Tamil jathikal varalaru | Tamil caste history | சாதிகள் உருவான வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @savithajeeth3213
    @savithajeeth3213 6 ปีที่แล้ว +255

    இரண்டு சாதி தான் இருக்கிறது ஒன்று பணக்காரன் மற்றொன்று ஏழை

  • @aravindsamy745
    @aravindsamy745 6 ปีที่แล้ว +59

    நாம் பாரதியின் வழியில் செல்ல வேண்டும்

  • @wecansureshkumar6241
    @wecansureshkumar6241 5 ปีที่แล้ว +19

    Every one thoughts based on two different think ....1.பசித்தோர்!
    2.புசித்தோர்.!....

  • @kannanms5047
    @kannanms5047 5 ปีที่แล้ว +3

    கடவுள் மனிதனை படைத்தான்.மனிதன் ஜாதியை படைத்தான் என்பதே உண்மை.இன்றும் மனிதகுலத்திற்கு புரியாதபுதிரான கேள்விகள்:ஜாதியை மனிதன் ஏன் படைத்தான்?மனிதர்கள் என்ற ஒற்றுமையில் வாழ்ந்தவர்களை ஜாதி என்ற பாகுபாட்டால் எப்படி பிரித்தார்கள்?எந்த காலகட்டத்தில் எந்த மனிதர்கள் ஜாதியை படைத்தார்கள்?பகவத்கீதையில் கூட பகவான்ஸ்ரீகிருஷ்ணர் மனிதர்கள் செய்யும் கடமையின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை கூறினார்.பிராமணன்,சத்திரியன்,வைஷியன்,சூத்திரன்.பிறகு எப்படி ஆயிரக்கணக்கான ஜாதிகள் வந்தது?இதில் எந்த ஜாதிகள் எல்லாமா பிராமண ஜாதிகள்?எந்த ஜாதிகள் எல்லாம் சத்திரிய ஜாதிகள்?எந்த ஜாதிகள் எல்லாம் வைஷிய ஜாதிகள்?எந்த ஜாதிகள் எல்லாம் சூத்திர ஜாதிகள்?பாரத தேசத்தில் குறிப்பாக இந்து மதத்தில் ஜாதி குறித்து பல குழப்பங்கள் இருக்கின்றன.நம் தேசம் வல்லரசு ஆகாமல் இருப்பதற்கு இதுவும் பெரிய காரணம்.மத்திய அரசு ஜாதியை குறித்து பக்காவான தெளிவுகளை அரசானை மூலம் தெரிவிக்க வேண்டும்.இல்லையென்றால் மொத்த ஜாதியையும் ஒழித்துவிட்டு ஆண்ஜாதி,பெண்ஜாதி மட்டும் தான் அரசாணைக்குட்பட்டது எனறு அறிவிக்க வேண்டும்...

  • @jailv8815
    @jailv8815 3 ปีที่แล้ว +9

    ராமாயணம் மகாபாரதம் கதைகள் எல்லாம் அரியர் வருகைக்கு பின் வந்தது தமிழனுக்கு ஜாதி கிடையாது குடி உண்டு

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd 5 ปีที่แล้ว +20

    போதுமான வரலாறு இதில் இல்லை.

  • @aravindhanravi7792
    @aravindhanravi7792 6 ปีที่แล้ว +2

    Sir vishwakarma (kammalarkal) tamilargal?

  • @kannanchem
    @kannanchem 4 ปีที่แล้ว +7

    மனிதம் வளர்ப்போம்

  • @masilamanimasilamani1588
    @masilamanimasilamani1588 3 ปีที่แล้ว +2

    ஜாதி என்கிற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் ரொம்ப அதிகமாக இருக்குது, ஜாதி எனக்கு பிடிக்காது என்று சொன்னவன் அவன் திருமணத்தின் போதுதான் எனக்கு இந்த ஜாதி பொண்ணுதான் வேணும் சொல்கிறான். அது போலவே பெண்ணும் அப்படிதான். திருமண ஆன்லைன் புரோக்கர்கள் கூட உங்களுக்கு இந்த ஜாதி பெண் & ஆண் வேண்டுமா என்றுதான் கேட்குறான். இவனும் மாறல அவனும் மாறல. அப்புறம் எப்படி ஜாதி ஒழியும். இதுல அரசு வேற, இதெல்லாம் மாறாது. எதாவது அதிசயம் நடந்தால் பார்க்கலாம்.

  • @singamsivabalan5650
    @singamsivabalan5650 6 ปีที่แล้ว +60

    ஜாதி அடிப்படையில் ஏன் சலுகைகள் , இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது

    • @pradeepulaganathan6923
      @pradeepulaganathan6923 6 ปีที่แล้ว +5

      வாழ்க்கை தரம் சமத்துவம் பெறும் வரைதான் தரவேண்டும். பின்னர் தாங்களே கைவிட வேண்டும்

    • @varunkarthi2232
      @varunkarthi2232 6 ปีที่แล้ว +10

      singam sivabalan பார்ப்பணன் மட்டுமே படித்தால் போதும் என்பதை மாற்றவே இட ஒதுக்கீடு.....

    • @pradeepchander1366
      @pradeepchander1366 6 ปีที่แล้ว +2

      SC ST Ku mariyadhaikuduthutu matrum uyar jathiyaga Arivika thunichal irukka salugai rathusaiyungal. Yethanaiko SC ST makkal vangum ovvoru porulilum kattum varipanathil thaan salugai kudukka padukiradhu. Idhu yaarudai kasum illai

    • @arunsparks
      @arunsparks 6 ปีที่แล้ว

      En inum saathi enra peyaril karunai kolai seigireer, en padika vida mateergal, ethuvum ilatha pattiyalina makkalin salugaigalai pidunga ninaikireer

    • @VK0741
      @VK0741 6 ปีที่แล้ว +3

      @King Kinguni Tv கிங் கிங்குனி டிவி BC-30% MBC-20% SC-15% SCA-3% ST-1% BC MBC munneranum'nu dhan adhigam'a kuduthirukkanga ...

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 6 ปีที่แล้ว +25

    கடவுள் எந்த மதம் ? கடவுள் என்ன சாதி ? கடவுளின் குலம் யாது ? கடவுளின் கோத்திரம் ?

  • @mohanmrk2171
    @mohanmrk2171 6 ปีที่แล้ว +10

    Nenga sollukirathu Thavaru !!
    Jathi uruvana Vitham (Thenai) adipadail thaan Jadhi Uruvanathu குறிஞ்சி,முல்லை,பாலை,மருதம்,நெய்தல். Enra aithinaigal mulam than Jadhi Uruvanathu (Jadhi) Apdinu illa (Kurunchi) Paraiyargal,Kuravargal,
    (Mullai) Udaiyar,konaar....
    Paalai....
    Marutham Pallargal....
    Apdi enru tha pirinthu vanthu vanthanar athan viraku Vijayanagara pearasu aachil than Jadhi oru uruvakki pirikka pattanar ......
    Aathi tamilar enru Sonnaal பறையர்,பள்ளர் இனம் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்

  • @RaviRaj-gj8zk
    @RaviRaj-gj8zk 6 ปีที่แล้ว +4

    Ethukum use aagatha Jaathiku certificate kudukuratha stop pananum.

  • @anandbabu3658
    @anandbabu3658 5 ปีที่แล้ว +11

    சாதிமனிதனைமிருகமாக்குகிறது

  • @giriganesh671
    @giriganesh671 6 ปีที่แล้ว +6

    jaathi soru podathu ulaippe soru podum no cast 💪💪💪 Thamilan da

  • @revathirevathi7647
    @revathirevathi7647 7 ปีที่แล้ว +77

    nama yellorum oora jathi tha ....manisha jathi mattu tha...

  • @black-wood3345
    @black-wood3345 4 ปีที่แล้ว

    AyyA ungal pathivirku nandri

  • @Sreearulaudio
    @Sreearulaudio 6 ปีที่แล้ว +37

    ஜாதி ஜாதி சொல்கிரிர்.ஜாதி என்றால் என்ன எவன்.உருவாக்கியவன்

    • @pavithraselvaraj1021
      @pavithraselvaraj1021 5 ปีที่แล้ว +8

      முட்டாள்களால் சாதீ உருவாக்கபட்டது.

    • @praveenpr9682
      @praveenpr9682 5 ปีที่แล้ว +2

      Nanbaa super

  • @மறத்தமிழன்மதி
    @மறத்தமிழன்மதி 6 ปีที่แล้ว +80

    ஜாதி பார்ப்பனால் உருவாக்கப்பட்டது

    • @udayakumar-ck4dv
      @udayakumar-ck4dv 6 ปีที่แล้ว +3

      மறத்தமிழன் மதி உண்மை

    • @kmoorthy6610
      @kmoorthy6610 6 ปีที่แล้ว

      மறத்தமிழ
      ll
      and seeன் மதி

    • @kesavans8314
      @kesavans8314 6 ปีที่แล้ว

      மறத்தமிழன் மதி l
      U

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 6 ปีที่แล้ว +2

      குலம் குடி தமிழன் மரபு ... சாதி எனும் தீண்டாமை தமிழன் மரபு அல்ல.

  • @nallamanim1851
    @nallamanim1851 4 ปีที่แล้ว +2

    தவறாக என்ன வேண்டாம் குறவன் வரலாறு கூற முடியுமா

  • @sebinalwar
    @sebinalwar 5 ปีที่แล้ว +2

    தலைவனுக்கான உயர்வு வேரு சமூகத்தின் உயர்ந்தவன் தாழ்தவன் வேரு .

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 6 ปีที่แล้ว +77

    சாதிகள் இல்லையடி பாப்பா

    • @shreeshree1148
      @shreeshree1148 6 ปีที่แล้ว

      தேவர் மகன் yes

    • @thamizhnanjil6454
      @thamizhnanjil6454 6 ปีที่แล้ว +1

      thevar???

    • @boopathyraja4859
      @boopathyraja4859 6 ปีที่แล้ว

      bharathi sonnathu saritha illangile
      but
      ana
      தேவர் மகன்
      ithula unga neme vaiunga

    • @mykmuthu7515
      @mykmuthu7515 6 ปีที่แล้ว

      @@thamizhnanjil6454 Thevar enpathu jathi illai athu name than therunsukanka bro

    • @காதல்எனும்கவிதை
      @காதல்எனும்கவிதை 6 ปีที่แล้ว

      தம்பி நாளைக்கு மறக்காம சாதி சான்றிதல் கொண்டு வந்துரு அப்பதா school ல அட்மிசன் போட முடியும்

  • @s.rajasekarsharmilasharmil1112
    @s.rajasekarsharmilasharmil1112 6 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை நான் சந்திக்க வேண்டும்

  • @sivajishivaji6523
    @sivajishivaji6523 6 ปีที่แล้ว +3

    ஒரு காலத்தில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான் அந்த இன மக்களை அவன் அன்பாக பார்த்துக் கொண்டான் அதுபோன்ற மன்னனை இந்த உலகிலேயே தேட முடியாது ஒரு மன்னன் எவ்வழியோ அவர் குடி மக்களும் அவ்வழியே அது என்ன தெரியுமா ஜாதி வெறி பிடித்த மக்களுக்கு கடவுளாக உருவாக்கப்பட்ட ஜாதி நாலு ஜாதி ஒன்று மேல்பாடி இரண்டாவது சாத்தப்பாடி மூன்றாவது காவடி யான் நான்காவது மணி அடியார் இவைகள் தான் மனிதனுக்கு ஜாதிகள் இது எப்படி உருவானது என்று நீங்க ஆராய்ச்சி செய்து பாருங்கள் அப்போது புரியும் ஜாதிகள் எப்படி வந்தது இந்த இதில் இரண்டு ஜாதிகள் அண்ணன் மேலும் இரண்டு ஜாதிகள் மாமன் இந்த சமூகத்துக்கு மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள்

  • @vetrisanjanavetrisanjana4095
    @vetrisanjanavetrisanjana4095 5 ปีที่แล้ว +2

    ஜாதி இல்லை என்று சொல்லும் நாம் தான் சாதி சலுகைகளை எதிர்பார்கின்றனர். சலுகைகளை ஒழித்தால் சாதி இருக்காது

    • @Facts_with_u
      @Facts_with_u 4 ปีที่แล้ว

      Appo salugai varakku munnadi jaadhi illayaa?

  • @arjunvs4143
    @arjunvs4143 6 ปีที่แล้ว +12

    In 2018 , still people belive in caste, language & religions what a Stupid people ,, 2 g , 4 g & 5 g coming still criminals talking old stories and spoiling Youngsters..

  • @venkateshanvenkat5506
    @venkateshanvenkat5506 4 ปีที่แล้ว +2

    ஜாதியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேN ...

  • @dinakaransivalingam7723
    @dinakaransivalingam7723 6 ปีที่แล้ว +1

    sir vanakam. can it be the same concept of the clan system very similar to the Irish or Scottish

  • @suntharashegarramadasan41
    @suntharashegarramadasan41 3 ปีที่แล้ว +1

    Well said Mr. Hope this word will disappear soon. வாழ்க நலமுடன்

  • @kathirvel3437
    @kathirvel3437 6 ปีที่แล้ว +3

    ஐயா இந்த கருத்து ஏற்கத்தக்கது.

  • @tnmsatvchannel7306
    @tnmsatvchannel7306 6 ปีที่แล้ว +4

    சாதிகள் இல்லையடி பாப்பா பாரதி சொன்னது

  • @kavimathesh4034
    @kavimathesh4034 6 ปีที่แล้ว +15

    nam yellorum Tamilan Mattume

  • @தமிழன்என்றதிமிர்
    @தமிழன்என்றதிமிர் 6 ปีที่แล้ว +2

    ஒரு வேண்டுகோள் தமிழ் மீடியா என்பதை மாற்றி தமிழில் பெயரை வையுங்கள்...

  • @vijayanand6479
    @vijayanand6479 6 ปีที่แล้ว +3

    எதுவும் ஆராயாமல்..படிக்காமல்..சிந்திக்காமல்... பேசி குழப்ப வேண்டாம்...ஜோதிட ஆாய்ச்சி போதும்...தமிழ் குடி ஆராய அறிஞர் பலர் உள்ளனர்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      சந்தோஷம். நாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு பல விஷயங்கள் வெறும் அனுமானங்கள்தான். லெமுரியா கண்டம் மாதிரி.

    • @saravanapandian5527
      @saravanapandian5527 6 ปีที่แล้ว +2

      @@thamizhanmediaa kumari kandam irundhadhaaga aayivaalargal nirubithirukiraargal

    • @sharpm1335
      @sharpm1335 6 ปีที่แล้ว +2

      @@thamizhanmediaa உங்கள் அறியாமையை கண்டு சிரிப்புதான் வருகிறது!! நாவளன் தீவு,குமரி கண்டம் லெமூரியா போன்ற பெயர்களில் ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டுள்ளது!! அது உங்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக உள்ளது!!

  • @mugilanr1229
    @mugilanr1229 6 ปีที่แล้ว +2

    Semma bass

  • @hunter-z4547
    @hunter-z4547 6 ปีที่แล้ว +1

    naan tamil , no caste , no religion

  • @parimalabaste9310
    @parimalabaste9310 6 ปีที่แล้ว +3

    Anaithu nādugalilum jāthi irunthathu. Irukkirathu. Tchad, Sénégal, pondra Africa nādugalil ullathu. Europ nādugalil irunthathu.

    • @raviraja1002
      @raviraja1002 6 ปีที่แล้ว

      Parimala Baste
      அனால் இந்தியாவில் ஜாதி வெறி பிடித்த ஜாதி வெறியர்கள் சகா மனிதனை நாயை விட கேவலமா நடுத்துகிறான்

  • @jagadishchandrabose8846
    @jagadishchandrabose8846 5 ปีที่แล้ว

    Mahabaratham patthiya ide kelvi thaan enakum romba naala irukku

  • @vipvijay8218
    @vipvijay8218 6 ปีที่แล้ว +4

    cast vendamendru ivalow cmd pannum ellorum cast pakkamal marriage seithavargalaaa apdi seithavargal endral ungalaium ungal kollgaiyaum varaverkiren vanagugiren

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 4 ปีที่แล้ว

    Super

  • @mahtwog4964
    @mahtwog4964 3 ปีที่แล้ว

    Watching after Karnan

  • @praveent5257
    @praveent5257 6 ปีที่แล้ว +8

    no caste

  • @arulraj6897
    @arulraj6897 6 ปีที่แล้ว +4

    Pirivu enpathu iyarkai.. ithu purinthal saathi matham ethirka maatergal.. yarudanum sandai podatha manithan ila... purindhal sari than

  • @dineshkumar-vd1hp
    @dineshkumar-vd1hp 6 ปีที่แล้ว +2

    முதலில் தோன்றிய மனிதனின் வம்சா வழி தான் நாமும். அப்படி இருக்க நாம் எப்படி வேறு வேறு ஜாதியாக இருக்க முடியும். கடவுள் என்ன ஜாதியை படைத்து தான் மனிதனை படைத்தாரா ? முதலில் தோன்றிய மனிதன் யார்? என்ன ஜாதி? தெரிந்தவர் தெரிவிக்கவும்.

  • @kuravarnadu7899
    @kuravarnadu7899 6 ปีที่แล้ว +7

    சோழர் வம்சம் குறவர் ஆதாரம் இலக்கியத்தில் உள்ளது

  • @मनेराजनडर
    @मनेराजनडर 6 ปีที่แล้ว

    Omshivayanamagha 😘😚😘😚😘😚
    🍸🍸🍸🍸🍸🍸
    Happy New Year

  • @ganesangsr56
    @ganesangsr56 3 ปีที่แล้ว +1

    Nan parayan

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +1

    Who did write Mahabharatam and RAMAYANA? All the written by only
    Brahmins to retain caste system

    • @anierudhm7980
      @anierudhm7980 6 ปีที่แล้ว +2

      Mahabharata was written by Vyasar. He is from a fisherman family not a brahmin. Ramayana was written by Valmiki. He was a thief. He too was not a brahmin. Kindly note.

  • @18padi-music-travel
    @18padi-music-travel 6 ปีที่แล้ว +1

    Mahabarathathil appadi yaarum karnanidam Nee therottiyin magan endru thaalthi pesavilai.... Saathi ,matham uruvanathu Kaliyugam pirantha pinbuthan..... Unmayai therinthu kondu pesavum.....

  • @RaviRaj-gj8zk
    @RaviRaj-gj8zk 6 ปีที่แล้ว

    Nama govt la (school join panurathukum scholership, job ku,) arasu samantha patta yella visiyathulaium jaathi certificate vendam nu sonave jaathi future la irukathu. Its true na nambura. Bcz ini vara porathu nama
    Generation.

  • @vijayabasker2386
    @vijayabasker2386 6 ปีที่แล้ว +6

    இது வரலாறு இல்லை இது கதை கற்பணை

  • @சிங்கதமிழன்-ண1ர
    @சிங்கதமிழன்-ண1ர 6 ปีที่แล้ว +8

    சம்பந்தம் இல்லாத தலைப்பு

  • @kumaresanadvocate3273
    @kumaresanadvocate3273 6 ปีที่แล้ว

    great

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 6 ปีที่แล้ว

    Kk

  • @காலபைரவா-வ9ச
    @காலபைரவா-வ9ச 6 ปีที่แล้ว +1

    ஐயா வருணத்தின் உட்பிரிவே ஜாதியாக இருந்திருக்கிறது. இது எல்லா வருணத்திலும் இருக்கிறது. ஆரிய வருகைக்கு பிறகே இந்த வருணபேதம். என்பது பிறறை அடக்கி ஆளவே ஏற்பட்டு தற்போது தீண்டாமை வரை வந்து நிற்கிறது. நான்காம் வருணத்தாரிடம் மட்டுமே ஜாதி இருப்பதாக சொல்வது ஏற்புடையது அன்று.

  • @rvnarayanansarvesh5304
    @rvnarayanansarvesh5304 5 ปีที่แล้ว +2

    Nan rajakudumpathil biranthavan ninkal solvathuthan in many an aka rugby nanri sir

  • @rakeshwaran875
    @rakeshwaran875 4 ปีที่แล้ว

    Appo puratchiyaalar thaan theenda thagadhavargala

  • @sakthisakthivel4992
    @sakthisakthivel4992 5 ปีที่แล้ว

    ஊராளிகவுண்டர் சாதியில் மட்டும் ஏழு நாடு 24 கரைகள் 63 கோத்ரம் உள்ளது

    • @lavanyaraj45
      @lavanyaraj45 5 ปีที่แล้ว

      கோத்ரேஜ் என்றால் என்ன❓ தயவுசெய்து கூறுங்கள்

    • @lavanyaraj45
      @lavanyaraj45 5 ปีที่แล้ว

      கோத்ரம் என்றால் என்ன தயவுசெய்து கூறுங்கள்

  • @ranavijay7430
    @ranavijay7430 4 ปีที่แล้ว

    Weast of time

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 6 ปีที่แล้ว

    Success ✍🏅👔🏌

  • @kumarm402
    @kumarm402 6 ปีที่แล้ว

    lord make all this for their occupation

  • @ramachandiranthangaraj6709
    @ramachandiranthangaraj6709 6 ปีที่แล้ว +3

    Yo, mahaa baarathadhukum namba tamilar varalaatrukum sambandhame illapa , thiruntha maatingala neenga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      நான் மகாபாரதத்தை எதுக்கு உதாரணமா சொன்னேன் என்பதை தெரிந்து கொள்ள மீண்டும் ஒருமுறை வீடியோ பாருங்க. அப்புறம்.... மகாபாரதத்தில 54 தேசம்னு ஒன்னு இருக்கே. அதிலே இப்ப நாம இருக்கிற தமிழ்நாடும் அதில ஒன்னுதான்னு தெரியுமா?, தொடர்பு இல்லைன்னு யார் சொன்னா. ஒரு கேள்வி கேட்கிறதுக்கு முன்னால எல்லாம் தெரிஞ்சிகிட்டு, புரிஞ்சிகிட்டு வரனும் தம்பி.

    • @kallidaips3200
      @kallidaips3200 6 ปีที่แล้ว

      RAMACHANDIRAN THANGARAJ ..
      M. O

  • @silambunachu2303
    @silambunachu2303 6 ปีที่แล้ว

    Arumaiyana valakkam

  • @srinivasansubbiah6479
    @srinivasansubbiah6479 6 ปีที่แล้ว

    உண்மையான வரலாறு

  • @nagadhana4584
    @nagadhana4584 6 ปีที่แล้ว +3

    குழப்புகிறார்

  • @ravan128
    @ravan128 3 ปีที่แล้ว

    Jaadhiya perumaya solravellam ....... Pullainga ..

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 6 ปีที่แล้ว +2

    Indhu matham enpadu onru illai

  • @sivaggchola2467
    @sivaggchola2467 6 ปีที่แล้ว +11

    முத்தரையர் சாதி

  • @pavithraselvaraj1021
    @pavithraselvaraj1021 5 ปีที่แล้ว +1

    நாய்க்கு தான் சாதி இருக்கிறது. மனிதனுக்கு சாதி இருக்கிறதா?

  • @dhanushdhanushram184
    @dhanushdhanushram184 5 ปีที่แล้ว +1

    Jathi onru manitha jathu

  • @victorarunachalam8954
    @victorarunachalam8954 6 ปีที่แล้ว +2

    50,000 year ago :-tamil people
    Perum palamai sangakalam
    50000 bc - 400bc
    Sangakalam 400bc -300Ac
    Sangam maruviyakalam 300Ac -700Ac
    Maiya kaalam 1200Ac -1800
    Thatkalam 1800- till now
    Maiya kaalathilthaan Aariyargal Yuthea bramingal konduvanthathuthaan inthe jaathi saandru biblele yuthargal idaiye uyarthavan thalthavan endre verupaadu irupathai paarkelaam...itahai yeasuve ethiethirupatbai bible paarkalaam

  • @thiruvelan
    @thiruvelan 6 ปีที่แล้ว +2

    No relation between TamilNadu and Mahabharatham,

  • @SURESHKUMAR-bx5nf
    @SURESHKUMAR-bx5nf 6 ปีที่แล้ว +2

    ho my god! examplekku mahabharatham thaan kidaichatha

  • @athirvutv9890
    @athirvutv9890 3 ปีที่แล้ว +1

    மகாபாரத வரலாறு என்பது ஆரிய திரிபு வரலாறு

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 6 ปีที่แล้ว

    கள்ளர், மறவர், வன்னியர், யாதவர், முத்தரையர், மல்லர் என ஜாதிகள் உருவான வரலாறு ; தலைப்பு வேறு ... பேசுவது வேறு

  • @vinot7304
    @vinot7304 2 ปีที่แล้ว

    Na sc paiyana love panni marriage pannikitta enga annakku ponnu kodukamatranga anna mbc😭😭😭

  • @kabilakabila9714
    @kabilakabila9714 6 ปีที่แล้ว

    Unmai pathivu super

  • @teamsmartway7270
    @teamsmartway7270 6 ปีที่แล้ว

    ithu alla karanam

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 6 ปีที่แล้ว

      But caste is created by Aryans only _ so the example from Mahabharata and Manu shastra_
      No religion in keeladi + that is fact

  • @வீரத்தமிழன்-ண1ப
    @வீரத்தமிழன்-ண1ப 6 ปีที่แล้ว +3

    அகிலத்தை ஆள பிறந்தவர்களே கள்ளர் கூட்டம்

    • @somasoma9043
      @somasoma9043 5 ปีที่แล้ว +3

      அமெரிக்கா,ஆப்பிரிக்கா நீங்கதானே ஆல்றீங்க??

  • @kajendranramasamy7177
    @kajendranramasamy7177 6 ปีที่แล้ว

    Gunam than jadih

  • @ajithkumara2010
    @ajithkumara2010 6 ปีที่แล้ว +1

    Jathi than gethu

  • @jayarajrajasundaram3226
    @jayarajrajasundaram3226 6 ปีที่แล้ว

    Kiruban sollavilai dronar sonnar. No connection whatsoever between Tamils and Mahabharata. Karnan thevaillamal thailaiyai kuduthathu thappu.

  • @abcccccc6366
    @abcccccc6366 6 ปีที่แล้ว

    Indhu mathamum veethapuraanamum irukire varikum jaathigal aliyaathu...ithellaam aariyargal seytha suutchi

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว

    சாதியின் பெயரால் தலைமுறை தலைமுறையாக கல்வி மற்றும் மருத்துவம் மற்றும் இடம் மற்றும் தண்ணீர்
    ஏன் தன் தாத்தா பாட்டி படிக்க விடவில்லை
    இதை எப்படி சமாளிப்பது சமுகத்தில்

  • @pankan1574
    @pankan1574 6 ปีที่แล้ว +2

    சாதி வெறி வேண்டும்