Just a simple help for who are in need of this song lyrics... இயற்கையை அழித்து வாழ்ந்திட நினைத்தால் நியாயமா? மடியினில் சுமப்பவள் மனதினை வதைத்தால் தாங்குமா? இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? சோலைவனமும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பதும் ஏன்? இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம் நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம் வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை போற்றிப் போற்றிக் காக்கும் இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? சோலைவனமும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பது ஏன்? வானவில் யாவும் மறைந்தே கறைந்தே போனதே வன்டும் குருவியும் காற்றலைக் கதிர்களில் மடியுதே ஏன் இந்த சோகம் உயிர்களின் சாபம் அவைகளும் வாழ்ந்திட ஏங்குதே..? பிறந்தது தவறா? இறப்பது சரியா? வாழ்விடம் தேடி வருந்துதே..! மாற்றம் கொள்வோம் மண்ணுயிர் காக்க இது நம்ம பூமி - 2 ஏற்றம் கொள்வோம் இமையமும் வாழ்ந்திட இது நம்ம பூமி - 2 இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? சோலைகளும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பது ஏன்? வாழும் உலகில் குப்பைகள் சேர்ந்தால் நியாயமா? உன் வீட்டினை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? நோய்களும் ஏனோ? வாழ்வதும் வீனோ? கங்கையும் தினமே கலங்குதே..! ஆலைப்புகையில் ஆறுதல் தேடி ஆக்ஸிஜன் இங்கு அலறுதே..! நதிகளை சுத்தம் செய்வோம் வா… இது நம்ம பூமி - 2 விதைகள் படைப்போம் விருச்சங்கள் விதைப்போம் இது நம்ம பூமி - 2 பசுமையில் நனைந்திடும் வயல்வெளி உன் பசி போக்குதே..! அதை பட்டா போட உன் மனம் ஏனோ ஏங்குதே? உரமென்று வி~த்தை நிலங்களில் விதைத்தாய் இதுதான் சொர்க்க பூமியா? வானிலை மாறுதே பனிமலைக் கறையுதே உலகினை காத்திட வழியில்லையா? வயல்கள் யாவும் வியர்வையில் நனைப்போம் இது நம்ம பூமி - 2 உலகம் யாவும் பசுமையை விதைப்போம் இது நம்ம பூமி - 2 இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? சோலைகளும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பது ஏன்? இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம் நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம் வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை போற்றிப் போற்றிக் காக்கும் இறைவன் தந்த இந்த இயற்கையினை உந்தன் நெஞ்சம் மறந்ததேன்? சோலைவனமும் அதன் மகரந்தமும் நாம் இழந்து தவிப்பது ஏன்?
இயற்கையை அழித்து வழ்திட நினைத்தால் நியாயமா... மடியினில் சுமப்பவல்..மனதினை வதைதால் தாங்குமா... இறைவன் தந்த இந்த இயற்கையை உந்தன் நெஞ்சம் மறந்ததே... சோலைவனமும் அதன் மகரந்தமும், நாம் இழந்து தவிப்பதியேன், இன்னும் கொஞ்சும் யோசித்தால்.. இயற்க்கையை நேசித்தால் சொர்கம் என்னும் பூமியை மாற்றலாம், நியும் நானும் உலகின் வளங்களை போற்றி போற்றி காப்போம்... வானும் மண்ணும் இனி வரும் உயிர்களை போற்றி போற்றி காப்போம்,(இறைவன் தந்த) வானவில் யாவும் மறைத்தே களைந்தே போனதே, வண்டும் குருவியும் காற்றலை தகர்களில் மடியுதே, ஏண் இந்த சோகம்,உயிர்களின் சாபம், அவைகளும் வாழ்திட ஏங்குதே, பிறந்தது தவறா, இறப்பது சரியா, வாழ்விடம் தேடி வருதுதே, மாற்றம் கொள்வோம் மண்ணுயிர் காப்போம்...இது நம்ம பூமி ஏற்றம் கொண்டு இமையமும் வாழ்திட இது நம்ம பூமி (இறைவன் தந்த) வாழும் உலகில் குப்பைகள் சேர்த்தால் நியாயமா, உன் வீட்டினை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா, நோய்களும் ஏனோ, வாழ்வது வீனோ, கங்கையும் தினமே கலங்குதே..ஆளைப்புகையில் ஆறுதல் தேடி, ஆக்சிஜன் இங்கே அலையுதே,, நதிகளை சுத்தம் செய்வோம் வாங்க... இது நம்ம பூமி... விதிகள் படிப்போம், பிரட்சாங்கள் விதைப்போம்,பசுமையில் அழிதிடும் வயல்வெளி உன் பசியை போக்குதே, அதை பட்டா போட உன் மனம் எங்குதே...உரம் என்ற விஷத்தை நிலங்களில் விதைத்தாய், இது தான் சோர்க பூமியா, வானிலை மாறுதே பனிமலை கரையுதே, உலகினை காத்திட வழியில்லையா, வயல்கள் யாவும் வியர்வையில் நனைக்க (இது நம்ம் பூமி) உலகம் யாவும் பசுமையை விதைப்போம் ( இது நம்ம பூமி) (இறைவன் தந்த) Ultimate Song
இயற்கை ஒரு பொழுதும் தவறு செய்வதில்லை மாறாக மனிதன் இயற்கைக்கு மாறாக தவறு செய்கிறான். பாடல் வரிகலும் பாடல் பாடியவர்கலும் மற்றும் இசை அமைத்தவர்கலையும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெறிவித்துக் கொள்கிறேன்.
Also my favorite song because I and my friends sing this song in Delhi For scout and guide.We cotton first prize and it's unforgettable song And it is meaningfull thanks for the team
Naanga enga school life le indhe song our very favorite and it created many memories to us ....we sang this song in the school and our team got 1st price .... now we are missing our school days really very much....
Indha song enga schl la cultural's ku nanga padunom and it was really stunning performance nu elarum sonanga and also indha song oda meaning romba nalla iruku.... Thank you team unga nala dhan engaluku andha nalla peru kedachidhu...
I sang this song in school competition and got first place thank you so much for this song excellent lyrics and music so motivational I love this song and won't forget ever once again thank you for the song
The best song for nature this song. It express the nature feelings and I always love and addict for this song. more than many times we choose this song for cultural group singing always we won the first price for this song.🥰😊😊👍👍thanks for the all singers and the song writer.👍👍👍👌👌👏👏👏👏🤝🤝👍👍👍👏👏🤝🤝
It's a really beautiful and meaningful song. By hearing this song i feel so sad. Because nowadays we are destroying the nature. Each line has given the meaningful. The lyrics are so beautiful and meaningful. Thank you for inspiring that not to destroy the nature. congratulations for all the singers and the lyrics who has written this song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊💐💐💐💐🌹🌹🌹🌹🌹. may god bless you all.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
This song is heart touching.......wow great lines We wanna take efforts to change our country as it is in the beginning.....Let's join our hands together.....
Indha songa naa studenta irukum podhu school science day la paadunom....ipa teachera naa seiya pora science dayla enda pullengala kandippa paada vaika iruke
Enna irunthallum en nature illana entha uyirum illa from birth to death.true lines
We sang this song in school before 5years..Remembering my school days.. nostalogic memories❤😩
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
Just a simple help for who are in need of this song lyrics...
இயற்கையை அழித்து வாழ்ந்திட
நினைத்தால் நியாயமா?
மடியினில் சுமப்பவள் மனதினை
வதைத்தால் தாங்குமா?
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பதும் ஏன்?
இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம்
நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம்
வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை
போற்றிப் போற்றிக் காக்கும்
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?
வானவில் யாவும் மறைந்தே கறைந்தே போனதே
வன்டும் குருவியும் காற்றலைக் கதிர்களில் மடியுதே
ஏன் இந்த சோகம் உயிர்களின் சாபம்
அவைகளும் வாழ்ந்திட ஏங்குதே..?
பிறந்தது தவறா? இறப்பது சரியா?
வாழ்விடம் தேடி வருந்துதே..!
மாற்றம் கொள்வோம் மண்ணுயிர் காக்க
இது நம்ம பூமி - 2
ஏற்றம் கொள்வோம் இமையமும் வாழ்ந்திட
இது நம்ம பூமி - 2
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைகளும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?
வாழும் உலகில் குப்பைகள் சேர்ந்தால் நியாயமா?
உன் வீட்டினை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா?
நோய்களும் ஏனோ? வாழ்வதும் வீனோ?
கங்கையும் தினமே கலங்குதே..!
ஆலைப்புகையில் ஆறுதல் தேடி
ஆக்ஸிஜன் இங்கு அலறுதே..!
நதிகளை சுத்தம் செய்வோம் வா…
இது நம்ம பூமி - 2
விதைகள் படைப்போம் விருச்சங்கள் விதைப்போம்
இது நம்ம பூமி - 2
பசுமையில் நனைந்திடும் வயல்வெளி உன்
பசி போக்குதே..!
அதை பட்டா போட உன்
மனம் ஏனோ ஏங்குதே?
உரமென்று வி~த்தை நிலங்களில் விதைத்தாய்
இதுதான் சொர்க்க பூமியா?
வானிலை மாறுதே பனிமலைக் கறையுதே
உலகினை காத்திட வழியில்லையா?
வயல்கள் யாவும் வியர்வையில் நனைப்போம்
இது நம்ம பூமி - 2
உலகம் யாவும் பசுமையை விதைப்போம்
இது நம்ம பூமி - 2
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைகளும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?
இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம்
நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம்
வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை
போற்றிப் போற்றிக் காக்கும்
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?
Will you plz convert this in Hindi or English. It would be of great help.
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Super ..thanks for your lyrics...
@@sahayajeyanthi5422 your welcome
Thank you
Super 😊❤❤❤
Kayuthaikku theriyathu karpura vasanai🌳
இயற்கையை அழித்து வழ்திட நினைத்தால் நியாயமா... மடியினில் சுமப்பவல்..மனதினை வதைதால் தாங்குமா... இறைவன் தந்த இந்த இயற்கையை உந்தன் நெஞ்சம் மறந்ததே... சோலைவனமும் அதன் மகரந்தமும், நாம் இழந்து தவிப்பதியேன், இன்னும் கொஞ்சும் யோசித்தால்.. இயற்க்கையை நேசித்தால் சொர்கம் என்னும் பூமியை மாற்றலாம், நியும் நானும் உலகின் வளங்களை போற்றி போற்றி காப்போம்... வானும் மண்ணும் இனி வரும் உயிர்களை போற்றி போற்றி காப்போம்,(இறைவன் தந்த) வானவில் யாவும் மறைத்தே களைந்தே போனதே, வண்டும் குருவியும் காற்றலை தகர்களில் மடியுதே,
ஏண் இந்த சோகம்,உயிர்களின் சாபம், அவைகளும் வாழ்திட ஏங்குதே, பிறந்தது தவறா, இறப்பது சரியா, வாழ்விடம் தேடி வருதுதே, மாற்றம் கொள்வோம் மண்ணுயிர் காப்போம்...இது நம்ம பூமி ஏற்றம் கொண்டு இமையமும் வாழ்திட இது நம்ம பூமி (இறைவன் தந்த)
வாழும் உலகில் குப்பைகள் சேர்த்தால் நியாயமா, உன் வீட்டினை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா, நோய்களும் ஏனோ, வாழ்வது வீனோ, கங்கையும் தினமே கலங்குதே..ஆளைப்புகையில் ஆறுதல் தேடி, ஆக்சிஜன் இங்கே அலையுதே,, நதிகளை சுத்தம் செய்வோம் வாங்க... இது நம்ம பூமி... விதிகள் படிப்போம், பிரட்சாங்கள் விதைப்போம்,பசுமையில் அழிதிடும் வயல்வெளி உன் பசியை போக்குதே, அதை பட்டா போட உன் மனம் எங்குதே...உரம் என்ற விஷத்தை நிலங்களில் விதைத்தாய், இது தான் சோர்க பூமியா, வானிலை மாறுதே பனிமலை கரையுதே, உலகினை காத்திட வழியில்லையா, வயல்கள் யாவும் வியர்வையில் நனைக்க (இது நம்ம் பூமி) உலகம் யாவும் பசுமையை விதைப்போம் ( இது நம்ம பூமி) (இறைவன் தந்த) Ultimate Song
Super👌
🎉
❤👌👏💐
❤
😢
we chose this beautiful song for our school annual day.I love this song
Which school
In vels?
Super
Which school
Our scool too
Heart touching nature song.
இயற்கை ஒரு பொழுதும் தவறு செய்வதில்லை மாறாக மனிதன் இயற்கைக்கு மாறாக தவறு செய்கிறான். பாடல் வரிகலும் பாடல் பாடியவர்கலும் மற்றும் இசை அமைத்தவர்கலையும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெறிவித்துக் கொள்கிறேன்.
very nice
Rajesh.
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
En nature than enakku yosikkum talent kodutthathu thanks nature 🎉❤
My favourite song.enanbu ithuponrathu 🌿🌹💐.sila kuppaigalal anaithum pollution.excepted my friend.
I looooooooooooooooooooooovvvvvvvvvvvvvvvvvvvvvvvveeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee this song.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
semma song
En Scl annual day LA naan paadinen
heart touching song
Heart touching song. I love this song super bro
Which school bro
Mee too
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Indha song ennoda son avanga school annual day function paadi first prize 🏆🏆 🏆😊😊😊 vaanginaan
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
Nice
Intha song naanga enga school annual day kku paadunom ...1st prize 🏆
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
My daughter has participated. In music competition by singing this song in school. She got 1st prize.
Thank you so much 🙏🙏🙏
Yes bro I also sing this song in annual day at 2019
🎉
We performed a dance program for this song with our own voice in our annual day program #Saraswathy Vidhya mandir school💝
அற்புதமான பாடல்
இயற்கையை அளித்து வாழ்ந்திட நினைத்தால் நியாயமா
மடியினில் சுமப்பவள் மனதினை வதைத்தால் தாங்குமா
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
This song is very nice ❤❤❤❤❤
Also my favorite song because I and my friends sing this song in Delhi
For scout and guide.We cotton first prize and it's unforgettable song
And it is meaningfull thanks for the team
Naanga enga school life le indhe song our very favorite and it created many memories to us ....we sang this song in the school and our team got 1st price .... now we are missing our school days really very much....
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
Enga schoola illakiya mandra thula padaporn 😊😊
Indha song enoda fav bcoz indha song ah nanga sch la program ku padi prize vanguno ma most fav song
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Me too
Yen ponnu pada poraschool la intha song 🎵
Today we going to sing this song for program 😊😊👍
yes i am also singing this
Vara mari bro....💥💥
Annual day ku patunom 1st prize 🏆🏆
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
Thanks team for your wonderful song we are sang it on world earth day
LYRICS:
Iyarkkayai Azhiththu
Vazhndhida Ninaiththaal Niyaayama..?
Madiyinil Sumappaval
Manadhinai Vadhaiththaal Thaangumaa..?
---
Iraivan thandha indha iyarkkayinai
Undhan Nenjam Marandhadhaen..?
Solai Vanamum adhan Magarandhamum
Naam Izhandhu Thavippathu yen..?
Innum Konjam Yosiththaal
Iyarkkayai Nesiththaal
Sorgamena Boomiyai Maatralaam
Neeyum Naanum Ulagin Valangalai
Potri Potri Kaappom
Vaanum Mannum Inivarum Uyirgalai
Potri Potri Kaakkum
Iraivan thantha indha iyarkkayinai
Undhan Nenjam Maranthathen..?
Solai Vanamum adhan Magarandhamum
Naam Izhanthu Thavippathu yen..?
---
Vaanavil Yaavum
Maraindhey Karaindhey Ponadhey
Vandum Kuruviyum
Kaatralai kadhirgalil Madiyudhay..!
aen Indha Sogam
Uyirgalin saabam
Avaigalum Vaazhndhida aengudhey
Pirandhadhu thavaraa..?
Irappadhu Sariyaa..?
Vaazhvidam thedi Varundhudhey..!
Maatram Kolvom Mannuyir Kaaka
Idhu Namma Boomi
aetram Kondu Imayamum Vaazhththida
Idhu Namma Boomi
---
Iraivan thandha Indha Iyarkkayinai
Un Nenjam Marandhadhaen
Solaigalum adhan Magarandhamum
Naam Izhandhu Thavippathen..?
Vaazhum Ulagil
Kuppaigal Serndhaal Niyaayamaa..?
Un Veettinil Mattum
Suththam seidhaal pOdhumaa..?
Noigalum aeno
Vaazhvadhu Veeno
Gangayum dhiname Kalangudhey..!
Aalaippugayil
Aarudhal Thedi
Oxygen Ingu Alarudhey..!
Oxygen screams feeling worthless…!
Nadhigalai Suththam Seivom Vaa
Idhu Namma Boomi
Vidhigal Padaippom Virutchangal Vidhaippom
Idhu Namma Boomi
Pasumaiyil Nanaindhidum
Vayalveli Un Pasi Pokkudhey..!
Adhai Pattaa Poda
Un Manam aeno aengudhey..!
Uramendru Vishaththai
Nilangalil Vidhaiththaai
Idhudhaan Sorga Boomiyaa.?
Vaanilai Maarudhey
Panimalai Karayudhey
Ulaginai Kaaththida Vazhiyillayaa..?
Vayalgal Yaavum Viyarvayil Nanaippom
Idhu Namma Boomi
Idhu Namma Boomi
Ulagam yaavum Pasumayai Vidhaippom
Idhu Namma Boomi
Idhu Namma Boomi
RAINDROPSS
tq so much
thanks for the Lyrics
Hi
Nice
Super song
Indha song enga schl la cultural's ku nanga padunom and it was really stunning performance nu elarum sonanga and also indha song oda meaning romba nalla iruku.... Thank you team unga nala dhan engaluku andha nalla peru kedachidhu...
Vary souper sang
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟💯🌟💯🌟💯🌟🌟💯💯💯🌟🌟💝💝💝💝💝💝💘💘💝💘💝💘💝☺😊☺😊😊😊😊😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Wonderful tune music and lyrics is good keep it up god bless
We are going to sing this song on coming Independence day in our school
Can we get this version in karoke
Awesome ❤️ song
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Thank you very much for your help
Thank lot❤
I sing this song in function 😊
And🎉 I get 1st prize 🏆
awesome song!
Very beautiful and meaningful song..
It's helpful to school students. Why can't you all give a few more this kind of songs please... Thanks to all.
Nalla iruku song arumaii
ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல்... நீங்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் நண்பர்களே......😍😍😘😘😄😄😄😄
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Super super
Thank you 🎉 Keep following us for more beautiful songs..
I sang this song in school competition and got first place thank you so much for this song excellent lyrics and music so motivational I love this song and won't forget ever once again thank you for the song
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Karoke of this song???
Same song awesome sir
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
super song awesome
my favourite heart touching song tqq for composing tis awesome song all the best for upcoming songz
The best song for nature this song. It express the nature feelings and I always love and addict for this song. more than many times we choose this song for cultural group singing always we won the first price for this song.🥰😊😊👍👍thanks for the all singers and the song writer.👍👍👍👌👌👏👏👏👏🤝🤝👍👍👍👏👏🤝🤝
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
My favourite song ❤❤
I love this song,can you give the karoke for this song,this song is the best song,thank u so much for giving this wonderful song
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Ithu namba poomi paathukkappom
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Super ❤️❤️❤️ song
I want lyrics fr this song, it's awesome
Share your mail id..
Jenitha Mandru 💖💖💖💖💘💘
@@mathibalanj7034 lyrics has been already posted in the comments, pls check
I too want the lyrics
Sema song first I don't know this song,after some girls sang this song in our scl annual day
Semma song
i love this song and i have already sung this song lot of times
we sang this song for our competition... And we won the first prize....Thanks a lot for this precious and heart touching songs...
Awesome song . I like it very... much. Singers' voice were very beautiful
NICE SONG,IT FREEZE THE HEART
Super I took it for awareness singing competition
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
wow. i'm very much impressed. Magizhchi
I sang this song and got 1st prize thanks bro❤❤❤❤❤❤
It's a really beautiful and meaningful song. By hearing this song i feel so sad. Because nowadays we are destroying the nature. Each line has given the meaningful. The lyrics are so beautiful and meaningful. Thank you for inspiring that not to destroy the nature. congratulations for all the singers and the lyrics who has written this song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊💐💐💐💐🌹🌹🌹🌹🌹. may god bless you all.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Thank you ❤
excellent song
This song is heart touching.......wow great lines
We wanna take efforts to change our country as it is in the beginning.....Let's join our hands together.....
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Very nice song...and message...
Wake up call for all of us to save the mother earth... Thanks to the whole team..
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Nice voice so beauty i like it bro
Great👍👍👍👌👌👏👏👏🤩
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Wow, what a beautiful song, my ears are full of melody.
My favorite song I like very much
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Very nice heart touching
🌹❤️🥰Super and beautiful🌹❤️🥰
Super song these lines are very true
Such a nice song I had heard nearly 100 times .....
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
"iyarkaiyodu nerunkiyavargal, iraivanodu nerunkiyavaraavar..."
I'm just melt 😋
WHO are you
Super
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
This song naanga enga school group singing competition kku paadunom .. and i love this song .. nice voice .. 👏👏👏👏
Ithu namma boomi yes of course we should take care of it .. Awesome song..athiradhi..
The song was nice .let 's save our environment
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Superb work
Please give the lyrics to us but it was heart touching song I used for this song for my song practice
Wow what a amazing song In our class we song it zero hour
Mass super
This is my most fav song 💖 bcoz we done this for our scl annual day 💚💚💚🖤
mount zion school at pudukkottai ?
lovable song sema
Lovely song
Semma song ... Semma voice
Tomorrow is the annual day for my school this song only they are singing nice love it true song
great work. need to realize atleast now after COVID-19 pandemic
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
Sema keep rocking
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
we sang this song on annual day[sri chaitanya techno school perumbakkam] in 1st annual day
venkatarao m Are you from SCTS? I was there too in this song for annual day . Who are u???
Beautiful song
Such as a beautiful song and very nice😀
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
wowww awsome...😍😍😍
wonderful song
Nice song
very very meaning full song to nature related with people
super video
Semma song which motivates to save earth
Amazing! Proud to part of this song! - Jude.
Indha songa naa studenta irukum podhu school science day la paadunom....ipa teachera naa seiya pora science dayla enda pullengala kandippa paada vaika iruke
Congratulations and best wishes 🎉 Keep following us for more beautiful songs..
awesome lyrics and music and singers welldone
supper
We got prize for this song in our school.thank you so much😀😀😀
Thank you!
Follow us - facebook.com/Raindropsscharityfoundation
I really felt pleased. I'll also help nature
intelligent song , wonderful sir