🐐ஆடு வளர்ப்பில் இந்த Mistakes பண்ணாதீங்க 💯| தேர்வு முதல் விற்பனை வரை| Sivam goat farm.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2023
  • Farm contact 👇
    Mr. Sathish Kumar
    Sivam Goat Farm
    ph.no: 950-002-9243
    Kuruvadipatti, Thanjavur.

ความคิดเห็น • 63

  • @sivakumarmurugan5241

    இந்த வீடியோவின் முன்பு வீடியோவில் பெண் ஆடு வளர்ப்பு லாபம் இல்லை வீடியோ காட்சிகள் உள்ளன இப்போது தம்பி மாத்தி மாத்தி மாத்தி மாத்தி பேசாத

  • @alexdurai2559

    மக்காசோளம் 20 ரூபாய்க்கு எங்கு கிடைக்கிறது.

  • @adippadal6250

    ஒரு விவசாயி வெற்றி பெற வேண்டுமானால் விதை, உரம், விற்பனை வாய்ப்பு இந்த மூன்றும் அவனிடமே இருக்க வேண்டும். அதுபோல் ஆடு வளர்ப்பில் வெற்றி பெற தாய் ஆடுகிடா , பசுந்தீவன உற்பத்தி, உள்ளூர் விற்பனை வாய்ப்பு இனவ அவனிடமே இருக்க வேண்டும். அந்தந்த பகுதி பாரம்பரிய ஆடு மட்டுமே வளர்ப்பது முக்கியம். கருப்பு நிறம் மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடுகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.பரன் தேவை இல்லை. இரவில் தங்க ஒரு கொட்டகை போதும்.

  • @devar8990

    சார் வளர்க்க இடம் இருக்கு வாங்க காசு இருக்கு ஆனல் தீவனம் என்னால தாயர் பன்ன முடியல என்ன தீர்வு

  • @Surriyaa

    விட்கப்படும் போது உயிர் விலை or எடை போட்டு விலை

  • @muruga_viswa

    Neengathan anna ennoda inspiration 😊

  • @srimurugan8689

    சதீஷ்குமார் அவர்களின் கைபேசி எண் குறிப்பிடவில்லை. ஜுன்ஜுவா புல் எங்கே கிடைக்கிறது என்று விவரம் தந்தால் நல்லது.

  • @n.porutchelvam2467

    இதை போல வீடியோக்கள் , விற்பனை பற்றி எதுவும் சொல்வதில்லை ஏன்?

  • @mahimahi8751

    அருமையான பதிவு,,,,,,,

  • @sivacsiva7819

    உங்க நம்பர் அனுப்புங்க சார் நம்பர் ஏன் அனுப்ப மாட்டேங்கறீங்க

  • @muralimanikam1210

    Salute bro good job God-bless your family and team 👏 💪

  • @thayalanthaya8910

    Sir super all the best sir💐💐💐💐👍👍👍

  • @user-Deekshi

    TQ Bro

  • @RealMe-rr4vx

    Super

  • @haridoss3950

    Supper Thambi

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 14 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤❤❤❤❤

  • @user-uh5bi1gz6c

    Super bro

  • @sivanithish11

    👍super bro🌹

  • @Egaramasamy

    Super 👍

  • @venkatsari1893

    Super bro 🎉🎉🎉