"அது தான் Celebration" SPB's humble memories with MSV | Full Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025
  • SPB sharing all those very special moments during his beginning period entering Tamil Industry. About his first song, first meet-up and how MSV have made his musical journey so special.
    Subscribe to Lakshman Sruthi TH-cam channel . Share your memories in comments.
    Follow us :
    FB: www. lakshmansruthi
    Instagram: lakshmansruthimusicals
    For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com

ความคิดเห็น • 70

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว +13

    இப்படியும் ஒரு மனுசனா
    உலகில் பார்க்கவே முடியாது நிதர்சனமான உண்மை

  • @mkmegan16658
    @mkmegan16658 2 ปีที่แล้ว +10

    அழகான புகழஞ்சலி... !

  • @jeevajeevajeevarajan7701
    @jeevajeevajeevarajan7701 3 ปีที่แล้ว +24

    அப்பா. நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க்க மறுக்கிறது. நீங்கள். இல்லையென்றாலும். இந்த. காணொளி. வாயிலாக. உங்களை உங்கள் குரலை கேட்டு பார்ப்பதால் சிறு. ஆறுதல்

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 3 ปีที่แล้ว +2

      நானும் உங்களைப் போல அவரை அப்பா என்று சொல்லும் போது அளவிலா இன்பம் அடைகிறேன்

  • @jeyarani3222
    @jeyarani3222 ปีที่แล้ว +2

    அது தான் celebration... So sweet...
    கீழ் படிதல் உள்ள மா மகா மனிதர். ஏன் ஐயா இப்படி? எங்கு சென்றீர்?

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +4

    நிறை குடம் தலும்புவதில்லை ஸார்,உங்களைப் போன்று.

  • @venkatesanmurugesan3223
    @venkatesanmurugesan3223 2 ปีที่แล้ว +7

    அய்யா எஸ்பிபி பாடும் தமிழர்களில் ஒருவராக வாழ்ந்தார் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் அய்யாவுக்கு புகழயஞ்சலி. அய்யா எம்எஸ்வி இசையில் தமிழக மக்கள் அனைவரும் அவர் இசையில் அளவில்லா சந்தோசத்தையும் ரசித்து இன்புற்றனர் அய்யா எம்எஸ்வி அவர்களுக்கு புகழ்யஞ்சலி

  • @balakumar3610
    @balakumar3610 3 ปีที่แล้ว +18

    Swara pitchai...this word any new singer can't spell in crowd.sir you are down to earth person.very humble and simple and soft spoken.feeling bad that we can't hear you voice here after..

  • @shivu3
    @shivu3 3 ปีที่แล้ว +4

    நன்றிமறவா உயர்ந்த உள்ளம் spp அதனால் சிகரம் சிவ சிவ

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 ปีที่แล้ว +62

    இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாரே பாடும் நிலா. சில தமிழரைகளைப்போல தமிழைச் சிதைக்கவில்லை. A legend.

    • @umarn2635
      @umarn2635 3 ปีที่แล้ว +3

      ஏனென்றால் நம் தாய்மொழி அப்படி

    • @umagurumurthy8924
      @umagurumurthy8924 3 ปีที่แล้ว +1

      @@umarn2635 union ybbtyhh of u

    • @ramaprabu23
      @ramaprabu23 3 ปีที่แล้ว +3

      @@umarn2635 p

    • @rajendranpm2182
      @rajendranpm2182 2 ปีที่แล้ว

      Kumutai please wait

    • @raja2255
      @raja2255 ปีที่แล้ว

      @@umarn2635 l

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 ปีที่แล้ว +8

    MSV oru Athisayam

  • @dhanarajan3390
    @dhanarajan3390 3 ปีที่แล้ว +14

    Spb sir you are allways living with us...

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 ปีที่แล้ว +4

    Mellisai mannar illai,avar mellisai mahaan.

  • @umarn2635
    @umarn2635 3 ปีที่แล้ว +32

    இந்த ஒரு தாழ்மையான பணிவு தான் அவர் எங்கோ கொண்டு உட்கார வைத்தது

  • @sampathkumar7135
    @sampathkumar7135 2 ปีที่แล้ว +4

    Balu Anna you are still alive .what a tamil pronounce
    you had done in tamil songs.
    You are great and no one beat
    You anna.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +2

    இறக்கும் மனிதர்கள்,
    இறவாப்பாடல்கள்.

  • @srinivasan2299
    @srinivasan2299 3 ปีที่แล้ว +3

    EVAR PUGAL ENDRUM NELAITHU NIRKUM. VANAKKAM

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 ปีที่แล้ว +4

    பாடும் நிலா பாலு என்றால் என் தலைவன் MGR அவர்கள் காரணமாக அமைந்தது என்று சொல்லும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது SPBஅண்ணாவிடம் எப்போதும் பிடித்த விஷயம் சத்தியமா முஹம்மது ரஃபி பற்றி பேச மட்டுமல்ல அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒரே பாப்புலர் பாடகர் அண்ணன் பாலு அவர்கள் மட்டுமே

  • @nareshprabhu2643
    @nareshprabhu2643 2 ปีที่แล้ว +7

    Spb is legend msv is a music god

  • @balakrishnanbhaskaran7793
    @balakrishnanbhaskaran7793 3 ปีที่แล้ว +9

    The way spb sir used to narrate his wonderful memories, annecdotes , stories and experiences about himself and other legends that in itself sounds like a flowing melody.

  • @rajkumarj7877
    @rajkumarj7877 3 ปีที่แล้ว +12

    இனி ஒருவர் இது போல் வரமுடியாது

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy ปีที่แล้ว +3

    Love you Spb sir

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 3 ปีที่แล้ว +21

    தோரணமலை ஶ்ரீ முருகனுக்கு பாடல்கள் பாடித் தந்த அமரர் எஸ் பி பி யை வணங்குகிறோம்.... 🙏🙏

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 3 ปีที่แล้ว +1

      அவர் அமரர் இல்லை அமரகாவியம் அவர் அல்லாஹ் பற்றிய பாடல்கள் இயேசு கிறிஸ்து பாடல்கள் முருகன் பாடல்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் பாடல்கள் என எல்லாம் பாடி எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் இதை ஒரு முஸ்லிமாக இருக்கும் நான் கருதுகிறேன்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 2 ปีที่แล้ว +1

    Romba vethanaija itukku sir nenkal illai enru ninaikkum vekai,i miss you sir

  • @janeshwarrocketgaming5443
    @janeshwarrocketgaming5443 2 ปีที่แล้ว +2

    நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் irukkrireerkal

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 ปีที่แล้ว +1

    Baalu sir, music legend

  • @sujaij7964
    @sujaij7964 3 ปีที่แล้ว +26

    Legend s Never Die!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +1

    What a humble soul. Ever immortal

  • @BabuBabu-qo3kp
    @BabuBabu-qo3kp 3 ปีที่แล้ว +4

    I love u so much sir we miss u

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 ปีที่แล้ว

    Love you Spb sir 🙏🙏🙏❤❤❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 ปีที่แล้ว +1

    Legend

  • @sankaricat
    @sankaricat 2 ปีที่แล้ว +1

    LEGEND SPB WE MISS U SIR💕♥️♥️♥️♥️♥️♥️

  • @sandhiya4565
    @sandhiya4565 3 ปีที่แล้ว +14

    Miss you spb sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @radharam9205
    @radharam9205 3 ปีที่แล้ว +13

    LEGEND S.P.B. SIR

  • @kaviharidas6858
    @kaviharidas6858 4 หลายเดือนก่อน

    Aiyya ughale marakkave mudiyathu

  • @catherinevictor2679
    @catherinevictor2679 3 ปีที่แล้ว +5

    Miss u spb sir

  • @sarathadevisrinivasan3674
    @sarathadevisrinivasan3674 3 ปีที่แล้ว +2

    Missing you sir

  • @shanmugamshanmugamselvi84
    @shanmugamshanmugamselvi84 3 ปีที่แล้ว +3

    Miss you ❤️ appa you god

  • @nivethakamalam2570
    @nivethakamalam2570 3 ปีที่แล้ว +5

    Rip Spb Sir

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 3 ปีที่แล้ว +2

    Spbengaltamilukkuthausontham

  • @jayakrishnan8053
    @jayakrishnan8053 3 ปีที่แล้ว +1

    MSV 5052 FIAT/I AM A LOVER OF THE GREAT FERRARI FROM THE MAKER.

  • @krishnaveni2500
    @krishnaveni2500 3 ปีที่แล้ว +1

    Yeah me too

  • @sundarraju8846
    @sundarraju8846 11 หลายเดือนก่อน

    ❤😂

  • @selvim7063
    @selvim7063 3 ปีที่แล้ว +2

    Sir neengal illathathai kooda engalal erka mudiyavillai.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 ปีที่แล้ว +4

    👌🙏🙏

  • @wadohialdulaijan9624
    @wadohialdulaijan9624 3 ปีที่แล้ว +1

    💐🙏🙏🙏🙏🙏🙏💕💐👍🏼🙏

  • @kalibose3942
    @kalibose3942 3 ปีที่แล้ว +1

    Miss you man

  • @manikandan-ku8xc
    @manikandan-ku8xc 3 ปีที่แล้ว +4

    It's great moments athanalathan neenga iruvarum innaikkum manasula nikkirenga

  • @mayamalitamil8450
    @mayamalitamil8450 3 ปีที่แล้ว +3

    I am very angry
    Why you participate during corana
    How we forget sathamilatha thanimai
    And another song you control your breath
    With rathika mam
    I am crying inside

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam3565 3 ปีที่แล้ว +1

    What is the Female Host Name?

  • @saheenashukur5207
    @saheenashukur5207 9 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿

  • @priyadarshinis8263
    @priyadarshinis8263 2 ปีที่แล้ว +3

    Spb Appa miss you so much 😔😔