உடன் பிறவா சகோதரி கலையரசி கலைமகள் வள்ளி யாகவே நாட்டுப்புற நாடகத்தில் வாழ்ந்து தனக்கே உரிய இனிமையான குரலில் அனைவர் மனதிலும் இடம் பிடித்த கலைமகளே வாழ்த்துக்கள் வளர்க உன் கலைத்தொண்டு மக்கள் இசை பாடல்கள் ரசிகன்
சண்டிகேஸ்வர் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது,சகோதரி திருமதி.கலைமகள் அவர்களின் ஆன்மிக சொற்ப்பொலிவு சிறப்பானது.தொடரட்டும் அவரின் தமிழ்ப்பணி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்.
உடன் பிறவா சகோதரி கலையரசி கலைமகள் வள்ளி யாகவே நாட்டுப்புற நாடகத்தில் வாழ்ந்து தனக்கே உரிய பாணியில் இனிய குரல் உனது கலை தொண்டு வாழ்க தமிழ் வளர்க மக்கள் இசை பாடல்கள் ரசிகன்
உடன் பிறவா சகோதரி கலையரசி கலைமகள் வள்ளி யாகவே நாட்டுப்புற நாடகத்தில் வாழ்ந்து தனக்கே உரிய இனிமையான குரலில் அனைவர் மனதிலும் இடம் பிடித்த கலைமகளே வாழ்த்துக்கள் வளர்க உன் கலைத்தொண்டு மக்கள் இசை பாடல்கள் ரசிகன்
சகோதரி., கலைமகளின்..,பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்.,, ஓம் பிள்ளையார்பட்டி...கற்பகவிநாயகா...நமோ நமஹ..
செந்தமிழ் செல்வி கலைமகளே.கற்றவர் போற்றும் தமிழ் மகளே.கரும்பைவிட இனிக்கும் இனிமையான தமிழ் சொல்லின் தமிழ் அருவியே.வாழ்த்துக்கள்
வள்ளி கலைமகள் உங்கள் ஆன்மிக சொற்பொழிவு அருமை ..
ஆன்மீகச் சொற்பொழிவு மிகவும் அருமை கலைமகள் சகோதரி வாழ்த்துக்கள்
ஆண்டவரின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு சகோதரி.சேவை தொடர வாழ்த்துக்கள் கலைத்தாயின் மகளே
what does she studied?
அருமையான சொற்பொழிவு கலைமகள் அக்கா வாழ்த்துக்கள்
சண்டிகேஸ்வர் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது,சகோதரி திருமதி.கலைமகள் அவர்களின் ஆன்மிக சொற்ப்பொலிவு சிறப்பானது.தொடரட்டும் அவரின் தமிழ்ப்பணி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்.
வள்ளிநாயகியாக நடித்தாலும் அருமை சொற்பொழிவு அருமை
நல்ல தமிழ் உச்சரிப்பு தெய்வீக கலை மகளே உம் வசனத்திற்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள் கின்றேன் ,🌻🌻🌻🏵️🏵️💐
களைமகளே உங்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் என்றும் நிலைத்திருக்கும் இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்
சகோதரி கலைமகளின் ஆன்மீக செற்பொழிவு அருமை
உங்கள் இலக்கிய சொற்பொழிவிற்கு நான் தீவிர ரசிகன் உங்கள் பக்தி சொற்பொழிவு கானொளி அதிகமாக பதிவேற்றம் செய்யவும் நன்றி
🙏🙏அருமை தங்கை உங்களின் ஒருவன் சோலை கருப்பையா
ஓங்காரத்தின் உள் ஒளியாகவும்
ரீங்காரத்தின் உள் ஒலியாகவும்
விளங்கும் "தமிழ்மகளே" சர்வமங்களத்துடன் வாழ்க!!!
அருமையானா பேச்சு வள்ளிநாயகி கலைமகள்
ஆன்மீக பேச்சு அருமையாக பேசும் கலைமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் மகள் ...கலைமகள்...வாழ்த்துக்கள்
உங்கள் இனிமையான குறள் அற்புதம்
வாழ்த்துக்கள்" பாட்டும் - பரதமும் - கற்றவர். இயல்புடன் தனிமையில் பேசுவது என்பது சாலச்சிறப்பு-தொடர்க
உடன் பிறவா சகோதரி கலையரசி கலைமகள் வள்ளி யாகவே நாட்டுப்புற நாடகத்தில் வாழ்ந்து தனக்கே உரிய பாணியில் இனிய குரல் உனது கலை தொண்டு வாழ்க தமிழ் வளர்க மக்கள் இசை பாடல்கள் ரசிகன்
அக்கா உங்களுடைய தீவிர ரசிகன்
Kalaimagal tamil arumai
Ur speech excellent
Congrats
Super vaalthugal sister
உங்களை பலமுறை வள்ளி திருமணம் நாடகத்தில் பார்த்தேன் இந்த Sippy TV பார்த்த உடன்...உங்கள் நினைவு வந்தது
Mrs kalaimagal's speech very wonderful. She is very intelligent
Send mrs kalaimagal cel no:
வாழ்த்துகள் சகோதரி.
மிகவும் அருமை
அருமையான சொற்பொழிவு
Arumai,thangai
Vaaltha Varthaigal illai ungal Tamil sorpolivai paarata...Vaalga Valamudan Kalaimagal...Endrum ungal pechukana Rasiganaga.
11:20👍👍👍👍💯💯💯
சகோதரியின் தமிழ் மிக அருமை...
இனிய பயணம் தொடரட்டும்!
சிறந்த வள்ளி மட்டும் அல்ல சிறந்த சொற்பொழிவாளர் கலைமகள்!
தொடர்புக்கு அலைபேசி எண் கொடுங்கள்!
Super speach
கல்வி என்பது தற்போதைய பள்ளியில் படித்து வரும் முறை...? நமது பாரம்பரிய குருகுல கல்வி வாய்க்க வேண்டும் 🙏
தமிழ் உச்சரிப்பு அருமை அக்கா
Arumai
உங்களை போன்ற சொற்பொழிவார்களால் மட்டுமே தமிழை வளர்க்க முடியும் தமிழ் மண் சார்ந்த உவமைகளை எடுத்து காட்டாவும்
Super speech sister'
God bless u always
valli kalaimagal akka very nice speech
கலைமகளே கலையின் தலைமகள்
11:20 to 13:30 between this time Ultimate Speech Ms Kalaimagal
வாழ்க வாழ்க
கலைமகள்
Kalai akka love you lot Akka😘
Kalai magal super
Super ra pesurenga
Love kalai
அருமை
Migavum sirappu akka
Good sister🍀
Super mam
இது வள்ளி கலைமளா?
Yes
வாழ்த்துக்கள்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super
👌👌👌🌹🌹🌹👍👍👍
🙏🏻🙏🏻
Super akka
நன்றாக உள்ளது....
Azhaki
😘 will be
🙏🙏🙏
👏👏👏👏👍
👏👏👏👏👌👌👌
சொற்பொழிவு தேன்சுவை
Kalaivarisukku sollavenduma?
kalimagal vallka
இனிமையானபேச்சுவாழ்த்துகள்கலைசெல்வி
arumai
Arputham anpu sahothari
Great sister.
Very great speech sister 👌👌👌👍👍👍
அருமை அக்கா ....
Super sister
Super
🙏🙏🙏