THIRUPPAVAI...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 72

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 ปีที่แล้ว

    ஶ்ரீஆண்டாள். திருப்பாவை கேட்டுமிக அழகாய்பாடலில்கேட்டுசந்தோஷமாக. உள்ளது

  • @ramnathan884
    @ramnathan884 2 ปีที่แล้ว

    Margali mudinthaum thinamum thangal iniya kuralil thirupavai ketkiran.Thanks.

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 2 ปีที่แล้ว

    ANDAL THIRUVADIGALAY SARANAM.

  • @markandeyan826
    @markandeyan826 2 ปีที่แล้ว

    போற்றி* வென்றுபகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி* என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்* இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். 24 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்* ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்* தரிக்கிலான் ஆகித் தான்தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* நெருப்பென்ன நின்ற நெடுமாலே!* உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்* திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி* வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 25 மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்* ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே* போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே* சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே* கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். 26

  • @markandeyan826
    @markandeyan826 2 ปีที่แล้ว

    கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்* நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே* பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்* ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு* மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்* கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 27 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்* அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து* உந்தன்னைப் பிறவி பெறுந்துதனைப் புண்ணியம் யாம்உடையோம்* குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!* உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது* அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை* சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே* இறைவா நீதாராய் பறையேலோர் எம்பாவாய். 28 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து*உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்* பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து*நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்* உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்* மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். 29 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை* திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி* அங்கப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்* பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதைசொன்ன* சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே* இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்* செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 2 ปีที่แล้ว

    PERIYALVAAR THIRUVADIGALAY SARANAM.

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 2 ปีที่แล้ว

    Super gamakams.

  • @family_tale
    @family_tale 9 วันที่ผ่านมา

    Super voice akka super 🎉🎉

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 6 ปีที่แล้ว +1

    verynice mlvamma padinada matramal appadiyae koduthathuku vazthukal amma veryniceverynice

  • @markandeyan826
    @markandeyan826 2 ปีที่แล้ว

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறை தருவான்* பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். 1 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்* செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி* மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்* செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்* ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி* உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 2 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்* தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்* பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்* தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். 3 ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்* ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி* ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்* பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்* ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து* தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்* வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 4 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை* ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்* தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்* போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

  • @jayabalu1000
    @jayabalu1000 7 ปีที่แล้ว +2

    I get peacefulness when I hear the pasurams in your melodious voice

  • @ramachandrank2491
    @ramachandrank2491 6 ปีที่แล้ว +2

    Tiruppavai songs beautifully rendered by Bombay Saradha.

    • @moorthys1482
      @moorthys1482 11 หลายเดือนก่อน

      41:05 41:10 41:15 par pop up button p😊p 41:21 p😊 41:23 post 41:35 karti hun 41:44 msg00 42:02 series web web sence sence kadhaycha manun😅 42:46 post post kr kr par par par par 43:05 tose status status status 43:06 shortcut to to 43:15 rays rays😊 43:22 43:29 43:33 post post0 44:03 series series 44:05 story in the middle school girls post 44:13 photo 44:14 44:16 photo photo editing photo9 tamilan movies9 44:26 series web chapter web web cast actress actress scene web list😅9p😅 44:48 44:48 44:48

    • @moorthys1482
      @moorthys1482 11 หลายเดือนก่อน

      Post Post9999 41:44 series web chapter chapter free diamond😅p😅9 41:58 😊😅p😅pata😅pata pata tha or😅btao 42:15 bago pa rhi he he 42:20 42:23 face pain😊9

    • @moorthys1482
      @moorthys1482 11 หลายเดือนก่อน

      Post Post9999 41:44 series web chapter chapter free diamond😅p😅9 41:58 😊😅p😅pata😅pata pata tha or😅btao 42:15 bago pa rhi he he 42:20 42:23 face pain😊9😊😅😊9

  • @shivaramaputtur9634
    @shivaramaputtur9634 3 ปีที่แล้ว

    Ahdee koduthally poomhally.. Khawvhdee koduthaly poomhally.. Thaiealee koduthly poumhally..

  • @markandeyan826
    @markandeyan826 2 ปีที่แล้ว

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்* வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?* பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு* கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி* வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்* மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 6 கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து* பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!* காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து* வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்* ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?* நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி* கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?* தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். 7 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு* மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்* வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்* கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய* தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 8 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்* தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்* மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்* மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?* மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று* நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். 9 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்* நாற்றத் துழாய்முடி நாராயணன்* நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்* பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?* ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

  • @RajiPrabhu1195
    @RajiPrabhu1195 3 ปีที่แล้ว

    Wonderful rendering

  • @veeraraghavan907
    @veeraraghavan907 2 ปีที่แล้ว

    Nice voice 😁

  • @vijayalakshmivijayakumar632
    @vijayalakshmivijayakumar632 7 ปีที่แล้ว +1

    Good Easy to hear the music with Andal pasurathin perumai which purify our soul

  • @k.kuthra9221
    @k.kuthra9221 2 ปีที่แล้ว +1

    I like your voice

  • @rajalakshmisivakumar462
    @rajalakshmisivakumar462 8 ปีที่แล้ว +5

    super really markazhi special

  • @sujithkumar.k122
    @sujithkumar.k122 8 ปีที่แล้ว +2

    thank you for this video because it helps us when v do pooja

  • @ur_misssparkle2231
    @ur_misssparkle2231 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏼🙏🏽

  • @sivaraman2859
    @sivaraman2859 6 ปีที่แล้ว

    Very nice.

  • @balumuthu
    @balumuthu 4 ปีที่แล้ว

    Good. Best wishes.

  • @chandanakeesara8236
    @chandanakeesara8236 7 ปีที่แล้ว +1

    Amazing voice and tuning

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll 6 ปีที่แล้ว +1

    Om

  • @lennaleenTasties
    @lennaleenTasties 4 ปีที่แล้ว +1

    Nice

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 6 ปีที่แล้ว +1

    ragam kuripital nalla erukum

  • @subhalakshmir6476
    @subhalakshmir6476 7 ปีที่แล้ว +1

    super voice!!

  • @muralis3387
    @muralis3387 9 ปีที่แล้ว +2

    beautiful songs,

  • @natanasangamam9816
    @natanasangamam9816 3 ปีที่แล้ว

    Can we use this audio? For our dance

  • @leftall3161
    @leftall3161 6 ปีที่แล้ว +3

    This goddess is madhurai meenakshi

  • @Worldkovil
    @Worldkovil 7 ปีที่แล้ว

    நன்று

  • @umahariharan217
    @umahariharan217 5 ปีที่แล้ว +2

    Sweet

  • @rajalakshmisivakumar462
    @rajalakshmisivakumar462 8 ปีที่แล้ว

    super really markazhi special . thank u

  • @narayanapartha3473
    @narayanapartha3473 4 ปีที่แล้ว

    Sri Andal picture is incorrect. Please change it. The parrot should be on the right side and also the creetam to point towards the right.

  • @varaprasathamn4360
    @varaprasathamn4360 7 ปีที่แล้ว +1

    Super

  • @kvijayaraghavan2260
    @kvijayaraghavan2260 7 ปีที่แล้ว

    அமுதம்

  • @sivaloganathanmuthukumaras4222
    @sivaloganathanmuthukumaras4222 8 ปีที่แล้ว +7

    Listen daily get good in life!

    • @maheshk8705
      @maheshk8705 8 ปีที่แล้ว +2

      Sivaloganathan Muthukumarasamy

    • @maheshk8705
      @maheshk8705 8 ปีที่แล้ว +2

      Sivaloganathan Muthukumarasamy to

    • @ur_misssparkle2231
      @ur_misssparkle2231 4 ปีที่แล้ว

      @@maheshk8705 th-cam.com/video/t_0IHm018X0/w-d-xo.html
      Please watch this video and please support me

  • @abhedanandamanithya8027
    @abhedanandamanithya8027 7 ปีที่แล้ว

    Margazhi feast on youtube now..cool...

    • @rgovindasamisami4622
      @rgovindasamisami4622 6 ปีที่แล้ว

      Andal pasuram with sweet voice.
      Very nice..

    • @ur_misssparkle2231
      @ur_misssparkle2231 4 ปีที่แล้ว +1

      @@rgovindasamisami4622 th-cam.com/video/t_0IHm018X0/w-d-xo.html
      Please watch this video and support me

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 6 ปีที่แล้ว

    thirupathi god Tamil also ?

  • @bankteshshree7572
    @bankteshshree7572 8 ปีที่แล้ว

    gopalshat

  • @r.s.bhagyasri1588
    @r.s.bhagyasri1588 5 ปีที่แล้ว +2

    Please stop the ads put in between. ...

  • @kalaiyarasi4073
    @kalaiyarasi4073 8 ปีที่แล้ว +3

    karthkeyanvanniyar

    • @Dream.d
      @Dream.d 8 ปีที่แล้ว +2

      Vamsam serial

    • @Dream.d
      @Dream.d 8 ปีที่แล้ว +2

      Iwantvamsam serial

    • @chanpakakn4624
      @chanpakakn4624 7 ปีที่แล้ว +2

      Kalaiya Rasi you are you

  • @rcananda
    @rcananda 8 ปีที่แล้ว +1

    no name of artist. Pm

  • @amuthak2674
    @amuthak2674 5 ปีที่แล้ว +1

    K

  • @sambamoorthys1951
    @sambamoorthys1951 5 ปีที่แล้ว +1

    Super

  • @rajalakshmisivakumar462
    @rajalakshmisivakumar462 8 ปีที่แล้ว +1

    super really markazhi special . thank u

  • @senthiljayaraman5604
    @senthiljayaraman5604 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @nathiyasrivaishnavi6347
    @nathiyasrivaishnavi6347 5 ปีที่แล้ว

    Sweet