Ilaiyaraja-வையே பிரமிக்க வைத்த Chandrabose-ன் கதை | KP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2019
  • Here is the Life story of Chandrabose, who is very famous composer in Tamil cinema. He gave many hit songs & good competitor of ilayaraja at 1980's also
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • บันเทิง

ความคิดเห็น • 189

  • @rajamohan8106
    @rajamohan8106 2 ปีที่แล้ว +7

    சந்திரபோஸ் ஒரு அற்புதமான இசை அமைப்பாளர்..

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 ปีที่แล้ว +3

    Legend music director chandarabose ❤️🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 14 วันที่ผ่านมา +1

    ஒருஊதாப்பூ கண்சிமிட்டுகிறது. சூப்பர்படம். பாடல்இனிமை

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 3 ปีที่แล้ว +7

    ஒரு மலரின் பயணம் ,தேடும் பெண் பாவை உன் பார்வை காதோரமே உன் கீதாஞ்சலி பாடல் எனக்கு பிடிக்கும்

  • @ramun3872
    @ramun3872 2 ปีที่แล้ว +4

    20 நிமிட விமர்சனம். ஒ௫ இடத்தில் கூட மிகைப்படுத்தாமல், விறுவிறுப்பாக மிக அழகாக விமர்சித்து உள்ளீர்கள்.

  • @sravi955
    @sravi955 4 ปีที่แล้ว +11

    தலைவரின் ஆறு புஷ்பங்கள், விடுதலை, மனிதன், ராஜா சின்ன roja போன்ற படங்களுக்கு மிக மிக நன்றாக இசை அமைத்து இருப்பார்.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 4 ปีที่แล้ว +70

    அண்ணா நகர் முதல் தெரு....படத்தில் வரும் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு..என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.

    • @awesomeservice
      @awesomeservice 4 ปีที่แล้ว +2

      Yes this is the only song equivalent to Ilayaraja.

    • @manonmanit7947
      @manonmanit7947 3 ปีที่แล้ว

      La.

    • @user-jy9fp4nv6p
      @user-jy9fp4nv6p 3 ปีที่แล้ว +1

      படத்தில் தேவா அவர்கள் பெயர் வரும்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 ปีที่แล้ว +1

    அதிக அளவில் முதலிடம் பெற்ற திறமையை வளர்த்துக்கொண்ட இசை அமைப்பாளர். இறைவன் இழுத்துகொண்டான். வருந்துகிறோம்

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 ปีที่แล้ว +2

    I love music 😍 director chandarabose all song super

  • @kumars9533
    @kumars9533 4 ปีที่แล้ว +42

    சந்திரபோஸ் பற்றி விவரங்களை நான் ரொம்ப நாளாக எதிர்பாதேன்.
    நல்ல அருமையான பதிவு.
    அவர் இசை அமைத்த மனிதன் பட பாடல்களை மறக்கவே முடியாது. அப்படி ஒரு இசை.
    மனிதன் படம் ரிலீஸ் ஆன அந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் எந்த ஊருக்கு பயணம் சென்றாலும், போகும் வழி நெடுகிலும், மனிதன் படத்தின் பாடல்கள், மட்டுமே தான் காதுகளை பிளக்கும்.

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு . வாழ்த்துக்கள்.
    ஏண்டி முத்தம்மா ,.
    இதுவும் அவர் பாடல் தான்
    தெரியாதவர்கள் ‌
    தேடித் தெரிந்து கொள்ளுங்கள்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 4 ปีที่แล้ว +29

    சந்திரபோஸ் பற்றிய தகவல் அதிகம் கிடைக்க பெறவில்லை இப்பதிவு மிக அருமை..அறிய தகவல்களை திரட்டி தந்துள்ளீர் மிக்க நன்றி...

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 14 วันที่ผ่านมา +1

    ஒருஊதாப்பூஇனியபாடல்கள் கண்சிமிட்டுகிறது

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 4 ปีที่แล้ว +16

    நான் 80ஸ் கிட் கதாநாயகன் படத்தில் பூ பூதத்தை யார் பார்த்தது, அண்ணா நகர் முதல் தெரு மெதுவா மெதுவா இரண்டு பாடல்களும் என் பால்ய காலத்தை அசை போட வைக்கும்

  • @PIPSONVRAYAN
    @PIPSONVRAYAN 4 ปีที่แล้ว +14

    உங்க வாய்ஸ் அருமையா இருக்கு வாழ்த்துக்கள். சத்தியமா இவ்ளோ நல்ல சாங்ஸ் மியூசிக் போட்டது இளையராஜானு நினைச்சேன் இப்போதான் தான் தெரியுது அது சந்தரபோஸ் போட்டதுனு. ரொம்ப நன்றி எடுத்து சொன்னதுக்கு

  • @royvt3673
    @royvt3673 ปีที่แล้ว +1

    1988 ப்ளோக்பஸ்டர் நல்லவன் ...
    அந்தக்காலத்து சென்சேஷனல் ஹிட்

  • @royvt3673
    @royvt3673 ปีที่แล้ว

    வெற்றிமேலெ வெற்றிதான்
    நம்ம கையிலே
    வெள்ளிக்காசு என்றுமே
    எங்க பையிலே ...
    வான்மேகம் அது பூ சூடும்
    பூங்காற்று உனை தாலாட்டும் ...
    மேளம்கொட்டி தாலிகட்டும்
    நாளு நெருங்குது
    இளம்மங்கை உனை கட்டிக்கவே
    மனசு தவிக்குது ...
    வானம் பூமி ரெண்டுக்கும்
    ஜாதி பேதம் இல்லையே
    அறியவேணும் மக்களே ...
    வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
    இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை ...
    தோடிராகம் பாடவா
    மெல்லெப்பாடு
    ஆதிதாளம் போடவா
    மெல்லெப்போடு ...
    அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 ปีที่แล้ว +28

    கேட்க்கவே மிக்க மகிழ்ச்சி, இன்றுதான் தெரிந்தது இந்த பாடலுக்கு இசையமைத்தது இவர்தான் என்று..

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 ปีที่แล้ว +2

    All songs super music sema

  • @rameshrambala1165
    @rameshrambala1165 4 ปีที่แล้ว +42

    தோடி ராகம் பாடவா மெல்ல பாடு song super

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +2

      Methuva methuva oru kadhal paatu..Ithuvum oru gem.

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 ปีที่แล้ว +2

    Pondatti sonna kettukkanum all songs are superb...thanks for joining three legends in one song...vanthaale veettukkulle..susheela..janaki..vani mams

  • @abdullasafa2723
    @abdullasafa2723 4 ปีที่แล้ว +9

    அன்று முதல் இன்று வரை
    என்னைகவர்ந்தபாடல்
    மாம்பூவேஇளமைனாவே

  • @chellapandian82
    @chellapandian82 4 ปีที่แล้ว +6

    பொண்ணு புடிச்சிருக்கு படப்பாடல் சந்திரபோஸ் இசையில் . சூப்பர்

  • @youayes
    @youayes 4 ปีที่แล้ว +4

    ரவி வரமன் எழுதாத கலையோ...
    சின்னசின்ன பூவே...
    நீ கண்ணால் பாரு போதும்...
    இது போல எவ்வளவோ...

  • @babumohan4549
    @babumohan4549 4 ปีที่แล้ว +14

    தமிழ்த்திரை உலகமும், இசை ரசிகர்களும் மறக்க கூடாத மனிதர்.

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +23

    மாநகரகாவல் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் இன்றளவும் ரசிகர்களால் ரசித்து கெட்க படுகின்றது

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 3 ปีที่แล้ว +1

      Bgm 👌👌

    • @SABAKI992
      @SABAKI992 3 ปีที่แล้ว

      @@wedomohanscreations5797
      Bgm music and Movie indrudection Music super

  • @sujazz77
    @sujazz77 4 ปีที่แล้ว +8

    Medhuva medhuva oru Kadhal paattu is my all time favourite !!

  • @indumathiharvin9182
    @indumathiharvin9182 3 ปีที่แล้ว +4

    Good to know about Chandra bose sir. I liked his songs and used to sing these songs in my childhood days especially all songs he composed for superstar movies . But I never knew much about him.. He deserves better than this. May his soul rest in peace. Thanks for the video.

  • @am.channel6614
    @am.channel6614 3 ปีที่แล้ว +2

    காககிசட்ட. போட்டமச்சான். செமசாங்.

  • @aneena7337
    @aneena7337 4 ปีที่แล้ว +6

    I love that humble music director called Chandrabos he is very humble not like illayaraja. I luv his songs

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว

      HOW the hell did you know? I bet you never even heard one interview of Chandrabose. Faux-humility is a VICE and not a virtue.

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 4 ปีที่แล้ว +37

    நான் இசை மேதை இளையராஜா அவர்களின் தீவிர ரசிகன்.ஆனாலும் சந்திர போஸ் அவர்களின் பல பாடல்கள் என் விருப்ப பாடல்களின் பட்டியலில் உள்ளது.

  • @nanban1382
    @nanban1382 4 ปีที่แล้ว +3

    He has composed Periya idathu pillai Arjun film. In that songs will be nice. Two songs One great melody with suseela Amma and Kjj ji my favourite song Manasula enna ninaicha mazhalayil sollidava.....Great melting melody. Also another song Unnai pottri ezhudha kavingnan illai...paravaillai...best which both were evergreen 90s hits. Which should not forgetted.

  • @captainramesh83
    @captainramesh83 4 ปีที่แล้ว +5

    Managara kaval ...,all songs & Background super

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 ปีที่แล้ว +3

    அபாரம் அபாரம் நன்றி..

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 ปีที่แล้ว +23

    OMG, most of his songs I thought were by illaiyaraja.
    I am going to search for Chandrabose songs now.

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว +2

      Isn't that YOUR ignorance? IR music is distinct, invincible and unsurpassable.

    • @ttruth1822
      @ttruth1822 2 ปีที่แล้ว

      @@BC999 It's common pple getting misunderstood...even I also though many songs of chandrabose are composed by IR. Anyhow, IR is a king of music..Pple aware abt it... don't feel insecured. 🙂

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว

      @@ttruth1822 WHO is feeling "insecure"?! Seriously?!

    • @Karthigai
      @Karthigai ปีที่แล้ว

      Sorry to hear that people are unable to distinguish IR music with CB strange, IR music is unique and professionally clean, but நான் தேவா பாட்டயே cleara சொல்லிடுவேன், சந்திரா மியூசிக் ல intruments எல்லாம் ஒன்னு பின்னால் இன்னொஆ வரும்.

  • @manikandanmurugesan
    @manikandanmurugesan ปีที่แล้ว +1

    What an amazing explanation. First time I heard this name .

  • @allaudeenboss206
    @allaudeenboss206 2 ปีที่แล้ว +1

    Manakara kaval BGM
    Now also shining⭐

  • @kindlyignorehandle
    @kindlyignorehandle 4 ปีที่แล้ว +1

    FANTASTIC ROUNDUP - GREAT DETAILS, AWESOME DICTION - WELL DONE 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 ปีที่แล้ว +2

    இளையராஜா சண்டையில் இன்னொருவரின் வாழ்க்கை.சண்டை தேவைதான் அப்போதுதான் மற்றவர்கள் வாழ்க்கை தொடங்குகிறது.

  • @sinnarrajahananthan6681
    @sinnarrajahananthan6681 4 ปีที่แล้ว +15

    பெண்புத்தி முன்புத்தி படத்தில் வரும் கொலுசே கொலுசே என்ற பாடல் இன்று வரை நான் கேட்கும் பாடல் .....
    ஆனந்த
    யாழ்ப்பாணம்

  • @murali261070
    @murali261070 4 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்... நன்றி

  • @abdullasafa2723
    @abdullasafa2723 4 ปีที่แล้ว +2

    அருமையான இசையைதந் தவர்.

  • @movievenky7946
    @movievenky7946 4 ปีที่แล้ว +12

    "ஆவணி மாசம் பெறக்கட்டும் அப்பரம் பாரடி சின்னக்கண்ணு" என்ற இவரது இசையமப்பின் பாடலை பதிவிடுங்ஙளேன்

  • @johnleo7086
    @johnleo7086 4 ปีที่แล้ว +7

    Neelakkuyilgal rendu is one of my favourites.

    • @nanban1382
      @nanban1382 4 ปีที่แล้ว

      It's one of the top class from the film viduthalai. In this song first few lines chandrabose ji will sing before spb sir starts. Chandrabose ji portion will be heart touching as of the real fisherman singing . His composing we can't compare with anyone . He is unique in his composition. Even though he is no more he lives here in his best songs.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 ปีที่แล้ว +31

    சந்திரபோஸ் நாடகத்திற்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது என்னுடைய நட்பில் இருந்தார்.

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 4 ปีที่แล้ว +34

    தலைக்கணம் இல்லாத இசையமைப்பாளர் எஸ் . பி. சைலஜா அவர்களுக்கு அதிக வாய்ப்பை கொடுத்தவர்

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว

      S. P. Sailaja sang more for Ilayaraja!

  • @chandrankgf
    @chandrankgf 4 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu medam vazthukal.

  • @kumarj569
    @kumarj569 4 ปีที่แล้ว +3

    Really he was a great music director

  • @vimalkarthik583
    @vimalkarthik583 2 ปีที่แล้ว +1

    இளையராஜா போல திமிரு, கர்வம் இல்லாத ஒரு நல்ல இசையமைப்பாளர் சந்திரபோஸ்

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 4 ปีที่แล้ว +6

    இதுதான் சினிமா உலகம்

  • @mathantamil7852
    @mathantamil7852 4 ปีที่แล้ว +1

    excellent commentary...💃

  • @nanban1382
    @nanban1382 4 ปีที่แล้ว +1

    Porandha veeda pugundha veeda film was composed by Maestro ilayaraja and neengalum hero than was composed by Gangai amaran. But Chandrabose ji is a great legend . Even though he is no more he lives here in his hit songs. Evergreen songs. Very sad to know about his career. May his soul rest in peace. Great legend.

  • @vijayantonybarnabash6926
    @vijayantonybarnabash6926 4 ปีที่แล้ว +10

    CHANDRA BOSE THE LEGENDARY COMPOSER

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 ปีที่แล้ว

    Great man

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 ปีที่แล้ว +4

    🌟👍 I’m very Excitement 👍🌟 Excellent Super Super Super 👍

    • @shavithnaseem6353
      @shavithnaseem6353 4 ปีที่แล้ว

      Jaya Kumar wev fday day was a good ort night for the e

    • @shavithnaseem6353
      @shavithnaseem6353 4 ปีที่แล้ว

      Jaya Kumar is the t

    • @JayaKumar-vu7ws
      @JayaKumar-vu7ws 4 ปีที่แล้ว

      Shavith Naseem I Can’t Understand...🤨

  • @ttruth1822
    @ttruth1822 2 ปีที่แล้ว +1

    He is high competitor for ilayaraaja , pple thought most of his songs are composed by Ilayaraaja.

  • @saravanansaro2777
    @saravanansaro2777 4 ปีที่แล้ว +1

    Medhuva medhuva oru kadhal paatu is my favourite song

  • @BharathKumar0721
    @BharathKumar0721 4 ปีที่แล้ว +11

    அருமை சகோதரி உங்கள் தகவல் அனைத்தும் சூப்பர். மேலும் நீங்கள் சொல்லும் விதம் உங்கள் குரல் வளம் அற்புதம்

    • @kindlyignorehandle
      @kindlyignorehandle 4 ปีที่แล้ว

      Totally agree. Great diction! Tamil pronunciation is very easy on the ears.

  • @rameshs8821
    @rameshs8821 4 ปีที่แล้ว

    Congratulations. Thq 😎

  • @ramalingamselvam3073
    @ramalingamselvam3073 2 ปีที่แล้ว +1

    Super mucik

  • @mathantamil7852
    @mathantamil7852 4 ปีที่แล้ว

    Excellent ...

    • @ksakrajasekaran3944
      @ksakrajasekaran3944 4 ปีที่แล้ว

      இதிலே சந்திரபோஸைப் பற்றி சொன்னதை விட தகுதியே இல்லாத ஓரு பாடாலசிாியா் க்கு தான் நீங்க ஜால்ரா போட்டு உள்ளீா்கள்

  • @user-nj4vh7yn7f
    @user-nj4vh7yn7f 4 ปีที่แล้ว +7

    சேலை கட்டும் பெண்ணுகொரு வ்வாசம் உண்டு...

    • @BM-et3vb
      @BM-et3vb 4 ปีที่แล้ว +4

      Kannada music director Hamsa lekha

    • @jpandiyanjpandiyan3618
      @jpandiyanjpandiyan3618 4 ปีที่แล้ว +4

      இது கொடி prakkuthu அம்சலேகா இசை

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 4 ปีที่แล้ว +1

    suoer message

  • @BM-et3vb
    @BM-et3vb 4 ปีที่แล้ว +1

    Medhuva medhuva oru kaadhal paatu is a master piece of Chandra bose

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว +1

    மாபெரும் மனிதன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +1

    Super star Rajini naditha manithan raja chinna roja vijayakanth in maa nagara kaval all movie super hit songs 👌 super music director

  • @kovindarajn5741
    @kovindarajn5741 4 ปีที่แล้ว +1

    Enga amma maharasi song all time favorite by chandra Bose and he is a great melody master late 70 to 90

    • @PammalRaaja
      @PammalRaaja 4 ปีที่แล้ว

      Kovinda RajN engamma maharani song from Machanai parthingala

    • @kovindarajn5741
      @kovindarajn5741 4 ปีที่แล้ว

      This is the first movie of chandra bose

  • @user-kq5so8xb4i
    @user-kq5so8xb4i 4 ปีที่แล้ว +3

    Legend chandrabose

  • @king1974pkk
    @king1974pkk 4 ปีที่แล้ว +1

    Compiled well

  • @sachusachu33
    @sachusachu33 4 ปีที่แล้ว

    Great

  • @sukumargsukumargsukumargsu1420
    @sukumargsukumargsukumargsu1420 2 ปีที่แล้ว +1

    Super

  • @lakshmananp5575
    @lakshmananp5575 4 ปีที่แล้ว

    Thanks

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 ปีที่แล้ว

    Viduthalai album superb

  • @jp-oq2ly
    @jp-oq2ly 3 ปีที่แล้ว +1

    super star yaarunnu ketta China kozhanthayum sollum..
    ivarthan music director

  • @ezhilarasantamilarasan8307
    @ezhilarasantamilarasan8307 4 ปีที่แล้ว

    nice

  • @9655734622
    @9655734622 4 ปีที่แล้ว +7

    அண்ணா நகர் முதல் தெரு,
    மனிதன்,
    best of him...

  • @user-qt9hm7gf1c
    @user-qt9hm7gf1c 4 ปีที่แล้ว +71

    நல்ல இசையமைப்பாளர் ஆனாலும் இசை கடவுளுடன் ஒப்பிட மனம் ஏற்கவில்லை

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +5

      U r correct!

    • @SenthilKumar-ex2yj
      @SenthilKumar-ex2yj 4 ปีที่แล้ว +4

      Ithuthan corect Namma raja sir musicthan kalamkadanthu nirkum

    • @TheSoosai
      @TheSoosai 4 ปีที่แล้ว +3

      இப்படி சொல்ல கூடாது.

    • @youayes
      @youayes 4 ปีที่แล้ว +1

      அப்ப கடவுள் ஒருவன் மட்டும் தானா...?

  • @sathis194
    @sathis194 4 ปีที่แล้ว +8

    "ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்" பாடலை விட்டுட்டீங்க .

    • @Anjalirams.
      @Anjalirams. 4 ปีที่แล้ว +5

      Thats shankar - ganesh song

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 4 ปีที่แล้ว +2

      அது சங்கர் கணேஷ்

    • @SathishKumar-fo8cv
      @SathishKumar-fo8cv 4 ปีที่แล้ว +1

      Ayyo athu yaarudaiyathu

    • @sathis194
      @sathis194 4 ปีที่แล้ว

      Okok vitrugapa.theriama pesiten.athu Shankar Ganesh than

    • @Anjalirams.
      @Anjalirams. 4 ปีที่แล้ว +1

      @@sathis194 no worries...i only meant in a lighter vein... 🙏👍

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 ปีที่แล้ว +3

    🍫 Sweet Sweet Sweet 🍫

  • @dineshkrishnankdk3848
    @dineshkrishnankdk3848 2 ปีที่แล้ว

    Miss you sir

  • @milayaraja112
    @milayaraja112 4 ปีที่แล้ว

    super isy amyppalar

  • @sasikumarsasikumar1984
    @sasikumarsasikumar1984 4 ปีที่แล้ว +1

    My best music director. i love him so much

  • @SenthilKumar-ex2yj
    @SenthilKumar-ex2yj 4 ปีที่แล้ว +4

    Appa Naanum ivarathu paadalgalay kettirkeran ippa ketka pidikkala raja sir thaan en favorite

  • @sivamcollections
    @sivamcollections 4 ปีที่แล้ว +24

    Next to ilaiyaraja i like chandrabose.
    பூஞ்சிட்டு குரீவிகளா பாடலை கேட்டதன் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
    மெதுவா மெதுவா காதல் பாட்டு 80களில் கொள்ளையடிக்காத இதயங்களே இருக்காது...
    நல்லவன் படத்தில் வரும் " வான் மேகம் அது பூ தூவும்... பூங்காற்று உனை தாலாட்டும்..." மறக்கவே முடியாத பாடல்...

  • @maksimma5578
    @maksimma5578 4 ปีที่แล้ว

    My favorite poo pothathu yar paarthathu

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 4 ปีที่แล้ว +5

    Unfortunately his talent was overshadowed by the popularity of Ilayaraja.

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว +1

      HILARIOUS! Composers like Chandrabose are dime a dozen, but there is ONLY ONE MAESTRO ILAYARAJA! It is Ilayaraja's MUSIC that overshadowed every single one of them who appeared after IR.

  • @Jagakalee
    @Jagakalee 4 ปีที่แล้ว +1

    Karupu poonai, mohan pathi podunga

  • @sharan307
    @sharan307 2 ปีที่แล้ว

    Rip sir .

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว

    Chandra bose is a creator !!

  • @svthvino
    @svthvino 4 ปีที่แล้ว +2

    கவிஞர் வாலி பற்றிய தகவல்களை பகிரவும்....

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 4 ปีที่แล้ว

    Good news

  • @muhammedsudheerkmuhammedsu7125
    @muhammedsudheerkmuhammedsu7125 4 ปีที่แล้ว +2

    *മല്ലികപ്പൂ പൂത്തിരിക്ക് അത് മഴയിൽ നനഞ്ചിരുക്കു എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള ഒരുപാട്ട് by ചന്ദ്രബോസ് സർ*

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +7

    ஆறு புஷ்பங்கள் படத்தில் ஏன்டி முத்தம்மா என்ற பாடல் இன்றளவும் ஹிட்

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 ปีที่แล้ว +1

      Aaru pushpangal film Music by Greatest M.S.V, that song sang by Chandrabose (that time Chandrabose was his Asst.

  • @thaarik879
    @thaarik879 4 ปีที่แล้ว +1

    very good.

  • @TrendingPapers
    @TrendingPapers ปีที่แล้ว +1

    Chandhrabose avargal very very great than ilayaraja

  • @vijayricky81
    @vijayricky81 4 ปีที่แล้ว +9

    இவரின் உழைப்பு இளையராஜாவுக்கு போய் சேர்ந்தது

    • @k.thaheerabanu6065
      @k.thaheerabanu6065 4 ปีที่แล้ว +1

      Comedy

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว

      If you thought Chandrabose songs were composed by IR, it was YOUR FOOLISHNESS. IR music is DISTINCT and UNSURPASSABLE.

  • @jagadeesansundararaman7881
    @jagadeesansundararaman7881 4 ปีที่แล้ว +1

    Yendi muthamma from aaru pushpangal is a crown for Chandra bose

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 ปีที่แล้ว +1

    Ilayaraja originated arappadichcha naai

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +7

    Mass 7.48
    This is raja sir ..
    இன்றளவும் ராஜா சார்தான் முதலிடத்தில் இருக்கிறார்...
    சந்திரபோஸ் அவர்களின் இசையும் அருமைதான்...
    ஆனால் ராஜா சாரை அடித்துக்கொள்ள இதுவரை யாருமில்லை

  • @raghusharma7054
    @raghusharma7054 4 ปีที่แล้ว +17

    உன்மையிலேயே இளையராஜாவைவிட மிகச்சிறப்பான இசையமைப்பாளர் சந்திரபோஸ் ......
    இவரின் அநேகம் பாடல்களை இளையராஜாவின் பாடலாக எண்ணியிருந்ததொரு காலம் ,
    மிகப்பெரும் இசை நுட்பவாதி இவர்.

    • @rajanrg
      @rajanrg 4 ปีที่แล้ว

      மிகவும் சரியான கருத்து. தமிழக ஊடகங்கள் ஒரு போதும் எம் எஸ் வி, இளையா, ஏ ஆர் ஆர் இவர்களை தாண்டி ரிஸ்க் எடுத்து முன்னிலை படுத்த தவறியது உண்மையே. இப்போது வலை தளம் வந்ததால்தான் நமக்கு புரிகிறது. இது போலவே, எஸ் ஏ ராஜ்குமார், சௌந்தர்யன், தேவா, இன்னும் பல தமிழ் இசைக்கலைஞர்கள் திரையின் பிண்ணனியிலேயே இருப்பது மிகவும் வேதனையான செய்தியாகும்.

    • @riviereganessane9128
      @riviereganessane9128 4 ปีที่แล้ว +1

      Ivar Ilayaraja Vai Vida siranda isai amaippalara Enna kodumai idhu

    • @krishnamurthysivakumar7866
      @krishnamurthysivakumar7866 4 ปีที่แล้ว

      என்ன வேண்டும் என்றாலும் tasmac போய் வந்தது போல TH-cam ல் உள்ளலாம், அவ்வளவு freedom இவர்களுக்கு உண்டு.

    • @rajanrg
      @rajanrg 4 ปีที่แล้ว +1

      @@krishnamurthysivakumar7866 அது போன்ற சுதந்திரம் முன் மேல் தட்டு அரசியல் வாதிகளுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் இருந்த காரணம்தான் இன்று தமிழ்நாடு டாஸ்மேக் (Tas Make) நாடாக மாறி 70 வருடங்களில் உளுத்து போய் நிற்கிறது. வாய்ப்பு என்பது ஓரளவு கீழ்மட்டத்திலும் வேண்டும். அது இன்னும் தமிழ்நாட்டில் வர நிறைய ஆண்டுகள் பிடிக்கலாம்.

    • @BC999
      @BC999 2 ปีที่แล้ว

      JOKER Raghu Sharma! If you thought so, it was YOUR FOOLISHNESS. IR music is DISTINCT. Composers like Chandrabose are dime a dozen, but there is ONLY ONE like MAESTRO ILAYARAJA.