SemMozhi Manadu | Tamil Anthem With English Subtitle | A R Rahman | Tamil Pride | 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @SenthilroshanROSHAN
    @SenthilroshanROSHAN 2 ปีที่แล้ว +470

    கருணாநிதியை எனக்கு பிடிகவில்லை என்றாலும் இந்த பாடலின் உயிர் அவர் தந்தது 👍👍👍 வாழ்க தமிழ்

  • @SrinivasBharadwaz
    @SrinivasBharadwaz 3 ปีที่แล้ว +295

    In india , Tamilnadu is the only state which uphold and protect our culture and divinity. I respect it.

    • @loyalfrinite2565
      @loyalfrinite2565 2 ปีที่แล้ว +21

      Also top industrialized and developed state but never failed to preserve the culture.

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 2 ปีที่แล้ว +5

      Thank you telugu bro ❤️.

  • @vegeta6622
    @vegeta6622 10 หลายเดือนก่อน +41

    இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் தமிழனாய் பிறக்க வேண்டும்😢❤

  • @dramaloveeditz7056
    @dramaloveeditz7056 2 ปีที่แล้ว +65

    சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் - க. சச்சிதானந்தம்

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +144

    பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கும் உள்ளம் மகிழும்

  • @vigneshregunathan2392
    @vigneshregunathan2392 5 ปีที่แล้ว +243

    தமிழனாக பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்

    • @harishr7721
      @harishr7721 4 ปีที่แล้ว +3

      Yessssss

    • @a.p2427
      @a.p2427 3 ปีที่แล้ว +2

      True...

    • @dhanasekar9741
      @dhanasekar9741 ปีที่แล้ว

      சங்கி மூதேவி ஓரமா நின்னு மணி அடி. 🤣🤣🤣😜😜😜

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +34

    அனைத்து இசை ஜாம்பவான்கள் பாடிய பாடல் சிறப்பான பாடல் கலைஞரின் தமிழ் சொல்கிறது ஏ. ர் இசை இது ஓரு பொக்கிஷம்

  • @Hema_Sundaramoorthy
    @Hema_Sundaramoorthy 10 หลายเดือนก่อน +22

    எம்மதமும் ஏற்று புகழ்கின்ற💯🥺🥺🥺.. listening this in 2024.. no matter what high court says, In TamilNadu there is no way for the religious cold war!

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +64

    யாதும் ஊரே யாவரும் கேளீர்
    - கணியன் பூங்குன்றனார்

  • @armadhan2312
    @armadhan2312 2 ปีที่แล้ว +87

    எல்லா மொழிக்கும் தாய் மொழியாம், எங்கள் தமிழ் மொழியாம்🔥🔥🔥

  • @saisri895
    @saisri895 ปีที่แล้ว +18

    Na padikumbhodhu prayer ku aprum indha song pottu dhan prayer mudipanga I love this song i proud to be I'm tamilian

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +22

    Final touch சின்ன பாப்பா வேற ரகம்

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd 7 หลายเดือนก่อน +17

    தமிழ் இல்லை என்றால் நான் மீண்டும் இறந்து பிறப்பேன் தமிழனாக தமிழ் ❤❤

  • @thamizhmozhidevasagayam2325
    @thamizhmozhidevasagayam2325 ปีที่แล้ว +33

    நான் பெருமைப்படுகிறேன் என் பெயர் தமிழ்மொழி🔥

  • @YashwinKasi
    @YashwinKasi 4 ปีที่แล้ว +146

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
    பிறந்த பின்னர்,
    யாதும் ஊரே யாவரும் கேளீர்
    உண்பது நாழி உடுப்பது இரண்டே
    உறைவிடம் என்பது ஒன்றே என
    உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
    நன்மொழியே நம் பொன் மொழியாம்
    போரைப் புறம் தள்ளி
    பொருளைப் பொதுவாக்கவே
    அமைதி வழி காட்டும்
    அன்பு மொழி
    அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
    செம்மொழியான தமிழ் மொழியாம்…
    ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
    உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
    ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
    ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
    ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
    சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
    செம்மொழியான தமிழ் மொழியாம்…
    கம்ப நாட்டாழ்வாரும்
    கவியரசி அவ்வை நல்லாளும்
    எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
    எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
    புத்தாடை அனைத்துக்கும்
    வித்தாக விளங்கும் மொழி
    செம்மொழியான தமிழ் மொழியாம்…
    அகமென்றும் புறமென்றும் வாழ்வை
    அழகாக வகுத்தளித்து
    ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
    ஓதி வளரும் உயிரான உலகமொழி
    நம் மொழி - நம் மொழி - அதுவே
    செம்மொழியான தமிழ் மொழியாம்…
    தமிழ்மொழி - தமிழ்மொழி - தமிழ்மொழியாம்
    தமிழ் மொழியாம் - எங்கள் தமிழ் மொழியாம்
    வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
    செம்மொழியான தமிழ் மொழியாம்…

  • @sudharsh7105
    @sudharsh7105 2 ปีที่แล้ว +63

    Yes this is our language.. and yes we are just proud about it..
    வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே

  • @gokilagoks7258
    @gokilagoks7258 ปีที่แล้ว +6

    Intha paata ketkurapo ellam தமிழ் mozhiyoda அழகும் தொன்மையும் தெரியுது. எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியான தமிழை ipo பேசும்போது ஆங்கில வார்த்தை இல்லாம பேச mudiyalenu எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... என் தாத்தா பாட்டி அம்மா அனைவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் எங்க கையெழுத்து போட்டாலும் தமிழ் ல போடுவாங்க பாக்கவே அழகாக இருக்கும். என் தாத்தா கவிதை அழகாக எழுதுவார்.... அவரிடம் அந்த கலையை கற்கவில்லை நு ipo romba varuthama iruku.... என்னால முடிந்த அழவு என் பிள்ளைகளுக்கு தமிழ் பற்றை கண்டிப்பா வளர்ப்பேன்..❤❤❤

  • @michaelhuidrom1072
    @michaelhuidrom1072 9 หลายเดือนก่อน +13

    I am from manipur, but i was glad to be there in coimbatore in 2010 june witnessing that grand festival ❤❤❤❤❤

  • @jpdevi3357
    @jpdevi3357 ปีที่แล้ว +22

    இந்த பாடலில் உயிர் உள்ளது போல நாம் தமிழர் என்று சொல்லும் போது அதில் ஒரு ஆனந்தம் வருகிறது......வாழ்க தமிழ்

  • @pandiyana3083
    @pandiyana3083 9 หลายเดือนก่อน +4

    வாழ்க தமிழ்மொழி என் தாய்மொழி மிக விரைவில் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் தமிழ் உலகை ஆளும்

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 4 หลายเดือนก่อน +3

    தேனை போன்று இனிமையானது நம் தமிழ் மொழி மட்டுமே

  • @lohinavy0102
    @lohinavy0102 3 ปีที่แล้ว +58

    SHRUTHI HAASAN VOICE.🤩

  • @harikaimal
    @harikaimal 2 หลายเดือนก่อน +3

    Rather dense, that intro. As a Malayali, and knowing my neighbour, I fully support it. "The last time we all spoke one language, that was Tamil."
    Wow ❤

  • @------government.lapgamer-2261
    @------government.lapgamer-2261 3 ปีที่แล้ว +38

    Only ARrahman can do this patriotism

  • @leabernie2866
    @leabernie2866 11 หลายเดือนก่อน +5

    Awesome anthem. I listenthis over and over. From Kuala Lumpur Malaysia.

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah8427 11 หลายเดือนก่อน +2

    எங்கள் செம்மொழி பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனம் விம்மி புடைத்து எனது தோள்கள்🎉 இரண்டும் உயர்ந்து இருமாப்பு கொள்கிறேன்!!! இந்த பாடலின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குரலும் ❤ ஒவ்வொரு இசையின் நாதமும் வானுயர உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எங்கள் தமிழை உயர்த்தி பிடித்து இருக்கிறது இப்பாடல்!!! கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எங்களது தமிழ் குடி என்ற இப்பாடலை எழுதிய கலைஞர் அவர்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாடலின் ஒவ்வொரு வரியையும் தங்களது அனாகத சக்கரத்தில் இருந்து பாடிய🎉 எங்கள் அருமை கவிஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன்!!!❤ ❤❤

  • @vinithvedhavinithvedha1759
    @vinithvedhavinithvedha1759 4 ปีที่แล้ว +42

    தமிழ் என்றும் வாழ்க

  • @codianstephen
    @codianstephen 4 ปีที่แล้ว +18

    Lots of Love From Mauritius

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +12

    உண்பது நாழி உடுப்பது இரண்டே
    உறைவிடம் என்பது ஒன்றே

  • @schoolkid1809
    @schoolkid1809 4 ปีที่แล้ว +23

    Wow✨👀Extra add pannathulam✨Mass ah iruku 🔥🔥🔥

  • @a.a5916
    @a.a5916 3 ปีที่แล้ว +20

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ். 💝
    வளர்க தமிழ். 💐
    தமிழனாய் பிறந்ததிற்கு பெருமைப்படுகிறோம். ☺
    இறைவா ! அடுத்த ஜென்மத்திலும் தமிழனாகவே பிறக்கும் வரம் வேண்டும். 🙏

  • @sridharethirajan4722
    @sridharethirajan4722 2 ปีที่แล้ว +15

    If you r dunked u will have tears . Beautiful lyrics

  • @reshmygs5081
    @reshmygs5081 ปีที่แล้ว +8

    Tamil❤, I am a malayali....I wish i could speak this wonderful language as easy as my malayalam

    • @naveenk7464
      @naveenk7464 ปีที่แล้ว +1

      Because Malayalam came from the தமிழ்

  • @vigneshn1605
    @vigneshn1605 3 ปีที่แล้ว +14

    One & only Tamil song with major Singers

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +18

    கலைஞர் புகழ் சொல்லும் பாடல்

  • @sivaguna1704
    @sivaguna1704 ปีที่แล้ว +9

    Ar rahman you are the inspiration of musicians 🙏🙏🙏🙏

  • @jayashree.j1777
    @jayashree.j1777 3 ปีที่แล้ว +28

    Goosebumps !

  • @darsanharish6852
    @darsanharish6852 2 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ்..... வளர்க தமிழ்.... 🙏🏻

  • @rameshheisco5776
    @rameshheisco5776 2 ปีที่แล้ว +6

    Really great Mr .karunaanithi avl

  • @omsakthinamasivaya8074
    @omsakthinamasivaya8074 4 ปีที่แล้ว +15

    Tamil moziyam eangal uyermoziyam🙇🙇🙇🙇

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 ปีที่แล้ว +6

    இனிமையான சுசீலா அம்மாவின் குரல்

  • @khomathynarayanan5996
    @khomathynarayanan5996 ปีที่แล้ว +6

    Most underrated song

  • @vetrivelvm9950
    @vetrivelvm9950 วันที่ผ่านมา +1

    Still in 2025❤

  • @beastieonmission
    @beastieonmission 5 ปีที่แล้ว +15

    Kodi Nanrigal..

  • @MyMsLilPrincess
    @MyMsLilPrincess 2 ปีที่แล้ว +23

    இந்த செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலை எழுதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி கொடுத்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை பாடலின் இறுதியில் இருந்து நீக்கியதற்கு பெயர் தான் உங்கள் இந்தியன் பர்ஃபாமென்ஸ்ஸா 🤨
    இந்த செம்மொழி பாடலில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை நீக்கிய உங்களால் அவர் எழுதிய இந்த பாடல் வரிகளை ஏன் நீக்க முடியவில்லை. ஏனென்றால் அது தான் கலைஞர் கருணாநிதியின் ஆளுமை 💜
    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
    என் தமிழ் அன்னை உள்ளவரை கலைஞர் கருணாநிதியின் புகழ் நீடித்து நிலைத்திருக்கும் 🖤❤

  • @scienceverse4422
    @scienceverse4422 ปีที่แล้ว +10

    Whenever I heard this song or any other language anthem i feel sorry for Hindi imposition on them
    Don't worry India always respect all the languages and dialects which are being spoken in India
    Jai Hind Jai Bharat

  • @TheAdaPtor
    @TheAdaPtor 5 ปีที่แล้ว +16

    Love it!

  • @sudeswarangandhi3641
    @sudeswarangandhi3641 ปีที่แล้ว +3

    The Lyrics, Music and Picturization was outstanding. Goosebumps ❤

  • @gubinedas6834
    @gubinedas6834 3 ปีที่แล้ว +10

    My very favourite song forever lyrics very nice 👍👌 😍🔥 I am addition this song...

    • @girijasundarm7927
      @girijasundarm7927 ปีที่แล้ว

      This is I am.....

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 11 หลายเดือนก่อน

      ஆம் நானும் இப்பாடலுக்கு அடிமை🎉🎉🎉❤

  • @syedaazam3234
    @syedaazam3234 6 หลายเดือนก่อน +1

    2010 school memories ❤❤❤❤

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 ปีที่แล้ว +14

    செம்மொழியான தமிழ் மொழி

  • @abishkamal9544
    @abishkamal9544 3 ปีที่แล้ว +34

    வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே 🙏🏻

  • @abdulazeez3587
    @abdulazeez3587 2 ปีที่แล้ว +2

    En iniya mozi en uyir mozi from srilanka

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 2 ปีที่แล้ว +8

    Where is Kalaignar in this Song? This is pure sick...

  • @rajkumark2885
    @rajkumark2885 2 ปีที่แล้ว +6

    Paa ennamaariyana song 🥰

  • @Aadhithya-mt4ts
    @Aadhithya-mt4ts ปีที่แล้ว +25

    It's disappointing that you've removed Kalaignar M Karunanidhi from the video. His legacy will live ever in the heart of the Tamils.

  • @edwin7233
    @edwin7233 2 ปีที่แล้ว +9

    who's here after Moopilla Thamizhe Thaaye.......????

  • @ECMythiliesvarann
    @ECMythiliesvarann 11 หลายเดือนก่อน

    One of my childhood memories when iam child I saw this song in coimbatore coddisia and it is my unforgettable night and day of my life❤❤❤❤

  • @v.pukazhanthi.2420
    @v.pukazhanthi.2420 3 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @vinothbabu8577
    @vinothbabu8577 ปีที่แล้ว +1

    தமிழ் மொழி வாழ்க செம்மொழி வரவேற்போம்

  • @olaf3918
    @olaf3918 2 ปีที่แล้ว +72

    You may remove Karunanidhi from this song but you can't remove the lyricist which is also him

  • @jayashreeshreedharan7853
    @jayashreeshreedharan7853 2 ปีที่แล้ว +2

    I love❤❤❤❤ Tamil Nadu my birth place

  • @aajayaajay3233
    @aajayaajay3233 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க பாரதம்

  • @ajitvijayan842
    @ajitvijayan842 ปีที่แล้ว +2

    Arr rocks❤

  • @yugantthra2475
    @yugantthra2475 4 ปีที่แล้ว +4

    I like this

  • @Tamilnadutemplehistory
    @Tamilnadutemplehistory ปีที่แล้ว

    My favourite Tamil song

  • @Bloody.comics
    @Bloody.comics ปีที่แล้ว +2

    🥰தமிழ்💖

  • @ahamedsazzath5501
    @ahamedsazzath5501 19 ชั่วโมงที่ผ่านมา

    Commenting here in 2025.. so for every like it will notify me to listen to this masterpiece again.

  • @Rahuljjj-v7l
    @Rahuljjj-v7l 3 ปีที่แล้ว +9

    05:06 💐💐💐

    • @cheemsragalaigal4524
      @cheemsragalaigal4524 3 ปีที่แล้ว +1

      4:46 singer name please I hear voice in my child hood I need his name feel very nostlagic

    • @Velmurugan-us3mj
      @Velmurugan-us3mj 3 ปีที่แล้ว

      @@cheemsragalaigal4524 naresh iyer

  • @khaveyasheeniithiagaraj9234
    @khaveyasheeniithiagaraj9234 ปีที่แล้ว +1

    I love this song ❤️💘

  • @Brindha749
    @Brindha749 ปีที่แล้ว +1

    தமிழ் ❤

  • @shruthikumar7758
    @shruthikumar7758 ปีที่แล้ว +1

    goosebumps.....

  • @yugantthra2475
    @yugantthra2475 4 ปีที่แล้ว +3

    Good song

  • @selvaranibalaguru4925
    @selvaranibalaguru4925 2 ปีที่แล้ว +3

    Kalaignar ❤️

  • @vetrri5570
    @vetrri5570 5 ปีที่แล้ว +8

  • @Arunai-8698
    @Arunai-8698 2 ปีที่แล้ว +1

    தமிழுக்கு நாம் அடிமை.

  • @ezhilek9833
    @ezhilek9833 11 หลายเดือนก่อน +3

    Dmk period this song, kalaingar made it 💯🔥

  • @Harish-pn2be
    @Harish-pn2be 3 ปีที่แล้ว +3

    தமிழ்🔥

  • @brindansview8990
    @brindansview8990 ปีที่แล้ว

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤️

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน

    சாத்துக்குடியை வாங்கி விழுந்து அதில் உள்ள நீரை எடுத்து உணவாக அருந்து உடல் நலத்துக்கு நல்லது

  • @devamonys4309
    @devamonys4309 9 หลายเดือนก่อน +1

    En mozhi en tamizh nadu ,,

  • @viyashm.5639
    @viyashm.5639 12 วันที่ผ่านมา

    💚💚💚

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +2

    🇮🇳உந்தன் தேசத்தின் குரல்🗣️
    தொலை தூரத்தில் அதோ
    செவியில் விழாதா
    சொந்த வீடு உன்னை
    வாவென்று அழைக்குதடா தமிழா
    அந்த நாட்களை நினை
    அவை நீங்குமா உனை
    நிழல் போல் வராதா
    *அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா*
    Feeling Proud Indian 🇮🇳
    நீங்க எந்த நாட்டில் இருந்தாலும் 🇮🇳 Embassy சொல்வதை அலட்சியமாக எடுத்துகாதீங்க. நரேந்திர மோடி வெறுப்போ ஸ்டாலின் வெறுப்போ எடுபடாது. Corona Time Vandhe Bharat Mission Ukraine NRI rescue all done by India.
    எந்த மதத்தின் கடவுளும் இல்லை என்பதை உணருங்கள்.
    அறிவியல் - நாட்டுப்பற்று தான் முக்கியம் 🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳 ஜெய் ஹிந்த்

  • @tamizhselvi2058
    @tamizhselvi2058 ปีที่แล้ว

    A.r❤

  • @subashr8025
    @subashr8025 ปีที่แล้ว +1

    ❤❤

  • @anwerbasha7051
    @anwerbasha7051 ปีที่แล้ว

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்........

  • @sridharethirajan4722
    @sridharethirajan4722 2 ปีที่แล้ว +1

    Sorry like this song madly

  • @HarizEdits
    @HarizEdits 3 หลายเดือนก่อน +1

    Samantha fans like🥳🥳

  • @SyeduGhulam
    @SyeduGhulam 3 หลายเดือนก่อน +2

    Nam thaai naatin mozhiye tamil thaan

  • @ajitvijayan842
    @ajitvijayan842 ปีที่แล้ว +1

    Tn after mgr❤

  • @Mathiangalam
    @Mathiangalam ปีที่แล้ว +1

    M.k.mygod

  • @s.balamurugan7570
    @s.balamurugan7570 2 ปีที่แล้ว +2

    Bro I want one thing in first 10 seconds who is the professor and from which video you extracted?😁

  • @SanthoshSanthosh-kv4uw
    @SanthoshSanthosh-kv4uw ปีที่แล้ว +1

    Any one=2023

  • @masthanvijay4475
    @masthanvijay4475 9 หลายเดือนก่อน +3

    ஓல்காப் புகழ் தொல்காப்பியன்

  • @ajitvijayan842
    @ajitvijayan842 ปีที่แล้ว +1

    Common rajani sir you will rule tn ❤

  • @Arun-vp4xz
    @Arun-vp4xz ปีที่แล้ว

    Aru ❤❤❤❤

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 ปีที่แล้ว

    One more sommozhi manasu...

  • @maniyarasan6559
    @maniyarasan6559 6 หลายเดือนก่อน +13

    இல்ல இந்த பாட்ட அனிருத் கிட்ட கொடுத்திருந்தா எப்படி இருக்கும்னு நெனச்சி பாத்த 😂 தாத்தா வராரு

    • @prakashn4086
      @prakashn4086 6 หลายเดือนก่อน

      Yov...😂

    • @skcreation8474
      @skcreation8474 6 หลายเดือนก่อน

      அனிரூத் குஞ்சுனா அப்டி புடிக்குமாடா தேவிடியா பயலே

    • @vsbgm9502
      @vsbgm9502 19 วันที่ผ่านมา

      😂