுகளில் பெற்றோர்களுக்கு படிப்பறிவு இல்லை என்பதை பயன்படுத்தி கொண்டு எங்களுடைய பகுதி வீட்டுக்கு ஊர் கிளர்க் இடம் வரியும் செலுத்தி கிராம அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் பகுதி
    வீட்டிற்கு அவர்களுடைய பெயர் அடங்கலில் வரும்படி செய்துக்கொண்டுள்ளனர்.VAO வும் பதிவேட்டின் படி பகுதி வீடு அவர்களுடய பெயரில் உள்ளது என கூறுகிறார்.இப்போது எங்கள் மீதி பகுதி வீட்டிற்கு போக வர கூட வழியில்லாமல் குறுக்கு சுவர் ஏற்றுகின்றனர். நாங்கள் ஏமாந்துவிட்டோம்.எங்களுக்கு ஒரு நல்ல வழிகூறுங்கள் ஐயா....

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 ปีที่แล้ว +4

    கேல்வியாகவோ, ஆனுமதியாகவோ, வடிவில் கெட்ககூடது, பதில் கிடைக்காது தகவல் வடிவில் கேட்கவேண்டும்

  • @இளம்புயல்மீடியா
    @இளம்புயல்மீடியா หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @mrasrarahamed1
    @mrasrarahamed1 3 ปีที่แล้ว +3

    Namma property ku pathai(road) Eruka elayanu rti LA taerinjukalama.. Surviyour solamatranga eruku elanu mathi mathi solranga...

  • @mirroradon3391
    @mirroradon3391 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @baleshstar5924
    @baleshstar5924 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் சார் நன்றி வணக்கம்.
    முதல் மேல்முறையீடு செய்த பிறகு பதில் வந்தால் உங்கள் அனுபவம் குறித்து இவ்வாறு வீடியோவில் பதிவிட வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      ம் சரி

    • @baleshstar5924
      @baleshstar5924 3 ปีที่แล้ว +1

      @@CommonManRTI மிக்க நன்றி சார்

  • @sureshsures5680
    @sureshsures5680 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sago

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ

  • @sivaram9745
    @sivaram9745 2 ปีที่แล้ว +3

    பஞ்சாயத்து (gov scheme) உள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் விவரம் அறிவது எப்படி, RTI போடாமல் அறிய முடியுமா (எனது பெயரில் முறைகேடு நடந்துள்ளது என அறிய எண்ணுகிறேன்)

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 3 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @balusekar2223
    @balusekar2223 3 ปีที่แล้ว +2

    சிறப்பான கருத்துக்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @srebanum.5812
    @srebanum.5812 3 ปีที่แล้ว +4

    நான் உங்களை சந்தித்து நிலசம்மந்தமா பேச வேண்டும். அதற்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @alagumani2898
    @alagumani2898 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க சொல்லிகிற விசயங்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது சார் உங்கள் வாட்சப் நம்பர் என்னைய இணைக்கவும் சார்

  • @udayakumar6599
    @udayakumar6599 3 ปีที่แล้ว +3

    Super sir thank you🌹

  • @kanandevi2015
    @kanandevi2015 3 ปีที่แล้ว +3

    Super.anna

  • @venkatesan.c4422
    @venkatesan.c4422 3 ปีที่แล้ว +3

    Thank you brother for telling RTI act.

  • @Thamizh1985
    @Thamizh1985 3 ปีที่แล้ว +3

    என் ஊர்லயும் ஒரு மணியகாரன் ஆபிஸ் இருக்கு... அந்த நல்லவன (மணியகாரன(ர) பாக்க நானும் கடந்த 3 நாளா போராடரன் பைய புள்ள கண்லயே கிடைக்கல... ஆபீசு மூடியே கெடக்கு.. கவர்மென்ட் சம்பலத்த வாங்கிட்டு எங்க போய் உல்லாசமா இருக்கார்னு தெரியல...

  • @kumaresank8473
    @kumaresank8473 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் 🙏

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 2 ปีที่แล้ว +3

    நான் விவசாயம் வணிகம் அரசாங்க அலுவலகத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். அது சம்பந்தமாக விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @RanjithKumar-sl9su
    @RanjithKumar-sl9su 3 ปีที่แล้ว +2

    👌 good information thanks bro

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @dvcinfomedia
    @dvcinfomedia 3 ปีที่แล้ว +17

    இலவச பட்டா பெறுவதில் VAO வின் பங்களிப்பு என்னவென்று சொல்லுங்கல் sir.

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      Ok

    • @dvcinfomedia
      @dvcinfomedia 3 ปีที่แล้ว +2

      @@CommonManRTI thank you sir, உங்கள் பதிவிற்கு ஆவலுடன் இருக்கிறேன் sir.

  • @alagurajan5866
    @alagurajan5866 ปีที่แล้ว +1

    Super explanation

  • @smoovendhan6383
    @smoovendhan6383 3 ปีที่แล้ว +3

    கேள்வி கேட்டாலும் அதற்க்கும் தகவல் தர வேண்டும் என்று தீர்ப்பு உள்ளது.
    மேலும் எனக்கும் இது போன்ற அனுபவம் உள்ளது, முதல் தகவல் மனு முழுவதும் நீதிமன்ற தீர்புகளின் அடிப்படையில் தகவல் மறுத்தனர்..
    பின்னர் இப்போது கேள்விகளை தகவல் போல் பெறுவது எப்படி என்று பால சுப்ரமணியன் ஐயா பயிற்சி அளித்தார்.
    இப்போது நான் கோரும் தகவல் விண்ணப்பம் அனைத்தும் மேல் முறையீடு வரை செல்கிறது,..

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் சகோ

  • @devaadmiral6174
    @devaadmiral6174 3 ปีที่แล้ว +4

    அண்ணா நான் இராணுவத்தில் பணியாற்றி வருகிறேன்.உங்களின் தகவல்கள் அருமை... தாங்கள் எண்கள் கிடைக்குமா🙂

  • @Listentothestory95
    @Listentothestory95 3 ปีที่แล้ว +4

    Login ID உருவாக்கும் வழிமுறை எனக்குத் தெரியவில்லை கொஞ்சம் சொல்லிக் கொடுங்க

  • @sureshsadamayan1141
    @sureshsadamayan1141 3 ปีที่แล้ว +3

    மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் பணம் நமது அக்கவுண்ட்டில் ஏறியதை எவ்வாறு தெரிந்து கொள்வது. இதற்கான வீடியோவை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @sethuraman7051
    @sethuraman7051 3 ปีที่แล้ว +2

    Very good message

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh3668 ปีที่แล้ว +1

    Super super 👍👍👍 brother

  • @selvakumar1553
    @selvakumar1553 2 ปีที่แล้ว +5

    சார் RTI குறித்த சட்ட பு த்தகம் எனக்கு பரிந்துரை செயுங்கள்

  • @vengatesanp3063
    @vengatesanp3063 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா
    நான் RTI போட்டு இருந்தேன்
    மொத்தம் ஆறு கேள்வி கேட்டேன் அண்ணா
    எனக்கு பதில் இரண்டிற்கு மட்டும் பதில் கொடுத்தாங்க
    அதுவும் சரியான பதில் இல்லை. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன் அண்ணா
    முதல் மேல்முறைகயீடு செய்வதற்குகான PDF file வேண்டும். உங்கள் கைபேசி எண் வேண்டும் அண்ணா

  • @thedalvoice
    @thedalvoice 3 ปีที่แล้ว +1

    நல்ல சட்டம் இன்று சுயநலவாதிகளும், விளம்பரம்தார்களும் வலுவிழக்க செய்து விட்டனர்...விழிப்புணர்வு என்ற பெயரில் உங்கள் இந்த சேனல் மூலம் வருமானம் மற்றும் இலவச விளம்பரம் தேடி கொண்டீர்கள்..உங்கள் விளக்கம் நல்லவர் கையில் கிடைத்தால் சந்தோசம், ஆனால் இன்று நல்லவர்கள் அருங்காட்சியத்தில் உள்ளனர்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      அதற்காக நல்ல விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியாது... அடுத்தவர்களை குறை சொல்லாமல் முடிந்தளவு நீங்களும் நல்லது செய்யுங்கள்...

  • @gopalakrishnangopi2316
    @gopalakrishnangopi2316 ปีที่แล้ว

    Arumai

  • @kumarr8160
    @kumarr8160 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @kotikoti7728
    @kotikoti7728 2 ปีที่แล้ว +2

    Iyaa unga na contact pananum sir plz do ur best

  • @veeravel2499
    @veeravel2499 2 ปีที่แล้ว +3

    தோழர் நான் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது மூத்த மாணவர்களிடம் RTI பற்றி கேட்டேன் யாரும் சரியாக பத்தில் சொல்ல வில்லை. நீங்கள் மூத்தகுடிமகன் எனக்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். உங்களது தொலைபேசி எண் தாருங்கள்... 🙏 நீங்கள் சொல்வதுலாம் எளிமையாக புரிகிறது...

  • @kotikoti7728
    @kotikoti7728 2 ปีที่แล้ว +4

    Sir VAO epadi RTI application poduvatgu for patta applay ku

  • @dakshnamoorthy5759
    @dakshnamoorthy5759 หลายเดือนก่อน +1

    ஐயா கேள்வி ஏழவில்லை என்ற தகவல் எனக்கும் கிடைக்கப்பட்டது.

  • @ganeshanp6326
    @ganeshanp6326 ปีที่แล้ว +2

    ஐய்யா வணங்காமல்
    உங்களுடன்பேசாவிரும்புகிரேன்
    உங்காள்போன்நம்பர்
    தாங்காஐய்யா

  • @palanivel9726
    @palanivel9726 3 ปีที่แล้ว +4

    தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வீடு இல்லாத மக்கள் பெற்றுக் கொண்டால் தவறு இல்லை ஆனால் வீடும் நிலமும் இருக்கும் மக்களும் பட்டா வாங்கி விடுகிறார்கள் ஏதோ இருக்கடும்‌. வீடோ தோட்டமோ இல்லாத மக்கள் அரசு வழங்கும் 3 செண்ட் நிலத்திற்கு மேல் இருந்தால் எப்படி கிரயம் செய்வது தயவு செய்து வீடியோ போடவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @manjulak52
    @manjulak52 3 ปีที่แล้ว +3

    Vao officer romba kevalamma nadathurukaga.Avanga kitta pessa ponaley unga phone na off pannuganu solranga. Vao kku ethu ellam theyvai ellatha vellai

  • @s.smuthu9738
    @s.smuthu9738 3 ปีที่แล้ว +3

    அய்யா நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யு டி ஆர் பட்டாவிற்கு முன் இருந்த எஸ் எல்ஆர் பட்டா தேவைஎன இராஜபாளையம் வட்டாச்சியரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தேன் அதன் மீது நகல் காப்பிகட்டணம்ரூ30ம்கூடுதலாகவும்அனுபியுள்ளேன்ஆனால்எஸ்எல்ஆர்காப்பிஇவ்வலுவலகத்தில்இல்லலைஎன கூறி என் மனுவிற்கு பதில் அனுப்பி வைத்து விட்டார்கள் ஆகையால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      மேல்முறையீடு செய்யுங்கள்

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 3 ปีที่แล้ว +2

    Super 👍🙏🏿👍🙏🏿

  • @bharatht6112
    @bharatht6112 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஓர் வீட்டு மனை வாங்க உள்ளேன் அந்த இடத்தின் முழு விவரங்களை தகவல் அறியும்உரிமை சட்டம் மூலமாக அறிந்துகொள்ள முடியுமா

  • @JaiJai-tg5ih
    @JaiJai-tg5ih 3 ปีที่แล้ว +3

    ஒரு பொதுத் தகவல் அலுவலர் rti act 2005 section 6 ன் படி பதிவு அஞ்சல் வழியாக மனுவைப் பெற்று சுமார் 60 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் தகவல் அனுப்பியிருக்கிறார் . அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அந்த (60 நாட்கள் கழித்து கிடைத்த ) பதில் கிடைத்த தகவலை வைத்து முதல் மேல்முறையீடு செய்யலாமா ....

  • @srinivasacenter8236
    @srinivasacenter8236 3 ปีที่แล้ว +2

    சூப்பர் sir 👍👏👌👏

  • @velusamyjaiyesh4673
    @velusamyjaiyesh4673 2 ปีที่แล้ว +8

    ஓய்வுபெற்ற கிராம அதிகாரி மீது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இப்பொழுது கேள்வி கேட்க முடியுமா?

  • @crimegirlyt18
    @crimegirlyt18 ปีที่แล้ว +1

    அய்யா நான் அரசு வேலை செய்துவருகிறேன். இளம் விதவை அடிப்படையில் எனக்கு 2011 ஆண்டு வேளை கிடைத்தது. எனது தம்பி என் மேல் கொண்ட பொறாமையால் எனது பணியினை குளைக்கும் வகையில் எனது அலுவலகத்திற்கு எனக்கு எதன் அடிப்படையில் வேளைகிடைத்து என்றும் , எனது கல்வி சான்றிதழ் மற்றும் ID card ஐ கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடிதம் அணுப்பியுள்ளான்.. அய்யா எனது ID Card மற்றும் கல்விசான்றிதழை கொடுத்து விடுவார்களா.. தயைகூர்ந்து கூறுங்கள்... 🙏🙏🙏🙏🙏

  • @palanivel5307
    @palanivel5307 3 ปีที่แล้ว +14

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதிலில் ஊழல் இருந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +2

      தொடரலாம்

  • @muthualexandar
    @muthualexandar 7 วันที่ผ่านมา +1

    Thalayari thabal vaanga maatangalamla sir sholluraanga,

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 2 ปีที่แล้ว +1

    Please do the needful Honest 100% correct

  • @சிங்கத்தமிழன்-ப6ங
    @சிங்கத்தமிழன்-ப6ங 3 ปีที่แล้ว +3

    சகோ ஏற்கனவே தங்களிடம் இந்த கேள்வியை நான் கேட்டிருந்தேன் ஆனால் அதற்குண்டான பதில் இன்னும் இல்லை
    நமக்கு ஏதேனும் ஆவணங்களின் நகல் தேவைப்பட்டால் அதற்கான கட்டணத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவ்வாறு செலுத்துவது
    கட்டணத்தை செலுத்திய பிறகு தான் நமக்கு அதற்குரிய நகல் கிடைக்குமா என்பதன் விளக்கத்தை தெளிவுபடுத்தவும்

  • @manikandanrudra9485
    @manikandanrudra9485 ปีที่แล้ว +1

    ஐயா நான் 23. 10. 2022 அன்று RTI பதிவு செய்து உள்ளேன்.அது 10. 11 .2022 அன்று PIO ஃபார்வர்ட் செய்யப்பட்டுள்ளது. இன்று 25.11.2022 இன்னும் எனக்கு பதில் கிடைக்கவில்லை, நான் மேல்முறையீடு செய்யலாமா அல்லது காத்திருக்கலாமா?உங்கள் தகவலுக்காக காத்திருக்கிறேன்

  • @s.murugesanmurugesan2020
    @s.murugesanmurugesan2020 3 ปีที่แล้ว

    நன்றி

  • @annarajarputham
    @annarajarputham 3 ปีที่แล้ว +1

    சூப்பர் anna

  • @Dhileepan8848
    @Dhileepan8848 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்
    ஒரு குளத்தில் முழுமையான வரைபட கோரி 10.02.2021 அன்று ஒரு மனு அனுப்பி இருந்தேன். மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அதற்கு தகவல் ஒன்றும் வரவில்லை அதன் பிறகு2.23.2022 அன்று ஒரு ரிஜிஸ்டர் மனு அனுப்பி இருந்தேன். அதனுடைய ஒப்புதல் சீட்டு மட்டுமே வந்தது. அந்த குளத்தின் வரைபடம் இன்றும் வரவில்லை.
    அதற்கு நான் என்ன பண்ணுவது எப்படி இந்த குளத்தின் முழுமையான வரை படைத்த வாங்குவது. அதற்கு ஒரு எளிய வழியை சொல்லுங்க சார்.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +1

      தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துகிறீர்களா

    • @Dhileepan8848
      @Dhileepan8848 2 ปีที่แล้ว +2

      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் மனு அனுப்பினேன் உச்சநீதிமன்ற ஸ்டாம்ப் ஓட்டினேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +2

      எளிய வழி ஏகப்பட்டது சொல்லியிருக்கிறேன்... கிராம வரைபடம் என்று யூட்யூபில் தேடினால் என்னுடைய வீடியோ தான் வரும்... பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி பிறக்கும்

    • @Dhileepan8848
      @Dhileepan8848 2 ปีที่แล้ว +1

      @@CommonManRTI உங்களுடைய உதவிக்கு நன்றி

  • @AYYALUR
    @AYYALUR ปีที่แล้ว +1

    ஆணையத்துக்கு புகார் அனுப்பி எத்தனை நாட்களுக்குள் விசாரணை அல்லது நடவடிக்கை எடுப்பர்

  • @kanagaraj2330
    @kanagaraj2330 3 ปีที่แล้ว +1

    Super Sir 💐💐💐💐

  • @shankarr4037
    @shankarr4037 3 ปีที่แล้ว +5

    RTIஇதில் மனு அளிப்பது எப்படி தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் அண்ணா

  • @veltamilan
    @veltamilan 3 ปีที่แล้ว +4

    Great job sir...

  • @marimuthuv1217
    @marimuthuv1217 ปีที่แล้ว

    Very great sir

  • @azhiaruldasan3679
    @azhiaruldasan3679 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை இப்பொழுது தான் பார்க நேர்ந்தது அதனால் உங்கள் பல பதிவுகளை பார்த்து வருகிறேன் நன்றி
    எனக்கு ஒரு கேள்வி
    தகப்பனார் வழி பூர்வீக சொத்துகளில் ஆண் பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு அதே நேரத்தில் தாய் வழி பூர்விக சொத்தில் பெண்களுக்கு மட்டுமே உரிமை ஆனால் ஆண் மக்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை எனவும் இந்துக்கள் சட்டம் சொல்கிறது என சொல்வது சரியா
    இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
    இதை பற்றி தெளிவான பதிவு செய்யவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் நன்றி

  • @saravanan.s6860
    @saravanan.s6860 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா என் பெயர் சரவணன் s/o சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா ஆமூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் பட்டா பதிவு தேதி 30 7 2020 கிராம நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியப் போக்கில் பதில் கூறுகிறார்கள் மேலதிகாரியை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்கிறார்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்திருக்கிறேன் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      அழைப்பு எண்?

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 3 ปีที่แล้ว +1

    Arumai naan niraya RTI file panni irukken

  • @sk-vz7vn
    @sk-vz7vn ปีที่แล้ว

    Nan en nilatha eppati pakkathu Veetukaravangaluku irunthu vanguvathu Arasu velayila irukura vangala Lansam vangitu kuruku valiyil vikkuranga Lansam vangitu patta kututha kalam mari ipa nilatha kuruku valiyil virka aarapisitanga

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 2 ปีที่แล้ว +1

    This is my favorite

  • @ranjithkumar4820
    @ranjithkumar4820 2 ปีที่แล้ว +2

    Death certificateil death anavar appa name illai eppadi add seivathu

  • @arivolim6717
    @arivolim6717 2 ปีที่แล้ว +1

    அடிபடை சட்டம் கல்வி பயிலும் பாட புத்தகங்கள் செர்திந்தால் லஞ்சம் எபோதே ஒழிந்து இருக்கும்

  • @Dhivakar149
    @Dhivakar149 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு ஒரு கேள்வி நான் b.a tamil padichu erukken 3 years all company work thedi parthuten entha workum kedaikala so ennoda qualification nu enna work kedaikum nu kekkalama

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 ปีที่แล้ว +2

    Super super தல 👌 👏

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @nadarajan2249
    @nadarajan2249 ปีที่แล้ว +1

    சாரியாக சொன்னீரகள் நான் பல முறை கேள்வி கேட்டேன் அவர் பதில் கேள்வி இயல வில்லை என்றுதான் பதில் அனுப்பி உள்ளனர் நன்றி

  • @baskarkanthasamy5125
    @baskarkanthasamy5125 3 ปีที่แล้ว

    Ungala mathiri nalla ullangal arasu adhikariya aganum

  • @kavalanacademy2166
    @kavalanacademy2166 3 ปีที่แล้ว +2

    District collector ku rti application pote
    Athu vera department pathi ketten athuku reply la 6(3) pati thagaval thara mitiyathunu soillitanka

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      மேல்முறையீடு செய்யுங்கள்

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் தங்களுடைய விழிப்புணர்வு தகவல்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்படும் வகையில் பதிவு செய்த எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது உள்ளது மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் வழங்கும் அலுவலர். அவர்கள் அவரது ஆதார் எண்ணையும் அவர் வகித்து வரும் பதவியையும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது எனவே தங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว

    👌👌👌👌👌go ahead 👍👍👍

  • @radhakrishnan6993
    @radhakrishnan6993 3 ปีที่แล้ว +2

    எங்கள் நிலத்தில் வேலைசெய்வதை அருகில் உள்ள நிலத்தை சேர்ந்தவர்கள் உள்நோக்கம் கொண்டு தடுதால் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாமா அல்லது நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமா விளக்கம் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

  • @sinthanraj9962
    @sinthanraj9962 3 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் . நாங்கள் 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம் ஆனால் எங்களுக்கு பாதை இல்லை ஆனால் UTR பட்டா வில் பாதை ஒதுக்கப்பட்டு உள்ளது அதை ஒரு குடும்பம் மட்டும் தடுக்கிறது. நாங்கள் என்ன செய்வது ஒரு யோசனை சொல்லுங்கள் அண்ணா

    • @techsartamil4529
      @techsartamil4529 3 ปีที่แล้ว +1

      30 பேருக்கு பயன்படும் பாதை ஒருவர் தடுத்தால் கலெக்டர்/DRO/RDO/தாசில்தார்,யிடம் மனு கொடுங்கள்.

    • @varshinikavi1159
      @varshinikavi1159 2 ปีที่แล้ว +1

      அண்ணா Vao தனி நபர் ஒருவர் அமர்ந்து கொண்டு அனைத்தையும் அவரே செய்கிறார் இதனால் நிறைய மக்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்ன செய்யலாம்