உங்க தீர்கமான- துணிச்சலான செயல்பாட்டுக்கு எனது பாராட்டுக்கள்.. 👏🏼👏🏼👏🏼👏🏼 நடைமுறைகள் அனைத்தையும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய விதமும்.. போராடணும் என்று கூறியதும் அருமையோ அருமை.. ஆனா.. கடைசில.. 'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' னு சொன்னதுதான் சரியில்லையோ.. என தோணுது.. இத 2 விதமாவும் எடுத்துக்கலாம்.. 1) 'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' ன்றது.. இந்தியாவை அசிங்கப்படுத்துவது.. 2) 'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' ன்றது மத்த நாடுகள்ள அதனால எதுவும் நடக்காது.. கைக்கு காப்பு நிச்சயம்.. இதில் எதுவோ.. 🤔
அவரின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது. இருப்பின் திருச்சி ஏர்போட்டின் பொறுப்பற்ற நிலையைத்தான் உணர்த்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர்கள் மீது இதற்கு பிறகு தகுந்த முறையில் வழக்கு தொடர்ந்தால்தான், இனி அவர்களுக்கு பொறுப்பு வரும்.
You have boldly faced and overcome from the unwanted tough situation. Unnecessary mental agony and strain. You have win over that tough problems through your boldness and strong activities. I Feel much for your sufferings.. Hats off --for your strong mind.👍👍👍👏👏👏👌
தமிழ் நாட்டில் உங்கள் கடைசி வரித்தான் தேவ வாக்காக எடுத்து நடை முறை படுத்தப்படுகிறது. பொழுது விடிந்தால் போராட்டம் - வேண்டும் என்று ஒரு கூட்டம் , வேண்டாம் என்று ஒரு குழு. நீங்கள் சொன்னது எவ்வளவு உண்மை.
இதேபோல நான் இலங்கை சென்ற போது நான் எனது லக்கேஜ் க்கு பதிலாக வேறு ஒருவரின் லக்கேஜ் எடுத்து வந்து விட்டேன் பிறகு கொழும்பு ஏர்போர்ட் தொடர்பு கொண்டு விபரத்தை தரிவித்தேன்அவர்கள் என்னை கனிவாக விசாரித்து மாற்று பெட்டி உரிமையாளரிடம் ஒப்படைத்து சரிபார்க்க செய்து எனது பெட்டியை என்னிடம் வழங்கினார்கள் வாழ்க கொழும்பு விமான நிலைய அதிகாரிகள்
Well done , It does happen , of late entire world people travel in millions and millions , in the carrousel luggage keep going round and round , if you watch closely every 30 luggage , you can see the same colour same size and same trade mark suitcase moving , only God can help ,every one is in a hurry , mistakes happen ,
I used to travel by flight several times. But god's grace we never had this kind of irritable incident. But my "Sambanthi "retired police officer think of high esteem always. His luggage went to kochi air port. He after 2days he got it back with full of tension.
பூனே ஏர்ப்போர்ட்டில் நாங்கள் ஜனவரி 2020ல் (என் பேரனின் ஜூனியர் கால்பந்து செலக்ஷனுக்கு) போய் இறங்கி அங்கிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமுக்கு போய் சேர்ந்து இரவு உணவின் போது என் பேரன் தாத்தா என்வாலட்டை ஸ்பைஸ்ஜெட் பிளேனிலேயே விட்டுட்டு இருக்கிறேன் என்றார்... உணவை முடித்துக்கொண்டு எங்கள் போர்டிங் பாஸ் பயணம் செய்த டிக்கெட்டு நகல், ஆதார் அட்டை மற்றும் எங்கள் ஐ டி புரூஃப் யாவற்றையும் எடுத்துக்கொண்டு ஒரு ஓலா கேபில் மறுபடியும் ஏர்போர்ட்டுக்கு விரைந்தோம், அங்கு சென்று ஸ்பைஸ்ஜெட் கவுன்டரில் புகார் அளித்தோம்... நாங்கள் பூனே வந்த காரணத்தை விசாரித்தப்பின் வெய்ட் செய்யச் சொன்னார்கள்.. ஒரு ஒருமணி நேரத்துக்குள் எங்களிடம் இரு அதிகாரிகள் வந்து மேலும் சில விசாரணை செய்து ஒரு பார்சலை தந்து பிரித்து பார்க்கச் சொன்னார்கள் உள்ளே என் பேரனின் வாலெட் அப்படியே இருந்தது...! நான் சுருக்கமாக சொன்னேன் ஆனால் அவர்கள் எங்களுக்கு கொடுத்த மரியாதை கவனிப்பு அபாரம். நம்தேசத்தில் இன்னும் மனிதாபிமானம், உபசரிப்புத்தன்மை. இன்னும் இருப்பதை அன்று உணர்ந்தேன்... நம் இந்திய மக்கள் தனிமையில் நல்லவர்கள்... வாழ்க இந்திய மக்களின் உறவுகள்...!
சரிதான் எனக்கும் ஒருமுறை இதே போல் வேறு விதமான சம்பவம் நடந்தது இதில் என்ன வேடிக்கை என்றால் அப்போது என்னுடன் என் வயதான தாயார் இருந்தார் நானும் வழக்கு தொடுக்க நினைத்தேன் பின்பு இதே மாதிரி பிரச்சனையை முடித்தார்கள் விமான நிலையத்தார்கள்.
அலட்சியம் அலட்சியம் எல்லாத்திலும் அலட்சியம்... முறையாக அனைத்து வரிகளை கட்டியும் போராடி போராடிதான் வாழ வேண்டியிருக்கு.... நாட்டு அரசியல் அப்படி வேதனை...
தமிழக மக்களின் உழைப்பில் உயர்ந்து,நன்றி கெட்டு, நயவஞ்சகராகி ,போராட்டம் பற்றி உளரும் சிவாஜி ராவ் கெயிக்வாட் என்ற நடிகர் ரஜினிகாந்த் இச்செய்தியை கேட்டால் ,நன்றாக இருக்கும்.
உங்கள் லக்கேஜ் கிடைத்த பிறகும், செலவுகளுக்கான பணத்தையும் கொடுத்து, பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள் என்று கூறி தனது ஃபோன் நம்பரையும் கொடுத்திருக்கிறார் ஒரு அதிகாரி. அவர்களுக்குப் பாராட்டுகள். ஆனால் வெளிநாடுகளில் இங்குள்ள பிரபலங்கள் கூட காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உங்க தீர்கமான- துணிச்சலான செயல்பாட்டுக்கு எனது பாராட்டுக்கள்.. 👏🏼👏🏼👏🏼👏🏼
நடைமுறைகள் அனைத்தையும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய விதமும்.. போராடணும் என்று கூறியதும் அருமையோ அருமை..
ஆனா.. கடைசில..
'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' னு சொன்னதுதான் சரியில்லையோ.. என தோணுது..
இத 2 விதமாவும் எடுத்துக்கலாம்..
1) 'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' ன்றது.. இந்தியாவை அசிங்கப்படுத்துவது..
2) 'போராடினாதான் இந்தியாவில் எதுவும் கிடைக்கும்' ன்றது
மத்த நாடுகள்ள அதனால எதுவும் நடக்காது.. கைக்கு காப்பு நிச்சயம்..
இதில் எதுவோ.. 🤔
உங்கள் தைரியம் அனைவரும் வேண்டும்
முயற்சி திருவினையாக்கும்...!
மனிதநேயத்தோடு நடந்து கொண்ட அந்த அதிகாரிகளுக்கு
தங்கள் சார்பாக நன்றிகளை நவில்கின்றேன்....!!
---- ஈழத்தமிழன் ____
_
போராடலாம் உங்கள் தரப்பில் உண்மையும் நேர்மை ,உங்கள் போராட்டத்தில் நியாயம் இருந்தால்,,,,
சரியாக சொன்னாய் நண்பா
Nice video. Nalla vilipunarvu
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி சகோதரி
Thank u very much for the useful & encouraging message. Regards.
சூப்பர் ஐயா.
Careful.. Our. Thinks
Really well done Mr....
We are all appreciating your dare action sir...
Congrats...
அவரின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது. இருப்பின் திருச்சி ஏர்போட்டின் பொறுப்பற்ற நிலையைத்தான் உணர்த்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர்கள் மீது இதற்கு பிறகு தகுந்த முறையில் வழக்கு தொடர்ந்தால்தான், இனி அவர்களுக்கு பொறுப்பு வரும்.
நல்ல பதிவு, வாழ்த்துகள்,
Suppar ...really Anna Ongkalukku rompa Thairiyamdhan Anna Semma....
எங்குமே போராடினால்தான் கிடைக்குதுங்க... நீங்க அழகா சொன்னீங்க.
Urs Lovingly the
அருமையன பதிவு நண்பர்
போராட்டமே வெற்றிக்கு லழி
போராட தயாராக இல்லையென்றால் நம்மால் பயமின்றி வாழ முடியாது
போராட்ட காரருக்கு எனது வாழ்த்துக்கள்
இவர் போராடியது நியாயமான கோரிக்கை வெற்றி அவருக்கு
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
Tq for
Yes sir, You have to be Stubborn and fight. Otherwise you will not get your own things in INDIA. Vande Mataram. Our own Superb Country INDIA. 😉👍
Informative, Thanks for sharing
மிகமிக சரியான வார்த்தைகள் . தங்களின் போர்க்குணம் பாராட்டுக்குரியது
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்.
Super sister welcome this one motivation for all. Anybody's afraid we never reach goal.we can achieve anything. Valghza valamudan jai hind
Thanks alot for your infermations sister
God bless U.
The way you exposed this news was awesome and attractive to hear.. nice voice too
Well done. Like your attitude.
You have boldly faced and overcome from the unwanted tough situation. Unnecessary mental agony and strain. You have win over that tough problems through your boldness and strong activities. I Feel much for your sufferings.. Hats off --for your strong mind.👍👍👍👏👏👏👌
Super Sir.... neenga panunathu than right sir...
நன்றி
I had similar experience...but not bad !
Madam speaking super
சிறப்பு நீங்களும் ,விமான நிலைய அதிகாரிகளும்.!! வாழ்க!!
ugal thunichaluku salute
Great
super sis
Super 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙋♂️
Very very good
th-cam.com/video/OZIfBqdllH8/w-d-xo.html டிக்டாக் தேனி சுகந்தி நடிப்பில் வெளிவந்த குறும்படம்..
Excellent! 👍
Good and wise decision
தமிழ் நாட்டில் உங்கள் கடைசி வரித்தான் தேவ வாக்காக எடுத்து நடை முறை படுத்தப்படுகிறது. பொழுது விடிந்தால் போராட்டம் - வேண்டும் என்று ஒரு கூட்டம் , வேண்டாம் என்று ஒரு குழு. நீங்கள் சொன்னது எவ்வளவு உண்மை.
My.best.wishes.to.thiruchi
Airport.and.staffs
Excellent
Yes, I totally agreed. Great job👍. Small ignorance lead to big problems. We're the cause of everything. Mulaiyilaye killa vendum.
மக்களுடைய வரிப்பணத்தில் வாங்குகிற சம்பளத்தை மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும்.
Good .. please tell to Mr. Rajini ... Poradama yethum Inga kidaikathu....
Super sis super
இதேபோல நான் இலங்கை சென்ற போது நான் எனது லக்கேஜ் க்கு பதிலாக வேறு ஒருவரின் லக்கேஜ் எடுத்து வந்து விட்டேன் பிறகு கொழும்பு ஏர்போர்ட் தொடர்பு கொண்டு விபரத்தை தரிவித்தேன்அவர்கள் என்னை கனிவாக விசாரித்து மாற்று பெட்டி உரிமையாளரிடம் ஒப்படைத்து சரிபார்க்க செய்து எனது பெட்டியை என்னிடம் வழங்கினார்கள் வாழ்க கொழும்பு விமான நிலைய அதிகாரிகள்
உங்களது கடைசி வார்த்தை முற்றிலும் உண்மை போராடித்தான் எதுவும் பெற வேண்டி இருக்கு
ஆம் உண்மை தான்
Indiavil athuvum tamilnattil
Well done , It does happen , of late entire world people travel in millions and millions , in the carrousel luggage keep going round and round , if you watch closely every 30 luggage , you can see the same colour same size and same trade mark suitcase moving , only God can help ,every one is in a hurry , mistakes happen ,
நல்ல படிப்பினை
Well done, keep it up.👏👏👏
Akka nandri akka........
அருமையான பதிவு
Semaa approach...
Really fantastic
நூற்றுக்கு பத்து பேர்கூட இவ்வளவு போராட மாட்டார்கள்.. இதை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க துறை தானாக முன்வர வேண்டும்...
tury rethe ana nadavdiky bul shit...................
நல்லமுயற்ச்சி
உண்மை சகோதரி.
super
nalla thagaval
வாழ்துக்கள்
Super. போராடணும்.
நம்ப நாட்டைப் பொறுத்த வரைக்கும் எல்லா விஷயமும். போராடி தான் வாங்கணும்
Ama anna intha nilami marathu
Good jop bro👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
You are great sir
நன்றி. உங்கள் தகவலுக்கு நன்றி
சபாஷ்.சரியான முறையில் நடந்து காரியத்தை சாதித்து விட்டீர்கள்.🙂☺️👏👏
Ungal muyarsikku vetri kidaithathu... Thanks for information..
Super Super Sup
I used to travel by flight several times. But god's grace we never had this kind of irritable incident. But my "Sambanthi "retired police officer think of high esteem always. His luggage went to kochi air port. He after 2days he got it back with full of tension.
பூனே ஏர்ப்போர்ட்டில் நாங்கள் ஜனவரி 2020ல் (என் பேரனின் ஜூனியர் கால்பந்து செலக்ஷனுக்கு) போய் இறங்கி அங்கிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமுக்கு போய் சேர்ந்து இரவு உணவின் போது என் பேரன் தாத்தா என்வாலட்டை ஸ்பைஸ்ஜெட் பிளேனிலேயே விட்டுட்டு இருக்கிறேன் என்றார்...
உணவை முடித்துக்கொண்டு எங்கள் போர்டிங் பாஸ் பயணம் செய்த டிக்கெட்டு நகல், ஆதார் அட்டை மற்றும் எங்கள் ஐ டி புரூஃப் யாவற்றையும் எடுத்துக்கொண்டு ஒரு ஓலா கேபில் மறுபடியும் ஏர்போர்ட்டுக்கு விரைந்தோம், அங்கு சென்று ஸ்பைஸ்ஜெட் கவுன்டரில் புகார் அளித்தோம்... நாங்கள் பூனே வந்த காரணத்தை விசாரித்தப்பின் வெய்ட் செய்யச் சொன்னார்கள்.. ஒரு
ஒருமணி நேரத்துக்குள் எங்களிடம் இரு அதிகாரிகள் வந்து மேலும் சில விசாரணை செய்து ஒரு பார்சலை தந்து பிரித்து பார்க்கச் சொன்னார்கள் உள்ளே என் பேரனின் வாலெட் அப்படியே இருந்தது...!
நான் சுருக்கமாக சொன்னேன் ஆனால் அவர்கள் எங்களுக்கு கொடுத்த மரியாதை கவனிப்பு அபாரம்.
நம்தேசத்தில் இன்னும் மனிதாபிமானம், உபசரிப்புத்தன்மை. இன்னும் இருப்பதை அன்று உணர்ந்தேன்...
நம் இந்திய மக்கள் தனிமையில் நல்லவர்கள்...
வாழ்க இந்திய மக்களின் உறவுகள்...!
Super sister, thank your's.
You are great,poradinalthan valamudium enpatharkku neenga satchi.
சூப்பர் சூப்பர்👌👌👌👍👍👍
Fight for right - always wins.
Super news
சரிதான் எனக்கும் ஒருமுறை இதே போல் வேறு விதமான சம்பவம் நடந்தது இதில் என்ன வேடிக்கை என்றால் அப்போது என்னுடன் என் வயதான தாயார் இருந்தார் நானும் வழக்கு தொடுக்க நினைத்தேன் பின்பு இதே மாதிரி பிரச்சனையை முடித்தார்கள் விமான நிலையத்தார்கள்.
சரியாக சொன்னீர்கள்...இது ஒரு பாடம் எல்லோருக்கும் ..இந்த பதிவை ஏற்றியதர்க்கு நன்றி
👌👌👌👌👌👏👏👏
Andha officers um ungalukaga poradi irukanga hats off to them...
இதுதான் சரி
Mass🤝
Good message
Super sir ungalamadhiri eallarum erundha eallorukum eallam kidaikum
அலட்சியம் அலட்சியம் எல்லாத்திலும் அலட்சியம்...
முறையாக அனைத்து வரிகளை கட்டியும் போராடி போராடிதான் வாழ வேண்டியிருக்கு....
நாட்டு அரசியல் அப்படி வேதனை...
We should fight for everything in our country (India)..
ஒரு சாமானியன் இது போன்று போராட தைரியம்(வராது ) வரவில்லையென்றால், அப்புறம்.....
.
நல்ல பதிவு நன்றி
Onnum illamma.. Sudden action eduthal, success Dan.. Pitivadama irukkanum... Satyathirku.. Niyathirku. Luggage edutitu Dan oor poganum endru mulu muyarchi edutheergal.. Adudan correct..
Thiruchi airport authority is good, I would say same could not be done in London!!!
Semma Bro... But, neenga sonnadhu correct thaa... Poradama edhum kidaikkadhu...
தமிழக மக்களின் உழைப்பில் உயர்ந்து,நன்றி கெட்டு, நயவஞ்சகராகி ,போராட்டம் பற்றி உளரும் சிவாஜி ராவ் கெயிக்வாட் என்ற நடிகர் ரஜினிகாந்த் இச்செய்தியை கேட்டால் ,நன்றாக இருக்கும்.
😂
அவரு உளறுகிறரா? அப்படி என்றல் போராட்டம் என்றால் என்ன? நிங்கல் சொலுங்கல் ஜிகாதி வீரரே.
Nalla padhivu..nandri
Very useful
உங்கள் லக்கேஜ் கிடைத்த பிறகும், செலவுகளுக்கான பணத்தையும் கொடுத்து, பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள் என்று கூறி தனது ஃபோன் நம்பரையும் கொடுத்திருக்கிறார் ஒரு அதிகாரி. அவர்களுக்குப் பாராட்டுகள்.
ஆனால் வெளிநாடுகளில் இங்குள்ள பிரபலங்கள் கூட காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சூப்பர்
அருமை.
It happened for me at Sri Lanka. Cannot believe. Only 20mts traced the culprit.. You imagine next of culprit there and here
Your abssaloutly correct
good morning .
This is the naked truth ..every where we hv to adopt some procedure. .çongrats. .take care. .
Super
Neenga sonnathu unmathabga poradunathanga vala mudium
சூப்பர் சூப்பர்
மிக அருமை !
எனக்கும் இதே மாதிரி அனுபவம் நடந்த்து ஓமன் ஏர் லக்கேஜ் மூன்றாவது நாள் வீடு வந்து சேர்ந்தது