நான் திருப்பாவை முதல் பாசுரம் தமிழ் வகுப்பில் படித்திருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு தெரியாது. சென்ற வாரம் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயாரை தரிசிக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி ஓங்கி உலகளந்த என்ற பாசுரம் பாடி என்னை வாழ்த்தினார். அது என்ன பாடல் என்று நான் யூடியூப் இல் தேடிய போது திருப்பாவை மூன்றாவது பாசுரம் என்று தெரிந்தது. அதன் பிறகு திருப்பாவை 30 பாசுரங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் தாயார் பத்மாவதி தேவிக்கு கோடி நமஸ்காரங்கள்நமஸ்காரங்கள்.
எங்கள் வீட்டில் ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாவை உங்கள் குரலில் ஒலிப்பது அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் . உச்சரிப்பு தெளிவாக உள்ளது. God bless you both.
❤ மிகவும் நன்றி. எனக்கும் திருப்பாவை முப்பதும் மனப்பாடம் . உலகையே மறக்க வைக்கும் அருமையான பாடல்கள் . மார்கழி மாதத்தில் கேட்கும் போது மெய்மறக்கச் செய்கிறது . நாச்சியார் திருவடி போற்றி ❤❤
உழவர்கள் , விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
எனக்கு இப்போது 52 வயது ஆகிறது ..என் தந்தை சிறுவயது முதல் திருப்பாவை புத்தகம் கொடுத்து துளசி மாடத்தில் ஸ்ரீ ஆண்டாள் பாடலை பாட சொல்லி கொடுத்து இருக்கிறார்... இதுவரை கோவில்களில் பாடும்போது திருப்பாவை தெரியாதவர்கள் திகைத்து நிர்க்கென்றார்கள்...தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆண்டாளின் திருப்பாவை இனிமையான சங்கீதம் எனக்கு என் தாத்தா தந்தை வழியாக வந்து இப்போதும் சொல்கிறேன் என் வயது எழுபது இப்போது மீண்டும் பிறந்து வளர்வது பாடுவது போல் உள்ளது
G g guucgg iccgugug gguu ug uugggu guu ggi yguu gggggugu hu uguggggg uyg gggyg uu gu u ggi iu ug ggcug hgcg yyyg uggu g g ugg uu ggggu ucuu gu gggg gu gch
இளமையான சகோதரிகள் இனிமையாக ஆண்டாளின் திருப்பாவை 30 பாடல்களையும் அருமையாக பாடியுள்ளார்கள். அனாவசியமான சங்கதிகள் சேர்த்து நீண்ட நேரம் இழுக்காமல் உரத்த சாரீரத்தில் பாடாமல் எளிமையாக பழைய பாணியில் பாடியது சுகமாக இருக்கிறது. பாராட்டுக்கள். 👏
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் (21) அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (22) மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் (23) அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (24) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (25) மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (26) கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (27) கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் (28) சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் (29) வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை- சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30)
நம் உடல் அனைத்தும் பெண்.அரங்கன் மட்டுமே புருஷன்.பாவை என்பது நம் உடலில் உள்ள பெண்மை.அதனை ஆளும் ஆணே அரங்கன்.இது ஒரு யோகம்.திருப்பாவை யோகப் பாசுரம்.நோன்பு தோற்றால் பரமனை அடைவது உறுதி.பாசுத்தை புரிந்து வாசித்தால் வைகுண்டம் அடையலாம்
Chennai Sisters Chala Madhuramuga Thiruppavai Gaanam Chesaru. Adbhutamaina Gaatram. Spashtamaina Ucchaarana. Voice lo Bhakti bhaavamu Adviteeyam . Memu Prati Dinam Thiruppavai Anusandhaanam chestunnamu. Chennai Sisters Thiruppavai vinnappudu Maalo unna Bhakthi bhaavam Inka Uttejamavutundi ( Perugutundi). Very excellent Rendition by Chennai Sisters which will induce Bhakti in one who listens to it. I pray Lord Ranganatha PERUMAL to bless the singers with happiness , PROSPERITY health and everlasting peace. Adiyen Dasan. Andaal Thiruvadigale Saranam 🙏🏻🙏🏻🙏🏻
So nice to hear all the Thiruppavai pasurams daily. Voice both sisters so sweet. My daughter mentally challenged girl daily hearing &giving her hand to write the daily pasuram.she is liking very much. Thanks .
நான் திருப்பாவை முதல் பாசுரம் தமிழ் வகுப்பில் படித்திருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு தெரியாது. சென்ற வாரம் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயாரை தரிசிக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி ஓங்கி உலகளந்த என்ற பாசுரம் பாடி என்னை வாழ்த்தினார். அது என்ன பாடல் என்று நான் யூடியூப் இல் தேடிய போது திருப்பாவை மூன்றாவது பாசுரம் என்று தெரிந்தது. அதன் பிறகு திருப்பாவை 30 பாசுரங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் தாயார் பத்மாவதி தேவிக்கு கோடி நமஸ்காரங்கள்நமஸ்காரங்கள்.
😂😂😂🎉🎉🎉🎉
ஓப்பற்றவன் இறைவன்🙏
எங்கள் வீட்டில் ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாவை உங்கள் குரலில் ஒலிப்பது அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் . உச்சரிப்பு தெளிவாக உள்ளது. God bless you both.
ண
எங்கள் வீட்டிலும் ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாவை உங்கள் குரலில் ஒலித்தது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
👍🏻👍🏻
L
Very sweet voice. God bless you both.
எல்லார் வீட்டிலும் இப்பாடல் சென்றால் அவ் வீடு அருள் மிகுந்ததாய் இருக்கும்
நன்றி விஜய் மியூசிக் நன்றி சென்னை சகோதரிகள் ⭐️🙏🤟
மிக்க நன்றி
கிருஷ்ண கிருஷ்ண கோவிந்தா
காலை விழித்தவுடன் முதலில் உங்கள் திருப்பவை பாடல்கள் தான்!👆👆👆👆👆
அமுத மொழி தமிழில் ஆண்டவனை தொழும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குது❤
❤ மிகவும் நன்றி. எனக்கும் திருப்பாவை முப்பதும் மனப்பாடம் . உலகையே மறக்க வைக்கும் அருமையான பாடல்கள் . மார்கழி மாதத்தில் கேட்கும் போது மெய்மறக்கச் செய்கிறது . நாச்சியார் திருவடி போற்றி ❤❤
உழவர்கள் , விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில்
உள்ள சொந்தங்கள்
எங்கள் ஊர் மக்கள்,
எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன்
அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம்
பெறுக
M
🙏🙏
🙏🙏
Nandri nandri nandri ayya... jaisriram....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு இப்போது 52 வயது ஆகிறது ..என் தந்தை சிறுவயது முதல் திருப்பாவை புத்தகம் கொடுத்து துளசி மாடத்தில் ஸ்ரீ ஆண்டாள் பாடலை பாட சொல்லி கொடுத்து இருக்கிறார்... இதுவரை கோவில்களில் பாடும்போது திருப்பாவை தெரியாதவர்கள் திகைத்து நிர்க்கென்றார்கள்...தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆண்டாளின் திருப்பாவை இனிமையான சங்கீதம் எனக்கு என் தாத்தா தந்தை வழியாக வந்து இப்போதும் சொல்கிறேன் என் வயது எழுபது இப்போது மீண்டும் பிறந்து வளர்வது பாடுவது போல் உள்ளது
I am 71 years I am continuously every year thirupavai without seeing the book I can tell all the slogam with the help of Sir sandal.
O
@@kamalaveni8128 w a r s WIFE AND bbbbbbbbbbbbbbb
Super
தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
ஆண்டாள் திருப்பாவை கேட்டாலே நோய்கள் பறந்தோடும்💐💐💐💐
Thiruppavai kettal thirumanam nadakum engiraargal unmaiya theyriyavillai naam aandaalai ninaithu paadalai ketpom nallathey nadakattum nigalum nigalvugal❤🎉❤🎉❤🎉
This year mutiya pokirathu nallapadiyaka mudinthu next yearum engalukku vijay musical nalla bakthi padalkal thara engal valthukkaĺ om namo narayana
மிக்க நன்றி
கடவுள் எல்லா உயிருமாய் இருக்கிறான் உங்களுக்குள் இருந்து கடவுள் பாடுவதாய் உணரப்பட்டேன்
என்னதான் திருப்பாவை என்று பார்வையிட வந்தேன்..... உள்ளம் பறிகொடுத்தேன்...கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகுகிறது... வாழ்க பல்லாண்டு சென்னை சகோதரிகள்(வேதிகா- ஐஸ்வர்யா)....
வாழ்த்துக்கள் ...கதிரவன் கிருஷ்ணன், பிரதீப் மற்றும் விஜய் இசைக்குழுவிற்கு....
இந்த திருப்பாவை பாடல் எங்கள் வீட்டில் ஒலித்தது திருகோவிலில் உள்ள இருக்கும் ஒரு உணர்வு ஏற்படும்... மங்களகரமான இசை...தெய்வீக ராகம்
G g guucgg iccgugug gguu ug uugggu guu ggi yguu gggggugu hu uguggggg uyg gggyg uu gu u ggi iu ug ggcug hgcg yyyg uggu g g ugg uu ggggu ucuu gu gggg gu gch
Aandal paatham saranam....god bless all
கேட்கவே ரம்யமாக இருக்கு
இசை மேதை பிரதீப் அவர்களுக்கும்,குரல்மேதைகள் சென்னை சகோதரிகள் அவர்களுக்கும் இதையம் கனிந்த வாழ்த்துக்கள்
இளமையான சகோதரிகள் இனிமையாக ஆண்டாளின் திருப்பாவை 30 பாடல்களையும் அருமையாக பாடியுள்ளார்கள். அனாவசியமான சங்கதிகள் சேர்த்து நீண்ட நேரம் இழுக்காமல் உரத்த சாரீரத்தில் பாடாமல் எளிமையாக பழைய பாணியில் பாடியது சுகமாக இருக்கிறது. பாராட்டுக்கள். 👏
திருப்பாவை சகோதரிகளே உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை நல்லா இருப்பீங்க கடவுளோட வாழ்த்து உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
Thiruppavai .🙏 vidiyal thangalukku nanrigal kadavul asi anaivarukkum kidakka peruvom.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா பத்மாவதி சமேத சீனிவாச வெங்கடேஷாய கோவிந்தாய நமக!
திருப்பாவை பாசுரங்களை பதிவிட்டு பெருமை படுத்திய விஜய் மியூசிகல்ஸ் க்கு நன்றி👍🙏🙏
🙏 வணக்கம் நண்பரே
Om Sri, Aandal,, thunai 💐🌹🌹🌹💐,, happy with your anbudan 💛 Nalamudan, Nal valthukkal,, god bless your anbudan 💛,,
I did during school days. Now I recollect after 70 years. I wish both of them all the best and healthy long life
Dr Satchidhanandam
திருப்பாவை 30 பாடலையும் அருமையாக பாடும் சகோதரிகளுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் இவண் கசசேகர் கஸ்தூரி
No comments
மார்கழி மாதம் திருப்பாவை கேட்க காதிற்கு இனிமையாக இருக்கிறது,
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் (21)
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (22)
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் (23)
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (24)
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (25)
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (26)
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (27)
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் (28)
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் (29)
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30)
Good job done.
தயவு செய்து ராககங்களை யாராவது வரிசைப்படுத்துங்களேன்.🙏
🙏🙏🙏
நம் உடல் அனைத்தும் பெண்.அரங்கன் மட்டுமே புருஷன்.பாவை என்பது நம் உடலில் உள்ள பெண்மை.அதனை ஆளும் ஆணே அரங்கன்.இது ஒரு யோகம்.திருப்பாவை யோகப் பாசுரம்.நோன்பு தோற்றால் பரமனை அடைவது உறுதி.பாசுத்தை புரிந்து வாசித்தால் வைகுண்டம் அடையலாம்
Andal thaye thiruvadigal potri arumaiyana pathivu thanks a lot
I have. Been. Hearing. All. 30 daily. At. This. Age. Of. 80. Super. Excellent. Voice. Thanks.
Thanks for listening, have a great day!
இசையுடன் கலந்த குரலில் பாவை பாசுரம் இனிமை. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.❤❤❤
ஆண்டாள் அருளிய திருப்பாவை குரலும் இசையும் மனதுக்கு இதமும் சுகமும் தருகிறது
🌹ಗೋದಾದೇವಿಯೇ ನಮೋ ನಮಃ🙏🙏
🌹ಹರೇ ಕೃಷ್ಣ 🌹🙏🙏
🌺ಆಂಡಾಳ್ ತಿರುಪ್ಪಾವೈ 🌺ಬಹಳ ಸುಮಧುರವಾಗಿದೆ ತಮಗೆ ಧನ್ಯವಾದಗಳು🌹🙏🙏
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க.
இனிய குரல் கொண்ட அன்பு மகள்கள்களுக்கு மார்கழி வாழ்த்துக்கள்.
It is a devine pleasure to listen. Pleasant rendition
அற்புதமான பாடல்கள் தினமும் கேட்க வேண்டிய ஒன்றாகும் மனதிற்கு அமைதி கொடுக்கிறது நன்றி அப் புண்ணியம் உங்களுடையது
Andal thiravadigal sharanam
Super Sisters. Ragam Thalam Bhavam Miga Arumai.Keep it up🙏
ஆண்டாள் தாயார் போற்றி 🙏🙏🙏 திருப்பாவை பாடல் அருமை👌👌👌🌹❤️💐💐🌹❤️
varsa varsham naa March (Panguni) la da kekaven. Inda time naa Margai la kekaren. Romba arumai ya iruku
ஆஹா. அற்புதமான ஒன்றின , இனிமையான குரல் வளம்.👌👌👌👌👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏. Excellent diction. The various Ragas blend so beautifully 👍👍👌🎉🎉🙏🙏
ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி
தெய்வீக மழையில் நனைந்து நெஞ்சம் குளிரச் செய்த வேதிகா-ஐஸ்வர்யா சகோதரிகளுக்கு கோடி கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்களும்
அருமையான பதிவு
ஓம் நமோ நாராயணாய :
மிக இனிமை அம்மையீர்
புலவர் விரும்பும் நல்லிசை
வழங்கிய இசைக்குயில்களை
வணங்குகிறேன்
அருமை
வாழ்க வளமுடன் 🙏
மிக மிக அருமையான தெய்வீக பாசுரம்.
தாயே போற்றி போற்றி போற்றி
திருப்பாவை பாடல்கள் அனைத்தும் அருமை சகோதிரிகள்
ஶ்ரீ ஆண்டாள் திருப்பாவை. பாடல்கள் பாடி. ஶ்ரீரெங்கன. அருள் பெற்று கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும்
ஆண்டாள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் அம்மா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் தாயே இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் தாயே தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி தாயே
Thiru pavai patal tharum vija musical nandri
🙏😀
Chennai Sisters Chala Madhuramuga Thiruppavai Gaanam Chesaru. Adbhutamaina Gaatram. Spashtamaina Ucchaarana. Voice lo Bhakti bhaavamu Adviteeyam .
Memu Prati Dinam Thiruppavai Anusandhaanam chestunnamu. Chennai Sisters Thiruppavai vinnappudu Maalo unna Bhakthi bhaavam Inka Uttejamavutundi ( Perugutundi).
Very excellent Rendition by Chennai Sisters which will induce Bhakti in one who listens to it.
I pray Lord Ranganatha PERUMAL to bless the singers with happiness , PROSPERITY health and everlasting peace.
Adiyen Dasan. Andaal Thiruvadigale Saranam 🙏🏻🙏🏻🙏🏻
So Divine
Super voices.
Thank you . Very much.
🙏🙏🙏🙏🙏
நல்ல பாவத்துடன் பாடுகின்றனர்
நாராயனின் அனுக்றஹம் கட்டா யம் கிடை க்கும்
நமோ நாரா யணா
ஆண்டாள் திருவடிகள் போற்றி..!!!!!!!!போற்றி...!!!!!!!!!இனிமை,இனிமை,இனிமை,இனிமை..நன்றி சகோதரிகளே..வாழ்க வளத்துடன்..வாழ்க வையம் உள்ளவரை..நன்றி..!!!!!!!!!!!!!
Om🌹 om🌹 om🌹 namo Narayanaya Krishna Guruvaayurappa sharanam Radhe krishna🌹🌹🌹🌹 Andal Thiruppaye Very nice and wonderful and Our divine👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thirupavai padal mega arumai padal padiya sister Ku nandri.🙏🌺🙏
❤🎉 நடுநடுவே விளம்பரங்கள் வராமல் பாடல்களை கேட்பதற்கு அருமையாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள். Subscribed 🎉
இனிமையான குரலும் இசையும் மனதுக்கு இதமும் சுகமும் தருகிறது மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
So nice to hear all the Thiruppavai pasurams daily. Voice both sisters so sweet. My daughter mentally challenged girl daily hearing &giving her hand to write the daily pasuram.she is liking very much. Thanks .
Om namonarayana saranam vijay musical nandri
Satya and I
Very nice. அருமை
Exellent Voice from Divine sisters
Super🎉
இசைக்குயில்கள் வேதிகா மற்றும்
ஐஸ்வர்யா இருவரும்
தமிழிசை வளர்த்தே
வாழ்க வாழ்க
திருமதி M S சுப்புலட்சுமி பாடிய திருப்பாவை பாடல்கள் போலவே இருந்தது . அருமை .
ஆண்டாள் தாயார் போற்றி🙏🙏🙏
திருப்பாவை அருமையானபாடல் கேட்க நன்றாகவே இருந்தது.
சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
0
0
0000000
0000
அழகான பதிவு ❣❣❣❣❣🙏🙏🙏🙏
Excellent Excellent Excellent
Thank you so much 😀
வேலும் மயிலும் துணை. காலபைரவ துணை 🙏🌹
Morning thiru pavayudan thodangukirathu vijay musical nandri
அருமை மிக்க நன்றி வணங்குகிறேன்
First time kekuran. Semaya peace ah irruku. Vera level. Neejama Sami kumuta nallatha irruku.
Very nice voice 😎😎😎 i love you 😎😎😎😎😎😎😎😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிகவும் அருமை அருமை இனிமை நன்றி குழந்தைகள் 🎉🎉🎉❤❤❤
மிகவும் அருமையாக கேட்க கேட்க இனிக்கும் ரசனையில் மிகத் தெளிவாக பாடியுள்ளார்கள் மிக்க நன்றி ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ ஆண்டாள் தாயார் தெய்வம் போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
I am very much happy to listen andal pasurams in Tamil devotional voice & tone by singers andal s blessings to them
என்னட்றா அருமை பெருமை சேர்க்கும் வகையில் பாடல் கள்
ஆணாந்தம்👍👍
அருமை எண்ணம் பொலிவுடன் அகம் குளிர்கின்றது
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Super my favourite song
சூப்பர் நன்றி, என் நெஞ்சார்ந்த நன்றி
தமிழ் கலாச்சாரத்தின் உண்மையான அடையாளம் 💕💞
Indru Thiru pavai ketathu romba santhosama iruku amma thayea❤
ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க அம்பாளை வேண்டுகிறேன்🙏
You both born for singing Andal pasuram, THIRUPAVAI. GOD BLESS YOU BOTH.
Nice
Un comparable Voice n Lyrics. You both born for Aandal Pasuram. Great work of this century 👏
ஶ்ரீஆண்டாள் திருப்பாவை வேதிகா ஐஸ்வரிமிக இனிமையாக பாடியது சந்தோஷமாக இருக்கிறது
1q ~\\aaa a\\\a~1~qq>
ஆண்டாள் பாதம் போற்றி போற்றி
ஆண்டாளின் திருப்பாவை கேட்டாளே ஆனந்தம் ⭐️
Very very nice singing ungsl patents ku namaskara
Very nice voice. Thanks
Sriviliputur il vanta matiri. Iruku
Thiruppavai engal illankalil kondu vanthu sarkira vijay musicalkku nandri nandri nandri
Sooo divineful to listen
]lssll)i
Yes
Even I listenall the 30 songs daily, mwsmerizing voice... God bless the children
God bless you dears
goood song i like it
it gives me postive
Soul touching rendition by these youngsters. Wishing them best
Radha krishna.
Thirupavvai padalgal divine positive Energy. 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏