காளியம்மாள் பேச்சை கேட்க திடீரென்று குவிந்த கிராம மக்கள்! Ntk Kaliammal Speech At Vikravandi Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 163

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💕💕💕💕

  • @KabKish
    @KabKish 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉👍

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 3 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர்❤❤

  • @avsajith-vq6qz
    @avsajith-vq6qz 3 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும் 💪🌱🌾🌱

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +62

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.சிந்திப்போம் மக்களே.நாம் தமிழர்.

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் தமிழீழம் ❤

  • @jai9597
    @jai9597 3 หลายเดือนก่อน +18

    புரட்சி பெண், புதுமைப்பெண் காளியம்மாளின் மேடை பேச்சு அருமை.
    விக்கிரவாண்டி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

  • @அறம்_வெல்லும்
    @அறம்_வெல்லும் 3 หลายเดือนก่อน +1

    தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @antonys4533
    @antonys4533 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @mohamedhamthaan4730
    @mohamedhamthaan4730 3 หลายเดือนก่อน

    Kaliyamma GANNU KUTTY AKKAAVAGA ERUNDHAL KALLACHAARAYAM VEYABARIYAGA ERUNDHA BAAL ...THIKA....HAMEED..

  • @farookfarook1465
    @farookfarook1465 3 หลายเดือนก่อน +1

    களுதமுண்டகாலியம்மா

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 3 หลายเดือนก่อน +36

    எங்கள் அக்காவின் பேச்சு எப்போதும் சிறப்பு.

  • @arulp8425
    @arulp8425 3 หลายเดือนก่อน +44

    உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும்

    • @alan17765
      @alan17765 3 หลายเดือนก่อน +3

      இப்பவே உலகம் பூரா உள்ள தமிழ்மக்கள் காளியம்மா பக்கம்தான்
      ஆனா தமிழக மக்களுக்குத்தான்
      ஏனோ தெரியவில்லை
      புரிந்து கொள்ளவில்லை

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 หลายเดือนก่อน +108

    தங்கை காளியம்மாளின் தரமான பேச்சு👍👌🙏

    • @selvamaselvama7815
      @selvamaselvama7815 3 หลายเดือนก่อน +1

      எப்போ

    • @RameshKumar-xv9gu
      @RameshKumar-xv9gu 3 หลายเดือนก่อน

      Ne pagl

    • @sivasethuarunachalam1498
      @sivasethuarunachalam1498 3 หลายเดือนก่อน

      Loosu​@@RameshKumar-xv9gu

    • @GarudaTresbien
      @GarudaTresbien 3 หลายเดือนก่อน

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK Mdm KALIAMMAL THE FANTASTIC FAVOURITE THANGAI SUPERB WONDER WOMAN OF TAMIL NADU POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL MAKKAL* NTK SIR SEEMAN THANGAI ABBINAYA A 1OO X 1OO % GUARANTEE SURE WIN IN VIRREPANNDI BY-ELECTION* ITS THE END OF dmk

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 3 หลายเดือนก่อน +34

    அருமை சகோதரி! அருமை! உண்மை!👌👌👏👏

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 3 หลายเดือนก่อน +34

    தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 หลายเดือนก่อน +57

    பெண்கள் தைரியமாக அரசியலில் ஈடுபட வைத்தவர் அண்ணன் சீமான்.

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 3 หลายเดือนก่อน +35

    மிக சிறப்பு சகோதரி 💐👌🏾👌🏾👌🏾💪🏾💪🏾💪🏾💪🏾🎙️🎙️🎙️🎙️

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 หลายเดือนก่อน +17

    காலையில் வெற்றி கழகம் தலைவன் திருட்டு திராவிடத்தை 4 மீதி😂மாலையில் நாம் தமிழர் அண்ணன் செந்தமிழன் சீமான் திராவிடத்தை மீதியோ மீதி😂நடுவுல எடப்பாடி பழனிச்சாமி ஒரு மீதி😂

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 3 หลายเดือนก่อน +18

    இன்னும் பல மக்கள் எதுக்கு ஓட்டு போட போகிறோம் என்று தெரியவில்லை.

  • @rameshnachimuthu4694
    @rameshnachimuthu4694 3 หลายเดือนก่อน +24

    சிறப்பு காளியம்மாள் 💐💐

  • @sureshpk8391
    @sureshpk8391 3 หลายเดือนก่อน +19

    புரிந்து கொள்ள வேண்டும் மக்கள். ❤ ❤ ❤

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 หลายเดือนก่อน +17

    இடைஇடையே மேடைக்கு கீழ் உள்ள காட்சிகளைக் காட்டுவது தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @PRNarayanaswamyNarayan
    @PRNarayanaswamyNarayan 3 หลายเดือนก่อน +41

    நல்ல உச்சரிப்பு

  • @VetriBell
    @VetriBell 3 หลายเดือนก่อน +10

    மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நாம் தமிழர் பிள்ளைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். மண்ணையும் மலைகளையும் கொள்ளையடிக்கும் திராவிடக் கும்பலை புறக்கணிக்க வேண்டும்

  • @seenibharath2660
    @seenibharath2660 3 หลายเดือนก่อน +25

    அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 หลายเดือนก่อน +5

    மக்களைப் பாருங்க ஏய்... நம்மைப்போல் ஒருத்தி மேடையில் நல்ல நல்ல கருத்துகளை பேசுகிறாள் என்று வியந்து பார்க்கும் மக்களைப் பாருங்கள்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 หลายเดือนก่อน +32

    சிறப்பு சகோதரி🙏

  • @Adaalat-g1my
    @Adaalat-g1my 3 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் கட்சியின் பொக்கிஷம் காளியம்மாள் அவர்கள்!

  • @karthikraja447
    @karthikraja447 3 หลายเดือนก่อน +23

    சிறப்பு சகோதரி.

  • @GovindarjGovindaraj-os5cr
    @GovindarjGovindaraj-os5cr 3 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 3 หลายเดือนก่อน +15

    அருமை

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 3 หลายเดือนก่อน +9

    வீரமங்கைகாளியம்மாள்நாம்தமிழர்💪💪💪💪💪💪

  • @jebajulians8981
    @jebajulians8981 3 หลายเดือนก่อน +5

    எம் இனிய தமிழ் மக்களே உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை ஒலிவாங்கி சின்னத்தில் பதிவு செய்யுங்கள்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 หลายเดือนก่อน +47

    கார்த்திகா அக்கா மக்கள் கிட்ட பேசணும் வாகன பிரசாரத்துல சூப்பரா இருக்கும்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 3 หลายเดือนก่อน +18

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪

  • @ragulgandhi7700
    @ragulgandhi7700 3 หลายเดือนก่อน +17

    விக்கிரவாண்டி மக்கள் தயவு செய்து இவர்களை வெற்றி பெற செய்து விடுங்கள்

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 หลายเดือนก่อน +4

    சகோதரி பேச்சு எப்போதும் நெருப்பு😊

  • @babu.v7581
    @babu.v7581 3 หลายเดือนก่อน +17

    Ntk

  • @RamachandranE-k4x
    @RamachandranE-k4x 3 หลายเดือนก่อน +5

    Kaliyammal. 🙏👏👏👏👏👏👏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👌👈👌👌👌👌👌

  • @jittafdo2653
    @jittafdo2653 3 หลายเดือนก่อน +9

    உங்கள் பேச்சை கேட்டு விட்டு
    தேர்தலுக்கு முந்தைய நாள்
    பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் கூட்டம்
    பாவம் நீங்கள். திருந்தவே மாட்டார்கள்.

    • @dhanasekaramr
      @dhanasekaramr 3 หลายเดือนก่อน +2

      பரவாயில்லை.
      பேச்சை கேட்கட்டும்.
      இது நீண்ட பயணம்

    • @vijisamy9082
      @vijisamy9082 3 หลายเดือนก่อน +1

      ​@jamesedward4746 did u paid any amount why u r interrogating

    • @dhanasekaramr
      @dhanasekaramr 3 หลายเดือนก่อน +2

      @@jamesedward4746 தங்கள் வாதம் ஜனநாயக உரிமை.
      நாம் தமிழர் கட்சி அதை தைரியமாக எதிர்கொள்கிறது

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj 3 หลายเดือนก่อน +19

    சிறப்பு அக்கா

  • @gandhimathi9158
    @gandhimathi9158 3 หลายเดือนก่อน +3

    சினிகாரங்களுக்கு மக்கள் பரச்சினையும் தெரியாது ஆட்சி நிர்வாகமும் தெரியாது

    • @அறம்_வெல்லும்
      @அறம்_வெல்லும் 3 หลายเดือนก่อน +1

      நடிகர்கள் கூத்தாடிகள்...
      கூத்தடிக்கத்தான் ஆவார்களே ஒழிய வேறு எதற்கும் பிரயோஜனம் இல்லை....
      சிந்திக்க

  • @ThavaneshKiruz
    @ThavaneshKiruz 3 หลายเดือนก่อน +2

    வீட்டுல வரைந்த சின்னம் பத்தி யாரும் பேசவில்லையே பேசுவீங்களா என்று எதிர் பார்த்தேத்திருந்தேன் இதில் பேசியதற்கு நன்றி இன்னும் விழிப்புணர்வு அடையும் வரைக்கும் பேசுங்கள் வீடடை பார்க்கவே அசிங்கமாக உள்ளது எந்த கட்சி அமைச்சர் வீடுகளில் இப்படி வரைந்திருக்கிறார்கள் அல்லது இப்படி வரைந்திருக்கிறார்களா இல்லையே மக்களின் வீடடை இப்படி அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்களா

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 3 หลายเดือนก่อน +8

    I love kali akka speech

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 หลายเดือนก่อน +5

    Excellent speech Kaaliammal👌

  • @rowufcinema5765
    @rowufcinema5765 3 หลายเดือนก่อน +8

    Super akka

  • @sjthendral9503
    @sjthendral9503 3 หลายเดือนก่อน +3

    Valthukkal Akka

  • @sskqc09
    @sskqc09 3 หลายเดือนก่อน +5

    Kalliammal sister speech super

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 หลายเดือนก่อน +1

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @gowtham7066
    @gowtham7066 3 หลายเดือนก่อน +2

    Dmk kanimozhi kuda ipdi pesamata.. kaaliama akka❤

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 3 หลายเดือนก่อน +2

    காளியம்மன் னு க் கு வாழ்த்துக்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 หลายเดือนก่อน +11

    நாம் த‌மிழ‌ர் ❤❤❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    நீங்களே இந்த கூட்டத்துக்கு காசு கொடுத்து தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்க ஓரமா போய்ட்டு😅😅😅😅😅😅

  • @manokrishna5884
    @manokrishna5884 3 หลายเดือนก่อน +5

    நல்ல பேச்சு என்று சொல்லி விட்டு ஒட்டு வேறு கட்சிச்சிக்கு போடாமல் நாம் தமிழர் கட்சிச்சிக்கு போடுங்கள் நான் ஈழத் தமிழன்

  • @rajendransri5360
    @rajendransri5360 3 หลายเดือนก่อน +2

    ஸ்ரீமதி பாப்பா பத்தி பேசுங்கள் அக்கா 🙏

    • @kalaideva1209
      @kalaideva1209 3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    ஓட்டு போட முடியாது முதலில் ஆடு மாடு மேய்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க சும்மா பிலா😅😅😅😅

  • @anbalagana5614
    @anbalagana5614 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி கொள்கை சரிதான். ஆனால் சற்று நாகரீகமாக பேச முயற்சி செய்யுங்கள்

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂 உனக்கு எதுக்கு ஓட்டு போடணும் 😅😅😅😅😅 போ போட மாட்டோம்😅😅😅

  • @soundar4270
    @soundar4270 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி பேச்சாளர்கள் நல்லா மதுரை தமிழில் பேசுகிறீர்கள்.

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    காசு கொடுத்து கூட்டம் கூட்டி இருப்பது 😅😅😅😅😅

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 3 หลายเดือนก่อน +10

    ஒருகோடி வாக்கு வித்தியாசத்தில் NTK வெல்லும்

    • @mrblocktamil
      @mrblocktamil 3 หลายเดือนก่อน +1

      தற்கூரி மாதிரி பேச கூடாது..‌

    • @vijisamy9082
      @vijisamy9082 3 หลายเดือนก่อน

      ​@mrblocktamil it will happen

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 หลายเดือนก่อน +1

      டெபாசிட்கிடைக்காது

    • @Rajendran-r5v
      @Rajendran-r5v 3 หลายเดือนก่อน

      ஒருகோடியில்ல 2026 ல் ஆறு கோடி ஓட்டு வாங்கும் நாதக😢

    • @RajKumar-zs4wc
      @RajKumar-zs4wc 3 หลายเดือนก่อน

      கழிசடை சீமான் தம்பி என்று உறுதியாகிறது. சீமான் தம்பிகளுக்கு அஞ்சு அறிவு என்பது இதன் மூலம் தெரிகிறது!!!!

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 3 หลายเดือนก่อน +3

    Valga welga ntk ❤

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 3 หลายเดือนก่อน +1

    Akka nega singa peen akka naga erukkukukam nega pesuga

  • @Yalpanam
    @Yalpanam 3 หลายเดือนก่อน

    அண்ணன் ஹுமாயூன் கபீர் avarkalin பரப்புரை காணொளி எப்போது வரும்

  • @manokar8796
    @manokar8796 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்,வெல்வோம் ஒரு நாள் அதன் முதல் படி விக்கிரவாண்டி தொகுதி, நாம் தமிழர் கோவை மனோ

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    தோல்வி உறுதி😅😅😅😅😅

  • @SureshS-c9i
    @SureshS-c9i 2 หลายเดือนก่อน

    என் தாய் தமிழ் உறவுகளுக்கு
    எனது சிமான் அண்ணன்
    உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும்.
    நன்றிகளை தெரிவிக்கிறேன்.
    அடுத்த தலைமுறை வாழ
    ஆரம்ப புள்ளியாக
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
    நடைபெறுகிறது.
    இந்த தேர்தல் முன் மாதிரி
    தேர்தலாக
    நாம் தமிழர் கட்சிக்கு உள்ளதால்
    நாம் தமிழர் கட்சி
    இந்த தேர்தலை வென்றால்
    இந்த மன்னுக்கும்
    மக்களுக்கு நிற்கும்
    அதனால்?
    மருத்துவர் அக்கா அபிநயா அவர்களுக்கு
    விக்கிரவாண்டி
    தமிழினம் மக்கள்
    ஓட்டு போட்டு
    வெற்றி வாகை சூட வேண்டும்
    நமக்கான தலைவர்
    மேதகு பிராபாகாரனாக
    அண்ணன் செந்தமிழ் சீமானாக
    சட்ட மன்றத்தில்
    களம் கான போகும்
    என் சகோதரி அபிநயா மருத்துவர் அவர்களுக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இவன்
    ச. சுரேஷ்
    திண்டிவனம் தொகுதி

  • @sivanesan4925
    @sivanesan4925 3 หลายเดือนก่อน

    💚💚😃நாம் தமிழர் 😃வெல்க 😃வெல்க 💚💚💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃😃💚💚💚😃😃😃😃😃

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 หลายเดือนก่อน

    இவ்வளவையும் கேட்டு மக்கள் திருந்தவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 3 หลายเดือนก่อน

    AmmaKalleyammaNeenhaMuthallel
    PathrakaaleeyaahaMaraveantum
    AppatemarenalUreelfatethaPenkal
    EallorumMaaruvaarhal

  • @28paapu
    @28paapu 3 หลายเดือนก่อน

    Nalla tatttuvam, anaal antha Rs 5000 kidaichadichina ellam waste kalliaammal…..

  • @babusanjai5924
    @babusanjai5924 3 หลายเดือนก่อน +11

    நிச்சயமாக நாம் தமிழர்
    கட்சி வெல்லும்

  • @minervaplus1200
    @minervaplus1200 3 หลายเดือนก่อน

    பத்திரப்பதிவு அலுவலகங்களை அலசவும்.

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 3 หลายเดือนก่อน +2

    👏👏👏👍👍👍💐💐💐

  • @minervaplus1200
    @minervaplus1200 3 หลายเดือนก่อน

    RTO அலுவலகங்களை அலசவும்.

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef 3 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥🔥🔥

  • @jagdishramachandran.4470
    @jagdishramachandran.4470 3 หลายเดือนก่อน

    She is great . Asset to Seeman, knowledgeable intellectual lady. Deserving contestant Asset to Tamilnadu. Wish her and bless her for successful political career.

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 3 หลายเดือนก่อน +2

    🎙️

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 3 หลายเดือนก่อน +1

    Aka Kali pecu puratci teeee

  • @ryanalbert6067
    @ryanalbert6067 3 หลายเดือนก่อน +1

    THEY DON'T KNOW WHO IS MLA AND THEIR DUTY. THEY KNOW ONLY WHO IS THEIR VILLAGE LEADER AND VOTE FOR WHAT HE SAID. NTK, FIRST APPOINT POWERFUL LEADER IN EVERY VILLAGES. JUST, PUT THE STAGE ON THE STREET AND TALKING IN THE MIKE NEVER BRING VOTE FOR NTK. JUST, YOU CAN INCREASE A VOTE PERCENTAGE TO15%.
    Reply

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅😅😅😅

  • @BahurDeen-t7b
    @BahurDeen-t7b 3 หลายเดือนก่อน

    Yathuku poranboku nam thamilar

  • @mohameedsayad6720
    @mohameedsayad6720 3 หลายเดือนก่อน

    Kaliammal mujay parthale vot illai

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 3 หลายเดือนก่อน +1

    Akka

  • @sivanandamsivanandam4578
    @sivanandamsivanandam4578 3 หลายเดือนก่อน

    காரிகாலன் என்பவர் யூ டுயூப் பில் சீமான் அவர்கள் ஈ பி எஸ் சென்று ஆதரவு கேட்டார் என்று பதிவு வந்து இருக்கிறது காளியம்மாள் சரியான பதி தரவேண்டும்.

    • @panchalingammani711
      @panchalingammani711 3 หลายเดือนก่อน

      அந்த ஜென்மம் சீமான் எச்சில் ல உயிர் வாழும் ஜந்து.. அவன் எ பத்தி பேசி பெரிய ஆள் ஆக்க வேண்டாம்..

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 3 หลายเดือนก่อน

    நெருப்பு பேச்சு ❤❤❤

  • @coteuyhhg
    @coteuyhhg 2 หลายเดือนก่อน

    💪நாம் தமிழர் 🎙️🔥

  • @M.S.Kandhan
    @M.S.Kandhan 2 หลายเดือนก่อน

    அக்கா களியம்மாள்

  • @eelam6164
    @eelam6164 3 หลายเดือนก่อน

    Kaliyammah 👌👏👍🙏❤️🎙️🎙️

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 3 หลายเดือนก่อน

    Echa Sangi Amma☠️

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @elangodjango4446
    @elangodjango4446 3 หลายเดือนก่อน

    Amma u the gift to NTk we all r with u and fight for all rights m

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 3 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿👍👍👍👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 3 หลายเดือนก่อน

    Akka kokka

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 3 หลายเดือนก่อน

    We live at top of medicine technology

  • @chandrasekar8660
    @chandrasekar8660 3 หลายเดือนก่อน

    👍👍🙏

  • @bharathrbharathr7802
    @bharathrbharathr7802 3 หลายเดือนก่อน

    9

  • @ParamakuruJehaseelan-qp9ef
    @ParamakuruJehaseelan-qp9ef 2 หลายเดือนก่อน

    Ntk