மதினி சமையலும் அந்த கடற்கரை மண் வாசமும் சூப்பர் திருக்கயை சுத்தம் செய்வது வேற லெவல் உங்கள் பேச்சும் சூப்பர் மதினி உங்களை வீடியோ எடுத்து சமர்ப்பிக்கும் பானு சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
அக்கா அருமையாக உள்ளது......சக்தி இப்போது உங்களுக்கு உதவி செய்வது இல்லையா?.. தனி திறமை உங்களிடம் உள்ளது அக்கா......பாராட்டுக்கள்...வெள்ளந்தியான பேச்சு மிக அருமை.....தூத்துக்குடி யில் எங்கு இருக்கிறீர்கள்
இந்த காணொளியை காணும் பொழுது என் சிறுவயதில் என் சகோதரன் மற்றும் என் பெரியம்மா மகன்களுடன் (சகோதரர்கள்) சேர்ந்து கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்ப எங்கள் பாட்டி வீட்டில் இருந்து ஆயத்தமனோம். அப்பொழுது மீன் விற்கும் பெண்மணியிடம் என் பாட்டி இந்த மீனை வாங்கி எங்களுக்கு சமத்து கொடுத்து எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்... அந்த அழகிய நினைவுகள் கண் முன் நிற்கின்றனர்....
மதினி சமையலும் அந்த கடற்கரை மண் வாசமும் சூப்பர் திருக்கயை
சுத்தம் செய்வது வேற லெவல்
உங்கள் பேச்சும் சூப்பர் மதினி
உங்களை வீடியோ எடுத்து சமர்ப்பிக்கும் பானு சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
இது வரை நான் திருக்கை மீன் சாப்பிட்டதில்லை, ஆனால் நீங்கள் சாப்பிட்டு காட்டும் போது எனக்கு எச்சில் ஊறுகிறது😋😋😋, அருமையான குழம்பு மதனி❤❤❤
மதனிஇதுக்குபோய்புளிபோடகூடாதுகறிகுழம்புவைத்துபாருங்கள்சூப்பர்ராஇருக்கும்
Puli oothi vacha than nallarukum, kavuchi varathu
நல்ல திருக்கைக் குழம்பு பிடித்திருக்கிறது. நீங்க சாப்பிட்டா நாங்க சாப்பிட்ட மாதிரிதான். திருக்கை ரொம்ப பிடிக்கும். நீங்க கொடுத்து வைத்தவர்கள். கடலில் பிடித்தவுடன் சமைப்பது. எங்களிற்கு எட்டாக் கனி.😅நன்றி மதினி . வளர்க........... 😋👏🏴
மதினி சூப்பர்🎉🎉🎉
மதினி விரைவில் 1 lakh subscribers reach ஆக போறாங்க. அனைவரும் முன்கூட்டியே வாழ்த்துவோம்.Silver playbutton வரப்போகுது. 😍😍😍😍😍😍🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️🌹🌹🌹
எளிமயுடன் ஏழ்மையும் வறுமையுடன் வளமையும்
மகிமையுடன் பெண்மையும் பொறுமையுடன் பெருமையும் காண்பதே மதினியுடன் பானு மகிழ்வதே.
காய்கறி போடாமல் மிளகு பூண்டு சேர்த்து புளி அதிகம் சேர்த்து வைத்தால் சூப்பராக இருக்கும்
பார் மனக்கும் மதினியின் புலியன் திருக்கை மீன் சமையல் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மதனி நீங்க சமைக்கிறது பார்க்கையில எனக்கு வாயெல்லாம் எச்சி ஊறி எனக்கே சாப்பிடணும் போல ஆசையா இருக்கு 😋😋
Supper amma
😢😢😢😢😮😮😮
❤ no 😅😅
அக்கா அருமையாக உள்ளது......சக்தி இப்போது உங்களுக்கு உதவி செய்வது இல்லையா?.. தனி திறமை உங்களிடம் உள்ளது அக்கா......பாராட்டுக்கள்...வெள்ளந்தியான பேச்சு மிக அருமை.....தூத்துக்குடி யில் எங்கு இருக்கிறீர்கள்
❤️❤️❤️சூப்பர் அக்கா எல்லைக்கோடு தொட போறீங்க வாழ்த்துக்கள🍫🍫🍫
மதினி எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு
மதினி உங்க கடற்கரை வாழ்க்கை முறை மிக அருமையா இருக்கு.......
இதுவும் ஒரு உயிர் இதை பார்த்தாலே பாவம்மா இருக்கு
மதினி நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பீர்கள் என்று நான் பார்த்துக்கொண்டு இருப்பேன்.மதினி நீங்கள் என்ன சமையல் செய்தாலும் தனி சுவைதான்.🥰🥰🥰🥰👍👍👌👌💖💖💖💖💖💖💖
This is the real happiness u teaching us how to living with nature!
அருமையான திருக்கை மீன் கறி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. From Netherlands.🇱🇰🇳🇱🙏
திருக்கைமீன் குழம்பு அருமை மதனி🎉
தேங்காயோடு சோம்பு, சீரகம் வறுத்து அரைத்து விடுங்கள் ருசி இதைவிட அருமையாக இருக்கும்
அருமை மதினி வாழ்த்துகள் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்க வளமுடன்
எனக்கு திருக்கை மீன்குழம்பு ரெம்ப பிடிக்கும். உங்கள் குழம்பு செய்முறை மிகவும் அருமை.
மிளகு பூண்டு அரைத்து வைத்தால் இன்னும் ரூசியாக இருக்கும்.
Poondu milagu ithula natchu podunka appo than kulampu nalla irukum
super mathini திருக்கைமீன்🐡🐡🐡 குழம்பு.yummy.mouthwatering.😋😋😋🌹🌹🌹
மதினி சமையல் வேற லெவல் 👍👌
உழைப்பால் மட்டுமே முன்னேறும் சிங்கப்பெண்
Super மதிணி❤️🔥
மதினி வாழ்த்துகள் தனி சேனல் ஆரம்பித்ற்கு மற்றும் நன்றி
திருக்கை மீன் குழம்பு செம்ம சூப்பர் 👌 மா 😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் மா 😋
Vera level cooking video Madhini super ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
ஏப்ரல் 14 வரும் போது உங்களுக்கு 1 லட்சம் Subscribes இருப்பார்கள்.👏👏👏
மதினி புளியந்திருக்கை செம ருசியா இருக்கும் இலங்கையில் தோலை உரித்துத்தான் சமைப்போம் மதினி கோழி இறைச்சி மாதிரி இருக்கும்.
Your fish curry preparation is different method.let me try.
😂 அருமை அருமை 🎉❤
பானு அக்கா நன்றி மதினிக்கு நீங்கள் பெரிய உதவி
மீன் முட்டை ரெசிபி செய்யுங்க மதினி ❤❤❤❤❤
Superb Sister.God bless you ma
❤🎉
Mathini samayal eppaum super than Ana thurukkai meenu ennum super mathini sister video super 👌👍🥰❤️
Thirukkai puttu vacha super
Madini samayal super😊
சூப்பர் மதினி எனக்கு மீன்குழம்பு பிடிக்கும் ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்து சாப்பிடனும்..எனக்கு மீன்குழம்பு செய்து தருவிங்களா மதினி
மதனி நீங்க சமைச்சு திருக்கைமீன் குழம்பு பாக்கவே ரொம்ப அழகாக இருக்கிறது
மதினி சமையல் சூப்பர் 👍💐💐💐
Thirukai meen sappitathillai parkum Pothu saappida vendum enru aasaiyaha ullathu,valga valamudan
நீங்கள் இருக்கும் ஏரியா சூப்பர் ஆ இருக்கு மதினி பானு அக்கா....
சகோதரி அருமை
Super 😊 neenga yentha ooru akka
எந்த குறையும் இல்ல மா நீங்க பண்ற வீடியோ சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 அக்கா
Super மதினி 🎉🎉🎉
Semma madanni 🙏🙏🇲🇾
சூப்பர் மதனி 👌👌👌💐💐😍😍😍
Sister neenga super ah cut pannium wash panni kaamikkiringa .....😊
இந்த காணொளியை காணும் பொழுது
என் சிறுவயதில் என் சகோதரன் மற்றும் என் பெரியம்மா மகன்களுடன் (சகோதரர்கள்) சேர்ந்து கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்ப எங்கள் பாட்டி வீட்டில் இருந்து ஆயத்தமனோம். அப்பொழுது மீன் விற்கும் பெண்மணியிடம் என் பாட்டி இந்த மீனை வாங்கி எங்களுக்கு சமத்து கொடுத்து எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்...
அந்த அழகிய நினைவுகள் கண் முன் நிற்கின்றனர்....
Hi Akka daily vida vidamana fish curry senju tharinga super 👌👌👌👌👌👌
அருமை மதனி
Neeinga oru singapenn❤❤ Vida muyarchi vetri nichayem
மதினிக்கு நல்ல மனது உள்ளவர்கள் யாராவது உதவி பண்ணுங்கள் பாவமா இருக்கு
உங்களுக்கு நல்லா மனசு இல்லையா? 🤔🤔
Avanka vedio parunka athuvey periya uthavi tha
நல்ல மனது இருக்கு வசதி இல்லை
Looks great
Suppsr
Super 👌 mathini ennku podicha 🐟 fish samaa yami 😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤
கழுத்தில் உள்ள கயியறை மாற்றி ஒரு எதோ ஒரு செயின் போடும்மா
Mathini nenga sollurathe super
Super mathini👌👌👌👌👌♥️♥️♥️mathini thirukkaiya 1st kallula thechiranum aprm vettanum.
Super amma catching the fish cooked and then you ate Super madhini God bless your family always you are an hard worker Thank you so much madam
Super mathini
I'm from Malaysia..but l like akka video ❤
❤️❤️❤️
Super Tasteta Irukkum Mathini....... Keep It Up.
நான் இந்த மீனை சாப்பிட்டதுயில்லை நீங்கள் சமைப்பது பார்த்தால் நன்றாக இருக்கும் போல் இருக்கிறது 😊
Akka na forin la iruka ena meen kolampu vaika sollu akka
மதினி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் காடுகள்
Super akka vera level valthukal akka god bless you sekiram oru nalla vedu katunga akka memelum valara valthukal
என்ன அரிசி சமைக்கிரிங்க. பார்க்கவே நல்லா இருக்கு
Nan indha meen saptadhu illa madhini... Taste eppadi irukkum ... Super enjoyed pannunga❤️
Super ma God bless you🎉🎉🎉🎉🎉❤❤
👌👌👌👌நான்உங்கவிட்டுக்குவரவஅக்கா
மதினி சாதம் போட்டு தட்டில் குழம்பு ஊற்றும் போது நாக்கில் எச்சில் ஊறுது
Mathini ungha samayal super god bless u
மதனி நீங்க ரொம்ப அதிகமா பேசி ரிங்க் கொஞ்சம் குறைவாக பேசுங்கள்
குப்பர்மதினி😊
Advance congratulations for M subscribes
Super cooking mathini
சூப்பர் அருமையான
Very Nice 💯🎉
மதினி திருக்கை மீன் குழம்பு தேங்காய் புண்டு மிளகு சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குழம்பு வைத்தால் சூப்பராஇருக்கும்
Mathani samayal epaum superb
மீன்குழம்புசூப்பர்
Semma samayal😋👍🏼
Suppar.anni
Super fish thirukai very tasty I am like fish kulambu
Super Madhini 🍁🍁🍁👍👍👌👌
Super madhini sis 👍 👌🙏🌹❤️❤️❤️
Madhini... 💛💛💛
உங்கா.சமையல். சூப்பர். மதினி
சூப்பர் மதினி❤
மிகவும் அருமை மதினி
Akka saputa varalama
Super♥️♥️♥️and tasty recipe 👌👌
Akka super ungala enaku rompa putiji iuruku
Please everyone hit that like button and comment for Mathini. It helps her channel. We want to see Mathini lives in better conditions.
Super ma 👍👍👍
Super God bless you Madini
Sister neenga kudikka yenna water use pandringa
Super mathini nenga nala irukanum
Super👍👍
Akka na forin la iruka enaku meen kolampu vaika sollu akka