Vijay அரசியல் Entry: அடித்துக்கொள்ளும் DMK, ADMK | நாயுடுவின் பேச்சைக் கேட்பாரா MODI? Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 176

  • @starway4339
    @starway4339 11 วันที่ผ่านมา +8

    புரூனே மன்னருடன் புரூடா மன்னர் சந்திப்பு.

    • @user-mv6fe6zm4x
      @user-mv6fe6zm4x 11 วันที่ผ่านมา +2

      சமாதான ப்புறா.சாதா புறா அல்ல.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 11 วันที่ผ่านมา +31

    *பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ...வெங்கல பதக்கம் வென்ற 'தங்கமகனுக்கு'எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்-டா தம்பி..💗😍👏💐*
    *#ParisParalympics2024*

    • @user-mv6fe6zm4x
      @user-mv6fe6zm4x 11 วันที่ผ่านมา +2

      நீயாவது மானம் காத்தாயே.நன்றி.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 11 วันที่ผ่านมา +10

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் மூலம் அமெரிக்காவை வலம் வருவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @alicejustine9826
      @alicejustine9826 11 วันที่ผ่านมา +2

      200ரூபாய் கொத்தடிமையாக இருப்பது எவ்வளவு கஸ்டம் தெரியுமா

  • @rajuraji8447
    @rajuraji8447 11 วันที่ผ่านมา +27

    முதல்வரை வடிவேல் காமெடி மாதிரி இமிடெட் பண்ணுவது சரியல்ல முதல்வர் என்றால் அவரும் சராசரி மனிதன் சைக்கிளில் போவது விஷயம் அல்ல பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒரே வார்த்தையில் நீங்கள் பேசுவது எல்லாம் நியாயமாகாது

    • @alicejustine9826
      @alicejustine9826 11 วันที่ผ่านมา +7

      200ரூபாய் கொத்தடிமையாக இருப்பது எவ்வளவு கஸ்டம் தெரியுமா

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess 11 วันที่ผ่านมา +3

      அலைஸ் ஜஸ்டின்னாக வாழ்வதை விட சுலபம் தான் 🤣

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 11 วันที่ผ่านมา

      இந்த நபர் இந்திய பிரதமரை இன்னும் கேவலமான முறையில் ட்ரோல் செய்துள்ளார், அப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், ஸ்டாலின் யாருக்கும் மேலே இல்லை, அவரையும் ட்ரோல் செய்யலாம்.

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess 11 วันที่ผ่านมา +3

      அப்போ மோடியையும் ட்ரோல் செய்யலாம்.
      ஏன்னா மோடியும் யாருக்கும் மேலானவர் இல்லை.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 11 วันที่ผ่านมา +5

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பத்மஸ்ரீ திரு மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +15

    கள்ள சாராயம் விற்றவர்கள் கல்வி தந்தை ஆகும்போது கஞ்சா விற்றவர் காவல் துறை அதிகாரி ஆகக்கூடாதா

  • @BARACK304
    @BARACK304 11 วันที่ผ่านมา +7

    ஜெயகுமார் அண்ணன் தன் வாரிசு டெபாசிட் காலி என்பதை மறந்துட்டாரே!

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 11 วันที่ผ่านมา +6

    u Turn Babu will not force Modi. Now Modi is in Brunei and Singapore to solve Manipur crisis He is beating drums in Singapore for Manipur

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +8

    கே என் நேரு அரசியலில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர் அவர் சொல்வதில் பொருள் இருக்கிறது

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +8

    அதிமுக வாக்குகள் வந்து விழுந்து 2024 இல் என்ன கிழித்தார்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 11 วันที่ผ่านมา +1

    நிறைகளை பலரறிய மனதார பாராட்டுதலும், குறைகளை யாரும் அறியாமல் தனிமையில் சுட்டுதலும் சான்றோர் தம் நல் இயல்பு!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +3

    அரசு பள்ளி கல்லூரிகளில் எவ்வளவு அதிகமாக குறைபாடு இருக்கிறதோ அந்தளவுக்கு அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

  • @velsamym7652
    @velsamym7652 10 วันที่ผ่านมา

    வெளிநாட்டு சென்றாலும் விருது கொடுக்கவேண்டும் என்ற உயர்ந்த மனதை பாராட்டியே ஆகவேண்டும்

  • @rathakrishnan510
    @rathakrishnan510 11 วันที่ผ่านมา +2

    Hello, you both meet CM, explain your ideas how to tackle unexpected incidents from happening. Because, you both always advising on media ineffectively. You both are the best in handling all crimes before happening.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 วันที่ผ่านมา +10

    ஆனாலும் உங்களுக்கு முதல்வரை விமர்சனம் செய்யும் போது கிளர்தெழும் உணர்ச்சி மிகவும் கேவலமாக இருக்கிறது

    • @alicejustine9826
      @alicejustine9826 11 วันที่ผ่านมา +1

      200 ரூவாய்க்கு ஆசைப்பட்டு அசிங்கப்பட்டுட்டியே குந்தாணி

  • @SilentsSongs
    @SilentsSongs 11 วันที่ผ่านมา +4

    DMK ஆட்சிக்கு வந்தால் நிறைய infrastructure கள் செய்வார்கள் அதை சிலர் புரிந்து கொள்ளாமல் அங்கு தோண்டி இருக்கு இந்தப்பாதை மூடப்பட்டுள்ளது அது இதுனு பரிதல் இல்லாமல் விமர்சிப்பார்கள்

    • @suryakuppusamy3
      @suryakuppusamy3 2 วันที่ผ่านมา

      சங்கிகளுக்கு சொல்ல என்ன இருக்கு அதனால ஙூலிபன்ஸ் கோபுரத்தைபார்த்து குலைக்குது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 11 วันที่ผ่านมา +9

    மனிதனை மதம் மிருகமாக்கும், சாதி சாக்கடையாக்கும்!!!

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 11 วันที่ผ่านมา +2

    விஜய் அரசியலில் உள்ளே வந்த பின்னர்
    தான் அறிவு இருகா இல்லையா என்பது தெரியும் இப்ப யார் அரசியலில் இருக்கா
    என்பது தெரிந்தே அன்பரசன் அவர்கள் பேசியிருக்கிறார் போல😊😊

  • @Rajkumarsolai1987
    @Rajkumarsolai1987 11 วันที่ผ่านมา +3

    Mr விகடன் அருப்புக்கோட்டையில் கஞ்சா விற்பனை அமோகம். நண்டு சிண்டு கைலாளம் போதை பொருள் அமோகமாக புழல்கிறது.

    • @appasamy3908
      @appasamy3908 11 วันที่ผ่านมา +3

      Factu factu

    • @WelcomeWorld-sz3uu
      @WelcomeWorld-sz3uu 11 วันที่ผ่านมา +2

      School college pakkathula bayangaramana crowd yennanu patha ganja supply team tells studentskum supply pandranuga. Uruppatrum tamilagam 😂😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      ​@@WelcomeWorld-sz3uuகைக்கு எட்டிய தூரத்தில் கஞ்சா கிடைக்க ஏற்பாடு செய்தால் அரசையும் காவல துறையையும் குறை சொல்லிக்கொண்டு

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 11 วันที่ผ่านมา +1

    மது வால் தான் அவ்வளவு பிரச்னை யும்.வாழை திரைப் படத்தில் வேன் கவிழ்ந்ததே மது ஓட்டு நரால் தான்.விவசாயியால் அல்ல.

  • @VJGUTS
    @VJGUTS 11 วันที่ผ่านมา +4

    பாரா ஒலிம்பிக்யை புறக்கணிக்கிறதா IPS

  • @sabarifashions6097
    @sabarifashions6097 11 วันที่ผ่านมา +2

    சுகாதார சீர்கேடுக்கு அரசை மட்டுமே குறைசொல்ல கூடாது நாமும் தான் அதற்கு பொருப்பு

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      பொறுப்பு சுகாதார பணியாளர்களை சம்பளத்திற்கு சேர்த்து விட்டு நாமே போய் குப்பை அள்ளுவோமா

  • @devsanjay7063
    @devsanjay7063 11 วันที่ผ่านมา +1

    இளநெஞ்சே வா 🚴🏻🚴🏻 😂😂😂 பிரசாந்த் பாட்டு ஞாபகம் வந்தது எனக்கு 😂😂😂😂

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 11 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வதெல்லாம் தமிழ் தமிழ்நாட்டு முதல்வர் எதையும் செய்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பேசாதீர்கள் சைக்கிள் தானே ஓட்டினார்கள் என்னவோ அமெரிக்க பொருளாதாரத்தை?

  • @mpr2082
    @mpr2082 11 วันที่ผ่านมา +4

    தர்மபுரி அந்த போலிஸ் மீது S.P ஆக்ஸன் எடுத்து இருக்கிறார் அதையும் சொல்லுங்க...

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 11 วันที่ผ่านมา

      அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு. போ போ போய் ரெஸ்ட் எடு.

  • @Gannappazham
    @Gannappazham 11 วันที่ผ่านมา +2

    எடுத்த நாள் முதல்... என்ற வடிவேலுவின் பாடலை நான் நினைத்தேன் தொலைக்காட்சியில் பார்த்தபொழுது

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 11 วันที่ผ่านมา +1

    Real game starts 2026 🔥

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 11 วันที่ผ่านมา +1

    தயவு செய்து ஆனைமலை பெண் போல் ஆர்வ மிகுதியில் தவறான முறையில் செயல்பட்டாலும், அடிப்படையில் நல்ல விஷயத்துக்காக உழைத்தவர் புகைப்படத்தை காட்டுவதும் நகைச்சுவையாக்குவதும் வேண்டாமே🎉🎉🎉

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 11 วันที่ผ่านมา

    நீதி மன்றத்திடம் இருக்கும் தரவுகளை போலீஸிடம் கொடுக்கலாமே!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 วันที่ผ่านมา +5

    இன்றைய நிகழ்ச்சி முழுவதும் திமுக அரசை குறை கூறுவதாக அமைந்ததற்காக இன்றைய விருதாக வாங்கின காசுக்கு அதிகமாக கூவுறே என்ற விருதை தங்களுக்கு நேயர்கள் சார்பாக வழங்குகிறோம்

    • @anandananandan8719
      @anandananandan8719 11 วันที่ผ่านมา +1

      Muttu.கொடுக்க என்று.மனசு இல்ல

  • @anandananandan8719
    @anandananandan8719 11 วันที่ผ่านมา +1

    டெல்லி போய் பார்த்து வந்து ஸ்மார்ட் வகுப்பு ஸ்கூல்ல மாற்றம் பண்ணி விட்டாரா.சொண்ணாருள்ள

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 วันที่ผ่านมา +2

    இத்துடன் இன்றைய 20 நிமிட அர்ச்சனை முடிவு பெறுகிறது, நாளை இரவு 7 மணிக்கு தொடரும்,

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 11 วันที่ผ่านมา +1

    She was a doctor doing PG ! Again,and again she is mentioned as an apprentice/ trainee doctor!

  • @raviraajanr
    @raviraajanr 11 วันที่ผ่านมา

    GPS சாலை பயணத்திற்கு மாத்திரமல்ல....
    வாழ்க்கை பயணத்திற்கும் இன்றியமையாதது என்ற தங்களது விளக்கம் மிகவும் சிறப்பானது.....

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 11 วันที่ผ่านมา +1

    The principal of the college has to be taken to task. He has to take action in this regard and he has to do inspection every day. Do not blame ministers, straightaway.

  • @kesavanr1905
    @kesavanr1905 11 วันที่ผ่านมา +2

    அரசை குறை சொல்வதே உங்க நிகழ்ச்சி.நிறையை சொல்வதில்லை ...

    • @alicejustine9826
      @alicejustine9826 11 วันที่ผ่านมา

      கள்ள சாராயம் விற்றவர்கள் கல்வி தந்தை ஆகும்போது கஞ்சா விற்றவர் காவல் துறை அதிகாரி ஆகக்கூடாதா

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 11 วันที่ผ่านมา +1

    இன்று 1978 ல் "அண்ணா பல்கலைக்கழகம்" அமைக்கப்பட்டது.

  • @santhakumar5876
    @santhakumar5876 11 วันที่ผ่านมา

    15:31 குத்துச்சண்டை ❌ மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்✅

  • @Chennai...
    @Chennai... 11 วันที่ผ่านมา

    திராவிட மாடல் ஆட்சியில் சைசில் பயணம் நொடியில் மரணம் என்பதால் 50 ஆண்டுகால தவிர்ப்பிற்கு பிறகு கனவு கடைசியில் சிக்காகோ நகரில் நிறைவடைந்தது....என்று முதல்வர் பெருமிதம்.....

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 11 วันที่ผ่านมา +1

    இந்த நிகழ்ச்சி நேரத்தை விட விளம்பர நேரம் அதிகமாக இருக்கு சலிப்பு தட்டுகிறது.

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 11 วันที่ผ่านมา +1

    ஒன்றுமே இல்லாத செய்திக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குறீங்கன்னு தெறியல...

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      ஹேமா கமிசன் பற்றி தானே சொல்கிறீர்கள்

  • @Kirubalawrece
    @Kirubalawrece 11 วันที่ผ่านมา +1

    He should wear helmet. This is mandatory

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 11 วันที่ผ่านมา +1

    Whenever Kolkata doctor rape murder is referred you call the victim as *பயிற்சி மருத்துவர்*. In fact she's a PG (M.D.) student holding MBBS degree. Henceforth please address her as *மருத்துவர்* in future.

  • @karthickrascal
    @karthickrascal 11 วันที่ผ่านมา

    சிறப்பான விருது

  • @azR30
    @azR30 11 วันที่ผ่านมา +1

    Stalin should learn about agriculture and farming

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +3

    விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நிறைய பேர் பதட்டம் அடைகிறார்களே ஏன்

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 11 วันที่ผ่านมา

      யாரும் பதட்டபடவில்லை கட்சிதானே ஆரம்பிக்க போகிறார் ஏன் லியோ படம் போல கடத்தல் செய்யும்போது போலீஸை தாக்கிவிட்டு போதை பொருள் லாரியை கடத்தி போவாரே அதேபோல ஏதும் நடந்துவிட கூடாதே என்கிற பதட்டமா?? விவஸ்தை வேண்டாமா?, விஜய் ஏதும் பேசபோது உங்களுக்கு பொரிச்சல் வருது

    • @yuvarajs509
      @yuvarajs509 11 วันที่ผ่านมา +2

      முதலில் கட்சி ஆரம்பித்தால் போதாது அவருடைய செயல்பாடு பொறுத்தே அமையும்!!!!!

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f 11 วันที่ผ่านมา +1

    Why can't they appoint her in the ooru kaval padai wing

  • @alicejustine9826
    @alicejustine9826 11 วันที่ผ่านมา +1

    என்ன கொடூரம் இது? திராவிட மாடலை வெளுத்த நீதிமன்றம்

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 11 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில நடக்க முடியலைன்னா... மற்ற மாநிலங்களுக்கு போய்ட்டு வந்தீங்கன்னா....

  • @user-tam098
    @user-tam098 11 วันที่ผ่านมา +1

    பாத்ரூம்ல பம்பு போடுடான்னு சொன்னேன்…. பய புள்ள பாம்பு போட்டுட்டான் … ஹும்ம்

  • @mourouganramakrishnan624
    @mourouganramakrishnan624 11 วันที่ผ่านมา +1

    சைக்கிள் கேப்ல.... சிவகுமார் வந்துட்டார்........3.11

  • @saravanandurai5991
    @saravanandurai5991 11 วันที่ผ่านมา +2

    Athu wrestling. Boxing illa 🤦‍♂️

  • @manoharan.n5700
    @manoharan.n5700 11 วันที่ผ่านมา

    . ஏம்பா நீங்க ஒரு டீம் போட்டு எங்கே கஞ்சா விக்கிறாங்கனு கண்டு சொல்லுங்களே

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +1

    மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் கோபத்தை தூண்டி விட்டேன் ஷோபா ஓ அந்த ஷோபாவா

  • @police04
    @police04 11 วันที่ผ่านมา +1

    முதல்வர் பகடி செய்ய எண்டா பம்முறீங்க. பயமா?

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 11 วันที่ผ่านมา

    ரிவால்வர் ரீட்டா மாட்டிக் கிட்டாரா😂

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 11 วันที่ผ่านมา +3

    அப்ப மேக்கே தாட்டு அணையை கட்டிய பிறகு சாவியை தமிழ்நாட்டிடம் ஒப்படைத்து விடுவீர்களோ?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      ஆக கட்டுவது உறுதி

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 11 วันที่ผ่านมา

      @@venkatachalamkvenkatacha-bg8qz தமிழ்நாட்டின் அனுமதியின்றி கட்டக்கூடாது என்று ஷரத்தில் உள்ளது என்கிறார்கள்.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 11 วันที่ผ่านมา +1

      ​@@வீரத்தமிழன்123nothing like that, Karnataka is waiting for Central govt fund allocation they doesn't need central govt permission in this itself and moreover as It was Congress election promise sure they have to build that dam if they have to win the state in 2028

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      கபினி ஹேமாவதி ஹேரங்கி இந்த அணைகள் கட்டும் போது ஏன் ஆடசேபிக்கவில்லை

  • @vijayalayanrajasekaran1049
    @vijayalayanrajasekaran1049 11 วันที่ผ่านมา +1

    Thanks for the information . Great work for making Imperfect show: finance to be available in youtube

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา +1

    ஒரு சொம்பு தண்ணீரில் ஆயிரம் ரூபாயும் சம்பாதிக்கலாம் பத்தாயிரம் ஒரு லட்சம் ஒருகோடி கூட சம்பாதிக்கலாம் ஆளை விடுங்கப்பா

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 11 วันที่ผ่านมา

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 13 ชั่วโมงที่ผ่านมา

    முதல்வர்
    ஸ்டாலின்
    அவர்களையும்.
    உ.நிதி
    அவர்களையும்.
    பாடை கட்டி
    அடித்தார்களே.
    அதைப்பற்றி
    ஏதாவது
    கேள்வி கேட்கப்
    பட்டதா.?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 11 วันที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

    அந்த நடத்துனர் போக்குவரத்து கழகத்தை நட்டத்தில் இருந்து மீட்க போகிறாரா

  • @karkuzhali9046
    @karkuzhali9046 10 วันที่ผ่านมา

    அருமை

  • @muruganr7188
    @muruganr7188 11 วันที่ผ่านมา

    OMR la இருக்கிற எல்லா குடிசை மாற்று வாரியம் உள்ள அனைத்து இடங்களிலும், போதை பொருள் புழக்கம் அதிகம்,காரணம், எல்லா அரசியல் கட்சிகளும் பாகு பாடு இல்லாமல் விற்பனை செய்வது உண்மை.நான் omr ல இருக்கேன். Control ஆகுமா??

  • @blackman6304
    @blackman6304 11 วันที่ผ่านมา +1

    Seeman pesurarna appo DMK is doing excellent work

  • @gopalakrishnankarthik
    @gopalakrishnankarthik 9 วันที่ผ่านมา

    Netflix Web series மத்திய அரசு எதிர்ப்பது ஏன்? இதை பத்தி பேசுங்க

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox 11 วันที่ผ่านมา

    The gift of God , this year we had lot of pouring . The question is are the Tamilnadu " RESERVE " the water properly, for the future . Or again the cry for water will be ?

  • @muraligopal7492
    @muraligopal7492 11 วันที่ผ่านมา

    கூட்டணிக்கு மதிப்பு தந்து ஆந்திராவுக்கு தேவைப்படும் பணம் தருவார்கள் .

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 11 วันที่ผ่านมา

    Cibi Varun
    You both are blocking the background of the show
    Adjust backdrop so that it is visible
    Time to think of soft tones for Background as we have to watch for half an hour daily

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 11 วันที่ผ่านมา

    ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது எது?# COMMENT SHOW QUESTION

  • @soundararajan22
    @soundararajan22 11 วันที่ผ่านมา

    நெல்லுக்கு இறைக்கும் நீர் கரும்புக்கும் பாயுமா?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 11 วันที่ผ่านมา +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 11 วันที่ผ่านมา

    ,,ரொம்ப கலாய்க்கும் டிம்கேய

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 11 วันที่ผ่านมา

    Would the govt . Give to students such a cycle, ! Those given are already in ‘kayalan kadai’!

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 11 วันที่ผ่านมา

    Hello we r 140 cr How is it possible

  • @mpr2082
    @mpr2082 11 วันที่ผ่านมา

    சும்மா விடுவாங்களா? அதுக்கு அரசு என்ன செய்யும்?

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 11 วันที่ผ่านมา

    Who is responsible for maintaining cleanliness in a college? Principal or ministers
    Don't talk with out sense.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

      இப்போது ஏன் பொதுப்பணித்துறை வந்து சுத்தம் செய்கிறது

  • @padmanathana9877
    @padmanathana9877 11 วันที่ผ่านมา

    Mr.Ponmudi avargal avaraiye kappattra mudiyamal thinarikkondu erukkum polu mattra vattrai yeppadi parppar sir

  • @dsrobynson
    @dsrobynson 11 วันที่ผ่านมา +5

    நீங்க ரெண்டு பேரும் அதி மேதாவி மாதிரியே பேசுறீங்க
    அது என்ன திமுக முதல்வர பத்தி பேசுனா ஒரு நக்க்கள்
    இன்னும் உங்க பேச்சில் முதிர்ச்சி தேவை

  • @sundarsharmila
    @sundarsharmila 11 วันที่ผ่านมา

    #commentshow sarvapalli radhakrishnan & savitri bhai poole pathi sollunga

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n 11 วันที่ผ่านมา

    super ❤❤

  • @s.shankar7541
    @s.shankar7541 11 วันที่ผ่านมา

    Joker super

  • @rjkrjk3066
    @rjkrjk3066 11 วันที่ผ่านมา

    15:42 Vinesh Phogat is wrestler not a boxer

  • @sivasubramaniamt1354
    @sivasubramaniamt1354 11 วันที่ผ่านมา

    Admk atchila ponguveenga... DMK aatchila poombuveenga...

  • @mpr2082
    @mpr2082 11 วันที่ผ่านมา +1

    தகவல்கள் எல்லாம் காலாய்க்கிற மாதிரி இருக்கே...

  • @kalesafazuluddin446
    @kalesafazuluddin446 11 วันที่ผ่านมา

    All celebrity and super star gʻo to jsil asper mamta s new law

  • @jmalroy
    @jmalroy 11 วันที่ผ่านมา

    Why are you not talking about Paralympic Games?

  • @srishastihasri631
    @srishastihasri631 11 วันที่ผ่านมา

    Nice

  • @victoryvignes
    @victoryvignes 11 วันที่ผ่านมา

    Why you not spoken about SEBI issues.if you speak people aware.

  • @suryakuppusamy3
    @suryakuppusamy3 11 วันที่ผ่านมา

    வருண் நீ சீக்கிரம் ஸ்கிரிப்ட்ட தான் பேசற. சரன் அன்னாமாதிரி ஆகபோர சிபியின்தூரோகத்தை அனுபவிபாய்

  • @shivabharathia8525
    @shivabharathia8525 11 วันที่ผ่านมา

    IPS நிகழ்ச்சி முதல்வருக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும். நல்லது தமிழகத்திற்கு நடக்கும்.🎉

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 11 วันที่ผ่านมา

    Before criticising the TN CM first IPS team should understand the reality US got independence 250 years ago (July 4th 1776) but our country completed just 77years moreover the Total population of US including migrants 37 crores the land scape is three times bigger than India. You know our population is 140 crores in which TN share is 8 crores, after independence (77 years) TN ruled by Dravidian parties 50 years out of which DMK ruled 20 years. The noticeable development and present status of TN against rest of India is during the DMK tenure. Read the history understand the reality compare the comforts you have in TN and then criticise.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 11 วันที่ผ่านมา

    K N Neru, is a principal secretary to the party and he is having responsibility to get the targetted seat 200 . Therefore, he was talking with his party caders to work to achieve it.
    Here why you people are poking your nose in to it?

  • @mummoorthi4660
    @mummoorthi4660 11 วันที่ผ่านมา

    This is Murthy from Houston

  • @mahendrakrishnamv372
    @mahendrakrishnamv372 11 วันที่ผ่านมา

    Varshatuku oru trip poyitu daane irukuraru mudalvaru...

  • @s.shankar7541
    @s.shankar7541 11 วันที่ผ่านมา

    Jollara students 😂

  • @JamesB-sl1bo
    @JamesB-sl1bo 11 วันที่ผ่านมา

    Sibi, it is not kuthu sandai competition. It was wrestling

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 11 วันที่ผ่านมา +2

    மோடி சிங்கப்பூரில் டிரம் அடிக்கிறாரே. அதை சொல்ல பயமா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 11 วันที่ผ่านมา

    சிவகுமார் சைக்கிள் கேப்பிலே வந்து விட்டு போய்விட்டார்