அடேங்கப்பா MGR நடித்து இவ்ளோ படங்கள் வரலையா | Unreleased MGR Movies | Cinema Kichdy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • அடேங்கப்பா mgr நடித்து இவ்ளோ படங்கள் வரலையா
    Unreleased movies of MGR
    #unreleasedmovies #tamilcinema #kollywood
    Follow us @ kichdy
    Like us @ kichdy
    Susbcribe our chanel Cinema Kichdy: bit.ly/2EgnyNu

ความคิดเห็น • 372

  • @murugansv3162
    @murugansv3162 3 ปีที่แล้ว +31

    MGRன் மற்றொரு சினிமா சாதனை அதிக இரட்டை வேடத்தில் நடித்த ஒரே நடிகர் வாழ்க அவர் புகழ்

  • @ABCutzzs
    @ABCutzzs 3 ปีที่แล้ว +140

    புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க 👇👇

    • @manovahviswanathan6032
      @manovahviswanathan6032 3 ปีที่แล้ว +1

      👍

    • @Dhanas99
      @Dhanas99 3 ปีที่แล้ว

      MGR keralakaara malayali kootti kodukkura dheyudiya movane mgr

    • @nagulanjoghee5857
      @nagulanjoghee5857 3 ปีที่แล้ว +1

      God of our Tamil nadu MGR

    • @Dhanas99
      @Dhanas99 3 ปีที่แล้ว

      @@nagulanjoghee5857 MGR keralakaara malayali kootti kodukkura dheyudiya movane MGR

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 ปีที่แล้ว +136

    எம்ஜியார் அவர்கள் நடித்து திரைக்கு வராத படங்கள் இன்னும் இருக்கிறது அவற்றில் சில......... சாயா, இன்பமாளிகை, அண்ணா என் தெய்வம், லலிதாங்கி, இதுதான் என் பதில், நல்லதை நாடு கேட்கும், தந்தையும் மகனும், இன்ப நிலா, மலைநாட்டு இளவரசன், வாழு வாழவிடு, தூங்காதே தம்பி தூங்காதே, உத்தமபுத்திரன், குமார தேவன், வாழப்பிறந்தவன், பாகன் மகள், மறுபிறவி, வெள்ளிக்கிழமை, பரமபிதா, நானும் ஒரு தொழிலாளி, கேரளக்கன்னி, கேப்டன் ராஜு, சமூகமே நான் உனக்கு சொந்தம், தியாகத்தின் வெற்றி

    • @unknowngamer2690
      @unknowngamer2690 3 ปีที่แล้ว +3

      Dheviymea!!!!!

    • @rxking6042
      @rxking6042 3 ปีที่แล้ว +6

      Sema bro unga comments ku romba thanks so usefull

    • @7visfact
      @7visfact 3 ปีที่แล้ว +3

      uthama puthiran sivaji nadithu vitaar

    • @ibrahimsait5604
      @ibrahimsait5604 3 ปีที่แล้ว +5

      கலக்கிடிங்க சார்

    • @jayarajcg2053
      @jayarajcg2053 3 ปีที่แล้ว +5

      Also unnai vidamaatten. Ilayaraja muthalmuraya mgrodu inaindha padam.

  • @vigneshvicky430
    @vigneshvicky430 3 ปีที่แล้ว +84

    இந்த படத்தை மறந்துடீங்க கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +7

      அவசர போலீஸ் 100 அந்தப் படத்தில் டாக்டர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வரும் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம்

    • @vigneshvicky430
      @vigneshvicky430 3 ปีที่แล้ว +6

      அண்ணா என் தெய்வம்

  • @marimanikam3999
    @marimanikam3999 3 ปีที่แล้ว +11

    பொன்னியின் செல்வன் புரட்சித்தலைவர் தவிர யார் நடித்தாலும் சோபிக்காது. அவர் நடித்திருந்தால் நாடோடி மன்னனை மிஞ்சி இருக்கும்!

  • @murugansv3162
    @murugansv3162 3 ปีที่แล้ว +2

    Super

  • @murugesans5123
    @murugesans5123 3 ปีที่แล้ว +6

    உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கு omg

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 3 ปีที่แล้ว +9

    பொன்னியின் செல்வன் நாவல் கொஞ்ச நாளாக You Tube-ல பார்த்துக்கிட்டு இருக்கேன் அண்ணா. வேற level.

    • @muthushiva2234
      @muthushiva2234 3 ปีที่แล้ว +3

      படிச்சு பாருங்க இன்னும் அருமையா இருக்கும் ❤️❤️❤️

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og 3 ปีที่แล้ว +1

      @@muthushiva2234 😊😊😊

  • @kalyanaramang2710
    @kalyanaramang2710 3 ปีที่แล้ว +17

    கண்டிப்பாக இன்றிருக்கும் நடிகர்கள்(?) பொருந்தவே மாட்டார்கள் இது நிதர்சனமான உண்மை

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்.

  • @user-yi2sj9pn8y
    @user-yi2sj9pn8y 3 ปีที่แล้ว +18

    அண்ணா என் தெய்வம் பாதியிலே நின்றது இந்த படத்தின் காட்சிகளை பாக்யராஜ் அவசரபோலீசு படத்தில் பயன்படுத்தினார்

  • @sarahuman2000
    @sarahuman2000 3 ปีที่แล้ว +42

    2:31 என்னது ரிக்‌ஷா மாமா.வா..
    ஏன் அப்பு உளருரீங்க...அது ரிக்‌ஷாக்காரன்

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +3

      லைட்டா🙄🙄🙄

    • @anniegeorge4835
      @anniegeorge4835 3 ปีที่แล้ว +1

      Slip of the tongue

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 ปีที่แล้ว +8

    எம்.ஜி ஆர் நடிப்பில் சிறிதர் இயக்கத்தில் வெளிவராத படம் அன்று சிந்திய ரத்தம். இது பின்பு சிவாஜி கணேசன் நடிப்பில் சிவந்த மண் என வெளிவந்தது. பின்பு அன்று சிந்திய ரத்தம் என்ற தலைப்பில் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தது! எம்.ஜி.ஆர் இயக்கத்தில் கிழக்காப்பிரியாவில் ராஜு வெளிவரவில்லை! மேலும் எம்.ஜி. ஆர் நடிப்பில் இளையராசா இசையில் உன்னை விடமாட்டேன் என்ற படமமும் வெளிவரவில்லை!

  • @kannanrj6508
    @kannanrj6508 3 ปีที่แล้ว +6

    👍👍👍
    அன்று சிந்திய ரத்தம்.
    பிறகு, சிவந்த மண்!

  • @rajamohamed4819
    @rajamohamed4819 3 ปีที่แล้ว +2

    Nice 👍👌 more v want like this news

  • @elangovanelango5988
    @elangovanelango5988 3 ปีที่แล้ว +3

    அருமையான பொக்கிஷ தகவல்கள்.. அன்று சிந்திய ரத்தம்... என்று பெயரிடப்பட்ட ஒரு படமும் வெளி வரவில்லை.. பின்னாளில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் இந்த டைட்டிலில் நடித்தார்..

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 ปีที่แล้ว +3

    இதையேல்லாம் தேடி கண்டு பிடித்த நீங்க தான் சூப்பர் ஸ்டார்

  • @akashakashakashakash6510
    @akashakashakashakash6510 2 ปีที่แล้ว +1

    அப்பா?இவ்வளவு படம் வரவில்லையா ஆச்சரியமாக இருக்கிறது எப்படி இருந்தாலும் mgr புகழ் மாறாது வாழ்க இன்று மட்டும் இல்ல என்றும்

  • @Mayvee123
    @Mayvee123 3 ปีที่แล้ว +25

    இணைந்த கைகள் - சோழர் பல்லவர் நட்பை பற்றி பேசும் கதையாக எழுதபட்டது

  • @mylambavel8049
    @mylambavel8049 3 ปีที่แล้ว +13

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படம் எம்.ஜி.ஆர்.நடிக்க படப்பிடிப்பு நடந்தது.அந்தப்படமும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது

  • @periasamyram3040
    @periasamyram3040 3 ปีที่แล้ว +8

    Mgr நடித்து பாதியில் நின்ற நல்லதை நாடு கேட்கும் படம் பின்னர் ஜேப்பியார் நடிப்பில் வெளிவந்தது

  • @prabagarann8647
    @prabagarann8647 3 ปีที่แล้ว +9

    மக்கள் திலகத்தின் இத்தனை படங்கள் வெளிவராமல் போனதா? ஆச்சரியமான தகவல்கள். நிஜ வாழ்க்கையிலும் , திரைத்துறையிலும் அவருக்கு. இணை யாருமில்லை.

  • @ravisiva4599
    @ravisiva4599 3 ปีที่แล้ว +10

    இன்ப நிலா அண்ணா நீ என் தெய்வம் போன்ற படங்களை விட்டுட்டிங்களே

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +9

    எம்ஜிஆருக்கு ஈக்வெலா யாருமேக் கெடையாது! எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர்தான்!!

  • @guruMurthy1409
    @guruMurthy1409 22 วันที่ผ่านมา +1

    Super Information

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 ปีที่แล้ว +9

    வராமல் இருக்கும் எம்ஜிஆர் படம் கார்ட்டூன்களாக தயாரிக்கலாமே

  • @rajusivasankaran660
    @rajusivasankaran660 ปีที่แล้ว +1

    If these unreleased movies would have come, it would have been excellent 👌👍

  • @kamalsk3339
    @kamalsk3339 3 ปีที่แล้ว +7

    இன்னும் பல படங்களின் பெயர்களை விட்டு விட்டீர்கள் இவைகளில் பாதியளவு படங்களில் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடித்து இருந்தால் ரொம்ப மகிழிசியக இருந்து இருக்கும்

  • @amurugan2
    @amurugan2 3 ปีที่แล้ว +4

    அண்ணா என் தெய்வம்
    இந்த படத்தைதான்
    சில மாறுதல் செய்து அவசர போலீஸ்100
    என்று பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார்
    இதை முக்கியமா சொல்லவேண்டியது

    • @jayarajcg2053
      @jayarajcg2053 3 ปีที่แล้ว

      Anna en divam yedho ntr movie remake ille? Do you know which was that

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 3 ปีที่แล้ว +13

    எம்.ஜி.ஆர். நடித்து வந்த"அட்வகேட் அமரன்" என்ற படம் விடுபட்டுள்ளது. பேசும் படம் பத்திரிகையில் அப் படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் பார்த்துள்ளேன்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 ปีที่แล้ว +50

    எம்ஜியாரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு (உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்) மட்டும் வெளியாகி இருந்திருந்தால் அக்கால கட்டத்தில் மிக பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும்

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 3 ปีที่แล้ว +1

      Bro enake ore thirisoolam padathoda recorda endha mgr padam muradiche

    • @mohammedyousuf2531
      @mohammedyousuf2531 3 ปีที่แล้ว +4

      ஶ்ரீதரின்
      அன்று சிந்திய ரத்தம்
      ஜி. சகுந்தலாவின்
      வெள்ளிக்கிழமை
      எம்ஜிஆர் பிக்சர்ஸ்
      கிழக்கு ஆப்ரிக்காவில்ராஜு
      தேவரின்
      உழவன்மகன்
      மற்றும்
      மறுபிறவி
      மற்றும்
      அவன் அமரன்

    • @RajeshKumar-ft1hz
      @RajeshKumar-ft1hz 3 ปีที่แล้ว

      @@AlexAlex-sd7pl Do not compare Chilli Actors with Shivaji Ganesan. Movies.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 ปีที่แล้ว +4

      @@mohammedyousuf2531
      @Mohammed Yousuf
      ஸ்ரீதர் எம்ஜிஆரை வைத்துப் படம் எடுக்க எண்ணி எம்ஜிஆரை ஒப்பந்தம் செய்து, அப்படத்திற்கு "அன்று சிந்திய ரத்தம்" என்று பெயரும் வைத்து, போராட்டம் ஒன்றில் எம்ஜிஆர் இரத்தக்காயம் படுவதுபோல சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. அதே வேளையில் ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகிய புதுமுகங்களையும், முத்துராமன், ராஜஸ்ரீ போன்ற ஓரளவு பழகிய முகங்களையும் வைத்துக் "காதலிக்க நேரமில்லை" படத்தையும் எடுத்தார்! "காதலிக்க நேரமில்லை" கலர்படம்! அதுவும் அப்போதுதான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஈஸ்ட்மென்கலர் தமிழ்த் திரைப்படம்! (அதற்கு முன்பு கேவாகலரிலும், டெக்னிக்கலரிலும் திரைப்படங்கள் வெளிவந்தன!) இரு படத்தின் விளம்பரங்களும் ஒரே நேரத்தில் வெளியாயின! புதுமுகங்களை வைத்து எடுக்கும் "காதலிக்க நேரமில்லை" கலர்படம்! ஆனால், எம்ஜிஆரை வைத்து எடுக்கும் படம் கறுப்பு-வெள்ளை! இவ்விஷயம் எம்ஜிஆர் கவனத்திற்குச் சென்றது! இது ஒன்று போதாதா? எம்ஜியார் கால்ஷீட் கொடுக்காமல் இருப்பதற்கு? பிறகு, ஸ்ரீதரை எம்ஜிஆர் கண்டுகொள்ளவே இல்லை! ஆனால், ஸ்ரீதரின் கருத்து வேறாக இருந்தது! ஸ்ரீதர் அழுத்தமான கதை சொல்லும் பாணியில் பெயர் போனவர்! "காதலிக்க நேரமில்லை"யில் கதை என்று எதுவும் இல்லை! அதை டைட்டிலிலேயே சொல்லிவிடுவார் ஸ்ரீதர்! அப்படம் வெற்றிபெற கலர் அவசியம்! ஆனால், எம்ஜிஆர் படம் அத்தகையதன்று; அவருடைய பெயர் சொன்னாலே போதும் படம் வெற்றிபெற்று விடும்! கலர் எல்லாம் தேவையில்லை! என்ற கருத்திலேயே "அன்று சிந்திய ரத்தம்" கலரில் எடுக்கப்படவில்லை! அப்படம் drop ஆனதும், அதே பெயரில் ஜெய்சங்கர் நடிக்க ஒருபடம் வெளிவந்தது! ஸ்ரீதர் எம்ஜிஆருக்காக உருவாக்கிய "அன்று சிந்திய ரத்தம்" படக்கதைதான் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1969-இல் சிவாஜி - காஞ்சனா நடிக்க "சிவந்தமண்" என்ற பெயரில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது!
      வெள்ளிக்கிழமை கலைஞரின் நாவல். அது ஜி. சகுந்தலாவால் நாடகமாக நடிக்கப்பட்டது! மாறாக, அது ஜி. சகுந்தலாவின் படமன்று!
      1968-ஆம் ஆண்டு தினத்தந்தி குழுமம் ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் எனும் ராணிமுத்து திட்டத்தைக் கொண்டுவந்தது!
      1968 ஜனவரி - அகிலனின் பொன்வண்டு
      பிப்ரவரி - ஜெயகாந்தனின் காவல்தெய்வம்
      மார்ச் - பேரறிஞர் அண்ணாவின்
      பார்வதி பிஏ.
      ஏப்பிரல் - மாயாவியின்
      வாடாமலர்
      மே - ஜெகசிற்பியனின்
      நந்திவர்மன் காதலி
      ஜூன் - கலைஞர் கருணாநிதியின்
      வெள்ளிக்கிழமை
      ஜூலை - விந்தனின்
      பாலும்பாவையும்
      ஆகஸ்ட் - சாண்டில்யனின்
      ஜீவபூமி
      என வெளிவந்ததை, நான் சிறுவனாக இருந்தபோது, வீட்டில் நொறுக்குத் தீனி தின்பதற்காகக் கொடுக்கும் ஐந்து பைசா பத்து பைசாக்களைச் சேர்த்து வைத்து ஒவ்வொரு மாதமும் ஒரு நாவலை ஒரு ரூபாய்க்கு வாங்கிப் படித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது!
      மறுபிறவி எம்ஜிஆர் குண்டடிபட்டு மீண்ட பின்னர் நடிக்க இருந்த தேவர் பிலிம்ஸ் படம்! அது அறிவிப்போடு சரி! படப்பிடிப்பு நடக்கவில்லை!
      எம்ஜிஆரின் அட்வகேட் அமரன் நாடகம் படமாக எடுக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது! கதாநாயகியாக சரோ நடிப்பதாக இருந்த அந்த நாடகம்தான் ஒருவேளை அவன் அமரன் என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கலாம்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 ปีที่แล้ว +2

      @@mohammedyousuf2531
      அவன்அமரன் என்ற படம் நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி - ராஜசுலோசனா இருவரின் நடிப்பில் வெளிவந்த படம்! அது எம்ஜிஆர் நடிக்க இருந்த படமன்று; அட்வகேட் அமரன் என்ற படமே எம்ஜிஆர் நடிக்க இருந்து ஒருசில காட்சிகளோடு நின்றுபோன படம்!
      எம்ஜிஆர் சில காட்சிகள் மட்டும் நடித்த வெள்ளிக்கிழமை படம் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கலைஞரின் மகன் மு.க. முத்து - பத்மப்ரியா இருவரின் நடிப்பில் "அணையாவிளக்கு" என்ற பெயரில் வெளிவந்தது!

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp 3 ปีที่แล้ว +19

    @2:31 Ritchaw Mama illa
    Ritchawkkaran

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 3 ปีที่แล้ว +11

    "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு." பட்டியலில் விடுபட்டுவிட்டது

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว +11

    MGR The Great

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 3 ปีที่แล้ว +9

    வேற யாருக்கும் பொருந்தாது.........இப்பவும்...டிவியை ஆன் செய்து முதலில்.....MGR பாடல்..../ படம்.....இருக்கான்னு எல்லா சேலையும் செக் பண்ணிட்டு தான்...வேற நிகழ்ச்சிக்கு தாவுவேன்....

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 3 ปีที่แล้ว +2

    Good Effort. Entirely strange and awesome news/collections. You are really Great Sir. Concratulations.

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +9

    டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் சிவந்த மண் படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் கைவிட்ட படம்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தார்

    • @RajeshKumar-ft1hz
      @RajeshKumar-ft1hz 3 ปีที่แล้ว

      Poda burudavuku oru buradava

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +4

      @@RajeshKumar-ft1hz உண்மை தான்

    • @RajeshKumar-ft1hz
      @RajeshKumar-ft1hz 3 ปีที่แล้ว +3

      @@nasarvilog Shivaji Ganesan Came in 1952 as a Lightning & Thunder Star, he was always busy in the schedules, many films which he could not act due to time criteria, many movies gone to M G Ramachandran, Vijayakumar, Gemni Ganesan and Jai Sankar.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 ปีที่แล้ว +3

      எம்ஜிஆர் நடிக்க இருந்த ஸ்ரீதர் படம் சிவந்தமண் அன்று; அதன் பெயர் அன்று சிந்திய ரத்தம்! அது சில காட்சிகள் எடுக்கப்பட்டு நின்று போனது! அதற்கான காரணத்தை இதே channel - இல் Mr. Yousuf-இன் பதிவிற்கு பதிலாகக் கொடுத்துள்ளேன்! அங்கே பார்த்துக்கொள்க! 1963-இல் தொடங்கிய அன்று சிந்திய ரத்தம் 1969-இல் சிவந்தமண் என்ற பெயரில் சிவாஜி - காஞ்சனா நடிப்பில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாக வெளிவந்தது!

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 3 ปีที่แล้ว +3

      @@RajeshKumar-ft1hzஉங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது எம் ஜி ஆர் படத்திற்கு கால் ஷீட் கிடைக்காதா என்று காத்திருந்தவர்கள் ஏராளம் ஒரு வருடத்தில் 10 படங்கள் நடித்து ஒரு தயாரிப்பாளரை வாழ வைத்து மற்ற தயாரிப்பாளரை ஆண்டியாக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது சரியான இடைவெளியில் படங்களை வெளியிட்டு வசூல் செய்யும் சக்ரவர்த்தி அவர்

  • @anandass3739
    @anandass3739 3 ปีที่แล้ว +8

    M.K.தியாகராஜ பாகவதர் படங்கள பத்தி வீடியோ போடுங்க

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +7

    Bro.. U missed.. அண்ணா என் தெய்வம்.. Mgr sir unreleased movie

  • @RajendranRajusangaiah
    @RajendranRajusangaiah 3 ปีที่แล้ว +2

    Thanks for your information and may God bless you. Good luck

  • @mastardon7617
    @mastardon7617 3 ปีที่แล้ว +1

    SUPER NICE ANAN

  • @thanksmadammaster8372
    @thanksmadammaster8372 3 ปีที่แล้ว

    Thanks Dear sir, it's very Happy to see all Dreams projects of our MGR sir films

  • @vickystatusking9076
    @vickystatusking9076 3 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் அவர்கள் நடித்த இயேசுநாதர் படம் டிராப் ஆனதற்கு எம்ஜிஆர் தான் காரணம் ஏனன்றால் அவருடைய பர்சனல் மேக்கப் ஸ்பெஷலிஸ்ட் பீதாம்பரம் அவர்கள் எம்ஜிஆரிடம் ஏன் இந்த படத்தை ட்ராப் செய்தீர்கள்? எனக் கேட்டபோது அவர் கூறியது "இன்னும் இருநூறு முன்னூறு வருஷத்துல ஜீசஸ் என்றால் இந்த படமும் போட்டோ தான் ஞாபகத்துக்கு வரும் அதனால மக்களிடம் தவறான பிரதிபலிப்பு ஏற்படும் அதனாலதான் இந்த படத்தை நான் டிராப் செய்தேன் "என்று எம்ஜிஆர் பீதாம்பரம் அவர்களிடம் கூறினார் இதை பின்னாளில் பீதாம்பரம் அவர்களின் மகனான பிரபல டைரக்டர் பி வாசு அவர்கள் பிரபல நாளிதழில் கூறி இந்த இயேசுநாதர் புகைப்படத்தையும் வெளியிட்டார்

    • @yamaha3d569
      @yamaha3d569 3 ปีที่แล้ว

      உண்மை. சென்னை அருகே
      ஒருவர் மக்கள் திலகத்துக்கு கோயில் கட்டியுள்ளார்.அவர் ஒரு
      கிறிஸ்தவர். அவர் வீட்டில் ஒரிஜினல் ஏசுநாதர் படமில்லை.
      எம்ஜிஆர் ஏசுநாதர் வேடத்தில் உள்ள படம்தான் இருக்கிறது.
      அந்த படத்தைத்தான் தான்
      கும்பிடுவதாக அவர் தெரிவித்தார்.
      அதற்கு ஆதாரமாக வீடியோ
      இருக்கிறது.

    • @njothiramannatarajan8616
      @njothiramannatarajan8616 3 ปีที่แล้ว

      Yesunathar Padam drop anatharkku main reason yesunathar Atlast will die .Mgr fans will not accept Mgr dieing at the end. So that film was dropped by producer Velumani expecting loss.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว +5

    சூப்பர் எம்ஜிஆர் உடைய ட்ராப் படங்கள் பற்றிய விவரம் சூப்பர் அடுத்து நடிகர் திலகத்தின் நின்று போன படங்கள் பற்றி கூறுங்கள், போரூர் பரமானந்தம்

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 ปีที่แล้ว +2

      சிவாஜி நடித்துப் பாதியிலேயே நின்றுபோன படங்களில் ஒன்று ஜீவபூமி! சரித்திரக் கதையாசிரியர் சாண்டில்யனின் முதல் சரித்திர நாவல்!
      சிவாஜி - சரோ நடிக்க நின்றுபோன இப்படம் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கி மீண்டும் நின்றுபோனது!

  • @thilagasankaran9190
    @thilagasankaran9190 3 ปีที่แล้ว +5

    Randy yen uncle's shirt use potrukinga, plz upgrade ur dressing style. Love you loads Randy 💖

  • @sappadurai3662
    @sappadurai3662 3 ปีที่แล้ว +2

    Hello cid117 was renamed as Thalaivan released in1970

  • @sundart5451
    @sundart5451 3 ปีที่แล้ว +14

    MGR oda Ponniyien Selvan 50 varusham illa 62 varusham.
    1958.

    • @devadossvelu1411
      @devadossvelu1411 3 ปีที่แล้ว +2

      நாடோடி யின் மகன் ராம ராஜன் நடித்தால் வெற்றி‌ பெறும்

  • @rparthasarathy2503
    @rparthasarathy2503 3 ปีที่แล้ว +7

    மற்றும் ஓரு படம், நல்லதை நாடு கேட்கும்

  • @kavin6174
    @kavin6174 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @vengatesaperumalm9811
    @vengatesaperumalm9811 3 ปีที่แล้ว +12

    boss black comedy movie list poduga

    • @vengatesaperumalm9811
      @vengatesaperumalm9811 3 ปีที่แล้ว

      @Saravanan Saravanan black comedy filem naa seriyasana senna comedy sona black comedy

  • @baskaranr2075
    @baskaranr2075 3 ปีที่แล้ว +1

    MGR நடித்த ஏசுநாதர் படம் கிறிஸ்தவ வேடத்தில் ஆங்கிலபடங்களில் நடித்த கதாநாயகர்கள் இறந்து போவதாக எழுந்த வதந்தியால் கிறிஸ்தவர்கள் MGR, ஐ ஏசுநாதராக நடிக்க ஒப்புக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொண்ட படியால் தடைபட்டது...

  • @krishnankannan5737
    @krishnankannan5737 3 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவில் சொல்லப்பட்ட பல தகவல்கள் முரணாவை. அதில் பல படங்கள் படப்பிடிப்பு ஆரம்பித்து, பின் கை விடப்பட்டதை போன்ற தொனியில் பேசியிருப்பது உண்மையல்ல.
    மாடி வீட்டு ஏழை, அண்ணா என் தெய்வம், அன்று சிந்திய ரத்தம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த பிறகு கை விடப்பட்டவை.
    இந்த வீடியோவில், படப்பிடிப்பு நடந்த பிறகு நிறுத்தப்பட்ட அன்று சிந்திய ரத்தம், அண்ணா என் தெய்வம் ஆகிய இரண்டு படங்களைப் பற்றிய எந்த செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.
    அதே போல் புரட்சித்தலைவர் முதல் முறை முதல்வராக பதவி ஏற்பதற்கு சில மாதங்கள் முன் அறிவிக்கப்பட்டு, அறிவிப்புடனேயே நிறுத்தப்பட்ட உன்னை விட மாட்டேன், நல்லதை நாடு கேட்கும் ஆகிய படங்கள் பற்றியும் எந்த செய்தியும் கூறப்படவில்லை. எம் ஜி ஆர் பீக்சர்ஸ் சார்பாக தயாரிப்பதாக இருந்த கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு படத்தைப் பற்றியும் எதையும் சொல்லவில்லை
    மாறாக, இந்த வீடியோவில் புரட்சித் தலைவர் நடித்து தொடங்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டதாக கூறிய பல படத் தலைப்புகளில், சிலவற்றில் புரட்சித் தலைவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

  • @jayarajcg2053
    @jayarajcg2053 3 ปีที่แล้ว +4

    You missed out the movie unnai vidamaatten which was announced in 1978 after mgr became cm. Music was suppose to do by ilayaraja and already recorded one song also

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว

    Super sir
    Thodarattum

  • @anbalagangopal1972
    @anbalagangopal1972 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @vsk7393
    @vsk7393 3 ปีที่แล้ว +5

    Bro director mahendran biography la itha pathi sollirikanga

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +3

    MGR 🙏

  • @jayaprakashchittybabu1096
    @jayaprakashchittybabu1096 3 ปีที่แล้ว +3

    தலைக்கு அஜித் தலைவர் படம் சி ஐ டி 117 எம்ஜிஆர் துப்பரியும் சிறந்தா படமகா அமையும் இன்றயா நிலையில்

  • @phuyal0790
    @phuyal0790 3 ปีที่แล้ว +1

    Super content anna

  • @yoganmba2686
    @yoganmba2686 3 ปีที่แล้ว

    Super sir indha mari niraya old movie update sollunga sir...

  • @devamanikm4096
    @devamanikm4096 3 ปีที่แล้ว +6

    அன்று சிந்திய இரத்தம்
    MGR - SRIDHAR படம் வெளிவரவில்லை.

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 3 ปีที่แล้ว +1

      I think this film was made as Sivantha Mann with Sivaji-Kanchana

  • @govindraj6369
    @govindraj6369 3 ปีที่แล้ว

    Very interesting. Carry on.

  • @karanbilla225
    @karanbilla225 3 ปีที่แล้ว +7

    You missed கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு

  • @amalaraja82
    @amalaraja82 3 ปีที่แล้ว +1

    Interesting content...
    Can i expect more...

  • @user-tb3mu7mp7k
    @user-tb3mu7mp7k 3 ปีที่แล้ว +1

    புரட்சித் தமிழன் சத்யராஜ் நடிச்சா நல்லா இருக்கும் புரட்சி பித்தன்

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @spoornima5422
    @spoornima5422 3 ปีที่แล้ว

    superb நண்பா👌👍

  • @rraamesh65
    @rraamesh65 3 ปีที่แล้ว +2

    Sir, kindly list the films which were completed but not released anywhere. For example, Jayakanthan's Puthu Seruppu Kadikkum.

  • @raviboss19Nov
    @raviboss19Nov 3 ปีที่แล้ว +2

    Kilaku africa will raju

  • @rajendraneswari5278
    @rajendraneswari5278 3 ปีที่แล้ว +2

    No actor's face is worth to set to historical movies. Not only face, no one has gambiram!. No body knows sword fight. MGR, Sivaji only fit for historical movies. They came from stage and know all about acting. People of T Nadu will not support historical movies except MGR, Sivaji. Mani rathnam should drop Ponniyin Selvan; otherwise he will feel later for that. Now, no actor knows sword fight. Ponniyin Selvan will be disastrous!

    • @gnanasekaran1230
      @gnanasekaran1230 3 ปีที่แล้ว +1

      Wellsaid

    • @mjmohan1703
      @mjmohan1703 3 ปีที่แล้ว +1

      EDHU eppadiyo vallalal vazhndvar adhigam veezhndavar kuraivey avargal (M.G.R.) nambamal kettavargal.

  • @kalailoga3527
    @kalailoga3527 3 ปีที่แล้ว +1

    Natha 1st😁😁😁😌

  • @nehrumv9370
    @nehrumv9370 3 ปีที่แล้ว

    Super thala

  • @alexpandian0419
    @alexpandian0419 3 ปีที่แล้ว +5

    Bro copy of tamil songs pannunga bro it will interesting 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @balakrishan5721
    @balakrishan5721 3 ปีที่แล้ว +6

    ஸ்ரீதர் படம்
    அன்று சிந்தியரத்தம்.எம்ஜிஆர் நடிக்க
    இருந்தது. பிறகு.சிவந்தமண்.ஆனது

  • @luxmyguest267
    @luxmyguest267 3 ปีที่แล้ว

    Thank u sir

  • @allenroddick3079
    @allenroddick3079 3 ปีที่แล้ว

    Bro really a nice topic and please make contents related to hollywood cinema

  • @kavyasai6799
    @kavyasai6799 3 ปีที่แล้ว

    Gud Evng... Randy Brother 😍😍😍

  • @aswinkarthik4185
    @aswinkarthik4185 3 ปีที่แล้ว

    1st view
    1st comment
    1st like

  • @vickyraj5858
    @vickyraj5858 3 ปีที่แล้ว +7

    எம்ஜிஆர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது,,,,,MGR is Great Hero,,,,!

    • @dhanasekaran9654
      @dhanasekaran9654 3 ปีที่แล้ว +1

      Mgr is gr (eat )hero pasi pokkum maa manithar m g r

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 ปีที่แล้ว +1

      @@dhanasekaran9654 kadamark also bro

  • @Siddu248
    @Siddu248 3 ปีที่แล้ว +19

    CID 117 thalapathy-GVM should happen 🤩

    • @vikramprasanna8908
      @vikramprasanna8908 3 ปีที่แล้ว +5

      Andha title vechi laam ippo eduththa James Bond copy nu senji vitruvaanga ya. Andha kaalathula paramamakkal ku James Bond na yaarnu theriyaadhu. So escape airalaam

    • @akshainarayanan4336
      @akshainarayanan4336 3 ปีที่แล้ว +1

      Adhan Yohan athyayam ondru nu rendu perum oru padam commit agi drop agiduchey(Vj-Gvm)

  • @nithin8527
    @nithin8527 3 ปีที่แล้ว

    *Very Informative One Randy Bro* ❤️🎉

  • @deepakrishna3848
    @deepakrishna3848 3 ปีที่แล้ว +1

    Randy bro
    love from kerala

  • @JolyDAVD
    @JolyDAVD 3 ปีที่แล้ว

    Best channel ❤️🔥 Sema contents elame!!😎

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 3 ปีที่แล้ว +2

    Kelaku Aprikavil Raju flim also stopped because MGR was busy in other flims.

  • @Ananth8193
    @Ananth8193 3 ปีที่แล้ว

    Semma video bro ❤️❤️❤️

  • @vigneshganesan8602
    @vigneshganesan8602 3 ปีที่แล้ว +3

    MGR movie ku or vera yearum seriya verathu

  • @riyassfacts7273
    @riyassfacts7273 3 ปีที่แล้ว +3

    Bro adhu "riksha kaaran" rikshaw mama illa😂😂😂

  • @ravisandra6326
    @ravisandra6326 3 ปีที่แล้ว

    Nalla thagaval....

  • @padmasekar200
    @padmasekar200 3 ปีที่แล้ว

    கிழக்குஆப்பிரிக்காவில்ராஜி.அன்றுசிந்தியரத்தம்விடுபட்டுபோய்விட்டபடஙகள்

  • @venkatraman5186
    @venkatraman5186 3 ปีที่แล้ว

    500th Like from VeNkaT ❤️

  • @cutmedia614
    @cutmedia614 3 ปีที่แล้ว +4

    Tamil dubbed English movies review pannuga 💙💙💙💙💙

  • @sridhar5143
    @sridhar5143 3 ปีที่แล้ว

    Semmma Research bro

  • @vigneshvaran365
    @vigneshvaran365 3 ปีที่แล้ว

    Hey bro abavanan Pathi oru video podunga about film Institute students ku epdi inspiration ah iruntharu nu

  • @abinava4561
    @abinava4561 3 ปีที่แล้ว +2

    Bro kialkku africavil raju nu oru movie adhuvum varala bro MGR MOVIE

  • @rraamesh65
    @rraamesh65 3 ปีที่แล้ว +1

    Sivaji Ganesan acted in Maadi Veettu Ezhai. You have left one more film Manippur Mamiyar of MGR which were dropped.

  • @subragovinthan5293
    @subragovinthan5293 3 ปีที่แล้ว

    Rare information.

  • @ravichandran5231
    @ravichandran5231 3 ปีที่แล้ว +5

    Which are the movies done by other actors instead of initial signing.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 3 ปีที่แล้ว +1

      Ranuvaveeran was 1st made for mgr.

  • @iraianbansaravanan6047
    @iraianbansaravanan6047 3 ปีที่แล้ว

    Bro gangster movies pathi sollunga

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 3 ปีที่แล้ว +2

    மக்கள் என் பக்கம் தலைவர் கட்சி ஆரம்பித்த பின் நடித்த படம்.

  • @sundart5451
    @sundart5451 3 ปีที่แล้ว +4

    Old Title - CID 117.
    Hero - Ajith.
    Director - Gautham Vasudev Menan.
    Music - A.R.Rahman.
    New Title - Thupparium Anand.
    Sequel Title - Ragasiya Ullavali.
    3rd Part - Kolvatharku Urimam.
    It is Called CID Trilogy.