இவ்வளவு அழகான பாடலை நான் எப்படி இவ்வளவு வருடங்களாக கேட்காமல் இருந்தேன்🥹🥺😍🫠 முதல்முறை இந்த பாடலை கேட்கும் போது பாடலின் வரிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது 😍🫠🥹மலைதோறும் படைவீடு இருந்தாலும் என் மனவீட்டில் அமர்ந்திருக்கும் என் அப்பன் முருகன்😘ஓம் சரவணபவ😍🙏❣️
பாடல் வரிகள் அற்புதம் கேட்க கேட்க கேட்க கண் கலங்குகிறது முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் எழுத முடியும் குரல் மற்றும் இசை அனைத்தும் அருமை கோடான கோடி நன்றி பாடலை கேட்பவர் அனைவருக்கும் முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடலை கோவை கமலா அம்மா பாடியுள்ளார். அவருக்கு முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல ஆறுபடையப்பனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🏻
இப்பாடலை இயற்றிய காவியா அவர்களுக்கும் மெல்லிசை அமைத்த கிஷோர் குமார் அவர்களுக்கும் மெய்சிலிர்க்க உயிர் கொடுத்து பாடிய அம்மா கோவை கமலா அவர்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள்.முருகனுக்கு அரோகரா
இந்த பாட்டுதான் என்னை தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்தது..... முருகன் அருள் எல்லையற்ற ஒன்று அதை நான் உணர்ந்த பொழுதினில் என் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெற்றது...... முருகா ❤
எத்தனை முருகன் பக்தி பாடல்கள் கேட்டாலும், இந்த பாடல் கேட்கும் போது வாழ்க்கை சிந்திக்க வைக்கிறது.மிகவும் அருமை.பாடிய அம்மாக்கு வாழ்த்துக்கள்.என் அப்பா முருக பக்தர், இந்த பாடல் கேட்கும் போது அவர் நினைவு வருகிறது.
இந்தப் பாடலை எழுதியவர் தெய்வீகப் பிறவி ஒவ்வொரு வரியும் கண்ணில் கண்ணீர் ஆறாய்ப் பெருகுது. கோவை கமலா அவர்கள் குரல் பாராட்ட வார்த்தையில்லை தெய்வீகக் குரல் அம்மா வணங்குகிறேன்.முருகா
முருகனின் இந்த பாடலை இப்போது தான் நான் கேட்கிறேன்.அருமையான பாடல்🙏🙏🙏 அனுதினமும் கேட்டுக்கிட்டே இருக்கிறேன் முருகா..கமலா அம்மா குடும்பத்துடன் உடல் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுகிறேன்.. முருகா🙏🙏🙏
சிவாய நம அம்மா அருமையான குறல் அம்மா இந்தபாடல்அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல் தினம் பத்துதடைவையாவது கேட்பேன் மனம் கஷ்ட்டமாக இருந்தாலும் கேட்பேன் சீக்கிரம் மனப்பாடம் செய்துவிடுவேன் அம்மா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் இதுபோன்று பல பாடல்கள் நீங்கள் பாடி வெளியிடவேண்டும் உங்கள் குறல் அருமை சூப்பர் இன்னம்எப்படிசொல்வது தெரியவில்லை அருமை அருமை அருமை முருகா வாழ்கவளமுடன்
kAVIYA உங்களுக்கு ஆறுபடை முருகன் அருள் உங்களுக்கு இருக்கும் பாடல் வரிகள் மயக்கம் வருகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏ஒம் முருகா God bless you🙏
அழகான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்டுக தூண்டுகிறது நான்கு வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும் நன்றி முருகா 🙏🙏🙏
கமலா அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அருமையாக இருந்தது பாடல் முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை கேட்டு விடுகிறேன் ஆறு படை முருகனையும் பார்த்தது போல் பாடல்கள் இருக்கிறது
கோவை கமலா அம்மா உங்களின் குரலை கேட்க கேட்க முருகனே எங்கள் இல்லத்திற்கு வந்தது போன்று எங்களுக்கு ஒரு பரவசம் தெய்வீக குரல் வளமும் தங்களுக்கு முருகனின் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்
❤️அம்மா உங்களின் குரலில் முருகன் பாடலை கேட்கையில் என் மனதில் உள்ள கவலைகள் அனைத்து நீங்கி மனம் ஒருவிதமான மெல்லிய உணர்வோடு மனப்பக்குவம் அடைகிறது கந்தனின் நினைவுகள் அலைபாய்கிறது 🙏🙏 பணம் பதவி தேவையில்லை பொன் பொருளும் நாடவில்லை முருகா உன் அருள் போதுமே🙏🙏
முருகா இன்று தான் முதன் முதலில் இந்த பாடல் என் செவியில் விழுந்தது. முருகா உன்னருளால் இந்த பாடலும் இசையும் குரலும் வரிகளும் அர்த்தமும் என்னை உன் திருவடி நீழலுக்கு அழைத்து சென்றது என்றும் முருகன் அருள் நிலைத்து இருக்கட்டும். முருகா முருகா என்றாய் மூச்சை விட அருளால் வேண்டும் கந்தவேளே.
கமலா அம்மாவின் கம்பீரமான குரலில் அழகன் முருகனின் அழகான தங்க தமிழில் பாடிய இந்தப் பாடலில் எங்கள் மணம் கற்ப்பூரமாய் கரையும் போது எங்களின் ஆனந்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா நன்றிகள் தாயே
கமலா அம்மாவிற்கு வணக்கம் இந்த பாடலை கேட்டபின்புதான் நான் முருகனின் தீராத பக்தனானேன் இப்பிறவியின் பயன் அடைந்தேன் நன்றி அம்மா உங்களை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் இப்பாடலுக்காகவே....
அருமையான வரிகளுகும், ரம்மியமான குரலும், பாடலை மறுபடியும்,மறுபடியும் கேட்க தோன்றுகிறது. எத்துணை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அம்மா உங்களது தெய்வீக குரல் ஐய்யன் முருகன் கொடுத்த அருள். கே.பி சுந்தரமாளின் குரல் போல் உங்களது குரல் பக்தி பரவசத்தை ஏற்படுத்துகின்றது.
கணீர் என்ற குரலுக்கு இன்று தான் உதாரனம் கண்டேன் அம்மா... கண்களை மூடி இப் பாடலை கேட்கும் போது சொல்ல முடியாத பக்தி வெளிப்படுகிறது... இதயம் பக்தியால் தூய்மை பெறுவதை உணர முடிகிறது....
ஓம் முருகன் பாடல்கள் பலகோடி இருந்தாலும் . இந்த பாடல் எந்தன் மனதில் நிலையான இடம் பெற்றுள்ளது . இந்த பாடல் இப்ப பாடிய கமலா அவர்கள் முருகன் அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டும் .ஓம்
கந்தா ... கடம்பா... கதிர் வேலவா .. மனம் குளிர வைத்து என் கண்கள் கலங்க வைத்த பாடல். ❤❤🙏😇ஆனந்த கண்ணீர் இல்லை உன் மேல் கொண்ட பக்தியின் எதிரொளி முருக பெருமானே.. போற்றி போற்றி போற்றி 🙏
இந்தப் பாடலை கேட்கும் போது மனம் ததும்பி அழுகை வருகிறது அதனுடன் முருகன் அருள் நமக்கு உண்டு என்கிற நம்பிக்கை வருகிறது🙏
Ablutly u r right
என் வாழ்த்துக்கள்
Correct
me tooooo
ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம்❤
எனது மகனுக்கு நீர்கடுப்பு பிரச்சனை இருந்தது முருகனிடம் வேண்டியதன் மூலம் முருகன் அருளால் சரி ஆனது நன்றி முருகன்
இவ்வளவு அழகான பாடலை நான் எப்படி இவ்வளவு வருடங்களாக கேட்காமல் இருந்தேன்🥹🥺😍🫠
முதல்முறை இந்த பாடலை கேட்கும் போது பாடலின் வரிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது 😍🫠🥹மலைதோறும் படைவீடு இருந்தாலும் என் மனவீட்டில் அமர்ந்திருக்கும் என் அப்பன் முருகன்😘ஓம் சரவணபவ😍🙏❣️
Yes me also
Yes
Yes
Yes
உண்மை
நானும் சமீபத்தில்
என் மச்சான் லாரியில்
ஒளி பரப்பினர்
இப்போது தினம் கேட்கிறேன் 🙏🌹❤️
பாடல் வரிகள் அற்புதம் கேட்க கேட்க கேட்க கண் கலங்குகிறது முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் எழுத முடியும் குரல் மற்றும் இசை அனைத்தும் அருமை கோடான கோடி நன்றி பாடலை கேட்பவர் அனைவருக்கும் முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி
S
இந்த பாடல் வரிகளை கேட்கும் போது கண் கலைகிறது முருகா நிம்மதியும் கிடைக்கிறது ஓம் சரவணபவ போற்றி கடம்பனுக்குபோற்றி செந்தில் ஆண்டவர் அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா சண்முகநாதனுக்கு அரோகரா கதிர்வேலன் அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா மயில் வானத்து அரோகரா சேவல் கொடிக்கு அரோகரா கருணை கடலையை போற்றி
உண்மை. அருமையான பாடல். முருகன் அருள் அனைவர்ககும் கிட்டட்டும். ஓம் முருகா போற்றி.
How to get lyrics in English . Pls share
😅😅😅
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடலை கோவை கமலா அம்மா பாடியுள்ளார். அவருக்கு முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல ஆறுபடையப்பனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🏻
I like this song ❤muruga
இப்பாடலை இயற்றிய காவியா அவர்களுக்கும் மெல்லிசை அமைத்த கிஷோர் குமார் அவர்களுக்கும் மெய்சிலிர்க்க உயிர் கொடுத்து பாடிய அம்மா கோவை கமலா அவர்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள்.முருகனுக்கு அரோகரா
நானும் இதை ஆமோதிக்கிறேன்
மலை தோறும் படைவீடு இருந்தாழலும் முருகா என் மனம் வீடு வந்து அமர்வாய்.
😅😅
கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியடைகிறது❤❤
Enakku eppa ellam mana kastam varutho appa ellam en murugappan entha paadal ketpen
மனம் சந்தோஷமாக இருக்கும்
Unmaikume
உண்மை தான்
இந்த பாட்டுதான் என்னை தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்தது..... முருகன் அருள் எல்லையற்ற ஒன்று அதை நான் உணர்ந்த பொழுதினில் என் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெற்றது...... முருகா ❤
😭🥹
இறைவன் அருளால் உயர் வாழ்வு வாழ உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்!
🙏🙏🙏
Vaalga valamudan. Murugaa
நீடூழி வாழ்க வளமுடன் 💐💐 ஈசன் துணையிருப்பார் 🔥🔥🔥 முருகா அரோகரப்பிரியா
ஏனோ தெரியல இந்த பாட்டை கேட்டதும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும் பாட்டின் வரிகளும்
பாடுகின்ற குரலும் என்னை மெய்மறக்க செய்கிறது🙏
எனக்கும் ❤
🙏🙏🙏🙏🙏🙏
I too
Mdesbcvf@@ramrajramrajsaravananravi
முருகா என்ற வார்த்தை கேட்கும் போது மனதில் ஏதோ இனம் புரியாத புத்துணர்ச்சி
முருகா உயிர் பிரிந்த பின்பும் உன் திருப்பாதத்தில் பிறப்பேன்...❣️🙏 வாழ்வதற்கு அல்ல என்றும் உந்தன் அன்பான திருபாதத்தில் வீழ்ந்திருக்க💝 முருகா...🙏
அம்மையே.. உங்கள் தமிழ் வரிகள் அற்புதம். முருகனின் அதி பக்தர்களிடம் மட்டுமே.. இந்த மாதிரியான வார்த்தைகள் ஊறும்... வாழ்த்துக்கள்.
Very nice 👌.
Very nice
🙏🙏🙏
Lkkb
எத்தனை முருகன் பக்தி பாடல்கள் கேட்டாலும், இந்த பாடல் கேட்கும் போது வாழ்க்கை சிந்திக்க வைக்கிறது.மிகவும் அருமை.பாடிய அம்மாக்கு வாழ்த்துக்கள்.என் அப்பா முருக பக்தர், இந்த பாடல் கேட்கும் போது அவர் நினைவு வருகிறது.
கோவை கமலா அம்மா அவர்களுக்கு என் வணக்கம் இந்த முருகர் பாடலை கேட்கும் பொழுது நான் மெய்சிலிர்த்துப் போனேன் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
மிகவும் நன்றி
I love u maaaaaaaaa
Fabulous lines And Kamala Amma voice .no words to explain . marvellous song . daily I heard this song.thankyou so much amma.mind blowing.....
@@vijaymusicalsdevotionalsongs in
Amm ninka pallandu vazhka
இந்த பாட்டு கேட்கும்போது அறியாமலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும்
மனம் உருகி.. கண்ணீரோடு முருகனை தரிசனம் செய்த ஓர் அனுபவம் இந்த பாடல்... 🙏திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் துணை🔱🙏
Hi😍👍
இந்தப் பாடலை எழுதியவர் தெய்வீகப் பிறவி ஒவ்வொரு வரியும் கண்ணில் கண்ணீர் ஆறாய்ப் பெருகுது. கோவை கமலா அவர்கள் குரல் பாராட்ட வார்த்தையில்லை தெய்வீகக் குரல் அம்மா வணங்குகிறேன்.முருகா
முருகா- நீ இல்லை எனில் இவ்வுலகில் எதுவும் இயங்காது
அம்மா குரல் தெய்வீக குரல்
முருகா ஆரோகரா ஓம்
நான் அழுது கொண்டே இப்பாடலை ரசித்தேன் நன்றி அம்மா❤
KPசுந்தராம்பாள் அவர்களின் மறுபிறவி நீங்கள், வாழ்க பல்லாண்டு இந்த குரல் கேட்டு நீண்ட காலம் ஆனது என நினைத்து உங்களுக்கு முருபெருமான் கொடுத்து இருக்கிறர்
உண்மை
❤🎉😢
பேத்தி இவர்
K P sundharambal amma kural than ennakku ketkirathu. Ippothuthan therinthugondean, neengal needooli valzha vazhathudan . Murugan thunai.
நான் கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடலை கேட்கும்போது மெயிசிலிர்த்து போகிறேன் அற்புதமான வரிகள் இசையும் பாடிய கோவை கமலா அம்மா
தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
சும்மா அதிருதுல்ல....செம...ஆனந்த கண்ணீரே வருது...என்னப்பனுக்கான அருமையான பாடல்...வாழ்க வளமுடன்..
👌
Yess
❤🙌✨✨✨💕🙌🙌
கமலா அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த பாடலை நீங்கள் பாடுவதற்க்கு இறைவன் கொடுத்த வரம் தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்
இந்த பாடலை ஓரு வார காலமாக தான் கேட்கிறேன் இவ்வளவு காலம் கேட்காமல் இருந்தை எண்ணி வருத்தப்படுகிறேன் குரல் அருமை இசை அற்புதம்
Kps பாட்டியின் குரல் வளம் பேத்திக்கும் அப்படியே உள்ளது இது முருகன் கொடுத்த வரம்
இப்பாடலை கேட்ட எனக்கு முருகனை கண்முன் னே கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது, வெற்றிவேல்முருகா, உனை நம்பியவர்களை காப்பாயப்பா🙏🙏🙏🙏🙏
தினமும் மூன்று முறையாவது இப்பாடலைக் கேட்கிறேன். மனம் உருகி கண்கள் நிறைந்து விடுகிறது. முருகா உன் அருள் வேண்டுமய்யா....
முருகனின் இந்த பாடலை இப்போது தான் நான் கேட்கிறேன்.அருமையான பாடல்🙏🙏🙏 அனுதினமும் கேட்டுக்கிட்டே இருக்கிறேன் முருகா..கமலா அம்மா குடும்பத்துடன் உடல் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுகிறேன்.. முருகா🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை..
கண்ணீர்
எனக்கும் அப்படி தான் இருக்கும் எத்தனை முறை கேட்டாலும்
Same condition.
Me also
உண்மை தான் நண்பா ❤
மனதில் எவ்வளவு இறுக்கம் இருந்தாலும்கூட இந்த பாடல் கேட்கும் போது மனம் இளகி விடுகின்றது...
,
Ama sir
கந்தனை பிடிக்காத மனமும் உண்டோ இவ்வுலகில் எல்லாம் இலந்த பின்னும் ஜிவன் இருப்பதில்லை உன்னருளாஅன்றோ வெற்றி வேல் முருகன்னுக்கு அரோகரா
அருமை, அருமை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. முருகன் அடி யார் கெளல்லாம் அம்மா வின் குரலுக்கும் அடிமையாகி விடுவார்கள்.நன்றி நன்றி.
மிக்க நன்றி
It’s true very nice 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Yes very very true very beautiful song amma your voice such a devine thankyou so much
அன்புடன் இந்த முருகன் பாடலை பாடிய தெய்வ மகளே தங்களுக்கு பல வணக்கங்களும் நன்றிகளும்
இந்த பாடல் கேட்கும்போது முருகன் நம் அருகில் இருந்து நம்மை காத்ருவர் என்ற நம்பிக்கை மிகவும் உள்ளது.
நன்றி அம்மா
Really true
ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியா இருக்குது தாயே கோவை கமலா அம்மா உங்களை தலைவணங்குகிறோம் 🙏🙏🙏
கோவை கமலா அம்மாவின் குரல் வளத்திற்கு நான் அடிமை ❤️🙏🙏 மிக அருமையான முருகன் பாடல் கருணை கடலே கந்தா போற்றி
Super amma
Muruga potri 🙏🙏
சிவாய நம அம்மா அருமையான குறல் அம்மா இந்தபாடல்அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல் தினம் பத்துதடைவையாவது கேட்பேன் மனம் கஷ்ட்டமாக இருந்தாலும் கேட்பேன் சீக்கிரம் மனப்பாடம் செய்துவிடுவேன் அம்மா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் இதுபோன்று பல பாடல்கள் நீங்கள் பாடி வெளியிடவேண்டும் உங்கள் குறல் அருமை சூப்பர் இன்னம்எப்படிசொல்வது தெரியவில்லை அருமை அருமை அருமை முருகா வாழ்கவளமுடன்
kAVIYA உங்களுக்கு ஆறுபடை முருகன் அருள் உங்களுக்கு இருக்கும் பாடல் வரிகள் மயக்கம் வருகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏ஒம் முருகா God bless you🙏
அழகான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்டுக தூண்டுகிறது நான்கு வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும் நன்றி முருகா 🙏🙏🙏
எதுகையும் மோனையும் வரிகளில் மிக அற்புதம்..
அர்த்தமுள்ள வரிகளால் அப்பனை அழகாக வர்ணித்துள்ளார்கள்...
குரல் வளம் kb சுந்தரம்பாள் ளை நினைவுக்கு கொண்டுவருவத்தோடு ஔவை யையும் நினைக்க செய்கிறது...
முருகனின் பெருமையை அழகாய் வர்ணிக்கிறது இந்த பாடல்...
அம்மா உங்கள் பாடலைக் கேட்கும் பொழுது முருகன் அருளால் மிகப் பெரிய தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சுயும் பிறக்கிறது. முருகனுக்கு அரோகரா
என் முருகனிடம் இப்பாடலின் மூலம் நெருங்க வைத்து தரிசனம் காண வைத்த அம்மாவிற்கு நன்றி... 😢 திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா.... ஓம்சரவணபவ
கமலா அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அருமையாக இருந்தது பாடல் முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை கேட்டு விடுகிறேன் ஆறு படை முருகனையும் பார்த்தது போல் பாடல்கள் இருக்கிறது
அம்மா உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை...சொல்ல வார்த்தைகள் இல்லை... பாடலின் ஒவ்வொரு ஒவ்வொரு வரியிலும் மெய் சிலிர்க்கின்றது..🙏🙏
அம்மா ,உங்கள் குரலில் முருகன் புகழாரம் கேட்க்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்..... மனம் ஆனந்தம் கொண்டது .... ஓம் சரவண பவ....முருகா....
என் வாழ்வில் இருள் நீக்கி நல்வழி காட்டும் கருணை கடவுள் முருகா🙏🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்கும் பொழுது என் மனம் முருகனை தேடி ஓடுகிறது இனிமையான பாடல் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் அப்பன் முருகப்பெருமான் பாடலை இவ்வளவு அற்புதமாக பாடியதற்கு 🙏🙏🙏
கோவை கமலா அம்மா உங்களின் குரலை கேட்க கேட்க முருகனே எங்கள் இல்லத்திற்கு வந்தது போன்று எங்களுக்கு ஒரு பரவசம் தெய்வீக குரல் வளமும் தங்களுக்கு முருகனின் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்
❤️அம்மா உங்களின் குரலில் முருகன் பாடலை கேட்கையில் என் மனதில் உள்ள கவலைகள் அனைத்து நீங்கி மனம் ஒருவிதமான மெல்லிய உணர்வோடு மனப்பக்குவம் அடைகிறது
கந்தனின் நினைவுகள் அலைபாய்கிறது 🙏🙏
பணம் பதவி தேவையில்லை பொன் பொருளும் நாடவில்லை முருகா உன் அருள் போதுமே🙏🙏
What a voice with beautiful lyrics , Only today am hearing this song and feel to hear many times . Thank you Muruga 😍
முருகா இன்று தான் முதன் முதலில் இந்த பாடல் என் செவியில் விழுந்தது. முருகா உன்னருளால் இந்த பாடலும் இசையும் குரலும் வரிகளும் அர்த்தமும் என்னை உன் திருவடி நீழலுக்கு அழைத்து சென்றது என்றும் முருகன் அருள் நிலைத்து இருக்கட்டும். முருகா முருகா என்றாய் மூச்சை விட அருளால் வேண்டும் கந்தவேளே.
Automatically got emotional after listening this song. What a lyrics Murugaaaaaa 🙏
சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு இனிமையாக உள்ளது🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
யாருக்கெல்லாம் என் அப்பன் முருகனை பிடிக்கும்
Engalukum
✋
Nobody is without liking him. Murugan
I love murugan
என் குழந்தை முருகா ❤
கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம் கந்தா உன் கருணைன்றோ 🙏⚜️🦚
மெய் சிலிர்க்க வைக்கும் தமிழ் வார்த்தைகள். இனிமையான குரல். அந்த கே பி சுந்தராம்பாள் அம்மா மாதிரி பாடி உள்ளார்கள். வடிவேல் முருகனுக்கு அரோகரா
அருமையான வரிகள் .. அதை மனங்களிலே பதியச் செய்யும் பிரம்மாண்டமான குரல்..
அதை மேலும் பட்டைதீட்டிய இசையும்..
மனதை பக்தியில் நிறைத்தது !!!
நன்றி
கமலா அம்மாவின் கம்பீரமான குரலில் அழகன் முருகனின் அழகான தங்க தமிழில் பாடிய இந்தப் பாடலில் எங்கள் மணம் கற்ப்பூரமாய் கரையும் போது எங்களின் ஆனந்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா நன்றிகள் தாயே
ஒளவையை ஞானக்கண்ணில் நிறுத்திய தேவதை தாங்கள்....
என் அப்பன் முருகா என் மூச்சுலும் பேச்சிலும் என்றென்றும் நீயே ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ❤❤❤
மனதை உருக்குகிறது குரல். இசையும் அருமை. வாழ்க வளர்க. முருகனடி போற்றி
முருகா சரணம் முருகா கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பன் முருகன் அன்பால் கலங்கிறது என் மனம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கமலா அம்மாவிற்கு வணக்கம் இந்த பாடலை கேட்டபின்புதான் நான் முருகனின் தீராத பக்தனானேன் இப்பிறவியின் பயன் அடைந்தேன் நன்றி அம்மா உங்களை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் இப்பாடலுக்காகவே....
அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த பாடலை கேட்டு என்னையும் அறியாமல் நான் ஆடுகின்றேன் மிக அற்புதமான பாடல் நன்றி அம்மா
அருமையான வரிகளுகும், ரம்மியமான குரலும், பாடலை மறுபடியும்,மறுபடியும் கேட்க தோன்றுகிறது. எத்துணை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அம்மா உங்களது தெய்வீக குரல் ஐய்யன் முருகன் கொடுத்த அருள். கே.பி சுந்தரமாளின் குரல் போல் உங்களது குரல் பக்தி பரவசத்தை ஏற்படுத்துகின்றது.
Yes true 200%
❤❤❤❤❤❤🌼🌺✡️🦚🌺🌼👏💞🙏
ஓம் முருகா போற்றி ஓம்! உங்கள்குரலில் இந்தப்பாடலை காலையில் கேட்டுவிட்டுத்தான் என்வேலைகளைதொடங்குவேன் மனதுக்குஆறுதலும் தேறுதலும் தரும் அருமையான பாடல்.வணங்குகிறேன்அம்மா.
அம்மா,உங்கள் இனிமையான குரல் அந்த முருகனின் பக்தை"அம்மா கே.பி.சுந்தரம்மாள்"குரல் போலவே உள்ளது.நன்றி அம்மா.
இந்த பாடல் கேட்டு என் மனம் உருகி கண்களில் கண்ணீர் வர வைத்த குரல் ஔவை குரல் அற்புதமான குரல் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என்ன ஒரு இனிமையான குரல்,அருமையான வரிகள்,இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன்,எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேவாமிர்தம்.முருகா.....
விழுந்தவர்கள் எழுவதவும் எழுந்தவர்கள் விழுவதும் முருகா உன் செயலாலன்றோ...🙏🙏 அருமையான வரிகள் 🙏🙏🕉️
கணீர் என்ற குரலுக்கு இன்று தான் உதாரனம் கண்டேன் அம்மா... கண்களை மூடி இப் பாடலை கேட்கும் போது சொல்ல முடியாத பக்தி வெளிப்படுகிறது... இதயம் பக்தியால் தூய்மை பெறுவதை உணர முடிகிறது....
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா. மெய்மறந்து நீண்ட நேரம் கேட்டு கொண்டு இருந்தேன்.
ஓம் முருகன் பாடல்கள் பலகோடி இருந்தாலும் . இந்த பாடல் எந்தன் மனதில் நிலையான இடம் பெற்றுள்ளது . இந்த பாடல் இப்ப பாடிய கமலா அவர்கள் முருகன் அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டும் .ஓம்
முருகனிடம் அழைத்து செல்கிறது உங்கள் இனிமையான உணர்ச்சி மிகுந்த முருகன் பாடல்கள் ❤❤❤
மெய்மறந்து கேட்க வைத்த பாடல் உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை
என்னம்மா ஒரு குரல் உங்க குரலை கேட்ட உடனே பழைய காலத்துல ஔவை பாட்டி பாடுன பாட்டு தான் ஞாபகம் வருது அம்மா நீங்க பல்லாண்டு பலகோடி நூறாண்டுவாழனும்
இந்த பாடல் பாடி எங்கள் மனம் குளிர வைத்த தாயே , வாழ்க வளமுடன் அம்மா.
கந்தா ... கடம்பா... கதிர் வேலவா .. மனம் குளிர வைத்து என் கண்கள் கலங்க வைத்த பாடல். ❤❤🙏😇ஆனந்த கண்ணீர் இல்லை உன் மேல் கொண்ட பக்தியின் எதிரொளி முருக பெருமானே.. போற்றி போற்றி போற்றி 🙏
தெய்வீக குரல் மன அழுத்தம் எல்லாம் குறைஞ்சிடுச்சு ஒம் முருகா
பணம் பதவி தேவைல்ல போன்பொருளும் தேவையில்ல முருகா உன் அருள் போதுமே. 💯🙇♀️🙇♀️🙏🙏
இந்த பாடலை கேக்கும் பொழுது கண்ணீர் வருகிறது
Super super voice
Thanks......
Yes.
Real
Yes
Unmai
தமிழ் மென்மேலும் தித்திக்கும் சித்திரைக் கனி நாளான இன்று இந்த பாடலை கேட்பதில் பெருமகிழ்ச்சி.முருகப்பெருமானின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
அம்மா காலை வணக்கம்.நீங்களும் இந்த பாடல் ,அதன் பொருள் , உங்கள் படைப்பு இறைவனின் அற்புத படைப்பு.வாழ்க!வளர்க!. நன்றி.
இந்தப் பிறவியிலேயே முக்தி கிடைத்து விடும் இந்தப் பாடல் இந்த குரல் என் அப்பனிடம் கொண்டு போய் சேர்த்து விடும் , முருகா முருகா முருகா
அழகு மிகு குழந்தையென வந்த முருகன், என் மன வீடு வந்து அமர்வாய். ஓம் சரவணபவ.
Uniform
அம்மா என்ன குரல் உடைந்து அழுதுவிட்டேன். தாயே மிக்க நன்றி. முருகன் அருள் கிடைத்தது போன்ற நிறைவு.
கேட்க கேட்க செவிக்கு இன்பம். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் அருமை யான பாடல். மிக்க நன்றி அம்மா.நன்றி முருகா.
ஒவ்வொரு வரியும் மனதை ஏதோ செய்கிறது முருகா எல்லாம் உன் செயல் பாடியவருக்கு கோடான கோடி நமஸ்காரம்
என் உயிர் முருகன் , ஓம் சரவணபவ , அம்மா பாடல் அருமை . Super
தாங்கள் சிவக்குமரனோ?
,. Super Amma arumy
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓவ்வொரு முறையும் கேட்கும் போது அழுகையும் வருகிறது முருகா உன் அருள் எல்லோருக்கும் வேண்டும் முருகா
மிக மிக அற்புதமான பாடல்.மனசக்திகிடைக்கும் அருமையான பாடல்.எம் இதய கவர்ந்த பாடல் களுள்முதன்மையானது.
இந்த பாடல் எவ்வளவு பக்தியுடன் முருகனை நேசித்து மனம் உருகி பாடி இருக்கீங்க உங்க பக்திக்கு தலை வணங்குறன்
இப்பாடலை தினமும் கேட்பேன்.மிகவும் பிடிக்கும்
வரிகளும் குரலும் இசையும் 💕 ஆனந்தக்கண்ணீரால் நன்றி அறிவிக்கிறேன்..
Enna Arumaiyana padal Tamil Varigal😍😍😍😍😍😍🎶🎵 Senthamilin Urukkam
ஓம் நமோ குமாராய நம......
ஓம் முருகா...... ஓம் சக்தி......
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்......
சுந்தராம்பாள் அம்மாவின் குரல் வளம் மாதிரியே உள்ளது. முருகா சரணம் 🙏🙏🙏
நெஞ்சை நெகிழவைக்கும் பாடல்!தைரியமும் ,தன்னம்பிக்கையம் தரும் பாடல்!
முருகா முருகா
உன் புகழைப்பாடும்
அம்மையாருக்கு நீண்ட
ஆயுளுக்கு அருள்வாயாக.
இந்த பாடல் தினம் கேளுங்க மனம் இதமாகும் ஓம் முருகா ஆட்டோ டிரைவர் ரஞ்சன்
ஆஹா என்ன அருமை பாடல்! பக்தி கண் கலங்கியது, நன்றி அம்மா