புரட்சி தலைவர் மறைந்தாலும் மக்கள் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் .... திரு.துரை கருணா அவர்கள் போன்றவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து பாராட்ட படவேண்டும் ...
ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டவர் சினிமாவிலும் அரசியலிலும் கஷ்டப்பட்டு உயர்ந்த இடத்திற்கு வந்தவர் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்தவர் இனி இவர் இடத்தை நிரப்ப எவரும் இல்லை வாழ்க புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் 🙏🙏😭😭
தலைவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நாளுக்கு முன்பாகவே பரங்கிமலைதிடலில் விடியவிடிய காத்திருந்து தலைவரை தரிசித்தவர்களுள் மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்.கண்ணீர் வழிந்தோடுகிறது.மெய்சிலிர்க்கிறது. ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி
Hemalathakannan மூன்று எமுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சு இருக்கும் என்று வாழ்ந்து காட்டிய தலைவர் இனிஅவர் போல யார் வரப்போகிறார்
எப்படியாவது வாழலாம் என்று வாழ்ந்தவரல்ல எம் ஜி ஆர் ! இப்படித் தான் கொள்கை , லட்சியத்தோடு வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் எம் ஜி ஆர் ! அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் . இதெல்லாம் வேர யாருக்கும் கிடைப்பதில்லை !
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகத்தை மறக்க முடியுமா, உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தங்கம், பொன்மனச்செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஏட்டாவது வள்ளல் என்று ஒரு புத்தகம் விற்பனை யில் உள்ளது அதை வாங்கி படித்து பாருங்கள் வலது கை கொடுப்பது இடது கை க்கு தெரிய கூடாது என்று சொல்வற்கு ஏற்றார் போல ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து மக்களின் நலனுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவரால் வாழந்த வர்கள் கணக்கில் அடங்காது அந்த புத்தகம் படிக்கும் போதே அழுகை யை கட்டு படுத்த முடியாது இப்போதே அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றும் இப்படி ஒரு தெய்வப்பிறவியா என்ற ஆச்சரியம் தான் உண்டாகும்
கண்ணீரே கண்ணீர் விட்டு எழுதிய கண்ணீர் காவியம்.கலங்கிய மனம் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க, எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள் சிந்தையில் மோதி சில மணித்துளிகள் நெஞ்சம் தள்ளாடியது.
1984 நவம்பர் 5 தேதி இரவு 2 மணி அளவில் தங்கதலைவர் சிகிச்சைகாக அமேரிக்கா கொண்டுபோனார்கள்.நான் அந்த அதிகாலை இரண்டு மணி அளவில் விமானம் போகிறதா என்று ஆகாயத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.அப்போது நான் 10வது படித்து கொண்டு இருந்தேன்.
வாழ்க mgr புகழ் நான் அறி ந் த மணி த ர் பார்க்காத கொடை வள்ளல் மன்னாதி மன்னன் உதி கின்ற. சூரியன் என் றைக்கு மறை கிறதோ அன் று தான் அவர் புகழ் மறையும் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤நன்றி. துரை கருணாஐயா 🙏🙏🙏🙏🙏. OH THmil
காலத்தை வென்று நிற்கும் மக்கள் தலைவர் ! தாயுள்ளம், தாயன்பு, ஈவு, இரக்கம், கருணை,கடமை,நேர்மை, உண்மை,தியாகம்,அன்பு,பாசம்,துணிவு,பரிவு,உழைப்பு,உற்சாகம்,உத்வேகம்,கொள்கைபிடிப்பு, அழகு,ஆண்மை, ஆளுமை, கொடை,மக்கள் ஆதரவு இன்னும் எத்தனையோ சொற்கட்கு பொருள் கொண்ட ஒரே வார்த்தை "MGR". என்பதுதான் ! இதுவரை தலைவரின் மருத்துவ ஏற்பாடுகளை "பழனி G பெரியசாமி"(பேராசிரியர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் P.G.P காலேஜ் நிறுவனர்) அவர்கள் அமெரிக்காவில் தனது பெரு முயற்சியில் மக்கள் திலகத்தின் உடல் நலம் பெற உழைத்தார் என்ற உண்மையை உடைத்த ஒரே மாமனிதர் தாங்கள் மட்டுமே கர்ணா ! நன்றி. எப்படியாவது ஆட்சி தனக்கு கிடைக்காதா என ஏங்கி இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டவிழ்த்து விட்டு கனவுலகில் தவழ்ந்தோரின் எண்ணங்களை பொய்யாக்கி, பொன்மனசெம்மல் மீண்டெழுந்து வந்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று முதல்வரானார் ! அவரது மூச்சிருக்கும்வரை எதிரிகளின் சதி பிரச்சாரங்களை முறியடித்த மறக்க முடியாத தலைவர் மக்கள் திலகம் ! தாங்கள் கூறியது போல் இறந்தும் கொள்கையை காத்தவர்.இன்னும் எத்தனை காலமாகினும் காலத்தை வென்ற மாமனிதர் மக்கள் திலகம் போல் ஒருவர் வரப்போவதில்லை ! அப்படியே வந்தாலும் அது புரட்சி தலைவரின் மறு ஜென்ம அவதாரமாகவே இருக்கும் ! நன்றி. வணக்கம் ! 😎✌🌱🇾🇪👍
இதிலுள்ள பதிவுகளில் மிகவும் மறக்கமுடியாத ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட எழுத்துக்கள் நீங்கள் சொல்வது போல் அவர் மீண்டும் மறுபிறவி எடுத்து வரவேண்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க பாரதம் வளர்க எம் ஜி ஆர் புகழ்
தன்னை நாடி வருபவர்களுக்கு மட்டுமல்ல ..எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு உதவி செய்தவர் புரட்சித்தலைவர் ..இந்த உலகின் அவர் கடவுள் என்றோ அல்லது எட்டாவது வள்ளல் என்றோ அழைக்கலாம் ..
Informative but y this horrible music. He's a hero in life . Lived n gone n still remembered. We can hail . Y this horrible music as if he's died today
ரத்தக் கண்ணீரை வரவழைத்த தங்கள் தொகுப்பு....எப்பேர்ப்பட்ட தலைவனை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .......அந்த மகா மனிதன் தெய்வத்தின் உண்மை பக்தன் என்ற கர்வம் எப்போதும் நீடிக்கும் என்பதே சத்தியமான வார்த்தை....
Good Info
👍
@@OHTamil😂❤❤❤❤❤❤
புரட்சி தலைவர் மறைந்தாலும் மக்கள் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ....
திரு.துரை கருணா அவர்கள் போன்றவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து பாராட்ட படவேண்டும் ...
MGR ன் இறுதி காலத்தை இவ்வளவு விளக்கமாக யாறும் சொன்னதில்லை மிக்க நன்றி
Super man❤❤
ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டவர் சினிமாவிலும் அரசியலிலும் கஷ்டப்பட்டு உயர்ந்த இடத்திற்கு வந்தவர் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்தவர் இனி இவர் இடத்தை நிரப்ப எவரும் இல்லை வாழ்க புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் 🙏🙏😭😭
பொன்மனச் செம்மல் இன்றும் எங்களைப் போன்றவர்கள் மனதில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தலைவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நாளுக்கு முன்பாகவே பரங்கிமலைதிடலில் விடியவிடிய காத்திருந்து தலைவரை தரிசித்தவர்களுள் மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்.கண்ணீர் வழிந்தோடுகிறது.மெய்சிலிர்க்கிறது. ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி
மறக்க முடியாத நினைவுகள் நிறைய விசயங்கள் சொல்றீங்க கருணா சார் , கண்கள் கலங்க பார்த்தேன்
I am Malayali
still MGR in my hart.
🙏💜🙏
RIP our great MGR.
ஒரு மாபெரும் கடவுளப்பா இதுபோல எவரப்பா இந்த உலகம் முடிந்து மறு உலகம் பிறந்தாலும் ஒருவர் வர முடியாதப்பா
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ❤
எம்ஜிஆர்😭😭😭😭😭😭😭ஒரு ஒரேயொரு மா மனிதர்
தெய்வப்பிறவி எம்.ஜி.ஆர்!!🙏🙏🙏🙏🙏
We lost a Great Leader. Vazhga thalaivare MGR.
உண்மையில் நேர்மையான அரசியல் தலைவர். ஊழல் செய்யாத தலைவர். 🙏🙏
mgr பிறந்து வளர்ந்த விடு இன்றும் இலங்கை கண்டி நாவலப்பிட்டி இல் இருக்கு,,,, 🇨🇭,,
Vaazhkaa Thalaivaar MGR 🥺😔❤️🙏🏼
Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
காலத்தால் அழிக்க முடியாத மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் புகழ் யை யாராலும் அழிக்க தடுக்க முடியாது.
மனித. வடிவில் வந்த தெய்வம்
Hemalathakannan
மூன்று எமுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என்
பேச்சு இருக்கும்
என்று வாழ்ந்து காட்டிய தலைவர் இனிஅவர் போல
யார் வரப்போகிறார்
True
எப்படியாவது வாழலாம் என்று வாழ்ந்தவரல்ல எம் ஜி ஆர் ! இப்படித் தான் கொள்கை , லட்சியத்தோடு வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் எம் ஜி ஆர் ! அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் . இதெல்லாம் வேர யாருக்கும் கிடைப்பதில்லை !
Karuna Sir,I salute four your statements about Our beloved LeaderDr.MGR avargal.Thank you Sir.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகத்தை மறக்க முடியுமா, உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தங்கம், பொன்மனச்செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஏட்டாவது வள்ளல் என்று ஒரு புத்தகம் விற்பனை யில் உள்ளது அதை வாங்கி படித்து பாருங்கள் வலது கை கொடுப்பது இடது கை க்கு தெரிய கூடாது என்று சொல்வற்கு ஏற்றார் போல ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து மக்களின் நலனுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவரால் வாழந்த வர்கள் கணக்கில் அடங்காது அந்த புத்தகம் படிக்கும் போதே அழுகை யை கட்டு படுத்த முடியாது இப்போதே அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றும் இப்படி ஒரு தெய்வப்பிறவியா என்ற ஆச்சரியம் தான் உண்டாகும்
PURATCHI THALAIVAR MGR AYYA🙏🙏🙏
தலைவர்..தலைவரே..இன்றும் ஏழைகள் மனதில் வாழ்கிறார்.. இது போன்ற புகழ் யாருக்கும் கிடைக்காது.. பொன்மனச் செம்மல் அவர்..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
Super marakamudiyatha ninaivugal
MGR is great. Uk
Mgr great
Mgr🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💖
Envazhthukal
கருணாசார்அருமைசார்
Thank you for your information 🎉🎉
Dr MGR புகழ் ஓங்குக வாழ்க.
M. MATHIYAZHAGAN
கண்ணீரே கண்ணீர் விட்டு எழுதிய கண்ணீர் காவியம்.கலங்கிய மனம் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க, எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள் சிந்தையில் மோதி சில மணித்துளிகள் நெஞ்சம் தள்ளாடியது.
1984 நவம்பர் 5 தேதி இரவு 2 மணி அளவில் தங்கதலைவர் சிகிச்சைகாக அமேரிக்கா கொண்டுபோனார்கள்.நான் அந்த அதிகாலை இரண்டு மணி அளவில் விமானம் போகிறதா என்று ஆகாயத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.அப்போது நான் 10வது படித்து கொண்டு இருந்தேன்.
உயர்ந்த அனுபவம்.நண்பரே.....
Mgr oru deiva puravi valga thalaivare
Thanks sir 🙏
Manitha theivam mgr
Miss u thalaiva
இன்றும் அவரை நினைத்தால் அளுவன். மாமன்னன்
தங்கத் தலைவா ❤️🙏
வாழ்க mgr புகழ் நான் அறி ந் த மணி த ர் பார்க்காத கொடை வள்ளல் மன்னாதி மன்னன் உதி கின்ற. சூரியன் என் றைக்கு மறை கிறதோ அன் று தான் அவர் புகழ் மறையும் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤நன்றி. துரை கருணாஐயா 🙏🙏🙏🙏🙏. OH THmil
காலத்தை வென்று நிற்கும் மக்கள் தலைவர் ! தாயுள்ளம், தாயன்பு, ஈவு, இரக்கம், கருணை,கடமை,நேர்மை, உண்மை,தியாகம்,அன்பு,பாசம்,துணிவு,பரிவு,உழைப்பு,உற்சாகம்,உத்வேகம்,கொள்கைபிடிப்பு, அழகு,ஆண்மை, ஆளுமை, கொடை,மக்கள் ஆதரவு இன்னும் எத்தனையோ சொற்கட்கு பொருள் கொண்ட ஒரே வார்த்தை "MGR". என்பதுதான் ! இதுவரை தலைவரின் மருத்துவ ஏற்பாடுகளை "பழனி G பெரியசாமி"(பேராசிரியர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் P.G.P காலேஜ் நிறுவனர்) அவர்கள் அமெரிக்காவில்
தனது பெரு முயற்சியில் மக்கள் திலகத்தின் உடல் நலம் பெற உழைத்தார் என்ற உண்மையை உடைத்த ஒரே மாமனிதர் தாங்கள் மட்டுமே கர்ணா ! நன்றி. எப்படியாவது ஆட்சி தனக்கு கிடைக்காதா என ஏங்கி இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டவிழ்த்து விட்டு கனவுலகில் தவழ்ந்தோரின் எண்ணங்களை பொய்யாக்கி, பொன்மனசெம்மல் மீண்டெழுந்து வந்து தமிழகத்தில்
ஆட்சி பொறுப்பேற்று முதல்வரானார் ! அவரது மூச்சிருக்கும்வரை எதிரிகளின் சதி பிரச்சாரங்களை முறியடித்த மறக்க முடியாத தலைவர் மக்கள் திலகம் ! தாங்கள் கூறியது போல் இறந்தும் கொள்கையை காத்தவர்.இன்னும் எத்தனை காலமாகினும் காலத்தை வென்ற மாமனிதர் மக்கள் திலகம் போல் ஒருவர் வரப்போவதில்லை ! அப்படியே வந்தாலும் அது புரட்சி தலைவரின் மறு ஜென்ம அவதாரமாகவே இருக்கும் ! நன்றி. வணக்கம் ! 😎✌🌱🇾🇪👍
இதிலுள்ள பதிவுகளில் மிகவும் மறக்கமுடியாத ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட எழுத்துக்கள் நீங்கள் சொல்வது போல் அவர் மீண்டும் மறுபிறவி எடுத்து வரவேண்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்...
வாழ்க பாரதம் வளர்க எம் ஜி ஆர் புகழ்
@@knk5384 நன்றி ஐயா. நலமே விளைக.
MAN CALL GOD MGR NOBODY CAN REPLACE HIM FOREVER 🙏
God blessed person, even after his death he is remembered.
Arumaiyana ner kanal musica pottu kolreenga
எம்ஜிஆர் ஒரு சகாப்தம் வாழும் கடவுள் இன்றைக்கும் பல லட்சம் போர் எம்ஜிஆர் பெயர் சொல்லி வாழ்கிறார்கள்...
When i heard mgr death news i shed tears
MGR pugal entrendum valgha.
உயிர் அவர் கோடி மக்களுக்கு
ஒருமகான் எம். ஜி. ஆர்.
Manida daivam thaliver pogaz vazga valarga 😭😭😭🙏🙏🙏🌹
👌👌👌👍
இ ந்த பிரபஞ்சம் , yerukkum varai yen yethaya thaivm MGR pugal marayyathu makkal manathi yerunthu gonde yeruppar MGR ku nehar MGR than ...
தங்களுடைய விசுவாசி
தலைவருக்கு மட்டும் இருக்கும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு மட்டுமல்ல ..எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு உதவி செய்தவர் புரட்சித்தலைவர் ..இந்த உலகின் அவர் கடவுள் என்றோ அல்லது எட்டாவது வள்ளல் என்றோ அழைக்கலாம் ..
Notorious great leader who can be ever rememberable!
Thanks MGR pugal valga valarga...
Mgr maraintha andru brabanjame aluthadu indru brabanjame thirumbi va thalaivar enkiradu meendum Nam ponmanasemmal MGR varavendum
MGR Vaazhka
micka nandri iya vanangugiren
Super sir
MGR GOD
What a great human being! 🙏🙏🙏🙏🙏🙏
M ❤. R. Graed
M.G.R. mandhiram. avarai marandhalthane ninaipqdhatku annai sathyabama ulagathukku dhanamaga kodutha pokkisham. avadhara purushar. Innum ethanai ayiram kodi varushangal ulagam irukiradho adhuvarai avar makkal manadhilum iruppar. avar ulagam sutriya valiban alla. Ulagam potrum mamanidhar. Dheivangal nam kannuku therivadhillai. manidha uruvathil varuvargal enbadhatku satchi ivar. avar seidha nallavishayangalil oru vishayam seidhalkooda vetrithan. a srilankan from USA.
Unmail maamantharMGR avargal.
Enga veetil avarthaan theivam. Piranthanaal,ninaivunaal malai ittu mariyathai seivom.
Engaluku kulatheivam
arumaiyaana pathivu...Ponmana chemmal , Puratchi Thalaivar patri sonnathuku romba nandri ayya..aanal tayavu seithu background music mattum podathinga..because video Vai nalla kavanithu paarka oru periya thadaiyaga irukirathu....
🎉🎉
Athisayam_ Ahacharyam
Athu than M.G.R.
Mgr a legend
Tharam ketta arasiyalin thanthai karunanithi
Volume is very low ,try to release after verification
Durai Karuna isa greatest man and follower of DR MGR..
Miss you mgr
😭😭❤️
ஆன்மா அழுகிறது இன்னும்
Background music over dominated.it's irritated.
Informative but y this horrible music. He's a hero in life . Lived n gone n still remembered. We can hail . Y this horrible music as if he's died today
DHROHI NANJIL MANOHARAN
I am Arian i love MGR
Azhugai vanduvitadu anne endru maraiva thalaivar
Real Rocky Bai helped poor no person he did nt allow anyone without 🥝🥝🥝🥝
உங்களை நேரில் பார்த்து உங்க கால்களில் விழ்ந்து வணங்க வேண்டும் உங்க முகவரியை அனுப்புங்க சார்
If Tamilian super star PU Chinnapa lived a long life there is no MGR
ரத்தக் கண்ணீரை வரவழைத்த தங்கள் தொகுப்பு....எப்பேர்ப்பட்ட தலைவனை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .......அந்த மகா மனிதன் தெய்வத்தின் உண்மை பக்தன் என்ற கர்வம் எப்போதும் நீடிக்கும் என்பதே சத்தியமான வார்த்தை....
மக்கள்திலகம்நோய்வாய்பட்டுவிட்டார்என்பதுமுதல்மறைந்தகாலம்வரைஅவரைபற்றிபேசினாலும்அதுசம்தமாகபடஙகள்.வீடியோபார்தால்.அறயாமலேகண்கள்கலங்குகின்றன.அதற்குகாரணம்கண்டறியமுடியவில்லை
@@paneerselvamvellaisamy8546😂
Why this music
Music is disturbing the audio
My god
😭😭😭😭😭
Manidharul Manickam
Enada Back ground music thuuu...
Stop background music please.
Disturbing music.
Mgr sagavillai yenrum avar alliya sakthi engal ethathilum mgr yaar endrey theriyatha en 3vayathu kulanthaikum endrum mgr theivam manitha kulam ullavarai avar valnthu kondey.....erupar...nengal sollumpothu ketkavillai athai unarnthen kangalil thannir thanaga kottiyathu manasu valliththathu karanam povaiveda menmaiyana ethayam mgrukku mattumey ullathu mgr valga., valga...
Ungal kankal kalangiyathu ennai kathari azha vaithu vittathu.evvalavu aazhamana paasam thalaivar meethu.unmayile neengal kadchiyil mutha nai idathirkku Vara ella thakuthiyum undu..thaangal pallaandu vaazhavendum.
Dai background bgm off panuga da romba irritate eruku
Background music - Pola iruku
Dethisneverformgr
மியூசிக் தேவையா
Irritating BGM
Cunning fellows making money on his name.
யப்பா அந்த சோக வயலின நிறுத்தியிருக்கக் கூடாதா? பேசும்போது எதுக்கு வயலின்?
நம்பியவரை கழுத்தருக்கு ம் ஒம்போதுஎம்ஜிஆர்