RIP VIVEK SIR! Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... கேளுங்கள்., நன்றி. 🙏👍
Kalaigar always like that.... Never hesitate to praise and support people who achieve something.. It doesn't matter to him which background they come from but to encourage them is the matter him...vazlga kalaigar
Vivek sir manasara solren unga parents really kuduthu vachavanga sir evlo alagana pechu ,mariyathai, talent,anbullam comedysense really hands up u r parents
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த என் வீட்டுக்கு, என் அன்பு நண்பன் *(தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாதலால்)* வரக்கூடாது என்று என் தாயும் தந்தையும் என்னிடம் எச்சரிக்கும் அளவுக்கு என் பெற்றோருக்குள் சாதிவெறியை விதைத்து வளர்த்த *கொடிய கொள்கையாகிய இந்துத்துவத்தை* ஒரு ஆன்மீக கொள்கை என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நகமும் சதையும்போல பிரிக்கமுடியாதிருந்த எங்கள் நட்புறவுக்கு ஊறு விளைவிக்கும் கொடுமைவாதத்தை மனதார வெறுக்கிறேன். என் தனிமனித உரிமையை பறிக்கும் *ஆபத்தான மதத்தில்* இவ்வளவு நாட்களும் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். என் இதயத்துக்கு நெருக்கமான என் ஆருயிர் நண்பர்களோடு பழகவே தடைசெய்யும் *சாத்தானிய இந்துத்துவத்தை* காட்டுமிராண்டிகளின் மதமாகத்தான் பார்க்கிறேன். என் நண்பனோடு பழகுவதையே தடைசெய்யும் இந்த கொடிய மதம் சாதி மறுத்து திருமணம் செய்யவிடுமா? வாய்ப்பே இல்லை. ஆனாலும், சில இந்து சகோதரங்கள் என்னிடம், “சாதி பார்ப்பது இந்துக்களின் தவறுதானேதவிர இந்துத்துவம் சமத்துவத்தைத்தான் போதிக்கிறது” என்றார்கள். நானும் இந்துத்துவத்தைவிட்டு வெளியேறாமல் இந்துத்துவத்தில் இருந்துகொண்டே சீர்திருத்தலாமே என்று யோசித்தேன். நம் வீட்டிலுள்ள மூட்டை பூச்சியை கொல்வதற்காக நம் வீட்டையே கொளுத்துவது அறிவுபூர்வமானதல்ல என்று நினைத்து, ஒருநாள் ஒரு பிராமணரிடம் போய், “சாதியம் ஒரு சமூக விரோத கொள்கை அல்லவா!” என்று கேட்டேன். அதற்கு அவர் முறைத்துக்கொண்டு, _“சாதி அடிப்படையில்தான் இறைவனே மனிதனை படைத்ததாக பகவத்கீதை __4:13__ சொல்லும்போது சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பகவானுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் _*_பிராமணர்கள்;_*_ தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் _*_க்ஷத்ரியர்கள்;_*_ தொடையிலிருந்து தோன்றியவர்கள் _*_வைஷ்யர்கள்,_*_ பாதத்திலிருந்து தோன்றியவர்கள் _*_சூத்திரர்கள்_*_ என்று _*_மனுதர்மம்_*_ சொல்கிறதே! என் பெற்றோரால் எனக்கென்று கொடுக்கப்பட்ட சனாதன தர்மத்தை நான் கடைபிடிக்கிறேன்; இதை தவறு என்று சொல்ல நீ யார்?”_ என்று கேட்டார். அவருடைய பதிலை கேட்டபின் அவர் சொல்வது சரியா என்று ஆராய மனவேதனையோடு *மனுதர்மம்* நூலை வாசித்தேன். அவர் சொல்வது சரிதான் என்று கண்டுபிடித்தேன். “சாதி அடிப்படையில்தான் வாழவேண்டும்; சாதியை அவமதிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம்” என்று இந்து மதமே சொல்லும்போது நான் இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே எப்படி சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியும்? கருவாட்டு கூடைக்கு நறுமண தைலம் பூசுவதால் என்ன பயன்? அதில் திரும்பவும் கருவாடுதான் வைக்கப் போகிறார்கள். சாக்கடையில் கிடக்கும் புல்லாங்குழலை கழுகி திரும்பவும் சாக்கடையிலேயே போட்டுவிடுவதால் என்ன பயன்? இந்துக்களின் வாழ்வியல் ஆதாரமே சாதியம் என்று மதத்தின் ‘புனிதநூல்கள்’ நிர்ணயித்தபின் சமத்துவம் எங்கே உருவாகப் போகிறது? இந்துமதம் என்பது சாதி என்னும் பெருங்கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் படகு. ஒற்றுமையாக வாழவேண்டிய மக்களை சாதி அடிப்படையில் பிரித்து அடிமைப்படுத்தும் இந்த காட்டுமிராண்டி சாக்கடையில் கிடக்கும் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற இனி ஒரே வழி இந்துத்துவத்தைவிட்டு நானும் வெளியேறி பிறரையும் இந்து மதத்தைவிட்டு வெளியேற்றுவதுதான். இந்த கொடிய மதத்தில் என்னால் தொடரமுடியாது என்பதை உணர்வுபூர்வமாக தெரிவிக்கிறேன். இந்துத்துவம் என்னும் மூடநம்பிக்கையை பின்பற்றினால் சாதி என்னும் அசிங்கத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்! அதைவிட்டு வெளியே வந்துவிடுவதே பாதுகாப்பு. எல்லோரும் வெளியேறிவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். இந்துத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறியாமல் தொடரும் என் இந்திய சகோதரங்கள் அனைவரும் விழித்துக்கொண்டு அதைவிட்டு வெளியேறுங்கள். அதுவே இந்திய மண்ணுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். *தன்மான தமிழன்*
தன்மாத்தழிழ் சிங்கமே, நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் கேவலமான செயல்களில் ஈடுபடும் மனித இனத்திற்காக நானும் பரிதாபப்படுகின்றேன். 📌📌📌📌 என்னைப் பொறுத்தவரை 3டே சாதி ஆண் சாதி,பெண்சாதி, சிவன் சாதி👃👃👃(ஆண்,பெண் இணைந்த சாதி 👃) எனவே உண்மையான எந்த வித எதிர் பார்பும் இல்லாத கலப்படம் இல்லாத அன்பைக் காட்டுபவர்கள் மேல் சாதி,எதிர் பார்ப்பவர்கள் கீழ் சாதி, எனவே please be happy 💞
உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என தெரியவில்லை. நீங்கள் உண்மையாகவே எந்த ஒரு இயக்கத்தின் கைக்கூலியாக இல்லாத பட்சத்தில், எனது விளக்கம் உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் படித்த கீதை கூட ஒரு யாதவனால் ஒரு சத்ரியனுக்கு சொல்லப்பட்டது. அது பிராமண நூல் அல்ல. மனு தர்மம் என்பது ஸ்மிருதி தானே தவிர ஸ்ருதி அல்ல. இந்து மதத்தில் ஸ்ருதி மட்டுமே என்றும் மாறாத நிலைத்த உண்மையை பேசுவது. ஸ்மிருதி என்பது இடம், காலம் மற்றும் சமூகத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருப்பது. ஆகவே அவைகளை புறந்தள்ளி, பிரஸ்தான த்ரையம் என்னும் 3 அடிப்படை நூலை (பிரம்ம சூத்திரம், கீதை & 18 உபநிடதங்கள்) வாசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கைக்கூலியாக இருப்பின், இதை விடுத்து உங்கள் பணியை தொடரவும்....
இதற்கு பதில் சொல்லிவிட்டால் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.. இந்துவில் சாதி பாகுபாடு.இந்தியாவில் மொழி பாகுபாடு..உலகத்தில் மதப்பாகுபாடு . மற்றும் இன பாகுபாடு.. நீங்கள் ஜேம்ஸ் என்று பெயர் கொண்டுள்ளீர்.. அப்படி என்றால் சிறிஸ்துவராக இருக்கும்பட்சத்தில்.. அங்கும் பாகுபாடு உள்ளது பல பிரிவு உள்ளது.. முஸ்லீம் இல் கூட பல பிரிவு உள்ளது.. இதை எல்லாம் சொல்லாமல். இந்துவை பற்றி மட்டும் சொன்னால் இந்து மட்டும் எதை சொன்னாலும் கேட்பான் என்ற எண்ணம்.. அப்படிதானே..
தம்பி எந்த காலத்துல இருக்கீங்க இந்த சாதிகொடுமை வேண்டாம் என்று ஆயிரம் வருடத்திற்கு முன்னரே இராமானுஜர் அறுவுறுத்தியுள்ளார் நீ என்னமோ இந்து மதத்தை குறை சொல்கிறாய் குறை இந்து மதத்தில் இல்லை உன்னுடை மனத்திலும் உன்னிடத்திலும் உள்ளது முதலில் அதை மாற்று பின் இந்து மதத்தை பற்றி பேசலாம் வா
விவேக் அவர்களே காங்கிரஸ் திமுக இனைந்து முள்ளிவாய்க்காலில் எமது சிட்டுக்களையும் மொட்டுக்களையும் பிய்த்துப்போன புகைப்படங்களைப்பார்த்து இவை புதிதா பழசா என்றாரே கருணாநிதி ஊழல் அழக்குமூட்டையின் முகவரி மட்டுமா வாரிசு அரசியல் ஸ்பெக்ரம் என அழக்கு படிந்தது கருணாநிதியின் வாழ்வு தானாட விட்டாலும் தசையாடும் என்பார்கள் தமிழினத்தின் தசைகள் மரங்களில் சிதறிக்கிடந்த அதே சமகாலத்தில் களைஞர் ரீவீயில் மானாட மயிலாடியதே மறக்காதே இனமானத் தமிழினமே வீழ்ந்த திமுக எழவே கூடாது நாம் தமிழராகி அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் தொண்டு என நிருபியுங்கள் இளம் பிள்ளைகளே இப்படிக்கு தொண்டைக்குழி வரை எழம்பி ஓய்ந்த எமது குழந்தைகளின் ஆன்மா தெலுங்கன் செத்திருந்தா விட்டிருப்பாரா கருணாநிதி..
கலைஞர்-அவர்கள- அரசியலில்- என்ன செய்தார்- என்பதை எல்லாம்- தாண்டி தன்னுடைய கலைக்காகவும் தமிழுக்காகவும் தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கின்றார் என்பதை இந்த கானொலி தெளிவுபடுத்துகின்றது.
Well said bro....we are just human being when the call is coming not 1 sec late or early we will die...we are zero look our mother ,father grandma grandpa, great grandma great grandpa no one left all are dead... some people think they are going to live 150 years....or their think human have super power
இவரை இனி காணமுடியாது என்று நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏
மனிதம் மிக்க மனிதன் விவேக்
நீ சென்று விட்டாய்.. உன் நினைவுகள் எங்களிடமே...
விவேக் சாரின் அற்புத பேச்சு 👏👏👏
உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
எல்லோரையும் சிரிக்க வைத்த வர் தன் குடும்பத்தை அழ வைத்து விட்டு சென்று விட்டார். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
1st.APJ, 2nd.Duklak Choo, 3rd.vivek. Immortal power Persons
Chinna kalaivanar Vivek sir ku Madurail oru thiruvuruva silai vaikanum 🥺
Sure
Miss you so much vivek Rest in peace 🙏🙏🙏🙏😭😭😭😭
Vivek sir legend of indian cinema
Vivek sir still we are mourning.🙏🙏
இதெல்லாம் இனிமே கேக்கவே முடியாதுல்ல?? 😢😢😢
Iyo
ஆமா ரொம்ப கவலையாக இருக்கு.mis u sir
😢😢😢
Enna coment edhu
மிகவும் நல்லா மனிதர் 😢😢😢😢😢
All talent to Vivek sir
Vivek sir. You are a scholar. Great man. Long live.
Life is uncertain aftr the news may his soul RIP💔
Great speech Vivek sir
Vivek genius very responsible and honest straight forward
நான் முதல்முதல் ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர்
ARPUTHA MANITHAN❤️
ஐ லவ் யூ விவேக் சார்
Sir I am so miss you sir..........
Still can't believe you're no more😭😭you are one of my most favorite comedian sir miss you very very much also nature is missing you
Such a Real person..Outspoken with so much info, thru which V can learn from
You are the best sir, we miss you,
Enna oru genius! Ivvalavu sikkiram poitare!
Indha mari oru manidhanai parkka mudiyathu
Uggala mathiri inner yarum illa😭😭😭😭😭
RIP VIVEK SIR!
Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல்.
ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி...
நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... கேளுங்கள்., நன்றி. 🙏👍
We miss u sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீங்க சொன்ன பாரிஜாதம் படம் எனக்கும் ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்
Excellent Vivek sir super great speech I am your long time fan god bless you all times cheers
No doubt, Vivek is an embodiment of Immense knowledge !
Miss you Vivek sir
Kalaigar always like that.... Never hesitate to praise and support people who achieve something.. It doesn't matter to him which background they come from but to encourage them is the matter him...vazlga kalaigar
Nalla super
Indha arpudha manidhara neril sandhika vaaipu kedaikama poche😔😢
Vivek sir manasara solren unga parents really kuduthu vachavanga sir evlo alagana pechu ,mariyathai, talent,anbullam comedysense really hands up u r parents
Vivek sir 🙏🙏💐💐
😎Kalaingarin,pokalpada,kalanger,seitha arumsathanai,ippadithan tamilarkalai kavarndu kalavanithanathai arangetrinar
Kalanger,andra dhiyagi🌞
CM evlo vaelai saethirkar....
வானமே எல்லையாக கலைஞர் அவர்களின்
சிந்தனை பரந்து இருந்தது. "நல்லவர்கள் மனதை வென்று அதில் குடியிருக்கிறார் ஐயா கலைஞர்"..........#கலைஞர் புகழ் வாழ்க...
!
நன்மைகள் சில ... தீய நாசக்கார கொடுமைகள் பல பல ...
Dheivam 🙏RIP
Cute vivek
👏👏👏👏👏👏👏
We really miss you vivek
We missed you
I like you Vivek. Nagaichuvai mannan
Valli serial.com
@@thirumalaithirumalai5133 ///
Thalaivar is always great
தமிழ் இருக்கும் வரை கலைஞர் புகழ் இருக்கும்
ஊழல் இருக்கும்
😎ulakam ullavarai kalavani,kalangerai tamilagam,igalum🗣️🤪
Vivek sir why soooooo. My God 😭😭😭😭😭😭😭😭😭😭😭
He is the best speaker ever
Is
All God's are not in temple mosque church or gurudwara but in everybody's hearts only.
Vivek sir I love u
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த என் வீட்டுக்கு, என் அன்பு நண்பன் *(தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாதலால்)* வரக்கூடாது என்று என் தாயும் தந்தையும் என்னிடம் எச்சரிக்கும் அளவுக்கு என் பெற்றோருக்குள் சாதிவெறியை விதைத்து வளர்த்த *கொடிய கொள்கையாகிய இந்துத்துவத்தை* ஒரு ஆன்மீக கொள்கை என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நகமும் சதையும்போல பிரிக்கமுடியாதிருந்த எங்கள் நட்புறவுக்கு ஊறு விளைவிக்கும் கொடுமைவாதத்தை மனதார வெறுக்கிறேன். என் தனிமனித உரிமையை பறிக்கும் *ஆபத்தான மதத்தில்* இவ்வளவு நாட்களும் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். என் இதயத்துக்கு நெருக்கமான என் ஆருயிர் நண்பர்களோடு பழகவே தடைசெய்யும் *சாத்தானிய இந்துத்துவத்தை* காட்டுமிராண்டிகளின் மதமாகத்தான் பார்க்கிறேன். என் நண்பனோடு பழகுவதையே தடைசெய்யும் இந்த கொடிய மதம் சாதி மறுத்து திருமணம் செய்யவிடுமா? வாய்ப்பே இல்லை.
ஆனாலும், சில இந்து சகோதரங்கள் என்னிடம், “சாதி பார்ப்பது இந்துக்களின் தவறுதானேதவிர இந்துத்துவம் சமத்துவத்தைத்தான் போதிக்கிறது” என்றார்கள். நானும் இந்துத்துவத்தைவிட்டு வெளியேறாமல் இந்துத்துவத்தில் இருந்துகொண்டே சீர்திருத்தலாமே என்று யோசித்தேன். நம் வீட்டிலுள்ள மூட்டை பூச்சியை கொல்வதற்காக நம் வீட்டையே கொளுத்துவது அறிவுபூர்வமானதல்ல என்று நினைத்து, ஒருநாள் ஒரு பிராமணரிடம் போய், “சாதியம் ஒரு சமூக விரோத கொள்கை அல்லவா!” என்று கேட்டேன். அதற்கு அவர் முறைத்துக்கொண்டு, _“சாதி அடிப்படையில்தான் இறைவனே மனிதனை படைத்ததாக பகவத்கீதை __4:13__ சொல்லும்போது சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பகவானுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் _*_பிராமணர்கள்;_*_ தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் _*_க்ஷத்ரியர்கள்;_*_ தொடையிலிருந்து தோன்றியவர்கள் _*_வைஷ்யர்கள்,_*_ பாதத்திலிருந்து தோன்றியவர்கள் _*_சூத்திரர்கள்_*_ என்று _*_மனுதர்மம்_*_ சொல்கிறதே! என் பெற்றோரால் எனக்கென்று கொடுக்கப்பட்ட சனாதன தர்மத்தை நான் கடைபிடிக்கிறேன்; இதை தவறு என்று சொல்ல நீ யார்?”_ என்று கேட்டார். அவருடைய பதிலை கேட்டபின் அவர் சொல்வது சரியா என்று ஆராய மனவேதனையோடு *மனுதர்மம்* நூலை வாசித்தேன். அவர் சொல்வது சரிதான் என்று கண்டுபிடித்தேன். “சாதி அடிப்படையில்தான் வாழவேண்டும்; சாதியை அவமதிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம்” என்று இந்து மதமே சொல்லும்போது நான் இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே எப்படி சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியும்? கருவாட்டு கூடைக்கு நறுமண தைலம் பூசுவதால் என்ன பயன்? அதில் திரும்பவும் கருவாடுதான் வைக்கப் போகிறார்கள். சாக்கடையில் கிடக்கும் புல்லாங்குழலை கழுகி திரும்பவும் சாக்கடையிலேயே போட்டுவிடுவதால் என்ன பயன்? இந்துக்களின் வாழ்வியல் ஆதாரமே சாதியம் என்று மதத்தின் ‘புனிதநூல்கள்’ நிர்ணயித்தபின் சமத்துவம் எங்கே உருவாகப் போகிறது? இந்துமதம் என்பது சாதி என்னும் பெருங்கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் படகு. ஒற்றுமையாக வாழவேண்டிய மக்களை சாதி அடிப்படையில் பிரித்து அடிமைப்படுத்தும் இந்த காட்டுமிராண்டி சாக்கடையில் கிடக்கும் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற இனி ஒரே வழி இந்துத்துவத்தைவிட்டு நானும் வெளியேறி பிறரையும் இந்து மதத்தைவிட்டு வெளியேற்றுவதுதான். இந்த கொடிய மதத்தில் என்னால் தொடரமுடியாது என்பதை உணர்வுபூர்வமாக தெரிவிக்கிறேன். இந்துத்துவம் என்னும் மூடநம்பிக்கையை பின்பற்றினால் சாதி என்னும் அசிங்கத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்! அதைவிட்டு வெளியே வந்துவிடுவதே பாதுகாப்பு. எல்லோரும் வெளியேறிவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். இந்துத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறியாமல் தொடரும் என் இந்திய சகோதரங்கள் அனைவரும் விழித்துக்கொண்டு அதைவிட்டு வெளியேறுங்கள். அதுவே இந்திய மண்ணுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்.
*தன்மான தமிழன்*
தன்மாத்தழிழ் சிங்கமே,
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் கேவலமான செயல்களில் ஈடுபடும் மனித இனத்திற்காக நானும் பரிதாபப்படுகின்றேன். 📌📌📌📌
என்னைப் பொறுத்தவரை 3டே சாதி ஆண் சாதி,பெண்சாதி, சிவன் சாதி👃👃👃(ஆண்,பெண் இணைந்த சாதி 👃)
எனவே உண்மையான எந்த வித எதிர் பார்பும் இல்லாத கலப்படம் இல்லாத அன்பைக் காட்டுபவர்கள் மேல் சாதி,எதிர் பார்ப்பவர்கள் கீழ் சாதி,
எனவே please be happy 💞
Arumaiyaana pathivu super
உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என தெரியவில்லை. நீங்கள் உண்மையாகவே எந்த ஒரு இயக்கத்தின் கைக்கூலியாக இல்லாத பட்சத்தில், எனது விளக்கம் உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் படித்த கீதை கூட ஒரு யாதவனால் ஒரு சத்ரியனுக்கு சொல்லப்பட்டது. அது பிராமண நூல் அல்ல. மனு தர்மம் என்பது ஸ்மிருதி தானே தவிர ஸ்ருதி அல்ல. இந்து மதத்தில் ஸ்ருதி மட்டுமே என்றும் மாறாத நிலைத்த உண்மையை பேசுவது. ஸ்மிருதி என்பது இடம், காலம் மற்றும் சமூகத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருப்பது. ஆகவே அவைகளை புறந்தள்ளி, பிரஸ்தான த்ரையம் என்னும் 3 அடிப்படை நூலை (பிரம்ம சூத்திரம், கீதை & 18 உபநிடதங்கள்) வாசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கைக்கூலியாக இருப்பின், இதை விடுத்து உங்கள் பணியை தொடரவும்....
இதற்கு பதில் சொல்லிவிட்டால் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.. இந்துவில் சாதி பாகுபாடு.இந்தியாவில் மொழி பாகுபாடு..உலகத்தில் மதப்பாகுபாடு . மற்றும் இன பாகுபாடு.. நீங்கள் ஜேம்ஸ் என்று பெயர் கொண்டுள்ளீர்.. அப்படி என்றால் சிறிஸ்துவராக இருக்கும்பட்சத்தில்.. அங்கும் பாகுபாடு உள்ளது
பல பிரிவு உள்ளது.. முஸ்லீம் இல் கூட பல பிரிவு உள்ளது.. இதை எல்லாம் சொல்லாமல். இந்துவை பற்றி மட்டும் சொன்னால் இந்து மட்டும் எதை சொன்னாலும் கேட்பான் என்ற எண்ணம்.. அப்படிதானே..
தம்பி எந்த காலத்துல இருக்கீங்க இந்த சாதிகொடுமை வேண்டாம் என்று ஆயிரம் வருடத்திற்கு முன்னரே இராமானுஜர் அறுவுறுத்தியுள்ளார் நீ என்னமோ இந்து மதத்தை குறை சொல்கிறாய் குறை இந்து மதத்தில் இல்லை உன்னுடை மனத்திலும் உன்னிடத்திலும் உள்ளது முதலில் அதை மாற்று பின் இந்து மதத்தை பற்றி பேசலாம் வா
தானும் ஒரு சினிமாக்காரர்தான் என்பதை அழுத்தந்திருத்தமாய் நிருபித்திருக்கிறார் கருணாநிதி.முதலமைச்சர் என்ன அதிமுக்கியமான பணிகளையெல்லாம் செய்திருக்கிறார் பாருங்கள்.இதற்காகத்தான் 1971ல் காமராசருக்கு வாக்களிக்காமல் கருணாநிதிக்கு வாக்களித்தார்கள் தமிழர்கள்.வாழ்க தமிழர்கள்.
விவேக் அவர்களே
காங்கிரஸ் திமுக இனைந்து முள்ளிவாய்க்காலில் எமது சிட்டுக்களையும் மொட்டுக்களையும் பிய்த்துப்போன புகைப்படங்களைப்பார்த்து இவை புதிதா பழசா என்றாரே கருணாநிதி ஊழல் அழக்குமூட்டையின் முகவரி மட்டுமா வாரிசு அரசியல் ஸ்பெக்ரம் என அழக்கு படிந்தது கருணாநிதியின் வாழ்வு
தானாட விட்டாலும் தசையாடும் என்பார்கள் தமிழினத்தின் தசைகள் மரங்களில் சிதறிக்கிடந்த அதே சமகாலத்தில் களைஞர் ரீவீயில் மானாட மயிலாடியதே
மறக்காதே இனமானத் தமிழினமே வீழ்ந்த திமுக எழவே கூடாது
நாம் தமிழராகி அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் தொண்டு என நிருபியுங்கள் இளம் பிள்ளைகளே
இப்படிக்கு
தொண்டைக்குழி வரை எழம்பி ஓய்ந்த எமது குழந்தைகளின் ஆன்மா
தெலுங்கன் செத்திருந்தா விட்டிருப்பாரா கருணாநிதி..
Thanks 🙏 bro
ஊஒ
கிறுக்குத்தனம்
Balasubramaniam Premnath தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் Uற்றி கேட்க மாட்டாயா பயமா?காசு வாங்கினா யா இப்போது கேட்பதற்கும் கேட்காமல் விட்டதற்கும்
Bala supura mani... Ne enna solteabu onu. Puriyala... Nalla telivA solu கருணாநிதி titurita இல்ல புகழ் paduriya
Nan ivara neril parthadhu mazhichi
🌺 daaa
We miss u sir
“Puthra Sogathai” manadhil thangi maraithu!! Tamizh naataye sirippil kalakkiyavar Vivek!! Than maganai thesis purappattu vittar!!
GREAT ..STAY BLESSED.
கலைஞர்-அவர்கள- அரசியலில்- என்ன செய்தார்- என்பதை எல்லாம்- தாண்டி தன்னுடைய கலைக்காகவும் தமிழுக்காகவும் தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கின்றார் என்பதை இந்த கானொலி தெளிவுபடுத்துகின்றது.
Mr Chinna kalaivaanarukku arumai yaana pechu
Please don't say anyone God coz God can only be God. Kalaingar is a nice person, a good leader that's it but don't compare anyone to God
Well said bro....we are just human being when the call is coming not 1 sec late or early we will die...we are zero look our mother ,father grandma grandpa, great grandma great grandpa no one left all are dead... some people think they are going to live 150 years....or their think human have super power
Great Sir
Oru kurangu vivek
jai hind VIVEK AND OUR BELOVED CM KALINGAR
RIP SIR V MIS U ALWAYS 😭😭
😭😭😭😭😭
excellent speech
இன்னொரு மதத்தையும் பழக்க வழக்கங்களையும் கேலியின் பலன் உன்னையும் விட்டுவைக்கவில்லை .. புத்திர சோகம் .. அனுபவிதாய்
எண்ணம்போல் வாழ்க்கை.. அதுபோல் நம்பிக்கையை கேலி செய்வதும்.. இவர் கேலி செய்தது இந்துவை மட்டும்.. மற்ற மதத்தில் உள்ளதை மூடத்தனத்தை கேலி செய்ய இயலாதவர்
கோடி கோடியாய் அடிக்க அவரைத்தவிர வேறு யாரால் முடியும்
harshan fernado அவர் வீட்டைப் பார்.. தமிழுக்கு பாளையங்கோட்டை சிறையில் நீ இருந்திருக்கிறாயா .ஏன் பிதற்ற வேண்டும்
Superb speech.
Vivek is the real hero I am big fan of Vivek sir In Bangalore
😭😭😭
This means no work is done by Karnunadhi. Hence no work for the common man. Hence tamilan should not vote for film personalities
I like vivek sir weldon
How many people came today to watch this video?
அருமை 👌 அண்ணா
Super great orator and comedian of the world.
Vivek 😍😍
Annnaaaa
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Tamil ienaththin thuroohi karunaneedi
Avaruku athu than Vellei Vera ennathai kilichar
Super
👍✅🙏
Janu Ravi
Rpoja
😭
Aahhha
OK ok
Dr.kalaigar is best cm ever
🤣🤣🤣🤣
He is the great leader
Kaligner a great personality....
We have to adopt and observe his great approaches towards mankind beyond the party...
We have to learn from him how to loot money and create mafia dynasty like him
Hats off to your speech but about karunanidhi I don't really support you
I think you support Jayalalitha.
Wonderful sir
Mass speech vivek Anna
😓😓😓😓😓😓😷
Vivek is one of the best comedian with lots of humor. But I don't see any comedy???