பூமிக்கு அருகே புதிய கிரகத்தில் ஏலியன்கள் : உறுதிப்படுத்திய ரேடியோ சிக்னல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @arulkumaran2771
    @arulkumaran2771 6 ปีที่แล้ว +2725

    யப்பா யாராவது வெட்டுருகிரகவாசிகள் போன் போட்டு வர சொல்லுங்கள் ... தமிழ்நாட்டுல அரசையல்வாதிகள் தொல்லை தாங்க முடியால

  • @mr.dkumar5955
    @mr.dkumar5955 6 ปีที่แล้ว +310

    நமக்கு அதுங்க ஏலியன்
    அதுங்களுக்கு
    நம்ம ஏலியன் அவ்ளோதான்
    வித்தியாசம்

    • @subramaniam1946
      @subramaniam1946 4 ปีที่แล้ว +8

      True bro

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +3

      @@subramaniam1946 பூமியைத்தவிர மனிதனோ வேறு உயிரினங்களோ வேறு எங்குமே வாழ்வதற்கு சாத்தியமில்லை !! அதற்கான அவசிய தேவைகள் நிறைந்த சூழ்நிலைகளும் அறவே இல்லை !! அந்த அளவுக்கு பிரபஞ்சத்தில் ஏராளமான மாற்றங்கள் உள்ளன என 1956 -ல் ஏற்கனவே ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறிவிட்டனர் !! ஆனால் அமெரிக்கா கிறுக்கன் போல நிலவில் ஆறு முறை மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து மனிதன் அங்கு வாழ ஒன்றுமே லாயக் இல்லை என ஏமாந்து திரும்பி வந்து "நோ யூஸ்" எனக்கூறி லட்சக்கணக்கான கோடி டாலர்கள் வீணடித்தது தான் மிச்சம் !! ரஷ்யா விழித்துக்கொண்டதால் நல்லவேளையாக நிலவுக்கு மனிதனை அனுப்பவில்லை !! ஏற்கனவே அவர்களுக்குத்தெரியும், அது பிரயோஜனம் இல்லை என்று !! அதனால் அவர்களுக்கு பல லட்சக்கணக்கான டாலர்கள் வீணாகவில்லை !!

  • @hasn_123
    @hasn_123 6 ปีที่แล้ว +406

    நா தினமும் ஒரு ஏலியன் பாக்குறேன் எதிர் வீட்டில் (பாவம் ஏலியன் புருஷன்)

    • @saisaranpillai6801
      @saisaranpillai6801 6 ปีที่แล้ว +2

      Yaru

    • @hasn_123
      @hasn_123 6 ปีที่แล้ว +7

      @@saisaranpillai6801 hello comedy opposite husband and wife fight

    • @saisaranpillai6801
      @saisaranpillai6801 6 ปีที่แล้ว +1

      Una bit channel comment la pathamathiri eruke

    • @hasn_123
      @hasn_123 6 ปีที่แล้ว

      @@saisaranpillai6801 naanethaan athuvum naanthaan ithuvum naanthaan yo ni nalla comedy pannuryaaa

    • @johnjoshuaishwarya3520
      @johnjoshuaishwarya3520 6 ปีที่แล้ว

      Ajim 7358238208 hahahaha

  • @ahamedjalal609
    @ahamedjalal609 4 ปีที่แล้ว +351

    வீடியோ பாக்குறத விட Comment பாக்குறதுதா நல்லா இருக்கு😆😆

  • @Vizznuu
    @Vizznuu 6 ปีที่แล้ว +2765

    Hello Mr.Alien ennaya unga கிரகத்துக்கு kootitu poidunga... Ennaku inga irrukave pidikala

    • @kaviarasu5658
      @kaviarasu5658 6 ปีที่แล้ว +91

      Alien ellam Tamil pesuvanga Annan Simon vanthu solluvan alienke Tamil than theriumnu I😂😂😂😂

    • @_sadlyf
      @_sadlyf 6 ปีที่แล้ว +21

      Same prblm bro

    • @ganeshkhan630
      @ganeshkhan630 6 ปีที่แล้ว +13

      same to😀😀

    • @MUTHUKUMAR-ek7mt
      @MUTHUKUMAR-ek7mt 6 ปีที่แล้ว +10

      Kelambi poiru nalla thu than

    • @nextgeneration1929
      @nextgeneration1929 6 ปีที่แล้ว +10

      கனிமொழி தமிழச்சி aliens sandhoshama. irukagha angha poi kedukanuma sister manushanugha

  • @gangadharm6964
    @gangadharm6964 4 ปีที่แล้ว +819

    அங்கேயாவது 90s kid கு பொண்ணு தருவாங்களா பாஸ்🙄

    • @ftgnilu5006
      @ftgnilu5006 3 ปีที่แล้ว +8

      🤪🤪🤪🤪

    • @senthilmuga
      @senthilmuga 3 ปีที่แล้ว +33

      இவனுங்க அளவுக்கு ஏலியன்கள் மோசமல்ல 😄

    • @vskperdition5012
      @vskperdition5012 3 ปีที่แล้ว +7

      🤣🤣🤣

    • @supermedia4000
      @supermedia4000 3 ปีที่แล้ว +4

      😭😭😭😭😭

    • @beast1507
      @beast1507 3 ปีที่แล้ว +24

      Vaipilla raja

  • @jeysurya2618
    @jeysurya2618 6 ปีที่แล้ว +2219

    ஆமா அப்பதான் எதாவது நாடு மேல குண்டு போட்டுட்டு ஏலியன் மேல பலிய போடலாம்

    • @PvtsSilambu
      @PvtsSilambu 6 ปีที่แล้ว +32

      Correct ah soninga anna

    • @human7579
      @human7579 6 ปีที่แล้ว +14

      True concept...
      Ipdi ambalappaduthittingalea

    • @018_petchimuthu.g4
      @018_petchimuthu.g4 6 ปีที่แล้ว +26

      அரசியல் நல்லா தெரியும் போல......

    • @jesurajrs4439
      @jesurajrs4439 6 ปีที่แล้ว +8

      Romba Adipaddavar pola intha Modi kidda

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 6 ปีที่แล้ว +34

      வேற்று கிரகமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, இதெல்லாம் கோடிக்கணக்கில் மக்களை கொன்று குவிக்கும் agenda21 எனும் இல்லுமிநாட்டி திட்டத்தின் ஒரு பகுதி.. இல்லுமிநாட்டி அரசாங்கமே மக்களை விண்ணில் இருந்து தாக்கி அழித்து வேற்றுக்கிரக வாசி மனிதனை கொன்னுட்டான்னு நாடகம் ஆடுவானுங்க.. அதற்க்கான டிராமா ஆரம்பம் இது கூட தெரியாத அம்மாஞ்சி கூட்டம் இந்தியர்கள்..

  • @tamillan388
    @tamillan388 6 ปีที่แล้ว +75

    பூமிக்கு அருகில் இருக்கும் புதிய கிரகம் ஏன் இத்தனை நாள் தெரிய வில்லை அது தான் ராகு கிரகமா?? பல ஆயிரம் வருஷம் முன்னரே சொன்னார்கள் தமிழர்கள் எத்தனை கிரகம் என்று அருமை

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 6 ปีที่แล้ว +922

    We :- எங்க இருக்க over.. over..
    ஏலியன் :- உங்க பொடனிக்கி (பூமிக்கு) பின்னால தான் இருக்கேன் over... over

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 6 ปีที่แล้ว +21

      Happy pongal alien... viswasam, pettai parthitiya ???

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 6 ปีที่แล้ว +34

      Alien anga modi varraram... odiru... 😝

    • @kenn4yl741
      @kenn4yl741 6 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kiruthigakiruthiga3748
      @kiruthigakiruthiga3748 6 ปีที่แล้ว +11

      Yepdi yellam yocikaringa

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 6 ปีที่แล้ว +5

      @@kiruthigakiruthiga3748 ha ha.. ellam engineering mind.. appidi than yosikum

  • @devarajdeva9445
    @devarajdeva9445 6 ปีที่แล้ว +134

    வள்ளல்பெருமான் திருவருட்பாவில் சொல்லியுள்ளார் பலகோடி வெளியண்டங்களும் உயிர்களும் இருப்பதை மிகவும் தெளிவாக திருவருட்பா படியுங்கள் எல்லாமே புரியும் உலகத்தின் உண்மையான விஞ்ஞானி வள்ளல்பெருமான் மட்டுமே

    • @JB-zr1yz
      @JB-zr1yz 6 ปีที่แล้ว +5

      True. Chances are high

    • @mumthazbegum1185
      @mumthazbegum1185 4 ปีที่แล้ว +1

      Sir, every one should know about our tamil literature. But unfortunately nobody holds thiruvarutpa, but then too it is difficult to understand those lines. We need to know this as a Tamilian, please for go with those lines with explanation.

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว

      @Mumthaz Begum Read Quran
      It has Explanation about Aliens in a Surah.

  • @SenthilKumar-it3nd
    @SenthilKumar-it3nd 6 ปีที่แล้ว +704

    வாய்ப்பு உண்டு ஏனேனில் உயிர் என்பது இந்த தோற்றத்தில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டயாமில்லை
    பூமியின் சூழ்நிலைகேற்ப பூமியில் உயிரினங்கள் தோன்றியது போல
    அந்தந்த கிரகத்தின் சூழ்நிலைகேற்ப அங்கு உயிரினம் தோன்றலாம்

    • @todaytrendtopics7427
      @todaytrendtopics7427 6 ปีที่แล้ว +21

      Intha point kojam discuss pana vendiyathu..great hi

    • @varsbala407
      @varsbala407 6 ปีที่แล้ว +14

      Ithaithaan bro naan romba varusamaa solren

    • @Ramyarun13
      @Ramyarun13 6 ปีที่แล้ว +6

      It's 💯 true

    • @ratheeshramesh6853
      @ratheeshramesh6853 6 ปีที่แล้ว +3

      Indha news7 eh kadaiya vititu iruku adha nambi peslama

    • @manimaranm8192
      @manimaranm8192 6 ปีที่แล้ว +3

      உண்மை நண்பா.

  • @marshalmaak
    @marshalmaak 6 ปีที่แล้ว +107

    Ben 10 fans podraa likea😂😂

    • @dhamo8902
      @dhamo8902 4 ปีที่แล้ว

      Enna timura pasura

    • @jojooo1606
      @jojooo1606 4 ปีที่แล้ว

      Thala❤️❤️

    • @thozhathozha4273
      @thozhathozha4273 3 ปีที่แล้ว

      Ben 10 carrton la vara alions la apo nerla pkalam

  • @faizanfsm
    @faizanfsm 6 ปีที่แล้ว +241

    உண்மையான தகவல் என்றால் சந்தோசம்...

    • @pjj411
      @pjj411 6 ปีที่แล้ว +5

      Unmai endral feel thaan pananum

    • @agentp8045
      @agentp8045 6 ปีที่แล้ว +2

      Ithula ennaya sandhosham

    • @bharathbro9065
      @bharathbro9065 6 ปีที่แล้ว +3

      Pls Ennoda channel la parunga..... Ennoda profile ah click panunga... Ennaku support panunga...🙏

    • @dheepansiva6131
      @dheepansiva6131 6 ปีที่แล้ว

      @@agentp8045 we aren't alone! Athaan santhosam

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 6 ปีที่แล้ว +4

      வேற்று கிரகமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, இதெல்லாம் கோடிக்கணக்கில் மக்களை கொன்று குவிக்கும் agenda21 எனும் இல்லுமிநாட்டி திட்டத்தின் ஒரு பகுதி.. இல்லுமிநாட்டி அரசாங்கமே மக்களை விண்ணில் இருந்து தாக்கி அழித்து வேற்றுக்கிரக வாசி மனிதனை கொன்னுட்டான்னு நாடகம் ஆடுவானுங்க.. அதற்க்கான டிராமா ஆரம்பம் இது கூட தெரியாத அம்மாஞ்சி கூட்டம் இந்தியர்கள்..

  • @திரையில்காண்பவை
    @திரையில்காண்பவை 4 ปีที่แล้ว +33

    Yes, I've cross checked the villanova universities research on space and it's true

  • @aruna.r.k2387
    @aruna.r.k2387 6 ปีที่แล้ว +405

    Boss athu alien illa.....TONY STARK (iron man) thaa signal annupuraru.....avara kaapathanum

    • @Explore_With_Dhine
      @Explore_With_Dhine 6 ปีที่แล้ว +15

      Haha.. Nenga vera level

    • @raahulrock8773
      @raahulrock8773 6 ปีที่แล้ว +18

      Ippo captain marvel atha parthuthu kaapatha poaittanga bro don't worry

    • @akbarak4822
      @akbarak4822 6 ปีที่แล้ว +5

      Am also iron man fan I try to rescue him for end game movie

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 6 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @Conqueror_of_soul
      @Conqueror_of_soul 6 ปีที่แล้ว +3

      Super bro nan ironman veriyan

  • @noorjahanmahadeer8539
    @noorjahanmahadeer8539 5 ปีที่แล้ว +1

    قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ‌ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
    (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
    (அல்குர்ஆன் : 7:24)
    قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ‏
    “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
    (அல்குர்ஆன் : 7:25)
    ஏலியன் என்று இருக்க முடியாது... மனிதன் வாழத் தகுந்த இடம் பூமி மட்டுமே என்பதற்க்கு சான்று.....

    • @katheroil7465
      @katheroil7465 2 ปีที่แล้ว

      ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) நான்காவது கலீபத்துல் மஸீஹ் அவர்களிடம் ஒருவர் வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பும், அவற்றில் உயிரினங்களின் வகையினை அவன் பரப்பியிருப்பதும். அவனுடைய அடையாளங்களைச் சேர்ந்தவையாகும். அவன் விரும்பும் போது அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவதற்கு ஆற்றல் பெற்றவனாவான் என்ற (42:30) வசனத்தில் வருகின்ற வானத்தில் உள்ள உயிரினங்கள் எப்படிப்பட்டவை என்று கேட்டதற்கு அவர்கள் இந்த வசனத்தில் இறைவன் வானங்களிலும், பூமியிலும் தப்பாவைப் பரப்பி வைத்திருப்பதாகக் கூறுகிறான். தப்பா என்ற அரபிச் சொல், இடம் விட்டு இடம் பெயரக் கூடிய உயிரினங்களையே குறிக்கம். இந்த அடிப்படையில், மலக்குகளையோ, ஆன்மாக்களையோ, தாப்பா என்ற சொல்லினால் அழைக்க முடியாது. மாறாக, தப்பா என்ற சொல்லின் கீழ் பூச்சி வகைகளும், பறவையினங்களும், நீரில் வாழும் மீன் இனங்களும், கால் நடைகளும், மனிதர்களும் அடங்குவர். எனவே, பூமியைப் போன்றே இடம் விட்டு இடம் நகரக் கூடிய உயிரினங்களைக் கொண்ட பல கோளங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
      அறிவியலால் இன்னும் உறுதி செய்யப்படாத (ஆனால் பின்னர் உறுதி செய்யப்படவிருக்கிற) இந்தக் கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்க விசயமாகும்.
      மேலும் இந்த வசனத்தில் ஒரு மகத்தான முன்னறிவிப்பும் இருக்கிறது. இந்த வசனத்தில் இறைவன், நாம் விரும்பும் போது அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறியுள்ளான். நாம் விரும்பினால் அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறவில்லை. விரும்பும்போது என்று கூறியதிலிருந்து வேற்று கிரக மனிதர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படக் கூடிய காலகட்டம் நிச்சயமாக வரவிருக்கிறது. என்பதை நாம் அறியலாம். இந்தத் தொடர்பு வானொலி, தொலைகாட்சி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் நிகழலாம். இந்தத் தொடர்பின் மூலம் கோளங்களுக்கிடையே தொடர்பின் ஆலோசனைகள் பரிமாறப்படும். இந்தக் குறிப்பிட்ட வசனம் திருக்குர்ஆனின் அஷ்ஷூரா (ஆலோசனை) என்ற பெயரைக் கொண்ட அதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும் என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: நபி வழி செப்டம்பர் 2012. கேள்வி - பதில், பக்கம் 24)

  • @magudeeswarann3948
    @magudeeswarann3948 6 ปีที่แล้ว +185

    Tony Stark paa athu...help him to get out from space 😌😌😌

    • @rajeeshragu7136
      @rajeeshragu7136 6 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @cpu5888
      @cpu5888 6 ปีที่แล้ว +4

      Aliens kooda yachu commit Aarom MA nu papom

    • @mastervj6273
      @mastervj6273 6 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Ronaldo_Raj07
      @Ronaldo_Raj07 6 ปีที่แล้ว +2

      Mara am Massy maranam athuku Tony stark tha varanum

    • @cmvlogs2020
      @cmvlogs2020 6 ปีที่แล้ว +1

      Supr sago....

  • @myvlog2581
    @myvlog2581 6 ปีที่แล้ว +67

    Appo alien irukkurudhu unmai apdinah enaku kandippa Ben 10 watch kidaikum😎😂......Supr ah irukkum😂😂

  • @fishfish300
    @fishfish300 6 ปีที่แล้ว +106

    Same way.... They will broadcast news in their planet that we received signal from Aliens..... 😄😄😄😄😅😅😅

    • @Sudurai
      @Sudurai 6 ปีที่แล้ว

      😁😁😁

    • @shylajabai6273
      @shylajabai6273 6 ปีที่แล้ว

      😂😂😂

    • @BiryaniTraveler
      @BiryaniTraveler 6 ปีที่แล้ว

      அவனுங்க தான் already வந்துட்டு பூட்டனுங்கலமே.ஒரு look vuttunu thaan poirukkanunga 😂

    • @sushmithav990
      @sushmithav990 6 ปีที่แล้ว

      Nanum ithae than yosichan😁

    • @fishfish300
      @fishfish300 6 ปีที่แล้ว +1

      Stephen hawkins already warned dont send earth details... 😫😫😫😫 Avassra kudkainga ... Ella boomi details sayum vachi anupichitanunga ...... Yenna aga phoguthooo
      🙄🙄🙄🙄

  • @rockstar-yj6uy
    @rockstar-yj6uy 5 ปีที่แล้ว +2

    சரி தான் மக்கள்ளே ஏலியன் இருப்பது உண்மை தான் ஏன் என்றால் நம்ம பூமி மாதிரி 7 கொள் இருக்குது ஒரு கிரகம் கூட ஏலியன் இருக்க தா அதா வது நல்லா இருக்கும் தமிழ் ப்ரோ like it love it masssssss like

  • @stephenzechariahsongaddict1634
    @stephenzechariahsongaddict1634 4 ปีที่แล้ว +20

    நான் இதை நம்புகிறேன் எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது 👍👍👍👍

  • @pavithranta5359
    @pavithranta5359 5 ปีที่แล้ว +1

    I need source of your information... Couldn't find anything in the webs......

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 4 ปีที่แล้ว +32

    அவங்க அறிவியல்ல நம்மள விட முன்னேறி இருப்பாங்களா

  • @CHENNAINATTUKOZHI
    @CHENNAINATTUKOZHI 6 ปีที่แล้ว +1

    Chk the date what she telling 0:13 sec jan 39 date apdi oru date ella a

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 3 ปีที่แล้ว +26

    வேற்று கிரகத்திலிருந்து "வேல்ராஜ்"🤭😆😂🤣

    • @sathya75gshs
      @sathya75gshs 3 ปีที่แล้ว

      😹

    • @sathya75gshs
      @sathya75gshs 3 ปีที่แล้ว

      Athu polimer😹😹

    • @banupriyadhanasekar
      @banupriyadhanasekar 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      வேற்று கிரகம் என்பது கற்பனை என உண்மையை உணர்ந்த பால்ராஜ் !!

  • @Ram-nx2uy
    @Ram-nx2uy 4 ปีที่แล้ว

    இந்தக் கதை பல வருஷமா கேட்டாச்சு விட்டது போதும் ரீலு

  • @beardman7965
    @beardman7965 5 ปีที่แล้ว +30

    மனிதனின் பசி தேடல்.....
    அதுவரை தொடரும் இந்த கட்டு கதைகள் .....ஆர்வத்தை தூண்டுதல்....கவனத்தை திசை திருப்புவது......நாட்டிலோ காணவேன்டிய தீர்வு ஏராளம்.....

    • @ganesanpillaipillai7682
      @ganesanpillaipillai7682 3 ปีที่แล้ว +1

      Good👍👍👍 telling you are💕💕❤❤❤❤❤❤ like🌹🌹❤❤❤❤❤

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 ปีที่แล้ว +1

      Aseyku karnem pase ponauden manem aseyku

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      BEARD MAN !!! சரியாகச்சொன்னீர்கள் !! அமெரிக்காவில் கூட வேலையில்லா திண்டாட்டம் !! போதைப்பொருள் உபயோகம் அதிகம் !! பாலியல் பலாத்காரம் மிக அதிகம் !! தினசரி நிற வெறி சண்டைகள் !! அப்படியிருந்தும் லட்சக்கணக்கான கோடி டாலர்கள் செலவழித்து மனிதன் உயிர் வாழவே தகுதியில்லாத ஒன்றுமே இல்லாத வெறும் மலைகளும் தரையும் மணலும் உள்ள நிலவுக்கு ஏழு முறை மனிதர்களை அனுப்பி மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கையைச்சுட்டுக்கொண்டு கிறுக்கன் ஆனது அமெரிக்கா !! விழித்துக் கொண்ட ரஷ்யா தன் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தி உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வெற்றி கண்டது !! இந்திய விஞ்ஞானிகளோ நிலவுக்கு மனிதனை அனுப்பியே தீருவோம் என பைத்தியம் பிடித்து கூச்சலிடுகிறார்கள் !! பாகிஸ்தான் உட்பட உலக நாடுகள் அனைவரும் இந்திய அரசை மெண்டல் அரசு என கேலி செய்து சிரிக்கிறார்கள் !!

    • @beardman7965
      @beardman7965 2 ปีที่แล้ว

      @@mansurik1922 🔥🔥🔥👍👍👍👍🙏

  • @merlinsaju8721
    @merlinsaju8721 4 ปีที่แล้ว +1

    இது உண்மையா பொய்யா கேட்க நல்லா இருக்கு 🍃🍃🍃🍃

  • @calwinjohn8844
    @calwinjohn8844 6 ปีที่แล้ว +11

    செம காமெடி பண்றீங்க கொஞ்சம் நேரம் தரீங்களா தனியா பொய் சிரிச்சிட்டு வாரோம் ......

  • @katheroil7465
    @katheroil7465 2 ปีที่แล้ว

    ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) நான்காவது கலீபத்துல் மஸீஹ் அவர்களிடம் ஒருவர் வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பும், அவற்றில் உயிரினங்களின் வகையினை அவன் பரப்பியிருப்பதும். அவனுடைய அடையாளங்களைச் சேர்ந்தவையாகும். அவன் விரும்பும் போது அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவதற்கு ஆற்றல் பெற்றவனாவான் என்ற (42:30) வசனத்தில் வருகின்ற வானத்தில் உள்ள உயிரினங்கள் எப்படிப்பட்டவை என்று கேட்டதற்கு அவர்கள் இந்த வசனத்தில் இறைவன் வானங்களிலும், பூமியிலும் தப்பாவைப் பரப்பி வைத்திருப்பதாகக் கூறுகிறான். தப்பா என்ற அரபிச் சொல், இடம் விட்டு இடம் பெயரக் கூடிய உயிரினங்களையே குறிக்கம். இந்த அடிப்படையில், மலக்குகளையோ, ஆன்மாக்களையோ, தாப்பா என்ற சொல்லினால் அழைக்க முடியாது. மாறாக, தப்பா என்ற சொல்லின் கீழ் பூச்சி வகைகளும், பறவையினங்களும், நீரில் வாழும் மீன் இனங்களும், கால் நடைகளும், மனிதர்களும் அடங்குவர். எனவே, பூமியைப் போன்றே இடம் விட்டு இடம் நகரக் கூடிய உயிரினங்களைக் கொண்ட பல கோளங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
    அறிவியலால் இன்னும் உறுதி செய்யப்படாத (ஆனால் பின்னர் உறுதி செய்யப்படவிருக்கிற) இந்தக் கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்க விசயமாகும்.
    மேலும் இந்த வசனத்தில் ஒரு மகத்தான முன்னறிவிப்பும் இருக்கிறது. இந்த வசனத்தில் இறைவன், நாம் விரும்பும் போது அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறியுள்ளான். நாம் விரும்பினால் அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறவில்லை. விரும்பும்போது என்று கூறியதிலிருந்து வேற்று கிரக மனிதர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படக் கூடிய காலகட்டம் நிச்சயமாக வரவிருக்கிறது. என்பதை நாம் அறியலாம். இந்தத் தொடர்பு வானொலி, தொலைகாட்சி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் நிகழலாம். இந்தத் தொடர்பின் மூலம் கோளங்களுக்கிடையே தொடர்பின் ஆலோசனைகள் பரிமாறப்படும். இந்தக் குறிப்பிட்ட வசனம் திருக்குர்ஆனின் அஷ்ஷூரா (ஆலோசனை) என்ற பெயரைக் கொண்ட அதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும் என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: நபி வழி செப்டம்பர் 2012. கேள்வி - பதில், பக்கம் 24)

  • @akilaaki5305
    @akilaaki5305 6 ปีที่แล้ว +79

    இரண்டு காந்த சக்தியுடைய இரண்டு கோள்கள் உரசி கொண்டால் கூட இது போண்ற அதிர்வளைகள் ஏற்படுகின்றனவாம் so.......

    • @romanticvideos6383
      @romanticvideos6383 6 ปีที่แล้ว +7

      Correct ivanaga poi soldranga

    • @vinothjohnraj
      @vinothjohnraj 6 ปีที่แล้ว +4

      "கோள்". கோல் என்றால் rod என்று அர்த்தம்..

    • @rajzs2818
      @rajzs2818 6 ปีที่แล้ว +4

      Adei ivlo periya universala nama mattum than irukomnu ninaikiriya...pongada ! Poi secure team channel paru

  • @mohamedhussain5559
    @mohamedhussain5559 5 ปีที่แล้ว +10

    பூமியில எனக்கு தெரிஞ்ச ஒரே ஏலியன் யூதன் தான்

    • @salmanfaries3064
      @salmanfaries3064 4 ปีที่แล้ว +1

      😂

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      அதாவது அய்யங்கார் பிராமணன் !!

  • @j.a.r.v.i.s.3575
    @j.a.r.v.i.s.3575 6 ปีที่แล้ว +217

    Athu alien illa Iron Man da seekarama poi kaapathunga...🙏🙏🙏

    • @bharathbro9065
      @bharathbro9065 6 ปีที่แล้ว +4

      Pls Ennoda channel la parunga..... Ennoda profile ah click panunga... Ennaku support panunga...🙏

    • @fabianlenin7480
      @fabianlenin7480 6 ปีที่แล้ว +1

      Weightu bro 😂🤣😂🤣😂

    • @randyprasath
      @randyprasath 6 ปีที่แล้ว +1

      Aama apram thanos vanthara poraan 😂😂

    • @Aத்
      @Aத் 6 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @suriya_77_
      @suriya_77_ 6 ปีที่แล้ว

      Dei siva

  • @nandhakumar-id2ni
    @nandhakumar-id2ni 5 ปีที่แล้ว +62

    Athu En Thalaivan Tony da 😂🔥🔥!!!

    • @sveni6096
      @sveni6096 2 ปีที่แล้ว

      Tony dead

    • @sivaramsr777
      @sivaramsr777 2 ปีที่แล้ว +1

      Super nandha kumar👍🔥

  • @mohamedyousuf2634
    @mohamedyousuf2634 6 ปีที่แล้ว +7

    I like NEWS7 TAMIL😚💞

  • @perumalchidambaram2873
    @perumalchidambaram2873 6 ปีที่แล้ว

    يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ‏
    பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வைகளையும், அதில் இருந்து வெளிப்படும் (மரம் செடி ஆகிய) இவைகளையும் வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், அதன் பக்கம் ஏறுகின்றவை களையும் அவன் நன்கறிவான். அவன் மகா கிருபையுடையவனும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 34:2)

  • @EAravinth_Kumar
    @EAravinth_Kumar 6 ปีที่แล้ว +173

    நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல 😂

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 6 ปีที่แล้ว +6

      வேற்று கிரகமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, இதெல்லாம் கோடிக்கணக்கில் மக்களை கொன்று குவிக்கும் agenda21 எனும் இல்லுமிநாட்டி திட்டத்தின் ஒரு பகுதி.. இல்லுமிநாட்டி அரசாங்கமே மக்களை விண்ணில் இருந்து தாக்கி அழித்து வேற்றுக்கிரக வாசி மனிதனை கொன்னுட்டான்னு நாடகம் ஆடுவானுங்க.. அதற்க்கான டிராமா ஆரம்பம்.. இது கூட தெரியாத அம்மாஞ்சி கூட்டம் இந்தியர்கள்..

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 6 ปีที่แล้ว +9

      இது கடைசி காலம்.. இல்லுமிநாட்டி நரகத்துக்கு ஆள் பிடிக்கிறான்.. எல்லாமே திட்டமிட்டு தான் நடக்குது.. சாத்தான் lucifer பிரபஞ்சத்தின் கருப்பு தீய சக்தி, அவன் ரத்த வெறியன்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு மாதிரி உலகம் முழுவதும் கொடூரம் அதிகமாக நடக்கும்.. எல்லாருமே ஹிட்லர் வகையறா தான் கூட்டுக்களவாணிகள்.. இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      அமெரிக்கா கைவசம் இருக்கும் தங்கம், இல்லுமிநாட்டி அமைப்பால் மதிப்பு இழக்க செய்யப்படும்.. அதாவது US டாலருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும், உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

    • @EAravinth_Kumar
      @EAravinth_Kumar 6 ปีที่แล้ว +1

      @@Almighty_Flat_Earth நீங்க சொல்றதெல்லாம் ஏன் யாருக்கும் தெரியல

    • @richardpaul9524
      @richardpaul9524 5 ปีที่แล้ว +1

      @@Almighty_Flat_Earth it's 100% true. Already bible cleard the present situation and upcoming actions.

    • @vigneshtamilzan8606
      @vigneshtamilzan8606 5 ปีที่แล้ว +2

      @@Almighty_Flat_Earth
      இதல்லாம் நம்புறமாதிரியா இருக்கு
      போங்க ji

  • @peruchaligamingyt8097
    @peruchaligamingyt8097 4 ปีที่แล้ว +3

    மனிதர்கள் தான் பூமிக்கு வந்த முதல் ஏலியன்

  • @damdim8541
    @damdim8541 6 ปีที่แล้ว +49

    அவங்க என்ன சாதின்னா.... உதவி ஏதாச்சும் கேட்கலாமா....????

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்களுகு நல்ல அறிவு வேண்டும் அறிவியல் துணை உடன் பூமியின் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் ஊழல் இல்லை என்று உண்மை சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் ஊழல் மிகுந்த ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட மக்கள் ஊழல் மக்கள் சிந்திக்க வேண்டும் ஊழல் பணம் ஊழல் சொத்து குவிப்பு ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் பூமியின் பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் சிந்திபோம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் அறிவியல் துணை உடன் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @lovelymaids3914
    @lovelymaids3914 4 ปีที่แล้ว +4

    நம்பினா தான் சோறு 👽 நமக்கு ஏலியனா முக்கியம்? சோறு தானே முக்கியம் 😜🤪🤪

  • @nellaiteddy
    @nellaiteddy 2 ปีที่แล้ว +2

    2022 la pakkuravanga like pannunga

  • @kathir3654
    @kathir3654 6 ปีที่แล้ว +40

    ஏலியன நிலா பாட்டி கிட்ட ஒரு வட துன்னுட்டு கிலம்ப சொல்லு..

  • @Kombankali
    @Kombankali 4 ปีที่แล้ว

    எதையாச்சும் அனுப்பி வராத ஏலியன வர வச்சுராதீங்க ... அப்றோம் எத்தன Avengers வந்தாலும் ஒன்னும் முடியாது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @bbrakeshraman
    @bbrakeshraman 6 ปีที่แล้ว +72

    Please show the link where NASA has confirmed that Aliens exist

    • @balajibala5491
      @balajibala5491 6 ปีที่แล้ว +4

      keta close sourcenu solluvanga

    • @VENKATESH1095
      @VENKATESH1095 6 ปีที่แล้ว +2

      This video is for gaining likes and views....

    • @human7579
      @human7579 6 ปีที่แล้ว

      Enna mathiriyea think pannirukinga brother..

    • @thesparrowtalks5019
      @thesparrowtalks5019 6 ปีที่แล้ว +2

      NASA is not such a stupid to show any results of their research to us..

    • @manjushyamala.k4411
      @manjushyamala.k4411 6 ปีที่แล้ว +4

      It's True watch NASA TV

  • @rajasankar1245
    @rajasankar1245 6 ปีที่แล้ว +2

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாயே🤣🤣🤣

  • @sriram8010
    @sriram8010 4 ปีที่แล้ว +8

    நானும் ஏலியன்கலை கூண்டு வெச்சி பிடிக்கலாம்னு பாத்தா முடியலையே

    • @raheemsworld6172
      @raheemsworld6172 3 ปีที่แล้ว

      oho nega alien ellam pudippigala!!!! pudicha enakkum oru alien kutti ondu thage bro.athu seri aliena eppadi pudippiga elipporivecha?

  • @perumalchidambaram2873
    @perumalchidambaram2873 6 ปีที่แล้ว +1

    اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
    (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 2:164)
    اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
    அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 2:255)

  • @praveenUFO
    @praveenUFO 4 ปีที่แล้ว +14

    இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
    From the Bible...Hebrew chapter...

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว

      ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வர் என அறிந்த கர்த்தர் பழத்தை ஒழித்து வைக்காமல் அவர்கள் பார்க்கும்படி செய்து அவர்களைப் பாபிகளாக்கிய பாபி ஆனார்

    • @lovelytreats2889
      @lovelytreats2889 2 ปีที่แล้ว

      Hi hi hi

  • @mathiazhagan4450
    @mathiazhagan4450 3 ปีที่แล้ว +2

    ஏலியன் நம்ம ஊருக்கு வந்தா அதுக்கும் கோயில கட்டிடுவானுங்க நம்ம ஊர் கோமாளிங்க.. 😂🤣

  • @RK-jk1kg
    @RK-jk1kg 6 ปีที่แล้ว +48

    கடைசி சோழ வம்சம் வேறு கிரகத்துக்கு சென்றார்கள் என்ற ஒரு கதை உண்டு

  • @maheswari2423
    @maheswari2423 4 ปีที่แล้ว +1

    Alien irukurathu unmaina apo my favorite Ben 10 ⌚ la irukura ellaraum nerla pakala haiii ya jolly 😁😁😂😂

    • @raheemsworld6172
      @raheemsworld6172 3 ปีที่แล้ว

      aama uggala than thedikittu irukkanga

  • @harry8040
    @harry8040 4 ปีที่แล้ว +5

    ஏலியன்ஸ் இருந்தா Ben 10 watch எனக்கு Villgax அ நீங்க பாத்துக்கோங்க 😁

  • @saaisankarkulandaivelu5550
    @saaisankarkulandaivelu5550 5 ปีที่แล้ว +2

    Finally yeangaluku (90's kids )ku jodi kedachuruchu😁😁😁we are waiting......

  • @nagarajan8325
    @nagarajan8325 5 ปีที่แล้ว +7

    1:52 thar pic is from superman movie 😂😂 news 7editing vera level

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 ปีที่แล้ว +1

    அப்படி வந்தால் மறக்காமல் தடுப்பூசி போட்ட பின் நம்ம ஊருக்கு உள்ளே நுழைய விடவும்

  • @jenny3110
    @jenny3110 4 ปีที่แล้ว +5

    Even if it's true, is it safe and wise to share earth's information to strangers?? Do they think they are not dangerous?

  • @alkrishnan9996
    @alkrishnan9996 2 ปีที่แล้ว

    என்னமோ இந்த கதை மிகவும் நன்றாக இருக்கிறது கொரோனா வுக்க மருந்து வாங்கி வாங்க

  • @Dhivya-wi4kk
    @Dhivya-wi4kk 4 ปีที่แล้ว +8

    World people be like : Welcome to girigalan magic show 😂

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 4 ปีที่แล้ว

    ஏலியன் புதிய பாராளுமன்றம் துவங்கி வைக்க மோடியை பார்க்க வருகிறதோ

  • @sujinanto1004
    @sujinanto1004 4 ปีที่แล้ว +4

    ஏலியான் இருந்தால் நாம் ஏலியன் இனைந்து இருக்கலம் ligke

  • @singnagar1
    @singnagar1 5 ปีที่แล้ว +2

    Story very interesting

  • @GRD-123
    @GRD-123 5 ปีที่แล้ว +3

    ஏலியன் அனுப்பும் செய்திகளை பெற இன்றும் நம்மிடம் திறன்வாய்ந்த டெக்னாலஜி இல்லை..

  • @shankarronaldo2695
    @shankarronaldo2695 5 ปีที่แล้ว

    Intha channel number in dishtv yarachi soll8nga?

  • @nithesh575
    @nithesh575 6 ปีที่แล้ว +26

    நம் உடம்பில் கூட லட்சகணகில் கிருமிகள் என்னும் உயிர்கள் வாழும்போது ......
    இது ஆச்சரிமில்லை.....

  • @arun3609
    @arun3609 6 ปีที่แล้ว +1

    நான் yesterday pathen, enkita vanthu pesuchu😍😍😍

  • @Dr.Rafika
    @Dr.Rafika 6 ปีที่แล้ว +62

    Fake news palla varushama solitu irukingha

    • @thalaajith4323
      @thalaajith4323 3 ปีที่แล้ว +3

      Poda loosu

    • @Mhmd_Asrin
      @Mhmd_Asrin 3 ปีที่แล้ว

      Correct ...
      Ellamey fake news!

  • @sanjaym5638
    @sanjaym5638 5 ปีที่แล้ว

    Video kedaikuma

  • @saiprakash5096
    @saiprakash5096 6 ปีที่แล้ว +9

    News ah vida keela iruka cmnts vaasika nalla irukupa😂😂

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 4 ปีที่แล้ว +1

    Avangalum Radio signals thaan use pannurangalaa

  • @tamilarasanmurugaiyan7034
    @tamilarasanmurugaiyan7034 5 ปีที่แล้ว +3

    Radio signal அனுப்பிருங்காக னு சொல்லுரிங்க ஆனா அது என்ன Message னு சொல்ல மாட்ரிங்க🤔🤔🤔

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 4 ปีที่แล้ว

    பூமி யை மட்டும் தான் கடவுள் யெகோவா உயிரினங்கள் வாழ்வதற்கு படைத்தார் என்று பைபிளில் உள்ள து

  • @dicto6140
    @dicto6140 5 ปีที่แล้ว +26

    Alien pullingo😂🔥

  • @dhivyakd3942
    @dhivyakd3942 4 ปีที่แล้ว +1

    இந்த news 7 logo எங்க சுட்டிங்க......

  • @Austin-zn5us
    @Austin-zn5us 4 ปีที่แล้ว +3

    எலியன் னை சாபிடலாமா சார் சொல்லுக சுட்டு சாபடலாமா இல கேரேவி வெட்சி சாபிடலாமா Sunday ana chicken athu pola Monday ana எலியன் குளம்பு

    • @suseelasusi8624
      @suseelasusi8624 2 ปีที่แล้ว

      அவுங்க உங்களை மாதிரி ஆளைத்தான் தேடுதுங்க ஓடிபோய் ஒளிந்து கொள்ளுங்கள்

  • @karthiknikitha9276
    @karthiknikitha9276 6 ปีที่แล้ว

    Video aatharam iruka

  • @dineshdinesh7950
    @dineshdinesh7950 5 ปีที่แล้ว +11

    Mr. Alien ... Do u have politican there in Ur world ..

    • @marciawilliams8530
      @marciawilliams8530 4 ปีที่แล้ว

      Yen????🤨 Avanga Nallairukradhu Pudikaliya 🤷‍♀️Ungaluku???😜

  • @sivaranjanananthy8051
    @sivaranjanananthy8051 6 ปีที่แล้ว +1

    ஏலியன் தயவு செய்து இந்த அரசியல் வாதிகளை எதாவது பண்ணமுடியுமா????

  • @devav3866
    @devav3866 5 ปีที่แล้ว +5

    Aliens: Naanga unga naata Alika porom..
    Politicians&MNC:Token vangitu vanthu linela ukaaru

    • @ahamedjalal609
      @ahamedjalal609 4 ปีที่แล้ว

      Super vera level la think panringa

  • @dhivyakd3942
    @dhivyakd3942 4 ปีที่แล้ว +1

    ஏதோ ஒரு புது பிரச்சனை வர போது அத மறைக்க புது பிரச்சனை எடுத்துட்டு வரிங்க ......நடத்துங்கடா .......

  • @MsSris2011
    @MsSris2011 5 ปีที่แล้ว +7

    Comment section rocks 😂😂😂

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 ปีที่แล้ว

    Your name please

  • @tsujatha9057
    @tsujatha9057 6 ปีที่แล้ว +23

    Finding aliens will be the end of our world!!
    நம்ம சாவ நாமே தேடுறொம்

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 ปีที่แล้ว +1

    ஏலியன் தம்பிகளா அங்க மதுக்கடைய மட்டும் ஆரம்பிச்சுடாதிங்கடா... உங்க கிரகம் உருப்புடாது... பாத்து சூதானமா இருங்க...

  • @DevikaElumalai
    @DevikaElumalai 4 ปีที่แล้ว +3

    Wow.....waiting to see those Aliens👽😍

    • @noorafathima6339
      @noorafathima6339 4 ปีที่แล้ว

      Ha ha akka waiting ah enaku bayama iruku inga vantha namma ellaryum kondruvanga

    • @brandrocky7969
      @brandrocky7969 2 ปีที่แล้ว

      Vaaippilla Raja 😂 Athuvum india la Vaaippey illa 😂

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 5 ปีที่แล้ว

    பூமியை மட்டுமே உயிர்கள் வாழும் இடமாக ஆக்கி உள்ளோம் வேறு எங்கும் உயிர்கள் இல்லை ( அல் குர்ஆன்)ஆயிரம் வருசம் ஆனா பின்னாலும் இதே கதையை புருடா விட்டுட்டு இருப்பாங்கே

  • @UNKNOWN-jp1ho
    @UNKNOWN-jp1ho 4 ปีที่แล้ว +3

    Daiii alien pictura katta sonna , Suzuki scooter velambarathula vara bomma photo katturinga

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +1

    இன்னும் எத்தனை காலம் இப்படி ஏமாற்றுவீர்கள்😭

  • @Navi_shahad
    @Navi_shahad 6 ปีที่แล้ว +12

    நாட்டுல நிறைய சுத்துதுங்க அத பிடிங்க முதல்ல...

  • @srinivasan6135
    @srinivasan6135 2 ปีที่แล้ว

    This is true or not I am so curious

  • @syedhappy123
    @syedhappy123 6 ปีที่แล้ว +8

    Enga annan THANOS vantaru da India ku🤣

    • @raheemsworld6172
      @raheemsworld6172 3 ปีที่แล้ว

      oho nenga thanos oda fana irundathale indiaku vanthara bro? sandhosam...sandhosam...appediye konjam sri lanka vukku vanthuttu poga solluga bro naanum avara livea pakkanum

  • @Justrelaxtamil
    @Justrelaxtamil 5 ปีที่แล้ว +1

    வட்டமிட்டு காட்டும் இடத்தில் கற்கள் மட்டுமே உள்ளது. எதற்கு கற்களை வட்டமிட்டு காட்டுறாங்கனு தெரியல

  • @yogibabu1449
    @yogibabu1449 6 ปีที่แล้ว +6

    0:52 manachachi Oda sollu adhu unaku alien

  • @suthan_op
    @suthan_op 6 ปีที่แล้ว

    அந்த வேற்றுகிரகவாசி நாம் தான். ஆனால் நாம் பாதை மாறி சென்று விட்டோம்.

  • @elavarasan4993
    @elavarasan4993 6 ปีที่แล้ว +5

    I'm waiting for 👽👾

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 3 ปีที่แล้ว

    Jesus loves you so much Jesus coming soon please repent Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen

  • @b6159
    @b6159 6 ปีที่แล้ว +8

    Appa namma pm andha kragathukum poitu vanthruvare?!!!

    • @seenu463
      @seenu463 6 ปีที่แล้ว +1

      Tickets kitacha kandipa

  • @chandarr7552
    @chandarr7552 3 ปีที่แล้ว

    அறிவியல் ஆரம்பமே பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த சித்தர்களை பின்பற்றி தான் நடந்து வருகிறது...
    அப்படி இருக்கையில் ஏலியன் என்பதெல்லாம் அநேகமாக கட்டு கதைகளாக இருக்கலாம்..
    இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து இன்னும் பல வான் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்.
    மற்றபடி பரிமான வளர்ச்சியின் அடிப்படையில் மனித இனம் தான் கடைசி என்று இருக்கத்தான் வாய்ப்புகள் உள்ளது..

  • @sparxceo3309
    @sparxceo3309 4 ปีที่แล้ว +3

    Poi sollatha di

  • @manikandansubramani5425
    @manikandansubramani5425 5 ปีที่แล้ว

    Super comments sis and bro